நம்ம குடும்பத்தோட சந்தோஷத்திற்காக ஜாலியா இரண்டு நாள் / Weekend Outing Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ค. 2022
  • Zunayrah Hijabs
    Watsap No 👇
    +91 80722 22703
    Watsap grp link 👇
    chat.whatsapp.com/CGmV6dfcbtK...
    Insta Link 👇
    zunayrahhijabs?...
    Address 👇
    23/30, Fanepet first street
    Nandanam
    Chennai 600035
    Behind Audi showroom
    புட்டு / வட்டு / தம்மடை 👇
    +91 80569 91334
    My sister's youtube channel 👇
    / @sharafiamahboob
    Kayal Vision channel 👇
    / @kayalvision
    Butter chicken recipe 👇
    • Ifthar to Sahar Vlog E...

ความคิดเห็น • 197

  • @SumisHOMECHEF
    @SumisHOMECHEF ปีที่แล้ว +4

    Masha Allah i thoroughly enjoyed your video sissy 😊.. bgm also nice athukoodave neenga paesuvathum mind ku rombavae relaxing ah irunthuchu... Keep it up dear... 👍😊😊

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      ரொம்ப நன்றி மா ♥

  • @famjamvibes
    @famjamvibes ปีที่แล้ว +5

    Indha video Sema postive vibe a iruku sis.. lovely dinner with family.. Masha Allah..! 🥰❤️

  • @samaiyalumkalaigalum2579
    @samaiyalumkalaigalum2579 ปีที่แล้ว +6

    அருமை சகோதரி... உங்கள் சேனல் க்கு அடிமை ஆகி விட்டேன்... உங்கள் ரெசிபிஸ் லாம் செய்து பார்த்தேன் வேற லெவல்...மாஷால்லாஹ்... இன்ஷால்லாஹ் காயல்பட்டினம் வந்து உங்களை சந்திக்கனும் சகோதரி..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      அல்ஹம்துலில்லாஹ்.. இன்ஷா அல்லாஹ் வாங்க மா ♥

  • @kamilabanu934
    @kamilabanu934 ปีที่แล้ว +3

    Daily notification check panitu irunthane lathha ...missed ur voice and video ❣

  • @YazuLifestyle
    @YazuLifestyle ปีที่แล้ว +4

    Masha Allah beach vlog super sis 💕

  • @FFeditz5884
    @FFeditz5884 ปีที่แล้ว +2

    Asalamu.Alikum rabiya akka nalla irukegala
    Masha Allah nice vlog video's seemaya irunthuchu ka

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. நன்றி மா ♥

  • @sabaalaudeen6276
    @sabaalaudeen6276 ปีที่แล้ว +3

    Yenga ooru restaurant video super.Thank you sis.

  • @sujaysam394
    @sujaysam394 ปีที่แล้ว +2

    Week end vlog is really interesting. 👍🏻 sissy ❤

  • @faridhafarvin8744
    @faridhafarvin8744 ปีที่แล้ว +1

    Masha Allah sis nice video

  • @nmdtechonline2896
    @nmdtechonline2896 ปีที่แล้ว +2

    Assalamualaikum akka... Family get together oru thani sandhosham than Masha Allah vlog super ah irundhuchu☺

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว +1

      Wa alaikum mussalam.. Thank you so much ❣️

  • @yasminabdul4362
    @yasminabdul4362 ปีที่แล้ว +2

    Masha Allah..

  • @pmafamily
    @pmafamily ปีที่แล้ว +1

    Very nice video sis

  • @arshiyats3674
    @arshiyats3674 ปีที่แล้ว +3

    Assalamu alaikum nice video thank you ma beach la kanji vaadaa super a erukum

  • @nasreenaboothalha7875
    @nasreenaboothalha7875 ปีที่แล้ว +2

    Masha Allah 🥰

  • @benasir8710
    @benasir8710 ปีที่แล้ว +2

    Assalamu alaikum sister mashaallah very nice 👌family 👪

  • @banuna893
    @banuna893 ปีที่แล้ว +3

    Wow.. masha allah nice cup ☕

  • @sharmilasharmi1256
    @sharmilasharmi1256 ปีที่แล้ว +1

    Masha Allah vlog rombha nalla irrukku

  • @syedmubarak3789
    @syedmubarak3789 ปีที่แล้ว +2

    Assalamu alaikkum wwb super Allhamtulillah gift yellam nalla irukuma

  • @nazrinssimplekitchen
    @nazrinssimplekitchen ปีที่แล้ว +2

    Masha'Allah

  • @azarudeenabdulrazack7370
    @azarudeenabdulrazack7370 ปีที่แล้ว +3

    அருமை, சிறப்பு 😍👍

  • @yaallahyaallah5863
    @yaallahyaallah5863 ปีที่แล้ว +2

    Assalamu alaikum sister. Vedio very nice

  • @zainabahmed2564
    @zainabahmed2564 ปีที่แล้ว +1

    Maasha Allah,👌

  • @poogo2062
    @poogo2062 ปีที่แล้ว

    Superma.

