பாலன்,பிள்ளை,மகன்,மைந்தன்,புத்திரன்,குமாரன் - என்ன வேறுபாடு? Variyar Swamigal speech on names of son

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • பாலன்,பிள்ளை,மகன்,மைந்தன்,புத்திரன்,குமாரன் - என்ன வேறுபாடு? | Variyar Swamigal speech on different names of son
    #variyar #kirubanandavariyar #tamil #speech #comedy
    Please subscribe to www.youtube.co...
    / variyar
    / variyarswamigal
    Please subscribe to www.youtube.co...

ความคิดเห็น • 54

  • @rameshg-ic6nd
    @rameshg-ic6nd 4 ปีที่แล้ว +21

    பதம் ஒன்றென்றிருந்தேன்
    இத்தனை வேறுபாடுகளா
    ஐயனே
    நின்தாள் பணிந்து

  • @sangamuthu303
    @sangamuthu303 4 ปีที่แล้ว +19

    தமிழ் . இரக்கத்தின் மொழி . ஆன்மீக மொழி . வழிபாட்டு மொழி . நல்வழி காட்டும் மொழி . தமிழின் அருமை பேசினாலும் கேட்டாலும் தரம் உயர்த்தும் .

  • @cheppaedurajendran2006
    @cheppaedurajendran2006 4 ปีที่แล้ว +6

    ஆன்மீகத்தின் அடையாளம்

  • @muraliranganu2954
    @muraliranganu2954 4 ปีที่แล้ว +4

    அருமையான உபதேசங்கள்

  • @GirishWaranGirish
    @GirishWaranGirish วันที่ผ่านมา

    குக ஸ்ரீ வாரியார் சுவாமிகள் திருவடிகள் போற்றி 💐🙏

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs 4 ปีที่แล้ว +4

    ஐயா, தங்களின் மறைவை யாராலும் ஈடுசெய்யமுடியாதே.

  • @vinothadvocateadv6633
    @vinothadvocateadv6633 4 ปีที่แล้ว +5

    உங்கள் பாதங்களை வணங்குகிறேன்.....

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว +2

    சக்திகணபதிதுணை சிவசக்திகுமரன் போற்றி மோதகபிரியா போற்றி. தும்பிகையானே போற்றி
    ஐங்கரனே போற்றி ஐந்துகரத்தானே போற்றி ஆணைமுகத்தானே போற்றி பிள்ளையார் போற்றி
    அறுகம்புல்கணபதி போற்றி அரசடி விநாயகர் போற்றி மூத்தகணபதி போற்றி நன்றி வணக்கம்
    Canada Toronto Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦. 😡😡😡🌺🌺🌺😊😊😊🌹🌹🌹

  • @palavesam375
    @palavesam375 3 ปีที่แล้ว +1

    ஐயா நீங்க வாழும் காலம் வாழ்ந்த து புண்ணியம். 🙏

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 2 ปีที่แล้ว

    தங்களது பாதங்களை வணங்குகிறேன் ஐயா.

  • @atchayakrish8522
    @atchayakrish8522 4 ปีที่แล้ว +1

    Super ji

  • @thanseelokes4355
    @thanseelokes4355 4 ปีที่แล้ว +5

    Thaththa variyar swamigal speech super

  • @user-bj9hl1tb4x
    @user-bj9hl1tb4x 4 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா மிகவும் நன்றாக உள்ளது 🙏👍👏❤️🏵️

  • @Arunkumar-xj1yt
    @Arunkumar-xj1yt 4 ปีที่แล้ว +1

    Great info
    Thanks to channel team

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f 4 ปีที่แล้ว +3

    ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ
    குருவே சரணம் சிவகாமி நேசனே சரணம் சரணம்🙆🙆🙆🌿☘️🌿🍁💞🥀🌺சிவாயநம திருச்சிற்றம்பலம்💞🥀💓♥️🙏🙏🙏

  • @eswarantamil3396
    @eswarantamil3396 4 ปีที่แล้ว +1

    சுவாமியே குருவே துணை...

