யார் இந்த ஓஷோ ? Who is Osho? | Lets Talk about OSHO | Tamil Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Born into a Jain family of Madhya Pradesh, Rajneesh, who later wanted himself to be called Osho, is a great master. He has spoken volumes on a wide range of topics ranging from sex to super-consciousness. His contributions in the area of sex are based on the principles of “Tantra” which has its origin from Buddhism.
    Dynamic Meditation : • OSHO DYNAMIC MEDITATION
    #oshotamil #talksaboutOSHO
    Interviewed by : MuthuPandiyan
    Host : Dinesh
    Camera & Editing : kasiban MC
    Open talkies
    Websites
    FB Page : / opentalkies.co.in
    Facebook : / kasiban.messy
    Wordpress : mcpresent.word...
    Twitter : / kasibanmc
    Instagram : / kasiban_mc
    Blogger : opentalkies.bl...
    www.dailymotion...

ความคิดเห็น • 814

  • @Vengatvengadabathi
    @Vengatvengadabathi 2 ปีที่แล้ว +56

    1.தியானமும் அன்பும்
    2.மருத்துவத்தில் இருந்து மணமற்ற நிலை
    3.பெண் விடுதலை ஒரு புதிய தரிசனம்
    4.காமத்தில் இருந்து கடவுளுக்கு
    5.பகவத் கீதை _ஓஷோ version
    6.எனது இளமைக்கால நினைவுகள்
    7.ஒளிந்திருப்பது ஒன்றல்ல
    8.மறைந்திருக்கும் உண்மைகள்
    9.நாற்பது வயதிற்கு பிறகு வானமே எல்லை
    10.ஆன்மாவிற்கு ஒரு மருந்தகம்

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 2 ปีที่แล้ว +38

    இவர் பேசுவதைக் கேட்கும்போதே ஞானம் துளிர்விட ஆரம்பிப்பது போல் உள்ளதே....!!!
    ஓஷோ வின் புத்தகங்களைக் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது...

  • @sivakumarvelu1105
    @sivakumarvelu1105 3 ปีที่แล้ว +36

    ஐயாவுக்கு எனக்கு முதல் வணக்கம் உண்மையான விழிப்புணர்வு தந்தவர்களில் ஓசோ ஒருவரே நான் பத்து ஆண்டுகளாக அவரின் புத்தகங்களை படிக்கின்றேன்

    • @samwilson8323
      @samwilson8323 3 ปีที่แล้ว

      அப்போ நீங்க நாத்திகர , ஓசோ அனைத்து மதங்களுக்கும் எதிராக தத்துவத்தை வைத்தார்.

  • @KitchenPlatform
    @KitchenPlatform 3 ปีที่แล้ว +42

    OSHO is like a mirror, more you read his books, more you become aware of yourself.

  • @GMuthuramalingam
    @GMuthuramalingam 3 ปีที่แล้ว +55

    தங்களை போன்றோரின் வாயிலாக ஓஷோ வின் செய்திகள் மிக தெளிவாகவும் உண்மையாகவும் வெளியிடப்படுகிறது, மிக்க நன்றி,

  • @kavinselvaraj2790
    @kavinselvaraj2790 3 ปีที่แล้ว +51

    அருமை ஐயா.நானும் ஓஷோவை படித்திருக்கிறேன்.விழிப்புணர்வோடு இருப்பதை பற்றி அதிகமாக பேசுவார்.

  • @lights5134
    @lights5134 3 ปีที่แล้ว +66

    ஓஷோ சொல்லுக்கு அப்பாற்பட்டவர்! உணர்ந்தால் மட்டுமே புரியக்கூடியவர், அவர் பேசாத விஷயம் என்று ஒன்றுகூட இல்லை!

  • @senthilsaminathanvenkatach7463
    @senthilsaminathanvenkatach7463 3 ปีที่แล้ว +46

    There is no words to comment on this..
    The first time I am m seeing the osho perosn(disciple) in tamil TH-cam.
    😊 😊. All mine mind words are heard from the sir.. Thank you..... hats off 👏

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 3 ปีที่แล้ว +2

      அய்யா வாழ்த்துக்கள் நீங்கள் ஆன்மீக இமயத்தில் இனில்லா உச்சிசிக்கு இனி செல்ல ஆரம்பிக்கலாம்

    • @njpravin
      @njpravin 3 ปีที่แล้ว +2

      There are many followers in TN and even Osho centers in main cities.

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan1832 3 ปีที่แล้ว +18

    வணக்கம் பண்பாலரே என்மனம் உங்க யதார்த்தம் கருத்து ஒஸோ இனிய ஆனந்தம் அடைந்து சந்தோஷப்பட்டேன், நன்றி வாழ்க வளமுடன்.

