நம்ம புது போட்டுக்கு வேலையை ஆரம்பிச்சாச்சு(New Boat Repair work)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024

ความคิดเห็น • 48

  • @rangaraj8377
    @rangaraj8377 8 วันที่ผ่านมา +7

    கண்டிப்பாக நிச்சயமாக ஒரு நாள் உங்கள் கனவு போட்டை நீங்கள் வாங்கி விடுவீர்கள் அது ரொம்ப காலமும் கிடையாது கூடிய சீக்கிரத்தில் வாங்கி விடுவீர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா 👏👏👏👏👏👏👌👌👌👌🤗🤗🤗🤗🙏🙏🙏

  • @mossad563
    @mossad563 7 วันที่ผ่านมา +3

    உங்க கடையில மீண் விற்கிற விலைவிடவா இந்த செலவு அதிகம்
    இப்படியே கொள்ளை லாபம் வை போட் என்ன கப்பலே வாங்கலாம்

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci 9 วันที่ผ่านมา +5

    உங்கள் மீனவன் அண்ணா முயற்சி செய்து கொண்டே இருங்க ஒரு நாள் வெற்றி உண்டாகும்💪 உங்கள் மீனவன் அண்ணா உங்களால் முடியாது ஒன்றுமில்லை நிச்சயம் ஒரு நாள் வெற்றி அடைவீர்கள் வாழ்த்துகள் அண்ணா❤❤

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci 9 วันที่ผ่านมา +18

    அந்த 1 கோடி போட்க்குள்ள முதல் அடி கால் எடுத்து வச்சிருக்கீங்க உங்கள் மீனவன் அண்ணா👌 அந்த காலடி வெற்றி பாதையாக உண்டாகும்❤

  • @susu-casual
    @susu-casual 8 วันที่ผ่านมา +2

    ஏன் தம்பி..... கடை open செய்யும் அந்த பிசினஸ் இப்போ செய்வது இல்லையா ?

  • @tn82coastalriders33
    @tn82coastalriders33 6 วันที่ผ่านมา +1

    சரக்கு கப்பல் கிளாரட் ஏன் உங்க வீடியோவில் வருவதில்லை

  • @jeyavanythangalingam5811
    @jeyavanythangalingam5811 8 วันที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள்.... உங்களின் கனவு நனவாகும் ..... கவலை வேண்டாம்.❤❤❤❤❤❤

  • @backiyarajraj204
    @backiyarajraj204 8 วันที่ผ่านมา +1

    அண்ணா எனக்கு பைபர் ஒர்க் தெரியும் உங்ககூட வேலைக்கு வரலாமா அண்ணா

  • @MohamedNavith-h3s
    @MohamedNavith-h3s 9 วันที่ผ่านมา +2

    நாங்க உங்கள தேடி உங்க ஊருக்கு வந்தோ பாத்ரூம்ல இருந்தீங்க குரல் மட்டு கேட்டுச்சு😅

    • @sakthiveln3159
      @sakthiveln3159 9 วันที่ผ่านมา

      நான் வந்தப்ப நீங்க கடலுக்கு மீன் பிடிக்க சென்று விட்டதாக சொன்னார்கள். வெகு தூரத்துக்கும் போட்டையே காணோம். ஆனால் உங்கள் சத்தம் மட்டும் கடலுக்குள் இருந்து கேட்ட து
      😃😁🥲.

    • @kasimariyappan1053
      @kasimariyappan1053 8 วันที่ผ่านมา

      ஒரு 5 நிமிடம் காத்திருந்து சந்தித்து பேசியிருக்கலாமே?

  • @kingofgreatindian1353
    @kingofgreatindian1353 9 วันที่ผ่านมา +3

    தமிழில் தெளிவாக எழுதவும்

  • @gunasankaigunasankai7965
    @gunasankaigunasankai7965 9 วันที่ผ่านมา +1

    முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் வாழ்த்துக்கள் அண்ணா ❤

  • @zamzom5428
    @zamzom5428 8 วันที่ผ่านมา +2

    ஆணி 😂பிரியாணி😂😂😂😂😂

  • @revavijay3485
    @revavijay3485 8 วันที่ผ่านมา +1

    Good wishes to you for more success

  • @jeyasinghaloy7306
    @jeyasinghaloy7306 3 วันที่ผ่านมา

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 8 วันที่ผ่านมา

    அண்ணன் .பல நாள் கனவு ஒருநாள் நிறைவேறும் அண்ணன் .நம்பிக்கையேட்டு இருங்க அண்ணன் கண்டிப்பா கூடிய விரைவில் புது போட்டு வாங்குவிங்க அண்ணன் ❤❤❤🎉🎉🎉🎉.

