நீங்கள் ஆயிரக்கணக்கான விஷயம் சொன்னாலும் மோசமான மனிதர்கள் சிறப்பாக வாழ்ந்து போய் சேர்ந்து விடுகிறார்கள் நிறைய நல்ல வர்கள் கடைசி வரை படதாபாடுபட்டு நல்வனாகவே செத்துப்போறாங்க இதான்நிஜம்
இந்த காணொளியை பார்க்கும் பார்வையாளர்களின் வாழ்வில் ஏதோ ஒரு பதிவை பதிக்கும் எங்கள் ராஜேஷ் சார் அவர்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்தும், பிரேம்நாத் மோகன்தாஸ், நாகர்கோவில்.
வணக்கம் சார். உங்கள் பகிர்வுகள் எல்லாம் நன்றாக உள்ளது. இதை தொடர்ந்து பார்ப்பவர்கள் நிச்சயமாக 'குற்றவுணர்வுகளிலிருந்து விடு படுவார்கள்' என்று நம்புகிறேன். ஒருவருக்கு ஒரு பிரச்சனையை என்றால் அதை ஒரு தாளில் எழுதினாலே அவருக்கு அந்த பிரச்சனையில் இருந்து விடுபட தெளிவு கிடைக்கும். எழுதுவதைத் பற்றி நீங்கள் கூறியவுடன் இதுதான் என் நினைவில் வந்தது.ஒவ்வொரு பதிவிலும் ஏதோ ஒன்று எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது. மிகவும் நன்றி.
மிகச் சிறந்த முன்னுதாரணமாக உள்ளீர்கள் கோடான கோடி நன்றிகள் ஐயா . எல்லாம் வல்ல பிரபஞ்ச இறை சக்தி உங்களுக்கு பரிபூரணமான நிறைவான அபிராதமான ஆசிர்வாதத்தை உங்களுக்கு வாழையடி வாழையாக ஒவ்வொரு வினாடியும் அருளாசியை வழங்க வேண்டும் இறைவா .அண்ணாமலையார் திருவடிகள் போற்றி போற்றி
உணர்வு நிலையில் வாழ்வின் பல உண்மைகள் பதிந்துள்ளன.... அதற்கான காரணங்களை ஆராய்வதை விட உணர்வு நிலையில் தெளிவை பெறும் வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்வதே.... புத்திசாலித்தனம்..
திரு ராஜேஷ் சார் அவர்களுக்கு வணக்கம். சார் நான் திரு விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் அவர்களுடைய தீவிர ரசிகன். அவருடைய வீடியோக்களை ஒன்று விடாமல் பார்த்து வருகிறேன்.இப்பொழுது உங்கள் வீடியோக்களையும் பார்த்து வருகிறேன். சார் ஒரு சின்ன வேண்டுகோள். திரு விக்ரவாண்டி ரவிச்சந்திரன் அவர்களையும் உங்களையும் ஒரே வீடியோவில் பார்க்க ஆசைப்படுகிறேன். ஓம் சரவணபவ வாசகர்கள் சார்பாகவும் ஆவிகள் உலகம் வாசகர்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன்
ஐயா வணக்கம்.. என் வாழ்க்கையில் நான் நினைத்த வயதில் ஆசை பட்டது எதுவும் கிடைக்கவில்லை.. ஆனால் காலம் கடந்து வயது சில ஆண்டுகள் கடந்து பிறகு நான் ஆசை பட்டத்தை விட பெரியதாக கிடைக்கிறது வாழ்க்கை மாறுகிறது ஆனால் அதில் சந்தோசம் வருவதில்லை ஏன் இதற்கு காரணம் என்ன ஐயா
Sir, today back to back we enjoyed SEVEN of your videos continuously sitting in Manhattan. What a depth of knowledge you have sir! Kudos to your knowledge. Hoping to talk to you very soon if you can share your mail ID
Life is like a game show,every time there is always many path before you.which path you choose you will have to face the consequence in that path.Always there is free will, what way we choose we have to travel in that path
Hello Sir, can you please talk about NDE - Near Death Experience. Soul traveling out of body and then coming back in few hour’s and their experiences. Nandri Srinivas
நாடி ஜோதிடம் எங்க போய் பாக்கணும் என்ன அவங்க எங்க நல்லா பாக்குறாங்க தெளிவான தகவல் கொடுங்க சார் உங்களால கண்டிப்பா கொடுக்க முடியும் சார்உங்களால நாலு பேரு வாழனும் சார் நம்பர் குடுங்க சார் ப்ளீஸ் 🙏🙏🙏🙏
ஒரே ஒரு விந்தணுதான் கரு முட்டையுடன் சேர்ந்து கரு உருவாகும் வாய்ப்பிருக்கும் போது பல்லாயிரம் விந்தணுக்கள் உருவாகி அவை போட்டியிட்டு நீந்தி செல்ல வேண்டிய அவசியம் ஏன்?