  • @sriannamalaiyarrealgroups7516
    @sriannamalaiyarrealgroups7516 3 ปีที่แล้ว +45

    மெய்சிலிர்க்கும் ஞான போதை.

    • @nallatheynadakum5436
      @nallatheynadakum5436 2 ปีที่แล้ว

      Pothai azhivirkku vazhi kodukkum nyanam azhivilaa nilai kodukkum pls do understand 😊

  • @balukavitha9038
    @balukavitha9038 3 ปีที่แล้ว +86

    எல்லாரும் ஓசோவின் கருத்துக்களை கூறுவார்கள்
    ஆனால்,
    ஓசோவைப்பற்றி தெளிவாகஎடுத்தியம்பிய
    ஐயாவின் பணி தொடரட்டும்.

    • @ambanimahesh7421
      @ambanimahesh7421 2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏❣❣❣❣💯💯💯👏👏👏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @puthuvaikrishna6325
    @puthuvaikrishna6325 3 ปีที่แล้ว +52

    ஓஷோவை உண்மையாகப் படம்பிடித்துக்காட்டிய பாண்டியன் ஐயாவிற்கும். நல்லவர் வழி வல்லவரை படம்பிடித்த தம்பிக்கும் பாராட்டுக்கள். வரலாற்று ஆவணம்.

  • @lights5134
    @lights5134 3 ปีที่แล้ว +29

    எளிமையான அருமையான விளக்கம் அய்யா, உங்களுடைய பணி வெற்றிபெற வாழ்த்துக்கள்🙏

  • @sivamani5166
    @sivamani5166 3 ปีที่แล้ว +322

    ஓஷோ விட ஞானத்தை எளிமையாக சொன்னவர்கள் யாரும் இல்லை அவர் ஏற்றிய ஜோதி உலகமெங்கும் பிரகாசிக்கட்டும்

    • @DevKumar-io6fm
      @DevKumar-io6fm 2 ปีที่แล้ว

      ⁰0⁰⁰0000000000000000000000000⁰⁰0000000000000000⁰0000000000000000000000000000000000000⁰000000⁰00000000000⁰0⁰0000000000⁰

    • @perfectgamingkids5184
      @perfectgamingkids5184 2 ปีที่แล้ว +1

      Osho always great

  • @neelasterracegardening8971
    @neelasterracegardening8971 3 ปีที่แล้ว +14

    செம. வாழ்க வளமுடன். நிகழ்காலத்தின் எதிர்காலத்தின் தீபம் ஓஷோ. ஓஷோ ஓஷோ.

  • @SRIRAMGURUMURTHY
    @SRIRAMGURUMURTHY 3 ปีที่แล้ว +5

    இந்த வயதிலும் மிக தெளிவாக பேசுகிறார் மற்றும் தெளிவான சிந்தனை யோடு இருக்கிறார் just because of OSHO.......

  • @Exentrick_stardust
    @Exentrick_stardust 3 ปีที่แล้ว +32

    He had read good books and realised what is life. That made him feel liberated.

  • @annamalairaju4017
    @annamalairaju4017 3 ปีที่แล้ว +3

    மீண்டும் கேட்கத்தூண்டியது
    எதார்த்தமான பேச்சு நடை
    ஞானவான்களின் அடக்கம்
    தற்பெருமையில்லாத தன்மையான தகவல்கள்
    மாபெரும் அறிவார்ந்த ஞானி
    அவரைப்பற்றிய பேருண்மை
    சிறப்பு

