வாடகை தாயை ஆதரிப்பவர்கள் Vs எதிர்ப்பவர்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting. news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please send email to me if you have any concerns.
    #vijaytelevision #neeyanaanatroll #vijaytv #neeyanaanalatesttrol

ความคิดเห็น • 690

  • @sundaramurthim718
    @sundaramurthim718 ปีที่แล้ว +523

    27வருடங்களாக குழந்தை இல்லை.... அதன் பிறகு இப்போது ஆதரவற்ற நிலையில் இருந்த குழந்தைகளை பதத்தெடுத்து உயிருக்கும் மேலாக வளர்த்து வருகிறார்கள்.. எங்கள் சகோதரியும் கணவரும்.❤

  • @aidashalom1309
    @aidashalom1309 ปีที่แล้ว +2148

    உங்களல குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் அனாதை குழந்தைக்கு தாய்யாகலாமே எவ்வளவு புனிதமான விஷயம்

    • @Potter4545
      @Potter4545 ปีที่แล้ว +157

      Atha easy nu nenaikaregala inga nega poi adopt panuga pakalam

    • @karthickp402
      @karthickp402 ปีที่แล้ว +58

      Yes oru orphan baby ah thathu edukka avloo rules erukku

    • @antonykutty6887
      @antonykutty6887 ปีที่แล้ว +3

      As etha panna lam

    • @santhoshguru7517
      @santhoshguru7517 ปีที่แล้ว

      Oru kulanthai ku 3 to 4 lakh selavu pandranga ... Athuve oru orphan la iruka Kulanthai ku athe selavu pana Anga iruka matra kulunthaigaluluku antha money poi serum la ... Ithe Mari nerya per adopt pana appa Amma ilatha kulanthaigal ku yevlovo use ful ah irukum .... Yen intha maari yarum yosika matringa

    • @user-qj8lg4us4w
      @user-qj8lg4us4w ปีที่แล้ว +5

      ​@@Potter4545 உண்மை தான் சகோ

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 ปีที่แล้ว +758

    யாரா இருந்தாலும் குழந்தை யை பெத்து இன்னொருத்தர் கிட்ட கொடுக்கும் போது எவ்ளோ மன வலியோட குடுப்பாங்க.... அதுக்கு காசு ஈடாகாது.... குழந்தை பெத்துக்க முடியாதவங்க தத்து எடுக்கலாம்.... அதுதான் அழகு...... ஒருத்தங்களோட வறுமையை இன்னொருத்தங்க பயன்படுத்திக்கிறாங்க.... வாடகை தாயா இருக்க சம்மதிக்கிறவங்களும் தன்னோட வறுமையின் காரணமா மன வலியோட அதுக்கு சம்மதிக்கிறாங்க....

    • @deepsj3720
      @deepsj3720 ปีที่แล้ว

      Please undergo the process of adoption and die in loneliness and pain. U will understand this is as blessing .

    • @visalatchis4195
      @visalatchis4195 ปีที่แล้ว +12

      Correct da sonnenga

    • @vaishnavidevin1678
      @vaishnavidevin1678 ปีที่แล้ว +3

      Aana thathu aaduthu vallathaa so tham illa nu feel pannuvagaa

    • @vaishnavidevin1678
      @vaishnavidevin1678 ปีที่แล้ว +1

      Aapadi naa kolli aadu maadu aalam oru ammavoda kolanthai thaan vangi nambaa vasathi kagaa use pannikarom

    • @punithaaravind7965
      @punithaaravind7965 ปีที่แล้ว +8

      Ada ponga paa.. pullaiya pethutu kupaila podranga...enna pandrathu

  • @ashokkumarashokkumar-pp5de
    @ashokkumarashokkumar-pp5de ปีที่แล้ว +1052

    வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையை
    பெற்றெடுத்தபை விட தாய் தந்தை இல்லாமல் அனாதையாக இருக்கும் குழந்தையை தத்தெடுப்பது மேல் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து

    • @karthickp402
      @karthickp402 ปีที่แล้ว +45

      Veru orutha vanga baby kum namma own gene baby kum difference illaya please tell

    • @janetjanet6222
      @janetjanet6222 ปีที่แล้ว +37

      ​@@karthickp402 வளர்ப்புப் பிள்ளை ஒரு போதும் சொந்தப் பிள்ளை போல் வராது

    • @bhuvaneshwariradha7108
      @bhuvaneshwariradha7108 ปีที่แล้ว

      Good idea🤗🤗🤗👌👌👌👌👌

    • @farithariya2467
      @farithariya2467 ปีที่แล้ว

      7ui8
      57uj7rfzzx1😊

    • @creativelife1508lovelyangel
      @creativelife1508lovelyangel ปีที่แล้ว +11

      Thathu edukaruthu neraya formalities irruku... Aporam intha kuzhantha vazhantha piragu parents vititu poranga

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 ปีที่แล้ว +330

    வாடகைதாய் தியாகம் செய்யவில்லை பணத்தேவைக்காக இதை செய்கிறார்கள் பணக்கார்ர்கள் வாடகைதாய் ஆக மாட்டார்கள் பெண்களின் வறுமை 🥲🥲🥲

    • @faizamizar3438
      @faizamizar3438 ปีที่แล้ว +9

      😭😭😭 வாடகை தாய் என்றாலும் அவங்களும் ஒரு மனசு இருக்கும் தான் தானே அந்த பிள்ளைக்கு அம்மா என்று

    • @VijayaLakshmi-kz9tf
      @VijayaLakshmi-kz9tf ปีที่แล้ว +1

      Poor people sire many kids and indulge. In such things selling kidneys.

    • @user-gx2mr8in9i
      @user-gx2mr8in9i 5 หลายเดือนก่อน

      வாடகைக்கு விட வீடில்லை
      கடவுள் தந்த வீட்டை
      வாடகைக்கு விடுகிறாள் .பாவி
      என்பதா அப்பாவி
      என்பதா.. கடவுள்
      செயல் என்பதா
      கரன்சி யின் செயல்.
      என்பதா.என்ன
      வாடகைக்கு விட வீடில்லை என்பதால்
      கடவுள் தந்த வீட்டை வாடகைக்கு விடுகிறாள்

  • @priyasp7581
    @priyasp7581 ปีที่แล้ว +64

    குழந்தை இல்லை என இன்னொரு பெண்ணை வறுத்துவதை விட்டு அனாதை குழந்தைகளுக்கு தயாகுங்கள்..... இதனால் உங்களுக்கும் சிறப்பு உண்மையான அன்பு ஒரு பிள்ளைக்கு கிடைக்கும்.... தாய்மை புனிதமானது அதை வியாபாரம் செய்வது தவறு....

