நான் கல்லூரி காலத்தில் இருந்த போது வந்த படம். அப்போது என் கல்லூரி நண்பர் அருண் உடன் விருகம்பாக்கம் கருமாரி திரை அரங்கில் பார்த்த படம். நீங்காத நினைவுகள். நான் அப்போது என் ஊரில் இருந்து சென்னை வந்து இருந்தேன். மறக்க முடியாத காலங்கள்.
அன்றைய காலகட்டத்தில் இந்த படம் ஓடவில்லை என்றாலும்... பாடல்களுக்கு மட்டும் சில வாரங்கள் ஓடியது. அதற்காக தான் நானும் பார்த்தேன். இந்த படம் தயாரித்தது பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன். பாடல் ஒலி நாடா வெளிவந்ததும் அமிதாப் நிறுவனமான BIG B CASSETTES AND CDS. ஆடியோ விற்பனையில் சாதனை படைத்தது. இசைஞானி இளையராஜா அவர்களின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இசை. இந்த படத்தில் கலைஞானி கமல் மற்றும் இளையராஜா அவர்களும் தலா ஒரு பாடல் பாடி இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
Dei tharkuri every composer has a programmer....that doesn't mean they are pillars...This is a out and out Karthik Raja stuff that you are hearing...Stop your fucking nonsense and give the composer the due credit
ஆண் : அன்பே உந்தன் பேரைத்தானே… விரும்பிக் கேட்கிறேன்… போகும் பாதை எங்கும் உன்னை… திரும்பிப் பார்க்கிறேன்… ஆண் : வீசும் காற்றுக்கு… பூவைத் தெரியாதா… பேசும் கண்ணுக்கு… என்னைப் புரியாதா… -BGM- ஆண் : என்னையே திறந்தவள்… யார் அவளோ… உயிரிலே நுழைந்தவள்… யார் அவளோ… ஆண் : வழியை மறித்தாள்… மலரைக் கொடுத்தாள்… மொழியைப் பறித்தாள்… மௌனம் கொடுத்தாள்… ஆண் : மேகமே மேகமே அருகினில் வா… தாகத்தில் மூழ்கினேன் பருகிட வா… பெண் : வீசும் காற்றுக்கு… பூவைத் தெரியாதா… பேசும் கண்ணுக்கு… என்னைப் புரியாதா… ஆண் : அன்பே உந்தன் பேரைத்தானே… விரும்பிக் கேட்கிறேன்… போகும் பாதை எங்கும் உன்னை… திரும்பிப் பார்க்கிறேன்… ஆண் : வீசும் காற்றுக்கு… பூவைத் தெரியாதா… பேசும் கண்ணுக்கு… என்னைப் புரியாதா… -BGM- ஆண் : சிரிக்கிறேன் இதழ்களில் மலருகிறாய்… அழுகிறேன் துளிகளாய் நழுவுகிறாய்… விழிகள் முழுதும் நிழலா இருளா… வாழ்க்கைப் பயணம் முதலா முடிவா… ஆண் : சருகென உதிர்கிறேன் தனிமையிலே… மௌனமாய் எரிகிறேன் காதலிலே… -BGM- ஆண் : மேகம் போலே… என் வானில் வந்தவளே… யாரோ அவளுக்கு… நீதான் என்னவளே… ஆண் : மேகமேக மேகக்கூட்டம்… நெஞ்சில் கூடுதே… உந்தன் பேரைச் சொல்லிச் சொல்லி… மின்னல் ஓடுதே… ஆண் : வீசும் காற்றுக்கு… பூவைத் தெரியாதா… பேசும் கண்ணுக்கு… என்னைப் புரியாதா
2024 la yarallam intha songs pakkuringa 😊
Today I am going to watch this movie, because of this song .. listening to whole week ☺️
Yes I am
90s kids na ulgam alium varai kekkalam
Yes
I'm ❤
நான் கல்லூரி காலத்தில் இருந்த போது வந்த படம். அப்போது என் கல்லூரி நண்பர் அருண் உடன் விருகம்பாக்கம் கருமாரி திரை அரங்கில் பார்த்த படம். நீங்காத நினைவுகள். நான் அப்போது என் ஊரில் இருந்து சென்னை வந்து இருந்தேன். மறக்க முடியாத காலங்கள்.
Appo, ippo unge vayasu oru 45 irukkum la
@@ptj1ptj172 Exactly Brother. I born on 5.6.78
@@manzoorsgripwrap1978 ennakku 41, inde padam vandappo 10th padichitu irunden.
Enakku 43 age indha padam vanda po 10th fail aahe oora suthikettu erunthen
@@karthikarthi8782 apparam 10th pass panningala?
Karthik Raja sir deserves more ❤
Karthik Raja ellam eppadi kondada padavendiya Music director 😢 Most underrated music director 🥺
அன்றைய காலகட்டத்தில் இந்த படம் ஓடவில்லை என்றாலும்...
பாடல்களுக்கு மட்டும் சில வாரங்கள் ஓடியது. அதற்காக தான் நானும் பார்த்தேன். இந்த படம் தயாரித்தது பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன். பாடல் ஒலி நாடா வெளிவந்ததும் அமிதாப் நிறுவனமான BIG B CASSETTES AND CDS.
ஆடியோ விற்பனையில் சாதனை படைத்தது. இசைஞானி இளையராஜா அவர்களின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இசை. இந்த படத்தில்
கலைஞானி கமல் மற்றும் இளையராஜா அவர்களும் தலா ஒரு பாடல் பாடி இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
Wow
Great great ultimate information @@rajeshkannan6596
Wow
Super❤
@@rashivcreation3768 Thanks 👍
பவதாரிணி ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
Nostalgic song ❤ and three handsome actors in one screen..
Back ground score from karthik raja
Eppoluthum ketka salikatha paadhal..mind relaxing song❤2024
இடையே வரும் ஹரினி வாய்ஸ் ❤❤❤
Legendary Raghuwaran sir ...he looks damn handsome❤
Vikram with Ajith complementing is great acting… we need more Tamil songs like this…
