நாங்க ரொம்ப ஆச்சாரம் | Phone call Reaction Video | Fake Id | Patti Tinkering
ฝัง
- เผยแพร่เมื่อ 28 พ.ย. 2023
- Patti tinkering is a show which mocks on Unscientific, irrational, idiotic, stupid, racist, casteist ideologies. I just came to listen a audio recording on youtube and thought it was very funny. So, just made a video on that with my comments.
#FakeID #Pattitinkering #AravindAnbalagan
subscribe to Fake Id Vlogs : / @fakeidvlogs
If you like to support me for making these videos pls be free to donate on this link: www.buymeacoffee.com/aravifello
சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க. 🎉🎉🎉
www.youtube.com/@fakeidvlogs
Ok
Panniyachi panniyachi..😆
பண்ணியாச்சு சகோ
இது ஒரு 2வருட பழைய ஆடியோ....
எல நீகாசு கொடுத்து நடிக்கவைப்ப நாங்க நம்பணுமா லைக் சப்ஸ்கிரைப்புக்காகத்தான்😂மடையா சொங்கி
எல்லாம் மொள்ளமாரி தனங்களையும் பண்ணுவதற்கு பெயர் தான் இவனுக ஆச்சாரம்...
வீட்டு பொண்ணுக்கே இந்த நிலமைனா அந்த வீட்டுக்கு வந்த மருமகள் நிலமையை நினைக்கவே பயமா இருக்கு.... 😢😢😢
Velai vaangiye konnuduvaanuga😂
யாருடா நீங்க எல்லாம் எங்கே இருந்து டா வரிங்க 😂😂😂😂😂😂
அண்ணா....
இப்படியெல்லாம் மனிதர்கள் வாழ்கிறார்கள் டா.... தம்பி ன்னு... என்னைபோன்றவருக்கு காண்பித்தமைக்கு நன்றி அண்ணா🎉
நானும்1காரைக்குடி. ஆனா இப்பிடி ஆளுங்களை பாததில்லை.
2023ல இப்படி ஒரு பொண்ணு இருக்க வாய்ப்பு இல்லை அப்படி இருந்தா அது மியுசியத்தில் தான் இருக்கனும்😂😂😂😂😂
😊😊
Why 🧐
இப்படிலாம் சில ஜீவராசிகள் இன்றும் உசிரோடு இருக்கா
ஒழிந்திட்டதுனு நிம்மதியா இருந்தோம்...
ஆரம்பத்தில் இது மாதிரி எதிர் பார்க்கவில்லை இது மாதிரி ஆட்களை எங்கிருந்து கிளம்பி வாரங்க என்றே தெரியவில்லை
எல்லா விடியோவைவும் பார்ப்பது இல்லை
போன வீடியோவில் நீங்கள் டீச்சர் என்று சொன்னீர்கள் என்று நினைக்கிறேன்
இதையெல்லாம் கவனிப்பது இல்லை
Great Indian kitchen movie innum iruka nu yosichen but ipo than therithu irukunu ithai veliyil kondu vantha fake Id ku valthukal
தாழ்வு மனப்பான்மையை புகுத்தப்பட்ட சனமோ🥴🥺🥴🥺🙄
😂anna, andha 6sec silence... vera level...😂
2023 la eppadi oru family ya? 😂😂😂
chance ila pa
இருக்காங்க இருக்காங்க... நெறய குரூப் இப்படி இருக்கு. Not only Brahmins this kind of people are there from other community also..
20023ம் அவாள்கள் அப்படி தான் இருப்பாங்க 😅😅
@@nxtgen6295inum irukanga i hv seen many
நெய்ய பருப்புல போடலாம்
நெருப்புல போட்றாலே அவா 🤣😂
அவன் சொல்றதுல ஒண்ணு கூட நம்புற மாதிரி இல்ல...
இதை கேட்கும் போது இதெல்லாம் உண்மையான்னு கூட தோணும் எல்லாருக்கும்.... ஆனால் உண்மையில் இதை விட மோசமானவர்கள் இருக்கிறார்கள்.... என் கூட படித்த பெண்கள் சிலரே அவர் அவர் குடும்பத்தினர் படுத்தும் பாட்டை சொல்லும் போது இன்னுமா இந்த உலகம் மாறாமல் இருக்கிறதுன்னு நினைத்து வருத்தமாக இருக்கிறது....