  • @kanisriram1625
    @kanisriram1625 9 วันที่ผ่านมา +1

    எனக்கு ஒரு போட் விசைப்படகு சிறியது வேண்டும்....

  • @kingofgreatindian1353
    @kingofgreatindian1353 9 วันที่ผ่านมา +1

    Yooow spelling mistake

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 8 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன் நண்பரே கிங்ஸ்டன். வெற்றிகரமாக‌ அமையட்டும்.

  • @parthasarathiloganathan3694
    @parthasarathiloganathan3694 8 วันที่ผ่านมา

    தம்பி மரியா தாஸ்சும் தலை கவசம் போடலாமே??

  • @puvirsm9494
    @puvirsm9494 8 วันที่ผ่านมา

    😅😅😅😂

  • @KaviAudioskaviaudios-c3m
    @KaviAudioskaviaudios-c3m 9 วันที่ผ่านมา

    இதுக்கு முன்னாடி ஒரு போட்டு வாங்கிட்டு வந்தீங்கன்னா அது என்ன ஆச்சு

  • @lohitdisha2371
    @lohitdisha2371 8 วันที่ผ่านมา

    Super video nanba Kingston 💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @palanik6439
    @palanik6439 8 วันที่ผ่านมา

    கிங்ஸ்டன் பிரதர் மீன் பிடிக்கிற வீடியோ போடுங்க🎉🎉🎉

  • @jebadhasjeba8186
    @jebadhasjeba8186 8 วันที่ผ่านมา +4

    பைக்குல போகும்போது 2பேரும் தலைகவசம் அணியணும் 😮

    • @vishanthanm7687
      @vishanthanm7687 8 วันที่ผ่านมา +1

      Mudiyathu.. Velaya paru.. Itukune varuvingala video paka.. En prechana athu ni von velaya mattum paru..

    • @jebadhasjeba8186
      @jebadhasjeba8186 8 วันที่ผ่านมา +1

      @@vishanthanm7687 அப்பிடி தம்பி நாளைக்கு பக்கத்துல இருக்க பெரிய மருத்துவமனைக்கு போய் அவசர பிரிவுல நில்லு அப்பொ தெரியும் நான் நான் ஏன் சொன்னேன்ணு .

    • @vishanthanm7687
      @vishanthanm7687 8 วันที่ผ่านมา

      @@jebadhasjeba8186 Athu yen prechana na savuren illa nalla iruken vonaku yena... Athu yen istam. Von velaya mattum paru... Kolupeduthu poi pesitu irukatha..

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 8 วันที่ผ่านมา

    Hello bro vanakkam
    Boat la mattarathu entha wood ....

  • @vedavalliravindradass1376
    @vedavalliravindradass1376 7 วันที่ผ่านมา

    Sure you will get soon like this

  • @chiyaankannan
    @chiyaankannan 8 วันที่ผ่านมา

    உங்கள் கனவு நிறைவேற வாழ்த்துக்கள் அண்ணா

  • @rajkumarantony2201
    @rajkumarantony2201 9 วันที่ผ่านมา

    அண்ணா உங்க மனசுக்கு நீங்க நல்ல இருப்பீங்க அண்ணா

  • @manosanjeevi.mr.8653
    @manosanjeevi.mr.8653 8 วันที่ผ่านมา

    Valai pakura alu name murugan thana

  • @catherineflory2708
    @catherineflory2708 8 วันที่ผ่านมา

    Thank you for this video.

  • @KadalKadhalan
    @KadalKadhalan 8 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉

  • @santhisanthisrs5708
    @santhisanthisrs5708 8 วันที่ผ่านมา

    உங்கள் மீனவன் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள் திருச்சி நண்பன்

    • @santhisanthisrs5708
      @santhisanthisrs5708 8 วันที่ผ่านมา

      விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி உங்கள் முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் மீனவன் திருச்சி நண்பன்

  • @dhamalpullingo78
    @dhamalpullingo78 9 วันที่ผ่านมา

    Super Anna

  • @PaperID8644-g3q
    @PaperID8644-g3q 8 วันที่ผ่านมา

    பின்னாடி இருப்பவர் உசுரு மசுரா

  • @kumaresans1264
    @kumaresans1264 8 วันที่ผ่านมา

    சூப்பர் 😊