Ilaiyaraja vin 1st generation Karthik Raja sir ❤❤❤❤❤❤ vera level music 🎶🎶💖💖🎶🎶💖💖💖
This song js ageless. A timeless composition from Karthik Raja, an underrated musical genius
Yenna song yenna feel wow indha songkaga uyire kuda vittutulam avalu super pa
தீபா வெங்கட் அருமையான பாடகர். குரல் அருமை 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
அது ஹரிணி குரல் ங்க..
Thalaiva.. Neengathan Deepa Madamvoda diehard fan
@@karthikanand2022சார் இந்த பாடலை பாடியது பவதாரிணி
@@karthikanand2022 bhavatharani
This was a finest movie by the duo directors, Unfortunately today the same directors has taken the film LEGEND with namm Saravanan annachi😢😢😢
What a Music Great Karthik Raja
Maheshwari look sridevi daughter kushi Kapoor
Raghuvaran damn look very handsome in this song
Same thing
ரகுவரன் செம்ம
Sema song iam 90 kid so always this song atticted
Raghuvaran 🤩😍
1:00 to 1:50 Karthik Raja vera level
That's Harris part 😊..
Unga comment parhathuku aprm antha music innum semma feel bro
❤@@veerakanaga9152
Excellent voice and music, lyrics...🎉😊😊... Feel like listening again and again...🎉😊
Enchanting - both the music and the visuals
Vikram thala Ajith ❤super film🎥🎬👀
NOT ORIGINAL
இது அருமையான பாடல். ஆனால் அது அசல் அல்ல. Song from : pocahontas (a animation movie)
Song : listen with your heart.
Except for the first line, he has developed the entire song. May have been an inspiration. But nice observation buddy
ஆமாம் சரிதான்,
ஆனால் நீங்க சொல்லும் பாடல் 5 வருடம் முன்பு தான் வந்திருக்கின்றது என நினைக்கிறேன்
Yes bro❤❤❤
The very same music
Harris Jayaraj is the programmer of this veesum song
Pocahontas 1995 - listen with your heart 😊
1:39 wow...magic
Pokkiri 4k songs upload pannuga
படம் சுமார்.
பாடல்கள் டாப்.
கார்த்திக் ராஜா பெஸ்ட்.
Karthi raja sir is best music direct mendum mendum avar music kudukanum sir my big request 🎉
4:14 musical high 💯♾️📈🎉
I felt like something some glass poured in my ears. That feeling was awesome
Excellent lyricist Palani Bharathi sir best wishes 🎉
KarthikRaajaa❤ Music 🎶
My favourite song
Only few people's know.... Harris Jayaraj is the piller for this song and this movie also....❤❤❤
Karthik Raja music
is he ( harris) the incharge of the sound mixing for this song? seems like he is..
@@pavithrag8891hii pavi
Santhiya really Harris is the composer for this song woooowwwww santhiya
Dei tharkuri every composer has a programmer....that doesn't mean they are pillars...This is a out and out Karthik Raja stuff that you are hearing...Stop your fucking nonsense and give the composer the due credit
Woww ❤❤❤ My favourite song 😍😍🎉🎉🎉🎉
I hearing tis song all time bcoz I feel of my love that time
My favourite song ❤
My favorite music director karthik raja sir❤
ஜோடி சூப்பர்
This is one of the best tamil song composed by Karthik Raja.... maestro Ilayaraja's son.
The Great Karthick Raja ... ❤
This movie all songs upload 4k please ❤
Nice song and voice and 🎶 super 27.2.2024
I want a version of this song (voice should be of queen swarnalatha only) which i could watch anywhere.
Lovely song
And the backbone of the song is Harris 🙂↔️
Childhood memories 😢
Super song
Finest melody listening in repeated mode
Best combo😮
Nice songs like it .
Just now 2024
Mix tape song no 102 🥰🔱
Beautiful poetry to the many forms of the goddess
God do not separate the love birds for this lifetime
From srilanka
With love
Enku piticca song
Ak vikram ❤
Who is the singer...? Excellent voice and music...
Unni Krishnan
Evergreen song❤
Wow wonderful song
Yes i am my birth 83 i லைக் திஸ் song
Me also😊
Some beautiful memories ❤❤❤
This song is ❤
Raghuvaran more stylish in this film
still i love this song
என்னவள் பல்லாண்டு
வாழ்கவளமுடன்
Love❤
Missing raghuvaran sir 🙏😔
nice song
Thank you sir
I wish ajith stayed as kadhal mannan itself 😭🔥💕
How many times the chorus engages purely excellent song
My favorite song in my play list
1998 la irunthu who’s listening to this

