Seeman Fans Club | Patti Tinkering | Fake ID

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 มิ.ย. 2020
  • Recently U2brutus interviewed Thozhar Sundaravalli, She made an allegation on seeman. And Some guy on youtube was challenging him to prove the allegations, So here we go. A satire video on Seeman's political stances.
    Tamilnadu Samacheer book:
    (Old Book)
    athiyamanteam.com/wp-content/...
    Page 69
    Ambedkar Life and Mission:
    (Dhanjay Keer)
    books.google.co.in/books?id=B...
    Page 14
    சீமானின் அரசியல் நையாண்டி தொகுப்பு.
    Music: www.bensound.com/
    Instagram: / aravi_fello
    Facebook page: / fakeidguy
    Twitter: / aravifello

ความคิดเห็น • 3.2K

  • @rajesh321r
    @rajesh321r 4 ปีที่แล้ว +98

    என் மனசுல இருக்க பாரமே இரங்கி போச்சு..🤣🤣🤣🤣

  • @chandrababu8218
    @chandrababu8218 3 ปีที่แล้ว +69

    உண்மைகளை ஒலிப்பதிவுடன் அருமையாக வெளிப்படுத்தினாலும் பார்த்தும்
    அறிவு குருடனாக இருப்பவனை
    என்ன சொல்ல.

  • @tamilselvan-cg3bp
    @tamilselvan-cg3bp 3 ปีที่แล้ว +35

    ஐயா, இது மாறி வீடியோ யாரும் போடமாட்டங்களா என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன் ஐயா, கோடி நன்றிகள் ஐயா

  • @aselvarajselvam6792
    @aselvarajselvam6792 4 ปีที่แล้ว +19

    அருமையான பதிவு!
    நீங்க பேசுற முறை சிறப்பாக உள்ளது.
    அரசியல் சார்ந்து சிறப்பாக அமைந்துள்ளது மிகவும் சிறப்பு தோழரே!
    👌 👍 😊

    • @vigneshwarans7974
      @vigneshwarans7974 4 ปีที่แล้ว

      th-cam.com/play/PLqLB9hNk1T3BLlz8icCWTHsNr3P4u898y.html bro see this also

  • @jsstephenofficial6466
    @jsstephenofficial6466 4 ปีที่แล้ว +224

    வந்த பாதை வேறு, வழி நடத்தும் பாதை வேறு - சீமான்

    • @commentsdeleted9448
      @commentsdeleted9448 4 ปีที่แล้ว +20

      Nalai poga pogum padhai veru...

    • @chandranchandiran4503
      @chandranchandiran4503 4 ปีที่แล้ว +3

      @@commentsdeleted9448 nenga kanama pogum pathai veru

    • @commentsdeleted9448
      @commentsdeleted9448 4 ปีที่แล้ว +22

      @@chandranchandiran4503 Tamil ppl won't vote for seperatist bro. :)...
      We are educated .

    • @khalimuthu4360
      @khalimuthu4360 3 ปีที่แล้ว +1

      Ni enna sollavarugirai dai niyaruu Nan sadarnam eanugu Tamil kannada 16 video

    • @kiruba_kkofficial1435
      @kiruba_kkofficial1435 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/dG2Nzvjn2Gc/w-d-xo.html

  • @nbharathamani6342
    @nbharathamani6342 4 ปีที่แล้ว +16

    அருமையான பதிவு நண்பரே இந்த பணி தொடரட்டும்

  • @user-lb3ir8tf4n
    @user-lb3ir8tf4n 3 ปีที่แล้ว +12

    என் மனசுல இருந்த பாரத்தை நீங்க இறக்கிட்டீங்க நன்றி

  • @r.bharathidhasan2852
    @r.bharathidhasan2852 4 ปีที่แล้ว +25

    அருமையாக பதிவுகளை நாசுக்காக பகிர்கிறீர்கள் அதை போல சமுகத்தால் தாழ்த்த படுபவர்களுக்காக நம் நிழ்ச்சி குரல் கொடுப்பதில் மகிழ்ச்சி ஆனால் அதை போலவே இது ஒரு சமூகத்திற்கு மட்டுமே குரல் கொடுக்காமல் நம் சமூகத்தில் பாதிக்க படுபவர்களுக்கும் தீங்கற்ற மனிதருக்கும் நம் குரல் ஒலிக்கும் என்று நான் நம்புகிறேன்
    வாழ்த்துக்கள் அண்ணா 🤝👏👏👏👏

  • @rameshreee
    @rameshreee 4 ปีที่แล้ว +202

    உங்க சேனல மட்டும் நேரம் விரைவாக கடக்குது.... நல்லா பண்றீங்க.. வாழ்த்துக்கள்..

    • @magamjohn7482
      @magamjohn7482 4 ปีที่แล้ว

      mudalin nagarigavarchiginal than kudi thonriyadu kurunchi adhil thonriyadu kuravargal enru alaigapaddargal adhil uruvakiya kudigal kuravargal paraiyargal erandavadhu mulai athil oruvanavargal uruvanakudigal konargal ayargal avargalin tholin animal farming madu mesal munravadhu marutham adhu vivasayakudigal malaiyil erunthu nilai pakuthikku vanthathal malaikallar enna alaikapadargar andha pakuthi pallamaka erunthal pallar ennavum alaikkapadargal vavasaya kudi porkudiyaa marram adainthapothu avargal mallar maravar padai adhshi mallar uruvakiyade mallyuttam naan elangai tamizhan oruvanin udal uyaram palasaiyaka eruthal veeman madiri erukkan enru sollamaddom mallan madhiri erukkan enruthan solvargal athanpirakuuruvakiyathu naidal nagariyagam athil meenavargal uruvanargal adhil ezha kudigin peyar karaiyan avargal adhal karai oramaka erunthadal karaiyaan ena azhaikkka paddargal

    • @SK-sy4fv
      @SK-sy4fv 4 ปีที่แล้ว +3

      @@user-bz7hr8ky3q oru naye ungalai kadithal nengalum...antha nayai kadipergala? Illai kallal adipergala...

    • @deepakh4614
      @deepakh4614 4 ปีที่แล้ว

      @@user-bz7hr8ky3q sari vijayalakshmi ku amakari ena badhil solaporaa

    • @shanmugamporpatham8952
      @shanmugamporpatham8952 4 ปีที่แล้ว

      @@deepakh4614 விஜயலட்சுமி க்கு மாமா வேலை பாருடா பொறம்போக்கு

    • @jeje143143
      @jeje143143 4 ปีที่แล้ว

      th-cam.com/video/4DYvD59dbrs/w-d-xo.html

  • @iSurendar
    @iSurendar 4 ปีที่แล้ว +4

    வேற லெவல்💐👍👍👍👍 நான் மூன்றாவது முறையாக இந்த videoவை பார்க்கிறேன்...😍 யார் யாரெல்லாம் ஒரு தடவைக்கு மேல இந்த விடியோவை பாக்குரிங்க??

    • @Duraivasudevan
      @Duraivasudevan 4 ปีที่แล้ว +1

      Oruthadavaye paakamudila, epdi nee 3 thadava paakkura

  • @abdulrafiq.r4153
    @abdulrafiq.r4153 4 ปีที่แล้ว +25

    இளையராஜாவின் வேலை பாடுவது அவருக்கு காசு கொடுத்தால் பாடுவார் அவர் வீட்டையும் அவர் செய்யும் தொழிலையும் சேர்த்துப் பேசுவது மிகப் பெரிய தவறு

    • @neethiarasan8465
      @neethiarasan8465 3 ปีที่แล้ว

      Apo seeman yethuku apadi sonaru sir

    • @vijilia5932
      @vijilia5932 3 ปีที่แล้ว +2

      இளையராஜா என்றைக்கு தன்னை பரையர் என்றும் பரையர்களுக்காக பேசியதில்லை.அப்படி பேசினால் தான் அவர் பிற சாதிகளால் இழிவுபடுத்த பட்டிருப்பார்.கங்கை அமரன் வீடுஉங்க மாமனார் உறவினர்கள் பிடுங்கி கொண்டார்கள்

  • @aruvineer
    @aruvineer 4 ปีที่แล้ว +62

    I appreciate u Fake ID brother... Proof வைத்து வெளுத்து வாங்கிவிட்டீர்கள்.....மிக மிக மிக நல்ல பதிவு.நான் நிறைய முறை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்...

