முதல் முதல் இந்த qube என் மாமா சிங்கப்பூரிலிருந்து 1983 ம் வருஷம் வாங்கி கொடுத்தார். பல வருடம் முயற்சி செய்தும் 2 லைனை மட்டுமே முடிந்தது. இப்போது என்னுடைய 57 வது வயதில் உங்கள் இந்த வீடியோ பார்த்து புதிதாக ஒரு qube வாங்கி வெற்றிகரமாக சேர்த்து முடித்து விட்டேன். நன்றி தம்பி.
1,05,36,169 பார்வைகள் 14 ஜூன், 2019 வெறும் நான்கே பார்முலாவில் 3x3 ரூபிக்ஸ் க்யூப் சுலபமாக சேர்க்கலாம். மிக எளிமையான வழி. இந்த வீடியோ பற்றிய குறிப்புகள் கீழே உள்ளது. மேலும் படிக்கவும். Read more for complete guide. Learn Only 4 Formula and Solve 3x3 Rubik's Cube. Easy Method in Tamil முன்னுரை (Introduction) 0:00 Formula: 1. ஹைட் அன்ட் சீக் பார்முலா (Hide and Seek Formula) 01:30 முதல் லேயர் (First Layer) - 02:25 இரண்டாவது லேயர் (Second Layer) - 08:20 2. J பார்முலா (J Formula) 11:30 க்ராஸ் சேர்க்க (Solve Cross) - 12:55 3. கார்னர் பார்முலா (Corner Formula) 14:00 க்ராஸ் சரிசெய்ய (Correct Cross) - 15:15 4. 11 பார்முலா (11 Formula) 15:50 கார்னர் இடத்தை சரிசெய்ய (Correct Corner Position) - 17:15 கார்னரை திருப்ப (Turn Corner Piece) - 18:00
Do you feel that Last layer is difficult? Then watch this • LastLayerDifficulties3x3 (கடைசி லேயரில் கஷ்டமாக உள்ளதா? இந்த வீடியோ பார்க்கவும்) J ஃபார்முலா விற்கு மாற்று 7 ஃபார்முலா (J Formula's Alternate 7 formula) • J Formula's Alternate 7 Formula - 3x3... அடுத்து என்ன? 3x3 க்யூப் சுவாரஸ்யங்கள். what next? fun with 3x3 cube • Fun With 3x3 Rubix Cube How To Solve 4x4 Rubik's Cube 5 Easy Steps in Tamil (Reduction Method) • How To Solve 4x4 Rubik's Cube 5 Easy ... Learn Only 3 Formula To Solve 3x3 Rubik's Cube In English • Learn Only 3 Formula To Solve 3x3 Rub... அத்தியாயங்கள் அனைத்தையும் காட்டு இந்த வீடியோவை ரீமிக்ஸ் செய்த Shorts 9 February 2022 279 பார்வைகள்
கியூப் வாங்கி பல வருடங்கள் ஆச்சு, பல முயற்சி. உங்கள் விடியோ மூலம் தான் என்னால் solve செய்ய முடிந்தது. First time in my life after 38 years. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. என் மகளுக்கு சொல்லி கொடுக்க போகிறேன்
@vsquare venky நண்பா,மிக்க நன்றி. என் 9 வயது மகளுக்கு basic method கற்றுக்கொடுத்த. 1.51m.s (நான் இன்னும் 5+ min தான் இருக்கேன் 😃) செய்கிறார். இப்பொழது நான் CFOP கற்றுகொண்டுள்ளேன்.
