தன்னலமில்லாமல் என்உறவுகளைநேசித்து என்பணத்தையும் உடல் உழைப்பையும் இழந்து நன்றிகொன்ற. உறவுகளால் ஏமாற்றப்பட்டேன்.பாப்பா நீங்கள். சொல்வது100/100உண்மையம்மா... என் அப்பன் முருகன்மட்டுமே எனக்குத்துணை
அருமை அருமை தாங்கள் கூறிய உண்மைச் சம்பவம் மனதை மிகவும் வருத்துகிறது தாங்கள் வாழ்க்கையின் வழிகாட்டி ..தொண்டு தொடரட்டும். நல்வழி காட்டுங்கள் .நல்லதே நடக்கும். நன்றி. வணக்கம்.
பாச கயிறு எப்போது வேண்டுமானாலும் அறுபடும் உறவுகள் ஒருநாள் உதறிவிடும் காதல் ஒருநாள் காணாமல் போகும் சுற்றம் பணம் உள்ளவரை நட்பு பாக்கெட்டை பார்த்து இதில் ஒரு சில நன்பர்களை தவிர அன்பு அன்பு_கண்னுக்கு புலப்படாதது உணர்வாய் உயிராய் உள்ள அன்பு மட்டுமே நிஜம் நல்ல சிந்தனை வாழ்க வளமுடன்
சிஸ்டார் சரியாக சொன்னீர்கள் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை தான் 😭 என் கணவர் இறந்து ஒரு வருடம் ஆகியும் இன்னும் என்னையும் என் பிள்ளைகளையும் என் உறவுகள் அன்பாய் பேசியதும் இல்லை சிஸ்டார் ஆனால் நான் பேசும்போது நல்லவர்கள் மாதிரி இருக்குறாங்க ஆனால் அவங்க கிட்ட பொய் யான அன்பால் என்னிடம் பேசும்போது என் மனதில் வலி அதிகமாக இருக்கிறது ஆனால் இன்னும் நான் அவங்களை நம்பி நான் ஏமந்தது தான் அதிகம் சிஸ்டார் 😭😭😭😭😭
Super sister naan kadandu Wanda padai en meedu anbu koodadu en Amma ipodu illa but neenga sollura maditithan naan but naan seyyiradu thawarunnu solluranga neenga sollureenga sariyags irukku
Yes, very much useful. What you said is absolutely correct. This generation is not like old generation. Everyone should save money to manage in old age and not to depend on others. Yes, U R right. Good Advice. Excellent speech. Thanks
உயிருக்கு உயிராக என்னை நேசித்தார்கள் என்னை உயிராக நினைத்தார்கள் என்னை சொல் மீறி நடக்க மாட்டார்கள் இப்போது திடீரென என்னை மறந்து விட்டார்கள் என்ன செய்வது
என் பொண்டாட்டி ஒரு ஆம்பள பொறுக்கி பணம் காசு இல்லைங்கிறதுக்காக போலீஸ்காரன் வசதியானவன் இப்படி நினைச்சு போயிட்டா என்னைக்கு அப்படி இருந்தாலும் அன்னைக்கே செத்துட்டா 😅
About the lady who had commented...its not because of money that ur treated this way its because u have no self respect for urself that everyone is also treating u this way...u should have have stood up against abuse from ur husband but u did nothing and simply accepted it...u set a wrong example for ur daughter too... u need to stand ur ground against abuse.. accepting abuse for the sake of someone does not make u great...first stand against abuse from ur husband then ur child will respect u..
Now a days one who is true in family and sacrifice herself meets dishonest by her own blood relations and suffers because of her goodness itself. And one thing she cannot bear the dishonest due to believing her family members without any little doubt and pouring unconditional love on them. So she meets a sudden emotional attack and even collapse by health.
Share ur mail I'd I want to talk about my friend and he take he do wrong he think but actually not we will tell but he still he do anything wrong for that person I need some advice
தன்னலமில்லாமல்
என்உறவுகளைநேசித்து
என்பணத்தையும்
உடல் உழைப்பையும் இழந்து
நன்றிகொன்ற. உறவுகளால் ஏமாற்றப்பட்டேன்.பாப்பா
நீங்கள். சொல்வது100/100உண்மையம்மா...
என் அப்பன் முருகன்மட்டுமே எனக்குத்துணை
True
அருமை அருமை தாங்கள் கூறிய உண்மைச் சம்பவம் மனதை மிகவும் வருத்துகிறது தாங்கள் வாழ்க்கையின் வழிகாட்டி ..தொண்டு தொடரட்டும். நல்வழி காட்டுங்கள் .நல்லதே நடக்கும். நன்றி. வணக்கம்.
கடவுள் உண்மையாக உள்ளவர்களை மட்டும் தான் சோதித்துப் பார்ப்பார்.