    • @vigneshwarans7974
      @vigneshwarans7974 4 ปีที่แล้ว

      th-cam.com/play/PLqLB9hNk1T3BLlz8icCWTHsNr3P4u898y.html here some proof. I think you will accept it

    • @mahaboobsubuhani6012
      @mahaboobsubuhani6012 4 ปีที่แล้ว +2

      சீமான் b. J. P க்கு லாம் ஆதரவா ஓட்டு kedrukaaraa?? அதிர்ச்சியாக உள்ளது... Apa இவரும் b. J. P b team தான் போல

    • @vigneshwarans7974
      @vigneshwarans7974 4 ปีที่แล้ว

      @@mahaboobsubuhani6012 th-cam.com/video/CSm9Y-va-tU/w-d-xo.html see this friend then you will understand. See this video full it is with proof.

    • @mahaboobsubuhani6012
      @mahaboobsubuhani6012 4 ปีที่แล้ว

      Vigneshwaran இந்த லிங்க்ல உள்ள videola பேசுற அந்த சேனல் komali யார்....???? 😂 😂 😂 இத எதுக்கு enaku anupirkinga????? எனது கேள்வி சீமான் b. J. P ku ஓட்டு கேட்டு போனது உண்மையா? பொய்யா??

    • @mahaboobsubuhani6012
      @mahaboobsubuhani6012 4 ปีที่แล้ว

      Vigneshwaran s
      th-cam.com/video/Odd2HX_GIq8/w-d-xo.html
      B. J. P = நாம் தமிழர் கட்சி

  • @user-zh3gq9dv9i
    @user-zh3gq9dv9i 4 ปีที่แล้ว +42

    என்னா ஒரு டிங்கரிங்க் பெயிண்டிங்க் அருமை...

    • @jeje143143
      @jeje143143 4 ปีที่แล้ว

      th-cam.com/video/4DYvD59dbrs/w-d-xo.html

    • @neethiarasan8465
      @neethiarasan8465 3 ปีที่แล้ว

      Loosa neengalam Evan katuna atharam elathaiyum pathuma pesuringa ,seeman entha kalathulada nilaiya irunthan ,
      1st Hindus ah korai sonan
      2nd Muslims ah
      3rd nayakkargal ah
      4th DMK AND ADMK
      5TH ADMK AND DMK KU SUPPORT PANAN
      6TH BJP SUPPORT PANAN
      7TH PERIYAR VALI ENODA VALI SONAN
      8TH SEEMAN ARACHILUKKU VARATHUKKU MUNADI CINEMA LA VAIPE ILAMA KASU ILA SUTHUTU IRUNTHAN ORU PADATHULA SINNA CHARACTER AH VANTHAN AVANUKKU EPADI EPO 300+ CORE SOTHU SERTHUCHU ENA VELA SENJAN ???,70LACKS CAR EPADI VANTHUCHU ???,
      SRI LANGA TAMILANS KU SUPPORT PANRATHA IRUNTHA SRILANGA POITU SUPPORT PANI IRUKALAM LA YENDA ENGA KUVURAN
      9TH NAA ORU THIRQVIDAM APADINU MEDAILA AVANE PESI IRUKAN EPO MATHI PESURAN ???,
      ETHUKU PATHI THERUNJA NEE MUTTAL AH IRUKKA MATTA,

    • @neethiarasan8465
      @neethiarasan8465 3 ปีที่แล้ว +1

      Deii,athu editing Ila athu tha seeman oda real face

  • @rajagd1261
    @rajagd1261 4 ปีที่แล้ว +62

    Good ground work... glad to know that these generation kids dig more in to history and learn about it atleast for the sake of reply back someone. Proud of u aravind...

  • @hjaibalaji
    @hjaibalaji 2 ปีที่แล้ว +5

    I'm watching this videos second time, first time an year back at that time I was not very convinced, even I thought ur exaggerating things nu but one year later I searched this video and watched it again, this time I could see, ur words are so true and real, especially that last sentence "there is no difference between rss and ntk", it's very true. Seeman is bjp"s b team, rss sleeper cells. Wow man kudos 👏👏👏

  • @krizna4161
    @krizna4161 4 ปีที่แล้ว +57

    அண்ணன் ரொம்ப கஸ்ட பட்டிருக்கங்க போல 200 ரூபாய்க்கு

    • @m.s.kthamizhan7214
      @m.s.kthamizhan7214 4 ปีที่แล้ว +3

      Dai Atharathoda Paysura Mental Pundamari Paysura

    • @stalinarunachalam
      @stalinarunachalam 4 ปีที่แล้ว +1

      Yes bro ur correct

    • @kavithadharuman8070
      @kavithadharuman8070 3 ปีที่แล้ว

      இப்படியே எல்லாரும் அடிச்சுட்டு சாவுங்கடா இந்த திருட்டு திராவிடம் கூட்டதுல மாட்டிக்கிட்டு இருங்க. நல்லவன் யாரு கெட்டவன் யாருன்னு தெரியல.தமிழ்நாட்டுக்கு எப்போ விடிவு காலம் வருமோ.

    • @balajid4430
      @balajid4430 3 ปีที่แล้ว +1

      வந்துட்டான் டா வாட்ஸ்அப் அறிவாளி..

  • @RahulRealPm
    @RahulRealPm 4 ปีที่แล้ว +46

    வேற லெவல் தம்பி!

  • @suga9470
    @suga9470 4 ปีที่แล้ว +38

    Seeman ah vachu seiya ippadi oruthan varuvan nu edhirpakala! Arumai 😂👏

  • @Prasad-du9ow
    @Prasad-du9ow 3 ปีที่แล้ว +8

    That hitler sync was nice man, keep it up

  • @imamali701
    @imamali701 3 ปีที่แล้ว +13

    Epadinga bro correct proof poduringa very intelligent

  • @EthaiyumPapom
    @EthaiyumPapom 4 ปีที่แล้ว +232

    வாணே வாணே அப்படியே பதநீர் இனிக்குது சர்க்கரை போட்டிருக்கீங்களா அதையும் பேசி விடுணே

    • @user-qo7kz8mw5r
      @user-qo7kz8mw5r 4 ปีที่แล้ว +23

      முதலாளி சம்பளம் போடாமபோயிட்டா பிச்சையா எடுப்பான்

    • @EthaiyumPapom
      @EthaiyumPapom 4 ปีที่แล้ว +10

      அத சொல்லுங்க இது வரை திராவிடத்த தூக்கி பிடிக்கின்ற யாரும் பேசாத பொய்யா ஆனா அத யாரும் பேச மாட்டாங்க நாம என்ன சொல்றோம் இட்லி கறி இருக்கு நீருபிக்கிறோம் இல்லனு நீங்க நீருபிங்கனு சொல்றோம் பதில் வர மாட்டிக்குது

    • @EthaiyumPapom
      @EthaiyumPapom 4 ปีที่แล้ว +10

      இது வரை பார்ப்பணியத்த எதிர்க்குறோம்னுட்டு எல்லாரும் தமிழர்னு சொல்றவங்கள எதிர்ப்பாங்கனா இதுலயே ஏதோ இடிக்குது.......

    • @tamilminions6908
      @tamilminions6908 4 ปีที่แล้ว +14

      200ரூ ஆகும் பரவாயில்லயா

    • @guruquebec
      @guruquebec 4 ปีที่แล้ว +12

      தோசை இல் சாதி இருக்கும் போது இட்லி இல் கறி இருக்கலாம். திராவிட ஆராட்சி இப்போல்லாம் பகுத்தறிவில் இல்ல இட்லியில தன. இவ்வுளவு பெரிய வீடியோ அதுக்கு. சுமை நான் ஒரு DMK சோம்பு அப்படினு சொல்லிருக்கலாமே

  • @ARMY-xp7wr
    @ARMY-xp7wr 4 ปีที่แล้ว +228

    அண்ணனின் ஓலா கதைகள் ஒன்னா ரென்டா சொல்ட்ரதுக்கு😂

    • @Fnn895
      @Fnn895 4 ปีที่แล้ว +20

      @@user-bz7hr8ky3q half sangi boys 😂😂😂😂

    • @aswinrk6155
      @aswinrk6155 4 ปีที่แล้ว +8

      @@user-bz7hr8ky3q பேசுனா பேசுனனு சொல்ல வேண்டியது தான இல்லனு சொன்னா என்ன ola இருக்கு

    • @mvillain5453
      @mvillain5453 4 ปีที่แล้ว +12

      சீமானின் வளர்ச்சி திராவிடத்தின் கதறலில் தெரிகிறது.
      Rss bjp யும் நாம் தமிழரும் ஒண்ணுனு prove பண்ணனும், அதான திருட்டு திராவிட பன்றிகளுக்கு pk குடுத்த task.
      எப்போதாவது தமிழர்களை ஏமாற்றலாம், ஆனால் எப்போதுமே ஏமாற்ற முடியாது.
      எப்படியோ சீமானை விமர்சிப்பதாக நினைத்து கொண்டு, "நாம் தமிழர் கட்சியின்" வளர்ச்சிக்கு உதவி கொண்டிருக்கிறீர்கள்.