  • @mohamedrafimehrajgani6928
    @mohamedrafimehrajgani6928 ปีที่แล้ว +2

    Cooking super sisterUnga husbandooda atha vanathaitamgalama

  • @ashaparveen4454
    @ashaparveen4454 ปีที่แล้ว +4

    As usual very beautiful vlog... Ungah face ah pakkanumnu aasaiyah irukku.. Butter chicken looks yummy.. Cheese cake vera level.. Beach la gathering with family really nice sis.. Ellorum share panni cook panrathu it shows ur understanding and unity... Wonderful sister.. Romabh late pannathingah neriya vlogs podungah😊

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      Thanks dear.. மாமா வஃபாத் ஆயிட்டாங்க.. அதான் இடையில் வீடியோஸ் போடல..

  • @abdulfayaz202
    @abdulfayaz202 ปีที่แล้ว +2

    Weekend vlog super sister

  • @sadhamsadham4289
    @sadhamsadham4289 ปีที่แล้ว +2

    Super vlog sis

  • @irfanashajahan1008
    @irfanashajahan1008 ปีที่แล้ว +2

    Mashaallah sis ,. .

  • @fazilanasar176
    @fazilanasar176 ปีที่แล้ว +2

    Mashaa allah super sis

  • @hameedhameed2710
    @hameedhameed2710 ปีที่แล้ว +2

    Maashaa Allaah, good

  • @thilsajeesvlogs5179
    @thilsajeesvlogs5179 ปีที่แล้ว +2

    AssaLamu AlaikkuM sis..super sis ithu madri familyodu time spent pantradhu romba Alahana visayaM..👌👌

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      வ அலைக்கும் முஸ்ஸலாம்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      ஆமா மா... இங்கு அடிக்கடி நடக்கும்...

    • @thilsajeesvlogs5179
      @thilsajeesvlogs5179 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 super

  • @chandratitus6598
    @chandratitus6598 ปีที่แล้ว

    Very interesting sister super

  • @priyaarajan9650
    @priyaarajan9650 ปีที่แล้ว +2

    Hi ka.. How are you.. Hope yur gud... ❤ missed your videos ka.. But reason therium🖤... Nangalum unga kuda vantha mari irunthathu.. Recipes ellamey super ka.. Especially butter chicken, parota🤤🤤paakavey nalla irunthathu ka video... Take care... ❤

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 ปีที่แล้ว +2

    Super sis👍👌🥰

  • @kalibakaliba5757
    @kalibakaliba5757 ปีที่แล้ว +2

    Masha allah supera iruku

  • @peermohamed1149
    @peermohamed1149 ปีที่แล้ว +1

    👌👌👌👌😍😍😍😍😍

  • @hajeerabanu1577
    @hajeerabanu1577 ปีที่แล้ว +2

    Super video sister

  • @fathimamusna189
    @fathimamusna189 ปีที่แล้ว +2

    Super sis

  • @sashmithasashmitha4964
    @sashmithasashmitha4964 ปีที่แล้ว +2

    Good family ♥️❤️❤️❤️❤️

  • @jancysekar6187
    @jancysekar6187 ปีที่แล้ว +2

    Hi sister, nanum wwwc college la than padichen, I have some frnds in ur place ka... I too want to meet u ka.

  • @AmmuAmmu-do3yw
    @AmmuAmmu-do3yw ปีที่แล้ว +1

    Elam cooking um suprb but oil usage adigama eruku... Travel le spoil gaa kudadhuna konjam apple vinegar othikonga... To much oil s not at all good

  • @farijessi176
    @farijessi176 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் எப்படி இருக்கிங்க ரொம்ப நல்லா ஜாலியாக இருந்தது இந்த வீடியோ எங்களையும் கூட்டிட்டு போயிருக்கலாமே சிஸ்டர் கண்டிப்பாக உங்க ஊர் இல்லை இல்லை நம்ம ஊர் கடற்கரையை பார்க்க வரனும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கேன் எப்போதுமே நம் உறவுகலோட இருப்பது சந்தோசம் தான் சிஸ்டர் வாழ்த்துக்கள்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. நல்லாருக்கோம் மா... நீங்க எப்படி இருக்கீங்க?

