செத்துப்போனவரோட எதுக்குடா சண்டை? | Dr Shalini Interview | Periyar | Seeman | H Raja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • #southbeat #drshalini #periyar #seeman #hraja #rangarajpandey #bjp
    செத்துப்போனவரோட எதுக்குடா சண்டை? | Dr Shalini Interview | Periyar | Seeman | H Raja
    Other Social platforms:
    / southbeattv
    / southbeattv
    / southbeattv

ความคิดเห็น • 150

  • @SouthBeatTV
    @SouthBeatTV  8 วันที่ผ่านมา +4

    Subscribe South Beat to get more updates: www.youtube.com/@SouthBeatTV/videos

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 8 วันที่ผ่านมา +33

    நான் மகிழ்வோடும்,நன்றியுடனும் நான்படித்த திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரிக்கு (1973 என நினைவு) (நிர்மலா சீதாராமன் படித்த அதே பிராமணக்கல்லூரி)தந்தை பெரியார் வந்ததை நினைவுகூர்கிறேன்.ஆடிட்டோரியத்தில் பேசினார்.பெரிய பேறு.கறுப்புச்சட்டை,மூத்திரச்சட்டி உடன்.சற்று மூச்சுத் திணறலுடன் பேசினார்.
    அப்போது கல்லூரி நிறுவனர் திவான் பஹதூர் இராமசாமி அய்யர் உயிருடன் இருந்தார்.கல்லூரி முதல்வர் காமாட்சி மேம்.

    • @kumarraju9139
      @kumarraju9139 7 วันที่ผ่านมา

      ஈரோட்டில் என் அரணாக்கொடி படாத பெண்களே கிடையாது என்று பீத்தி திரிந்தவர் இந்த ஈவே ராமசாமி நாயுடு .

    • @venkatesh5666
      @venkatesh5666 6 วันที่ผ่านมา

      🙏👏👏👌🔥🥰👍

  • @jayaramannjayaraman7498
    @jayaramannjayaraman7498 8 วันที่ผ่านมา +35

    எவ்வளவு இயல்பான அமைதியான தெளிந்த பேச்சு...! எந்த சுயநல எதிர்பார்ப்பும் இல்லாத சாதாரண பேச்சு...! பெரியாரை தோழி அறிந்துகொண்ட விதமும் அவரை புரிந்து...உணர்ந்து கொண்ட விதமும் நமக்கும் பெரியாரை அறிந்திருந்தாலும் புரிந்துகொள்ள வைத்தது...! சீமான் வெறுப்போடு பெரியாரை தாக்கிப்பேசும் செய்திகளை நிதானமாய் நியாயப்படுத்தியது ஒட்டுமொத்த மகளிரின் சார்பாக பெரியாருக்கு செலுத்திய நன்றிக்கடன்...! சமத்துவம்...சுயமரியாதை...சமூகநீதி இவையே பெரியாரின் போராட்ட எல்லையாக இருந்தது...! சாகும்வரை அதற்காகவே போராடினார். அவரின் மரணம் நெருங்கியபோது கூட அந்த போராட்டம் முழு வெற்றியை பெறவில்லையே உங்களை இப்படி விட்டுச்செல்கிறேனே என்று நமக்காக துடித்தவர் பெரியார்...!

    • @Sudhakar-o6n
      @Sudhakar-o6n 6 วันที่ผ่านมา

      ❤உண்மை

  • @panneerselvam9631
    @panneerselvam9631 8 วันที่ผ่านมา +43

    நல்ல விளக்கம். தற்போது ஒவ்வொரு தமிழனும் இருபாலரும் அவர்கள் அறியாமலேயே உரிமைகளை அனுபவித்து வருகிறோம் என்பதை இன்னும் தீவிரமாக கொண்டு செல்ல வேண்டும்.

    • @AT26562
      @AT26562 8 วันที่ผ่านมา +1

      மணியம்மையை தொட்டிலில் போட்டதும் பெரியார் தான், பின் நாளில் கட்டிலில் வைத்து போட்டதும் பெரியார்தான்😝😝😝

    • @kannan4688
      @kannan4688 8 วันที่ผ่านมา

      ​@@AT26562 ஆகா என்ன அருமையான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்

    • @sureshbabu957
      @sureshbabu957 8 วันที่ผ่านมา

      ​​@@AT26562விஜயலட்சுமி யை கட்டிலில் வைத்து போட்டதும் ச்சீமான் தான் ஏழு முறை கருக்கலைப்பு செய்ய வைத்ததும் ச்சீமான் தான்