  • @Jayastime9648
    @Jayastime9648 ปีที่แล้ว +224

    Serious ana discussionku trolls thevaiyillai 😠😠

    • @rajakrajak3450
      @rajakrajak3450 ปีที่แล้ว +6

      Naanum atha tha nenachen

    • @safnairfan4473
      @safnairfan4473 หลายเดือนก่อน +2

      Copy right issue varum oru time limit ku mela clip potangana... Athan troll podranga

  • @durgavinoth9988
    @durgavinoth9988 ปีที่แล้ว +43

    ஒரு சகோதரர் பண்ணியிருக்க கமெண்ட் மாதிரி தான் நானும் சொல்றேன் உங்களுக்கு குழந்தையை இல்லனா எத்தனையோ ஆனாத குழந்தைங்க இருக்காங்க அவங்கள்ல யாராவது ஒருவரை தத்து எடுத்து வளர்க்கலாமே❤

    • @besimple736
      @besimple736 ปีที่แล้ว +8

      நானும் இந்த கருத்தை ஆதரிக்கிறேன். ஆனால் நம் நாட்டில் தத்தெடுப்பதற்கான சட்ட திட்டம் சற்று கடுமையாகவே உள்ளது. இதுவும் வாடகைத்தாய் முறை பெருக ஒரு காரணம் என நினைக்கிறேன்

    • @devsubra8211
      @devsubra8211 11 หลายเดือนก่อน

      Ningga pannuvingala? Summa pesalam athuvanga shoe la ninnu pesungga!! Tan blood mulamaga kulantha Pera vaippu irukum pothu , aprom eppudi kulanthaiya adopt panna tonum? Vasanam la Nalla pesalam , adopt pannunganu!! Athu evloh kastam nu ungga vittu ponnuku nadakum pothu ta teriyum!

    • @karthikgowtham1054
      @karthikgowtham1054 27 วันที่ผ่านมา

      ​@@besimple736Kulanthainga safety ku thaan avanga panranga.Thatthu eduthukarathu easy ya iruntha antha kulanthaiya thavarana muraiyil use panniduvanga.

  • @Blue_angel_6527
    @Blue_angel_6527 ปีที่แล้ว +5

    அந்த சோடாபுட்டி darkblue shirts பேசுறது செம்ம comedy ஆ இருக்கு 🤣🤣🤣🤣

    • @hinata5971
      @hinata5971 10 หลายเดือนก่อน +1

      He is a malayali...thats why the accent seems funny😌

  • @FatemaRiswani-ks8ik
    @FatemaRiswani-ks8ik ปีที่แล้ว +23

    சரியான காரணம் இருந்தால் அந்த முறையை நாடுவது குற்றமல்ல அழகுக்காகவும் வலிக்கு பயந்தும் பணத்திமிரிலும் இதைப் பண்ண நினைப்பது உண்மையில் சமூக சீர்க்கெடுதான்

  • @gomathikumar8662
    @gomathikumar8662 ปีที่แล้ว +23

    குழந்தை இல்லாதவர்கள் வலியை உங்களால் உணர முடியாது. இந்த சமுதாயத்திலும் உறவினர்கள்மத்தியிலும் ஏளனமாக பேசுபவர்கள் அதிகம்.கடவுள் தான் கண்ணீரை துடைக்க வரவேண்டும்.

  • @Animation.007
    @Animation.007 ปีที่แล้ว +62

    Avoid trolls its irritating

  • @suganthiparamasivam4646
    @suganthiparamasivam4646 ปีที่แล้ว +11

    Brain surrogacy mudiuma😂 exam eluthi enakku pass panne mudiumaa😂 yendaa yen

  • @paulpandi4700
    @paulpandi4700 ปีที่แล้ว +47

    White colour saree woman spoke super words❤❤

    • @usnasi4439
      @usnasi4439 10 หลายเดือนก่อน

      like an illiterate.

  • @pushpapush5086
    @pushpapush5086 ปีที่แล้ว +65

    White saree speech super ❤️

  • @christopherdavid9962
    @christopherdavid9962 ปีที่แล้ว +176

    இது என்ன கொடுமை, 🎉 குழந்தைகள் வரம், சிலருக்கு அது அமையாது, மருத்துவ வியாபாரத்திற்கு பெண்களை வியாபாரப் பொருளாகவே வைக்க ஆசைப்படுகிறது விஞ்ஞான உலகத்தின் சுழற்சி, இயற்கையை ஏற்போம் 🙏💪🙏💯

  • @BalakrishnanBalakrishnan-ri8lu
    @BalakrishnanBalakrishnan-ri8lu ปีที่แล้ว +60

    தமிழ் சேனல் தானா. தமிழில் பேச சொல்லுங்கள். ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு எப்படி புரியும். டிவி. யில் பேசுபவர்கள் இதை ஓரு பந்தாவாக நினைக்கிறார்கள். தமிழ் நல்லா வளரும். நிகழ்ச்சி க்கு ஆள் தேர்வு செய்யும் பொழுதே. கண்டிசன் போட வேண்டும்.

    • @ramalingams8274
      @ramalingams8274 ปีที่แล้ว +2

      உன்மை

    • @shanmugapriya671
      @shanmugapriya671 ปีที่แล้ว +1

      @@ramalingams8274 தமிழைப் பிழை இல்லாமல் எழுதுங்கள்.."உன்மை" இல்லை "உண்மை"

    • @user-kw1er3el1t
      @user-kw1er3el1t หลายเดือนก่อน

      Yenda Language a vechitu chummaaa prachana pandriga makkut thaaileee

  • @umaradhakrishnan4151
    @umaradhakrishnan4151 ปีที่แล้ว +22

    Gopinath is not speaking in both sides. Its very difficult. He must analyze both sides and then speak

  • @ktm5828
    @ktm5828 ปีที่แล้ว +60

    நிறைய அனாதை, ஆதரவற்ற
    பிள்ளைகள் இருக்குப்பு.......

