ஒரே மூச்சில் மாணவர் சொன்ன பதில்... ஆய்வுக்கு சென்ற இடத்தில் ஸ்டன்னான அமைச்சர் அன்பில் மகேஷ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • #namakkal | #anbilmahesh | #schoolstudents
    ஒரே மூச்சில் மாணவர் சொன்ன பதில்... ஆய்வுக்கு சென்ற இடத்தில் ஸ்டன்னான அமைச்சர் அன்பில் மகேஷ்
    நாமக்கல் மாவட்டம் ஓவியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வை மேற்கொண்டார். 234 தொகுதிகளியிலும் பள்ளிகளை நேரடியாக ஆய்வு செய்யும் பணியை தொடங்கியிருக்கும் அவர், காலை 8:30 மணிக்கு ஆசிரியர்கள் வருவதற்கு முன்பாகவே பள்ளிக்கு சென்று தனியாக ஆய்வு செய்தார். காலை உணவு பணியாளர் துர்காவிடம் பேசியவர், மாணவர்கள் கற்றல் திறனை தமிழ், ஆங்கில எழுத்துக்களை சொல்ல சொல்லி ஆய்வு செய்தார். அப்போது பள்ளி வளர்ச்சிக்கு தேவையான மக்கள் கோரிக்கையையும் கேட்டார்.
    Uploaded On 12.09.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 32

  • @rebacca7142
    @rebacca7142 8 วันที่ผ่านมา +9

    எங்கள் பள்ளி க்கு ஆசிரியர்கள் தேவையான ஆசிரியர்கள் இல்லை எங்கள் பள்ளி க்கு நீங்கள் வரவேன்டும் எங்கள் பள்ளி யின் பெயர் ஆதிதிராவிடர் நலப் பள்ளி மது ரவாயல் . எங்கள் பள்ளிக்கு ஆசிரியர்கள் நான்கு பேர் மட்டுமே உல்லனர் எங்கள் ஆசிரியர்கள் மிகவும் அருமை யா சொல்லி கொடுக்கிற ர்கள் ❤❤❤❤❤

  • @NagarajanNatesan
    @NagarajanNatesan 3 วันที่ผ่านมา +4

    ஒன்றிணைந்த ஒன்றியங்களின்( மாநில )அமைச்சர் ஆய்வு😅😅

  • @giovannajason
    @giovannajason 8 วันที่ผ่านมา +18

    நாடகம் அருமை, us la இருந்து ஸ்டாலின் பார்பார், மக்கு மகேஷ்,

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 8 วันที่ผ่านมา +9

    தம்பி திருக்குறள் மட்டும் சொல்லு விளக்கம் சொல்லாதே ஆசிரியரை மாற்றி விடுவான்

  • @Saathvika26
    @Saathvika26 8 วันที่ผ่านมา +6

    Good to see this, you have to inspect regularly, we want education minister like this, but u took wrong decision on mahavishnu

  • @stephenkj6799
    @stephenkj6799 8 วันที่ผ่านมา +5

    Tamilnadu education 👍👍👍

  • @RaviKumar-jn5ti
    @RaviKumar-jn5ti วันที่ผ่านมา +2

    ஒரு கான்ஸ்டபில் செய்ய வேண்டியத எஸ்பி செய்றாப்பல....

  • @kannana5728
    @kannana5728 8 วันที่ผ่านมา +4

    Private school kum pogalamala

  • @johnsyvincent2634
    @johnsyvincent2634 8 วันที่ผ่านมา +3

    Nice

  • @mangaleswarisubramanian1684
    @mangaleswarisubramanian1684 8 วันที่ผ่านมา +3

    Super sir

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 3 วันที่ผ่านมา +2

    பகவன்முதற்றே உலகு - இது மூடநம்பிக்கை யல்லவா? பெரியார் முதற்றே உலகு என்றல்லவா கற்றுக் கொடுத்து இருக்க வேண்டும். ஆசிரியருக்கு சரியான தண்டனை வழங்கப்படுமா?

