நான் கூட கட்சி கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் தத்துவம் பற்றி பேசுவனு நெனச்சேன்..... ஆனால் வழக்கம் போல் 50 காசுக்கு பெறாத விடயத்தை மட்டுமே பேச முடிந்திறிக்கிறது....அது மட்டும் தான் உங்களால் முடியும் ஏனெனில் அவ்வளவு தான் கருப்பு சட்டை நல்ல வேளை ஆரம்பத்திலேயே சொல்லிட்டிங்க எனக்கு கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல துப்பில்லை ஏன்னா நான் கருப்பு சட்டை காரன்னு சொல்லிட்டிங்க இல்லன்னா உங்களுக்கு பதில் சொல்ல துப்பில்லைனு தெரியாம நாங்க கேள்வி கேட்டிருப்போம்... ஆயிரம் தான் சொல்லு நம்ம கோபி சுதாகர் சொன்னது சரிதான்பா🤣
அடேய் தும்பி... உங்க நொன்னன் எதை பத்தி மேடையில் பேசுகிறாரோ, அதை பத்தி தான் ராசா விமர்சனம் வைக்க முடியும்... 10 பைசா க்கு பிரயோஜனம் இல்லாத விஷத்தை தான் , அண்ணன் நரம்பு புடைக்க பேசுறாரு.... போய்👉 இட்லு கறி சாப்பிடு...
@@Krishna_rationalist ஓ இது தான் விமர்சனமா நான் கூட ஐயன் கார்த்திகேயன் அவர்கள் நாம் தமிழர் கட்சி மேடையில் அவர்கள் முன்னிலையில் வைத்தார் அது தான் விமர்சனம் என்று நினைத்தேன் ...இது தான் விமர்சனமா ரைட்டு ரைட்டு 🤣 இது போன்ற விமர்சனங்கள் மட்டுமே வையுங்கள் பிளிஜ் 🤣 மறந்து கூட கொள்கைகள் கருத்தியல் சார்ந்து விமர்சித்து விடாதீர்கள் பயமாக உள்ளது 🤣... அப்புறம் அண்னே அது இட்லு இல்ல இட்லி கலாய்க்கும் போது சரியா கலாய்க்க அண்ணே ஏன்னா நீங்க கலாய்க்கிறது மத்தவங்களுக்கு தெரியாம போய்டும் 🤣 அது சரி ஓசில சோறு திண்ணுட்டு பிரியாணி அண்டாவ திருடி திங்குற பஜ்ஜிய புடுங்கி திங்கிற உங்களுக்கு எங்க தெரிய போகுது... விருந்தோம்பல் என்றால் என்னவென்று 🤣🤣🤣🤣
@@abiisenthil , தும்பிக்கு உண்மையை சொன்னதும் கோவத்தை பாரு...😄 உங்க தும்பிங்க நடத்திற channelல் ஏதாவது ஆக்கபூர்வமான அரசியல் பேசுறாங்களா.. எப்போ பாரு பெரியார் , கலைஞரை திட்டி பதிவு போடுவது தான் ஒரே பிழைப்பு... அப்புறம் எதோ கொள்கை' ன்னு சொன்னீங்களே தும்பி, அது என்னன்னு உங்க நொன்னனுக்கே தெரியாது... மேடைக்கு மேடை மாத்தி மாத்தி பேசுறது தான் அவர் ஒரே கொள்கை... அண்டா பிரியானி திருடுவது, உங்க பங்காளிங்க சங்கீ s செய்யிற full time job... நீங்களும் ராம ரவிக்குமார் கட்சிக்கு முட்டு கொடுங்க, உங்களுக்கு ஒரு அண்டா 'திருட்டு' பிரியானி ஓசியா கிடைக்கும்... ஏன் 'ஆமைக்கறி பிரியாணி' கூட கிடைக்க வாய்ப்பு இருக்கு... 😁😁😁
பக்தாஸ எப்படி மோடி&கோ கிட்ட இருந்து முட்க முடியாதோ அதே மாதிரி தம்பிகளையும் இவர்கிட்ட இருந்து மீட்க முடியாது. குறைந்த பட்சம் மக்கள் விழிப்புணர்வு பெறுட்டும்!! சிறப்பான பதிவுகள்! 👏👏
Seeman is saying kappalkal. He is not saying kappal. Seeman is saying 60000 elephants in ships not ship. Ships means many ships, ship means only one ship. If u listen carefully, you will clearly know what he meant. This fake I'd TH-cam is really fake.
ஈ. வே. ராமசாமி என்பவன் ஈன்ற தாயை, பெற்ற மகளை புணர சொல்கிறான்! நீங்க கூட அப்பிடி தானா bro ? நீங்க திராவிட கட்சியை ஆதரிப்பதால் கேட்டேன்! வேற ஒண்ணும் இல்லை! இதை பற்றி ஒருத்தர் ஆதாரத்துடன் ஒருவர் பேசி இருக்கார்! th-cam.com/video/uaaQkuCKFs8/w-d-xo.html
@@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ சங்கீஸ், தம்பீஸ், மனித சமூகத்திற்கு கேடு... எங்கள் ஒத்த தல இராவணன் பெரியாரின் கைத்தடி போதும் டம்ளர் பாய்ஸ் அனத்தாம பாடையில படுங்கடா... 😂😂😂😂😂
@@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ அட தம்பிகளா சீமான் கயல்விழியை திருமணம் செய்யும் போது சீமானுக்கு வயது 48 கயல்விழிக்கு 23 இதுவும் தண் மகள் போன்ற பெண்னை திருமணம் செய்ததாக பொருள்தானே?
சீமான் ஒரு நல்ல கதை ஆசிரியர்... வேண்டுமானால் சினிமா எடுக்கலாம்... சீமான் இடம் எந்த கொள்கையும் இல்லை... அவர் முன் வைத்து பேசும் எதுவும் உண்மை இல்லை... What's app டுபாக்கூர் கதைகளை கேட்டுவிட்டு.. அதை விரிவாக மேடையில் பேசுவது தான்... சீமானின் வேலை....என்பதை எளிமையாக புரியும்படி இருக்கும் நிகழ்ச்சி இது... வாழ்த்துக்கள்..
அற்புதமான பதிவு 👍👍👍 நாம் தமிழர் கட்சி யின் கொள்ளகை யின் விமரிசித்து ஒரு பதிவு போடுங்கள்.... உங்களை நான் நம்புகிறேன் அடுத்த பதிவு நாம் தமிழர் கட்சி யின் கொள்ளகை பத்தி....
00:38 - 00:44 ரொம்ப நேர்த்தியான அறிவு சார்ந்த அரசியலை நீங்கள் பேசுங்கள் நாங்கள் கேட்கிறோம். 2021 ல யாருக்கு ஓட்டு போடனும். சரியான முதல்வர் வேட்பாளர் , கட்சி, கொள்கை இவற்றை அறிவு சார்ந்த முறையில் நேர்த்தியாக அலசி ஆராய்ந்து அரசியல் பேசுங்கள். அலசி ஆராய எத்தனை நாட்கள் வேண்டும்? அடுத்த காணொளியில் பேச வேண்டும் என்று சொல்லவில்லை ஆனால் அடுத்த காணொளியில் அலசி ஆராய எத்தனை நாட்கள் வேண்டும் என்று சொல்லவேண்டும். Waiting
சீமான் அவர்கள் ஆகச் சிறந்த கருத்துக்களை முன்வைக்கிறார் அதையெல்லாம் விட்டுவிட்டு ஆமைக்கறி சாப்பிட்டார் ஏகே 74 துப்பாக்கியால் சுட்டு பயிற்சி எடுத்தார் இதையெல்லாம் நாம் விமர்சனம் செய்வாய்.. இளைஞர்களை திரை கவர்ச்சியில் இருந்து மாற்றி தமிழ் உணர்வோடு இருக்க செய்தவர் சீமான் இளைஞர்களை மரம் நடுதல் பனை நடுதல் ஏரி குளங்களை தூர்வாருதல் என்று பொதுப்பணியில் இளைஞர்களை ஈடுபடுத்தியவர் வைத்தவர் சீமான் மட்டுமே.... தமிழின் பெருமைகளை தமிழர்களுக்கு உணர்த்தியவர் நல்ல விஷயங்கள் நிறைய சொல்லியிருக்கிறார் அதையெல்லாம் விட்டுவிட்டு நீ எதை எதையோ எடுத்து பேசிக் கொண்டிருக்கிறார் இதிலிருந்தே தெரிகிறது நீ திமுக கைக்கூலி என்று
உங்க வழக்கப்படி வீட்டுக்கு யாராவது guest வந்தா 1/2 kg கறி கொடுத்து அவரையே சமைச்சு சாப்பிடச் சொல்லுவீங்களா தம்பி? ஆனா மற்றவர்களும் அப்பிடியே இருப்பார்கள் என்று நம்புறீங்க பாருங்க! அன்று சீமானுடன் சேர்ந்து 100 பேர்கூட விருந்து சாப்பிட்டிருக்கலாம், அது ஒரு இயக்கம். உன்னையெல்லாம் நம்பி 350 கோடியை கொட்டியிருக்கிறாங்களே அவங்களைச்சொல்லணும்! ச்சே....