19/10/1981 S.Kumaran mithunam rasi thiruvathirai star என் தம்பிக்கு திருமணம் முயற்சி செய்கிறோம் ஆனால் நடக்க மாட் டேங்குது ஏதாவது வழி சொல்லுங்கள் ஐயா தயவு செய்து
Nadi jothidam refers to previous birth. Which birth? Immediate to the present? Hiw many past birth ine has? I saw 3 Nadi.Agastya, Vasushta and Sukhar.Each refers to a past different from each other.So it is clear the previous birth is not the one before the present life.
Sir, It looks like akashic records are living and breathing entity. Not only having the script but also records our decisions for the options given. Looks it is dynamic.
Mr rajesh...🙏 I would like you to do a jathagam for me and my family. Can this be done. If yes. Do let me know of the price and details you require. I will give you. I have listened to your talk and TH-cam about nadijothiyam. I am very keen into knowing about myself and my life.
@ Rajesh Sir….. Everything happens as a consequence of Action and Reaction( Newton’s third law)…. You have existed in hundreds of continuities( life) before this… you will continue to exist in hundreds of continuities ( life) after this. This will happen until you have no desires left. When you die , you cease to exist in this 3 rd dimension but you still exist in 4th or 5 th dimension and when there is a body that is a vibrational match you again are born in the 3 rd dimension in that body. You fulfil your desires and create more desires . This will continue until you dissolve all your desires or egos or identities. When this get dissolved what is left is the pure spirit…. Pure spirit does not require a physical dimension hence there is no need to be born again.
Sir, can you please talk about Sivan sir book YENNI PADIGALIL MANDHARGAL - YPM It also talks about events that sivan Sir could capture from akashi records
வீட்டில் உள்ள அனைவரும் திருமணம் செய்து கொள்ள இல்லை என்கிறிர்கள்.அவர்கள் அனுமதியுடன் ஒரு பேட்டியில் பேசி பதிவு போடலாம்.. அது விதி வலியுறுத்தி சான்றாக அமைகின்றன.
God exists however God never interfere in humans and other beings' karma.Our karma govern our life.We need to struggle and fight to overcome our karma.
Your observation about MGR opinion as told by Janaki amma may be true.But that is not a fact.Because tou can see many posts in You tube about MGR calling the journalist or any person who criticised him to his office and beating him blue. So MGR had told his wife not to care about what others talk about you is not a fact.
These are all false stories about MGR. No one has done so much charity like him. He is a real life here. When he was shot by MR. Radha , he asked others to take MR Radha also to be taken to hospital while he himself was in pain. Will anyone help a person who him?.