Pazhani Bharathi
Veesum Kaatrukku Song Lyrics
in Ullaasam
Englishதமிழ்
பாடகி : ஹரிணி
பாடகர் : உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா
ஆண் : வீசும் காற்றுக்கு
பூவைத் தெரியாதா பேசும்
கண்ணுக்கு என்னைப்
புரியாதா அன்பே உந்தன்
பேரைத்தானே விரும்பிக்
கேட்கிறேன் போகும் பாதை
எங்கும் உன்னைத் திரும்பிப்
பார்க்கிறேன்
ஆண் : வீசும் காற்றுக்கு
பூவைத் தெரியாதா பேசும்
கண்ணுக்கு என்னைப்
புரியாதா
குழு : ……………………..
ஆண் : என்னையே
திறந்தவள் யார் அவளோ
உயிரிலே நுழைந்தவள்
யார் அவளோ வழியை
மறித்தாள் மலரைக்
கொடுத்தாள் மொழியைப்
பறித்தாள் மௌனம்
கொடுத்தாள்
ஆண் : மேகமே
மேகமே அருகினில்
வா தாகத்தில் மூழ்கினேன்
பருகிட வா
பெண் : வீசும் காற்றுக்கு
பூவைத் தெரியாதா பேசும்
கண்ணுக்கு என்னைப்
புரியாதா
ஆண் : அன்பே உந்தன்
பேரைத்தானே விரும்பிக்
கேட்கிறேன் போகும் பாதை
எங்கும் உன்னைத் திரும்பிப்
பார்க்கிறேன்
ஆண் : வீசும் காற்றுக்கு
பூவைத் தெரியாதா பேசும்
கண்ணுக்கு என்னைப்
புரியாதா
ஆண் : சிரிக்கிறேன்
இதழ்களில் மலருகிறாய்
அழுகிறேன் துளிகளாய்
நழுவுகிறாய் விழிகள்
முழுதும் நிழலா இருளா
வாழ்க்கைப் பயணம்
முதலா முடிவா
ஆண் : சருகென
உதிர்கிறேன் தனிமையிலே
மௌனமாய் எரிகிறேன்
காதலிலே
குழு : …………………………..
ஆண் : மேகம் போலே
என் வானில் வந்தவளே
யாரோ அவளுக்கு நீதான்
என்னவளே மேகமேக
மேகக்கூட்டம் நெஞ்சில்
கூடுதே உந்தன் பேரைச்
சொல்லிச் சொல்லி
மின்னல் ஓடுதே
ஆண் : வீசும் காற்றுக்கு
பூவைத் தெரியாதா பேசும்
கண்ணுக்கு என்னைப்
புரியாதா