    • @danielrajkumar9638
      @danielrajkumar9638 4 ปีที่แล้ว +2

      @@user-bz7hr8ky3q Murder for murder is not right

    • @muralichellz3463
      @muralichellz3463 4 ปีที่แล้ว +7

      @@user-bz7hr8ky3q அப்போ தலைவர் பிரபாகரன்‌ ஏன்டா அந்த ஈன செயலை செய்யல தெரியுமா எவனோ ஒரு சிங்கள நாய் தப்பு செய்ததற்காக அப்பாவி ஏதோ ஒரு சிங்கள பெண்ணின் மார்பை அறுப்பது நாயமா அதனால்தான் தலைவர் பிரபாகரன் அந்தச் செயலை செய்யவில்லை தெரியுமா அதனால்தான் அவர் தலைவர்

  • @dominicxavier1834
    @dominicxavier1834 4 ปีที่แล้ว +2

    தயவுசெய்து மாரிதாஸ்க்கு அடிக்கடி பட்டி டிங்கரிங் செய்ய வேண்டும்.

  • @annaraj876
    @annaraj876 4 ปีที่แล้ว +21

    போங்கடா போக்கத்த பசங்களா... போய் வேற வேலை இருந்த பாரு...

  • @ersthegreat
    @ersthegreat 4 ปีที่แล้ว +32

    நல்ல நகைச்சுவை காணொலி. வாழ்த்துக்கள்...
    வெல்க நாம் தமிழர் கொள்கைகள்...
    நாம் தமிழர்....

    • @udhayakumar7626
      @udhayakumar7626 4 ปีที่แล้ว

      இதெல்லாம மார்ப்பிங்னு சொல்லல

    • @ersthegreat
      @ersthegreat 4 ปีที่แล้ว +5

      @@udhayakumar7626 சொல்லணும்னு எதிர்பாக்குறீங்களா?

    • @shanmugamporpatham8952
      @shanmugamporpatham8952 4 ปีที่แล้ว +2

      நாம் தமிழர்

    • @ziomevaredeetio2374
      @ziomevaredeetio2374 4 ปีที่แล้ว

      Thumbis 😂

    • @ersthegreat
      @ersthegreat 4 ปีที่แล้ว +1

      @@ziomevaredeetio2374 மகிழ்ந்திரு தும்பி....

  • @kannans.2977
    @kannans.2977 4 ปีที่แล้ว +15

    நன்றி மிக்க நன்றி. தொடரட்டும் உமது சேவை.

  • @MohammedMohammed-uo5vm
    @MohammedMohammed-uo5vm 2 ปีที่แล้ว +1

    நல்லவேளை அண்ணனின் பேச்சில் நான் இதுவரைக்கும் மயங்கிதே இல்லை உங்கள் வீடியோ நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் தோழரே

  • @elangoakamalg8157
    @elangoakamalg8157 2 ปีที่แล้ว +1

    இருந்த மேடையில் இருந்த கட்சி ய விட்டு கட்சி மாருக்கின்ற ஒரே ஒரு தலைவன்....?

  • @avni9540
    @avni9540 4 ปีที่แล้ว +37

    I hope somehow one of your videos go viral. 😒
    You have a very profound knowledge and you know what you are saying. Huge respect 😱

  • @dr.s.suhatharahima760
    @dr.s.suhatharahima760 4 ปีที่แล้ว +19

    Thambi super ya... This is a most necessary video for us.... We need part 2 of this video thambi...

  • @harikarthichandrasekaran1125
    @harikarthichandrasekaran1125 3 ปีที่แล้ว

    Great video bro!!!!
    Marati desiyya viyathi....
    Niyabahga paduthuthunga!!!!

  • @sln7839
    @sln7839 2 ปีที่แล้ว +2

    Naan unnai shankara vimarsithaku thitinen. Intha video ku hats off. Annana kizhi kizhi nubkizhichutingaa…NTK makkal pakkanumnu ninaikiren

  • @prabhudossg4813
    @prabhudossg4813 4 ปีที่แล้ว +11

    I thought seeman was great becoz of his speech. But now realised he is also politician. Thanks bro valuable info.

    • @Dinufx
      @Dinufx 4 ปีที่แล้ว

      Bro avan comedian.. Vadivelu ke tough kodukuraru

    • @prabhudossg4813
      @prabhudossg4813 4 ปีที่แล้ว

      @giri dharan DMK ku somba irukatum adhu avar virupam. Seeman sir ipadi mathi mathi pesuradhu thavaru.

  • @ranjithr6951
    @ranjithr6951 4 ปีที่แล้ว +15

    Vera level Brother 👏🏽👏🏽👏🏽

  • @suryaasudhan2234
    @suryaasudhan2234 2 ปีที่แล้ว +2

    Oru kaalathula nan naam tamilar naam tamilar nu silirthu poi sillarayellam sedhara vitten.... But ipo lam naam tamilar than irukkura katchigal laye laye kevalamana and danger aana katchi nu nalla purinju pochu... Ivlo naal idhuku poya support panitu irundhom nu avamanama iruku....😫😫😫😫😫

  • @antanniranjan758
    @antanniranjan758 4 ปีที่แล้ว +71

    சுந்தரவள்ளிக்கு எப்ப பட்டி டிங்கரிங் பார்க்க போறீங்க.

    • @arunaru2493
      @arunaru2493 4 ปีที่แล้ว +6

      Tholar Sundaravalli Dan Patti tingering paarthu vitutaanga..

    • @user-tf8df7ke9z
      @user-tf8df7ke9z 3 ปีที่แล้ว +1

      அதை demolice தான் பண்ணனும்

  • @samsridharable
    @samsridharable 4 ปีที่แล้ว +119

    Super, நல்லா பட்டி ட்ங்கரிங் பாக்கரீங்க bro...நெத்தியடி...

    • @Abdullah-gv1ze
      @Abdullah-gv1ze 4 ปีที่แล้ว +4

      @@user-bz7hr8ky3q seemanum rapist mari pesurarey bro adha adharikiringala

    • @Fnn895
      @Fnn895 4 ปีที่แล้ว +7

      @@user-bz7hr8ky3q WhatsApp arrivaaligal thaan NTK thumbis 😂😂😂😂😂😂

    • @aswinrk6155
      @aswinrk6155 4 ปีที่แล้ว +5

      @@user-bz7hr8ky3q விஜயலட்சுமி க்கு பதில் என்ன?

    • @rameshbabu9026
      @rameshbabu9026 4 ปีที่แล้ว +3

      Appadiye namma sudala soothayum konjam tinkering panna sollunga pa

    • @deepakh4614
      @deepakh4614 4 ปีที่แล้ว +2

      @@user-bz7hr8ky3q vijayalakshmi ku badhil solraa aamakari

  • @suai8820
    @suai8820 4 ปีที่แล้ว +29

    🙂வணக்கம் தோழா🙏 மாதம் மாதம் இது போன்ற ஒரு காணொளி வெளியிட வேண்டும் ஏனென்றால் அவர்கள் மறந்து விடுகிறார்கள் அவங்க அண்ணனின் நிலைப்பாடு மற்றும் கொள்கை என்னவென்று மனத் தடுமாற்றத்திற்கு உட்படுகிறார்கள்
    தாங்கள் அவர்களுக்காகவும் மற்றும் அவர்கள் சார்ந்துள்ள கட்சி நலனுக்காகவும் மாதம் மாதம் ஒரு காணொளியை வெளியிடுமாறு தாழ்மையுடன் 🙏🙏

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 4 ปีที่แล้ว

      எத்தனை வீடியோ போட்டாலும், நாம் தமிழர் கட்சி தம்பிகள், நாம் தமிழருக்கு தான் ஓட்டு போடுவார்கள்? ஏன் தெரியுமா? ஈழ இனப்படுகொலைக்கு காரணம் கருநாய் நிதி! 😂