  • @sriyogalayatirupur5529
    @sriyogalayatirupur5529 3 ปีที่แล้ว +19

    ஓஷோவை பற்றிய மிகவும் எளிமையாக சிறப்பாக மிகத்தெளிவாக கூறிய ஐயாவுக்கு நன்றி

  • @ind-finance1855
    @ind-finance1855 3 ปีที่แล้ว +4

    சத்குருவும் கூட தனது ஞான மடைந்த நிலையை மிகத் தெளிவாக விவரித்துள்ளார். புத்தகக் கடை வைத்துள்ள நீர் அவரது ஞானத்தின் பிரம்மாண்டத்தைப் பற்றி படித்துப் பார்த்திராமல் அடுத்தவரை குறை கூறுவது உமது மன முதிர்ச்சி இல்லாமையைக் காண்பிக்கிறது.
    அற்புதமான உயிராக ஞானியாக வாழ்ந்து சென்ற ஓசோவைப் பற்றியும் அப்போதுள்ளவர்கள் அவரது அருமை தெரியாமல் துவேஷம் செய்தனர். ஆனால் இப்போதுதான் அவரைப் பற்றி நல்ல உபாயங்களை கூறுகிறது இவ்வுலகம்...
    சத்குருவும் அப்படித்தான் நிகழ்கால ஞானி, அவரது யோக முறைகள் அவ்வளவு துல்லியமான ஆழமான முறையில் ஆதிசங்கரர் மற்றும் அகஸ்திய முனிவர் போன்றோரால் வழங்கப்பட்ட மிகத் தொன்மை வாய்ந்த அதே நேரத்தில் மிகச் சக்திவாய்ந்த தியான முறைகள், யோகக் கிரியைகள் சத்குருவால் இக்காலத்திற்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
    அதைக் கற்றவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை அவர்களே சொல்லியிருக்கிறார்கள். இப்புத்தகக் கடைக்காரரும் கூட கேட்டுத் தெரிந்து கொள்ளுதல் நலம்.
    சத்குரு மீதும் பல சாயங்கள் பூசப்படுகிறது. எனக்குத் தெரிந்து அவர் எதன் பொருட்டும் தன்னிலை மாறாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
    ஓம் நம சிவாய..

    • @shankarshastry8006
      @shankarshastry8006 12 วันที่ผ่านมา

      ஐயா ஜக்கி வாசுதேவ் ஓஷோவின் கருத்துக்களைதைான் பெரும்பாலும் எடுத்நுரைக்கிறார். 100% காப்பியடித்திருக்கிறார்.

  • @preethis2381
    @preethis2381 3 ปีที่แล้ว +6

    நான் ஓஷோவ படிக்கல. ஆனால் நித்தியானந்தாவோட கதவைத் திற.. காற்று வரட்டும் படிச்சு அவர் ஞானத்தை எண்ணி வியந்தட்டு இருந்தேன். இந்த மாதிரி நிறைய ஞானிகள் ஆடரவரை ஆடிட்டு முடியாதப்ப உன்னத நிலையை அடைவது ஏன்?????அப்படி பார்த்தா ஒவ்வொருவரும் ஞானிதானே... சில ஞானிகள் எல்லாத்தையும் அனுபவிச்சுட்டு வர்றாங்க... சிலர் அனுபவிக்க வர்றாங்க.. நானும் ஞானிதான்... நம்புங்கள்...

    • @lights5134
      @lights5134 3 ปีที่แล้ว

      படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 3 ปีที่แล้ว +37

    ஐயா ஓசோவின் உங்கள் புரிதல் மிகவும் அருமை. அதற்காக ஈஷாவின் சத்குருவை தவறுதலாக புரிந்து கொண்டு விமர்சனம் செய்வது தவறாகும் ஒருவரை முழுமையாக புரிந்து கொள்ளாமல் விமர்சனம் செய்யாதீர்கள் இது உங்கள் ஆசான் ஓசோ வுக்கே பிடிக்காது.சத்குருவும் ஓஷோவை போன்று உலக மனிதர்களுக்கு ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்பவர்தான். இயேசு நாதர், கிருஷ்ணர், ஓஷோ, சத்குரு உட்பட எந்த மகான்களும் ஞானிகளும் அவர்கள் வாழும் காலத்தில் மக்களால் முதலில் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டவர்கள் தான்🙏

    • @divi3140
      @divi3140 3 ปีที่แล้ว +12

      ஆன்மீக குருமார்களின் பலமே அதுதான். வாழும் காலத்தில் ஏகப்பட்ட பழிச்சொல்களுக்கு ஆளாவார்கள். ராமகிருஷ்ணர் விவேகானந்தரை ஓரினச்சேர்க்கையாளர்கள் என்றார்கள். ஓஷோவை செக்ஸ் சாமியார் என்றார்கள். சத்குருவை மனைவியை கொலை செய்தவர் கஞ்சா வியாபாரி காட்டை அழித்தவர் என்கிறார்கள். இதுதான் இவர்களின் பலம். யாருக்கு திறந்த மனதுடன் ஆன்மீகப் பாதைமீது விருப்பமும் கொடுப்பினையும் இருக்கிறதோ அவர்களால் மட்டுமே நெருங்கவும் தொடர்ந்து நிலைத்திருக்கவும் முடியும். பிரபஞ்சத்தின் மிக உயர்ந்த பொக்கிஷத்தை அதன் அருமை தெரியாத ஏற்க தயாராக இல்லாதவர்களிடம் கொடுக்கலாமா?

    • @kumarns5549
      @kumarns5549 3 ปีที่แล้ว +1

      Very true

    • @sairohini3272
      @sairohini3272 3 ปีที่แล้ว +3

      Please don't believe him.... B aware sister

    • @vathsalad8000
      @vathsalad8000 3 ปีที่แล้ว

      Good

    • @bibinraj8800
      @bibinraj8800 3 ปีที่แล้ว +2

      @@divi3140 சத் குரு வா சிவராத்திரி கு போய் பாருங்க

  • @sangeethajaya8331
    @sangeethajaya8331 3 ปีที่แล้ว +3

    Osho....avara nenaikum pothu ennaku rombha happy ya irruku...