மிகவும் அருமை அருமைஅன்பான நேயர்களே உண்மையை உரைக்க சொன்னீர்கள் உண்மையை எடுத்து உரைத்தீர்கள் இந்த உலகிற்கு நீதியின் நியாயம் பக்கம் இருந்து உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
அரவிந்தன் சிரித்து வயிறு வலிக்குது காப்பியை உதடு படாமல் குடிக்கலாம் ஆனால் 😂😂😂😂😂
பால் 🍼🍼 அதானே🤣🤣
@@haleemathulbadriya 😂😂😂 சொல்லத்தான் நினைக்கிறேன் முடியல 😂😂😂
Great Indian Kitchen 😂😂😂
Bro, you are doing good.. please carry on.. Dont work on these stomach burning peoples.
Theividah mavane
Unakaaga Thala waiting❤
Listeners Mind voice:
Kudumbama iddhu?
Electric sudugadu..!
சந்தியாவந்தனம் பண்ணித் தான இல்லைனா பொழுது எப்படி விடியும்....😂😂😂
night தூங்கும்போது கூட மடிச்சார்னா first night லயும் மடிச்சார் தானா????
பாவம் மாப்பிளை😂😂😂😂
மொத்ததில்ல பொண்ணு ஒரு மெண்டல் குடும்பமே மெண்டல் இவள கட்டப்போரவனும் மெண்டலாகத்தான் இருப்பான்
🤣🤣🤣 ena oiye ipadi irukenga 👏🏻👌🏻
அண்ணே ரொம்ப ரொம்ப சூப்பர் சரியான பேப் பயலா இருப்பான் போல இருக்கு
Aravind bro. Namba mudiyala. Highly qualified. Highly educated but zero common sense 😮
Was it real or fake? Anyhow, unbelievable to have such abhishtu even in 2023!!!
Itha Vida mosama lam irukkanga nu friend solli kelvi pattu irukken.... Serial la varrathellam veetla nadakkiratha solvaanga....
@@athabiyawats wrong. Have u seen orthodox Muslims? See their life style
Vera level Anna neenga 😂
Pallu Uthadu padama.... antha gap vitteengale ...... marana kalaaiiiiiii
Ultimate hilarious troll😂😂😂 but on a serious note those criteria were all so scary and you said "edanjal panradike aayirathi ettu vishayatha uruvaaki vechu irupanga idhula perumai vera" is soooooooo true.
10:17 பல்லு படாம பால்.😮
அதெல்லாம் சரி மேட்டரவாது செய்ய விடுவாளா இல்லையா?
Thanks
நண்பா நீங்க AP யா.? சிறப்பு 👍👍இந்த வீடியோ முழுசா சிரிப்புதான். ஆனா.. ஹையர் குடும்பங்களை நினைத்து கடுப்புதான் 😡😡😡😡
Bro ipo lam yen roast video podrathulla.. Romba naala waiting
வேற laval கலாய் நண்பா 👍
Nallavela oru higher family la porakkala😂😂😂
The great Indian kitchen.....movie live 😂😅
😂😂😂😂 பாவம் அவர்கள்.
😂😂😂 Ellam ok.. intha 7 mani tambura... Yaaru ya ithu..😂😂
New species family spotted! Where is scientist ?😂
Mathavea antha thappo entha thappo pesuringa ok makkal kitta pesiyea makkalayea seiyra Danni sodalayapathi yetha ju sollunga anna😢😅😂
என்னாலே முடியலைடா சாமி ....யாரு அந்த ஆம்பளையா டா
Men are not in the making rules when comes to marriage in Tamilnadu, specifically brahmin because there is only 7 women available for every 10 men
Chennai flood pathi video potunga bro
Ennaku anda ponnu venum😂😂😂😂😂😂😂
Indha video look like the great indian kitchen movie👍😎
Innum ponnuga ipditha irukanum nu list potutu irukanuga 😢😢😢 oh my God
Ithu womens ku ethirana discrimination. Ivanga belief women's ah oppress panranga
Excelant bro
Love pana vidama panradhu avanga samooga kadamai ah nenaikaranga sila jenmangal...
We need ur service in TH-cam. Hence, don’t give up TH-cam. U r one of the honest person which I know
Sema😂😂
Humans omnivorous illa nu oru group india la suthuthu ...😅😂
Humans are 90 percent vegetable eaters ten percent animal eaters
Ena bro boomer lam enum niraya erukanka bro society la... support pannuvom bro unaku....
Brother is there any specific way to start a you tube channel...already i have my own you tube and just having 100 subscribers...
Super brother
That attached path for income people 😂😂😂
இவனெல்லாம் எதற்கு உயிர் வாழனும்.