@@aru2279 sure M.R. Radha shot himself. IF MGR had shot Radha he would have told it publicly because M.R.Radha is a brave man he would tell openly that MGR shot him. But he agreed openly that he shot MGR and then shot himself. MR Radha is not afraid of anyone
ஐயா , நாடி ஜோதிடத்தில் நிறைய போளிகளே இருக்கிறார்கள் மக்களுக்காக உங்களது அனுபவத்தில் நேர்மையாக கூறும் நாடி ஜோதிடர்களை ஏன் சொல்ல மறுக்கிறீர்கள் , நல்ல சிலரின் தொடர்பு எண்களை பகிரவும் உங்களால் சிலர் பயனடையலாம்
ராஜேஷ் சார், உங்களை புகழ்கிறேன் என்று நினைக்க வேண்டாம் நான் உங்களின் நடிப்புக்கு ரசிகன். சில நடிகர்கள் நடித்த கதாபாத்திரம் Replace பண்ண முடியாது அதில் நீங்கள் நடித்தவையும் உண்டு. உங்களை நேரில் சந்தித்து இன்னும் நிறைய பேசுவேன்.
உங்கள் வாழ்க்கை ஜாதகத்தில் உள்ளது போல அனைத்தும் நடந்தது என்று கூறும் நீங்கள்... என் ஜாதகத்தில் உள்ளவற்றை மிக சரியாக கூறம் ஜோதிடரை கூற முடியுமா....முன் பணம் பல பேர் கேட்டு. ஏமாற்றம் ஆகையால் பணம் தர இயலாது.. மக சரியாக கூறினால்.. என் ஒரு மாத சம்பலத்தை தருகிறேன்.. பிறந்த நாள்: 19-04-1984 நேரம்: காலை 7:55am இடம்: செஞ்சி 1. கேள்வி....என்ன வேலை செய்கிறேன்.. அல்லது எப்போது வேலை கிடைக்கும்
நீங்கள் ஆயிரக்கணக்கான விஷயம் சொன்னாலும் மோசமான மனிதர்கள் சிறப்பாக வாழ்ந்து போய் சேர்ந்து விடுகிறார்கள்
நிறைய நல்ல வர்கள் கடைசி வரை படதாபாடுபட்டு நல்வனாகவே செத்துப்போறாங்க இதான்நிஜம்
Bitter truth
Unmai thaan but itha thaan Rajesh sir um solirukarenga neenga avar sonatha kavani kala nu ninaikuren
எக்காரணம் கொண்டும் உங்கள் பதிவுகள் நிறுத்தாமல் கட்டாயம் தொடர வேண்டும். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
இந்த காணொளியை பார்க்கும் பார்வையாளர்களின் வாழ்வில் ஏதோ ஒரு பதிவை பதிக்கும் எங்கள் ராஜேஷ் சார் அவர்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்தும்,
பிரேம்நாத் மோகன்தாஸ், நாகர்கோவில்.
வணக்கம் சார். உங்கள் பகிர்வுகள் எல்லாம் நன்றாக உள்ளது. இதை தொடர்ந்து பார்ப்பவர்கள் நிச்சயமாக 'குற்றவுணர்வுகளிலிருந்து விடு படுவார்கள்' என்று நம்புகிறேன். ஒருவருக்கு ஒரு பிரச்சனையை என்றால் அதை ஒரு தாளில் எழுதினாலே அவருக்கு அந்த பிரச்சனையில் இருந்து விடுபட தெளிவு கிடைக்கும். எழுதுவதைத் பற்றி நீங்கள் கூறியவுடன் இதுதான் என் நினைவில் வந்தது.ஒவ்வொரு பதிவிலும் ஏதோ ஒன்று எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது. மிகவும் நன்றி.