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl 2 ปีที่แล้ว +10

    My friend is one of the hard-core follower of osho n through him I came to know about osho it's obvious that osho is one of the most critized,most misunderstood person in the world

  • @cramasyt
    @cramasyt 3 ปีที่แล้ว +9

    Osho is unparalleled! None before, none after. Many current swamis are copy cats .. with Osho’s teachings under their pillows! Thanks Ayya, for speaking your mind!

  • @manoharansamy9295
    @manoharansamy9295 3 ปีที่แล้ว +207

    தூங்கிக் கிடக்கும் இதயங்களை தட்டி எழுப்பக்கூடிய சிந்தனைகள் கொண்டவை , ஓஷோவின் புத்தகங்கள் .

    • @rajesh-mumbai2606
      @rajesh-mumbai2606 3 ปีที่แล้ว +1

      Ungalaukkul yanna matram nadanthathu

    • @kalidassmurugan9676
      @kalidassmurugan9676 3 ปีที่แล้ว +2

      @@rajesh-mumbai2606 just read about his books

    • @jayaprakash2921
      @jayaprakash2921 3 ปีที่แล้ว +2

      ஓஷோ ஞானகுரு

    • @dhanasekarvenkatesan4563
      @dhanasekarvenkatesan4563 3 ปีที่แล้ว +1

      மிக சிறந்த ஓஷோவின் புத்தகங்கள் எவை?

    • @jowin.m4618
      @jowin.m4618 3 ปีที่แล้ว +1

      Enna maatram nadandhuchu?? India la jaathi illama poirucha.. america la black oppression kanama poirucha.. un pakkathu veetu kaaran panakaran aaitana.. india la Ella makkalukum moonu vela soru poirucha.. Oora emathadhinga da dei

  • @parthibannaveen6326
    @parthibannaveen6326 3 ปีที่แล้ว +38

    Osho is an person that can't be defined in single word or single person. Bcz he's an ocean to travel within it.

  • @dr.sundararajantvp1025
    @dr.sundararajantvp1025 3 ปีที่แล้ว +28

    தலைப்பு: தியானத்தை, அன்பை புரியவைத்த ஞானி.
    இன்றைய தலைமுறையில் இவர் புத்தகத்தைப் படித்து அனைவரும் புரிந்து கொண்டனர்

  • @ArunKumar-dl9wm
    @ArunKumar-dl9wm 2 ปีที่แล้ว +12

    Osho enlightened many lives, one of the greatest spiritual supreme leader.

  • @athindransrinivasan1096
    @athindransrinivasan1096 3 ปีที่แล้ว +17

    Osho is the greatest man of Millennium

  • @prasantht2748
    @prasantht2748 3 ปีที่แล้ว +19

    My way of thinking entirely change after reading osho books... I found 8years before.. Now I am hearing by you so happy to see your support...

    • @athikumar3032
      @athikumar3032 2 ปีที่แล้ว

      றறறறற்றற்றறறறறஜறறறற்றற்ற்ற

  • @dharshinithilagar4415
    @dharshinithilagar4415 3 ปีที่แล้ว +5

    Iyya pesarathu keka nalla iruku. Osho pathi puriya vechathuku nandri 🙏

  • @kolam9761
    @kolam9761 3 ปีที่แล้ว +19

    அருமை அருமைங்கையா.உங்க பணி தொடரட்டும் ஐயா.

  • @shivarajd2698
    @shivarajd2698 3 ปีที่แล้ว +15

    Muthu is right in saying after osho "NOBODY"

  • @arjung3427
    @arjung3427 3 ปีที่แล้ว +10

    ஓஷோவின் சிந்தனைகளை படிப்பதைப் காட்டிலும் தாங்கள் சொன்னவை மிக மிக அருமை இனிமை.

  • @ascentshiva
    @ascentshiva 2 ปีที่แล้ว +2

    அன்பு காட்டும் உள்ளங்கள் எல்லாமே ஞானியே... அழகான பதிவு & நன்றி ஐயா! இந்த channelக்கும் நன்றி👍

  • @ak2969
    @ak2969 3 ปีที่แล้ว +10

    osho oda oru book padicha life eh maarum❤️.. try ... learn how to silent your mind

  • @muthumuruganramesharam4332
    @muthumuruganramesharam4332 3 ปีที่แล้ว +6

    உண்மைதான் ஐயா. மரணத்தைப் பற்றி துளிகூட பயமில்லை ஓஷோவை படித்ததற்கு பிறகு.