Ade.. Ambi premmathama panniteal.. pongo...😂
Important issue
Groceries ku enna pannuvanga 100 acres la vilayavekkurangala
Vlogs irukkattum bro OVOP Channel Ennaachu?
After pregnancy should the gynaecologist should be free of defile (theetu)???? Paediatrician? DO YOU HAVE AN ALTERNATIVE FOR COMPUTER?
So funny 🤣
Nan ready ma... Antha ponna nan kattikuren❤😊
Avana Katta Sollalam la...Ipdi sonna offend aaiduvaan😂😂😂
Bro matter podurathu ..
Athu epidiiiii😂😂😂😂
Project head, full a own cooking without machine and making own masala, madisar, music,veg .... Project head ke full day poidum ..methi lam epdi panra ..apdiye Ive solra maari ellam panna apram epdi innu uyiroda iruka.. ithu husband nu irunthe vantha avanuku enga Inga time iruku onna iruka
ஆக மொத்தத்துல அந்தப் புள்ளைக்கு கல்யாணம் பண்ற ஐடியாவே இல்ல. அதை நேரா சொல்லி இருக்கலாம். ஹப்பாஆஆஆஆ.
கடைசி வரைக்கும்
புள்ளான்டானுக்கு குஞ்சி இருக்கணுமா இல்லை வேண்டாமா என்ற ஆப்ஷனை பால தோப்பனார் சொல்லவே இல்லையே?😅😅😅😅😅😅
Ji nalla pesuringa anna sodalaiya pathi Danni podungalea pappom onga listlayea ella tha semmpu athu onutha Miss ovuthu enna poduveala
Hot coffee ah annakka lips padama kudikkanum😂😂😂
ஏன்டா ஆண்ட பரம்பரை கும்பல் நீங்கள்லாம் அவன் சொல்லும் criteria குள்ள வருவீங்களா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Ayooo yappade valeterekanga...😂
Great joke
O....m podum vazha illay thanada 😂😂😂
Should appreciate this 🙏 family 👪 ❤, good bride 👰♂ ❤ 👍
Lol🤣🤣🤣
Ithu womens ku ethirana discrimination. Ivanga belief women's ah oppress panranga
டவுட் உதடு படாமல் சூப்புவது எப்படி என்று மாமாட கேட்டு சொல்லுங்க 10:22
🤣
10:10😂😂😂
Intha audio vanthu romba nal aachu
யார் இந்த மனித மிருகம்.???????
I think this person has all the qualifications for getting admission in Kellpakam mental asylum.
10:17 🤣🤣🤣
அந்த மகாராஜன் தெரியாமல் இந்த channel பக்கம் வந்திருப்பார்
Neenga kalakkunga bro
ellame higher thaanaa lower illiyaa? :)
😂😂👌🏼
Enna department bro
Nenga starting la sonadhu na rombave feel pani irukan... Public nuisance lam thappu ila but en lover kuda public place la casual ah okanjitu irunthalum trauma la thalra alavuku sila per vanmatha kottidranga... Na enoda boyfriend kuda okanjitu iruntha avan avan vaitherichal la pakara parva iruke ebbaa... Even office la nanum en lover um ore row dha ithanaikum pakathu seat kuda ila but nanga love panromnu therinji en bf oda place ah mathi okarra mari anga iruka manager and avanoda friends panitanga edhedho reasons solli
first office la romance panna vida maatangu reason olunga work pannamatangunu, and second reason, tamilnadu is conservative culture society, park la kandhum open ah panna yaaru ongaluu rights kuduthathu but summa okkarudhala no problem. aana marriage ku munnadi yen ellathaium pandringa? idhu dhan mens ku venum, its a way to escape from responsibiity when you both are not married
@@chintuz1002 ada en nga nenga vera summa pakathla kuda okara mudila 😂 idhula enga romance hu
@@nithyanithi9841 😅
Oru alvu than porumai kakka mudium bro 😂😂😂
This condition all animals only Tamil Nadu helps to you and your family a very happy birthday to you and your family
அருள் ராஜ்:முத்தம் கொடுக்கலாம்.பிளையிங்க் கிஸ்.
Yogi babu 2 mathiri pesurenga😂😂
Bro semmma.....well done ...from Malaysia.......
Ithu fake aga irukumo(voice) enru thonathu
Periyarai kanmudithanama ethirtha epadi than vazhanum ambiyeeee
my favorite is 8:25 😂😂
😂😂😂
👍
Ottaga Paal la coffee podungal 😂
Prichu manchuttinga bro 😂😅😊
😂😂😂😂😂