ஸஹீஹுல் புஹாரி - ஹதீஸ் 111 முதல் 120 வரை | Bukhari-Hadith-111 to 120

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • Sahih al-Bukhari - Hadith-111 to 120 in Tamil @IppadikkuKaalam
    #ippadikkukaalam #islamicquotes #tamilquotes #muslim #bukhari #hadith #hd #nabi #hadees #bukharihadees #bukhari_shareef #hadithtamil
    ஸஹீஹுல் புஹாரி
    பாகம் 1 அத்தியாயம் - 3 - கல்வி
    ஹதீஸ் - 111 முதல் 120 வரை பத்து ஹதீஸ்களின் தொகுப்பு.
    இன்ஷா அல்லாஹ்
    இந்த காணொளி தொகுப்பில் "ஸஹீஹுல் புஹாரி" யின் அனைத்து ஹதீஸ்களையும் தொகுத்து வெளியிட முயற்சிக்கிறோம். துவா செய்யுங்கள். இறைவன் நாடினால் உங்கள் ஆதரவுடன் விரைந்து காணொளி வெளியிட முயற்சிக்கிறோம்.
    புகாரீ பற்றிய சிறு விளக்கம் :-
    ஸஹீஹ் அல்-புகாரீ என்பது முகம்மது நபியின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பு நூலாகும். நபிகளாரின் பொன்மொழித் தொகுப்பு நூல்களில் தலையாயதாகக் கொள்ளப்படுவது புகாரி ஹதீஸ் தொகுப்பாகும். இதனை தொகுத்து எழுதியவர் இந்நூலின் அரபி மூலத்தின் ஆசிரியர் "முகம்மது அல்-புகாரி" ஆவார்.அவரது பெயராலேயே இந்நூல் "ஸஹீஹ் அல்-புகாரீ" என்று அழைக்கப் படுகிறது. இந்நூலில் முகமது நபிகள் கூறிய ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. இந்நூல் ஹதீஸ் தொகுப்புகளில் முதன்மையான மிக உண்மையான ஹதீஸ்கள் சேகரிப்பாக உள்ளது.
    ஹதீஸ் - 111
    ஹதீஸ் - 112
    ஹதீஸ் - 113
    ஹதீஸ் - 114
    ஹதீஸ் - 115
    ஹதீஸ் - 116
    ஹதீஸ் - 117
    ஹதீஸ் - 118
    ஹதீஸ் - 119
    ஹதீஸ் - 120
    ▬▬▬ Contents of this video ▬▬▬
    00:01 Intro Ippadikku Kaalam
    00:10 Bismillah irahman irahim
    00:23 Sahihul Bukhari Title
    00:38 Part1, Chapter3 Knowledge
    00:45 Hadith 111 Narrated Ash-Shabi
    01:53 Hadith 112 Narrated Abu Hurairah
    04:58 Hadith 113 Narrated Abu Hurairah
    05:31 Hadith 114 Narrated Ubaidullah bin Abdullah Ibn Abbas
    06:55 Hadith 115 Narrated Umm Salama
    07:55 Hadith 116 Narrated Abdullah bin Umar
    08:40 Hadith 117 Narrated Ibn Abbas
    09:55 Hadith 118 Narrated Abu Hurairah
    12:27 Hadith 119 Narrated Abu Hurairah
    13:27 Hadith 120 Narrated Abu Hurairah
    13:57 End of Hadith 111 to 120

ความคิดเห็น •