நீங்க என்னைப்போல் அனுபவித்து சொல்வதுபோல இருக்கு ஆனா தன்மானத்தை பாத்து உறவுகளை இழந்து தனிஆளா நிக்கிறேன். நீங்க சொல்வதைப்போல பழகிடுச்சும்மா குறிப்பாக பிள்ளைகளும்......100/100
உண்மை உண்மைதான் 100% உண்மை சகோதரி
சூப்பர்மா.இந்த.வயசுல.இவ்வளவுஅனுபவமா.நலமோடு.இன்னும்.நிறைய.பேச.இறையருள்.புரியட்டும்❤
Super good thank you very mutch mem 👍👌🙏🌟🌟🌟🌟🌟
Very useful msg
உண்மைதான் சிஸ்டர்😢 நான் ஒரு சிறந்த முட்டாள் ஏமாளி
Thanks for the information 🎉
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தான்
உன்மதான்❤நான் சிறந்த முட்டால்❤
என் வாழ்வில் நடந்ததை அப்படியே சொலிட்டீங்க சகோதரி மிக்க நன்றி இப்போது தான் பாசம் என்னை முட்டால் ஆக்கியது
ரொம்ப ரொம்ப சரியாக சொன்னீங்க சிஸ்டர்
Thank you mam super msg 🙏
நூற்றுக்கு நூறு வீதம் உண்மை அக்கா. எனக்கும் சில அனுபவங்கள் உண்டு. நானும் சில விஷயத்தில் வெறுத்து ஒதுக்கப்பட்டிருக்கிறேன்
Anal avanga thayvai mudinthuttu, poiyaga naditharkal ena eppothan thayeiuthu. Ponapin puriuthu. Avanga nalla erukanga. Eppo kastamaeruku. Avangaluku thandanai kidaiyatha avangaluku kastam varatha madam. Sollunga
Message nice
Thank you🙏
சேமிப்பு இல்லை உடல்நலம் பாதிக்கப்பட்டு உறவுகள் கைவிட எப்படி வாழ்வது அன்புக்காக ஏங்கி கொண்டு இருக்கிறேன்
Ver very superCinna ponnu yappadi pesarama, 10 years before kettirunthal today nan patient aa erukamaten
இந்த பதிவை பார்த்தாவது சிலர் திருந்தினால் நான் மகிழ்வேன்அம்மா. ஏன்னா என்வீட்டிலும் இதே நிலைதான் காலம் மாறுமா?
நீங்க சொல்றது 100% உண்மை.
Nanum oru manithan naan anubavicka kotatha ellam anubavithu veliel sirethu kondu ullen madam.U good speech
இப்படிப்பட்ட மனிதர்களை முதலில் எப்படி நாம் கண்டுபிடிப்பது அனுபவத்தில் தான் பார்த்துக் கொள்ள முடியும்
நல்ல அன்பு காட்டுகிறார்கள் என்று முதலில் யோசித்து தான் அன்பு காட்டினோம் இப்போது வெறுத்து விடுகிறார்களே அதற்கு காரணம் என்ன அவர்களை என்ன செய்வது
Super Naan kadanthu sellum kaalam idhu
பாச கயிறு எப்போது வேண்டுமானாலும் அறுபடும் உறவுகள் ஒருநாள் உதறிவிடும் காதல் ஒருநாள் காணாமல் போகும் சுற்றம் பணம் உள்ளவரை நட்பு பாக்கெட்டை பார்த்து இதில் ஒரு சில நன்பர்களை தவிர அன்பு அன்பு_கண்னுக்கு புலப்படாதது உணர்வாய் உயிராய் உள்ள அன்பு மட்டுமே நிஜம் நல்ல சிந்தனை வாழ்க வளமுடன்
அருமை
சிஸ்டார் சரியாக சொன்னீர்கள் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை தான் 😭 என் கணவர் இறந்து ஒரு வருடம் ஆகியும் இன்னும் என்னையும் என் பிள்ளைகளையும் என் உறவுகள் அன்பாய் பேசியதும் இல்லை சிஸ்டார் ஆனால் நான் பேசும்போது நல்லவர்கள் மாதிரி இருக்குறாங்க ஆனால் அவங்க கிட்ட பொய் யான அன்பால் என்னிடம் பேசும்போது என் மனதில் வலி அதிகமாக இருக்கிறது ஆனால் இன்னும் நான் அவங்களை நம்பி நான் ஏமந்தது தான் அதிகம் சிஸ்டார் 😭😭😭😭😭
உங்களுக்கு விருப்பமாக இருந்ததால் நான் மறுமணம் செய்து கொள்ளலாமா உங்கள் விருப்பத்திற்கேற்ப இருக்கிறேன் 40 வயது எனக்கு மனைவி போய்ட்டாங்க
இப்போது அன்புக்காக ஏங்கி தவித்து நிற்கிறேன்
Wonderful message...super thanks..❤
எல்லாம் அறிந்து தெரிந்து நம்மை தேடி வந்தால் அவர் செய்த துரோகம் மறந்து பின்னர் நட்புக்குள்ளாகிறேன் என் மதி கெட்ட மானதை என்ன செய்வது
Nenga mattum illa sir niraya per apdi than irukanga
நீங்கள் சொல்வது உண்மை❤
Thank. U. Sister.
