அனைத்து சமையலுக்கும் ஒரே மசாலாதான்/ Day in my Life / Tamil vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ส.ค. 2021
  • #காயல்_மசாலா_தூள்
    வத்தல் - 1 கிலோ
    மல்லி - 200 கிராம்
    மிளகு - 100 கிராம்
    மஞ்சள் - 50 கிராம்
    சீரகம் - 50 கிராம்
    சோம்பு - 50 கிராம்
    பொதுவாக காயல்பட்டினத்தில் மசாலா தூள் செய்வதற்கான ஜட்டங்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும், வீட்டுக்கு வீடு அளவு வித்தியாசப்படும். எங்கள் வீட்டில் பட்கல் வத்தல் சேர்ப்பது இல்லை.. மல்லியில் அளவும் வெகு குறைவாகவே இருக்கும்.. மல்லியை அதிகமாக சேர்க்கும் போது நிறம்+ மணம் வித்தியாசப்படும். பலரும் நல்ல நிறம் வேண்டும் என்பதற்காக பட்கல் வத்தல் மற்றும்காஷ்மீரி வத்தலை சேர்க்கின்றனர். அதில் நிறம் இருக்குமே தவிர காரம், ருசி இருக்காது.
    நாட்டு வத்தல் சேர்ப்பதால் உணவு சமைக்கும்போது சிறிதளவு மசாலா சேர்த்தாலே போதுமான நிறமும், காரமும் வந்துவிடும். இதனால் உபயோகிக்கும் மசாலா பொடியின் அளவும் கனிசமாக குறையும். நீண்ட நாட்கள் வைத்து உபயோகிக்கலாம். இந்த முறையைக் கையாளும்போது நாம் சமைக்கும் இறைச்சியும், மீனும், காய்கறிகளும் பார்வைக்கு அழகாக இருப்பதுடன் அதீத சுவையுடன் இருக்கும்.
    #குறிப்பு:
    ♦இந்த மசாலா தூளை, காய்கறி, இறைச்சி, மீன் என அனைத்து வகை சமையலுக்கும் பயன்படுத்தலாம்.
    ♦காயல் மசாலா தூள் பயன்படுத்தும் போது இன்ன பிற பொடிகள் சேர்க்க தேவையில்லை. (உதா: மஞ்சள்பொடி, மல்லிப்பொடி, ஜீரகப்பொடி போன்றவை)
    -காயல் கிச்சன்

ความคิดเห็น • 246

  • @kajamohideen1898
    @kajamohideen1898 3 ปีที่แล้ว +8

    இந்த பதிவை பார்க்கும் இன்று 10.8.21 எனது வீட்டிலும் தேங்காய் சோறு, கருவாட்டு குழம்புதான்.

  • @maduraamaduraa7410
    @maduraamaduraa7410 3 ปีที่แล้ว +7

    இது போல் பதிவுகள் நிறையவே எதிர்பார்க்கிறோம் அருமை

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      Sure ma.. Thanks..

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +1

      தரமான பதிவுகளைத் தர முயற்சிக்கிறேன். மிக்க நன்றி...

  • @raziarawoofraheel1172
    @raziarawoofraheel1172 3 ปีที่แล้ว +6

    Kayal masaala podi supero superma arumaiya irukuma 👍👍👌👌

  • @abhraziw.1967
    @abhraziw.1967 3 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் றபீக் காக்கா.. அருமையான படத்தொகுப்பு..!!வாழ்த்துக்கள்..!! மேலும் மேலும் பல படத்தொகுப்புக்களை எங்களுக்காக நீங்கள் படைக்கவேண்டும் ஏன்எனில் உண்மையில் நாங்கள் எல்லோரும் உங்களது படத்தொகுப்பை பார்த்து மிகவும் பரவசமடைவதோடு பயனும்மடைகிறோம்.. மிக்க நன்றி..!!!

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +2

      வ அலைக்கு முஸ்ஸலாம். எல்லா புகழும் இறைவனுக்கே... தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன். மிக்க மகிழ்ச்சியும், மனமார்ந்த நன்றியும்...