Namaskaram sir. அருமையான பக்குவமான பதில். இறுதியாக இந்த தொகுப்பில் நேர்மையான வாழ்க்கை நன்மைகள் தரும் என்ற தகவல் தருகிறது. நன்றி கார்த்திக் குமார் பழநி
ராஜேஷ் சார் நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து மக்களுக்கு நல்ல கருத்துகளை சொல்லும் ஆசிரியர் புத்தகம் வெளியிட வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🌹🌹🙏
மிகச் சிறந்த முன்னுதாரணமாக உள்ளீர்கள் கோடான கோடி நன்றிகள் ஐயா . எல்லாம் வல்ல பிரபஞ்ச இறை சக்தி உங்களுக்கு பரிபூரணமான நிறைவான அபிராதமான ஆசிர்வாதத்தை உங்களுக்கு வாழையடி வாழையாக ஒவ்வொரு வினாடியும் அருளாசியை வழங்க வேண்டும் இறைவா .அண்ணாமலையார் திருவடிகள் போற்றி போற்றி
யாரோ ஒருவர் மனதில் வரும் அவரவர் கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிப்பது மிக அருமை.
வணக்கம். Sir.
🙏🙏
வாங்க சார் வாங்க சார்.. யேவலோ நாளாச்சு இப்படி கேள்வி பதில கேட்டு. ஆக்காஷிக் ரெக்கார்டு பற்றி கூறியது மிக மிக அருமை.
Unarvu puurvamaga solkiren "kodi nandri"
வணக்கம் ஐயா 🙏💐🙏
மன கஷ்டத்துக்கு நல்ல விதமாக ஆறுதல் கூறுவது போலவே இருக்கிறது ஐயா 🙏💐🙏💐
Really you are brilliant sir... 🙏🏻 you are Great sir...your children's are ver lucky 🙏🏻
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 🙏
உணர்வு நிலையில் வாழ்வின் பல உண்மைகள் பதிந்துள்ளன.... அதற்கான காரணங்களை ஆராய்வதை விட உணர்வு நிலையில் தெளிவை பெறும் வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்வதே.... புத்திசாலித்தனம்..
அருமையான பதிவு நன்றி
திரு ராஜேஷ் சார் அவர்களுக்கு வணக்கம். சார் நான் திரு விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் அவர்களுடைய தீவிர ரசிகன். அவருடைய வீடியோக்களை ஒன்று விடாமல் பார்த்து வருகிறேன்.இப்பொழுது உங்கள் வீடியோக்களையும் பார்த்து வருகிறேன். சார் ஒரு சின்ன வேண்டுகோள். திரு விக்ரவாண்டி ரவிச்சந்திரன் அவர்களையும் உங்களையும் ஒரே வீடியோவில் பார்க்க ஆசைப்படுகிறேன். ஓம் சரவணபவ வாசகர்கள் சார்பாகவும் ஆவிகள் உலகம் வாசகர்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன்
தங்கள் பதில்கள் அனைத்திற்கும் நன்றி ஐயா.🙏🙏🙏
சிறந்த காணொளி பதிவு நன்றி அய்யா
Kalki Avatharam Eppothu Nigalum Sollungal
Rajasthan ஓம் சரவணபவ ஓம் ட்ரை பண்றேன் சார் நல்லா இருக்கு கிளி நன்றி
ஐயா வணக்கம்.. என் வாழ்க்கையில் நான் நினைத்த வயதில் ஆசை பட்டது எதுவும் கிடைக்கவில்லை.. ஆனால் காலம் கடந்து வயது சில ஆண்டுகள் கடந்து பிறகு நான் ஆசை பட்டத்தை விட பெரியதாக கிடைக்கிறது வாழ்க்கை மாறுகிறது ஆனால் அதில் சந்தோசம் வருவதில்லை ஏன் இதற்கு காரணம் என்ன ஐயா
காரணம் அனுபவிக்க இளமையும் ஆரோக்கியமும் இல்லாததால் நாம அடைந்த வெற்றி நமக்கு ருசிப்பதில்லை..
ஐயா உங்கள் இலக்கை எப்படி அடைந்தீர்கள்
th-cam.com/video/JW97fM-Tx90/w-d-xo.html
மனம் தான் வயது அதை புரிந்தால் நீங்கள் இளமையாக எண்ணுங்கள்
@@suriyaam7698 100% உண்மை
Vanangukiren.vanakkam
Arumai Ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏
Super.... We want more...
