பருத்தி பயிரில் புழுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024

ความคิดเห็น • 23

  • @jsindhu.5435
    @jsindhu.5435 2 ปีที่แล้ว +2

    எதார்த்தமான பேச்சு. விவசாயிகளுக்கு புரியும் படியான மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள். மேன்மேலும் பதிவுகளை தொடர வாழ்த்துக்கள் சார் 🙏🏻🙏🏻🙏🏻🌱🌱🌱🌱🌾🌾🌾🌾🌾

  • @RajeshDhesinguraja
    @RajeshDhesinguraja ปีที่แล้ว +1

    Good information sir

  • @moorthi9967
    @moorthi9967 ปีที่แล้ว

    Super bro 🙏

  • @abiramimedia8522
    @abiramimedia8522 2 ปีที่แล้ว +1

    Super

  • @இயற்கை-ண8ல
    @இயற்கை-ண8ல ปีที่แล้ว +1

    பருத்தி செடி சில காய் வெடித்து அதில் அழுகிய பஞ்சு உள்ளது. மற்றும் இலைக்கு பின் புறம் மஞ்சள் வெள்ளை நிற பூச்சி உள்ளது இலை அடியிலும் பூஞ்சை எல்லா இலை அடியிலும் ஒரு இடத்தில் உள்ளது 4 மாதங்கள் மேல் ஆயிற்று. நிறைய காய் கருப்பு புள்ளிகள் சில காய் சிறிய ஓட்டை உள்ளது. என்ன அடிக்கலாம் 🙏 சொல்லுங்கள் 🙏

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  ปีที่แล้ว +1

      Imida.15ml
      Astaf.10 gm
      Thiamethoxam.10gm
      இந்த மருந்துகள் அசுவினி மற்றும் இலை பேன்க்கு

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  ปีที่แล้ว +1

      வெள்ளை ஈ இருக்கு
      Hercules
      (Difenthiron+acetamiprid.250gm

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  ปีที่แล้ว +1

      காய் புழுவுக்கு.
      Coragen 6 ml டேங்க emamectin benzoate 10 gm

    • @இயற்கை-ண8ல
      @இயற்கை-ண8ல ปีที่แล้ว +1

      @@vivasayimaganatoz8893 நன்றி 🙏

    • @இயற்கை-ண8ல
      @இயற்கை-ண8ல ปีที่แล้ว +1

      @@vivasayimaganatoz8893 இந்த அளவுகள் 1 டேங்க் க்கு சரிங்களா

  • @KARTHICK-qp5tv
    @KARTHICK-qp5tv 2 ปีที่แล้ว

    Anna brinjal kaai pulu thandu thulaipan kai nalla color vara enna marunthu use panalam....

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  2 ปีที่แล้ว

      வாட்ஸ்அப் நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள் 95854338892

  • @akbardonak123
    @akbardonak123 5 หลายเดือนก่อน

    வணக்கம் சார் போன் நம்பர்

  • @gnanirekka61
    @gnanirekka61 2 ปีที่แล้ว

    Sir 30 days paruthi muradu kattinathu Mathiri irukku enna marunthu adikkalam

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  2 ปีที่แล้ว

      அது சாறு உறிஞ்சும் என்ன பூச்சி தொந்தரவினால் அந்த மாதிரி இருக்கும் சார் கொஞ்சம் பூச்சிக்கொல்லி மருந்து அடிங்க thaimethxam 100gm imidacloprid 100ml astaf.100gmஇந்த ஒரு ஏக்கருக்கு அளவு

  • @mrtmani5653
    @mrtmani5653 2 ปีที่แล้ว

    பருத்தி செடில சப்பை , பூ கொட்டுது சார். போரான் கிடைக்கவில்லை சார். என்ன செய்வது.

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  2 ปีที่แล้ว

      Multi micro nutrient பயன்படுத்தலாம்

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  2 ปีที่แล้ว

      Fruit energy
      Vital energy

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  2 ปีที่แล้ว

      இதுவும் கால்சியம் போரான் தான் இதைப் பயன்படுத்தலாம்