    • @abhraziw.1967
      @abhraziw.1967 3 ปีที่แล้ว +1

      @@mohamedrafeek.n6076 ❤️

  • @m.hbanuna5024
    @m.hbanuna5024 3 ปีที่แล้ว +4

    Insha allah ella street um video podunga kaka.... oworu videos layum ungaludaiya explain irukea veara level... unga videos la enaku pidichathu ungaloda explain than... alaha theliva irukum

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +1

      மனமார்ந்த நன்றி.. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்..

  • @vanithasenthil8684
    @vanithasenthil8684 3 ปีที่แล้ว +5

    Arumaiyana manither the way you explain brilliant brother super god bless you

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      Thank you so much

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி... தொடர்ந்து நம்ம சேனலுக்கு ஆதரவு தாருங்கள்...!

  • @waheali3277
    @waheali3277 3 ปีที่แล้ว +2

    Masha Allah 👌 super 😍 tips very useful information 👌 thank you Anna 😍

  • @mursithakamal5362
    @mursithakamal5362 3 ปีที่แล้ว +4

    நானும் உங்க ஊரு மசாலாதான் அரைத்து வச்சிருகேன் ரொம்ப அருமையா இருக்கு.😋😋

  • @happypanda7745
    @happypanda7745 3 ปีที่แล้ว +5

    Assalamu alaikum please show a glimpse of Solukkar street and muthu wapa thaikka street in your upcoming videos

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +2

      இன்ஷா அல்லாஹ்.... காயல் தெருக்களின் தொகுப்பு ஒன்றை வெளியிட இருக்கிறேன்... நன்றி.

  • @easycookwithMILA
    @easycookwithMILA 3 ปีที่แล้ว +2

    Coconut rice with karuvadu kulambu is best combination but curd addition is very unique. I will give it a try. Thanks for sharing for secret of kayal masala recipe...

  • @tgsathya8627
    @tgsathya8627 3 ปีที่แล้ว +3

    Sir really want your authentic powder and dish, sir tell us how we store karuppatti

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +1

      கருப்பட்டியை காற்று புகும் வகையில் திறந்து வைப்பதே சரி என்று அதை தயாரிப்பவர்கள் சொல்வார்கள். நனைவு ஈரம் இருக்கக் கூடாது. கசிவு எடுத்துவிடும்.

  • @EnnaSamayal
    @EnnaSamayal 3 ปีที่แล้ว +3

    Maa sha Allah super video ❤️❤️❤️👌👍🌺🌺

  • @syedttt2149
    @syedttt2149 3 ปีที่แล้ว +3

    Enakku useful ana padivu pottu irukinga .Jazakallah khairen

  • @ashikjasfiya7867
    @ashikjasfiya7867 3 ปีที่แล้ว +2

    Unga ella video.. Romba pudikum anna.. Super👍👍👍👌👌

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      நன்றி மா

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி... தொடர்ந்து நல்ல வீடியோக்களை தர இறைவன் எமக்கு வல்லமையைத் தருவானாக... மிக்க நன்றி...

    • @user-rx4hm7pl1m
      @user-rx4hm7pl1m 2 ปีที่แล้ว

      Asfiya supper👌👌👌

  • @farijessi176
    @farijessi176 2 ปีที่แล้ว +1

    அண்ணா உங்க இருவருடைய சமயல் எல்லாம் செம சூப்பர்

  • @munawwaraa.m9177
    @munawwaraa.m9177 3 ปีที่แล้ว +2

    Thanks kaakaa for showing Aliyar street🙏🙏🙏🙏🙏

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +1

      Ha...Ha.. நீங்கதான் கேட்டீங்களா...? சந்தோஷம்.

  • @muhammadhamdanbinshaikmoha538
    @muhammadhamdanbinshaikmoha538 3 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அழைக்கும் பாய்
    மாஷா அல்லாஹ் மசாலா சம்மந்தமாக ஒரு பயனுள்ள தகவல் சூப்பர் வெளியில் சென்று இயற்கை காட்சிகளை எடுத்து போடுங்க. நீங்க என்ன கேமரா யூஸ் பன்னுறிங்க காட்சிகள் நல்லா தெளிவாக இருக்கு பாய்.