Other Songs from Ullaasam Album

Cho Larey Song Lyrics

Konjum Manjal Pookal Song Lyrics

Muthae Muthamma Song Lyrics

Yaaro Yaar Yaaro Song Lyrics
Added by
Nithya
SHARE
ADVERTISEMENT

Mayil Iragu Song Lyrics

Pottu Vaithu Poomudikkum Song Lyrics

Ennai Vittu Song Lyrics - Love Today

Yemalogathil Indru Song Lyrics

En Kanmani Un Kadhali Song Lyrics

Purave Yaen Kannadicha 2 Song Lyrics

Kangalinal Song Lyrics

Kannaa Maraiyaadhedaa Song Lyrics

Ammamma Keladi Song Lyrics

Oru Ponnu Onnu Naan Song Lyrics

© 2023 - www.tamil2lyrics.com
Home
Movies
Partners
Privacy Policy
Contact
😊
My favourite song forever
Dreaming abt future ends thr.expctation.....th driving force.so.acpt bth input and op......mv on
Bliss✨❤️
Nostalgic.. Remembering my past ❤❤❤❤
Favorite❤
Rimzan❤sss
Very thanks 🙏🙏🙏
Deepa venkat along with vikram ❤❤❤
Mageshwari
Vera level song❤
❤
Songya❤
My favourite songs
Why she doesn’t have another pair of contact lens?
That’s her natural eye colour you’re not from that generation for sure😂
Music: karthik raja
Hello
ஆண் : அன்பே உந்தன் பேரைத்தானே…
விரும்பிக் கேட்கிறேன்…
போகும் பாதை எங்கும் உன்னை…
திரும்பிப் பார்க்கிறேன்…
ஆண் : வீசும் காற்றுக்கு…
பூவைத் தெரியாதா…
பேசும் கண்ணுக்கு…
என்னைப் புரியாதா…
-BGM-
ஆண் : என்னையே திறந்தவள்…
யார் அவளோ…
உயிரிலே நுழைந்தவள்…
யார் அவளோ…
ஆண் : வழியை மறித்தாள்…
மலரைக் கொடுத்தாள்…
மொழியைப் பறித்தாள்…
மௌனம் கொடுத்தாள்…
ஆண் : மேகமே மேகமே அருகினில் வா…
தாகத்தில் மூழ்கினேன் பருகிட வா…
பெண் : வீசும் காற்றுக்கு…
பூவைத் தெரியாதா…
பேசும் கண்ணுக்கு…
என்னைப் புரியாதா…
ஆண் : அன்பே உந்தன் பேரைத்தானே…
விரும்பிக் கேட்கிறேன்…
போகும் பாதை எங்கும் உன்னை…
திரும்பிப் பார்க்கிறேன்…
ஆண் : வீசும் காற்றுக்கு…
பூவைத் தெரியாதா…
பேசும் கண்ணுக்கு…
என்னைப் புரியாதா…
-BGM-
ஆண் : சிரிக்கிறேன் இதழ்களில் மலருகிறாய்…
அழுகிறேன் துளிகளாய் நழுவுகிறாய்…
விழிகள் முழுதும் நிழலா இருளா…
வாழ்க்கைப் பயணம் முதலா முடிவா…
ஆண் : சருகென உதிர்கிறேன் தனிமையிலே…
மௌனமாய் எரிகிறேன் காதலிலே…
-BGM-
ஆண் : மேகம் போலே…
என் வானில் வந்தவளே…
யாரோ அவளுக்கு…
நீதான் என்னவளே…
ஆண் : மேகமேக மேகக்கூட்டம்…
நெஞ்சில் கூடுதே…
உந்தன் பேரைச் சொல்லிச் சொல்லி…
மின்னல் ஓடுதே…
ஆண் : வீசும் காற்றுக்கு…
பூவைத் தெரியாதா…
பேசும் கண்ணுக்கு…
என்னைப் புரியாதா
Mee too
karthik raja sir good music director but give chance tamil industry
❤❤❤❤
❤❤❤❤LOVE❤❤❤❤
Producer Amitabh Bachchan..