    • @Integritytrustworthy
      @Integritytrustworthy วันที่ผ่านมา +1

      உங்க கமெண்ட் நடிச்சது க்கு அப்புறம் ஆகா வடை போச்சே ன்னு யோசிப்பானுங்க

  • @learn-books
    @learn-books วันที่ผ่านมา +2

    குழந்தைகளுக்கு தமிழ்,ஆங்கிலம் மட்டும் தெரியுமா, உலக மொழியான இந்தி இந்த குழந்தைகளுக்கு எட்டாத கனியாக உள்ளது .....தமிழ்நாட்டில் அரசு படித்து தமிழையும் ஓரு பாடம் ஆங்கிலம் வைத்து தத்தளிக்கும் மாணவர்கள் பலபேர் ...நாட்டின் மொழியான உலகமொழி எங்கே!!அது என்று கிடைக்கும்......தமிழ்நாட்டில படித்து உரிய வேலை கிடைக்காமல் தன் குடும்ப கஷ்டத்தை போக்க வெளியில் வேளை தேடும் பொழுது படும் கஷ்டம் ஏராளம் ..பணப்பேராசை தவீர்த்து நாட்டின் ஏழைக் குழந்தைகளுக்கு காலை உணவு,மாலை உணவு போட்டால் போதுமா???தரமான கல்வி வேண்டாமா???நம் இந்தியா முழுவதும் இந்த தமிழை வைத்து சுற்றிப்பார்க்க முடியுமா இந்த குழந்தைகள்......உங்க குழந்தைகளுக்கு எத்தனை மொழி தெரியும் ..நீங்கள் சம்பாதிக்கும் கல்விகூடங்களில் எத்தனை மொழிகள்....மக்களே சிந்தியுங்கள்....மும்மொழி கண்டிப்பாக தேவை நாளைய இளைய தலைமுறைக்கு அத்திவாசியமானது.....

    • @learn-books
      @learn-books วันที่ผ่านมา

      Children know only Tamil and English, the world language Hindi is a fruit that these children cannot reach.....In Tamil Nadu there are many students who are struggling to study Tamil and English as a subject...where is the world language of the country!! There is a lot of trouble when you are looking for time outside to solve your family's problems without studying or getting a proper job. ....how many languages ​​do your children know ..how many languages ​​in the educational institutions you are earning....think people....Trilingualism is a must for tomorrow's younger generation.....

    • @bkbalakrishnan2798
      @bkbalakrishnan2798 วันที่ผ่านมา

      இந்தி தெரிந்தால் இவளுக்கு யாரு ஓட்டு போடுவா? வேலை இல்லை என்றாலும் பரவாயில்லை. அவனுக்கு டாஸ்மார்க் மது கள்ள சாராயம் போதை வஸ்துக்கள் கொடுத்து நடை பிணமாக வைத்திருப்பர் இந்த திராவிட ஆட்சியாளர்கள். எப்பேர்பட்ட தரம் தாழ்ந்த சிந்தனை உடையவர்கள் இந்த‌ திராவிட சிந்தனை‌யாளர்கள்.‌ ஒழிக திராவிட மாடல்

  • @கோவிந்தஇராசகுமார்
    @கோவிந்தஇராசகுமார் 8 วันที่ผ่านมา +9

    சும்மா விளையாட்டுக்கு.போராட்டத்தை மறைக்க நாடகம் போடும் அன்பில்.

  • @shanmugarajaganesan7631
    @shanmugarajaganesan7631 วันที่ผ่านมา

    I support mahavishnu

  • @vandhanakishore4305
    @vandhanakishore4305 2 วันที่ผ่านมา

    Even Pre kg students will say ABC. I can't control my laughter when he asked a class 3 student to recite ABC. Teally I admire his intelligence. Highly shameful

  • @kaisho.0001.
    @kaisho.0001. 7 วันที่ผ่านมา +2

    எப்படி எல்லாம் கூவுறடா.. ஊபிஸ் ஜால்ரா ஊடகமே... தமிழ் அஆ இஈ சொல்ல தெரியலயே.

  • @nithyaramachandran3263
    @nithyaramachandran3263 วันที่ผ่านมา

    Third std student Kitta ABCD ah 😂

  • @duraichamydurai2852
    @duraichamydurai2852 3 วันที่ผ่านมา +2

    All media for dmk kaikooli... Oru mediavukkum thillu illai, thirani illai,nermai illai ... 😅😅😅😅

  • @user-vt4le6hr2y
    @user-vt4le6hr2y 7 วันที่ผ่านมา

    Sgt ku ans panunka muthala ninka

  • @sudhasengodan8318
    @sudhasengodan8318 8 วันที่ผ่านมา +1

    ❤❤

  • @vasanthyiyer8977
    @vasanthyiyer8977 3 วันที่ผ่านมา +1

    Drama. Thirutu dmk.

  • @megasrir
    @megasrir 7 วันที่ผ่านมา

    அங்அகயிம்.சாரயம்.விக்கலமனூ