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +1

      வ அலைக்கு முஸ்ஸலாம்.. என்ன கேமிரா என்பது முக்கியமல்ல.. எப்படி எடுக்கிறோம். எனபதும், சரியான வெளிச்சமும், ஃபோக்கஸும் இருந்தால் காட்சிகள் தெளிவாக இருக்கும். மிக்க நன்றி...

  • @naseemnaseem7281
    @naseemnaseem7281 3 ปีที่แล้ว +3

    Zazak Allah for the measurement of kayal masala thool

  • @yaallahyaallah5863
    @yaallahyaallah5863 3 ปีที่แล้ว +3

    Insha try pannitu kandipa solren brother

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +2

      மிக்க மகிழ்ச்சி...

  • @royalrosekitchen7596
    @royalrosekitchen7596 3 ปีที่แล้ว +3

    Masala super a irukku bro... I will try ..

  • @safrinofficialmedia919
    @safrinofficialmedia919 3 ปีที่แล้ว +3

    Insha allah மிக வரைவில் இலங்கை🇱🇰 வர பிறத்திக்கின்றோம்🤲🤝⚘
    #Kayalkitchen🥗🥣🍲🥘🍳

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +3

      நீண்ட நாள் ஆசை..கண்டி, மாத்தளை, கொளம்போ, வெல்ல வத்த , பம்பரபட்டி, நீர்கொளும்பு, குருனாக்கல, போல்காவிளை, நூரேலியா, காத்தாங்குடி, நிந்தவூர் இப்படி எல்லா இடங்களையும் சுற்றிப் பார்க்க வேண்டும். வாழ்நாளில் ஒரு முறையாவது ஸ்ரீலங்காவுக்கு வர வேண்டும் . இன்ஷா அல்லாஹ்...

    • @safrinofficialmedia919
      @safrinofficialmedia919 3 ปีที่แล้ว +1

      @@mohamedrafeek.n6076 aameen💐🇱🇰👍

    • @silmiyaali9050
      @silmiyaali9050 3 ปีที่แล้ว +1

      Insha allah kattayam vanka

  • @raziarawoofraheel1172
    @raziarawoofraheel1172 3 ปีที่แล้ว +3

    Thengai soru karuvaadu wow super yummy yummy 😋😋😋😍😍😍

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +1

      ஆமாம்... எனக்கும் பிடித்தமான உணவு...

    • @user-rx4hm7pl1m
      @user-rx4hm7pl1m 2 ปีที่แล้ว

      தேங்காய் சோறு நல்லது ரஜியா 👌👌👌👌

    • @raziarawoofraheel1172
      @raziarawoofraheel1172 2 ปีที่แล้ว

      @@user-rx4hm7pl1m இதை சொல்ற நீங்கயாரு?

    • @user-rx4hm7pl1m
      @user-rx4hm7pl1m 2 ปีที่แล้ว

      @@raziarawoofraheel1172 na sapituruken athan sonen pa

    • @user-rx4hm7pl1m
      @user-rx4hm7pl1m 2 ปีที่แล้ว

      @@raziarawoofraheel1172 neega enthaoru pa neegw

  • @janarthananperiyasamy8968
    @janarthananperiyasamy8968 3 ปีที่แล้ว +2

    Congratulations from Colombo Sri Lanka
    Is it kayalpattanam close to Madurai?
    One day I will visit your town

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +2

      Welcome.. Three hours distance from madurai..

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +3

      Near to Tiruchendur 9km only. Also 36km from Tuticorin. You are most welcome sir... Thank you very much

    • @janarthananperiyasamy8968
      @janarthananperiyasamy8968 3 ปีที่แล้ว +2

      @@mohamedrafeek.n6076 tks I have been to Tiruchendur

    • @janarthananperiyasamy8968
      @janarthananperiyasamy8968 3 ปีที่แล้ว +2

      @@kayalkitchen7928 tks brother

  • @hawwazareena9205
    @hawwazareena9205 3 ปีที่แล้ว +4

    Masha Allah.

