மனைவியை மட்டம் தட்டி பேசும் கணவனின் கவனத்திற்கு..😡💯🤫

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ต.ค. 2024
  • மனைவியை மட்டம் தட்டி பேசும் கணவனின் கவனத்திற்கு..🤫#motivation #trending #தமிழ்

ความคิดเห็น • 70

  • @murugesang1912
    @murugesang1912 2 หลายเดือนก่อน +13

    நீங்கள் பேசிய காணொளிக்கு என்னிடம் இருந்து மாற்று கருத்து ஒன்றுமே இல்லை...
    100% உண்மை 🙏🙏🙏🙏🙏

  • @sheebarani3335
    @sheebarani3335 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @alamealumangaiv4464
    @alamealumangaiv4464 2 หลายเดือนก่อน +8

    பெண்ணோ ஆணோ இருவரும் அம்மா அப்பா தான்
    முக்கியம் என்று நினைத்தால்
    இருவரும் திருமணம் செய்யாமல் அவரவர் வீட்டிலேயே அவரவர் பெற்றோர்களுடன்
    நிம்மதியாக வாழலாமே

  • @s.geethageetha
    @s.geethageetha หลายเดือนก่อน +2

    உண்மை சகோதரி. அருமை 👌🏼👍🏼

  • @periyasamyn9597
    @periyasamyn9597 2 หลายเดือนก่อน +11

    சூப்பர் சகோதரி கருத்து மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்க வளமுடன்

  • @RadjaVaratha1738
    @RadjaVaratha1738 2 หลายเดือนก่อน +12

    எனக்கும் அப்படி நடந்தது சகோதரி என் கணவனால் ❤

  • @valarmadysomassoundirame2946
    @valarmadysomassoundirame2946 2 หลายเดือนก่อน +4

    அருமை அருமை❤

  • @shamsiamohamed2770
    @shamsiamohamed2770 18 วันที่ผ่านมา +1

    Well said on behalf of us ❤

  • @knidhi74
    @knidhi74 หลายเดือนก่อน +2

    எல்லா மே தெரிந்துதானே திருமணத்திற்கு சம்மதிக்கராங்க.??

  • @vasanthiarumugam7792
    @vasanthiarumugam7792 2 หลายเดือนก่อน +5

    Superb, super thanks, Thanks for sharing mam.....

  • @RamRiya-ys3hf
    @RamRiya-ys3hf 2 หลายเดือนก่อน +3

    அதாவது அந்த மனைவியும் அவுங்க கணவர்களை இதே மாதிரி சமயம் பார்த்து அடுத்தவங்க முன்னாடி எங்க அடிச்சா வலிக்குமோ அங்க அவுங்க கணவரை மட்டம் தட்டினால்தான் அறிவு வரும். சிலருக்கு அறிவு இருக்கும், சிலருக்கு சொன்னா புரியும் ஆனா ஒரு சிலருக்கு அவுங்கள மாதிரியே அடிச்சாதான் தெரியும்.

  • @AmsaveniRajendran-l7o
    @AmsaveniRajendran-l7o 24 วันที่ผ่านมา +1

  • @johnpeter9836
    @johnpeter9836 หลายเดือนก่อน +2

    கணவனை அவனுடைய அப்பா அம்மாவிடமிருந்து பிரித்து விட்டு வந்துவிட்டு மனைவி மட்டும் தான் அவளுடைய அம்மாவை அப்பாவை பிரிந்து வர்றமாதிரி பேசுறீங்க

    • @SumithraElumalai-bo3fw
      @SumithraElumalai-bo3fw 5 วันที่ผ่านมา

      Ungaluku epdi appa ammava prinji vaaltrathu kastamo apdi thana pengalukum irukum veana wife family's kooda unga amma appa elorum sernthu vaala oththukuringala

  • @Victory-m9q
    @Victory-m9q 29 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤

  • @Nitta-gf7di
    @Nitta-gf7di 2 หลายเดือนก่อน +11

    என் கணவர் அவரின் அம்மா மட்டுமல்ல அவரின் அக்கா தங்கை அண்ணி பக்கத்து வீட்டுககாரங்க எல்லோருடனும் ஒப்பிட்டு பேசுவார். அட போடா சரிதான் என நான் மனதில் நினைத்துக் கொண்டு என்னுடைய பாதையில் நான் போய்ட்டே இருப்பேன்.

