டீச்சரை கலாய்த்த மாணவன் கடுப்பாகிய கோபிநாத் | STUDENTS VS TEACHERS TROLL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ส.ค. 2023
  • நீயா நானவில் டீச்சரை கலாய்த்த மாணவன் கடுப்பாகிய கோபிநாத்
    STUDENTS VS TEACHERS TROLL
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting. news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    This video has no negative impact on the original works. This video is also for teaching purposes. We have only used bits and pieces of videos to get the point across where necessary.
    We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please send email to me at ( trollmittai2@gmail.com ) if you have any concerns
    #neeyanaana #neeyanaanalatest #neeyanaanalatesttroll

ความคิดเห็น • 482

  • @sbmkanchithalaivan9200

    அதுவும் அந்த girl student ரொம்ப ரொம்ப மோசமான character. வாழ்க்கையில் சீரழியப் போறாள்

  • @kirubaisrael566

    90 ரோட முடிவடைந்தது ஆசிரியர்களை மதிக்கும் மாணவர்கள்

  • @Umashankar-mj9fq

    80,90 களில் கல்வி பயின்ற நாங்க பெருமை கொள்கிறோம் 😊

  • @niviarthi7081

    படிகலனா கூட பரவா இல்லை.. தயவுசெய்து ஆசிரியருக்கு பணிஞ்சு இருங்க.. இப்படி பாக்கும் போது மனசு வலிக்குது..

  • @manikandanramar8927

    கோவில்(பள்ளி)...பூசாரி (ஆசிரியர்)...பக்தர்கள் (மாணவர்கள்)...கடவுள் ((படிப்பு❣️))

  • @ajmeer3374

    கவலை வேண்டாம் காலம் கற்றுக்கொடுக்கும்

  • @rockeyrockey5564

    தெய்வத்தைவிட ஒருபடி மேல் உள்ள சக்தி ஆசிரியர், அவர்களுக்கு மதிப்பளித்து கல்வி போதனையை பெறுபவனே வாழ்வில் உயர்நிலையை அடைய முடியும், கல்வியைவிட ஒழக்கமே முக்கியமாகும், ஆசிரியரிடம் பணிவது இறைவனிடம் பணிவதை காட்டிலும் உயர்ந்ததாகும்.

  • @raziabanu2944
    @raziabanu2944 19 ชั่วโมงที่ผ่านมา

    இவர்களுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு சாட்டையடி விழும் பொழுது ஆசிரியர்களின் அறிவுரையும் கண்டிப்பும் ஞாபகம் வந்து வந்து போகும் ஆனால் அது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதற்கு சமமாகும்

  • @zy7jp
    @zy7jp 14 วันที่ผ่านมา

    இப்ப பள்ளிகூடங்களில் படிப்பவர்களுக்கு மாதம் , மாதம் பெண்ணுகளுக்கு பெண்ணும் , ஆண்களுக்கு ஆண்களும் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் . இல்லையென்றால் சீரழிந்த சமுதாயமே உருவாகும்

  • @ajanthymarynalphons2820

    ஒழுக்கம் கற்பதற்கான முதல் தகுதி. Uniformity thaan பாடசாலையின் முக்கிய அம்சம். யாவரும் சமம் என்பதை வெளிக்காட்ட தான் அனைவருக்கும் பொதுவான உடை hairstyle அணிய சொல்கிறார்கள். நீங்கள் தனித்து theirya veru இடம் illayaa 😢

  • @kumuthankuku

    இதுகலே இப்பிடின்னா, இதுக பெக்குறே புள்ளைகள நெனச்சு பாரு....🙄🙄🙄

  • @allinallmechanicsaim1490

    இவங்க எல்லாரையும் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில போடுங்க

  • @surendranc6116

    இதற்கு ஆசிரியர்கள் வருத்த பட கூடாது இதுகளை எல்லாம் பெற்றதற்கு பெத்தவங்க தான் வருத்த படனும் சொன்ன பேச்ச கேக்கலைன்னா மருந்து வச்சுக் கெல்லனூம்

  • @jencyj4548

    Proud to be a 90s kids..❤❤❤

  • @kratos9563

    தனித்துவமாக தெரியணும்னா படிப்பு, விளையாட்டு, பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, கவிதை போட்டி, ncc , nss ngc, jrc nu school la evalavo irukku. இவனுக முடி வெட்டுறது teachers aa kalaikurathu than thanithuvamnu nenachitu pesuranga...

  • @sankarakrishnan6729

    கவலை வேண்டாம் காலம் பதில் சொல்லும்.

  • @priyasp7581

    Please respect teachers.... கடவுளுக்கும் மேலானவர்கள் ஆசான்கள்🙏🙏❤️❤️

  • @priyadp9690

    படிப்பின் அருமை வாழ்க்கைபோகபோகத்தெரியும் பெற்றவருக்கு அடங்காதபிள்ளைகள் ஆசிரியருக்காவது பணியும்என்று நினைத்தால் இன்றுஎதுகெத்தாகதெரிகிறதோ அதுவேசிலகாலம் கடந்து நமதுபிள்ளைகளும் நம்மைப்போலவே நம்கண்முன்வந்துநிற்க்கும்போதுதான் தெரியும் மரியாதை என்றால்என்னவென்று

  • @TN_KING_SCENE

    காதுல இருக்கு கம்மல்

  • @jeevan9593

    No use of vetti gethu .. after school life that gethu became vetthu 😂😂