  • @user-cu4xe3xp4h
    @user-cu4xe3xp4h 3 ปีที่แล้ว +2

    ஐயாவுக்கு வணக்கம்.நீங்கள் ஓஷோவை நன்றாக புரிந்துவைத்திருக்கிறீர்கள்,ஆனால் இன்னும் நிறைய உனர்ந்து பார்க்க வேண்டும்.நீங்கள் எப்படி ஓஷோவால் டிரான்ஸ்பார்ம் ஆனீர்களோ அப்படி தான் நான் சத்குருவால் டிரான்ஸ்பார்ம் ஆனவன்‌.இவர்கள் இருவருடைய புத்தகங்களையும் நான் நிறைய படித்திருக்கிறேன்.ஆழ்த புறிதல் வந்துவிட்டாள் ஞானவான்களின் கருத்தில் பெரிய வித்தியாசம் தெரியாது.சொற்கள் மற்றும் சொல்கிற முறை வேண்டுமானால் மாறுபடும்.ஆதி சங்கரர் முதல் தற்போது உள்ள மொய்ஞானிகள் வரை எவரும் ஞான கருத்துகளுக்கு சொந்தக்காரர்கள் அல்ல.இவர்கள் அனைவரும் கருவிகளே.அனைத்துக்கு உரிமையாளன் அந்த ஏக இறைவன்.ஓஷோ புத்தரை பற்றி சொல்லும் போது,புத்தா ஒரு அற்புதமான,புரிதலுக்கு அப்பாற்பட்ட மனிதன்‌.புத்தரை நான் முழுவதுமாக புரிந்து கொண்டு விட்டேன் என்று நீங்கள் நினைத்தால் நிச்சயமாக அது புத்தராக இருக்குமுடியாது.உங்கள் புரிதல் தவறாகிவிடும் என்று சொல்கிறார்.ஆனால் நீங்கள் அனைத்தும் தெரிந்ததை போல மனைவியை கொன்று நம் அனைவரையும் கும்பிட வைத்ததாக அபாண்டமாக குற்றம் சுமத்துகிறீர்கள்.என்ன நியாயம்.அதனால் நாம் சொல்வதை எப்போதும் நன்றாக ஆய்ந்து,புறிந்து சொல்வோம்.இல்லை என்றால் தெரியாததை விட்டுவிட்டு மற்றவைகளை சொல்வோமே.

    • @RamachandranB-ve7yt
      @RamachandranB-ve7yt 2 หลายเดือนก่อน +1

      உங்கள் கருத்தை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். ஓஷோ பெரிய ஞானி..... No doubt. அதற்காக மற்ற எல்லா ஞானி யை உம் குறை சொல்வது mihavum தவறு.
      Sri jakki vasudev எந்த books இவர்
      படித்துள் ளார். உணர்வு பூர்வஅமஹா
      ஒருவரை unarthal matra ஞா னி yariyum புரிந்துகொள்ளவர்கள்...
      ஆற்றுகொள்வார்கள்.

  • @Manimaran-ol8nc
    @Manimaran-ol8nc 3 ปีที่แล้ว +46

    வாழ்வில் தைரியம் வேண்டுமா?ஓஸோ படியுங்கள்.

    • @RajaRajan-ny5mn
      @RajaRajan-ny5mn 3 ปีที่แล้ว +1

      இந்த பைத்தியக்காரன கஞ்சா குடிக்கிரவன போய் சாமியார் னு சொல்றியேடா.

  • @lights5134
    @lights5134 3 ปีที่แล้ว +22

    விழிப்புணர்வடைந்து இறையனுபவம் பெறவே மதம் (procedure), பாவிகள் என்று ஒருவர் கூட இறைவன் படைப்பில் இல்லை.

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 3 ปีที่แล้ว +10

    அன்பில் கரைதலே தியானம்
    அன்பே தியானம்
    தியானம் என்று தனியாக வேறில்லை
    நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும்
    அதிலேயே கரைந்து போவதே தியானம்
    இது நான் உணர்ந்த அனுபவம்

    • @asenthilkumar2276
      @asenthilkumar2276 3 ปีที่แล้ว +3

      மிகவும் அருமையான கருத்து. வள்ளலாரின் கூற்றுப்படி அன்பே கடவுள் அருளே கடவுள்

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 3 ปีที่แล้ว +7

    ஓஷோவின் புத்தகமாக நான் முதன்முதலில் வாங்கிய புத்தகம்
    "தேடுதலை நிறுத்துங்கள்
    தேடுவது கிடைக்கும் "
    என்பது
    அவர் எண்ணமும் எழுத்தும் எனக்குப் புரிந்தது இறை எனக்குத் தந்த பாக்கியம் .
    சர்ச்சைக்கு உள்ளான ஞானி
    நம் மனச் சர்ச்சைகளை
    தீர்ப்பவர் !
    இனிப்பு பூசிய மருந்து அவர்
    மருந்தை சுவைத்தால் தானே
    நோய் குணமாகும்
    எப்படி குணமாகும் ? தெரியாது !
    எப்படியோ குணமாகும் ?