நீங்க சொன்ன எதையும் மறுப்பதற்கு இல்லை எனக்கு ஒரு சந்தேகம் சீமானின் இந்த பேச்சுக்கு video போடும் நீங்கள் அவர் பேசிய மற்ற அரசியல் சார்ந்த வீடியோ காட்சி பற்றி பெசவும்
@@dhivyad3198 nota va vida adigama vangunalu nanga thanichi payam illama nikirom ungala mathiri 10 peroda kootani potu varala Yengala pathi pesa yarukum thaguthi illa
பார்பனியதின் உச்சம் In dmk nly karunanithi family member can become leaders and CM Duraimurugan , tr balu , arkadu veerasamy etc family can nly become 2 stage dmk leaders and ministers This is same as BRAHMINs nly can enter கோவில் கருவறை Dmk caste politics th-cam.com/video/p0KXy-LhOrg/w-d-xo.html th-cam.com/video/-xsMKOcQ_zk/w-d-xo.html
சீமான் தனி மனிதனை விமர்சனங்கள் செய்யலாம் சீமானின் தத்துவங்களை விமர்சனங்கள் செய்ய முடியாது நானும் சீமானை விமர்சனங்கள் செய்வேன் சீமானின் அரசியலை செய்ய முடியாது நான் கற்று கொண்டது ஏறாளம் சரி வேற ஒரு சிறந்த கட்சி மக்கள் எதை பின்பற்ற வேண்டும் என்று கூறுங்கள்
Great content bro.. best wishes to you and your team in bringing out the false and fake narratives which is poisoning the innocent people's .. keep up your good work. Expecting more good content 🙏
வரலாற்றில் ஜெயித்தவருக்கும் ஏன் தோற்றவருக்ம் இடம் இருக்கு ஆனால் விமர்சனம் செய்தவனும் வேடிக்கை பார்த்தவனுக்கும் ஒரு வரலாற்றிலும் இடம் இல்லை உங்கள் விமர்சனத்தை உரம் ஆக்குவோம் லட்சியத்தை மரம் ஆக்குவோம் நாம் தமிழர் 💪
ஈ. வே. ராமசாமி என்பவன் ஈன்ற தாயை, பெற்ற மகளை புணர சொல்கிறான்! நீங்க கூட அப்பிடி தானா bro ? நீங்க திராவிட கட்சியை ஆதரிப்பதால் கேட்டேன்! வேற ஒண்ணும் இல்லை! இதை பற்றி ஒருத்தர் ஆதாரத்துடன் ஒருவர் பேசி இருக்கார்! th-cam.com/video/uaaQkuCKFs8/w-d-xo.html
Karunanithi is the father of corruption. But some of them are not accepting that, some thamizhers are saying karunanithi is the inventor of modern corruption.
Vasanth Kumar பெரியார் மணியம்மையோட படுக்கும் போது கீ வீரமணி சுண்ணி தொங்கிவிடும் ஏன் என்றால் பெரியாருக்கு முதலே ஓசியல ஓசிச்சோறு வேலி பாஞ்சுட்டான் முகாமில் இருக்கும் அனைவருக்கும் ஆமை கறிடா பேக்கு! சீமானுக்கு மட்டுமாடா சமைப்பாங்க😆😆 சோழன் கடல் தெரியாது🥱🥱 வந்தேறிக்கு எப்புடி தெரியும் 🤩🤩🤩 ஏகே 74 Google பன்னுடா அரவாசி வம்பழகா எங்க அதிபரை பட்டி ரிங்கரிங்க பாத்த உனக்கு உன் அதிபர் யார் என்னு கூட தெரியல்ல😁😁 தந்தி ஸ்டாலினை யப்பான் முதலமைச்சர் ஆக்காம் ஓயமாட்டான் இந்த பக் ஐடி Part three please மூனாவதுல என்டாலும் உங்க அதிபர் யார் என்று சொல்லிட்டு கம்பு சுத்த தொடங்கவும் மண்ட பத்திரம் - பொதுவா சொன்னேன் 💪🏿💪🏿💪🏿
This is the best channel I get to watch out of many good channels. Most of the channels makes us enlightened but this is a class apart....not just enlightening but very entertaining too along with facts and science.... My best wishes to you....
@@தாய்மொழிதமிழ்-ம8ல A very decent video replying to the allegations raised in Fake Id. Got the point. Thank you. To Err is Human, to forgive is divine.
Fake ID நாய் முகத்தைதான் பட்டி டிங்கரிங் பன்னனும். அந்த முகத்த ஆதரிப்பவர்களுக்கு சீமான் முதலமைச்சரான உங்களுக்கு என்ன பிரச்சனை. உங்களை சீமான் கொலை பண்ணிடுவாரா? ஏன் பயம் கொள்ள வேண்டும்?
Fake ID என்ற சேனல் நடத்தும் இவன் திருடன் ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்க இவ்வாறு பேசுகிறான் .அதுதான் உங்கள் விருப்பம் என்றால் அரசியலை நன்கு புரிந்து கொண்டு இவன் பின் தொடருங்கள்.
சரி தான், தப்பு தான் சொட்டை 10 வரிடத்தில சீமான் மாத்தி பேசிறதை பேசிற நீ, 10 ஆண்டுக்கு முதல்ல சூனாபானா (சுபவீ) பேசிய தமிழ் தேசியத்தை பற்றியும் பேசேன்டா?? நீயும் ஒரு உபி என்பதை காட்டி விட்டியே..
அண்ணனின் யானை கதை வெகு சிறப்பு.அதைவிட தடுப்பூசிக்கு அக்கா கொடுத்தாங்களே ஒரு விளக்கம்.வரலாறையும் தப்பு தப்பா சொல்றாரு,அறிவியல் தப்பு எனச் சொல்றாரு.அப்ப அண்ணன் எது சொன்னாலும் அதுதான் சரி.
என்னங்க பண்றது...இதுமாதிரி குரூப் உலகம் முழுசும் இருக்கு.. ANTI-VACCINATION, இலுமினாட்டி சதி, தற்சார்பு பொருளாதாரம்னு பேசிக்கிட்டு HIPPIES மாதிரி தனியா திரிவானுக..FRINGE ELEMENTS னு சொல்வாங்க..ஆனா நம்ம ஊர்ல தான் இந்த குரூப்பு தனியா ஒரு கட்சி ஆரம்பிச்சு தேர்தல்ல போட்டியிடறதெல்லாம் நடக்குது. காலக்கொடுமை.
Aiya fake id, seeman sonnathu nalla purichi kettu pesu, Enaku mattum 28 kg nu avaru solla villai and ne kattuna antha arisi moota 25kg illa 50 kg and video cut pani podama full ah podu aprm unoda karuthu share panu brother and 200 rupees ku mela ulaikira so congratulations brother
அவர் கேட்ட நல்ல கேள்விகளுக்கு ஒருவர் கூட பதில் தரவில்லை . நீங்கள் அண்ணன் சீமான் பேச்சுக்களை முழுவதும் கேளுங்கள் அதன் பிறகு தான் உங்களுக்கு புரியும். இவரே ஒரு fake id. இவர் சொல்வதை நம்ப வேண்டாம்
@@rajkumarvelraj8124 உங்க அண்ணன் சீமான் போலியான செய்திகளை மேடை ல பேசுவாரு.. தடுப்பூசி போடாதீங்க னு பேசிட்டு ,அவர் மகன் மாவீரனுக்கு தடுப்பூசி போடவிடுவாரு ... ஒரு பெண்ணை ஏமாத்தி , சிங்கள பெண்கள் மார்பு அருப்பேன்னு சொல்லி மகிழ்வாரு.... ஆன கேள்வி கேட்ட கூடாது ... ஓ கருணையுள்ள பசிசமா ok பாஸ்
@@rajkumarvelraj8124 மேதகு பிரபாகரன் தலைமையிலிருந்த விடுதலை புலிகள் கடற்கொள்ளை லாம் பண்ணாமட்டங்க.. அது ஒரு அறம் அற்ற செயல் னு அவருக்கு தெரியும்... அவரு படை ஒரு கப்பல் அ தகர்த்து அரிசி எடுத்துச்சு சீமான் கதை விடுறான்.. இதையே தான் "புலிகள் கடற்கொள்ளையர்கள்" னு சிங்களர்களும் சொல்லுறங்க.. இதுக்கு என்ன சொல்ல போறீங்க
@@tamizhselvans314 சரியான கேள்வி நண்பா அண்ணன் சீமான் பேச்சுக்கள் சில இடங்களில் தவறாக உள்ளது அதை நான் ஒப்புக் கொள்கிறேன். அதே சமயம் இந்த திராவிட கட்சிகள் சரியான வர்கள் அல்ல அதை நாங்கள் சொல்கிறோம் . இதை பற்றி தொடர்ந்து விவாதம் செய்ய வேண்டும் என்றால் 9943448454 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம். Only wats app
Lockdownல 1st time ஒரு நல்ல video பாத்து மனசு விட்டு சிரிச்சிருக்கேன் தம்பிகள் மேல அவளோ கோவம் இருந்தாலும், இந்த videoவ பாத்தா சிரிப்பு தான் வந்துச்சி, good job 👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿
DMK ariviyal pathi pesiradhu illai, annan thaan pesugirar, whenever you come to public you are prone to criticism.We are criticizing DMK for last 50 years.
