Sollathigaram | ”தமிழ்நாட்டின் ஆளுநருக்கு ஒரு கேள்வியை வைக்க விரும்புகிறேன்” | UGC | MK Stalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น •

  • @seetharaman5528
    @seetharaman5528 10 วันที่ผ่านมา +3

    Prasanna super super Very good speech Thanks for you 👌👌👌👌👌👌👌🎉🎉🎉🎉💯💯💯💯💯💯💯🌄🌄🌄🌄🌄🌄🌄

  • @vijaya8893
    @vijaya8893 11 วันที่ผ่านมา +2

    நமது பாரத தேசம் பல மத நம்பிக்கைகள் பல சம்பிரதாயங்கள் பல மொழிகள் பேசும் மக்கள் கொண்டது இவை அனைத்தும் அவரவர் தனிப்பட்ட உரிமை ஒருவர் உரிமையில் இன்னொருவர் தலையிடுவதோ தாழ்த்தி உயர்த்தி பேசுவதோ கூடவே கூடாது அதற்கு யாருக்கும் உரிமை இல்லை அவரவர் வழியில் அவரவர் அமைதியாக சென்று வாழ வேண்டும் தேசத்தை ஆள்பவர்கள் மாநிலத்தை ஆள்பவர்கள் யாராக இருந்தாலும் மதத்தை வைத்து ஆட்சி பண்ணக் கூடாது எல்லோருக்கும் பொதுவான தலைவர் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர்கள் தேர்ந்தெடுத்த பின்னர் அவர் அனைவருக்கும் பொதுவான தலைவர் தான் குற்றம் குறைகள் இருந்தால் மட்டுமே எதிர் கட்சிகள் சுட்டிக்காட்டி திருத்த வேண்டும் மற்றபடி நாடும் நாட்டு மக்களின் வளர்ச்சியுமே பிரதானமாக அனைத்துக் கட்சிகளும் செயல்பட வேண்டும் ஆங்கிலேயரின் காலத்தில் இருந்த ஆளுநர் பதவி நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும் ஏன் இன்னும் இருக்கிறது? தேவையற்றது ஒரே தேர்தல் மட்டும் வேண்டும் ஏனெனில் செலவைக் கட்டுப்படுத்த ஆனால் ஆளுனர் மட்டும் வேண்டுமா ? வருடத்தில் எத்தனை கோடிகள் இதனால் விரயமாகிறது மக்களின் வரிப்பணம் இதெல்லாம் மத்திய அரசுக்கு கண்ணு தெரியாதா ? பாஜக ஹிந்து மதம் என்று முத்திரை குத்துவதோ அதே போல மற்ற கட்சிகள் அனைத்தும் மாற்று மதங்கள் என்றோ கயிறு திரிக்காதீர்கள் எல்லோரும் இந்தியர்கள் இந்த உணர்வு தான் வேண்டும் இந்த உணர்விலே தான் ஆட்சி செய்ய வேண்டும் இதை விடுத்து எல்லாவற்றையும் பாஜக மத்தியிலே தானே வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் பாஜக பதவி வெறி பிடித்த ஒரு கட்சி தான் என்று நானே முத்திரை குத்தி விடுவேன் நாட்டின் நலன் கருதி அல்ல என்று......... நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @sekharnaidunugalamunirajul1563
    @sekharnaidunugalamunirajul1563 10 วันที่ผ่านมา

    Yes, I agree with you that you are one among " Kudimagan" since you are the owner of Tasmac- S G Surya.

  • @umasankar5779
    @umasankar5779 11 วันที่ผ่านมา

    சகோ, பாராளுமன்றத்தில் ஆர்எஸ்எஸ் பிஜேபி கொண்டுவரும் மசோதாக்களே JPCக்கு செல்கின்ற நிலையில், just ஒரு கமிஷனுடைய ரெகுலேஷன்ஸ் மூலம் மாநிலங்களை ஆள நினைப்பதை வெளிப்படுத்துகிறது. States may discard UGC and may continue with their own education policy.