    • @karthickp402
      @karthickp402 ปีที่แล้ว +7

      Avanga avangalukku vantha than athu vali theriyum.veru orutha vanga baby kum namma own gene baby kum difference illaya please tell

    • @SivaSiva-ej6ok
      @SivaSiva-ej6ok ปีที่แล้ว +1

      ஏன் அனாதை ஆனார்கள். என்றாவது சிந்தித்ததுன்டடா

    • @NathinieaswriA-zs1ll
      @NathinieaswriA-zs1ll ปีที่แล้ว

      👌👌👌👌

    • @parvathiuma1888
      @parvathiuma1888 ปีที่แล้ว

      ​@@karthickp402orutharukku life kidikumla

    • @umaradhakrishnan4151
      @umaradhakrishnan4151 ปีที่แล้ว +3

      அனாதைகள் எப்படி உருவாகுகின்றன. யாரோ ஒருவர் பெற்று வளர்க்க முடியாமல் தானே? வளர்க்க முடியாதவர்கள் ஏன் பெற்றுக் கொள்ள வேண்டும். ஒரு குழந்தை மட்டுமே வைத்திருப்பவர்கள் ஏன் குழந்தையை தத்தெடுப்பதில்லை. நிறைய பணம் வைத்து இருப்பவர்கள் ஏன் அனாதை ஆசிரமத்திற்கு தருவதில்லை. தன் குழந்தைக்கு மட்டுமே சேர வேண்டுமென நினைக்கிறார்கள்? அதைப்போல தான் பணம் நிறைய வைத்து இருப்பவர்கள் தங்களுக்கென ஒரு குழந்தை வேண்டுமென நினைப்பதும்? குழந்தை இல்லாததற்காக மறுமணம் செய்து முதல் மனைவியை ஒதுக்குவதை காட்டிலும் வாடகை தாய் முறை எவ்வளவோ மேல்

  • @GGSRI1005
    @GGSRI1005 ปีที่แล้ว +36

    baby illanna neenga vaazha vidduduvingala..😂

    • @smartfarik4646
      @smartfarik4646 6 หลายเดือนก่อน

      Pethuka mudiyama pandradhu very azhagukagaum valikagaum innoru Thai moolam petru kolvadhu than thavaru

    • @husnasarah2514
      @husnasarah2514 27 วันที่ผ่านมา

      Appu supera ketappu😂😂😂

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 ปีที่แล้ว +68

    அதாவது வீட்டில் சமையல் 😮செய்ய விருப்பம் இல்லாமல்.. Swiggy, zomato etc order பண்ணி சாப்பிடுவது போல 😏...

    • @devsubra8211
      @devsubra8211 11 หลายเดือนก่อน +3

      Yen ? Ningga order panna sapida maatingala?

    • @lazyreviewssupport9811
      @lazyreviewssupport9811 11 หลายเดือนก่อน +1

      @@devsubra8211 சாப்பிடலாம் தான் 😜 ஆனால் நரமாமிசம் சாப்பிட்டால் போலீஸ் 🙄 😅 பிடிக்கும் 😝😳

    • @kathyayaniragavan4039
      @kathyayaniragavan4039 25 วันที่ผ่านมา

      Viruppam illanma illaimudiyathathale than

  • @athmajothip8136
    @athmajothip8136 ปีที่แล้ว +2

    வாழ்க்கை ரசிகர்கள்........ இல்லை...... வேடிக்கை.......????? நடிப்பு??????? ரசனை மிக்க மகிழ்ச்சி நன்றி???? உணர்வுகள் உணர்ச்சிகள்????? பண்புகள் நலம்.... குணம்.....???? இயந்திரங்கள் உற்பத்தி மிஷன் வியாபாரம் சூப்பர்???????

  • @zaroziru5352
    @zaroziru5352 ปีที่แล้ว +132

    எவ்ளோ குழந்தைகள் அம்மா அப்பா இல்லாத குழந்தைகள் இருக்காங்க அதுல ஒரு குழந்தை எடுத்து வளர்த்தால் ஒரு அனாதை என்ற சொல் இருக்காது

    • @abijohnson2942
      @abijohnson2942 ปีที่แล้ว +5

      Enna solreenga neenga eduthu vazhakura baby namma baby agidathu. But ithu apadi illa avanga own baby

    • @antonykutty6887
      @antonykutty6887 ปีที่แล้ว

      As

    • @megha9913
      @megha9913 ปีที่แล้ว

      Correct than but athuku avanga solra procedure irukae athukula namaku vayasagidum 😢

    • @SivaSiva-ej6ok
      @SivaSiva-ej6ok ปีที่แล้ว +1

      குழந்தைகளை முதலில் அனாதைஇல்லங்களில் வீசாதீர்கள்.

    • @gunaselvij762
      @gunaselvij762 ปีที่แล้ว +1

      ​@@abijohnson2942 avanga own baby venumnu poor girls or ladies use panikirathu thappu ilaya... Money kaga thane mostly those people are accepting to be a surrogate mother... As I have gone through pregnancy and delivery recently i can understand the impacts what surrogate mother will get after a delivery... Nama body before pregnancy iruntha maari irukathu... For both normal and csec delivery... So life long Nan enoda kid kaga intha physical impact in my body and postpartum depression go through panrathu ok . But vera yaroda kid kaga intha impact yen oru surrogate mother ah life long go through panna vaikanum .. yarachum rich people surrogate mother ah use panirkanga la... Ilathavanga money need ah nama selfishness ku use panikirathu thappu by knowing the impacts they will go through throughout their life..

  • @storytime8312
    @storytime8312 11 หลายเดือนก่อน +53

    Yeavlavo kolanthainga anathaiya irukkanga so adoption is the greatest way of humanity i think❤

    • @roshini7369
      @roshini7369 11 หลายเดือนก่อน +7

      apo yarume kolandha pethukavendame elarume adopt panlamla y u saying adoption to surrogacy alone

    • @storytime8312
      @storytime8312 11 หลายเดือนก่อน +1

      @@roshini7369 bby form agara Chance illa tha vanga adop pannikalam nu solren.
      Bby form aga chance irukavainga koda adop pannikarangalae athu avangaloda true heart

    • @Roobivanz
      @Roobivanz 10 หลายเดือนก่อน +2

      Brilliant and relevant example of humanity to this topic

    • @revathishanmugam8572
      @revathishanmugam8572 10 หลายเดือนก่อน +2

      My biggest question who is this Anathai kolandhai do they fall from sky? Are they all gods child to Adopt them

  • @rajapreethaprasath414
    @rajapreethaprasath414 ปีที่แล้ว +35

    இந்த system ku yennoda comment, உணவு பழக்கத்தை ஒழுங்கு படுத்த வேண்டும், இயற்கையோடு சேர்ந்து வாழ வேண்டும், ஆடு, மாடுக்கு, என்னைக்கு இனபெருக்க உசி, போட aarambichingalo, அன்னைக்கே, yellathaum இழக்க aramvichuttom

  • @kathavarayankathavarayan8958
    @kathavarayankathavarayan8958 ปีที่แล้ว +60

    டேய் வரும் காலத்தில் வாழ்க்கை துணையை கூட ஏதோ ஒரு நிறுவனம் தான் தீர்மானிக்கபோகிறது.