நண்பா, நான் ஒரு இலங்கை தமிழன், எங்களுக்காக நீங்கள் யாராவது தமிழ் நாட்டில் பேசுகின்றீர்களா? இல்லை!! அப்போது எதற்கு எங்களுக்ககாக பேசும் சீமானை அசிங்கம் செய்கின்றீர்கள்?? நாய்போல நீங்களும் படுக்க மாட்டீர்கள்!! தள்ளியும் படுக்க மாட்டீர்களா??? என்ன நியாயம் நண்பா?? சொல்லுங்கள், தயவுசெய்து!!
Seeman didn't say, he has eaten 28 kgs of tortoise meat. Seeman said, when he went to eelam, 28 kgs of tortoise meat for the whole gang. Fake I'd is always fake, not real news.
After Aama Kaari, next Seeman will say Prabakaran cooked "Porotta" for him. Thus making Prabakaran a "Poratta Master". This Stupid Seeman is insulting the memory of Prabakaran.
ஒரு மஞ்சள் பையுடன் சென்னைக்கு வந்த கலைஞர் கருணாநிதி குடும்பம் எப்படி முப்பதாயிரம் கோடி ரூபா சொத்தை சேர்த்தது என்று கேட்க முடியாதவர்கள், ஒரு நடிகையாக மூப்பனார் வீட்டுக் கல்யாணத்தில் 600 ருபாவுக்கு டான்ஸ் ஆடிய ஜெயலலிதா எப்படி நாற்பத்தையாயிரம் கோடி ரூபா சொத்தை சேர்த்தார் என்பதை கேட்க முடியாதவர்கள், இட்லிக்குள் எப்படி கறி வந்தது என்று சீமானிடம் கேட்கிறார்கள். சரி. பரவாயில்லை. நேற்று மட்டும் தமிழகத்தில் கொரோனோவுக்கு 6 பேர் பலியாகியுள்ளார்கள். அதைப் பற்றி அக்கறைப்படாதவர்கள் இட்லிக்குள் கறி வந்தது எப்படி என்று அக்கறை கொள்கின்றனர். சரி. பரவாயில்லை. திருச்சி சிறைக்குள் ஒரு ஆயுள் கைதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சிறையில் இருக்கும் ஏழு தமிழரை விடுதலை செய்யும்படி சீமான் கேட்கிறார். ஆனால் இட்லிக்குள் கறி எப்படி வந்தது என்று கவலைப்படுபவர்கள் இந்த ஏழு தமிழர் பற்றியும் ஒரு வரியிலாவது அக்கறை காட்டியிருக்கலாம். சரி. பரவாயில்லை. தமிழகத்தில் உள்ளவர்கள் தங்கள் அரசியலுக்காக சீமானை கிண்டல் பண்ணுகிறார்கள். ஆனால் ஈழத் தமிழர் சிலர் ஏன் கிண்டல் பண்ணுகிறார்கள் என்று புரியவில்லை. சீமான் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார். அதுமட்டுமல்ல ஒரு ஈழத் தமிழரே ( பிரபாகரன்) தன் தலைவர் என்றும் பகிரங்கமாக கூறுகிறார். ஆனாலும் சில ஈழத் தமிழர்கள் அவரை ஏன் கிண்டல் பண்ணுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. சரி. பரவாயில்லை. சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களில் ஒருவரான முருகன் தன் தந்தையின் மரண சடங்கை கைத்தொலைபேசி மூலம் பார்க்க அனுமதி கேட்டார். அனுமதிக்கப்படவில்லை. அடுத்து லண்டனில் இருக்கும் தன் மகளுடன் கைத்தெலைபேசியில் பேசுவதற்கு அனுமதி கேட்டார். அதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. சீமான் இந்த ஈழத் தமிழரான முருகனுக்கும் அவர் மகளுக்காகவும் குரல் கொடுக்கிறார். ஆனால் சீமானை கிண்டல் செய்யும் ஈழத் தமிழர்கள் இந்திய அரசின் இந்த அடிப்படை மனிதவுரிமை மீறல் பற்றி ஒரு வரிகூட எழுதுவதில்லை. சரி. பரவாயில்லை. இட்லிக்குள் கறி இருக்கிறதோ இல்லையோ ஆனால் தமிழனுக்குள் இருக்கும் இன உணர்வை இனி யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
Fake ID நாய் முகத்தைதான் பட்டி டிங்கரிங் பன்னனும். அந்த முகத்த ஆதரிப்பவர்களுக்கு சீமான் முதலமைச்சரான உங்களுக்கு என்ன பிரச்சனை. உங்களை சீமான் கொலை பண்ணிடுவாரா? ஏன் பயம் கொள்ள வேண்டும்?
Karunanithi never participated in freedom fighting of India. Karunanithi was 23yrs old when India got independence. So karunanithi was not freedom fighter of Thamizhnadu India.
@@arivuchelvankasi ஸ்டாலின் ஜப்பான் முதல்வர் சுதந்திர தினம் சரியாக சொன்னாரே அதெல்லாம் ரீபிட் பன்னமாட்டிங்க😂😂அத சொன்னா உங்கள் வாயி சுலுக்கு வந்திடும் தமிழகமே காரி உமிழும் எச்சி ராஜாவை தேர்தலில் வெற்றிபெற வைத்து வளர்த்து விட்டு அவர்களை எதிர்ப்பது போல அரசியல் செய்வது திராவிடம் திருட்டு திமுக அறை சங்கி கூட்டம் . தேவ்டியா பத்தினி வேடம் போடுவது போல திமுக பார்பனியன் எதிர்ப்பு நாடகம் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சமூகநல இயக்கம் என்றது திமுக தானடா அறைசங்கி திமுக
நல்லா கதறுங்கள் ஈழதமிழருக்கு பல தலைவர்கள் குரல் கொடுத்து பல உதவிகளை செய்தார்கள் யாரின் சேவைகளையும் எம் மீதான பற்றையும் மறந்து விட முடியாது ஆனால் சீமான் இன்று தமிழ் நாட்டில் தலைவர் பெயரை உச்சிரிப்பதற்க்கு காரணம் சீமான் தான் தலைவரின் புகைபடங்கள் ஒட்ட முடியாத அளவில் நிலமை இருந்தை தன் கட்சியில் தலைவர் படத்தை இட்டு தமிழ்நாடு பூராக கொண்டு சென்றது சீமான் தான்
அதாவது சீமான் இதெல்லாம் தெரிஞ்சு தான் பேசுறார். இது அரசியல் தந்திரம். அதாவது இவரோட ரசிகர்கள் இவரோட இந்த கதையை விரும்புறான். அதுனால இது மாதிரி கதைய விடுறாப்ல.
இன்னும் ஒருமுறை கூட ஆட்சிக்கு வராதவர்க்கு எவ்வளவு எதிர்ப்பு!. இந்த எதிர்ப்பையும் நையான்டியையும் தொடருங்கள் தோழா, இதன் மூலம் இன்னும் அனேகர் அவரின் சிறந்த ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை கேட்க விழைவர். இந்த கூட்டத்தில் இன்று எள்ளிநகையாடும் தோழர்கள் கண்டிப்பாக ஒரு நாள் உணர்வார்கள் எதற்க்காக அந்த மனிதர் போராடுகிறார் என்று. 🙏
வேற லெவல் உண்மையை இப்படி உலகறியச் செய்து விட்டீர்கள் பாராட்டுக்கள் 🙏
ஆமையான் போல ஒரு இலி பிறவி இனியும் பிறக்க வாய்ப்பு இல்லை ராஜா.... வாய்ப்பு இல்லை....
நான் கூட கட்சி கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் தத்துவம் பற்றி பேசுவனு நெனச்சேன்..... ஆனால் வழக்கம் போல் 50 காசுக்கு பெறாத விடயத்தை மட்டுமே பேச முடிந்திறிக்கிறது....அது மட்டும் தான் உங்களால் முடியும் ஏனெனில் அவ்வளவு தான் கருப்பு சட்டை நல்ல வேளை ஆரம்பத்திலேயே சொல்லிட்டிங்க எனக்கு கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல துப்பில்லை ஏன்னா நான் கருப்பு சட்டை காரன்னு சொல்லிட்டிங்க இல்லன்னா உங்களுக்கு பதில் சொல்ல துப்பில்லைனு தெரியாம நாங்க கேள்வி கேட்டிருப்போம்... ஆயிரம் தான் சொல்லு நம்ம கோபி சுதாகர் சொன்னது சரிதான்பா🤣
Ha ha .. viduratulam ellam olu .. etula vera iruku badil solla .. seeman vittatu ellam olu tan ya
அடேய் தும்பி... உங்க நொன்னன் எதை பத்தி மேடையில் பேசுகிறாரோ, அதை பத்தி தான் ராசா விமர்சனம் வைக்க முடியும்... 10 பைசா க்கு பிரயோஜனம் இல்லாத விஷத்தை தான் , அண்ணன் நரம்பு புடைக்க பேசுறாரு.... போய்👉 இட்லு கறி சாப்பிடு...
@@tamilcommentary-d5z அண்ணன் யாரு ?