    • @sureshbabu957
      @sureshbabu957 8 วันที่ผ่านมา +1

      ​@@AT26562ச்சீமான் மாமியாருக்கு ச்சீமான் விட வயது கம்மியாமே 😂😂

    • @sureshbabu957
      @sureshbabu957 8 วันที่ผ่านมา +1

      ​@@AT26562சொத்துக்காக கயலை ஆட்டய போட்டவன் ச்சீமான் 😂

  • @wmaka3614
    @wmaka3614 8 วันที่ผ่านมา +16

    பெரியாரின் கருத்துக்களை விளக்க்கி தமிழர்களை அறிவியலின் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் அருமையான முயற்சி, வாழ்த்துக்கள்

    • @AT26562
      @AT26562 8 วันที่ผ่านมา

      மணியம்மையை தொட்டிலில் போட்டதும் பெரியார் தான், பின் நாளில் கட்டிலில் வைத்து போட்டதும் பெரியார்தான்😝😝😝

    • @sureshbabu957
      @sureshbabu957 8 วันที่ผ่านมา

      ​@@AT26562விஜயலட்சுமி யை கட்டிலில் வைத்து போட்டதும் ச்சீமான் தான் ஏழு முறை கருக்கலைப்பு செய்ய வைத்து ஏமாற்றி யதும் ச்சீமான் தான் 😂

  • @Bharathi-c8p
    @Bharathi-c8p 8 วันที่ผ่านมา +9

    அறிவு சார்ந்த விளக்கம்‌நன்றிஅக்கா‍வாழ்கபெரியார்❤❤❤❤❤❤❤

  • @rajendranpriyanka1359
    @rajendranpriyanka1359 8 วันที่ผ่านมา +10

    நெறியாளரின் பேச்சில் பக்குவம் தெரிகிறது. முன்பு போல் எரிச்சலூட்டும் பேச்சுகள் இல்லை. வாழ்த்துக்கள்.
    மேடம், பெரியாரும் மகாகவி பாரதியும் கனவு கண்ட பெண். எதைப் பேச எடுத்துக் கொண்டாலும் அதில் ஞானமும் அச்சமின்றி அக்கருத்தை எடுத்துச் சொல்லும் தைரியமும் வியப்பாக உள்ளது. பெரியாரைப் பற்றிய பெருமைகளை எல்லாம் இந்த தலைமுறை தெரிந்து கொள்ள மறைமுகமாக உதவிய உளறுவாயர்களுக்கு நன்றி. உளறுவாயர்கள் முன் இந்த மீடியாக்கள் மைக்கை நீட்டாமல் இருந்தாலே போதும். பெண் பத்திரிகையாளரிடமே மோசமாக பேசியும் அவரை உதாசீனப்படுத்தாமல் மீண்டும் மீண்டும் அவமானப்பட்டு வந்தால் யார் மீது குற்றம். அவரைப் பேச விடுங்கள். பெரியார் பெயரை நூற்றாண்டுகளுக்கு பிறகும் யார் அந்த பெரியார் என்று புத்தகங்களை தேடித் தேடி இக்கால தலைமுறையை படிக்க வைத்ததற்காக அவருக்கு நாம் நன்றி தான் சொல்ல வேண்டும்.
    புழுதிக்காற்று சூரியனை மறைக்க முடியாது.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 8 วันที่ผ่านมา +9

    நல்ல தெளிவான கருத்துக்கள். டாக்டர் மேமிற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நானே சொன்னாலும் அதிலுள்ள நன்மை தீமைகளை ஆராய்ந்து முடிவெடு என்று சொன்னவர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார். வாழ்க பெரியார். வளர்க தமிழ்நாடு. நன்றி.

    • @AT26562
      @AT26562 8 วันที่ผ่านมา

      மணியம்மையை தொட்டிலில் போட்டதும் பெரியார் தான், பின் நாளில் கட்டிலில் வைத்து போட்டதும் பெரியார்தான்😝😝😝

    • @sureshbabu957
      @sureshbabu957 8 วันที่ผ่านมา

      ​@@AT26562விஜயலட்சுமி யை கட்டிலில் வைத்து போட்டதும் ச்சீமான் தான் ஏழு முறை கருக்கலைப்பு செய்ய வைத்து ஏமாற்றி யதும் ச்சீமான் தான் 🤣

    • @ashwanthandme8114
      @ashwanthandme8114 8 วันที่ผ่านมา

      ​@@AT26562வெளக்கு புடிக்கிறதுல expert போல?