  • @c.srinivasan6368
    @c.srinivasan6368 ปีที่แล้ว +59

    வாடகைத்தாய் முறை பற்றிய விதிமுறைகள் தெரியாத அரைவேக்காட்டு 1)இந்தியாவில் வணிக முறை தாய் வாடகைத் தாய் கிடையாது
    2)ரத்த சொந்தங்களுக்கு தானாக முன்வந்து சேவைக்காக மட்டுமே, 3)பெற்றோர்கள் இருவரில் ஒருவர்க்கு குழந்தை பெறும் உடல் நலம் இல்லை என்று மருத்துவர் சான்று தேவை,
    4)வாடகை தாய்க்கும் மருத்துவ காப்பீடு மருத்துவ சான்று தேவை
    5) ஆண்(55) பெண்(35) வயது இருக்க வேண்டும்
    6)வாடகை தாய்க்கு 35 வயது இருக்க வேண்டும்
    7) தனது வாழ்வில் ஒரு முறை மட்டுமே வாடகை தாயாக இருந்து பிள்ளை பெற்று கொடுக்க முடியும்

    • @subabala4823
      @subabala4823 ปีที่แล้ว +3

      Correct sir

    • @jegathachandrasekaran8328
      @jegathachandrasekaran8328 ปีที่แล้ว +13

      இது எல்லாம் சரியாக பின்பற்றுகிறார்கள் என்று நம்புகிறீர்களா?😢

    • @c.srinivasan6368
      @c.srinivasan6368 ปีที่แล้ว

      @@jegathachandrasekaran8328 ஏதாவது நடக்கும் போது தெரியும்😂😂😂

    • @zangar2711
      @zangar2711 ปีที่แล้ว +1

      Your comment is good , except அரை வேக்காடு, அந்த வார்த்தையை மட்டும் தவிர்த்திருக்கலாம்

    • @Flipaclipanimator2416
      @Flipaclipanimator2416 ปีที่แล้ว +1

      These rules are not following ma..

  • @suganthiramachandran5479
    @suganthiramachandran5479 ปีที่แล้ว +8

    குழந்தை இல்லாத என்ன மாதரி பெண்களுக்கு தான் இந்த வழி புரியும் ....குழந்தை peththukavum முடில அதிகம் செலவு பன்னி இவங்களை மாதரி pethukavum முடில....இருக்கறவங்க செலவு பன்னி pethukatum sir....குழந்தைய தத்து எடுக்க சொல்லி easy ya sollitinga அ‌ந்த குழந்தை உண்மை தெரிஞ்ச விட்டு போய்விடும் nu நினைச்சி மிச்ச வாழ்கையும் நரகத்தில் vallanum sir..... யாரையும் கட்டாயப்படுத்தி வாடகை தாய் ya ஆக்குவது இல்லை எங்களால் pethuka முடில அவங்க எங்க மிச்ச வாழ்வையும் சந்தோஷமா மாற்றும் தெய்வமாக எங்களுக்குத் theriranga....எல்லா வலியும் பெண்களுக்கு தான் sir....esay ya solrannga pethukalana அப்படியே புருஷன் பொண்டாட்டி வாழணும்னு.10 வருஷத்துல புருஷன் பொண்டாட்டி நடுவிலே வெறுப்பு வந்து வாழ்கை நரகத்தில் போகும் sir.... பணம் இருக்கின்றவர்க சந்தோஷமா இருந்துட்டு போறாங்க விட்டுடுங்க.....குழந்தை இல்லாத நாங்களும் அனாதைகள் தான்.....

    • @spinnytroll4954
      @spinnytroll4954  ปีที่แล้ว

      Sister ethum feel pannathinga ungaluku kudita seikram nallathae nadakum....ungalukaga naa pray pannikiran...🙏👍

    • @suganthiramachandran5479
      @suganthiramachandran5479 ปีที่แล้ว

      @@spinnytroll4954 🙏🙏🙏

    • @chana515
      @chana515 11 หลายเดือนก่อน +2

      Correct....... Ellathavankaliku tha athoda arumai purium...

    • @anumayashinwong24
      @anumayashinwong24 11 หลายเดือนก่อน +3

      Ellame society oda pressure dhaan... modala adhellam kaadhula vaangukaadheenga!! Aprm onnu... oru kolandhaiya valakuradhula dhaan neriya expenses adhuve oru kolandhai illana neenga neriya save panniduveenga so rich poor nu laam kavala paadadheenga because by the time you get old (without kids) you'd have a lot of money that way....
      unmaiyave kolandhai illadha couples romba happyya irupaanga provided that they didn't care what society says!!! Onnu solraennga kolandhai epome society oda pressure dhaan unga relatives ketkuraangano illa oru retirement plan maariyo oru kolandhaiya paakaadheenga avlodhaan....

  • @jansirani4601
    @jansirani4601 ปีที่แล้ว +70

    குழந்தை இல்லாமல் வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும் அதன் வலி தெரியும்.யாரும் யாரையும் கட்டாயப்படுத்தி செய்வதில்லை.

    • @hendryvinotha3160
      @hendryvinotha3160 ปีที่แล้ว +1

      Yes

    • @r.thiruvenir.thiruveni8523
      @r.thiruvenir.thiruveni8523 ปีที่แล้ว +1

      Unmai dhan enku andha valai

    • @pooo4439
      @pooo4439 ปีที่แล้ว

      Ennakum than Vail 15years ah baby eilai

    • @umaradhakrishnan4151
      @umaradhakrishnan4151 ปีที่แล้ว

      Super reply. Athedi avangaluku puriyum. Etha senchalum kurai sola teriyum. Oru function la patha otane ethana baby ena padikranga baby ilaya andha hospital ponga intha doctor parunga nu pesiye kolurathu.