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 4 ปีที่แล้ว

      @@user-bz7hr8ky3q கருணாநிதி காரணமாகவே இருக்கட்டும் ஆனால் அதற்கும் சீமானை ஆதரிப்பதற்கு ம் சம்பந்தமே இல்லையே

    • @ssunit3033
      @ssunit3033 4 ปีที่แล้ว +2

      @@user-bz7hr8ky3q ஒரு போராளி இயக்கத்தின் போராட்டம் வெற்றி பெற அதற்கு அரசியல் ஆதரவு நிச்சயம் வேண்டும். கியூபாவில் காஸ்ட்ரோ-சேகுவேரா அதிகாரத்தை பிடிக்க ரஷ்யா உதவியது. பங்களாதேஷ் தனி நாடாக இந்தியாவும் அதன் பின்னால் ரஷ்யாவும் இருந்தது. விடுதலைப்புலிகளின் பின்னால் எந்த அரசியல் பலமும் இல்லை. அவர்கள் அதைப்பெற முயற்சிக்கவேயில்லை. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அதிகாரத்தில் பங்கெடுத்திருக்கும் கனடா, இங்கிலாந்து,அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட LTTE தடை செய்யப்பட்டதன் காரணம் கருணாநிதியா.? தனிஈழநாட்டை கட்டமைக்க வீரத்தமிழ் இரத்தமும்,நேர்மையும் மட்டும் போதாது. மேதகு பிரபாகரனை குறை கூறவில்லை அவர் இயக்கத்தை அரசியல் படுத்த தவறிவிட்டார் என்றுதான் சொல்கிறேன். 1991 ராஜீவ் கொலை பற்றி சொல்லவே வேண்டாம்...நாங்கள் தான் கொலை செய்தோம் என சீமான் மிக முட்டாள்த்தனமாக மார்தட்டுகிறார். கடைசிவரை ஒரு தீவிரவாத இயக்கமாகவே LTTE இருந்துவிட்டு போனது வரலாற்றுப் பிழை மற்றும் சோகம். கருணாநிதி மட்டுமே ஈழப்பிரச்சனையை அரசியல் மயமாக்க ஆரம்ப காலம் முதலே முயற்சித்தார். பல தனித்தனி இயக்கங்களாக தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக்கொண்டிருந்த ஈழஇயக்கங்களை ஒன்றாக அமர்த்தி பேசவைத்தார்.LTTE அதில் கலந்துகொள்ளவில்லை என்பது தனிக்கதை. டெசோ என்னும் அமைப்பை நிறுவினார். ஆனால் அவையெல்லாம் நம்பர் 1 இயக்கமான LTTE ஆதரவு இன்றி பயனளிக்கவில்லை. LTTE-ன் முடிவு என்பது ஒரு மாநில அரசோ அல்லது இந்திய அரசோ முடிவு செய்ததல்ல.. ராஜபக்சே மற்ற நாடுகளின் உதவியுடன் மட்டுமே இதே முடிவை எட்டியிருப்பான். இந்திய ஒன்றியத்தில் மாநில உரிமைகளின் லட்சனம் இதுதான். அவர்கள் NEET-ஐ திணித்தாலும் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது..நளினி பேரறிவாளனை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றினாலும் அது பயன் தராது. கச்சத்தீவை இந்தியா தாரை வார்த்து கொடுத்தாலும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும். அதனாலேயே கருணாநிதி மாநில உரிமைகளை பேசும் விஷயத்தில் இந்தியாவிலேயே முதன்மையானவராகவும் தீவிரமாகவும் இருந்தார்.

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 4 ปีที่แล้ว

      @@ssunit3033 இவ்ளோ பெரிய கதை எல்லாம் தேவை இல்லை! இந்த ஒரு வீடியோ போதும்! th-cam.com/video/eX18aVg0SDI/w-d-xo.html

    • @krishnasamy6596
      @krishnasamy6596 4 ปีที่แล้ว

      @@ssunit3033 super sir you have recorded the truth. Innum yethai nlaiku eela thamilar issuevuku DMK and kalaingar than karanamnu poi sollaporinga.eela por appa yaar atchiyil irunthalum onnum Panna mudiyathu. LTTE wrong actions made tham in trouble.Kalaingar wanted to unite all the Tamil repal groups in srilanka.

  • @kishorekaniyan9086
    @kishorekaniyan9086 2 ปีที่แล้ว +4

    Your view on Seeman may be bad but his work on uniting the Tamils divided by caste and religion is really appreciable and your video is not gonna disgrace his growth. Would be better if you roast all politicians of Tamil Nadu especially M K Stalin and then people will find it easy to know why Seeman is the best growing Politician in Tamil Nadu. Well Seeman would have bluffed in the beginning but he is growing wise and evolving. His impact in Tamil Nadu's politics is unchangeable and non-stoppable 💪🏻🔥.
    You try your best to drag him down. But nothing is gonna work buddy. Take care.
    NTK 💪🏻

    • @vinothvnm
      @vinothvnm 2 ปีที่แล้ว +1

      Ha ha ha how s he uniting by converting all into hindu and becoming one ah

  • @gopisanthilalgandhi
    @gopisanthilalgandhi 3 ปีที่แล้ว +10

    அய்யோ பாவம். பய புல்லைங்க ரொம்ப கதருராணுங்க. இப்படியா படி டிங்கரீங் பன்றது?

  • @prince8673
    @prince8673 4 ปีที่แล้ว +31

    Idhu variakum yavalavo youtube vid pathiruken. ......This is the best vid I have ever seen.....sema dhool ...sago yangayoo poiteenga .....vaazhthukkal....

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 4 ปีที่แล้ว

      அப்போ தமிழ் பெண்ணின் மார்பை சிங்களவன் அறுத்தால், அதுக்கு பழிவாங்க நாம் அதை திருப்பி செய்ய கூடாதா? அப்போ திராவிடம் சிங்களவனுக்கு ஆதரவான கட்சியா? இனி திராவிடத்துக்கு ஓட்டு கிடையாது!

    • @prince8673
      @prince8673 4 ปีที่แล้ว +2

      @@user-bz7hr8ky3q sago.....apo avanukum namakum yanna vithyasam. ....idhula naan dravidam nu yappadi neenga mudivu paneenga sago.....yaar thappu pannangalo avangala dhandikalaam. ..adhae kuppaya naamum senja yappadi sago. ..neenga sandai poda vendamnu yaarum sollala....dhaaralama singala padaiyai veezhthungal. ...aiyudha pairchikku naan ready...yannoda peyar prince. ....yapo venumnalum kupidunga. ..naan summa dhaan iruken sago....

    • @prince8673
      @prince8673 4 ปีที่แล้ว +1

      @@user-bz7hr8ky3q sago neenga yaruku venumnaalum vote podunga ....my num 9677160757...military training kodukumbodhu konjam kupdunga seriyaaa...

    • @prince8673
      @prince8673 4 ปีที่แล้ว +2

      Keka marandhuten. ..namma Annan varuvarula

    • @rjcommentary5666
      @rjcommentary5666 4 ปีที่แล้ว +1

      Prince Hancey 😆😆😆😂😂😂😆😆😜😜

  • @user-uh1os5hn4n
    @user-uh1os5hn4n 4 ปีที่แล้ว +6

    Seeman Chicken Roasted ! 🤓

  • @aruvineer
    @aruvineer 4 ปีที่แล้ว +2

    மிக மிக நன்று.அருமையான editing. Excellent.அறிவு பூர்வமான ஒப்பீட்டு அலசல்.தொடரட்டும்.

  • @sasikumarp7967
    @sasikumarp7967 3 ปีที่แล้ว +5

    Super Bro..!!! I also joined in NTK during the initial speech After analyzing carefully.. realized he is Mis-Leading / Guiding people for his own benefit.

  • @ajose7290
    @ajose7290 4 ปีที่แล้ว +13

    அருமை அருமை... 👏🏽👏🏽👏🏽

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 4 ปีที่แล้ว

      😂😂th-cam.com/video/eX18aVg0SDI/w-d-xo.html

  • @sivaprakasam7793
    @sivaprakasam7793 4 ปีที่แล้ว +18

    As per video, that time seeman was in periyar kazhagam only. Why no one condemned seeman speech by periya kazhagam. U can refuse my statement, back side of seeman, EVR photo were there.