  • @kvaparnasri3121
    @kvaparnasri3121 3 ปีที่แล้ว +6

    Anna நீங்க நல்லா பேசுறிங்க அண்ணா

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +2

      மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்...

  • @suhadsukku7012
    @suhadsukku7012 2 ปีที่แล้ว +2

    Vidiyo kaachi thennai mataththil
    Kaakkaa kuruvi
    Suththamaana theruvu
    Alahaana kaachchihal

  • @shezafathi7020
    @shezafathi7020 3 ปีที่แล้ว +4

    Assalamu alaikkum Warahmathullahi wabarakaththuhu Uncle.
    I'm from in Sri Lanka

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      Wa alaikum mussalam wa rahmathullahi wa barakathuhu

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +1

      Va alaikku mussalam.. thank you very much for your support

    • @user-rx4hm7pl1m
      @user-rx4hm7pl1m 2 ปีที่แล้ว

      Ohh srilank va supper country fathi👌👌👌👌

  • @rabiyaaziz4607
    @rabiyaaziz4607 2 ปีที่แล้ว +1

    Entha masala pulikkulambukku use pannalamma pro

  • @anuaneesa4984
    @anuaneesa4984 2 ปีที่แล้ว +1

    Assalamu alaikum.. Thenga soru epdi seyradhu sis

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. தேங்காய்பால், வெந்தயம், பூண்டு, உப்பு சேர்த்து வேக வைப்போம் நாங்க...

  • @atchayasubramanian3927
    @atchayasubramanian3927 2 ปีที่แล้ว +1

    Indha powder sambar ku use panlama

  • @malarhabi4418
    @malarhabi4418 2 ปีที่แล้ว +4

    தெருக்களில் சாக்கடை ஓடுவது பொதுவாக எல்லா ஊர்களிலும் உண்டு. ஆனால் சாக்கடையே இல்லை என்கிறீர்கள். Drainage waters எல்லாம் எப்படி வெளியாகும்? எந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது? வீடு கட்டும்போதே அதற்கென தனி அமைப்புகள் ஏற்படுத்த வேண்டுமா என்பதை எல்லாம் விரிவாக வீடியோ போடுங்கள் ப்ரோ

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Insha Allah.. sure

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 2 ปีที่แล้ว

      ஆமாம்... வீடு கட்டும்போதே கழிவுநீர்த்தொட்டி எடுத்துவிடுவார்கள்... தெருக்களில் சாக்கடையை பார்க்க இயலாது.

    • @malarhabi4418
      @malarhabi4418 2 ปีที่แล้ว

      @@mohamedrafeek.n6076 போர்வெல் போன்ற முறையில் எடுப்பார்களா? காலம் முழுவதும் அந்த தொட்டி நிரம்பி வழியாமல் இருக்க எந்த முறையை பயன்படுத்துவார்கள்? போன்ற முழு விபர வீடியோ பதிவு செய்யுங்கள் ப்ரோ

  • @hajahameedsaleem2014
    @hajahameedsaleem2014 3 ปีที่แล้ว +3

    செம சாப்பாடு Bro ❤️

  • @yasmint2100
    @yasmint2100 3 ปีที่แล้ว +1

    Kasa kasa munthiri paste yepdi panrathunu detailed vedio podunga sis

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว

      Insha Allah.. அடுத்து அரைக்க போறேன்.. சோ சீக்கிரமா போடுறேன்...