  • @HAPPYY-A2Z
    @HAPPYY-A2Z ปีที่แล้ว +3

    ஓஷோவை பற்றி இவ்வளவு தெளிவாக சொன்னதற்கு மிகவும் நன்றி🙏

  • @kavithailanchezhian1867
    @kavithailanchezhian1867 3 ปีที่แล้ว +7

    FENTASTIC
    I too love Osho speech and book
    Thank you sir

  • @devakanhashree4420
    @devakanhashree4420 3 ปีที่แล้ว +18

    எங்கு நடத்துகிறார்?
    1.love and meditation தியானமும் அன்பும்
    2.மருத்துவத்தில் இருந்து மனமற்ற நிலைவரை
    3.பெண் விடுதலை ஒரு புதிய தரிசனம்

  • @BODHILOTUS2020
    @BODHILOTUS2020 3 ปีที่แล้ว +8

    ஒஷோ the master of Master greatest Enlightened Mystic forever he never Born and never died just visited this planet 😍🤩🥰👏😍🌷

  • @jayaprakasamtv6655
    @jayaprakasamtv6655 ปีที่แล้ว

    ஓஷோ ஒரு சிறந்த ஞானி. அவரை பபற்றிய விழிப்பு உணர்வு ஏற்பட புத்தக அங்காடி நட.த்தும் தங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @thilagaraj932
    @thilagaraj932 ปีที่แล้ว +1

    ஒஷோவை பற்றி நிறைய தகவல்களுக்கு மிக்க நன்றி. உங்களுக்கு ஆயிரம் வணக்கங்களும், வாழ்த்துக்களும். 🙏🙏🙏

  • @gopinathselvam599
    @gopinathselvam599 2 ปีที่แล้ว +1

    100% true...osho va parichavan avara vittu vilaga mutiyathu...life la ethu illainalum happy ya irukalam...the great osho...

  • @ramalingam979
    @ramalingam979 3 ปีที่แล้ว

    பகவான் ஓஷோ பற்றிய தங்கள் கருத்துகளுக்கு தலைவணங்குகிறேன் .. அதற்காக மற்றவர்களை தூற்றுதல் வேண்டாம். கண்ணதாசன் பகவான் ஓசோ அதன் பின்பு சத்குரு அவர்களின் ஆன்மீகப் பாதையில் பயணிப்பவன் .. உங்கள் ஒப்பீடு தேவையற்றது .. அவர்கள் மறைந்த பின்பு அவர்கள் பற்றியும் இப்படி ஏதோ ஒரு கருத்து இருந்து கொண்டுதான் இருக்கும் .. தங்கள் பேச்சு முழுவதும் அவர்களின் எழுத்து வடிவங்களின் பிரதிபலிப்பு மட்டுமே .. அவர்கள் வாழ்ந்த நிலையில் நாம் வாழவில்லை . முயற்சி மட்டுமே செய்கின்றோம் ... தங்கள் நீண்ட ஆயுளோடு மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துக்கள் ஐயா ் . நன்றி ..

  • @dineshbabu271
    @dineshbabu271 3 ปีที่แล้ว +22

    Great speech...
    Worth interview👌

  • @saisasi5977
    @saisasi5977 3 ปีที่แล้ว +10

    I am missing Osho. Thank you

  • @lights5134
    @lights5134 3 ปีที่แล้ว +15

    ஓஷோ புரியக்கூடிய பாக்கியம்பெற்றால் வாழ்வானது அடுத்தக்கட்டத்திற்க்கு நம்மை நிச்சயமாக நகர்த்தும், நகர்த்தியது...

  • @xyinterior7201
    @xyinterior7201 3 ปีที่แล้ว +9

    புத்தகம் வாங்க வேண்டும் அய்யாவை தொடர்புகொள்ள உதவவும்

  • @arasuraamalingam4132
    @arasuraamalingam4132 3 ปีที่แล้ว +5

    ஓஷோவை நான் மிகவும் நேசிக்கிறேன்.

  • @sreesree7511
    @sreesree7511 3 ปีที่แล้ว +6

    Namaskaram sir after a long time I have heard about the real followers of osho we will meet in person sir vanakam

  • @nareshroma
    @nareshroma 3 ปีที่แล้ว +9

    Bagavan osho changed my life.