    • @vigneshwarans7974
      @vigneshwarans7974 4 ปีที่แล้ว +1

      Same thing I want to tell them bro. Can fake I'd have gutts to pin above comment to his video.

    • @kumarmariakumar
      @kumarmariakumar 4 ปีที่แล้ว +3

      Yes .. seeman was opportunist .. he saw the opportunity and hence chances his stance .. never seen such a person in life

    • @kishorekumar-jh5fm
      @kishorekumar-jh5fm 4 ปีที่แล้ว +2

      Same thing why seeman have not condemned when DMK gave money for vote at that time, not condemned for methane signed by stalin and many more...

    • @sivaprakasam7793
      @sivaprakasam7793 4 ปีที่แล้ว +1

      @@kishorekumar-jh5fm I understand u don't have answer or no one opposed seeman's statement. When we start to criticise any person, this guy started to criticise based on video, sundaravalli also mentioned above seeman's statement. So only this question raised.
      In this place, expecting responsible for corresponding people, not single person.
      For more clarity, in dmk, if stalin made mistake, it wl be considered dmk mistake, not stalin alone, this one applicable admk and other parties also.
      what seeman did, what others did, the same question is also applicable to u. U cannot answer for all situations.
      Final one, if any well known person from either dmk or admk, if they did any big mistake, why party suspended them, in this place, who is responsible for that mistake. Why it is not considered as individual mistake.

    • @sivaprakasam7793
      @sivaprakasam7793 4 ปีที่แล้ว +3

      @@kumarmariakumar in politics, every one is opportunitist. Dmk and admk alliance with Congress as well as bjp
      In tamizh nadu, check mdmk, pmk, vck, communist, srm owner pari vendhan, check about their alliance in last 3 elections

  • @senthamizhanpathai8671
    @senthamizhanpathai8671 3 ปีที่แล้ว

    Fake ID தோழர், தரமான சம்பவம் வாழ்த்துக்கள். இருப்பினும் அண்ணன் சீமானை தவிர வேறு எவராலும் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது. இங்கிருக்கும் தமிழக தலைவர்களை விட அண்ணன் சீமான் அவர்கள் உண்மையானவர் நேர்மையானவர். அவரையே நான் ஆதரிப்பேன். அவருக்கே என் வாக்கு. நாம் தமிழர்

  • @sudhakaransundaraj6541
    @sudhakaransundaraj6541 3 ปีที่แล้ว +2

    Semma speech. Very much true.

  • @Lysandra546
    @Lysandra546 4 ปีที่แล้ว +4

    Great video. Truth exposed in vera level 🙏

  • @SenthilKumar-zh4pm
    @SenthilKumar-zh4pm 4 ปีที่แล้ว +74

    அது என்னப்பா எல்லாம் பத்து வருடத்துக்கு முன்னாடி உள்ள காணொளியா இருக்கு. புதுசா ஏதாவது போடுங்க...

    • @masterjiraiya5889
      @masterjiraiya5889 4 ปีที่แล้ว +11

      Ippa pesna jathi vedio idly vedio la Trend avalaya

    • @kishorekumar-jh5fm
      @kishorekumar-jh5fm 4 ปีที่แล้ว +5

      Pathu varusathu munnadi nadantha yathaium unga katchi pesamatangala. Athu la vidunga viki solum pothu 10 varusathuku munnadi irruka video irruka kudathunu sollalaiyai.

    • @gilbertvivek2197
      @gilbertvivek2197 4 ปีที่แล้ว

      @@kishorekumar-jh5fm pannada, Viky pesnatha olunga kelu.. first video va pathutu vanthu pesungada..

    • @kishorekumar-jh5fm
      @kishorekumar-jh5fm 4 ปีที่แล้ว +1

      Pathutu tha ji pesaran

    • @kishorekumar-jh5fm
      @kishorekumar-jh5fm 4 ปีที่แล้ว +2

      @@gilbertvivek2197 ji ippo pota video va pathutu pesaringala. Samayathuku yatha mari mathi mathi pesuvinga atha yalarum othukanuma

  • @balajir2779
    @balajir2779 2 ปีที่แล้ว +1

    அருமை. செறிவான காணொளி

  • @89prabhu
    @89prabhu 4 ปีที่แล้ว +7

    நன்றி தம்பி. சீமான் பற்றி பதிவு போட்டதுக்கு. இன்னும் நிறைய பதிவு போடவும். நீங்கள் பேச பேச தானே நாங்க வளர முடியும். ஒரு கூட்டத்துக்கு அவரு 2 மணி நேரம் பேசுவார், அதில் 2 விநாடியமட்டும் தான் போட்டு இருக்கீங்க.

  • @prasanthk3562
    @prasanthk3562 4 ปีที่แล้ว +178

    இட்லி கதை தான் தற்பொழுது நாட்டுக்கு மிகவும் முக்கியம்

    • @lovedale4372
      @lovedale4372 4 ปีที่แล้ว +1

      Idlina agrahaaram idlithaan. Nadoola panju maathiri irukum. Aanaal dalit athai vaangi saapidalaam. Panam irunthaal etuvum nadakum.

    • @lovedale4372
      @lovedale4372 4 ปีที่แล้ว +1

      Patti tinkering maraimugamaana agrahaaram corporate

    • @lovedale4372
      @lovedale4372 4 ปีที่แล้ว +2

      Seemaan modiyapathi sollumpothu. Avan thirudan enra kural vanthathe. Athai patriyum sollu loosu

    • @rajaaeroz
      @rajaaeroz 4 ปีที่แล้ว +21

      தம்பி
      நாட்டுக்கு மிகவும் அவசியமான பலவற்றை சீமான் பேசியுள்ளார்.
      அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் இட்லி கதையை மட்டும் பார்த்தீர்கள் என்றால். குறை சீமான் மீது இல்லை உங்கள் பார்வையிலும் எண்ணத்திலும் தான் உள்ளது.

    • @prasanthk3562
      @prasanthk3562 4 ปีที่แล้ว +14

      தமிழினமே கொல்லப்பட்டது ஈழத்தில் அதை பற்றி பேச மாட்டார்கள் அதை விட முக்கியம் இட்லி கறி தான்

  • @Mcamba3210
    @Mcamba3210 4 ปีที่แล้ว +4

    தரமான செய்கை நண்பா வாழ்த்துக்கள்

  • @Blockbuster-hk5ye
    @Blockbuster-hk5ye 4 ปีที่แล้ว +10

    Bro ungaluku evlo payment bro?? 200 or 2 rupees group bro???

    • @DineshKumar-xk8ps
      @DineshKumar-xk8ps 12 วันที่ผ่านมา

      Bro ungaluku avar sonnadhula edhaachi thappu irundhaa adha sollunga bro adha vittutu eppo paathaalum ore comment thaan ellarum 200 200 200 idhu mattum thaa😂

  • @mohank1030
    @mohank1030 2 ปีที่แล้ว +1

    Good msg Tholar ❤️🌹❤️🙏

  • @ImazhiMeena-NaniSubu
    @ImazhiMeena-NaniSubu 4 ปีที่แล้ว +56

    துணிச்சலான முயற்சி...

    • @apgiridharan
      @apgiridharan 4 ปีที่แล้ว +2

      சொம்பு தூக்க துணிச்சல் எதற்கு

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 4 ปีที่แล้ว +1

      @@apgiridharan 😂.th-cam.com/video/eX18aVg0SDI/w-d-xo.html

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 4 ปีที่แล้ว +1

      @@apgiridharan நன்றி சகோ!

  • @thiruthiruppathithiruthiru8245
    @thiruthiruppathithiruthiru8245 4 ปีที่แล้ว +66

    பதநீரில் சக்கரை போட்டு இருக்கா என்று உங்க சீனி சக்கர சித்தப்பா சொன்னானே அதைப்பற்றி என் டிங்கரிங் பார்க்கல

    • @mohansenthil1430
      @mohansenthil1430 4 ปีที่แล้ว +5

      அத போட்டா 200 rs போயிடும்

    • @dhivyad3198
      @dhivyad3198 4 ปีที่แล้ว +2

      @giri dharan amai kari pota paye

    • @amrithkhan7855
      @amrithkhan7855 4 ปีที่แล้ว +3

      இந்த கேள்விக்கு பதில் சொல்றா மொட்ட..,.

    • @shanmugamporpatham8952
      @shanmugamporpatham8952 4 ปีที่แล้ว +4

      ஆக பூனை மேல் மதில் மாதிரி. பாலியல் பலகாரம். ஆக சங்கிலி பருப்பு தாலி அறுப்பு ........