    • @semmozhi8050
      @semmozhi8050  2 หลายเดือนก่อน +1

      Super sister 👍👍👍

    • @saraswathykrish6566
      @saraswathykrish6566 2 หลายเดือนก่อน +2

      Correct en kanavarum epadithan aduthavargalodu oppittu pesuvar

    • @k.rkumar7571
      @k.rkumar7571 2 หลายเดือนก่อน +1

      அட போடோ??? This is too much

  • @jagadeeshjagan3031
    @jagadeeshjagan3031 หลายเดือนก่อน +2

    Mattama pesi pesi vittutu odi poitan.

  • @RevathiJohnson-bg6wq
    @RevathiJohnson-bg6wq หลายเดือนก่อน +2

    Husband ta thappa sollifamily ya udakira மாமியாருக்கு என்ன solringa

  • @Rajathi-hw1wf
    @Rajathi-hw1wf หลายเดือนก่อน +2

    வேலைக்கும் போய் வீட்டில் வீட்டு வேலையும் செய்யும் பெண்களுக்காக தயவு செய்து பேசுங்கள் மேடம்

  • @nimi5229
    @nimi5229 2 หลายเดือนก่อน +3

    என்கனவரும் அப்படித்தான் அவர்கள் அக்கா அம்மா தம்பி அனைவர்க்கும் வேலைக்காரி மதிப்பேயில்லை இப்பொழுது இறந்து விட்டார் எல்லாமே இழந்தேன் அவர்குடும்பம் என்தம்பி சம்பாரித்து என்கிரார்கள்

    • @nimi5229
      @nimi5229 2 หลายเดือนก่อน

      தனியாகூடிபேசி சண்டை போடவைப்பார்கள் கடைசியில் யாரும் உதவளை நான்தான் அலைத்தேன் மணவேதனை குழந்தைகளுக்கு திருமணம் செய்யனும் அணாதையாகயிருக்கிறேன்

    • @Vijila02
      @Vijila02 2 หลายเดือนก่อน +1

      என்‌‌நிலமையும் இப்படித்தான்

  • @sudhashudhan8404
    @sudhashudhan8404 2 หลายเดือนก่อน +4

    அக்கா எங்க வீட்ல இந்த மாதிரி தான் நடக்குது ரொம்ப என்னை மட்டும் தட்டி மனச நோகடிச்சு உயிர் மட்டும் என்கிட்ட இருக்கு இன்னிக்கு அவ்வளவுதான் எல்லா மனைவியும் இந்த மாதிரி இல்ல எல்லா கணவன்மார்களும் இந்த மாதிரி இல்ல ஒரு சிலருக்காக தான் இந்த பதிவு அந்த அக்கா போட்டு இருக்காங்க தயவு செஞ்சு எல்லாரும் திட்டாதீங்க ஒரு பட்சம் ன்னு சொல்லாதீங்க

  • @Amutharagavender
    @Amutharagavender หลายเดือนก่อน +1

    😢super,ma,

  • @pandiarajtnstcrtd6844
    @pandiarajtnstcrtd6844 2 หลายเดือนก่อน +4

    உங்கள் கருத்து அருமை சகோதரி வணக்கம்.கணவன் ஒவ்வொரு மாதமும் லட்ச கணக்கில் சம்பளம், வாங்கும் கணவனை, மனைவி சுயநலத்திற்காக. அடிக்கடி மட்டம் தட்டி ,குடும்பத்தையே, தரக்குறைவாக பேசி பிரச்சனை உருவாக்கி கலகம் செய்கின்றனர். கருத்து சொன்னாலும் , கேட்டு மதித்து நடக்க வில்லை. திமிர் ஆனவம் ஏமாற்றி மோசடி செய்து தன் அம்மா வீட்டிற்கு பணம் கொடுத்து அனுப்புகின்றனர். தன் கணவன் மீது நம்பிக்கை இல்லையா, என்ன காரணம் . சொல்லுங்கள்.படித்து பட்டம் பெற்ற மனைவி. மனைவிக்கு, ஒரு ஊசிக்கே, வலி என்றால். பாலைவனத்தில், வெளி நாட்டில் வேளை செய்யும் கணவருக்கு, எத்தனை ஊசி. நன்றி.

