புஹாரி - ஹதீஸ் 181 முதல் 190 வரை | Bukhari-Hadith-181 to 190 @IppadikkuKaalam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • Bukhari - Hadith-181 to 190 in Tamil @IppadikkuKaalam
    ஸஹீஹுல் புஹாரி
    பாகம் 1 அத்தியாயம் - 4 - உளூச் செய்வது
    ஹதீஸ் - 181 முதல் ஹதீஸ் - 190 வரை பத்து ஹதீஸ்களின் தொகுப்பு.
    இன்ஷா அல்லாஹ்
    இந்த காணொளி தொகுப்பில் "ஸஹீஹுல் புஹாரி" யின் அனைத்து ஹதீஸ்களையும் தொகுத்து வெளியிட முயற்சிக்கிறோம். துவா செய்யுங்கள். இறைவன் நாடினால் உங்கள் ஆதரவுடன் விரைந்து காணொளி வெளியிட முயற்சிக்கிறோம்.
    புகாரீ பற்றிய சிறு விளக்கம் :-
    ஸஹீஹ் அல்-புகாரீ என்பது முகம்மது நபியின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பு நூலாகும். நபிகளாரின் பொன்மொழித் தொகுப்பு நூல்களில் தலையாயதாகக் கொள்ளப்படுவது புகாரி ஹதீஸ் தொகுப்பாகும். இதனை தொகுத்து எழுதியவர் இந்நூலின் அரபி மூலத்தின் ஆசிரியர் "முகம்மது அல்-புகாரி" ஆவார்.அவரது பெயராலேயே இந்நூல் "ஸஹீஹ் அல்-புகாரீ" என்று அழைக்கப் படுகிறது. இந்நூலில் முகமது நபிகள் கூறிய ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. இந்நூல் ஹதீஸ் தொகுப்புகளில் முதன்மையான மிக உண்மையான ஹதீஸ்கள் சேகரிப்பாக உள்ளது.
    #ippadikkukaalam #islamicquotes #tamilquotes #muslim #bukhari #hadith #hd #nabi #hadees #bukharihadees #bukhari_shareef #wudu
    ▬▬▬ Chapters ▬▬▬
    00:01 Intro Ippadikku Kaalam
    00:10 Bismillah irahman irahim
    00:23 Sahihul Bukhari Title
    00:38 Part 1, Chapter 4 - Book of Wudu
    00:47 Hadith 181 Narrated Usama bin Zaid
    01:47 Hadith 182 Narrated Al-Mughira bin Shuba
    02:26 Hadith 183 Narrated Abdullah bin Abbas
    04:55 Hadith 184 Narrated Asma bint Abi Bakr
    07:58 Hadith 185 Narrated Yahya Al-Mazini
    10:12 Hadith 186 Narrated Amr
    11:36 Hadith 187 Narrated Abu Juhaifa
    12:40 Hadith 188 Narrated Abu Musa
    13:20 Hadith 189 Narrated Ibn Shihab
    14:09 Hadith 190 Narrated As-Saib bin Yazid
    15:03 End of Hadith 181 to 190

ความคิดเห็น •