    • @shanmugamporpatham8952
      @shanmugamporpatham8952 4 ปีที่แล้ว +1

      @@dhivyad3198 த்ராவிடப் பண்ணி கறி பொட்ட

  • @dhanaraj8043
    @dhanaraj8043 4 ปีที่แล้ว +2

    உங்கள் கருத்துக்கள் அறியல் பூர்வமானது தொடரட்டும் உங்கள் பணி !

  • @dheenathayalan2490
    @dheenathayalan2490 4 ปีที่แล้ว +2

    Vera levell thalaivaa😂😂 keep going😘😘

  • @thennavans2927
    @thennavans2927 4 ปีที่แล้ว +45

    Enna Solrathu , Vera Level Bro 👌👌👍👍 💙🖤❤

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 4 ปีที่แล้ว +2

      அப்போ தமிழ் பெண்ணின் மார்பை சிங்களவன் அறுத்தால், அதுக்கு பழிவாங்க நாம் அதை திருப்பி செய்ய கூடாதா? அப்போ திராவிடம் சிங்களவனுக்கு ஆதரவான கட்சியா? இனி திராவிடத்துக்கு ஓட்டு கிடையாது!

    • @thennavans2927
      @thennavans2927 4 ปีที่แล้ว +2

      @@user-bz7hr8ky3q மிக சிறந்த முட்டாள்களின் கேள்வி🤣🤣, தெளிவா சொல்றன் கேட்டுக்கோ, உனக்கு விரோதி ஒருத்தவன், உன்னை அடிக்கிறான் உன் வீட்ல உள்ள பெண்களை அடிக்கிறான் அதுக்கு நீ அவன அடிக்காம அவன் வீட்ல உள்ள ஒன்றும் அறியாத பெண்களை அடிப்பியா..... எந்த ஒரு நல்ல ஆண்மகனும் எவன் அடிச்சானோ அவன தான் அடிப்பான், மாறாக அந்த அவன் வீட்டு உள்ள பெண்களை தாக்க மாட்டான், பெண்களின் மார்பகங்களை அறுப்பேன் என்று சொல்பவன் உண்மையான ஆம்பளயா, இதை பேசிய சீமான் உண்மையான ஆம்பளயா

    • @vigneshwarans7974
      @vigneshwarans7974 4 ปีที่แล้ว +2

      Bro this speech of seeman was during eelam war time(2009) in dravida kalagam stage during that time he was the follower of dravidam. He went tamil eelam. During war he was extremely angry about the picture which he saw what happen to tamil woman and children in tamil eelam. From here we can sit peace fully and can talk anything but when we originally realised the situation we cannot be camm. Even I get same feeling in that time what seeman describe in that speech. But I accept it it's wrong ,but it is ture emotiona in sake off tamil eelam. Don't examine it has we are perfect. Try to respect emotion. See sundravali latest video how angry she is in. It shows we are not buddhas. But she always want to blame seeman for her activities. Is she is perfect. Let talk about this bro.

    • @shanmugamporpatham8952
      @shanmugamporpatham8952 4 ปีที่แล้ว +1

      @@thennavans2927 அட அறிவாளி முட்டாளே, அண்ணன் பேச்சை கேளு. என் அக்கா தங்கச்சியின் மார்பை சிங்களன் அறுத்தால், சிங்களச்சியின் மார்பை நான் அறுப்பேன். இது தான் அண்ணன் பேசியது. இந்த பேச்சுக்கு தான் தான் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அண்ணனனை 6 மாதம் சிறையில் போட்டார் கருநாய்நிதி. ஆனால் தேசிய பாதுகாப்பு சட்டம் போட்டது தவறு என்று நீதிமன்றம் விடுதலை செய்தது. சிங்களவனை திட்டினால் த்ராவிடம் பொறுத்து கொள்ளாது. இப்போ தெரியுதா த்ராவிடம் சிங்கள வனுக்கு ஆதரவு என்று.

    • @elanelan5
      @elanelan5 4 ปีที่แล้ว +1

      @@thennavans2927 aiya kopam adaiya vendam, thappa irunthal varutham adaikiren....ungal veetil ithu pondru nadanthu irunthal ena ungal manadhil thondrum .... Apadiyea vitruvegala

  • @gimnitzsimon
    @gimnitzsimon 4 ปีที่แล้ว +23

    அண்ணே, வச்சு செஞ்சுட்டீங்க 🤣😂 இந்த வீடியோ வைரல் ஆவனும் 🤓😌

  • @BalaMurugan-wo8xy
    @BalaMurugan-wo8xy 4 ปีที่แล้ว +1

    Neenga makkal ta irukra confusion ku clear answer kodukringa thanks keep doing

    • @vigneshwarans7974
      @vigneshwarans7974 4 ปีที่แล้ว

      th-cam.com/play/PLqLB9hNk1T3BLlz8icCWTHsNr3P4u898y.html bro see this you will get clear. (With proof bro)

  • @bigfanentertainment3940
    @bigfanentertainment3940 4 ปีที่แล้ว +84

    உதயசூரியன் சின்னமே தாத்தா இரட்டமலை சீனிவாசனிடமிருந்து ஆட்டைய போட்டதாமே ....அதையும் பட்டி பாருங்க

  • @jayabalanraju6488
    @jayabalanraju6488 4 ปีที่แล้ว +42

    தரம்👌👌👌👌

  • @amuthavallivalli311
    @amuthavallivalli311 4 ปีที่แล้ว +10

    Semma bro 10000 like

  • @worldofangels1701
    @worldofangels1701 4 ปีที่แล้ว +3

    Yow.. Mass ya nee.. Pothum yaa🤣🤣🤣🤣

  • @abdulsalam1968
    @abdulsalam1968 4 ปีที่แล้ว +3

    அருமை, அருமை, அருமை.

  • @loganathanduraikannu8712
    @loganathanduraikannu8712 4 ปีที่แล้ว +29

    பொறை போட்டால் வாலாட்டும் இல்லை என்றால் குலைக்கும்

  • @hasanh2974
    @hasanh2974 4 ปีที่แล้ว +34

    Nanba Ungaluku nalla talent iruku

    • @n.a.pragadheesvaran6993
      @n.a.pragadheesvaran6993 4 ปีที่แล้ว

      நல்லா கையடிப்பா போ

    • @hasanh2974
      @hasanh2974 4 ปีที่แล้ว +5

      @@n.a.pragadheesvaran6993 ganniyamaga pesi palagungal

    • @deepakh4614
      @deepakh4614 4 ปีที่แล้ว

      @@hasanh2974 nallava vaithula porandrundha theriyum avanukj

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 4 ปีที่แล้ว

      @@hasanh2974 அப்பிடியா? th-cam.com/video/eX18aVg0SDI/w-d-xo.html

  • @smithlalselin
    @smithlalselin 4 ปีที่แล้ว

    So true

  • @manojelangovan6243
    @manojelangovan6243 2 ปีที่แล้ว

    Pls do more videos about Adhibar ❤️🙏🏻

  • @vijaysankar1037
    @vijaysankar1037 4 ปีที่แล้ว +137

    அருமை...
    ஆனால் நீங்கள் விரைவில் திமுவை நேரடியாக ஆதரித்து போட்டால் நல்லா இருக்கும்

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 4 ปีที่แล้ว +16

      அப்படி இந்த நாயி வீடியோ போட்டால், தம்பிகள் பித்து எரிந்து விடுவார்கள்! 😂😂. th-cam.com/video/eX18aVg0SDI/w-d-xo.html

    • @karthickdevaraj8467
      @karthickdevaraj8467 4 ปีที่แล้ว +11

      Seeman ai ethirthal DMK, bjp ethirthal anti hindu anti Indian.

    • @Raj-he8gd
      @Raj-he8gd 4 ปีที่แล้ว +3

      karthick devaraj yelaraium edirthal yara than adarika poringa

    • @karthickdevaraj8467
      @karthickdevaraj8467 4 ปีที่แล้ว

      @@Raj-he8gd katchi pakkama vote podunga bro entha candidate nalla panuvangalo enga area oru councillor irukkaru kava aduchitta kuda vanthu nippar. Athu mathiri unga area la yaravathu iruntha vote panunga Evan cm ana enna ivanga thane Namma areala irukka poranga.