    • @pooo4439
      @pooo4439 ปีที่แล้ว

      @@umaradhakrishnan4151 s true sis

  • @shanthakumari8495
    @shanthakumari8495 ปีที่แล้ว +70

    Super point of the white colour saree lady speeches. Yes money minded vadagai Thai. Its very worsted. Anadha children take care of life

  • @jaychinnas9501
    @jaychinnas9501 ปีที่แล้ว +25

    "Le parisien" french என்ற பத்திரிகையில் philosophy professor வாடகை தாய் முறை பற்றி எழுதியதில் இந்தியா போன்ற நாடுகளில் பெருகி வருகிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
    France நாட்டில் வாடகை தாய் முறை சட்டப்படி குற்றம். ஐரோப்பாவில் இருக்கும் சில நாடுகளில் இந்த முறை இருக்கிறது.

  • @muthukumarp1078
    @muthukumarp1078 ปีที่แล้ว +18

    கலப்பு விதைகள்...அனதை பிள்ளைகள் தத்தெடுக்க முயற்சி செய்யுங்கள்...

  • @saheesowmiya3955
    @saheesowmiya3955 ปีที่แล้ว +6

    Thathedugga thaththedugganu solravagga ellam 1st oru pullaya thatheduggapa.. Uggalukku punniyamaa pohum.. Athukkapram igga pesa vaagga.. Namma baby epdi irukkum yar saayalla irukkum apdi ipdinu oru kanawe kandu vachirukkura parents ku baby peththukka mudiyalana epdi valikkumnu avagga idaththula irunthu paththaa than purium....

  • @suganyaanand6049
    @suganyaanand6049 ปีที่แล้ว +51

    Husband and wife kozhandhai ilanalum avanga nalla dhan otrumaiya iruppanga but indha society avangala enga parthalum visesam illaiya visesam illaiyanu keetu kettey avangalai suicide pannikittu saagura alavukku thoonduvanga, endha oru nalladhu kettadhu, endha function kum avanga poittu munnadi ninnu participate panna mudiyadhu, neruppu mela nikkura madhiri oru situation ha indha society create pannidum, kozhandhai illadha thambadhigalai...kozhandhai lifeku important, adhai vida kanavan manaivi otrumai romba important....

  • @Dobbyisfree000
    @Dobbyisfree000 10 หลายเดือนก่อน +30

    Everyone is saying adoption.but as someone who tried it, adoption is horribly hard.and the authorities makes it emotionally draining. And it takes years after years.

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e 10 หลายเดือนก่อน +1

      Why?? Can u explain

    • @Poorani-o6q
      @Poorani-o6q 6 หลายเดือนก่อน

      Vadagai தாy ku

    • @Vijayasri-jf8ri
      @Vijayasri-jf8ri หลายเดือนก่อน

      But it's worth it.

    • @jessyjane4465
      @jessyjane4465 18 วันที่ผ่านมา

      Why not try IVF?

  • @mtotalinstrumentation5423
    @mtotalinstrumentation5423 หลายเดือนก่อน +1

    4:05 akka mass

  • @Itzmecandy689
    @Itzmecandy689 2 หลายเดือนก่อน +2

    Thala suprr editing❤

  • @thoppurhighlights7508
    @thoppurhighlights7508 9 หลายเดือนก่อน +2

    என்னதான் ஆண் அணுவை வைத்தாலும் பெத்து தரும் பெண்தான் அந்த குழந்தைக்கு தாய் கணவன் குழந்தையை வளர்ப்பது மனைவியாக இருக்கும் அந்த பெண்தான் வாடகைதாய் ஆனால் ஒன்று குழந்தை பெற்றுத்தந்ததும் அந்தப்பெண் பணத்துக்காக இன்னொருவருக்கு வாடகைதாயாய் சென்று பிள்ளை பெத்து விடுவார் ஆனால் இரு குழந்தைக்கும் உறவு முறை உண்டு அந்த குழந்தைகளுக்கு அது தெரியாமல் பெரிதாகி இருவரும் திருமணம் செய்து குழந்தை கொண்டால் பிள்ளை பிறக்கும் போது ஊனமுற்று பிறக்க வாய்ப்புள்ளது அந்த பாவம் ஏன் இந்த உலகத்துக்கு

  • @chithradevi3917
    @chithradevi3917 ปีที่แล้ว +3

    Eppo kulanthai evukalukku yellam erukku thairiyama pesuranka ethe avankalukku intha nilamai vanthuruntha appo pathil verayatha erukkum ethula asinkam yethuvum ella yennota karpa pai kulanthaya sumakka mutiyatha nilamai apo unkalukku antha pakkiyam erukku uthava mutiumanu kekuranka ethula unkalukku yema vayitherichalu😊

  • @murugesanmurugesan1342
    @murugesanmurugesan1342 ปีที่แล้ว +14

    வாடகைதாய் வந்தாச்சு அடுத்தது
    வாடகைகணவன்..😮வாடகை
    மனைவி......இப்படியெல்லாம் வரும்
    காலங்களில்நடக்குமோ.என்னவோ
    யாருகண்டகா😢😢😢😢😢‌

    • @Jostar27
      @Jostar27 ปีที่แล้ว +1

      அச்சச்சே😂😂😂

  • @sultan19019
    @sultan19019 8 หลายเดือนก่อน +1

    காசைக்கொடுத்து எதை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என்ற மிகவும் கீழ்த்தரமான எண்ணம் மனிதன் ஒரு பெண்ணின் கற்பை எவ்வளவு தரம் தாழ்த்தி பார்க்கமுடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு,, 😢😢😢
    அப்படி விலைபேசுபவர்கள் ஏன் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை அணுகுவதில்லை,, ❓❓
    தவறில்லை காசுக்கொடுக்கிறோம் என்று வாதிடும் மேதைகள் தனது சொந்த குடும்ப உறுப்பினர்கள் மூலமாக பெற்றுக்கொல்வதில் ஒருதவரும் இல்லையே,,, 😡😡😡

  • @kirutheeswaranr
    @kirutheeswaranr ปีที่แล้ว +10

    Evalo children asramathula irrukkaga avangala adopt pannikalam la

  • @Arulvoice_97V
    @Arulvoice_97V ปีที่แล้ว +8

    Aanathai kulanthaigala yen thatheduka matenguringa.