  • @johnmoses2383
    @johnmoses2383 8 วันที่ผ่านมา +15

    Excellent explain

  • @muthukumark937
    @muthukumark937 8 วันที่ผ่านมา +7

    தெளிந்த நீரோடைபோல விளக்கம். நன்றி
    Dr K Muthukumar MD Dch
    TRICHY

    • @ashwanthandme8114
      @ashwanthandme8114 8 วันที่ผ่านมา

      மேன் மக்கள் மேன் மக்களே

  • @johnmoses2383
    @johnmoses2383 8 วันที่ผ่านมา +14

    Really clear opinion

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 5 วันที่ผ่านมา +1

    அரசியலுக்கு அப்பாற்பட்டவர்
    தங்கள் கருத்து சரியானது
    5/ வகுப்பு படித்தவரிடம் டபுள் M A படித்த அண்ணா patam katrar
    சமுதாயம் பெண்கள்
    தாழ்த்தப்பட்டோர்
    கல்வி
    இவை முன்னேற் தடை
    மதம்
    ஜாதி
    Iraivan
    பிராமின்
    ஆகவே இவைகளை வெறுத்தத்
    தங்கள் சொல் ஆண்மை மிக்க அருமை
    யேசுவை போல் நாசரேயவிரதம் வாழ் நாள் முழுக்க கடை பிடித்தார்
    யோபுவை போல் வாதங்களை முன் வைத்தார்
    இவர் ஒரு சித்தர்
    ஒரு தீர்க்கதரிசி

  • @sendhanamudhan7975
    @sendhanamudhan7975 8 วันที่ผ่านมา +7

    சிறப்பான பேச்சு மற்றும் கருத்துக்கள்👏👏👏🌺🌺🌺👍👍👍

    • @AT26562
      @AT26562 8 วันที่ผ่านมา

      மணியம்மையை தொட்டிலில் போட்டதும் பெரியார் தான், பின் நாளில் கட்டிலில் வைத்து போட்டதும் பெரியார்தான்😝😝😝

    • @sureshbabu957
      @sureshbabu957 8 วันที่ผ่านมา

      ​@@AT26562விஜயலட்சுமி யை கட்டிலில் வைத்து போட்டதும் ச்சீமான் தான் ஏழு முறை கருக்கலைப்பு செய்ய வைத்து ஏமாற்றி யதும் ச்சீமான் தான் 😂

    • @ashwanthandme8114
      @ashwanthandme8114 8 วันที่ผ่านมา

      ​@@AT26562 ஊம்பரியா pls

  • @viswanathanperiyasamy9902
    @viswanathanperiyasamy9902 8 วันที่ผ่านมา +10

    பெரியார் வாழ்க

  • @Amanda123vi08
    @Amanda123vi08 8 วันที่ผ่านมา +10

    Salute Shalini ma'am

  • @srimuniyappan6657
    @srimuniyappan6657 8 วันที่ผ่านมา +11

    Excellent 👌👌👌👍

  • @kamatchijeyaraj4140
    @kamatchijeyaraj4140 8 วันที่ผ่านมา +3

    Dr.shalini is a brilliant doctor.she speaks very boldly and always tells the truth.

  • @karuppiahn4685
    @karuppiahn4685 8 วันที่ผ่านมา +6

    அருமையான கருத்துக்கள் நன்றி

    • @AT26562
      @AT26562 8 วันที่ผ่านมา

      மணியம்மையை தொட்டிலில் போட்டதும் பெரியார் தான், பின் நாளில் கட்டிலில் வைத்து போட்டதும் பெரியார்தான்😝😝😝

    • @sureshbabu957
      @sureshbabu957 8 วันที่ผ่านมา

      ​@@AT26562விஜயலட்சுமி யை கட்டிலில் வைத்து போட்டதும் ச்சீமான் தான் ஏழு முறை கருக்கலைப்பு செய்ய வைத்து ஏமாற்றி யதும் ச்சீமான் தான் 🤣

    • @martheesmohandoss9983
      @martheesmohandoss9983 7 วันที่ผ่านมา

      @@AT26562mokka sanghi vera comment podu

  • @kumaranbalraj3879
    @kumaranbalraj3879 8 วันที่ผ่านมา +3

    Wonderful Explanation Dr Madam.