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      வாங்க வாங்க... நீங்க அதிராம்பட்டினம் தானே?

    • @farijessi176
      @farijessi176 ปีที่แล้ว

      அல்ஹம்துலில்லாஹ் இல்லைமா நான் தஞ்சாவூர் District திருவையாறு பக்கம் நடுக்கடை மா எங்க ஊர்

  • @rifaselection9754
    @rifaselection9754 ปีที่แล้ว +2

    Sis...thammadai door delivery panuvangla?

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      +91 80569 91334 இந்த நம்பருக்கு கால் பண்ணி கேளுங்க...

  • @nahidhasowkath4862
    @nahidhasowkath4862 ปีที่แล้ว +1

    Mashallah sistet

  • @TheMustafaShow
    @TheMustafaShow ปีที่แล้ว +2

    கடற்கரையில் பகிர்ந்து ருசியான உணவை சாப்பிட்டு மகிழ்ந்தது கண்டு எங்களுக்கும் மகிழ்ச்சி ! நீங்கள் எல்லோர் இதயங்ளிலும் இடம்பிடித்து அபிமான TH-camr ஆக இருப்பதால் தான் உங்களுக்கு அன்பாய் அன்பளிப்பு வந்த வண்ணம் உள்ளது. மேலும் அன்பாய் அழகாய் உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள் !

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      அல்ஹம்துலில்லாஹ்.. உங்கள் வார்த்தைகள் எப்போதும் உற்சாகத்தை தருது...

  • @ibrahimrajab364
    @ibrahimrajab364 ปีที่แล้ว +2

    Super laatha

  • @nasrinjahir2028
    @nasrinjahir2028 ปีที่แล้ว +2

    Hai sis super

  • @thayubmeera5153
    @thayubmeera5153 ปีที่แล้ว +2

    Assalamu alaikum epd irukeenga video 👌 👍

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. nallaruken ma.. neenga epd irukeenga

  • @rojarojammal4214
    @rojarojammal4214 ปีที่แล้ว +3

    அஸ்ஸலாமு அலைக்கும்
    உறவுகளை பேனி வாழ்வது அல்லாஹ்வுக்கு பிடித்தமானது மாஷா அல்லாஹ்

  • @barishabegum7800
    @barishabegum7800 ปีที่แล้ว +1

    மாஷா. அல்லாஹ்

  • @VigneshVignesh-fj7li
    @VigneshVignesh-fj7li ปีที่แล้ว +2

    Ssuper o super
    Hi akka epdi erukkenga
    Unga mamanar eranthutangalamay
    Sorry akka anna dont worry

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      நல்லாருக்கோம்... நீங்க எப்படி இருக்கீங்க?
      அவரிடம் கன்வே பண்றேன்..

  • @adnanrajam6425
    @adnanrajam6425 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் உண்மையில் உங்களிடமிருந்து வரும் ரிப்ளை இல் தெரிந்து விடும் அங்கு நீங்கள் சரியான ரிப்ளை போட முடியாத சூழ்நிலையில் உள்ளீர்கள் என்று இரண்டு பெரிய இழப்புகள் உங்கள் இருவருக்கும் .இதற்கு மேல் மாஷா அல்லாஹ் இறைவன் அல்லாஹ் உங்களுக்கு நிறைய நிம்மதி நிறைய சந்தோஷம் நிறைய செல்வங்கள் தர எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் இடம் துவா செய்வேன் ஆமீன் ஆக்கி தர வேண்டும் என்று மாஷா அல்லாஹ் மிக கூடிய விரைவில் உங்கள் யூடியூப் சேனலில் மிகவும் சந்தோஷமான பதிவுகளே வரும் இன்ஷா அல்லாஹ் மிக விரைவாக இனிப்பான செய்தி வரும் உங்கள் இடமிருந்து தவகல்த்து அல்லாஹ்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. உங்களுக்கு நிதானமா ரிப்ளை பண்ணுவோம்னு நினைச்சேன்...

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว +1

      எல்லா கமெண்ட்டிற்கும் உடனயே ரிப்ளை பண்ணிருவேன்.. ஒரு சில கமெண்ட்ஸிற்கு ஃப்ரீ ஆன பிறகு தான் ரிப்ளை பண்ணுவேன்.. அதிலும் நீங்களும் ஒருவர்.. அதான் லேட் ஆகிருச்சு..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      ஆமீன் ஆமீன்.. அல்லாஹ் உங்க துஆக்களை கபூல் செய்வான்...