  • @vinothababyrani9233
    @vinothababyrani9233 ปีที่แล้ว +34

    நேரிய ஆனதை குழந்தைகள் உள்ளன அவர்களை தத்து எடுத்துக் கொண்டால் என்ன

    • @ramalaxmiprabakaran7847
      @ramalaxmiprabakaran7847 ปีที่แล้ว +1

      Not only that the person who spoke about supporting surrogacy, will he allow his daughter or his wife for that, if he's ready for that he should talk, people will support them but will not be a friend to that person

  • @simplelifenotinterested416
    @simplelifenotinterested416 10 หลายเดือนก่อน +3

    4:25 perfectly match😂

  • @jansirani1949
    @jansirani1949 ปีที่แล้ว +6

    எத்தனையோ குழந்தைகள் அநாதையாக இருக்கு....தத்தெடுத்து வளர்த்துகிடலாமே....உலகத்தை...ஆக்கிரமித்துக்குள்ள...நடத்தும் காரியம்...சமூகத்துல...தேசத்துக்காக சமூக சேவை செய்ய எத்தனையோ நல்ல காரியம் இருக்கும் போது...இது தேசத்தை பாழ்பண்ணும் காரியம்....

  • @kannammal3282
    @kannammal3282 2 หลายเดือนก่อน +2

    என் கருத்தும் குழந்தை இல்லாதவங்க அனாதை குழந்தைகள் தத்தெடுக்கலாம்

  • @iasacadamy6179
    @iasacadamy6179 ปีที่แล้ว +53

    குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்கள் முழு மனதோடு குழந்தை தத்தெடுத்தனர்.. தற்போது வாடகை தாய் அறிமுகமானது.. தத்தெடுப்பது என்பது...............!

  • @vikramkgfvikramkgf7313
    @vikramkgfvikramkgf7313 8 หลายเดือนก่อน +1

    வாடகை தாய் முறையை தடை செய்ய வேண்டும் காரணம் பல அணாதை இல்லங்களில் தங்களுக்கு ஆதரவாக யாரவது இருக்கிறார்களா என்று இருக்கும் குழந்தைகள் பல உண்டு இவ்வாறான குழந்தைகளில் ஒன்றை தத்து எடுத்து வளர்ப்பது மிகவும் உயர்ந்த செயலாகும் மேலும் ஆதரவு அற்ற ஒரு குழந்தைக்கு ஒரு நல்ல வாழ்க்கையும் கிடைக்கும்

  • @thampisumi5869
    @thampisumi5869 6 หลายเดือนก่อน

    கஷ்ட்டப்பட்டு பெற்று கொள்வதே சால சிறந்தது. தான் கஷ்ட்டப்பட்டு பெற்று கொண்டால் தான் ஒரு தன்னிறைவு ஒரு பெருமை.

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 9 หลายเดือนก่อน +2

    📌வாடகை தாய் என்பது "தனது வறுமைக்காக உயிர் போகும் வலியை அனுபவிக்கும் அவர்கள் வேறு ஒருவருக்காக பெற்று கொடுப்பது எந்த வகையில் ஞயாயம்?". எத்தனை முறை அந்த உடல் படாத பாடு படும் ன்னு கொஞ்சம் யோசிங்கடா. "

  • @believer_sss
    @believer_sss 10 หลายเดือนก่อน +11

    Neeya Naana must bring in more participants who are related to the topic of discussion. Pros and cons of both sides should be presented to enlighten people watching it. Otherwise it will end up as a household time pass discussion each pointing at each others mistake instead of presneting facts.

  • @anithankani6936
    @anithankani6936 ปีที่แล้ว +5

    1st row 1st doctor in ishwarya fertility full money minded....6to 7lakhs achi.treatment olunga kudala....moneyum pochi yellam pochi....ketta....innoru thadava 7 laks Pani try panunga told ....na adopt Pani epo nalla erukain.....enga money 40thousand pending ketta......no response .....5years ayichi nga....(karma ll definitely hit that doctor).....rmba kashta patta panam..........

  • @karthikaajay6973
    @karthikaajay6973 ปีที่แล้ว +10

    Full episode link please?

  • @tamiltroll2515
    @tamiltroll2515 ปีที่แล้ว +22

    Adopt pannikalame.......vadagai thaai oru business..... vadagai thaai la male oda gene mattum thana iruku female oda gene Vera thana ......appo male suyanalama thana irukan ........ithu en puriya mattikithu yaarukum .......ithula entha karunaiyum kedaiyathu....full of business mind than....

    • @jstvee
      @jstvee ปีที่แล้ว

      Illa thappu, Male and female rendu perodathum veliya vachchu karukattina babya sumakravanga irukanga, male oda sperm mattum vachchu Ivf panrathum irukku, oru ponnala sumakka mudiyathappa innoru ponnu panra thyagam thaan ithu, aana neenga solra mathiri ithaye business aakrangala irukkum

    • @shruthysharma3181
      @shruthysharma3181 ปีที่แล้ว

      Both mother and fathers genes will he found in that baby...the surrogate mother is used only to carry the baby in her womb...but the baby won't get her genes...

  • @helenmercy-hr9mc
    @helenmercy-hr9mc ปีที่แล้ว +3

    8:43😂 last ta pesuna uncle yaruda??? Show mari vanthutara??😂😂😅

  • @rohini0406
    @rohini0406 ปีที่แล้ว +20

    ஒரு பிள்ளைக்கு ரெண்டு biological தாய் (genetic bond and physical bond)..

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 ปีที่แล้ว +10

    வாடகை தாய் பணம் வாங்கி கொண்டு இன்னொரு ஆணின் குழந்தையை சுமப்பது , அது அந்த குழந்தையின் வாடகை தாயின் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த பயன் தருகிறது !!! இதொன்றும் பெரிய குற்றமில்லை . ஆனால் பணம் அதிகம் பெற்றுக் கொள்ள வேண்டும் !!!

