நாம் பயன்படுத்துவது உண்மையான தேங்காய் எண்ணெய்யா ??

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2024

ความคิดเห็น • 17

  • @HyperDrakeHyperSpeed
    @HyperDrakeHyperSpeed ปีที่แล้ว

    Super Sir !!! All our farmers should follow in your Mr. Sambath Kumar's foot steps and do organic farms.

  • @madanrl
    @madanrl 2 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள பதிவு 👍
    திரு. சம்பத் அவர்கள் பத்ம ஶ்ரீ திரு. சுபாஷ் பாலேக்கர் ஐயா அவர்களின் ஐந்து அடுக்கு விவசாய முறையில் இயற்கை விவசாயம் செய்வது மிகவும் ஆத்ம திருப்தி அளிக்கிறது. உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் 👍.
    யூடியூப் சேனல் பேட்டி எடுக்கும் தம்பிக்கு ஒரு வேண்டுகோள். பேட்டி எடுக்கும் போது பேட்டி கொடுப்பவரின் முகத்தை பார்த்து பேட்டி எடுக்கும் body language ஐ பழக்கப்படுத்தி கொள்ளுங்கள். இங்கும் அங்கும் பார்த்து கொண்டு பேட்டி எடுப்பது விருப்பம் இல்லாமல் பேட்டி எடுப்பது போன்ற உணர்வு தெரிகிறது. மேலும் பேட்டி கொடுப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படலாம். நன்றி.

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 2 ปีที่แล้ว +1

    நாங்களும் இதேபோல்தான் புரிந்த காய்களை எடுத்து இயற்கை முறையில் எங்களுக்கு மட்டும் சொந்த உபயோகத்துக்கு மட்டும் வீட்டுக்கு மட்டும் ஆட்டி கொள்கிறோம் கொள்கிறோம்

  • @saransuriya8789
    @saransuriya8789 2 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ ரொம்ப சூப்பர் சோலார் டிரைவர் அமைப்பதற்கு என்ன காஸ்ட் ஆச்சு அதை பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @MobidaranUENG
    @MobidaranUENG 2 ปีที่แล้ว

    Anna nanga malai vembu maram plant pannirkom.. athula 20-30feet height la irukura side branches ah epdi cut panrathu.. kindly tell me if u know about it

  • @playstorerewive1758
    @playstorerewive1758 2 ปีที่แล้ว

    Bro na oinga big fan aanaku oru parunjathi saval potta thanga entha comments ta paatha next video la sollunga bor big fan❤️

  • @Ulagaikappom
    @Ulagaikappom 2 ปีที่แล้ว +2

    Bro dried Banana pathi full video podunga bro usefullah erukum 💚

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 2 ปีที่แล้ว

    விழுகின்ற காய்கள் ஏற்கனவே பாதிக்குமேல் காய்ந்து விடுகின்றன அதில் இருக்கின்ற பருப்புகள் நீர் வற்றி வறண்டு காணப்படும் அதை எளிதா ஆட்டி விடலாம்

  • @ratheesrathees6841
    @ratheesrathees6841 2 ปีที่แล้ว +2

    சகோ பண்ணை vlog போடுங்க

  • @newzealandthamilan
    @newzealandthamilan 2 ปีที่แล้ว

    குளிர் நாடுகளில் pet bottle வியாபாரம் செய்தால் தேங்காய் எண்ணெயை வெளியே எடுப்பது சிரமம். BLUE BRAND CoCo-Nut போல் தேங்காய் எண்ணெயை டப்பாவில் வியாபாரம் செய்தால் நியூ ஸிலண்ட், ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.

  • @harcith6737
    @harcith6737 2 ปีที่แล้ว

    Aana pannai vlog podunga

  • @MRB-123-c7m
    @MRB-123-c7m 2 ปีที่แล้ว +1

    Sago your app not open Play Store please check

  • @palaniappanveerasamy1853
    @palaniappanveerasamy1853 2 ปีที่แล้ว

    Sir super.you are on a journey towards what your dreams have..

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 ปีที่แล้ว

    Woow super brother very nice video very useful video well done keep it up brother oky valthukkal welcome vazhgalamudan vanakkam oky 👍👩👌👩‍🦰🤝👈🙏

  • @jmohan3820
    @jmohan3820 2 ปีที่แล้ว +1

    Super bro 🥰🥰

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 2 ปีที่แล้ว

    WOW SUPER BROTHER VERY NICE VIDEO WELL DONE USEFUL VIDEO WELCOME VANAKKAM NANNDRI 👍 👧 👌 🙏 😀 😊 👍 👧 👌 🙏 😀