    • @adnanrajam6425
      @adnanrajam6425 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 இந்த சூழ்நிலையில் இம் நீங்கள் என் கமெண்ட் இக் பொறுமையாக ரிப்ளை செய்யும் உங்களை பாராட்ட என்னிடம் வார்தைகள் இல்லை

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว +1

      @@adnanrajam6425 அல்லாஹ் மிகப் பெரியவன்...

  • @najimunisha8171
    @najimunisha8171 ปีที่แล้ว +1

    Assalamualaikum naangalum parunaalukku beechikku povoom romba jaaliyaga irukkum ..

  • @athajilutha4698
    @athajilutha4698 ปีที่แล้ว +3

    அஸ்ஸலாமு அலைக்கும் 👌👌❤️😍👌👌👌👌

  • @anisibu7536
    @anisibu7536 ปีที่แล้ว +2

    Hai sis

  • @samsathrahman9829
    @samsathrahman9829 ปีที่แล้ว +2

    mashallah

  • @bathurunnisa4810
    @bathurunnisa4810 ปีที่แล้ว +2

    Supar sis

  • @ffthalaphathy3042
    @ffthalaphathy3042 ปีที่แล้ว +3

    Super akka iam new

  • @bakkiyavenkatesh1392
    @bakkiyavenkatesh1392 ปีที่แล้ว +2

    Hi akka yepdi erukkiga uggakitta oru good news sollanum na pregnate ah erukka uggakitta sollanum thonuchi akka love u akka

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      நல்லாருக்கோம்... நீங்க எப்படி இருக்கீங்க?? அல்ஹம்துலில்லாஹ்... ரொம்ப சந்தோஷம் மா... உடம்பை பார்த்துக்கோங்க... சந்தோஷமா இருங்க... ♥♥

  • @ramzanramzan9352
    @ramzanramzan9352 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      Wa alaikum mussalam ma

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      எப்படி இருக்கீங்க? பாபா எப்படி இருக்காங்க?

  • @jamilahamedsait6112
    @jamilahamedsait6112 ปีที่แล้ว +2

    Hi.sis அஸ்ஸலாமு அலைக்கும். உங்க. ஊரு pakathula குற்றாலம். Iruka. Video Super

  • @monisharmram
    @monisharmram ปีที่แล้ว +2

    Unga veetla yarulam irukeenga sis

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      Umma, vapa, hus, na... வாப்பா கொஞ்ச நாள் முன்னாடி இறந்துட்டாங்க..

  • @alziachannel2437
    @alziachannel2437 ปีที่แล้ว +2

    Super Beach

  • @sadhamsadham4289
    @sadhamsadham4289 ปีที่แล้ว +2

    Aslamu alaikum sis iam Trichy

  • @NaslyArsh97
    @NaslyArsh97 ปีที่แล้ว +2

    Am ur new subscriber... From srilanka 🇱🇰....
    This was very Relaxing video... How many kids have you sis??

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว +1

      Thank you so much.. i dont have kids.. dua seinga...

    • @NaslyArsh97
      @NaslyArsh97 ปีที่แล้ว

      @@kayalkitchen7928 in sha allah definitely sis...

  • @AmmuAmmu-do3yw
    @AmmuAmmu-do3yw ปีที่แล้ว +1

    Reduce oil sis to much oil is not at all good for health

  • @abigreep2323
    @abigreep2323 ปีที่แล้ว +2

    Kaka family na yenna sis ..

  • @rameezaabdulrahman2784
    @rameezaabdulrahman2784 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும். கொஞ்சம் பிஸியாஇருந்துட்டேன்மா. அதான் சேனல் பார்க்க முடியலைடா ஊரிலிருந்து வந்தது விருந்து இப்படி யே நாட்கள் போயிடுச்சுமா. இன்ஷா அல்லாஹ் இனி தொடர்ந்து பார்ப்போம்.👍

  • @20006PechiTN
    @20006PechiTN ปีที่แล้ว +2

    இன்னைக்கு பதிவு நல்லா இருந்தது. குலசை பீச் காட்டல.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      நன்றி அண்ணா.. இன்னொரு முறை கட்டாயம் காட்டுறேன்...