  • @mastercad7260
    @mastercad7260 4 ปีที่แล้ว

    Arumai deivavakku, Thank you

  • @vijayvijayaratnam
    @vijayvijayaratnam 4 ปีที่แล้ว

    ஐயனே தமிழை தங்கள் மூலம் சுவாசிக்கிறேன்.
    வயலூர் தந்த ஞான கடலே நின் தமிழ் பிறவிக் கடல் எனம் பெரும் நோய்க்கு அருமருந்தே இறைவா குமரகுருபர என் இடர் தீர்க்க வந்த ஞான குருவே இனி எனக்கு பிறப்பு உண்டென்றால் வாரியார் சுவாமிகள் தமிழ் கேட்கவே.

  • @raviretna6207
    @raviretna6207 4 ปีที่แล้ว

    Vaariyaar Swamigal speech arumai

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 ปีที่แล้ว

    Thanks a lot
    🙏🙏🙏

  • @venkatachalamkeerthanaa5493
    @venkatachalamkeerthanaa5493 3 ปีที่แล้ว

    அருமை ஐயா🙏🙏🙏

  • @attitudealtitude6308
    @attitudealtitude6308 4 ปีที่แล้ว +1

    Super ayya

  • @easysamayalrecipe
    @easysamayalrecipe 4 ปีที่แล้ว

    Arumai 🙏🙏🙏🙏🙏🙏

  • @dearkrish1
    @dearkrish1 4 ปีที่แล้ว

    Very nice!

  • @balajigs1728
    @balajigs1728 2 หลายเดือนก่อน

    🙏

  • @tamiltime3220
    @tamiltime3220 4 ปีที่แล้ว +3

    ஐயா வின் குரல் கேட்டாலே பரவசம் !!!!!!!

  • @mastercad7260
    @mastercad7260 4 ปีที่แล้ว

    Om Sri Variyar Swamigal potri Potri

  • @user-vt9dq8um7x
    @user-vt9dq8um7x 4 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏

  • @arifarifpm1613
    @arifarifpm1613 3 ปีที่แล้ว

    Super 👍

  • @sivagamisiva9875
    @sivagamisiva9875 4 ปีที่แล้ว +1

    👌👌👌🙏🙏🙏👏👏👏

  • @velushyamala7727
    @velushyamala7727 4 ปีที่แล้ว

    அருமை

  • @vairamrayz5212
    @vairamrayz5212 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @rajkumarbalasubramanian9794
    @rajkumarbalasubramanian9794 ปีที่แล้ว

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @muthusamyr797
    @muthusamyr797 2 ปีที่แล้ว

    Mahabaratham pls.

  • @nehrukottampattinehru753
    @nehrukottampattinehru753 4 ปีที่แล้ว

    Ayyasuper

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 ปีที่แล้ว

    pal vithiyasam

  • @AASUSID
    @AASUSID 4 ปีที่แล้ว

    🙏🤗

  • @venkattesh5502
    @venkattesh5502 4 ปีที่แล้ว

    Thathave saranam

  • @prapupraputhas408
    @prapupraputhas408 4 ปีที่แล้ว +3

    சிவசிவ

  • @nirviikalpa
    @nirviikalpa 3 ปีที่แล้ว +1

    Can anyone translate the meaning of “puthiran” I don’t understand. Thank you 🙏🏼

    • @karthikeyanav8170
      @karthikeyanav8170 2 ปีที่แล้ว

      After the death of the father the son should do the rites properly and show the adma of his father to go to the heaven ....that sort of son is puthiran

  • @chandrasekaranranganathan2003
    @chandrasekaranranganathan2003 4 ปีที่แล้ว

    Muruga Muruga

  • @user-pm3vz1jx3l
    @user-pm3vz1jx3l 7 วันที่ผ่านมา

    Wallajabad la. Dermarajaja. Kovil. 16. Day. Serpolllli eveuuuu. Sounnnaveru paaa. My. 6tu. Or. 7. Saveunthu. Oppoooo. Over. Kodai. Time paaa. My. Wallllajabadlllla. Bhaerathaunm. Paaa.

  • @nandhuunninandhuunni7457
    @nandhuunninandhuunni7457 3 ปีที่แล้ว

    Ethuvum mulzhusa podamatingala?

  • @sakumarsakumar2678
    @sakumarsakumar2678 4 ปีที่แล้ว

    ஐயா வழியில் அடியேன்

  • @r.m.indirani2047
    @r.m.indirani2047 4 ปีที่แล้ว

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs 4 ปีที่แล้ว +1

    ஐயா, தங்களின் மறைவை யாராலும் ஈடுசெய்யமுடியாதே.

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