    • @user-rx4hm7pl1m
      @user-rx4hm7pl1m 2 ปีที่แล้ว

      உங்களுக்கு தெரியாத 🤔

  • @shirinbanus7755
    @shirinbanus7755 3 ปีที่แล้ว +2

    Maasha allah ❤️

  • @abusalihfathima1853
    @abusalihfathima1853 3 ปีที่แล้ว +3

    SUPER THAMBY

  • @syedttt2149
    @syedttt2149 3 ปีที่แล้ว +3

    Mashallah sir👌🏿

  • @farijessi176
    @farijessi176 2 ปีที่แล้ว +1

    காயல் பட்டினத்தை பார்க்கனும் போல் இருக்கு அண்ணா

  • @kanagavallikanagavalli1565
    @kanagavallikanagavalli1565 ปีที่แล้ว

    1/2 kilo vaththluku alavu solunga sis

  • @aaranikitchen4135
    @aaranikitchen4135 3 ปีที่แล้ว +3

    Arumai

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 3 ปีที่แล้ว +3

    Maashaa Allah👍👌 🥰

  • @zainaskitchen8734
    @zainaskitchen8734 3 ปีที่แล้ว +4

    Mashallah 🤩

  • @benasirhaja2848
    @benasirhaja2848 3 ปีที่แล้ว +2

    Meen anathukku podalama

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +1

      தாராளமாக, இறைச்சி, மீன் பொரியல், ஆணம், கோழி, காய்கறி என அலக சகல சமையலுக்கும் இந்த ஒரு மாசாலாவைத்தான் காயலர்கள் உபயோகித்து வருகின்றனர்... ஆதலால்தான் அந்த சுவையும், மணமும்... ட்ரை பண்ணிப் பாருங்க...

  • @selvakumari2062
    @selvakumari2062 ปีที่แล้ว

    Nice husband. Your wife blessed. Nice too

  • @azeemazees3914
    @azeemazees3914 3 ปีที่แล้ว +4

    அண்ணே வெள்ளை மிளகு சோ்க்கவா கருப்பு மிளகா?

  • @tasteofthiruvaisamayal2884
    @tasteofthiruvaisamayal2884 3 ปีที่แล้ว +3

    Super sister

  • @saranyaperiyasamy6863
    @saranyaperiyasamy6863 2 ปีที่แล้ว +1

    Super Anna explain pandrathu

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 3 ปีที่แล้ว +3

    Kayal masala thul seythu parkireyn

  • @mariyamadam6303
    @mariyamadam6303 3 ปีที่แล้ว +3

    Masha Allah super

  • @antonyjosephine494
    @antonyjosephine494 8 หลายเดือนก่อน +1

    Super Recipe...

  • @kayalpura8605
    @kayalpura8605 3 ปีที่แล้ว +2

    Super 👍

  • @arifarifpm1613
    @arifarifpm1613 3 ปีที่แล้ว +2

    👍😀

  • @adnanrajam6425
    @adnanrajam6425 3 ปีที่แล้ว +3

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் காயல் பட்டினம் சமையலின் ரகசியம் தெரிந்து விட்டது ஒரளவு இன்னும் பல ரகசியங்கள் உள்ளது விரைவில் வருமா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      வ.அலைக்கும் முஸ்ஸலாம்.. ரொம்ப நன்றி..

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +1

      வ அலைக்கு முஸ்ஸலாம்... நன்றி.

  • @johnxavi1557
    @johnxavi1557 3 ปีที่แล้ว +3

    Engha ooru mill mathiriea iruku 🌝

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +2

      எல்லா ஊர்லெயும் மில் இப்படித்தானே இருக்கும்...

  • @sujaysam394
    @sujaysam394 3 ปีที่แล้ว +3

    👌👍 plz upload egg parrota

  • @riswanasheik9376
    @riswanasheik9376 3 ปีที่แล้ว +3

    Super bro 👍👍👍

  • @sandslimeplaying6855
    @sandslimeplaying6855 3 ปีที่แล้ว +2

    Fantastic bro

  • @suhailsadiq1531
    @suhailsadiq1531 3 ปีที่แล้ว +4

    இந்த மசலாவை பிரியாணிக்கு போடலாமா bro

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +1

      உறப்பு பிரியாணிக்கு சேர்ப்பதுண்டு... ஆனால் அதிகமாக இல்லை..

  • @sabiyathnisa6566
    @sabiyathnisa6566 3 ปีที่แล้ว +3

    Super

  • @poogo2062
    @poogo2062 4 หลายเดือนก่อน

    களரி மசாலா பொருட்கள் போடுங்கள்

  • @noorrahman7680
    @noorrahman7680 3 ปีที่แล้ว +2

    Super anna👌👌

  • @khans9636
    @khans9636 3 ปีที่แล้ว +5

    As salam alaikum Rahmatullahi wa barakatahu bro .you and ur wife Masha Allah made for each other.May Allah keep you both healthy prosperous peace ful and bless u both with victory in this world and Akhirah. 👍

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว

      Wa alaikum mussalam wa rahmathullahi wa barakathuhu.. Aameen aameen.. Jazakumullah khaira.. Wish you the same for you..