  • @childrensstories1562
    @childrensstories1562 ปีที่แล้ว +1

    My place kulasai

  • @javidahamed5047
    @javidahamed5047 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் புட்டு 1 கிலோ என்னா விலை சொல்லுங்க அக்கா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      வ அலைக்கும் முஸ்ஸலாம்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      நான் கொடுத்த நம்பரில் கால் பண்ணி கேளுங்க

  • @nooremadhina2425
    @nooremadhina2425 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும்
    எனக்கு காரா தேங்காய் பால் வேணும்மா.
    எந்த நம்பருக்கு ஃபோன் ப்ண்ணனும்

  • @shankarvinothavinotha7957
    @shankarvinothavinotha7957 ปีที่แล้ว +2

    👌🏻👌🏻👌🏻😋🥰🥰💞💞🤗👍🏻

  • @samsathrahman9829
    @samsathrahman9829 ปีที่แล้ว +2

    unga thanadakamtan roomba piticha
    visayamha iruku eangaluku sister

  • @thanveeraafiya9599
    @thanveeraafiya9599 ปีที่แล้ว +3

    Assalamu alaikum sis ungaluku kulanthaigal irukkurangala kamikkave illaye

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. எனக்கு குழந்தைகள் இல்ல...

  • @adnanrajam6425
    @adnanrajam6425 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் காகா அவர்களுக்கு என் சலாம் மற்றும் ஒரு ஆறுதல் சொல்லவும் அன்னாரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் இடம் துவா செய்வேன் அன்னாருக்கு ஆக

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. சலாம் சொல்றேன்...

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      இன்ஷா அல்லாஹ் துஆ செய்ங்க..

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 ปีที่แล้ว +4

    என்ன மாதிரி சின்ன யூடிப் சேனல்க்கு ஆதரவு தாங்க நான் ரொம்ப கஷ்ட்டப்படுறேன் பிலிஸ் அக்கா அண்ணா பா

  • @harshithagopu6706
    @harshithagopu6706 ปีที่แล้ว +2

    Hii akka

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      Hai ma

    • @harshithagopu6706
      @harshithagopu6706 ปีที่แล้ว +1

      Akka arumuganeri vanthaa solluga akka

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว +1

      @@harshithagopu6706 adikadi vaeuven ma... Dudes enga favorite spot...

    • @harshithagopu6706
      @harshithagopu6706 ปีที่แล้ว +1

      Vanthaa solluga akka meet pannanum akka

    • @abdulrahman-pi6kp
      @abdulrahman-pi6kp ปีที่แล้ว +1

      Mashallah mashallah mashallah super sister food sister yahya abdur rohman affa football team atirampattinam tanjour

  • @noorulnisha9857
    @noorulnisha9857 ปีที่แล้ว +2

    I am new subscriber unga family members pathi sollunga unga children videola kamikka maattingala ungalukku ethana pasanga unga videoslam super

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      எனக்கு குழந்தைகள் இல்ல மா

    • @noorulnisha9857
      @noorulnisha9857 ปีที่แล้ว +2

      Neenga mma nu solringale unga mamiyar illa unga amma va

    • @a.k.footwearobaidulla8743
      @a.k.footwearobaidulla8743 ปีที่แล้ว +1

      Ammava thaan solranga

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      @@noorulnisha9857 அம்மா தான் மா

    • @abdulkader-hj1in
      @abdulkader-hj1in ปีที่แล้ว +1

      Intha question kekathinga Dua Siynga ma

  • @abdulkader-hj1in
    @abdulkader-hj1in ปีที่แล้ว +2

    Rabbi La thatharni farthan Waantha kairul Warisin

  • @noorharshitha8092
    @noorharshitha8092 ปีที่แล้ว +3

    Romba slow va pogudhu vedio konjam fast ah jolly kudunga

  • @hameedhab6797
    @hameedhab6797 ปีที่แล้ว

    Total gift worth Ferro chocolate 529
    Mug set 750
    Perfume 1295
    Cuban chain bag 500
    So total cost was Indian rupees worth 3074 and saudi riyal just 145 your friend spend for you😜😜😜😜

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      நம்ம ஃப்ரண்ட் நமக்காக செலவளிக்கும் ஒரு ரூபாயும் பெருசு தான்.. அவங்க அன்பிற்கு முன் காசு பணம் பெருசில்ல.. நீங்க பேசுவது ரொம்ப அற்பமாருக்கு..

    • @hameedhab6797
      @hameedhab6797 ปีที่แล้ว

      @@kayalkitchen7928 no pain no gain

  • @rameezaabdulrahman2784
    @rameezaabdulrahman2784 ปีที่แล้ว +1

    புட்டு வீட்டிலேயே பிரிஜ்ஜில்வைச்சுட்டுவந்துட்டேன்மா.🤔

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      Allahave.. Maradhuteengala? Yaaravadhu kondu vara sollunga ma...

    • @rameezaabdulrahman2784
      @rameezaabdulrahman2784 ปีที่แล้ว

      @@kayalkitchen7928 இன்ஷா அல்லாஹ்

  • @AbdulRahman-fk1qb
    @AbdulRahman-fk1qb ปีที่แล้ว +2

    Super sis