ஓ அந்த உண்மையை தவிற ஒன்னுமே பேசாத திராவிட தூண் ஆக்.... ரைட்டு 🤣🤣
@@Krishna_rationalist ஓ இது தான் விமர்சனமா நான் கூட ஐயன் கார்த்திகேயன் அவர்கள் நாம் தமிழர் கட்சி மேடையில் அவர்கள் முன்னிலையில் வைத்தார் அது தான் விமர்சனம் என்று நினைத்தேன் ...இது தான் விமர்சனமா ரைட்டு ரைட்டு 🤣
இது போன்ற விமர்சனங்கள் மட்டுமே வையுங்கள் பிளிஜ் 🤣 மறந்து கூட கொள்கைகள் கருத்தியல் சார்ந்து விமர்சித்து விடாதீர்கள் பயமாக உள்ளது 🤣... அப்புறம் அண்னே அது இட்லு இல்ல இட்லி கலாய்க்கும் போது சரியா கலாய்க்க அண்ணே ஏன்னா நீங்க கலாய்க்கிறது மத்தவங்களுக்கு தெரியாம போய்டும் 🤣 அது சரி ஓசில சோறு திண்ணுட்டு பிரியாணி அண்டாவ திருடி திங்குற பஜ்ஜிய புடுங்கி திங்கிற உங்களுக்கு எங்க தெரிய போகுது... விருந்தோம்பல் என்றால் என்னவென்று 🤣🤣🤣🤣
@@abiisenthil , தும்பிக்கு உண்மையை சொன்னதும் கோவத்தை பாரு...😄 உங்க தும்பிங்க நடத்திற channelல் ஏதாவது ஆக்கபூர்வமான அரசியல் பேசுறாங்களா.. எப்போ பாரு பெரியார் , கலைஞரை திட்டி பதிவு போடுவது தான் ஒரே பிழைப்பு... அப்புறம் எதோ கொள்கை' ன்னு சொன்னீங்களே தும்பி, அது என்னன்னு உங்க நொன்னனுக்கே தெரியாது... மேடைக்கு மேடை மாத்தி மாத்தி பேசுறது தான் அவர் ஒரே கொள்கை... அண்டா பிரியானி திருடுவது, உங்க பங்காளிங்க சங்கீ s செய்யிற full time job... நீங்களும் ராம ரவிக்குமார் கட்சிக்கு முட்டு கொடுங்க, உங்களுக்கு ஒரு அண்டா 'திருட்டு' பிரியானி ஓசியா கிடைக்கும்... ஏன் 'ஆமைக்கறி பிரியாணி' கூட கிடைக்க வாய்ப்பு இருக்கு... 😁😁😁
எனது ஓட்டு சீமானுக்காக இல்லை(நாம்தமிழர் ) சீமான் முன்னிறுத்தும் கொள்கை தத்துவத்திற்காக மட்டுமே
அவன் கொள்கை ஆமைக்கறி தாண்டா
@@Small-d1m
Mudikitu kelambu
@@Small-d1m உங்கொம்மா புண்டகறி
Kolkai thathuvam ennanu sollunga thambi keppom
Ni yaruku solution soluringa
வச்சு செஞ்சுட்டியே ராஜா சூப்பர் சூப்பர் 🤣🤣🤣🤣
பக்தாஸ எப்படி மோடி&கோ கிட்ட இருந்து முட்க முடியாதோ அதே மாதிரி தம்பிகளையும் இவர்கிட்ட இருந்து மீட்க முடியாது. குறைந்த பட்சம் மக்கள் விழிப்புணர்வு பெறுட்டும்!!
சிறப்பான பதிவுகள்! 👏👏
அது என்னமோ தெர்ல திமுக மற்றும் ஸ்டாலின் அவர்களுக்கு மட்டும் பட்டி டிங்கரிங் பண்ணவே முடியல...🤣🤣🤣
Poda loosu punda
Aduthathu pannita pochu
எலும்பு எங்க கிடைக்குதோ!
@GokulaKrishnan Srinivasan முதலில் தமிழில் எழுத கற்றுக் கொள்
அந்த அளவுக்கு வண்டி அடிவாங்கிரிச்சி.
Thalaiva Sema pottu thaluu videos Bayangarama irukku ..
உண்மையை மக்களுக்கு தெளிவு படுத்தியமைக்கு நன்றி.
Semma bro.....Vera level of approach against morons👍👍👍
Seeman is saying kappalkal. He is not saying kappal. Seeman is saying 60000 elephants in ships not ship. Ships means many ships, ship means only one ship. If u listen carefully, you will clearly know what he meant. This fake I'd TH-cam is really fake.
சோழ படையில் 60000 யானைகள் இருந்ததுனு சீன புத்தகத்துல இருக்கு...இவனுங்க பெரிய அறிவாளி மாறி பேசுவானுங்க கொத்தடிமைகள்...
@@praveenk6173 travelled on peacock ah? Paithiyakara. Konjamaachu moolaya use pannu. Modhalla adhu height ah parakuma nu yosi. Padichalum konjamaachu yosinga da. Yeppa. Kelvi ketu paarunga.
@Ramesh Gopal உண்மை சகோ.
இவர்கள் ஆரிய திராவிட கைகுலுக்கி
Oralavuku muttu kodunga pa
@@anbarasan1229 yentha booku reference kaatu 😒 yevan yeluthaan
Yow fake id... Really fantastic ya...be continued...big fan of yours.... 💙🎬
ஈ. வே. ராமசாமி என்பவன் ஈன்ற தாயை, பெற்ற மகளை புணர சொல்கிறான்! நீங்க கூட அப்பிடி தானா bro ? நீங்க திராவிட கட்சியை ஆதரிப்பதால் கேட்டேன்! வேற ஒண்ணும் இல்லை! இதை பற்றி ஒருத்தர் ஆதாரத்துடன் ஒருவர் பேசி இருக்கார்! th-cam.com/video/uaaQkuCKFs8/w-d-xo.html
@@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ சங்கீஸ், தம்பீஸ், மனித சமூகத்திற்கு கேடு... எங்கள் ஒத்த தல இராவணன் பெரியாரின் கைத்தடி போதும் டம்ளர் பாய்ஸ் அனத்தாம பாடையில படுங்கடா... 😂😂😂😂😂
@@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ அட தம்பிகளா சீமான் கயல்விழியை திருமணம் செய்யும் போது சீமானுக்கு வயது 48 கயல்விழிக்கு 23 இதுவும் தண் மகள் போன்ற பெண்னை திருமணம் செய்ததாக பொருள்தானே?
@@periyasamyperumal3169 சரி .. சுடலை கிட்ட IG வித்யாசாகர் பற்றி கொஞ்சம் கேளேன்! மறந்து இருக்க மாட்டான்! 😂 th-cam.com/video/RjNe1LRDGGs/w-d-xo.html
நல்லா பேசுற டா தம்பி நீ இன்னும் பேசணும் என் என் மனசுக்கு இருக்கிறது எல்லாம் நீ பேசுற வாழ்த்துக்கள் டா தம்பி
உங்களோட உழைப்பு மிகப் பெரியது நீங்கள் மேன் மேலும் வளர வேண்டும் முற்போக்கு கருத்துக்களை இணையவழியில் எங்களுக்கு கொண்டுவரும் அரவிந் அண்ணா நன்றி
Don't just go by one sided info. Go and see every aspect from every side then make a infirmed decision. Don't just be a herd.
சீமான் ஒரு நல்ல கதை ஆசிரியர்...
வேண்டுமானால் சினிமா எடுக்கலாம்...
சீமான் இடம் எந்த கொள்கையும் இல்லை...
அவர் முன் வைத்து பேசும் எதுவும் உண்மை இல்லை...
What's app டுபாக்கூர் கதைகளை கேட்டுவிட்டு.. அதை விரிவாக மேடையில் பேசுவது தான்... சீமானின் வேலை....என்பதை எளிமையாக புரியும்படி இருக்கும் நிகழ்ச்சி இது...
வாழ்த்துக்கள்..
அற்புதமான பதிவு 👍👍👍 நாம் தமிழர் கட்சி யின் கொள்ளகை யின் விமரிசித்து ஒரு பதிவு போடுங்கள்.... உங்களை நான் நம்புகிறேன் அடுத்த பதிவு நாம் தமிழர் கட்சி யின் கொள்ளகை பத்தி....
ஒரு கால்குலேட்டர், யோசிக்க கொஞ்சம் அறிவு இருந்தாலே போதும் ,உண்மை எது பொய் எது என அறிந்து கேள்வி கேட்கலாம் ,கண்மூடித்தனமாக யாரையும் நம்புவதே ஆபத்தானது.
நம் முன்னோர்கள் கருணாநிதியை நம்பியதை போல்.
@Ramesh Gopal ஏ எல்லா கமெண்ட் ல யம் நீ தான் டா அலருற 🤣🤣 சாத்திட்டு போட சீமான் சங்கி
@Ramesh Gopal thompi over a vempitar
@@tamizhselvans314 போடா திருட்டு திராவிட கைக்கூலி
@Ramesh Gopal NTK Thompis idiots waste of Nations
00:38 - 00:44 ரொம்ப நேர்த்தியான அறிவு சார்ந்த அரசியலை நீங்கள் பேசுங்கள் நாங்கள் கேட்கிறோம்.