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 2 ปีที่แล้ว

      Allahumma Ameen. Jazakkalla

  • @abubackersithick9207
    @abubackersithick9207 2 ปีที่แล้ว +1

    Super alhamdulillah masallah

  • @syedttt2149
    @syedttt2149 3 ปีที่แล้ว +3

    Meen kulambu masala podunga sir. adapola sottru vatthal epadi seiyunum podunga pls

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว

      இந்த மசாலாவை தான் மீனுக்கும் சேர்ப்போம்...

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว

      நன்றி..

    • @syedttt2149
      @syedttt2149 3 ปีที่แล้ว

      Jazakallah khairen sir

  • @zahirashuaib
    @zahirashuaib 3 ปีที่แล้ว +3

    No need to clean the masala things?

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +1

      நல்ல கேள்வி.. எப்படி க்ளீன் பண்ணுறது? நனைக்கவும் முடியாது. துடைக்கலாம். மல்லியை, மிளகை, சீரகத்தை, சோம்பை, மஞ்சளை எப்படி சுத்தம் செய்வதுன்னு தெரியல்லியே...?

  • @sabithahameed4983
    @sabithahameed4983 2 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமுஅலைக்கும் ஜீ மல்லி கம்மியாக சேர்கிறிங்க காரம் அதிகமாக இருக்காதா

  • @adnanrajam6425
    @adnanrajam6425 3 ปีที่แล้ว +6

    காயல் சமையல் உணவு மற்றும் பலகாரம் மேலும் பல தரமான உணவு வகைகள் கொண்ட FOOD UNIVERSITY காயல் பட்டினம்

  • @biochemistry7211
    @biochemistry7211 3 ปีที่แล้ว +3

    Nice

  • @tube-kp8jx
    @tube-kp8jx 3 ปีที่แล้ว +6

    Unga Singapore videos vida ithu thaan nalla iruku... kayalpatnam streets laam paaka mudiyuthu😄..vlogs super.. Appa palli St. oru glimpse kaatunga pls.😛

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +2

      Thank you so much.. Insha Allah.. sure..

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +2

      இன்ஷா அல்லாஹ்... மிக்க நன்றி...

    • @user-rx4hm7pl1m
      @user-rx4hm7pl1m 2 ปีที่แล้ว

      Neega singapore ah 🤔🤔🤔🤔

  • @munawwaraa.m9177
    @munawwaraa.m9177 3 ปีที่แล้ว +3

    Masha allah kaakaa your vlogs are really amazing

  • @benazir4934
    @benazir4934 5 หลายเดือนก่อน

    Assalamu alaikum.brother. .kayal.masala.kidaikuma...delivery pannuvingala.....unga kitta vaangi sales.panra madhiri...

  • @umarabu9106
    @umarabu9106 3 ปีที่แล้ว +3

    அஸ்ஸலாமு அலைக்கும்.ப்பா பார்க்கவே கலர்புல்லா இருக்கு. ஆமா காக்கா காரம் அதிகமாஇருக்காதோ. புளி கறிக்கு போட்டாலும் நல்லாருக்குமா.

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +1

      வ அலைக்கு முஸ்ஸலாம்... அனைத்து காரம் வகையான உணவுகளுக்கும் காயல்பட்டணத்தில் இந்த ஒரே மசாலாதான். களரிக்கறியை தவிர... இன்ஷா அல்லாஹ் நீங்கும் ட்ரை பணணிப் பாருங்க... அறவை மட்டும் நைஸா இருக்கணும்... மிக்க நன்றி...