Thanks sister,after seeing your videos I am feeling better,I will follow your advice 😊
👍👍👍
Super sister naan kadandu Wanda padai en meedu anbu koodadu en Amma ipodu illa but neenga sollura maditithan naan but naan seyyiradu thawarunnu solluranga neenga sollureenga sariyags irukku
இவர்கள் எப்படி வெறுப்பார்கள் என்று முதலில் நான் எப்படி கண்டுபிடிப்பது
சூப்பர் sister
Alpin
100& croet👌
Good words
Thank you madam
Super mam very nice mam
Correct thanga
❤ Really true 👍 Thank God ❤❤❤ 🙏
❤ thanks 🙏 sister
Super ma ❤
👍👍👍👍👍👍🥰
மிகவும் சரியாச செல்லுரிங்க
Aarasu super 6:35 6:38
True madam
Yes, very much useful. What you said is absolutely correct. This generation is not like old generation. Everyone should save money to manage in old age and not to depend on others. Yes, U R right. Good Advice. Excellent speech. Thanks
🙏🙏🙏
Thanks mam...
ப்பா அருமை அக்கா 🤝
Mam Thanku Thanku Thanku so muchh for ur golden words❤...It heals me very nicely...Awaiting for ur golden videos,once again Thank u Mam🙏🙏
Thank you sister 👍
100%உண்மைசகோதரி
Thank you🙏
......adipen😊
My husband ipditha pannuvanga
Don't worry sister nenga strong ah irunthal ellame marum
En nilamai ithutha.....
Wonderful msg sis..
Nalla pathyvu
You are my daughter super speech ma
😭😭😭😭
🎉🎉🎉
Nantri mam
Yes
100%
Ssss💯u☺️👌
உயிருக்கு உயிராக என்னை நேசித்தார்கள் என்னை உயிராக நினைத்தார்கள் என்னை சொல் மீறி நடக்க மாட்டார்கள் இப்போது திடீரென என்னை மறந்து விட்டார்கள் என்ன செய்வது
👌
என் பொண்டாட்டி ஒரு ஆம்பள பொறுக்கி பணம் காசு இல்லைங்கிறதுக்காக போலீஸ்காரன் வசதியானவன் இப்படி நினைச்சு போயிட்டா என்னைக்கு அப்படி இருந்தாலும் அன்னைக்கே செத்துட்டா 😅
கடவுள் உன்னை காப்பாத்திட்டாருன்னு நினைச்சுக்கப்பா
வணக்கம்
22/6/2024
மிக மிக பயனுள்ள, சரியான தகவல்.
நற்பவி
நன்றி
தங்கச்சி.நங்க.செல்ரதே.சரி.ஆன.குடும்பத்துகுல்ல.இந்தமாரி.இருந்த..எப்டி.பிரிஞ்சு.பேன.குடும்பம்.ஊடைஞ்சு.போகுமே.தங்கச்சி.என்ன.பன்ரது
Enakku nadanthathu enga mamiyar vitta.
நன்றாக பேசுகிறீர்கள், ஆனால், ல,ழ,ள உச்சரிப்பு ஆளைக் கொல்கிறது. கொஞ்சம் சரி செய்தால் நலம். வாழ்த்துகள்...தொடருங்கள்
My patents also doing samething
Annan ennada Thambi ennada avasaramaana ulagaththile aasai kolvathil Artham ennada kasu illathavan aasai kolvathil artham ennada ...ulagaththile
Super
About the lady who had commented...its not because of money that ur treated this way its because u have no self respect for urself that everyone is also treating u this way...u should have have stood up against abuse from ur husband but u did nothing and simply accepted it...u set a wrong example for ur daughter too... u need to stand ur ground against abuse.. accepting abuse for the sake of someone does not make u great...first stand against abuse from ur husband then ur child will respect u..
சிரிக்கும் பெண்ணை நம்பாதே.. அதைவிட ஆயிரம் மடங்கு அழுக வேண்டும் 😅😅😅😅😢😢😢😂😂😂😂
Now a days one who is true in family and sacrifice herself meets dishonest by her own blood relations and suffers because of her goodness itself. And one thing she cannot bear the dishonest due to believing her family members without any little doubt and pouring unconditional love on them. So she meets a sudden emotional attack and even collapse by health.
Super en husband eppoludhum eppadithan thappe pannamal ennai asigapaduthukonda erukkerar enna seivadhu
Mee too ma
How to talk to u personally sister
Join membership sister
Share ur mail I'd I want to talk about my friend and he take he do wrong he think but actually not we will tell but he still he do anything wrong for that person I need some advice
My husband pomplaporuki and son.... My husband vapatiyuton ullarkal.... My Son Panam Xylo car illathanala Petha paiyanum ennitom illai.. .I am cry 😭
Don't cry amma
Don't worry sister ponna poradhathe pavam
ஆண்களை கேவலப்படுத்தும் உன் புத்திக்கு அப்படித்தான் நடக்கும்
Me to
❤❤❤❤❤❤
😢
❤️👌🏽💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤❤❤❤🎉
❤❤❤❤
Super
Super