  • @Adenkapa
    @Adenkapa 8 วันที่ผ่านมา +12

    வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் வாழ்க தமிழர் தலைவர் ஆசிரியர் ❤❤

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 8 วันที่ผ่านมา +3

      அப்போ எங்க
      ஆமையனும்....
      ஊமையனும்...
      வாழ வேண்டாமா
      😢😢😢😢

    • @AT26562
      @AT26562 8 วันที่ผ่านมา

      மணியம்மையை தொட்டிலில் போட்டதும் பெரியார் தான், பின் நாளில் கட்டிலில் வைத்து போட்டதும் பெரியார்தான்😝😝😝

    • @sureshbabu957
      @sureshbabu957 8 วันที่ผ่านมา

      ​@@AT26562விஜயலட்சுமி யை கட்டிலில் வைத்து போட்டதும் ச்சீமான் தான் ஏழு முறை கருக்கலைப்பு செய்ய வைத்து ஏமாற்றி யதும் ச்சீமான் தான் 😂

    • @ashwanthandme8114
      @ashwanthandme8114 8 วันที่ผ่านมา

      ​@@AT26562கொம்மாளா ஒத்ததும் பெரியார்

    • @venkatesh5666
      @venkatesh5666 6 วันที่ผ่านมา

      ​@@AT26562நீ தான் கூட்டி கொடுத்த போல.... உன் வளர்ப்பு புத்தி இப்படிதான் போல...

  • @periysamyperiysamy927
    @periysamyperiysamy927 8 วันที่ผ่านมา +5

    சிந்திப்பதற்கு நேரத்தை ஒதுக்குங்கள் அது சக்தியின் பிறப்பிடம்
    அன்னூர் பஸ் ஸ்டாண்டில் சுவற்றில் எழுதி வைத்திருந்தார்கள்
    அதன் கீழே பெரியார் என்று இருந்தது இது ஒரு 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது அன்றிலிருந்து பெரியாரை படிக்க துவங்கினேன் ஓட்டுப் பொறுக்குவதற்காக திராவிடக் கழகத்தை ஆரம்பிக்கவில்லை பகுத்தறிவு இந்த மனிதர்களுக்கு பகுத்தறிவை கொடுக்க வேண்டும் என்ற ஒரே உயரிய நோக்கத்தோடு தன்னுடைய 95 வயதில் வரை சாகும் வரை இதையே செய்த

  • @selvarajv2311
    @selvarajv2311 8 วันที่ผ่านมา +1

    Smart eloborating speech by Shalini.

  • @arunprasath7345
    @arunprasath7345 7 วันที่ผ่านมา +1

    பெரியார் புகழ் மென்மேலும் ஓங்குக

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx 7 วันที่ผ่านมา +1

    வாழ்க பெரியார்❤❤❤🎉🎉🎉

  • @rajendran.a3248
    @rajendran.a3248 8 วันที่ผ่านมา +1

    Good explanation

  • @hariharen5784
    @hariharen5784 8 วันที่ผ่านมา

    Best Interview 🎉 Very apt for the current situation..
    Subscribed 🎉🎉🎉

  • @shakilashakila9363
    @shakilashakila9363 2 วันที่ผ่านมา

    Super mam

  • @munusamym1944
    @munusamym1944 8 วันที่ผ่านมา +11

    தந்தை பெரியார் பற்றி தமிழருவி மணியன் பேசியதைக்கேட்டேன் பெரியார் மிகப்பெரிய சமூக நீதி போராளி என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது சில அறிவு கெட்ட மூடர்கள் பேசுவதையெல்லாம் கண்டுகொள்ளத்தேவை இல்லை.

    • @AT26562
      @AT26562 8 วันที่ผ่านมา +1

      மணியம்மையை தொட்டிலில் போட்டதும் பெரியார் தான், பின் நாளில் கட்டிலில் வைத்து போட்டதும் பெரியார்தான்😝😝😝

    • @munusamym1944
      @munusamym1944 8 วันที่ผ่านมา +2

      @AT26562 பெரியாரைப் பற்றி முழுவதுமாகதெரிந்துகொண்டு பேசவேண்டும்? அது உங்களால்முடியாது?

    • @munusamym1944
      @munusamym1944 8 วันที่ผ่านมา +1

      @AT26562 அது அவரின்வளர்ப்புமகளேஇல்லை.