Hi bro நான் ஒரு கியூப் வாங்கி பல வருடங்கள் முயற்சித்தும் solve பண்ண முடியல ஆனா ஒரு சில நேரங்களில் எதார்த்தமா அதுவா சேர்ந்து இருக்கு நானும் youtube ல பல வீடியோஸ் பார்த்தும் முயற்சித்தும் என்னால் solve பண்ண முடியவில்லை ஒன்னும் எதார்த்தமா உங்க வீடியோ பார்த்தேன் அதை பார்த்து நான் solve பண்ணிட்டேன் இப்ப என்னாலே பல தடவை solve பண்ண முடியும் ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏👍👍👍
சிறு வயதிலிருந்து முயற்சித்து முடியாத ஒன்று உங்களால் வெற்றிகரமாக முடிந்தது இன்று.. எளிமை மற்றும் அருமை.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பரே.. மகிழ்ச்சி😍💐💐💐🙏
Seen this video in lockdown and practice a lot and finnally i learnt to solve it with your help now seeing this video in suggestions brings me the lockdown memories I spent with my rubix cube Thank you a lot 💖👏
அருமையான விளக்கம் நன்றி! நன்றி!! நன்றி!!! நமக்கெல்லாம் இது சரிபட்டுவராது என எண்ணினேன் , ஆனால் இப்போ நான் பலருக்கு கற்றுதருகின்றேன். உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்
Uncle i am 11 years old i am watching your videos for the past two day and now i have successfully solved the 3×3 cube thanks a lot uncle. You taught awesome.
Thank you so much , I am able to solve it easily after seeing your video. olikuroom , erakuroom, olichadha veliya yadukuroom & meyla yaethuroom :) very simple explanation.
For the first time in my Life time😎, finally I solved it today😂. It's all becoz of u gurunaadha🔥 thanks a lot for this wonderful video🙏 u r explanation is very easy to understand... Thank u master ji 😎👍
Hello sir you are genius👑. Sort and sweet your method sir. I watched other channels very difficult way. But your method is very clear and easy sir. Thank you so much
சேர்த்து சேர்த்து பாத்து கடுப்பாகி எறிந்ததை உங்கள் வீடியோ பார்த்து கொண்டே சேர்த்த பொழுது உன்னை பார்க்கவேண்டும் போல் இருந்தது நண்பா... எளிமை அருமை நண்பா...
Finally I to Solve this cube 🥳..With your Affordable help.. Once again thanks to you & your 4 strategy to help Me to complete the cube.. I'm Extremely Happy NOW..😌🙏🏻
Yesterday tried and successfully completed . Thanks .Great Sir you are really Superb . ❤️❤️👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏👍👍👍🙏. My Son Mithraan R also played and arranged fir row . 🙏🙏👍👍
Ellarum rubic cubeaa vachu speed challenge than pannuvanga Anna neenga ongaluku therinchatha 4 perukku therianumu nenaikiringa super ya ur really great hats off to u my dear bro
முதல் முதல் இந்த qube என் மாமா சிங்கப்பூரிலிருந்து 1983 ம் வருஷம் வாங்கி கொடுத்தார். பல வருடம் முயற்சி செய்தும் 2 லைனை மட்டுமே முடிந்தது. இப்போது என்னுடைய 57 வது வயதில் உங்கள் இந்த வீடியோ பார்த்து புதிதாக ஒரு qube வாங்கி வெற்றிகரமாக சேர்த்து முடித்து விட்டேன். நன்றி தம்பி.
Congrats grandpa.....
@@s.saravanaprakash9468 😫😫😫😫
@@rajankr7994 yy.... I'm 13 yr old.... If it's hurting you sorry.... 😑
வாழ்த்துக்கள். எனக்கும் என் மாமா தான் க்யூபை அறிமுகப்படுத்தினார் 1995 பிரான்ஸிலிருந்து
@@s.saravanaprakash9468 Definitely didn’t hurt me. My grandson is also 11 years old. Very happy Dear
sathiyama solren....ivlo theliva, ivlo alaga tamil la, even ulagathulayae yarum solitharala.....
really great
ur are the real cube master
மிக்க நன்றி
யாரெல்லாம் 2024
Eannati
Me😂😂
@@mohammedazhar-gd7en😊
Me
😂
1,05,36,169 பார்வைகள் 14 ஜூன், 2019
வெறும் நான்கே பார்முலாவில் 3x3 ரூபிக்ஸ் க்யூப் சுலபமாக சேர்க்கலாம்.
மிக எளிமையான வழி. இந்த வீடியோ பற்றிய குறிப்புகள் கீழே உள்ளது. மேலும் படிக்கவும். Read more for complete guide.