  • @nishabanu4610
    @nishabanu4610 3 ปีที่แล้ว +2

    Masalavai raw ah araipathai Vida nalla varuthutu araikkum pothu innum vasanaiah irukkum nanga appadi thaan araipom I am from tirunelveli melappalayam

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +1

      ஓ... அப்படியா...? வெரிகுட். எங்க ஊரலெ எல்லாத்தையும் ஒரு சுழவில்(சுளவுவில்) பரத்தி வெயிலில் காய வைப்பார்கள். அதன் பின் அரைப்பார்கள்... கெடாமல் நீண்டநாட்களுக்கு இருக்கும். வறுக்க மாட்டாங்க..

    • @nishabanu4610
      @nishabanu4610 3 ปีที่แล้ว +1

      @@mohamedrafeek.n6076 mmm intha matheriyum seivanga yenga oorla

    • @user-rx4hm7pl1m
      @user-rx4hm7pl1m 2 ปีที่แล้ว

      Ohh nanum masala varuthu curry vaippen nisha

    • @nishabanu4610
      @nishabanu4610 2 ปีที่แล้ว

      @@user-rx4hm7pl1m super 🙌

    • @user-rx4hm7pl1m
      @user-rx4hm7pl1m 2 ปีที่แล้ว

      @@nishabanu4610 மேலப்பாளையம் நல்ல ஊரு

  • @adnanrajam6425
    @adnanrajam6425 3 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் இந்த மேஜிக் காயல் மசாலா மீன் ஃப்ரை சிக்கன் FRY போன்ற FRYஅயிட்ங்களுக்கு இதை மட்டுமே பயன்படுத்தலாமா இல்லை இதனுடன் வேறு ஏதாவது சேர்கனுமா எங்கள் வீட்டில் கேட்டது

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +1

      வ அலைக்கு முஸ்ஸலாம்...
      தாராளமாக பயன்படுத்தலாம்.. வேறு மசாலா ஐட்டங்கள் தேவையில்லை... சமைக்கும்போது சிறிதளவு மஞ்சள்தூள் சேரத்தால் நிறம் இன்னும் சிறப்பாக இருக்கும்... பொதுவாக காயலர் வீட்டில் மல்லிப்பொடி, ஜீரகப்பொடி, சோம்புப்பொடி என்று தனித் தனியாக இருப்பதில்லை. பயன்பாடு மிக குறைவு.. சகல விதமான சமையலுக்கும் இந்த காயல் மசாலாத்தூள் ஒன்றே போதும்... மிக்க நன்றி.

    • @adnanrajam6425
      @adnanrajam6425 3 ปีที่แล้ว +1

      @@mohamedrafeek.n6076 மிக்க நன்றி சகோதரா

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 3 ปีที่แล้ว +3

    Assalamualaikum rabiya sister nana nallarukingala ma vunga amma vappavukum an anbana salam ma

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +2

      வ அலைக்கு முஸ்ஸலாம். இறையருளால் நலமே! நீங்க எப்படி இருக்கீங்க..? மிக்க நன்றி.

    • @rojarahimulla2038
      @rojarahimulla2038 3 ปีที่แล้ว +1

      @@mohamedrafeek.n6076 alhamthulillahu

  • @arafathexperiencevlog4784
    @arafathexperiencevlog4784 3 ปีที่แล้ว +4

    பாய் அடிக்கிற வெயிலில் காய வைத்தால் இன்னும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும் மசாலா அடுத்த தடவை try பண்ணுங்க

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      இன்ஷா அல்லாஹ்

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +1

      சில வகை சமையலுக்கு அது சூட் ஆகாது. காரணம் மசாலா வாடை தூக்கலாக இருந்தால் சமைக்கும் உணவின் அரோமா குறைந்துவிடும். ஆதாலால் வெயிலில் வைப்பதில்லை.. அவசியமும் ஏற்படவில்லை. மிக்க நன்றியும், மகிழ்ச்சியும்...

  • @alibenbaher7926
    @alibenbaher7926 2 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும், மாஷா அல்லாஹ் இவ்வளவு காரமா?நாங்கள் ஒருகிலோமல்லிக்கு1/2கிலோ மிளகாய் போட்டு அரைப்போம் அதுவே காரமா இருக்கும்.🤔😥😁

  • @irfanafandi3145
    @irfanafandi3145 3 ปีที่แล้ว +2

    Let's go batam bro

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +1

      Batam..(?) No way bro...Insha Allah i Will come to your country soon...