  • @shivajimuthusamy876
    @shivajimuthusamy876 3 ปีที่แล้ว +68

    உண்மை உண்மை உண்மை அவருடையு புத்தகங்களை இளைஞர்கள் தவறாமல் படிக்கவேண்டும்

  • @suriyaloganathan2595
    @suriyaloganathan2595 2 ปีที่แล้ว +5

    World's greatest scholar Osho Rajinish...

  • @vijayag2012
    @vijayag2012 3 ปีที่แล้ว +4

    ஓஷோ இன்னொரு புத்தர். புத்தரை விடவும் இன்னுமொரு படி மேல் சென்று வாழ்வை, ஞானத்தை அணுகியவர் சொல்லிச் சென்றவர்.

  • @sekargovindaraj1340
    @sekargovindaraj1340 3 ปีที่แล้ว +13

    புரிதல்,தெளிவு அதுவே வாழ்வில் இனிமை, நன்றிகள் அய்யா 🙏

  • @vgramesg5
    @vgramesg5 3 ปีที่แล้ว +12

    OSHO is one of the FINEST PHILOSOPHER of this era...May governments were fearing at him...

  • @boovichyren8631
    @boovichyren8631 3 ปีที่แล้ว +74

    நானும் கடந்த 8 ஆண்டுகளாக ஓஷோ வை பார்த்து வியந்திருக்கிறேன் ...

  • @balajiosho1981
    @balajiosho1981 3 ปีที่แล้ว +10

    வாழ்த்துகள் ஐயா😍😍

  • @kirubakaran1210
    @kirubakaran1210 2 ปีที่แล้ว +9

    அய்யா கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் நிதர்சனமான உண்மை

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 3 ปีที่แล้ว +27

    Osho is Greatest of All.

  • @physicswithsir
    @physicswithsir 3 ปีที่แล้ว +19

    Congratulations Muthupandian Sir. A wonderful interview by Dinesh. Keep it up.👍

  • @RKSiddhavaithiyar
    @RKSiddhavaithiyar 3 ปีที่แล้ว +12

    அருமையான வேலை சேனலுக்கு நன்றி.

  • @PHYSICS_PKP
    @PHYSICS_PKP 3 ปีที่แล้ว +13

    நெறியாளர் அற்புத செய்திகளை வெளிக்கொண்டு வந்துள்ளார்....
    நன்றி...

  • @MysticEmpower
    @MysticEmpower 2 ปีที่แล้ว +2

    After osho's book even I want to open a book shop.... Because I want to spread more knowledge to people... Many don't know him about fully

  • @lights5134
    @lights5134 3 ปีที่แล้ว +29

    அவரைப்போன்ற சமகாலத்தில் விழிப்புணர்வு அடைந்து அதை மக்களுக்கு எளிமையாக விளக்கிக்கூறியவர் எவருமில்லை!

  • @rameshrio9178
    @rameshrio9178 3 ปีที่แล้ว +2

    Osho sinthanai pudhuvidamanathu...so i inspired. me also defferent kind of thoughts person

  • @gnanapandithan5731
    @gnanapandithan5731 3 ปีที่แล้ว +6

    இந்தியாவில் முதன்முறையாக existentialism எனும் இருப்பியல் தத்துவம் பற்றி பேசியவர் ஓஷோ. இருப்பியல் படித்த சான்றோர்கள், அகங்காரம் அழிந்து, பேத நிலை கடந்து, உலக உயிர்களின் மீது அளவற்ற கருணை கொண்டு வாழ்ந்திடுவர்.இருப்பியலை எனக்கு உணர்த்திய என் ஓஷோவுக்கு எல்லையற்ற நன்றி.

  • @karthicksuthanm2743
    @karthicksuthanm2743 3 ปีที่แล้ว +14

    வாழ்த்துக்கள் ❤

  • @SubramanyaSelva
    @SubramanyaSelva 2 ปีที่แล้ว +1

    அருமையான நேர்காணல். ஐயா கூறுவது அத்தனையும் உண்மை.

  • @jayaramanp7267
    @jayaramanp7267 2 ปีที่แล้ว +1

    அய்யா நான் ஓஷோவை படித்ததில்லை. ஆனால் ஜெ.கிருஷ்ணமூர்த்தியை நேசித்துப்படித்திருக்கிறேன். அவரது உரைகள் சிந்திக்க தூண்டுபவை. ஓஷோவையும் இனி படிக்கிறேன். எதைப்படித்தாலும் நமக்கு நாமே குரு.

  • @stanisravel4587
    @stanisravel4587 3 ปีที่แล้ว +6

    I like osho philosophy.