Learn Only 4 Formula and Solve 3x3 Rubik's Cube.
Easy Method in Tamil
முன்னுரை (Introduction) 0:00
Formula:
1. ஹைட் அன்ட் சீக் பார்முலா (Hide and Seek Formula) 01:30
முதல் லேயர் (First Layer) - 02:25
இரண்டாவது லேயர் (Second Layer) - 08:20
2. J பார்முலா (J Formula) 11:30
க்ராஸ் சேர்க்க (Solve Cross) - 12:55
3. கார்னர் பார்முலா (Corner Formula) 14:00
க்ராஸ் சரிசெய்ய (Correct Cross) - 15:15
4. 11 பார்முலா (11 Formula) 15:50
கார்னர் இடத்தை சரிசெய்ய (Correct Corner Position) - 17:15
கார்னரை திருப்ப (Turn Corner Piece) - 18:00
Do you feel that Last layer is difficult? Then watch this • LastLayerDifficulties3x3 (கடைசி லேயரில் கஷ்டமாக உள்ளதா? இந்த வீடியோ பார்க்கவும்)
J ஃபார்முலா விற்கு மாற்று 7 ஃபார்முலா (J Formula's Alternate 7 formula) • J Formula's Alternate 7 Formula - 3x3...
அடுத்து என்ன? 3x3 க்யூப் சுவாரஸ்யங்கள். what next? fun with 3x3 cube • Fun With 3x3 Rubix Cube
How To Solve 4x4 Rubik's Cube 5 Easy Steps in Tamil (Reduction Method) • How To Solve 4x4 Rubik's Cube 5 Easy ...
Learn Only 3 Formula To Solve 3x3 Rubik's Cube In English • Learn Only 3 Formula To Solve 3x3 Rub...
அத்தியாயங்கள்
அனைத்தையும் காட்டு
இந்த வீடியோவை ரீமிக்ஸ் செய்த Shorts
9 February 2022
279 பார்வைகள்
கியூப் வாங்கி பல வருடங்கள் ஆச்சு, பல முயற்சி. உங்கள் விடியோ மூலம் தான் என்னால் solve செய்ய முடிந்தது. First time in my life after 38 years. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.
என் மகளுக்கு சொல்லி கொடுக்க போகிறேன்
@vsquare venky நண்பா,மிக்க நன்றி. என் 9 வயது மகளுக்கு basic method கற்றுக்கொடுத்த. 1.51m.s (நான் இன்னும் 5+ min தான் இருக்கேன் 😃) செய்கிறார்.
இப்பொழது நான் CFOP கற்றுகொண்டுள்ளேன்.
அருமை. வாழ்த்துக்கள் 💐💐💐
கற்றுதரும் விதத்தில் கற்று தந்தால் அனைவரும் கற்றுக்கொள்ளலாம் என்பதற்க்கு நீங்கள் நல்ல ஒரு எடுத்துக்காட்டு அண்ணா😍
Super bro
நன்றி
@arun kumar ddssssssds
நானும் hardwork பண்ணி videos போட்ருக்கேன் 😔, என் cube tips videos உங்களுக்கு பிடிச்ச plz தயவு செஞ்சி உங்கள் ஆதரவை தாங்க plz 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@VSQUAREVenkysGuide bro hats off, sema video.. Nejamale naan cube mudichitan.. Sema explanation bro..
@@VSQUAREVenkysGuide p
Thalaiva neenga vera 11 🙏🏻🙏🏻 mikka nandryyyy
Hi bro நான் ஒரு கியூப் வாங்கி பல வருடங்கள் முயற்சித்தும் solve பண்ண முடியல ஆனா ஒரு சில நேரங்களில் எதார்த்தமா அதுவா சேர்ந்து இருக்கு நானும் youtube ல பல வீடியோஸ் பார்த்தும் முயற்சித்தும் என்னால் solve பண்ண முடியவில்லை ஒன்னும் எதார்த்தமா உங்க வீடியோ பார்த்தேன் அதை பார்த்து நான் solve பண்ணிட்டேன் இப்ப என்னாலே பல தடவை solve பண்ண முடியும் ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏👍👍👍
மிக மிக மிக மிக மிக அருமையான விளக்கம் Rubik's cube வைத்திருக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு. மிக்க நன்றி அண்ணா🙂🙂🙂
Bro sentrla irruka pieces antha position thapairuuku
@@rajamohansenthil7242 endha pieces
@@rajamohansenthil7242நீங்க ஒவ்வொரு step-ஆக செஞ்சி பாருங்க கண்டிப்பாக சேரும்
@@tamilselvan9096 yes
Really your method is only easiest.very good teacher.