2021 ல யாருக்கு ஓட்டு போடனும். சரியான முதல்வர் வேட்பாளர் , கட்சி, கொள்கை இவற்றை அறிவு சார்ந்த முறையில் நேர்த்தியாக அலசி ஆராய்ந்து அரசியல் பேசுங்கள். அலசி ஆராய எத்தனை நாட்கள் வேண்டும்? அடுத்த காணொளியில் பேச வேண்டும் என்று சொல்லவில்லை ஆனால் அடுத்த காணொளியில் அலசி ஆராய எத்தனை நாட்கள் வேண்டும் என்று சொல்லவேண்டும்.
Waiting
"These idiots mention my name in all fake quotes" - Albert Einstein
சீமான் அவர்கள் ஆகச் சிறந்த கருத்துக்களை முன்வைக்கிறார் அதையெல்லாம் விட்டுவிட்டு ஆமைக்கறி சாப்பிட்டார் ஏகே 74 துப்பாக்கியால் சுட்டு பயிற்சி எடுத்தார் இதையெல்லாம் நாம் விமர்சனம் செய்வாய்.. இளைஞர்களை திரை கவர்ச்சியில் இருந்து மாற்றி தமிழ் உணர்வோடு இருக்க செய்தவர் சீமான் இளைஞர்களை மரம் நடுதல் பனை நடுதல் ஏரி குளங்களை தூர்வாருதல் என்று பொதுப்பணியில் இளைஞர்களை ஈடுபடுத்தியவர் வைத்தவர் சீமான் மட்டுமே.... தமிழின் பெருமைகளை தமிழர்களுக்கு உணர்த்தியவர் நல்ல விஷயங்கள் நிறைய சொல்லியிருக்கிறார் அதையெல்லாம் விட்டுவிட்டு நீ எதை எதையோ எடுத்து பேசிக் கொண்டிருக்கிறார் இதிலிருந்தே தெரிகிறது நீ திமுக கைக்கூலி என்று
உங்க வழக்கப்படி வீட்டுக்கு யாராவது guest வந்தா 1/2 kg கறி கொடுத்து அவரையே சமைச்சு சாப்பிடச் சொல்லுவீங்களா தம்பி? ஆனா மற்றவர்களும் அப்பிடியே இருப்பார்கள் என்று நம்புறீங்க பாருங்க! அன்று சீமானுடன் சேர்ந்து 100 பேர்கூட விருந்து சாப்பிட்டிருக்கலாம், அது ஒரு இயக்கம். உன்னையெல்லாம் நம்பி 350 கோடியை கொட்டியிருக்கிறாங்களே அவங்களைச்சொல்லணும்! ச்சே....
இப்படியாடா பொய் சொல்லுவீங்க.... பொய் சொல்றீங்க என்று சொன்னாலும் ஏத்துக்க மாட்டிங்க.
அருமை சகோதரா.... முன்னேறிச் செல்லுங்கள் வாழ்த்துக்கள்....
அண்ணன் சீமானை வாடா போடா என்று பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன்...
அந்த பொம்பள பொறுக்கிய நாய எப்படி வேண்டுமானாலும் திட்டலாம் திருட்டு நாய் டம்ளர் சைமன்..
@@jsjohn உங்க
நோண்ண சீமான் , கார்ல் மார்ஸ் ஏ அவன் ,இவன் னு பேசுறாறு. சிங்கள பெண்கள் மார்பு அறுப்பேன் னு சொல்லுராறு.. அத கேளுங்க
@@jsjohnama saiman periya Athipar
th-cam.com/video/ndEUDRnhPrQ/w-d-xo.html
உங்க ஆள் யப்பான்ல பிரதமராக இருக்கும் போது இது எல்லாம் சாதாரனம்ப்பா😂
நீங்க சொன்ன எதையும் மறுப்பதற்கு இல்லை
எனக்கு ஒரு சந்தேகம்
சீமானின் இந்த பேச்சுக்கு video போடும் நீங்கள் அவர் பேசிய மற்ற அரசியல் சார்ந்த வீடியோ காட்சி பற்றி பெசவும்
Athuku etha pathi nu sollunga , elaru general ha pesnatha pesiruntha podrathu waste thana
அதுக்கு தான் 1008 youtube channel வச்சி ஆதிக்கிட்டு இருக்கீங்களே... அத நீங்க செய்ங்க.. உங்களை அவர் செய்வார்...
@@jsjohn இதுதானா நடு நிலை 🙌 கொய்யா+இழைகள்😅😄😄😂😂
அவன் வேறென்ன உளறிருக்கான்னை நீ சொல்லு. தமிழன் யார்னு முதல்ல சொல்லுங்கடா வெனைங்களா...
@@arivuchelvankasi தமிழன் யாரு இல்லனு soldran கேட்டுக்கோ ., கருணாநிதி ஆ முத்தமிழ் அறிஞர் nu soldra muttal Nengalam தான் தமிழனா நினைக்க கூட தகுதி இல்லை
தமிழ்நாட்டில் முதல் முதலாக எந்த ஆட்சியில் ஊழல் உருவாகியது என்பதை பற்றி ஒரு காணொளி போடவும்
மேடையில பொய் சொல்ரவன் யாருன்னு சொல்லு
@@misterfneo8497 மேடையில் உலருபவன் யாருன்னு சொல்லு
சுடலை🦧🦧🦧🦧
th-cam.com/video/OZaSO4_wB7g/w-d-xo.html
சுந்தரவல்லி சுந்தரவல்லி 😂😂😂 உளரினா தப்பில்லட ஆமை ஓட்டு தும்பி ஆன ஓலு விட்டா தப்பு . நொன்னன் உடுரது ஓலு அதுக்கு நீ தாங்கி பிடிக்கிறது அவன் பூ... 😂😂😂😂
5:51 மறைமுக போர்,Bio war🤣🤣
கொள்கைரீதியாக ஏதெனும் விமர்சனம் இருக்கிறதா?
ஆவலின் மிகுதியால் கேட்க்கிறான். .தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.. நா.த வின் கொள்கை என்ன?
Nai tamlar ku Ennada kolkai, elai malarthal Elam malarum athane
Avanuku kolgai nu edhavadhu Iruka? Tamizh desiyamnu solli inga ethana kaalathuku emaathuvan?
@@rickg3681 திராவிடம் என்பதே ஏமாற்று வேலை, தமிழ்நாட்டில் தமிழ் தேசியம் தான் வெல்லும்.
கொள்கை ரீதியா த்தா டேய் 😂😂
இவரை கூப்பிட்டு பேச வைக்கிற கல்லூரியை நினைத்து ஐன்ஸ்டீன் வேதனைப்படுவார். தமிழக மாணவர்கள் பாவம்
நீங்க போடுற வீடியோவால இங்க கமெண்ட்ல எல்லா தம்பீஸ் மற்றும் சங்கீஸ் கதறுராங்க. அப்படின்னா நீங்க சரியா பட்டி டிங்கரிங் பார்க்குறீங்கனு அர்த்தம்.. தொடர்ந்து வீடியோ போடுங்க. வாழ்த்துக்கள்
சரி, சீமானை விட்டா வேற ஏதும் பிரச்சனை இல்லையா பேச... உனக்கு புடுங்கி... நல்லா மோட்டிவேஷன், பற்றி பேசு.... ஆளையும் மண்டையும் பாரு...
கதறு கதறு
@@misterfneo8497 plz put DMK vedio
Seemana pathi enna thappa pesitar?
டேய் மொட்ட இன்னு நிறைய வீடியோ போட்டு எங்க அண்ணண சீக்கரம் வளர்த்து விடுங்க 2021 தேர்தல் வேர
Vaippilla raja Vaippilla 😂😂
Vaipilla raja😂
@@dhivyad3198 nota va vida adigama vangunalu nanga thanichi payam illama nikirom ungala mathiri 10 peroda kootani potu varala
Yengala pathi pesa yarukum thaguthi illa
PULIGAL MEDIA 2.0 சங்கி பயலுங்க தான் உனக்கு ஓட்டு போடுவான்
பார்பனியதின் உச்சம்
In dmk nly karunanithi family member can become leaders and CM
Duraimurugan , tr balu , arkadu veerasamy etc family can nly become 2 stage dmk leaders and ministers
This is same as
BRAHMINs nly can enter கோவில் கருவறை
Dmk caste politics
th-cam.com/video/p0KXy-LhOrg/w-d-xo.html
th-cam.com/video/-xsMKOcQ_zk/w-d-xo.html
நானும் ஒரு Channel ஆரம்பிக்கிறேன். Channel பேரு "ஆக". நல்ல Business அ இருக்கு.
Vada na vada.... Enna vada... Masal vada masal vada than pa...