    • @AT26562
      @AT26562 8 วันที่ผ่านมา +1

      @@munusamym1944 இப்படியோ பொய் சொல்லி 2 தலமுறையை ஏமாத்திரிங்கடா

    • @sureshbabu957
      @sureshbabu957 8 วันที่ผ่านมา

      ​@@AT26562விஜயலட்சுமி யை கட்டிலில் வைத்து போட்டதும் ச்சீமான் தான் ஏழு முறை கருக்கலைப்பு செய்ய வைத்து ஏமாற்றி யதும் ச்சீமான் தான் 🤣

  • @selvarajv2311
    @selvarajv2311 8 วันที่ผ่านมา +2

    Periar a man for the vulnerable people.

  • @sumathi-cw2mh
    @sumathi-cw2mh 8 วันที่ผ่านมา +2

    தந்தை பெரியார் வாழ்க😍💓

    • @AT26562
      @AT26562 8 วันที่ผ่านมา

      மணியம்மையை தொட்டிலில் போட்டதும் பெரியார் தான், பின் நாளில் கட்டிலில் வைத்து போட்டதும் பெரியார்தான்😝😝😝

    • @sureshbabu957
      @sureshbabu957 8 วันที่ผ่านมา

      ​@@AT26562விஜயலட்சுமி யை கட்டிலில் வைத்து போட்டதும் ச்சீமான் தான் ஏழு முறை கருக்கலைப்பு செய்ய வைத்து ஏமாற்றி யதும் ச்சீமான் தான் 😂

    • @ashwanthandme8114
      @ashwanthandme8114 7 วันที่ผ่านมา

      ​@@AT26562 எல்லாரையும் சப்புர யார் டா நீ... சீமான் தம்பி யா இல்ல H . Raja மவனா?

  • @rajiahDaniel-db5zj
    @rajiahDaniel-db5zj 8 วันที่ผ่านมา

    Casual expression from Dr. Shalini. No plus and no minus about Periyar

  • @kadaisimanithan7856
    @kadaisimanithan7856 5 วันที่ผ่านมา

    Super dr

  • @Thanishkapranavi
    @Thanishkapranavi 5 วันที่ผ่านมา

    Great

  • @sadhashivanGovindaraj
    @sadhashivanGovindaraj 7 วันที่ผ่านมา

    Super speech madam

  • @venkatesh5666
    @venkatesh5666 6 วันที่ผ่านมา +2

    periyar யாரும் தொட்டு விட முடியாத நெருப்பு ....

  • @mayilsekar290
    @mayilsekar290 5 วันที่ผ่านมา

    புகழ் வணக்கம்

  • @ashwanthandme8114
    @ashwanthandme8114 8 วันที่ผ่านมา

    Keep rocking mam ❤

  • @krishnastamil5374
    @krishnastamil5374 7 วันที่ผ่านมา

    Thanks to Seeman

  • @sethuanandan705
    @sethuanandan705 8 วันที่ผ่านมา +2

    அருமை !

  • @ilayarajaraja3218
    @ilayarajaraja3218 7 วันที่ผ่านมา

    @12:30, Dr.shalini Akka is absolutely right, 'KO' 'ILL' : Leader's House ❤

  • @syuvarajj2999
    @syuvarajj2999 8 วันที่ผ่านมา +2

    👏👏👏

  • @pradeepk7466
    @pradeepk7466 8 วันที่ผ่านมา

    Shalini madam kaga waiting simple ah mudichruvanga🎉🎉

  • @mayilsekar290
    @mayilsekar290 8 วันที่ผ่านมา

    சிறப்பு 👍👍🤝

  • @gmari3070
    @gmari3070 8 วันที่ผ่านมา

    சூப்பர் dr

  • @anbazhagankuppusamy6341
    @anbazhagankuppusamy6341 8 วันที่ผ่านมา +5

    பெரியார் இருந்த காலத்தில் சைமனொட அப்பன் எவனாவது கருத்து சொள்ளவெண்டியதுதானே

    • @AT26562
      @AT26562 8 วันที่ผ่านมา

      மணியம்மையை தொட்டிலில் போட்டதும் பெரியார் தான், பின் நாளில் கட்டிலில் வைத்து போட்டதும் பெரியார்தான்😝😝😝

    • @sureshbabu957
      @sureshbabu957 8 วันที่ผ่านมา

      ​@@AT26562விஜயலட்சுமி யை கட்டிலில் வைத்து போட்டதும் ச்சீமான் தான் ஏழு முறை கருக்கலைப்பு செய்ய வைத்து ஏமாற்றி யதும் ச்சீமான் தான் 🤣

    • @ashwanthandme8114
      @ashwanthandme8114 7 วันที่ผ่านมา

      ​@@AT26562 உன்னோட காதுல எவனோ நல்லா செஞ்சுருக்கான் போயி pregnancy check pannu da dvd payale

  • @selvarajv2311
    @selvarajv2311 8 วันที่ผ่านมา +2

    Even Gandhiji was not for Family planning,but Ambedkar and Periar were for the family planning.