Thank u. Purushothaman
Thank you very much for teaching🎉🎉
எனது முதல் you tube comment இது தான் அண்ணா அருமையான செய்முறை விளக்கம் மிகவும் தெளிவாக புரிந்தது நன்றி அண்ணா...
Naanum this is my first TH-cam comment
Me too
Unna love penrean
🐶🐱
Geetha my name
நீங்க சொல்லி கொடுக்கும் வழிமுறை நல்ல தெளிவாகவும் உதவியாகவும் இருக்கிறது.
மிக அருமை
பொறுமையாகவும் நிதானமாகவும் புரிகிற மாதிரி கற்றுக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி
வாழ்த்துக்கள் நண்பா
Super sir very easy...
Evvolo naal theriyama pouche 😂 thanks
சிறு வயதிலிருந்து முயற்சித்து முடியாத ஒன்று உங்களால் வெற்றிகரமாக முடிந்தது இன்று.. எளிமை மற்றும் அருமை.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பரே.. மகிழ்ச்சி😍💐💐💐🙏
U r very brilliant sir.. Neega matum maths teacher ah eruntha class la yellarum 100 than... Super sir
Wonderful sir. Genius . I tried with a lots of methods. As far as I know You are the best in the world
thank u
What methods did you try?
Amazing 🤩🤩🤩😍😍😊
தெளிவான சுலபமான வழிமுறைகள்👌
Crt sir
செம்ம சகோதரர் வேற லெவல் 👍👍👍👍
Vaerae level bro... Really awesome, I solved for the first time with your help bro....☺️
Ithalla nammalala mudiyave mudiyathunu neneche,, aana mudiye vechitinga bro, thanks
thank u
Yes bro me too
@@VSQUAREVenkysGuide + mattum varala already neraya time vandhudhu complete panninen. IPO +matum varal j formula neraya time senji pathum varala . Enna seiyanum
Anna you intelligent
I try this one
it's perfectly all colour match anna
I thank for you
S it's true
யாரு சாமி நீங்க....
எங்க இருந்திங்க இம்புட்டு நாளா...
மரண வெறித்தனம்...
அடிச்சு தூள் கிளப்பிட்டிங்க
நன்றி
நன்றி சொல்ல வார்த்தையே இல்லை
@@lrkannanmech ,.,.,..,.,,,
@@lrkannanmech ,.,..,,
@@kavikaarlo9387 superbos
Super bro 😍 na first vatu cup sethu iruken bro 😍🥰 athuyum ungala la thankyou bro 🥰
great sir, without using formulas today first time in my life aster 56 years
எவ்வளவோ வீடியோ பார்த்தேன் but நீங்க பெஸ்ட். மிகவும் உதவியாக இருந்தது ரொம்ப நன்றி தலைவா 10/10 மார்க்
Veara level bro 👏👏 elarukum puriyura mathiri semma simple ah ec ah soli kuduthutinga bro 👏👏👏🤩🤩
❤❤Thanks for the link ❤❤
இவ்வளவு தெளிவா யார் சொல்லியும் பாத்தது இல்ல தலைவா....
U r great...
Tried today....100 % working....hats off brother...
Thank you so much it just took 2 days to solve the cube for the first time, This is excellent and continue this....