When seeman lies as a Sri lankan Tamil we can't control our louder laugh 🤣🤣🤣🤣
How the fuck you represent all SriLankan? 👊
😂😂😂
@Ramesh Gopal சரிடா 2 ரூபாய்கு ரொம்ப ஊம்பாத
சூப்பர் சூப்பர் ப்ரோ கலக்கிட்டீங்க இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் அண்ணனின் காமெடிகள் வடிவேலு vs சீமான் என்று போடும் அளவிற்கு சிறப்பாக உள்ளது
சீமான் தனி மனிதனை விமர்சனங்கள் செய்யலாம் சீமானின் தத்துவங்களை விமர்சனங்கள் செய்ய முடியாது நானும் சீமானை விமர்சனங்கள் செய்வேன் சீமானின் அரசியலை செய்ய முடியாது நான் கற்று கொண்டது ஏறாளம் சரி வேற ஒரு சிறந்த கட்சி மக்கள் எதை பின்பற்ற வேண்டும் என்று கூறுங்கள்
உன் வீடியோ முன்னாடி பாத்து இருக்கேன் ஆனால் இந்த வீடியோவில் உண்மை முகத்தை பார்த்தேன்...
Arunodhaiyan entry.. Sema...
Great content bro.. best wishes to you and your team in bringing out the false and fake narratives which is poisoning the innocent people's .. keep up your good work. Expecting more good content 🙏
உன்னை போன்று பேச எங்களுக்கு தெரியும். இது போன்ற காட்சிகள்(ஸ்டாலின்) உள்ளது எங்கள் இடத்தில்.
Super சகோ.👌👌 தொடரட்டும் உங்கள் பணி. 💐💐
வரலாற்றில் ஜெயித்தவருக்கும் ஏன் தோற்றவருக்ம் இடம் இருக்கு ஆனால் விமர்சனம் செய்தவனும் வேடிக்கை பார்த்தவனுக்கும் ஒரு வரலாற்றிலும் இடம் இல்லை
உங்கள் விமர்சனத்தை உரம் ஆக்குவோம் லட்சியத்தை மரம் ஆக்குவோம்
நாம் தமிழர் 💪
இப்டியே பேசு நீ.பட்டிமன்றமா நடக்குது.
I am waighting for ..aamaikari part 2
ப்ரோ.. வேற லெவல் யா...!!!
ஈ. வே. ராமசாமி என்பவன் ஈன்ற தாயை, பெற்ற மகளை புணர சொல்கிறான்! நீங்க கூட அப்பிடி தானா bro ? நீங்க திராவிட கட்சியை ஆதரிப்பதால் கேட்டேன்! வேற ஒண்ணும் இல்லை! இதை பற்றி ஒருத்தர் ஆதாரத்துடன் ஒருவர் பேசி இருக்கார்! th-cam.com/video/uaaQkuCKFs8/w-d-xo.html
@@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ ola ola ola.. ola olamma.. anna semman matiri olu evanamma
Karunanithi is the father of corruption. But some of them are not accepting that, some thamizhers are saying karunanithi is the inventor of modern corruption.
what are the vitnesses you have to prove kalaingar involved or arrested in curreption @ any cause?
you said what that are pure sanghi's statement..
நண்பா பட்டி டின்கரிங் உங்களை விட சிறப்பாக யாரும் செய்ய முடியாது...
வாழ்த்துகள் நண்பா...
Omg!! Finally someone talking with sense.. great video bro!
th-cam.com/video/2etnKeYmzrk/w-d-xo.html bro here some fake news
I was an ex thambi... Nalla vela ippo illa 😂😂😂
Nanum thaan...Epo escape aitaen 🤣
Naanum pa🤣🤣🤣🤣
நான்2013ல்
நல்ல வேளை
Me 2
ஊழல் பற்றி பேசினால் வாயில் புற்று வந்துவிடுமா?
உன் பொண்டாட்டி கூட படுக்கும் போது கூட சுன்னி தொங்கி விடும்
@@all-is-well-o9u ஏன் உங்கள் பிரச்னைகளை இங்கு வந்து சொல்கின்றிர் நல்ல மருத்துவரை அனுகவும்
@@all-is-well-o9u un pondattiku punda naari pona punda da
Vasanth Kumar பெரியார் மணியம்மையோட படுக்கும் போது கீ வீரமணி சுண்ணி தொங்கிவிடும்
ஏன் என்றால் பெரியாருக்கு முதலே ஓசியல ஓசிச்சோறு வேலி பாஞ்சுட்டான்
முகாமில் இருக்கும் அனைவருக்கும் ஆமை கறிடா பேக்கு! சீமானுக்கு மட்டுமாடா சமைப்பாங்க😆😆
சோழன் கடல் தெரியாது🥱🥱 வந்தேறிக்கு எப்புடி தெரியும் 🤩🤩🤩
ஏகே 74 Google பன்னுடா அரவாசி வம்பழகா
எங்க அதிபரை பட்டி ரிங்கரிங்க பாத்த உனக்கு உன் அதிபர் யார் என்னு கூட தெரியல்ல😁😁
தந்தி ஸ்டாலினை யப்பான் முதலமைச்சர் ஆக்காம் ஓயமாட்டான் இந்த பக் ஐடி
Part three please மூனாவதுல என்டாலும் உங்க அதிபர் யார் என்று சொல்லிட்டு கம்பு சுத்த தொடங்கவும்
மண்ட பத்திரம் - பொதுவா சொன்னேன் 💪🏿💪🏿💪🏿
@@roshanjegaseelan5026 .innuma seemanai nampuringa.
This is the best channel I get to watch out of many good channels. Most of the channels makes us enlightened but this is a class apart....not just enlightening but very entertaining too along with facts and science.... My best wishes to you....
th-cam.com/video/ndEUDRnhPrQ/w-d-xo.html
@@தாய்மொழிதமிழ்-ம8ல A very decent video replying to the allegations raised in Fake Id. Got the point. Thank you. To Err is Human, to forgive is divine.
ஆரியமும் திராவிடமும் ஒன்னு
அறியாத தமிழர் வாயில மண்ணு
ஆரியமும் திராவிடமும் ஒன்னு
அறியாத தமிழர் வாயில மண்ணு
Bro neenga vera level bro, Elephants ship concepts lan potu thaakringa
Vera level thalaiva 👏👏👏👏👏👏
காணொளியே விட தம்பிகளின் கமெண்ட்ஸ் , சிறப்பு
சீமான் ஒழிக ..
ஜப்பான் முதல்வர் வாழ்க
உயர்த்தப்பட்ட மகன் தயாநிதி மாறன் வாழ்க
😂😂😂😂😂
சரி விடு ... நீ சொல்... யார் சரியான தத்துவத்தை எடுத்து செல்லும் தலைமை...
பொய் என்ற சொல்லுக்கு எதிர்சொல் சீமான்
எப்படியோ இந்த தம்பிகள் எல்லாம் வீடியோவ முழுசா பாத்துட்டு கமெண்ட்ல வந்து கதறுறாங்க.மகிழ்ச்சி
Fake ID நாய் முகத்தைதான் பட்டி டிங்கரிங் பன்னனும். அந்த முகத்த ஆதரிப்பவர்களுக்கு சீமான் முதலமைச்சரான உங்களுக்கு என்ன பிரச்சனை. உங்களை சீமான் கொலை பண்ணிடுவாரா? ஏன் பயம் கொள்ள வேண்டும்?
Fake ID என்ற சேனல் நடத்தும் இவன் திருடன் ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்க இவ்வாறு பேசுகிறான் .அதுதான் உங்கள் விருப்பம் என்றால் அரசியலை நன்கு புரிந்து கொண்டு இவன் பின் தொடருங்கள்.
ரொம்ப சந்தோசமா இருக்கு
சரி தான், தப்பு தான் சொட்டை 10 வரிடத்தில சீமான் மாத்தி பேசிறதை பேசிற நீ, 10 ஆண்டுக்கு முதல்ல சூனாபானா (சுபவீ) பேசிய தமிழ் தேசியத்தை பற்றியும் பேசேன்டா?? நீயும் ஒரு உபி என்பதை காட்டி விட்டியே..
அண்ணனின் யானை கதை வெகு சிறப்பு.அதைவிட தடுப்பூசிக்கு அக்கா கொடுத்தாங்களே ஒரு விளக்கம்.வரலாறையும் தப்பு தப்பா சொல்றாரு,அறிவியல் தப்பு எனச் சொல்றாரு.அப்ப அண்ணன் எது சொன்னாலும் அதுதான் சரி.
என்னங்க பண்றது...இதுமாதிரி குரூப் உலகம் முழுசும் இருக்கு..
ANTI-VACCINATION, இலுமினாட்டி சதி, தற்சார்பு பொருளாதாரம்னு பேசிக்கிட்டு HIPPIES மாதிரி தனியா திரிவானுக..FRINGE ELEMENTS னு சொல்வாங்க..ஆனா நம்ம ஊர்ல தான் இந்த குரூப்பு தனியா ஒரு கட்சி ஆரம்பிச்சு தேர்தல்ல போட்டியிடறதெல்லாம் நடக்குது. காலக்கொடுமை.
அவர்கள் நாம் தமிழர் என்று வீடியோ போடுகிறார்கள் நீங்கள் என்ன சொல்லி வீடியோ 😅😄😄😂
thayaianthaya thayalan : DMK oda kalla purushan
@@jey5833 அப்படியா 😝🤣😂😅😄💯
Amaikari vayan viravil ungal chinnatirayil
@@dhivyad3198 தமிழில் எழுதுங்கள்
டுமீலர்
Thaliva podhum vitrunga paavam semma...you are my favorite hero here after bro....🔥🔥🔥🔥🔥👍👍👍🙏🙏🙏🙏🙏
Ntk mela bayam vandhuduchu pola DMK boys ku.... 🤣🤣🤣
@@praveenk6173 😀
@@praveenk6173 ipo 5 percent.. innum 10 yrs la ...