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 4 ปีที่แล้ว +5

      @@karthickdevaraj8467 நாம் தமிழர் தம்பிகள் காவாய் அடைத்து கொண்டால் மட்டும் அல்ல! எல்லாத்துக்கும் உதவி செய்வார்கள். மக்களுக்கு தங்கள் உயிரை கொடுத்து வேலை செய்வார்கள். நாங்கள் பார்த்து இருக்கோம்! இங்கே காவா மட்டும் தான் பிரச்சனை என்றால் நீ சொல்வது போல செய்யலாம்! ஆனா இங்கே பிரச்சனை அது மட்டும் இல்லை!

  • @bharathiraja1948
    @bharathiraja1948 4 ปีที่แล้ว +91

    தல... நீ உண்மையாவே fake id தான்😂.... காணொளிகளை பார்க்கும்போது தெரியுது.

    • @krishkrishna5190
      @krishkrishna5190 4 ปีที่แล้ว

      🤣😂

    • @neethiarasan8465
      @neethiarasan8465 3 ปีที่แล้ว

      Loosa neengalam Evan katuna atharam elathaiyum pathuma pesuringa ,seeman entha kalathulada nilaiya irunthan ,
      1st Hindus ah korai sonan
      2nd Muslims ah
      3rd nayakkargal ah
      4th DMK AND ADMK
      5TH ADMK AND DMK KU SUPPORT PANAN
      6TH BJP SUPPORT PANAN
      7TH PERIYAR VALI ENODA VALI SONAN
      8TH SEEMAN ARACHILUKKU VARATHUKKU MUNADI CINEMA LA VAIPE ILAMA KASU ILA SUTHUTU IRUNTHAN ORU PADATHULA SINNA CHARACTER AH VANTHAN AVANUKKU EPADI EPO 300+ CORE SOTHU SERTHUCHU ENA VELA SENJAN ???,70LACKS CAR EPADI VANTHUCHU ???,
      SRI LANGA TAMILANS KU SUPPORT PANRATHA IRUNTHA SRILANGA POITU SUPPORT PANI IRUKALAM LA YENDA ENGA KUVURAN
      9TH NAA ORU THIRQVIDAM APADINU MEDAILA AVANE PESI IRUKAN EPO MATHI PESURAN ???,
      ETHUKU PATHI THERUNJA NEE MUTTAL AH IRUKKA MATTA,

    • @Dorayaki3005
      @Dorayaki3005 3 ปีที่แล้ว

      @@neethiarasan8465 neenga pesuradhulaye theriyudhu 😂 yevano solluradha olaruringa nu isuzu car velai yenna nu therinjitu pesunga 😂 300+ crores ah yennada pudhu porali yaaru அவ்வளவு காசு தராங்க உங்க திமுக எச்ச பசங்க கிட்ட வராத காசா 😂😂 adhella எப்படி வந்தது nu ketaa thirumba badhil solluvingala அடுத்தவரை குறை கூறும் முன் உன் பக்கம் என்ன குறை என்று தெரிந்து கொள்

    • @neethiarasan8465
      @neethiarasan8465 3 ปีที่แล้ว

      @@Dorayaki3005 Naa onum car 300+ solala nala padinga

    • @neethiarasan8465
      @neethiarasan8465 3 ปีที่แล้ว

      @@Dorayaki3005 300+ value property vachu irukan tha sone ,and avan solranga ooru Naa pirantha oorunu antha oorula poitu visarichu parunga APADI oru ale enga ilanu soluvanga

  • @josephyagappan1896
    @josephyagappan1896 4 ปีที่แล้ว

    My heartiest congratulations!!
    Well documented....Very interesting!! Keep it up!!

    • @vigneshwarans7974
      @vigneshwarans7974 4 ปีที่แล้ว

      th-cam.com/play/PLqLB9hNk1T3BLlz8icCWTHsNr3P4u898y.html here some well documented proof. Check this channel.

  • @maharaja1796
    @maharaja1796 4 ปีที่แล้ว +11

    Thanks for speak about Naam thamilar Naam thamilar 🔥

    • @trendingeditz4554
      @trendingeditz4554 3 ปีที่แล้ว +1

      Still supporting ntk.😂😂 poda loosu pu 😂😂

  • @jaichandran5733
    @jaichandran5733 4 ปีที่แล้ว +38

    தம்பி ... ரோம்ப உன்னைய நல்லவன்னு நினைச்சேன்,
    என்னடா உன் பிழைப்பு இப்படி இருக்கு ?

    • @neethiarasan8465
      @neethiarasan8465 3 ปีที่แล้ว

      Loosa neengalam Evan katuna atharam elathaiyum pathuma pesuringa ,seeman entha kalathulada nilaiya irunthan ,
      1st Hindus ah korai sonan
      2nd Muslims ah
      3rd nayakkargal ah
      4th DMK AND ADMK
      5TH ADMK AND DMK KU SUPPORT PANAN
      6TH BJP SUPPORT PANAN
      7TH PERIYAR VALI ENODA VALI SONAN
      8TH SEEMAN ARACHILUKKU VARATHUKKU MUNADI CINEMA LA VAIPE ILAMA KASU ILA SUTHUTU IRUNTHAN ORU PADATHULA SINNA CHARACTER AH VANTHAN AVANUKKU EPADI EPO 300+ CORE SOTHU SERTHUCHU ENA VELA SENJAN ???,70LACKS CAR EPADI VANTHUCHU ???,
      SRI LANGA TAMILANS KU SUPPORT PANRATHA IRUNTHA SRILANGA POITU SUPPORT PANI IRUKALAM LA YENDA ENGA KUVURAN
      9TH NAA ORU THIRQVIDAM APADINU MEDAILA AVANE PESI IRUKAN EPO MATHI PESURAN ???,
      ETHUKU PATHI THERUNJA NEE MUTTAL AH IRUKKA MATTA,

    • @neethiarasan8465
      @neethiarasan8465 3 ปีที่แล้ว

      Evaru nalavar tha atha nama emara kudathunu solraru ,ALREADY EMATHUTU IRUKOM ENIMEL EMARA KUDUTHU SOLRARU

    • @DineshKumar-xk8ps
      @DineshKumar-xk8ps 12 วันที่ผ่านมา

      Unmaiya thaana bro avaru solraaru avaru.

  • @ambikakarthik4315
    @ambikakarthik4315 4 ปีที่แล้ว +9

    Those last words are true... There is no difference between RSS and naam tamilar...

  • @vijaymaestro1681
    @vijaymaestro1681 3 ปีที่แล้ว

    Sema

  • @hariprabhakar8630
    @hariprabhakar8630 4 ปีที่แล้ว

    Sema anna .. mass

  • @mathducollections2837
    @mathducollections2837 4 ปีที่แล้ว +75

    ஆக நீங்க பியூட்டி பார்லர் குரூப்ஸ்

    • @prasanthk3562
      @prasanthk3562 4 ปีที่แล้ว +2

      Prasanth Kishore ku kudutha money velai seiudhu ஊப்பி

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 4 ปีที่แล้ว +2

      வீடியோவே இருக்கு! th-cam.com/video/eX18aVg0SDI/w-d-xo.html

    • @jaganthnivas5762
      @jaganthnivas5762 3 ปีที่แล้ว

      😂😂😂

  • @johnydeva7684
    @johnydeva7684 4 ปีที่แล้ว +16

    Vera level...👍👍👍

  • @mytube3486
    @mytube3486 4 ปีที่แล้ว +8

    Bro sudalai stalin paththi video podu bro ...365 days content.

    • @thegreenfingers6766
      @thegreenfingers6766 3 ปีที่แล้ว +1

      Thambigal okkeh pattargal🤣🤣🤣

    • @MuthuKumar-sw7pe
      @MuthuKumar-sw7pe 3 ปีที่แล้ว

      Adu poda maatan...Intha payale thi.ka..upis group tan theriyuthu .....nadunilamai na thappu panra ellaraiyum patti tinkering pananum....Adu sangi ya irunthalum sari,adu thi.ka boys irunthalum sari...Adu upis a irunthalum sari...

    • @thegreenfingers6766
      @thegreenfingers6766 3 ปีที่แล้ว

      Sanggi mangiiii🤣🤣🤣

  • @thilipkumark6964
    @thilipkumark6964 3 ปีที่แล้ว

    Vera level bro

  • @muthubala5322
    @muthubala5322 4 ปีที่แล้ว +63

    சீனி சக்கர சித்தப்பா மவனா நீயி ...
    கடவுள் இருக்கிறார் தம்பி பாத்துக்க...