Thanks for more videos sir,i am expecting daily sir
ஐயா நீங்கள் சொல்வது சரியான சரி
தொடர்ந்து தங்கள் காணொலி பதிவிடுங்கள் மிக்க நன்றி..
அருமையான அர்த்தமுள்ள பதிவு
அருமையான விளக்கம்
Sir, today back to back we enjoyed SEVEN of your videos continuously sitting in Manhattan. What a depth of knowledge you have sir! Kudos to your knowledge.
Hoping to talk to you very soon if you can share your mail ID
Great explanations Sir
Thank you sir
வணக்கம் அய்யா 🙏
Super sir 🙏👏🙌👍👌❤🙏
Happy Birthday Rajesh Sir
As usual interesting
Thank you sir very good informative video, willing to hear many more ....
Nandri sir
Nantri
Awesome episode Sir. Thanks
ஜயா Akashic record books தமிழில்
கிடைக்குமா....
கிடைத்தால் படிக்க புரிந்துக் கொள்ள உதவியாக இருக்கும் ஜயா.....
Excellent Sir
28 vayathil ennai oru pakkuva nilaiku eduthu selvathil miga perum pangu ungalai sarum iyya, melum atharkana muthal thodakamum ungalil irunthea petrathaga unargiren... Ungal anubavam sevi vazhi petra perum selvam ..Nanri Iyya 🙏
Thank You Sir.
Daily video podinga .Gentleman
Kuraipadudu ulla kuzhandaigal pirapadarku enna karanangal irukkum .
ஐயா தேவாரம் பதிக பாடல்கள் படிப்பதன் மூலம் எல்லாம் கஷ்டங்கள் தீருகிறது இதை பற்றி ஒரு வீடியோ
Please continue sir
Please add somewhere corner your channel's watermark thankyou.
யாரு சார் அது அந்த நாடி ஜோதிடர் எங்களுக்கு தயவு செய்து தெரிய படுத்தவும்
Nalla velai padavila irukumbodhu naraya edirparpu iruku.. nalla varan vara varaikum wait panuvanga
Dear sir. Pls explain more and simple methods to understand Akashic records
Neenga nadichathavida ippo seiyum seyal arputhamanathupa🙏
இருப்பதை அனுபவிப்பதும் இல்லாததற்காக ஏங்குவதுமே பிறப்பின் ரகசியம்
Appa arumai nga appa
கடவுளை நம்பினால் உன் வாழ் நாளுக்கு தேவையான அத்தனையும் கட்டத்தில் அடைத்தவனும் அவனே! இதையும் நம்பித்தான் ஆகவேண்டும்.
Please suggest me a genuine astrologer from your experience. Thanks
Life is like a game show,every time there is always many path before you.which path you choose you will have to face the consequence in that path.Always there is free will, what way we choose we have to travel in that path
மணி சார் ரசிகர்கள்... அவருக்காக காத்திருக்கிறார்கள்
சார் வணக்கம் நேயர்களின் கேள்விகளுக்கு உங்களின் பதில்கள் அருமை
எனக்கு பிறந்த தேதி ஜாதகம் இல்லை எனக்கு கைரேகை பார்த்து சொல்வீர்களா ?
ஐயா நான் சேலத்தில் இருக்கிறேன் நாடி ஜோதிடம் இஇருக்குதுன்னு தெரியவில்லை நீங்கள் நீங்கள் சொல்ல முடியுமா
Hello Sir, can you please talk about NDE - Near Death Experience. Soul traveling out of body and then coming back in few hour’s and their experiences.
Nandri
Srinivas
உப்பு தின்னவன் தண்ணி குடிப்பான் என்பது வாசகம். எப்ப தின்ன உப்புக்கு நாம் இப்போது தண்ணிகுடிக்கிறோம்னு தெரியல சார்!