  • @asmathfathimah
    @asmathfathimah 2 ปีที่แล้ว +1

    Kaaya vaika thevai illaya...
    Vaangiyavudan udane araikalama..

  • @sultanahakeem1273
    @sultanahakeem1273 3 ปีที่แล้ว +3

    Very happy to see my friend native

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      👍👍

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +1

      காயலுக்கு வாருங்கள்... ஊரையும் உங்கள் ஃப்ரண்ட்டையும் பார்க்கலாம். நன்றி...

  • @riyasrichannel9458
    @riyasrichannel9458 3 ปีที่แล้ว +4

    ennakum kayalpatnam ooru👍

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +2

      Super 👍👍

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +2

      ஓ.. அப்படியா.. மிக்க மகிழ்ச்சி

    • @user-rx4hm7pl1m
      @user-rx4hm7pl1m 2 ปีที่แล้ว +1

      Riya kayalpattinam ah👍🏻👌👌👌

    • @riyasrichannel9458
      @riyasrichannel9458 2 ปีที่แล้ว

      @@user-rx4hm7pl1m mm ama

    • @user-rx4hm7pl1m
      @user-rx4hm7pl1m 2 ปีที่แล้ว

      @@riyasrichannel9458 mm super oru riya, neega enna sieriga

  • @Mr_nadx
    @Mr_nadx 3 ปีที่แล้ว +4

    Yean kaka neega yataumey kaya vaikala

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      வேணும்னா காய வச்சக்கலாம்

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +1

      சில வகை சமையலுக்கு அது சூட் ஆகாது. காரணம் மசாலா வாடை தூக்கலாக இருந்தால் சமைக்கும் உணவின் அரோமா குறைந்துவிடும். ஆதாலால் வெயிலில் வைப்பதில்லை.. அவசியமும் ஏற்படவில்லை. மிக்க நன்றியும், மகிழ்ச்சியும்...

    • @Mr_nadx
      @Mr_nadx 3 ปีที่แล้ว +2

      @@mohamedrafeek.n6076 ok kaka akka thanks for reply

    • @user-rx4hm7pl1m
      @user-rx4hm7pl1m 2 ปีที่แล้ว

      காக்கா வா 🤔🤔🤔🤔

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 3 ปีที่แล้ว +3

    கருவாடும் தயிரும் சேர்த்து சாப்பிடலாமா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +2

      பழக்கம் இருந்துச்சுனா சாப்பிட்டுக்கலாம் மா

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +1

      அது வேற லெவல்...!

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 3 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 நன்றி

  • @noormohammed9736
    @noormohammed9736 3 ปีที่แล้ว +3

    சூப்பர்காக்காகுத்துகல்தெருவில்வீடியோபோடுங்கள்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      Sure

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +2

      இன்ஷா அல்லாஹ்.... காயல் தெருக்களின் தொகுப்பு ஒன்றை வெளியிட இருக்கிறேன்...

  • @nasrinkalima1170
    @nasrinkalima1170 3 ปีที่แล้ว +2

    அண்ணா மிளகாய்ய காயவைக்காம அரைக்கிறிங்க

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      வேணும்னா காய வச்சுக்கலாம்..

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +1

      சில வகை சமையலுக்கு அது சூட் ஆகாது. காரணம் மசாலா வாடை தூக்கலாக இருந்தால் சமைக்கும் உணவின் அரோமா குறைந்துவிடும். ஆதாலால் வெயிலில் வைப்பதில்லை.. அவசியமும் ஏற்படவில்லை. மிக்க நன்றியும், மகிழ்ச்சியும்...

    • @user-rx4hm7pl1m
      @user-rx4hm7pl1m 2 ปีที่แล้ว

      கண்டுபுடிச்சிக 👌👌👌👌நஸ்ரின்

  • @suhadsukku7012
    @suhadsukku7012 2 ปีที่แล้ว +1

    Neeram michcham

  • @ashwakahamed8822
    @ashwakahamed8822 3 ปีที่แล้ว +3

    Super

  • @junaidha65
    @junaidha65 3 ปีที่แล้ว +2

    Super