  • @prakashnathan7752
    @prakashnathan7752 8 วันที่ผ่านมา +4

    பெரியார் பெரியார் பெரியவங்க

    • @AT26562
      @AT26562 8 วันที่ผ่านมา

      மணியம்மையை தொட்டிலில் போட்டதும் பெரியார் தான், பின் நாளில் கட்டிலில் வைத்து போட்டதும் பெரியார்தான்😝😝😝

    • @sureshbabu957
      @sureshbabu957 8 วันที่ผ่านมา

      ​@@AT26562விஜயலட்சுமி யை கட்டிலில் வைத்து போட்டதும் ச்சீமான் தான் ஏழு முறை கருக்கலைப்பு செய்ய வைத்து ஏமாற்றி யதும் ச்சீமான் தான் 🤣

  • @hajamohideen8119
    @hajamohideen8119 8 วันที่ผ่านมา +1

    பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பதே நடுநிலைமை என்று மீண்டும் மீண்டும் பெரியார் அவர்கள் கூறினார்

  • @gejendirangejendiran2124
    @gejendirangejendiran2124 8 วันที่ผ่านมา

    ❤ true

  • @m.sampathkumar8473
    @m.sampathkumar8473 8 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @sundararajanchandrasekaran9571
    @sundararajanchandrasekaran9571 8 วันที่ผ่านมา

    🎉❤🎉❤🎉❤🎉

  • @anandhanandh3226
    @anandhanandh3226 8 วันที่ผ่านมา +2

    எனக்கே இது ஆச்சரியமா தான் இருக்குது உங்கள பாத்தா பெரியார் எழுத்துக்களை கரைச்சு குடிச்ச மாதிரி இருக்குது உங்களோட தோற்றம் உங்க பேச்சு எல்லாமே பெரியார் சொன்ன மாதிரி தான் இருக்கு

  • @palani123palani4
    @palani123palani4 8 วันที่ผ่านมา

    எனக்கு ஒரு சந்தேகம் மத்த பிரச்சனையே பின்னுக்கு தள்ளிட்டு பிரச்சினையை பேசி பேசி பேசி இங்கு எண்ணங்களை மக்களாகிய எங்களை விசை திருப்புங்க நீங்க எல்லாருமே ஏதோ ஒரு சூழ்ச்சி தப்பு இருக்கு இதுல அது என்னன்னு என்னை மாதிரி முட்டாளுக்கு புரிய மாட்டேங்குது😢 பெரியாரை தப்பா பேசினேன் சீமான கண்டிக்கிறேன் இது என்னுடைய கருத்து😢 ஆனா எங்கள முட்டாளாக பேசி பேசி பேசி பேசி ஏ

  • @jamunakrishnamoorthy4471
    @jamunakrishnamoorthy4471 6 วันที่ผ่านมา

    சீமான் அண்ணன் இவர்களை ரொம்ப கதற வைக்கின்றார்

    • @southtechie
      @southtechie 6 วันที่ผ่านมา +1

      சீமானைப் பெரியார் கதறவைக்கிறார்.

  • @AshokKumar-zw9ep
    @AshokKumar-zw9ep 8 วันที่ผ่านมา

    Periyar the great

  • @MohamedAnsary-h6g
    @MohamedAnsary-h6g 8 วันที่ผ่านมา

    Arumayana Vilakkam Ellorukkum Puriyumpadi irunthadu Payanulla
    Nerkanal

  • @kayambukayambu5608
    @kayambukayambu5608 8 วันที่ผ่านมา +3

    சூப்பர் ❤🌹

  • @RaniRaghu-v8r
    @RaniRaghu-v8r 8 วันที่ผ่านมา +1

    3:04 பெலிக்ஸ் சீ மார் ஆளா ?? ன் போடக்கூடாது அதற்குத்தான் மரியாதைக்கு ர் போட்டேன்.