  • @crazyvj5469
    @crazyvj5469 10 หลายเดือนก่อน +7

    ஒருத்தி தான் அழகு போய் விட கூடாது என்பதற்காங்க தேடும் நபர் தான் வாடகை தாய் இதை நயன்தாரா கூட பண்ணிருக்காங்க அவளோட அழகு போய்டா கூடாது என்பதற்காக தான் அவள் அதை செய்தால்

  • @user-nl6bg6of5b
    @user-nl6bg6of5b 9 หลายเดือนก่อน +1

    Kudumbam na ennanu innaikku pirinjukka mudiyala , Om Muruga,

  • @Mithu.88889
    @Mithu.88889 10 หลายเดือนก่อน +2

    Indiala evvalavo pillaikal saappaadu illama, padukka idam illama, amma appa illama ekkaththoda, kalvi illama road la pichchaiyeduthukondu irukkura pillaikala thaththeduthu valanga antha pillaikalukku nalla unavu udai kalvi. Endu nalla vaalkkaiya kudunga athukkellam en ungalukku manasu varuthilla... antha pillaikal paavam.

  • @afrahuzman5698
    @afrahuzman5698 ปีที่แล้ว +1

    ஒரு குழந்தையை சுமக்கும் தாய் விருப்பத்தோடும் சந்தோசத்தடனும் அந்த குழந்தையை சுமக்க வேண்டும்.அப்போது தான் அரோக்கியமான பண்பாடுமிக்க குழந்தை பிறக்கும். வாடகை தாயிடமோ, அவளுக்கு பிறக்கும் குழந்தையிடமோ இவற்றை எதிர்பார்க்க முடியுமா? சீரழிந்து போயிருக்கும் உலகம் மேலும் மேலும் சீரழியத்தான் இது வழி வகுக்கும்.

  • @Bharathi275
    @Bharathi275 ปีที่แล้ว +8

    Please adopt child (our kid)
    That child also feel mom love and care

  • @jayapriya6838
    @jayapriya6838 ปีที่แล้ว +2

    கோபி அண்ணா வணக்கம்... நான் நீயா நானாவில் பேச வேண்டும்... எனக்கு திருமணம் முடிந்து பன்னிரண்டு வருடம் ஒரு குழந்தை ய பெத்து எடுக்க தகுதி எனக்கு இருக்கு டாக்டருக்கு புரியல... செயற்கை முறையில் கருத ரிக்க செலவு செய்ய வசதியில்லை... இடைப்பட்ட நாள்களில் நான் பட்ட வேதனை இந்த சமூகமும் உறவுகளும் எனக்கு கொடுத்த அவமானம் இத நான் பேசனும்

    • @udhaykumar1261
      @udhaykumar1261 ปีที่แล้ว

      அந்த மாதிரி வேதனை எங்களுக்கு தாண்தெரியும்

  • @collections9616
    @collections9616 ปีที่แล้ว +8

    Thathedunga plzz.. So many children are struggling in orphanage.. Plz notice them.

  • @sujabala1992
    @sujabala1992 11 หลายเดือนก่อน +2

    Adoption ah promote panunga sir ....pavam.ethana kulanthainga Amma appa kaga enguranga...😢😢

  • @rathikirthi-yx8yc
    @rathikirthi-yx8yc ปีที่แล้ว +4

    தலைப்பில் நயன் விக்கி இருக்கங்க ஆனால் வீடியே புள்ள பார்த்தும் புரியல

  • @jusvi06_kumar10
    @jusvi06_kumar10 ปีที่แล้ว +4

    ஒரு பெண்ணால் முடியல அப்டின்னா ஒரு ஆண் இன்னொரு பெண் முலமா பெத்துகலாம்..... ஆன ஒரு ஆண் அல் பெத்துகொள்ள முடியலேனா அந்த பெண் இன்னொரு ஆண் மூலமா பெத்துகளமா

  • @jaffnanagul
    @jaffnanagul ปีที่แล้ว +4

    இதில் வாடகை தாய்க்கு ஆதரவாக வாதாட வந்திருக்கும் ஒரு டாக்டர் அவருக்கு எவ்வளவு கொம்சன் கிடைக்குது (இது ஒரு வியாபாரம் )

  • @journeytowardsdestination8225
    @journeytowardsdestination8225 ปีที่แล้ว +9

    Vadagai thaai ah varavangaluku pinnadi poverty iruku. surrogacy mother ah relative ah same level la irukavanga yen varamatranga .think of it

    • @vijayalakshmiselvraj4871
      @vijayalakshmiselvraj4871 ปีที่แล้ว

      கூட கூட இந்த மீம்ஸ் போடுறது நிப்பாட்டுங்க ஒரு இன்ட்ரஸ்ட்டோட கேட்க முடிய மாட்டேங்குது மீம்ஸ் வந்து ஓரளவுக்கு புரிஞ்சுக்க மாட்டேங்குது

  • @helenmercy-hr9mc
    @helenmercy-hr9mc ปีที่แล้ว +2

    5:26 ...white saree aunty...super❤🎉

  • @UK_Today.
    @UK_Today. ปีที่แล้ว +4

    இப்படி சொல்லி சொல்லி நூறு கோடி தாண்ட வைச்சிடீங்க சனத்தொகைய 🤣🤣🤣

  • @sakthivel27ify
    @sakthivel27ify ปีที่แล้ว +3

    Na solla varuvathu thavara iruntha mannichidunga, namakku kolanthai illa inrathu kadavul kitta na ma vangittu vanthathu avar yetho oru karanathal tha intha oru kastatha oru silar thararu atha ethuttu athan padiye valkai valrathu kastam but valnthutha aganum

  • @jananisekar5575
    @jananisekar5575 หลายเดือนก่อน +2

    In between trolls are irritating

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou ปีที่แล้ว +1

    க.......க.....க.... திஸ் இஸ் பிஸ்னஸ்....😅😅😅😅 சூப்பர்

  • @sonaa3489
    @sonaa3489 8 หลายเดือนก่อน +1

    5:10 akka true words😅

  • @aishwaryasenthamil2000
    @aishwaryasenthamil2000 ปีที่แล้ว +30

    Inga peshuruvanga ellarum thathu pillai eduthavangala theriyathu...... everyone have rights to share their thoughts but not everyone have same mentality to accept them if speaking is freedom then accepts or not that also freedom

  • @veluppillaiuthayakumar8506
    @veluppillaiuthayakumar8506 6 หลายเดือนก่อน

    அறம் யாரல் செயல் படுத்த வேண்டும் என்பதை அழகா சொல்லியுள்ளார்

  • @sathishkumar-sw3ps
    @sathishkumar-sw3ps ปีที่แล้ว +23

    நம் தமிழ் கலாச்சார மற்றும் பண்பாட்டின் சீர்கேடு!!!!! நம் பிள்ளைகளுக்கு எந்த தமிழ் கலாச்சாரத்தை கற்றுத்தர போகிறோம் என்று தெரியவில்லை!!!!!😢

    • @luvsachkash
      @luvsachkash ปีที่แล้ว +2

      Idhu enna seerkedu ??