  • @lavanyaprabhu5541
    @lavanyaprabhu5541 2 หลายเดือนก่อน +7

    Ithu mathiri ethana videos pathalum entha husband entha mamiyarum thiruntha matanga

  • @sarithasivakumar2548
    @sarithasivakumar2548 2 หลายเดือนก่อน +2

    💯 true sister

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 2 หลายเดือนก่อน +4

    உண்மைதான்

  • @RevathiJohnson-bg6wq
    @RevathiJohnson-bg6wq หลายเดือนก่อน +1

    Dominate பண்ற மாமியார் ta eppadi nadanthukanu🎉 அக்கா

    • @semmozhi8050
      @semmozhi8050  หลายเดือนก่อน

      Video post pantren sister

  • @muthiah3432
    @muthiah3432 2 หลายเดือนก่อน +3

    அன்புடையீர் வணக்கம் தங்களுடைய கருத்து .ஒரு சார்பு உடையது .தங்களுடைய கருத்து நல்ல மனைவிக்கு பொருந்தும் .வாழக்கூடிய மனைவி தனக்கு என்று ஒரு கருத்தை வைத்துக்கொண்டு தனது கருத்துக்கு இசைவாக வந்த இடத்தில் கருத்தை நிலை நிறுத்துவார்கள்தனது கணவனே மதிப்பதில்லை தான் மருமகள் என்ற கோணத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை கிளப்புவார்கள் .குடும்ப உடைவதற்கு வழி ஏற்படும்.

  • @kavithaganeshamoorthy6771
    @kavithaganeshamoorthy6771 19 วันที่ผ่านมา +1

    23 வருஷமா அவமானப்படுத்திட்டா இருக்காரு ஆனா அத வந்து காமெடியா எடுத்துட்டு கடந்து போயிடுவேன்

    • @semmozhi8050
      @semmozhi8050  19 วันที่ผ่านมา

      Kandipa oru naal ungala purunjikuvanga sister

  • @vm6433
    @vm6433 2 หลายเดือนก่อน +2

    நல்ல கருத்து..இதே மாதிரி கணவனை மட்டம் தட்டும் மனைவிகளும் நிறைய பேர் இருக்கிறார்கள்..அதுக்கும் இன்னொரு video போடுங்க அக்கா.

    • @semmozhi8050
      @semmozhi8050  2 หลายเดือนก่อน +1

      Kandipa sir👍

    • @vm6433
      @vm6433 2 หลายเดือนก่อน

      @@semmozhi8050 🙏

  • @senthilsaloon5508
    @senthilsaloon5508 2 หลายเดือนก่อน +2

    பிணம் கூட 😎

  • @poongothaierode9070
    @poongothaierode9070 2 หลายเดือนก่อน +4

    இதைவிட மிக கேவலமாக பல பெண்கள் கணவனை நடத்தி வருகின்றனர். பெண்கள் வெளியே சொல்லி விடுகிறார்கள் ஆண்கள் கௌரவத்தை பாதிக்கப்படும் என்று உள்ளூர புழங்கி கொண்டு இருக்கிறார்கள்.

    • @semmozhi8050
      @semmozhi8050  2 หลายเดือนก่อน

      Ungalukaga oru video today post pantren kandipa parunga

  • @saiswetha4902
    @saiswetha4902 2 หลายเดือนก่อน +2

    unmaithan😢😢😢😢naanum anupavikaran😢😢😢😢

  • @sujathakrishnamurthy7889
    @sujathakrishnamurthy7889 2 หลายเดือนก่อน +5

    மனைவி கணவனை மட்டந்தட்டி பேசுவதைப்பற்றியும் கூறவும். கணவனும் அடிமையில்லை

  • @MuthuPandi-g2y
    @MuthuPandi-g2y 2 หลายเดือนก่อน +5

    ஆண்களை மட்டும் சொல்லாதிர்கள்.பெண்களும் மோசம்தான்

  • @lakshmipalani7177
    @lakshmipalani7177 2 หลายเดือนก่อน +1

    Yes Mam true

  • @senthilsaloon5508
    @senthilsaloon5508 2 หลายเดือนก่อน +2

    கணவருக்கு ஒரு காணொளி 🤔

  • @murugesang1912
    @murugesang1912 2 หลายเดือนก่อน +1

    Super 🎉🎉🎉🎉🎉🎉

  • @saraswathykrish6566
    @saraswathykrish6566 2 หลายเดือนก่อน +1

    Atuvum sambathikkamal erukkum ennakku vantha marumagal sambathippathal ennai mariyathai kuraivaga nadathugerar en kanavar. Avalukkum adimai velai seiya solgerar. Kovappattu koda engayavathu pogalam enral enga porathunnum therila . Ennum konja kalam epadi valarathu nu therila sister