  • @jawaharbabu123
    @jawaharbabu123 3 ปีที่แล้ว +4

    Excellent...nalla oshovai vul vangi padichirukkinge..Arumai..

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 3 ปีที่แล้ว +5

    Osho is great. What he is telling is right (correct)

  • @rkeerthika5496
    @rkeerthika5496 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நன்றி ஐயா இந்த நிகழ்வை பதிவு செய்த அனைவருக்கும் நன்றி

  • @lights5134
    @lights5134 3 ปีที่แล้ว +5

    நான் படிக்க தொடங்கி இரண்டு வருடத்திற்குள் கிடைத்த அனைத்து புத்தகத்தையும் படித்து உணறப்பெற்றது எனது பாக்கியமாக கருதுகிறேன். இன்னும் படிக்க வேண்டியது கொஞ்சம் இருக்கிறது (ஓஷாவை)

  • @muthu785
    @muthu785 3 ปีที่แล้ว +4

    Osho,கடவுளின் நாக்கு🙏

  • @shivarajd2698
    @shivarajd2698 3 ปีที่แล้ว +5

    Great Muthu, I am Shivaraj and sanyasin of osho

  • @mohanrajanmohanrajan9861
    @mohanrajanmohanrajan9861 3 ปีที่แล้ว +16

    எப்பொருள் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அரிது (அறிவு இல்லை)

  • @ramkumar.m6717
    @ramkumar.m6717 3 ปีที่แล้ว +2

    Romba Thanks Ayya.Pala nalla visayankalai sonnathuku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman ปีที่แล้ว +1

    ஓஷோ ஒரு தீர்க்கதரிசி பார்வையாளனாக இருக்க கற்றுக் கொள்ள உணர்த்தியவர் பூரணத்துவம் என்றால் என்ன என்பதை உனர்த்தியவர் அவரின் ஆன்மீக சிந்தனைகளிள் திரும்பி வராத பாதைக்கு வழி காட்டும் பிரம்மம் ஒன்று என்று உணர்ந்தியவர் ஒஷோ எல்லா ஆன்மீக வாதிகளையும் தன் உள் கண்ட ஞானி வாழ்க ஓஷோவின் ஆன்மீக தத்துவம்கள்.

  • @nanmaigalseivom
    @nanmaigalseivom 3 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு.. ஓஷோ பற்றி...

  • @piraisoodinila1628
    @piraisoodinila1628 3 ปีที่แล้ว +32

    ஐயாவோட புத்தக கடை எங்கு உள்ளது தொடர்பு எண் கூறவும்

  • @jkumarRams
    @jkumarRams 3 ปีที่แล้ว +12

    The epitaph reads, "OSHO. Never Born, Never Died. Only Visited this Planet Earth between Dec. 11, 1931 - Jan. 19, 1990."

  • @segaralaigal3940
    @segaralaigal3940 ปีที่แล้ว +1

    Vanakkam...arumai...naanum padikkiren

  • @parthi12
    @parthi12 3 ปีที่แล้ว +6

    Dinesh & kasiban super keep doing

  • @solachypudukkottai1883
    @solachypudukkottai1883 3 ปีที่แล้ว +4

    சோலச்சியை வெளி உலகத்திற்கு அடையாளம் காட்டியவர்களில் மிக முக்கியமானவர் அய்யா கவிஞர் முத்துப்பாண்டியன் அவர்கள்.

  • @VijayVijay-zb9cz
    @VijayVijay-zb9cz 3 ปีที่แล้ว +5

    பேட்டி சிறப்பாக உள்ளது .நன்றி

  • @priyaadvocate8584
    @priyaadvocate8584 3 ปีที่แล้ว +3

    Thambi you are a good anchor pa, neat approach..sir neenga vera level

  • @kannanmafil
    @kannanmafil 3 ปีที่แล้ว +2

    உங்கள் வீடியோ இப்போ தான் பாக்குறேன்....... உங்க intro முடியுதுக்குள்ள subscribe பண்ணிட்டேன்..... Congrats

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 2 ปีที่แล้ว +1

    தனித்தன்மை அடைந்த ஒருவர் எந்தவொரு கட்டமைப்புக்குள்ளும் அகப்பட மாட்டார். அவர்தான் ஓஷோ.

  • @muthumari9294
    @muthumari9294 2 ปีที่แล้ว +1

    புரிந்தவை புரியும்படி கூறுவது அருமை.

  • @jawaharbabu123
    @jawaharbabu123 3 ปีที่แล้ว +4

    OSHO IS INCOMPARABLE PHILOSOPHER...

  • @genesispsychologyresearcht3905
    @genesispsychologyresearcht3905 3 ปีที่แล้ว +5

    Semme content bro..love from Malaysia