@@rajeshkamatchi1793 innum 10yrs la 5.5%
@@rajeshkamatchi1793 innum 10 years all these kids will grow up.. they will know what reality is and will follow the path of Periyar.
சரியாக சொன்னீர். அகத்தின் அழகு முகத்தில் தெரியுது Fake ID இல்லை Ipac ID.
அடேய் முதலில் அவர் ஓரே கப்பல் என்று சொன்னாரா டா . உன் காதில் ஈயத்தை காயிச்சு ஊத்த .நல்லா கேட்டுவிட்டு வா டா 200₹ டோமர்
Ore kappal nu dhan sonaru
@@gopikrishnanm2578 தம்பி நல்லா கேளு தம்பி
@@gopikrishnanm2578 தம்பு இதை கேட்டுட்டு பேசு தம்பு
th-cam.com/video/dG2Nzvjn2Gc/w-d-xo.html
@@gopikrishnanm2578 kappalkaliley 1.34
01:29 😂😂😂😂😂😂
This is One of the Best.... Chellam 😁😁😁😁😁😁
Super Look, Bro
Very well done ✅. Appreciate your work
Aiya fake id, seeman sonnathu nalla purichi kettu pesu, Enaku mattum 28 kg nu avaru solla villai and ne kattuna antha arisi moota 25kg illa 50 kg and video cut pani podama full ah podu aprm unoda karuthu share panu brother and 200 rupees ku mela ulaikira so congratulations brother
சரிங்க அப்போ மத்த போலி செய்திகளுக்கு உங்கள் நிலைப்பாடு என்ன?
அவர் கேட்ட நல்ல கேள்விகளுக்கு ஒருவர் கூட பதில் தரவில்லை . நீங்கள் அண்ணன் சீமான் பேச்சுக்களை முழுவதும் கேளுங்கள் அதன் பிறகு தான் உங்களுக்கு புரியும். இவரே ஒரு fake id. இவர் சொல்வதை நம்ப வேண்டாம்
@@rajkumarvelraj8124 உங்க அண்ணன் சீமான் போலியான செய்திகளை மேடை ல பேசுவாரு.. தடுப்பூசி போடாதீங்க னு பேசிட்டு ,அவர் மகன் மாவீரனுக்கு தடுப்பூசி போடவிடுவாரு ... ஒரு பெண்ணை ஏமாத்தி , சிங்கள பெண்கள் மார்பு அருப்பேன்னு சொல்லி மகிழ்வாரு.... ஆன கேள்வி கேட்ட கூடாது ... ஓ கருணையுள்ள பசிசமா ok பாஸ்
@@rajkumarvelraj8124 மேதகு பிரபாகரன் தலைமையிலிருந்த விடுதலை புலிகள் கடற்கொள்ளை லாம் பண்ணாமட்டங்க.. அது ஒரு அறம் அற்ற செயல் னு அவருக்கு தெரியும்... அவரு படை ஒரு கப்பல் அ தகர்த்து அரிசி எடுத்துச்சு சீமான் கதை விடுறான்.. இதையே தான் "புலிகள் கடற்கொள்ளையர்கள்" னு சிங்களர்களும் சொல்லுறங்க.. இதுக்கு என்ன சொல்ல போறீங்க
@@tamizhselvans314 சரியான கேள்வி நண்பா அண்ணன் சீமான் பேச்சுக்கள் சில இடங்களில் தவறாக உள்ளது அதை நான் ஒப்புக் கொள்கிறேன். அதே சமயம் இந்த திராவிட கட்சிகள் சரியான வர்கள் அல்ல அதை நாங்கள் சொல்கிறோம் . இதை பற்றி தொடர்ந்து விவாதம் செய்ய வேண்டும் என்றால் 9943448454 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம். Only wats app
Unnaiya Enna solli paaratrathunu theriyala da .... Superb , amazing , great, wonderfu, l Superb, classic videos u made
th-cam.com/video/2etnKeYmzrk/w-d-xo.html bro please congrats him
th-cam.com/video/qOMx4NL2v2Q/w-d-xo.html snd for this
Lockdownல 1st time ஒரு நல்ல video பாத்து மனசு விட்டு சிரிச்சிருக்கேன்
தம்பிகள் மேல அவளோ கோவம் இருந்தாலும், இந்த videoவ பாத்தா சிரிப்பு தான் வந்துச்சி, good job 👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿
true
th-cam.com/video/ndEUDRnhPrQ/w-d-xo.html
Ungala video lan super bro..
Fake I'd la
DMK pathi ethavathu vedio irruka ?? 😂🤣
200rs kooval
No ஆரம்ப காலத்தில் பிஜேபியை குறை கூறிய இவர் இப்பொழுது தொடர்ந்து தமிழ் தேசியத்தையும் அண்ணன் சீமானையும் தொடர்ந்து நையாண்டி கிண்டல் செய்து வருகிறார்
@@vinothkumar-nu9hm Prasanth Kishore panday
Order potta panrathu tha
Gopala purathu kothadimaigal velai
DMK ariviyal pathi pesiradhu illai, annan thaan pesugirar, whenever you come to public you are prone to criticism.We are criticizing DMK for last 50 years.
12:15 - அடுத்ததடவ வேற ஒரு content....
அண்ணனையே இந்த கிழி கிழிக்கிறேனா .... தென்னையை வெட்டுன வெண்ணையெல்லாம் ஓன் கைல கெடச்சா அவ்ளோதான் ... ஒரே நக்குதான் ... வெண்ணைய ......
Waiting for part 3
Nalla Pandringa Brother . KEEP IT UP...
நண்பா,
நான் ஒரு இலங்கை தமிழன், எங்களுக்காக நீங்கள் யாராவது தமிழ் நாட்டில் பேசுகின்றீர்களா? இல்லை!!
அப்போது எதற்கு எங்களுக்ககாக பேசும் சீமானை அசிங்கம் செய்கின்றீர்கள்??
நாய்போல நீங்களும் படுக்க மாட்டீர்கள்!! தள்ளியும் படுக்க மாட்டீர்களா???
என்ன நியாயம் நண்பா??
சொல்லுங்கள், தயவுசெய்து!!
நண்பா ரொம்ப நாள் கழித்து உங்கள் பதிவை பார்த்து அதிகமாக சிரித்த நாள் இன்று அலறவிட்றிங்க நன்பா கெத்து ம்ம்ம்
கொஞ்சம் அறிவு பெற்று வரவும் .அதோடு துண்டு சீட்டு சுடலைக்கும் பட்டி டிக்கரினுக்கும் பார்க்கவேண்டும்.
Thundu seetu prachana ila. But poi pithalatam ah pesa koodadhu
ரொம்ப தான் ஒழுகுது போல 🙄
Seeman didn't say, he has eaten 28 kgs of tortoise meat. Seeman said, when he went to eelam, 28 kgs of tortoise meat for the whole gang. Fake I'd is always fake, not real news.
Why you don’t hear other things busted. Bullshit
@@nicgan121 nope.. Another thing he mentioned.. 60,000 Elephants in Ships not in a ship.. First he said ,A Ship and changed to Ships later..
What is your stand about Vaccinations? Just want to Know!
After Aama Kaari, next Seeman will say Prabakaran cooked "Porotta" for him. Thus making Prabakaran a "Poratta Master". This Stupid Seeman is insulting the memory of Prabakaran.
Last scene mass ! Vera level 😄😄
அதை வெச்சி என்ன செய்வது? சொறியாரை ஒருத்தன் "தாயோலி நாய்" என்று ஆதாரத்துடன் நிரூபித்து இருக்கான்! 😂th-cam.com/video/uaaQkuCKFs8/w-d-xo.html
உங்க வீடியோக்களை நிறைய எதிர்பார்க்கிறேன்
ஒரு மஞ்சள் பையுடன் சென்னைக்கு வந்த கலைஞர் கருணாநிதி குடும்பம் எப்படி முப்பதாயிரம் கோடி ரூபா சொத்தை சேர்த்தது என்று கேட்க முடியாதவர்கள்,
ஒரு நடிகையாக மூப்பனார் வீட்டுக் கல்யாணத்தில் 600 ருபாவுக்கு டான்ஸ் ஆடிய ஜெயலலிதா எப்படி நாற்பத்தையாயிரம் கோடி ரூபா சொத்தை சேர்த்தார் என்பதை கேட்க முடியாதவர்கள்,
இட்லிக்குள் எப்படி கறி வந்தது என்று சீமானிடம் கேட்கிறார்கள். சரி. பரவாயில்லை.
நேற்று மட்டும் தமிழகத்தில் கொரோனோவுக்கு 6 பேர் பலியாகியுள்ளார்கள். அதைப் பற்றி அக்கறைப்படாதவர்கள் இட்லிக்குள் கறி வந்தது எப்படி என்று அக்கறை கொள்கின்றனர். சரி. பரவாயில்லை.
திருச்சி சிறைக்குள் ஒரு ஆயுள் கைதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சிறையில் இருக்கும் ஏழு தமிழரை விடுதலை செய்யும்படி சீமான் கேட்கிறார்.