  • @saraswathykrish6566
    @saraswathykrish6566 2 หลายเดือนก่อน +1

    Nanum 30 varusama entha odumaya anubavikeren. Marumaga vantha penbun nammai mattam thati prsuvathal ennum nam manasu kasta paduthu . Eppo varaikum en purusan epadithan erukkar

  • @latharamamoorthy6753
    @latharamamoorthy6753 2 หลายเดือนก่อน +1

    Please make a video about the husband' taking more care of their family than his wife.

  • @RabikKzkksjs-xb7mv
    @RabikKzkksjs-xb7mv 2 หลายเดือนก่อน +8

    நீங்கள் இரண்டு பக்கமும் சொல்லுங்கள் ஏனென்றால் மனைவி க்கு நான் அதிகமாக சுதந்திரம்.கொடுத்ததன் விளைவு. இன்று என்னை வீட்டைவிட்டு துரத்திவிட்டுடால்

    • @semmozhi8050
      @semmozhi8050  2 หลายเดือนก่อน +1

      Kandipa ungalukaga oru video post pantren sir, oru silar ippadium irukanga

    • @umaravi2416
      @umaravi2416 2 หลายเดือนก่อน +1

      Correct sir niraiya ladies independence a thappa than eduthu karanga

    • @sudhashudhan8404
      @sudhashudhan8404 2 หลายเดือนก่อน

      இந்த மாதிரி மனைவிகளால நல்ல பெண்களுக்கும் பிரச்சனைகள் தான் வருது என் கணவர் என்னையும் என் குழந்தைகளையும் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார் எனது நகை பணம் சொத்து அனைத்தையும் பிடுங்கிக் கொண்ட வெறும் கையில் நடுத்தெருவில் நிற்கிறேன்

  • @lindamary1647
    @lindamary1647 2 หลายเดือนก่อน +1

    Manaiviyai mattam thattum kanavargalukku vivakarathu adhigarikkum.

  • @mahendran-ow7de
    @mahendran-ow7de 2 หลายเดือนก่อน +2

    I never insulted my wife because ours was a love marriage but she got an injunction barring my entry into my house and her lawyer said it was her house, this after I lived with her for 20 yrs.

  • @nivedhitha8762
    @nivedhitha8762 2 หลายเดือนก่อน +1

    Ennanuiam. Nadaikuthu.akka

  • @PaulAnto-mv2mo
    @PaulAnto-mv2mo 27 วันที่ผ่านมา +1

    Sister neenga ladies ku mattum support pannreenga. Rendu perukum sollunga. Unmayil appadi ella veetulaum appadi illa. Mansatchi ulla ponna iruntha en wife entha video parthalna manasu uruthum. Enakku evlo valia kodurhutu irukanu enaku therim. Thinamum saguren

    • @semmozhi8050
      @semmozhi8050  27 วันที่ผ่านมา

      Don't worry sir unga manasuku kandipa sekiram unga wife ungala purunjikuvanga

  • @sreevijayan9693
    @sreevijayan9693 2 หลายเดือนก่อน +1

    Romba overall pesura nee ......

  • @pbalakrishnan9306
    @pbalakrishnan9306 2 หลายเดือนก่อน +1

    இதுவரை கூட நல்ல சில பதிவுகள் போட்ட நீங்கள் இன்று ஒரு தலை பட்ச பதிவு சரியில்லை.
    அறிவுரை இருசாராருக்கும் இருக்கும் வகையில் இல்லாவிட்டால் சமூக சீரழிவுக்கு நீங்களும் உரமிட்ட பங்குதாரர் களில் நீங்கள் ஒருவரே ஆவீர்கள்.

  • @k.rkumar7571
    @k.rkumar7571 2 หลายเดือนก่อน +2

    மனைவியை தன் உயிராக நினைத்து சந்தோஷமாகவும் பெருமையாகவும் வாழும் கணவன்மார்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் இந்த பதிவு தேவை இல்லாத ஓன்று.

  • @madelenemary997
    @madelenemary997 2 หลายเดือนก่อน +1