கடலில் சுவையில் நம்பர் ஒன் மீனான பாம்ப்ரேட் மின் வித்தியாசம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024

ความคิดเห็น • 23

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 3 หลายเดือนก่อน +5

    🎉❤ தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் ஒருவர் 👍👏👍👌👏👍👏

  • @mathikumar3204
    @mathikumar3204 3 หลายเดือนก่อน +4

    Good information tq

  • @deva4866
    @deva4866 3 หลายเดือนก่อน +5

    அண்ணா உங்களை எப்படி காண்டாக்ட் பண்றது ப்ளீஸ் சொல்லுங்க

  • @SrinathKumar-yv7mz
    @SrinathKumar-yv7mz 2 หลายเดือนก่อน

    Good message Anna . Super

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 3 หลายเดือนก่อน +1

    Super news Ungalmenavan

  • @lohitdisha2371
    @lohitdisha2371 3 หลายเดือนก่อน +1

    Super video nanba Kingston 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @thamaraiselvi9289
    @thamaraiselvi9289 3 หลายเดือนก่อน +2

    கோபிசெட்டிபாளையம் உங்கள் மீனவன் மீன் விலை அதிகமாக இருக்கு விலை கொஞ்சம் கம்மியா விற்பனை செய்யுங்கள்

  • @SelvamaniV-ek5gc
    @SelvamaniV-ek5gc 3 หลายเดือนก่อน +1

    Bro, புதுசு புதுசா மீன் பேரை சொல்லிக்கிட்டே இருக்கிங்க. மீன் பேரை ஞாபகம் வச்சுகிறதே கஷ்டம். இருந்தாலும், உங்களிடம் இருந்து நிறை தகவல்கள் தெரிந்துகொள்கிறோம். நன்றி
    நட்புடன்
    செல்வமணி

  • @RAMKUMARGANGULIAN
    @RAMKUMARGANGULIAN 2 หลายเดือนก่อน

    திண்டுக்கல்லில் மீண்டும் நமது கடை எப்பொழுது திறக்கப்படும்?
    மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் ?

  • @alexshrof2037
    @alexshrof2037 3 หลายเดือนก่อน +1

    Good

  • @MariyammaJ-e2e
    @MariyammaJ-e2e 3 หลายเดือนก่อน +1

    Hosur la ungal meenavan kada open anuga anna

  • @PrakashPrakash-ep9mn
    @PrakashPrakash-ep9mn 3 หลายเดือนก่อน +1

    நண்பா நான் வெளிநாட்டுல இருக்கேன் தற்ேபாது விடுமுறையில் தாய்நாடு வருகிறேன் எனக்கு கருவாடு வேண்டும், வாங்கும் வழிமுறை கூறவும்

  • @devanlechu2477
    @devanlechu2477 3 หลายเดือนก่อน +1

    நண்பா மலேசியாவில் வெள்ளை வவ்வால் மீன் 🐟 இருக்கு...... அதிகம் விலை

  • @karthikkannan2695
    @karthikkannan2695 3 หลายเดือนก่อน +1

    இந்த சுரவை எங்க ஊரில் நாகேஷ் சொல்லுவங்கா இது பாதிக்கு பாதி கழிவு போயுவிடும்

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 3 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌🙏🙏🙏🙏

  • @AnsariSabu
    @AnsariSabu 3 หลายเดือนก่อน +1

    நண்பா உங்க பகுதியில் இருக்கும் சங்கு வியாபாரி நம்பர் மட்டும் எனக்கு அனுப்பி வைக்கவும் pls

  • @gayukarthik2496
    @gayukarthik2496 3 หลายเดือนก่อน +2

    Hi

  • @kalyanasundaram1583
    @kalyanasundaram1583 3 หลายเดือนก่อน +1

    1

  • @IbrahimibrahimIbrahim-c8f
    @IbrahimibrahimIbrahim-c8f 3 หลายเดือนก่อน +1

    Ok rate over

  • @arvindsamuel1744
    @arvindsamuel1744 3 หลายเดือนก่อน +2

    Indha Karuppu vaaval nu solra meen, Vaaval ragame kedayadhu. Adhu Oru Paarai meen vagai. Taste kooda apdithaan irrukum.
    Market la yemathi karuppu vaavl , black pomfret nu vippanga. Suthama vaval taste vera madhiri irukum.
    Indha Karuppu Paarai meenu smell adhikama varum. white and chinese la smell irukaaadhu.
    Dont buy this black pomfret. most over priced fish in market. It is wort only 500 rupees or less like other Paarai varaities.

    • @michaelselvaraj536
      @michaelselvaraj536 3 หลายเดือนก่อน +2

      Sollitaru yellam terijavaru....
      Vaaval meenai kandupidichavare iver than. Vaaval kadavul iveru.

    • @ontheway2463
      @ontheway2463 2 หลายเดือนก่อน

      Ithan vaval meen