ஆனால் இட்லிக்குள் கறி எப்படி வந்தது என்று கவலைப்படுபவர்கள் இந்த ஏழு தமிழர் பற்றியும் ஒரு வரியிலாவது அக்கறை காட்டியிருக்கலாம். சரி. பரவாயில்லை.
தமிழகத்தில் உள்ளவர்கள் தங்கள் அரசியலுக்காக சீமானை கிண்டல் பண்ணுகிறார்கள். ஆனால் ஈழத் தமிழர் சிலர் ஏன் கிண்டல் பண்ணுகிறார்கள் என்று புரியவில்லை.
சீமான் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார். அதுமட்டுமல்ல ஒரு ஈழத் தமிழரே ( பிரபாகரன்) தன் தலைவர் என்றும் பகிரங்கமாக கூறுகிறார்.
ஆனாலும் சில ஈழத் தமிழர்கள் அவரை ஏன் கிண்டல் பண்ணுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. சரி. பரவாயில்லை.
சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களில் ஒருவரான முருகன் தன் தந்தையின் மரண சடங்கை கைத்தொலைபேசி மூலம் பார்க்க அனுமதி கேட்டார். அனுமதிக்கப்படவில்லை.
அடுத்து லண்டனில் இருக்கும் தன் மகளுடன் கைத்தெலைபேசியில் பேசுவதற்கு அனுமதி கேட்டார். அதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
சீமான் இந்த ஈழத் தமிழரான முருகனுக்கும் அவர் மகளுக்காகவும் குரல் கொடுக்கிறார்.
ஆனால் சீமானை கிண்டல் செய்யும் ஈழத் தமிழர்கள் இந்திய அரசின் இந்த அடிப்படை மனிதவுரிமை மீறல் பற்றி ஒரு வரிகூட எழுதுவதில்லை. சரி. பரவாயில்லை.
இட்லிக்குள் கறி இருக்கிறதோ இல்லையோ ஆனால் தமிழனுக்குள் இருக்கும் இன உணர்வை இனி யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
காணொளியின் கடைசி பகுதி செம்ம editing.. அருமை👌👌😂😂😂😂
Fake ID நாய் முகத்தைதான் பட்டி டிங்கரிங் பன்னனும். அந்த முகத்த ஆதரிப்பவர்களுக்கு சீமான் முதலமைச்சரான உங்களுக்கு என்ன பிரச்சனை. உங்களை சீமான் கொலை பண்ணிடுவாரா? ஏன் பயம் கொள்ள வேண்டும்?
@@Kavarimaan787 .ithaiyellam pathuma ipadi pesura. O my god.yenakku arivu irukku.
@@yuvansathyajithsathya1714 சீமான் பேசுவது எதுவும் பொய் அல்ல. திமுகவின் பயத்தின் வெளிபாடு இந்த வீடியோ
@@yuvansathyajithsathya1714 இத்தனை தடவை தமிழ்நாட்டை ஆண்ட திமுக சீமானோடு மோதுவது ஏன்னென்று புரியவில்லையா?
Ak74ha
Ak47ok
மொட்டை அவர் சாப்ட கதைய விடுடா. உன் தலைவர் சுடலைய 2 நிமிடம் தப்பு இல்லாம பேச சொல்லுடா. 200 ருவாக்கு ஆசை பட்டு பச்சை மட்ட வாங்கிக்காத.
Bro Danga Maari ( a ) Maaridass pathi pannunga video
Nanba good job.
Karunanithi never participated in freedom fighting of India. Karunanithi was 23yrs old when India got independence. So karunanithi was not freedom fighter of Thamizhnadu India.
Sema bro 👍. I love 💗 it. Annanin poi marana pangam..
th-cam.com/video/2etnKeYmzrk/w-d-xo.html bro same here bro
th-cam.com/video/qOMx4NL2v2Q/w-d-xo.html and here to
Continue your great work against this Tamil fascists!
th-cam.com/video/2etnKeYmzrk/w-d-xo.html about this bro. What are they?
th-cam.com/video/qOMx4NL2v2Q/w-d-xo.html see the fake news
Hahahaha Sema Bro 👏💐😀👌 excepting more on it ....Keep going .......
Semma super
Are you have this ID just to humiliate Seeman..
இல்லிங்க. சீமான் அவனையே இழிவுபடுத்திக்குவான் தம்பிங்க அத வைச்சி படுத்தி எடுப்பாஙக. நாங்க ரீபிட் ஆடியன்ஸ்தான் செய்வோம
@@arivuchelvankasi
ஸ்டாலின் ஜப்பான் முதல்வர் சுதந்திர தினம் சரியாக சொன்னாரே அதெல்லாம் ரீபிட் பன்னமாட்டிங்க😂😂அத சொன்னா உங்கள் வாயி சுலுக்கு வந்திடும்
தமிழகமே காரி உமிழும் எச்சி ராஜாவை தேர்தலில் வெற்றிபெற வைத்து வளர்த்து விட்டு அவர்களை எதிர்ப்பது போல அரசியல் செய்வது திராவிடம் திருட்டு திமுக அறை சங்கி கூட்டம் . தேவ்டியா பத்தினி வேடம் போடுவது போல திமுக பார்பனியன் எதிர்ப்பு நாடகம் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சமூகநல இயக்கம் என்றது திமுக தானடா அறைசங்கி திமுக
Super bro...neenga correct aa thaan yellathaiyum solringa....so thoombi's katharunaa katharattum neenga Patti tingaring paarunga....
I like your postings brother.
Your speech very simple and neat.
நல்லா கதறுங்கள் ஈழதமிழருக்கு பல தலைவர்கள் குரல் கொடுத்து பல உதவிகளை செய்தார்கள் யாரின் சேவைகளையும் எம் மீதான பற்றையும் மறந்து விட முடியாது ஆனால் சீமான் இன்று தமிழ் நாட்டில் தலைவர் பெயரை உச்சிரிப்பதற்க்கு காரணம் சீமான் தான் தலைவரின் புகைபடங்கள் ஒட்ட முடியாத அளவில் நிலமை இருந்தை தன் கட்சியில் தலைவர் படத்தை இட்டு தமிழ்நாடு பூராக கொண்டு சென்றது சீமான் தான்
அதாவது சீமான் இதெல்லாம் தெரிஞ்சு தான் பேசுறார். இது அரசியல் தந்திரம். அதாவது இவரோட ரசிகர்கள் இவரோட இந்த கதையை விரும்புறான். அதுனால இது மாதிரி கதைய விடுறாப்ல.
Sanghi Arunodhayan cameo at the end. LOLLLL. hahahah. Naanum Seeman na rombha nambinavangala oruthan. Aana pona oru 1 year ah avan pokkae seri illa. Sanghi yepdi pesumo apdiyae pesuran antha Seeman. Appo mudivu pannathu Yebba ini antha Loosu Seeman pakkam poiravae koodathunu.
Dae simple dhaa Arunodhayan sethuru intha polappukku. Sanghi mavanae.
🤣🤣🤣 same bro
th-cam.com/video/2etnKeYmzrk/w-d-xo.html bro have you seen this
th-cam.com/video/qOMx4NL2v2Q/w-d-xo.html and this
செம்ம சிரிப்பு அடக்க முடில
Good one, sarcastic view from those insane creatures... Expecting more videos from you brother....
th-cam.com/video/2etnKeYmzrk/w-d-xo.html here some bro
th-cam.com/video/qOMx4NL2v2Q/w-d-xo.html and this
இந்த காணொளிஅனைவரது நேரத்தையும் வீணாக்குகிறது... இந்த நிகழ்ச்சி, தொகுப்பாளரின் வயிற்றுப் பிழைப்புக்காக மட்டுமே...
நீ மூக்கை நோண்டீடடே சவுண்டா பேசுனா, பேசுனது எல்லாம் உண்மை ஆகிடாது.
இன்னும் ஒருமுறை கூட ஆட்சிக்கு வராதவர்க்கு எவ்வளவு எதிர்ப்பு!. இந்த எதிர்ப்பையும் நையான்டியையும் தொடருங்கள் தோழா, இதன் மூலம் இன்னும் அனேகர் அவரின் சிறந்த ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை கேட்க விழைவர். இந்த கூட்டத்தில் இன்று எள்ளிநகையாடும் தோழர்கள் கண்டிப்பாக ஒரு நாள் உணர்வார்கள் எதற்க்காக அந்த மனிதர் போராடுகிறார் என்று. 🙏
Unakennapaa nee paithiyam enna vennaa pesuva... Seeman sonnaru 60000 yaanaiya kappala ethanagaaa andha kaalathula edhu technology onnumey illa appdinu sari. Thanjavoor Periya koil kopurathuku mela urundaiyaa onnu irukey 80 ton kallu adha eppdi ethirpaanga 🙄 endha technology illadha kaalathula adhum ipo iurkra technology vechum kandupudika mudila oru Vela periyaar appo time travel panni Anga irukravanga ellaarayum padika vechi kalaignar ah Kothanar aaki Katta vechaarooo irukalam🤣
😅😅😅😅😅
😄😄😄😄
Super kelvi..avan enna pannuvan paavam..vanguna kaasuku video poduran
Hahaha... 🤣🤣🤣
Super bro