Your videos are very interesting and informative sir and try to know more about universe sir Thank you sir
நினைப்பது நடப்பதில்லை
(என்ன முயற்சி எடுத்தாலும்)
நினைக்காது எல்லாம் நடக்கு து . ஏன் சார்?
நாடி ஜோதிடம் எங்க போய் பாக்கணும் என்ன அவங்க எங்க நல்லா பாக்குறாங்க தெளிவான தகவல் கொடுங்க சார் உங்களால கண்டிப்பா கொடுக்க முடியும் சார்உங்களால நாலு பேரு வாழனும் சார் நம்பர் குடுங்க சார் ப்ளீஸ் 🙏🙏🙏🙏
Fate decide everything but there is freedom to choose our life in the fate.
ஒரே ஒரு விந்தணுதான் கரு முட்டையுடன் சேர்ந்து கரு உருவாகும் வாய்ப்பிருக்கும் போது பல்லாயிரம் விந்தணுக்கள் உருவாகி அவை போட்டியிட்டு நீந்தி செல்ல வேண்டிய அவசியம் ஏன்?
Pls expline The 'selfish gene' book. Sir
19/10/1981 S.Kumaran mithunam rasi thiruvathirai star என் தம்பிக்கு திருமணம் முயற்சி செய்கிறோம் ஆனால் நடக்க மாட் டேங்குது ஏதாவது வழி சொல்லுங்கள் ஐயா தயவு செய்து
Nadi jothidam refers to previous birth. Which birth? Immediate to the present? Hiw many past birth ine has? I saw 3 Nadi.Agastya, Vasushta and Sukhar.Each refers to a past different from each other.So it is clear the previous birth is not the one before the present life.
Sir, It looks like akashic records are living and breathing entity. Not only having the script but also records our decisions for the options given. Looks it is dynamic.
Sir light 1sec ku 2.99 laksh travel pannum
Mr rajesh...🙏
I would like you to do a jathagam for me and my family. Can this be done. If yes. Do let me know of the price and details you require. I will give you. I have listened to your talk and TH-cam about nadijothiyam. I am very keen into knowing about myself and my life.
விதிக்கப்பட்டதை மாற்றும் அதிகாரம் இல்லை அணுபவிக்கும் ஆற்றல் மட்டுமே உண்டு
மாற்ற முடியாது குறைக்க முடியும் அது தான் தேவார பதிக பாடல்கள்
@ Rajesh Sir….. Everything happens as a consequence of Action and Reaction( Newton’s third law)…. You have existed in hundreds of continuities( life) before this… you will continue to exist in hundreds of continuities ( life) after this. This will happen until you have no desires left. When you die , you cease to exist in this 3 rd dimension but you still exist in 4th or 5 th dimension and when there is a body that is a vibrational match you again are born in the 3 rd dimension in that body. You fulfil your desires and create more desires . This will continue until you dissolve all your desires or egos or identities. When this get dissolved what is left is the pure spirit…. Pure spirit does not require a physical dimension hence there is no need to be born again.
Brilliant
Satellite
Sir, can you please talk about Sivan sir book YENNI PADIGALIL MANDHARGAL - YPM
It also talks about events that sivan Sir could capture from akashi records
என் செயலாவது யாதொன்றும் இல்லை யாதும் உன் செயலே
பட்டினத்தார்
விதியை மதியால் வேன்று விட முடியுமா ராஜேஷ் குமார் பையா வென்றவர் வரலாறு கூறுங்கள்
வீட்டில் உள்ள அனைவரும் திருமணம் செய்து கொள்ள இல்லை என்கிறிர்கள்.அவர்கள் அனுமதியுடன் ஒரு பேட்டியில் பேசி பதிவு போடலாம்.. அது விதி வலியுறுத்தி சான்றாக அமைகின்றன.