  • @JaibeemJaibeem
    @JaibeemJaibeem 10 หลายเดือนก่อน +1

    Kevalam namba la manushaga thana it's a true 😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @TharshiniTharshini-fr4om
    @TharshiniTharshini-fr4om หลายเดือนก่อน +1

    இதனால் சிறுபிள்ளைகள் தொடக்கம் வாலிபபிள்ளைகளும் பாதிக்க படுகின்றார்கள்.சிறுபிள்ளை கடத்தல்,நடைபெறுகின்றது. Hospital வசதி அதிகிரிக்க, பாதிக்கபடுவது வறி யபிள்ளைகள்.பிள்ளை தேவை என்பதக்காக இன்னும் ஓர் உயிர் போவது சரியா. பிள்ளைகளை தத்துஎடுத்து உங்களுடைய பிள்ளைபோலவே வளர்க்களா ம்.

  • @sudharsans9771
    @sudharsans9771 9 หลายเดือนก่อน +1

    That business Super Gopi sir

  • @nurulsyafiqah7424
    @nurulsyafiqah7424 ปีที่แล้ว +34

    Lady superstar pathanggalaa indha eps😂😂😂😂.
    I don't agree with vadagaii thaai, without reason. Nalla good health irukkum pothu y need vadagai thaaii.. paitiyanggal.

  • @riswanasharfudeen
    @riswanasharfudeen หลายเดือนก่อน +1

    Episode no plz

  • @bhavanithyagaraju4430
    @bhavanithyagaraju4430 หลายเดือนก่อน +1

    This editing is completely disturbing the content ..it's irritating 😢

  • @ganeshmuruga6183
    @ganeshmuruga6183 หลายเดือนก่อน +1

    Nantri sollumpothu gopinath Anna court Vera potrugaaga

  • @sankaranarayanamurthy2021
    @sankaranarayanamurthy2021 2 หลายเดือนก่อน +1

    Nayan tharavukku kuzhanthai peththukka mudiyatha panaththai veesi erinthal kuzhanthai petru tharuvatharkum aal irukku enra thimiril seithal antha pennin nilai enna panam kidaiththathu. Ivalthan petru thanthal enru therinthal evan kalyanam pannikkuvan oruvelai ithaiye tholilaga seibavalaga irunthal kadaisiyil kulanthaiyum illai purushanum illai

  • @greengold7718
    @greengold7718 ปีที่แล้ว +4

    Light grren saari in 100% correct

  • @engathalaikudhillapathiya380
    @engathalaikudhillapathiya380 ปีที่แล้ว +1

    endha standum edukama rendu pakkamum kalaicha good one

  • @lindamary1647
    @lindamary1647 ปีที่แล้ว +8

    Yes I am supporting vadaigai thaiyie

  • @kasirajant86
    @kasirajant86 ปีที่แล้ว +3

    Kulandha illadhavangaluku dhan vali puriyum.... adopt panna sila per pasam vaikka matanga future andha kulandhaiku dhan problem aagum! But surrogacy apdi illa adhu avunga kulandha dhan

    • @anitha1369
      @anitha1369 ปีที่แล้ว

      Athu eppadi avanga kulanthai aagum. Neenga sapdurathuku spoon use pandrathu pola adutha ladies i use pannitu athukku niyayam pesitu vera suthurengalo.

    • @devsubra8211
      @devsubra8211 11 หลายเดือนก่อน

      ​@@anitha1369😂😂 surrogacy Patti Nalla purinthu kondu pesungga please!!

  • @subinandh6998
    @subinandh6998 ปีที่แล้ว +5

    Pilaya pethu vagittu next kandukkama poyeruvaga

  • @S_world_life
    @S_world_life 10 หลายเดือนก่อน +1

    காசுக்காக எதையும் செய்யும் ஜென்மங்கள்

  • @tharakaiitsu8909
    @tharakaiitsu8909 ปีที่แล้ว +21

    Rendumey varam thaan..being mother is an awesome thing...

  • @anlan3611
    @anlan3611 ปีที่แล้ว +1

    Vadakaithai ah thedi pora neram en ennoru kolanthaiya adopt pana nenaika matenguranga

  • @priyajeyandran5981
    @priyajeyandran5981 11 หลายเดือนก่อน +2

    Editing Kevalama irukku 😡 indha video ku editing thevaiye illa

  • @sherwin.r1030
    @sherwin.r1030 11 หลายเดือนก่อน +3

    Poverty bro 😂😂😂😂

  • @ajithajith5885
    @ajithajith5885 ปีที่แล้ว +4

    தயவு செய்து வாடகை தாய் வேணம் தாய்மார்களே கொஞ்சம் சிந்தியுங்கள் 😢😢😢

    • @devsubra8211
      @devsubra8211 11 หลายเดือนก่อน

      😂😂 yen bro?? Vaadagai Thai endral Enna??

  • @misswk9287
    @misswk9287 ปีที่แล้ว +2

    அவர் அவர் வாழ்க்கை. அவர்கள் விருப்பம். குழந்தை பாக்யம் இல்லாத ஒரு தாய்க்கு அந்த தம்பதிக்கேயான ஒரு குழந்தையை பெற எவ்வளவோ ஆசை இருக்கும். அதை ஒரு வாடகை தாயின் மூலம் பெறுதல் எந்த தவறும் இல்லை. அதில் எந்த கெட்ட எண்ணமும் இல்லை. ஒரு பெண்ணை பலாத்காரம் செய்து குழந்தை பெறுதல் தான் பிழை. அவள் அனுமதியுடன் பெறுதல் எந்த தப்பும் இல்லை. வாடகை தாய் பிழை என்றால் ஒரு தாய் இல்லாத குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பதும் பிழை தான்.

  • @s.yogieths.yogieth1778
    @s.yogieths.yogieth1778 10 หลายเดือนก่อน +1

    இன்னொருத்தர பெற்றெடுத்து கொடுக்க சொல்றதுக்கு பதிலாக, எவ்வளவோ குழந்தை பெற்றோரை இழந்து இருக்கின்றன, அவர்களில் ஒரு குழந்தை தத்தெடுத்து வழக்கலாமே????, என்ன ஒரு மனிதாபிமான அற்ற செயல்