  • @kenny9907
    @kenny9907 8 วันที่ผ่านมา +2

    அப்படியே இவா பேசின பழைய பேட்டிகளையும் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும். அங்கிடுதர்த்தி😂 பெண் அடிமையாகிறாள் பத்தகம் , ஒரு அட்லி படம் மாதிரி😂😂

    • @sureshbabu957
      @sureshbabu957 8 วันที่ผ่านมา

      எப்பூடி ச்சீமான் பெரியார் மேடைகளில் பேசியதை போலவா 😂

  • @தமிழன்-ப1ங
    @தமிழன்-ப1ங 7 วันที่ผ่านมา

    Aunty பாரிசாலன்னு ஒரு பையன் இருக்கான் பேசுறீங்களா 🎉🎉

  • @hemapriyaravi6276
    @hemapriyaravi6276 8 วันที่ผ่านมา

    Periyar is 100 years ago. But, Hinduism is 10000 years ago. But still today ppl are still discussing it.

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 8 วันที่ผ่านมา

      Hinduism is not 10000 years old! DRAVIDIANS never practiced HINDUISM UNTIL NOMADIC ARYANS CAME INTO INDIA 3000 YEARS AGO!

    • @krishnanbabu4215
      @krishnanbabu4215 8 วันที่ผ่านมา +1

      Awareness starts from 100 years only. That's why now all are educated starts questioning which is not true and superstitious and activities

  • @darunkumarbharathy
    @darunkumarbharathy 8 วันที่ผ่านมา

    Madam, I always respect your views and the way you bring clarity to us. You may have personally experienced Periyar’s ideas and been influenced by his thoughts, which is completely your choice. You have every right to admire, respect, or even worship him if you wish.
    But why is there a need to impose Periyar’s ideology on everyone? I don’t find it necessary for now. Are we saying that no one else has contributed more than Periyar? There are many great thinkers and reformers, but Periyar is now being used more as a marketing tool-that seems to be the only reason for this repeated emphasis.
    In your first interview about this issue, you advised ignoring Seeman’s comments on Periyar. But now, you seem to be taking the same path as Periyarists, spending your valuable time on this topic. we are looking more valuable topic from you.
    I see Periyar in three different ways:
    Periyar, the person - I don’t know much about him. Like many others who have contributed to society, I see him as just one among them.
    Periyar’s ideas - Everyone has their own way of thinking. Some ideas may be useful, while others may not always apply. I choose to follow only the ones that make sense to me.
    Periyarists - This, in my opinion, is the most dangerous and problematic group. They are manipulating the people of Tamil Nadu today for their own benefit.
    This is my view.

    • @varuns3127
      @varuns3127 8 วันที่ผ่านมา +1

      It's my view: Imposing periyar is similar to Imposing for equity!
      Feminism: India(mostly BJP) is behaving like a Muslim country which periyarist doesn't like it.
      Opportunity: Just check in any sectors whether all varnasarma people are equal in numbers!
      Education: It is getting denied. Filtering students in 5th grade(which is amended in many other states).
      In the past few years, I have a feelings like India is going back to earlier cultures.
      I think it is necessary to Imposing periyar ideology these days.

    • @Monashaa09
      @Monashaa09 8 วันที่ผ่านมา

      ​@varuns3127, you are correct. Periyar is an ideology now symbolizing social justice and women empowerment. These people projecting as if we are worshipping Periyar.

  • @ranjancreative2816
    @ranjancreative2816 7 วันที่ผ่านมา

    அடித்து நொறுக்கும் பெருசு... அடங்க மறுக்கும் அலறல் சத்தம்....... மிகச்சிறந்த சிந்தனை

  • @mihome3758
    @mihome3758 7 วันที่ผ่านมา

    in the namd of feminism, if women suppress and torture women, what is the answer doctor?

  • @srikaleeswarar8989
    @srikaleeswarar8989 8 วันที่ผ่านมา

    Appo, ungala covert pannathu.. Veeramaniya😂😂

  • @Tamizh-Arasiyal
    @Tamizh-Arasiyal 7 วันที่ผ่านมา

    TVK party Aunty Shalini epo unga thalaivar Vijay , Seemaana kandikka poraan

  • @pmm1407
    @pmm1407 8 วันที่ผ่านมา +1

    Aamayan.. Goebbelsseeman.. Dubakkur.. is fried.. Goebbelsseeman is a comedian..

  • @rajendramr9094
    @rajendramr9094 8 วันที่ผ่านมา +1

    Koyalbass சைமன்😅😅😅

    • @kumarappannatarajan1187
      @kumarappannatarajan1187 8 วันที่ผ่านมา

      Goyapaals அளவுக்கு அறிவு கெடையாது simankku....