    • @Akash_.
      @Akash_. 4 ปีที่แล้ว +6

      Poda Punda 🖕🖕

    • @roguedravidan2746
      @roguedravidan2746 4 ปีที่แล้ว +6

      கடவுள் எல்லாம் கிடையாது தம்பி, பாத்துக்க...

    • @rickg3681
      @rickg3681 4 ปีที่แล้ว +4

      Evanavathu unmaya solli ungala asinga paduthana onnu sanghi, illa DMK adimai, apdiyum illana vandheri ipdi solli thaney neenga mathavan pechurumaiya kollreenga... Apram Kadavul la illainga anna... Irundha poi solli fraudu panravan, oozhal panni oora emaathuravan, kuzhandhaingala rape panravan, appavingala kola panravan ivana ella thappu pannumbothey silaingal la iruthu erangi vandhu thandichirukumey...

    • @peace9646
      @peace9646 3 ปีที่แล้ว

      Aytham thooki poradama pechchuku mayiru pudungira entha mollamariyayum naan oru poraliyaga irunthi thoosiya kooda mathippathillai.

  • @krishmuralibh6260
    @krishmuralibh6260 4 ปีที่แล้ว +64

    மொட்டை அண்ணா தமிழ்நாட்டை ஆள தகுதியான ஒரு கட்சி தலைவரை சொல்லுங்க? அதே போல் உங்கள் வாக்கு எந்த நபருக்கு? இந்த 2 கேள்விகளுக்கும் பதில் சொல்க. பின்னர் உங்கள் Video கான விமர்சனத்துக்கு வாரேன்

    • @balajid4430
      @balajid4430 4 ปีที่แล้ว +5

      நீ தான் சொல்லேன்..

    • @balajid4430
      @balajid4430 4 ปีที่แล้ว +11

      பதில் சொல்ல துப்பு இல்லை.. அடுத்தவன் கிட்ட ஏதாவது குறை இருந்தால் அதை வைத்து பிழைப்பு நடத்தலாம் என்று நினைப்பது கேவலமான பிழைப்பு..

    • @kircyclone
      @kircyclone 4 ปีที่แล้ว +7

      @giri dharan மார் அறுப்பேன் என்று சொன்ன வீடியோ இருந்தால் விலகிவிடுகிறேன் என்று கோவுணவனா? அதான் வீடியோ வை காட்டியாசே இன்னுமா செருப்பு வியாபாரம் பண்ணிகிட்டு இருக்கான்?

    • @kircyclone
      @kircyclone 4 ปีที่แล้ว +4

      @@balajid4430 என்ன பா...‌ இவளோ காலமாக கருணாநிதியை குறை சொல்லி பொழப்பு நடத்திற சீமானை இப்படி அசிங்கமா பேசிட்டே...so sad...

    • @sarawananare
      @sarawananare 4 ปีที่แล้ว

      நீ ஊதவே வேனாம்,.

  • @dabdab7627
    @dabdab7627 4 ปีที่แล้ว +1

    எப்படிங்கயா உங்களுக்கு மட்டும் எல்லா ஆதாரங்கள் கிடைக்குது கலக்குங்க வாழ்த்துக்கள்

  • @naveensolai8242
    @naveensolai8242 3 ปีที่แล้ว

    🙌

  • @thiagarajan4125
    @thiagarajan4125 4 ปีที่แล้ว +25

    அதென்ன மேடையில் பெரியார் படம்.
    கவனிச்சீங்களா.
    பெரியார் தான் இப்படி இப்படி செய்ய சொன்னாரா.

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 4 ปีที่แล้ว +1

      @jacob அதெல்லாம் முடியாது! ஓட்டு போட்டா அது நாம் தமிழர் கட்சிக்கு தான்! ஏன்னா நான் பெட்டிக்கடை வைத்து இருக்கேன்! இந்த வீடியோ பார்த்தால் புரியும்! th-cam.com/video/eX18aVg0SDI/w-d-xo.html

  • @gtbakyaraj7906
    @gtbakyaraj7906 4 ปีที่แล้ว +6

    arumai...nanbare...

  • @kadherbasha9013
    @kadherbasha9013 4 ปีที่แล้ว

    Thanks Weldon sabash

  • @suseidassgunasegran268
    @suseidassgunasegran268 4 ปีที่แล้ว

    Most of the Politicians from those days until now their Tools are Religion, Caste, Language, Race & Skin Colour, to "Devide and Rule" d people for their own benefits. Pls do more video's like dis 2 show d True faces of dis kind of politician and bring awareness among people's..Bravo Take care Bro, Greetings from Malaysia..☺

  • @kumar7250
    @kumar7250 4 ปีที่แล้ว +4

    499th like by savarkar bruh & proud thambis

  • @arunprakashjaja3825
    @arunprakashjaja3825 4 ปีที่แล้ว +6

    Most satisfying video 2020. Hit like

  • @ramu936
    @ramu936 4 ปีที่แล้ว +2

    ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு புரிந்துணர்வு உருவாகும். அவ்வாறே இன்றைய காலகட்டத்தில் மக்களின் தேவைக்கேற்ப அவர் மாறியுள்ளார்
    என் தகப்பனார் காலத்திலிருந்து எனது காலம் வரை திமுக வை ஆதரித்து வந்தவர்கள் நாங்கள்
    இதனால் எங்கள் குடும்பத்தில் ஒரு ரூபாய்க்குகூட உபயோகம் இல்லை என்பதை உணர்ந்தோம்
    சீமானின் பேச்சு எங்களின் சிந்தனையோடு ஒத்தபோகிறது எனவே அவரை ஆதரிக்க முடிவு செய்தோம். மனப்பூர்வமாக ஆதரிக்கிறோம். பழைய வீடியோ க்களை போட்டு குழப்பாதீர்கள்

    • @guruquebec
      @guruquebec 4 ปีที่แล้ว

      அந்த சொம்பு பழைய சொம்பு அத்திலும் சீமான் தி க வில் இருந்தபோது பேசினது அப்போல்லாம் இது அந்த பேச்சிக்கு கை தட்டியிருக்கும் இப்போ அதே பேச்சை விமர்சனம் பண்ணுது

  • @ricymartinczo
    @ricymartinczo 4 ปีที่แล้ว

    Super Ji

  • @SenthilKumar-zh4pm
    @SenthilKumar-zh4pm 4 ปีที่แล้ว +83

    #HBDFatherOfCorruption trend ஆனதுல கடுப்பாயிட்டான் போல..

    • @masterjiraiya5889
      @masterjiraiya5889 4 ปีที่แล้ว +13

      Rapist la corruption pathi pesna kandavatha

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 4 ปีที่แล้ว +1

      @@masterjiraiya5889😂. th-cam.com/video/eX18aVg0SDI/w-d-xo.html

    • @masterjiraiya5889
      @masterjiraiya5889 4 ปีที่แล้ว +4

      @@user-bz7hr8ky3q Thambi Stalin ha rape panna sonaru , evano oru tha poi prechNa panna athuku maipu Stalin kettar , seeman enakachu manipu kettanga Ava sonathuku

    • @gilbertvivek2197
      @gilbertvivek2197 4 ปีที่แล้ว

      @@masterjiraiya5889 thambi seithi vasikiravanga oruthangala nyabagam iruka. Vijayalakshmi yathu palakam irunthapa eduta video va kasuku veliya vitruchi. Ana unda dalabathi oru ponna rape pannare nyabagam iruka.

    • @masterjiraiya5889
      @masterjiraiya5889 4 ปีที่แล้ว

      @@gilbertvivek2197 nee solrathuku atharam irukka

  • @abhabhabhabh5227
    @abhabhabhabh5227 4 ปีที่แล้ว +10

    Vera level as usual aaa senjutteenga ponga.

  • @subhashinisampath6478
    @subhashinisampath6478 4 ปีที่แล้ว +1

    Dravida kazhakam suba.ve is saying sex after marriage should not be considered as illegal sex, it should be considered as love with another person after marriage, this is DK suba.ve statement about Illegal sex after marriage.

  • @rajarasul1988
    @rajarasul1988 ปีที่แล้ว +1

    தப்ப மட்டும் எடுத்து சொல்லாதீங்க தம்பி நல்ல விஷயத்தையும் எடுத்து சொல்லு எல்லாத்துலயும் சரியா இருக்கும்னு நினைச்சுக்கிட்டு பேசாதீங்க