காட்சிப்பதிவுகள்வக்குறாங்க
வாழும் போது கிடைக்காத வெற்றி எதற்காக
Neinge erakave ellayi
Unmai thaan Indru Enaku Soru koduka tha kadavul mel ulagil sorkam kati vaipan endral ennai vida muttal ulagil illai itha sonathu Swami Vivekanandar
GÜZEL VİDEYO
Nenga forty eight days sonnenga ana nan thirty eight years kashtapattu kondirukiren
God exists however God never interfere in humans and other beings' karma.Our karma govern our life.We need to struggle and fight to overcome our karma.
So what about innocent animals in forest. The whole nature is imbalanced same for innocent humans
🙏👌👌👌
🙏🙏🙏🙏
Your observation about MGR opinion as told by Janaki amma may be true.But that is not a fact.Because tou can see many posts in You tube about MGR calling the journalist or any person who criticised him to his office and beating him blue. So MGR had told his wife not to care about what others talk about you is not a fact.
MGR is just hero in reel world not in real world.
These are all false stories about MGR. No one has done so much charity like him. He is a real life here. When he was shot by MR. Radha , he asked others to take MR Radha also to be taken to hospital while he himself was in pain. Will anyone help a person who him?.
@@binduakshaya5482 MR Radha was shot as well.Who shot MR.Radha?Don't tell me bs that MR Radha shot himself.
@@aru2279 sure M.R. Radha shot himself. IF MGR had shot Radha he would have told it publicly because M.R.Radha is a brave man he would tell openly that MGR shot him. But he agreed openly that he shot MGR and then shot himself. MR Radha is not afraid of anyone
⚡🌷🌻🌺👌
ஐயா , நாடி ஜோதிடத்தில் நிறைய போளிகளே இருக்கிறார்கள்
மக்களுக்காக உங்களது அனுபவத்தில் நேர்மையாக கூறும் நாடி ஜோதிடர்களை ஏன் சொல்ல மறுக்கிறீர்கள் , நல்ல சிலரின் தொடர்பு எண்களை பகிரவும் உங்களால் சிலர் பயனடையலாம்
நீங்கள் படித்த சிறந்த 5 பத்தகங்கள் எங்களுக்கு பரிந்துரையுங்கள்.
Universe is ever expanding.You can't measure it's size.Galaxies do have sizes since it is not expanding in size and our Milky Way is not exceptional.
ராஜேஷ் சார்,
உங்களை புகழ்கிறேன் என்று நினைக்க வேண்டாம் நான் உங்களின் நடிப்புக்கு ரசிகன். சில நடிகர்கள் நடித்த கதாபாத்திரம் Replace பண்ண முடியாது அதில் நீங்கள் நடித்தவையும் உண்டு.
உங்களை நேரில் சந்தித்து இன்னும் நிறைய பேசுவேன்.
En kanavil vanathil iruvar cycle panranga adu unmaia
உங்கள் வாழ்க்கை ஜாதகத்தில் உள்ளது போல அனைத்தும் நடந்தது என்று கூறும் நீங்கள்... என் ஜாதகத்தில் உள்ளவற்றை மிக சரியாக கூறம் ஜோதிடரை கூற முடியுமா....முன் பணம் பல பேர் கேட்டு. ஏமாற்றம் ஆகையால் பணம் தர இயலாது.. மக சரியாக கூறினால்.. என் ஒரு மாத சம்பலத்தை தருகிறேன்..
பிறந்த நாள்: 19-04-1984
நேரம்: காலை 7:55am
இடம்: செஞ்சி
1. கேள்வி....என்ன வேலை செய்கிறேன்.. அல்லது எப்போது வேலை கிடைக்கும்
உங்கள் நினைவாக ஏன் மகனுக்கு 21 வரூசமாக ராஜேஷ் ஏன்று பெயர் வைத்து உள்ளேன்
எப்படி கேள்வி கேட்பது இவரிடம்.
ராஜேஸ் சார் MGR கண்ணாடிக்கும் தொப்பிக்கும் பின்னால் உள்ள காரணம் என்ன? இரண்டுமே வித்தியாசமான அடயாளமாக உள்ளதே.
Stephen Hawking ?