  • @AkashVijay-gr2kj
    @AkashVijay-gr2kj 8 วันที่ผ่านมา

    Ongha old videos pathen Neengalae Periyar young age la minor ah irrundar nu soldeingha ippa mathi mathi peruringalae 😂😂😂

  • @sundar7459
    @sundar7459 8 วันที่ผ่านมา +1

    கோயபல்ஸ் ஈ.வெ.ராமசாமி

    • @sureshbabu957
      @sureshbabu957 8 วันที่ผ่านมา +1

      கோமியகுடிக்கி கோயபல்ஸ் ச்சீமான் 😂

  • @kannagood9604
    @kannagood9604 6 วันที่ผ่านมา

    Always supporting the ruling state govt what is new. U never spoke about ECR or Anna university and call urself a person who can give opinions. Your opinions are biased so in my POV nothing u say makes sense. All leaders in the past were responsible for TN people development don’t infuse only ur party ideology. Kalaignar was intelligent and shrewd politician but neither his son nor his grandson are. So only a smart and shrewd politician can win people if not both atleast they must have done some good to people. Always people are not for sale and the present party had always won only when they were angry on opposition I am not saying it the history says it.

  • @kumarraju9139
    @kumarraju9139 7 วันที่ผ่านมา

    ஈரோட்டில் என் அரணாக்கொடி படாத பெண்களே கிடையாது என்று பீத்தி திரிந்தவர் இந்த ஈவே ராமசாமி நாயுடு .🤣

  • @johngeevarghese1354
    @johngeevarghese1354 8 วันที่ผ่านมา

    IF BRAHMINS ARE TWICE BORN BY THE POONOOL AND SRI RAMANUJAR WANTED TO MAKE EVERYBODY BRAHMIN THAT IS TWIXE BORN THEN JESUS CHRIST SAID THAT A MAN MUST BE BORN AGAIN TO ENTER THE KINGDOM OF HEAVEN. NICODEMUS TO WHOM JESUS WAS TALKING WAS PERPLEXED HOW could he grown man go back into his mother! Jesus then preached about the act of repentance as the act of being born again. Repentance for sins against GOD AND OUR FELLOW BEINGS.

    • @AT26562
      @AT26562 8 วันที่ผ่านมา

      மணியம்மையை தொட்டிலில் போட்டதும் பெரியார் தான், பின் நாளில் கட்டிலில் வைத்து போட்டதும் பெரியார்தான்😝😝😝

  • @AT26562
    @AT26562 8 วันที่ผ่านมา +1

    மணியம்மையை தொட்டிலில் போட்டதும் பெரியார் தான், பின் நாளில் கட்டிலில் வைத்து போட்டதும் பெரியார்தான்😝😝😝

    • @anbukasi7046
      @anbukasi7046 3 วันที่ผ่านมา

      பாரதியை பற்றி பேசினாலே செந்தமிழ் நாடேன்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலை .யாமரிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் எங்கும் கானும் என பாரதி பாடிவிட்டான் என சொல்கிறார்கள் .பெரியார் வங்காயம் வந்து காதினிலே ஏன சொன்னார் என திட்டுகிறார்கள் பாரதிக்கு நாட்டு பற்றோ மொழி பற்றோ சிறிதும் கிடையாது மதுரை தமிழ் சங்கம் பாடல் போட்டி ஒன்றை நடத்துகிறார்கள் அதில் நாட்டை பற்றியும் மொழியை பற்றியும் பாடுவோர்க்கு சிறந்த பரிசு வழங்கபடும் ஆனால் பாரதிக்கு தமிழை பாடுவதற்கு விருப்பம் இல்லை ஆனால் பாரதி தாசன்‌ மற்றும் பல நன்பர்கள் வற்புறுத்தலின் காரணமாக தான் பாரதி பாடினான் என பாரதி தாசன் இன்னும் பலர் கூறுகிறார்கள் இவன் தமிழ் பற்றாலனா. தொடர்ந்து எழுதுவோம்.

  • @sundar7459
    @sundar7459 8 วันที่ผ่านมา +1

    திராவிட உருட்டுகளை காறி உமிழ்வோம்.

  • @hdvideosindia1078
    @hdvideosindia1078 6 วันที่ผ่านมา

    th-cam.com/video/cgQjeR0V4ys/w-d-xo.htmlsi=-71zrUbEDM2lsLUD

  • @sundar7459
    @sundar7459 8 วันที่ผ่านมา +2

    ஈ.வெ.ராமசாமி சாதி வெறியன்

    • @manudan3601
      @manudan3601 8 วันที่ผ่านมา

      சாதி ஒழிப்பு வெறியர்