Thank,s bro iam 1❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
Thankyou boss as a 4th std student . I succeed
Thank you very much sir. Excellent formulae
மிகவும் அழகான விளக்கம். நானும் முயற்சித்து போட்டு முடித்துவிட்டேன். நன்றி நண்பரே....வாழ்த்துக்கள்
Semma easy ah superb ah azhaga puriura mathiri solli thandhu irukingga bro.... Vera level...thanks you so much bro ❤️❤️❤️
Anna nee rombo super/😮🤗
Tnks anna. Nenga solrathu nalla puriyuthu easy yavum iruku anna. I tried and 🏆💪 Tnks q bro
Thank you for the video now I learn how to solve cube . This is my first time trying cube
Seen this video in lockdown and practice a lot and finnally i learnt to solve it with your help now seeing this video in suggestions brings me the lockdown memories I spent with my rubix cube
Thank you a lot 💖👏
Thank you, I solved it... It was the best ever method to solve and learn easily..
இந்த Cubeகலைச்சா சேர்க்கவே தெரியாது.. இப்போ அதற்கான Steps easy ஆக சொல்லிக்குடுத்தீங்க Bro..Thank you..🙏👍👍👌
Bro na onga puthu subscriber
Vera level bro
👌👍👌👍
Ine nanu intha formula
நீங்கள் விளக்கியது போல் யாரும் அவ்வளவு தெளிவாக விளக்கவில்லை. மிகவும் சுவாரஸ்யமாகவும் வெற்றிகரமாகவும் நான் அதைச் செய்துள்ளேன். நன்றி.
2021 - yepp , i tried with your formulas, now my friends are jealous when i do this . 😂
Mikka nandri nanba.
Help me bro
@MR JERRY superb .. keep practice will take less time .
@@mohammedbhaseer1231 just follow the video bro . Staring will take time , once you completed you will get boost and it will make you to go more.
My mom bought this cube for me during the year 2000, after 24 years i am able to solve now.. you nailed it with your explanation 👏 👍 thanks a ton ❤ 😊
Glad to hear. Thank you.
We have to watch the video multiple times but finally we can solve it .. Sooper video
Bro superb it really work
Very thank you Sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super bro நல்லா சொல்லியும் தந்தீர்கள் அதை solve பண்ணீர்
அருமையான விளக்கம்
நன்றி! நன்றி!! நன்றி!!!
நமக்கெல்லாம் இது சரிபட்டுவராது என எண்ணினேன் , ஆனால் இப்போ நான் பலருக்கு கற்றுதருகின்றேன்.
உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்
Sama
Uncle i am 11 years old i am watching your videos for the past two day and now i have successfully solved the 3×3 cube thanks a lot uncle. You taught awesome.
Truce
Good Good Good Good Good Good
Really you r great bro.... கற்பித்தல் திறம் மிக அருமை 👌👌👌
My most favourite rubix solving video ever..❤️ Beginners go for it🔥
தலைவா வேற லெவல்..🙏🙏🙏
Thank you anna nan seithuten❤❤❤
தலைவா நீங்க வேற லெவல் டீச்சர்.... Said by one teacher.....
Amali teacher na unga tution dha neenga mothala sungam dhana irundhinga
@@rubangaming2047 hai
@@amalivini5285 sollunga unga akka name Preethi dhana
No Ruban ..... I have no sister....
@@amalivini5285 neenga cit college dhana padichinga
Very simple and clear method to solve the cube ...... Really happy I solved it ..... Thank you sir ..... Great job 👍
Bro super... I finished successfully...
இடையில் சில சமயம் சரியாக வரவில்லை... பார்முலா திரும்ப பயன்படுத்திய பொழுது சரியாக வந்து விட்டது அருமை......../
Very helpfull video and nice 👍👍👍👍👍👍
மிக்க நன்றி.
எளிமையான முறையில் விளக்கியுள்ளீர்கள். உங்கள் காணொளி கண்ட பின்தான் முதல்முறையாக ஒன்றமைத்தேன்.
நன்றி கண்ணா❤️❤️❤️
Sir we like your method the interest came on seeing your cube videos
It is very helpful and easy
Thank you soo much
Enoda romba varusa aasaiya fulfil panitinga thalaiva 😍😍😍wat a great explanation I really luved it
thank u
S.. sema super la..
சூப்பராக அருமையாக பொறுமையா சொல்லி குடுத்து வெற்றிகரமாக முடித்து எங்களுக்கும் தெரியப்படுத்தி எங்களை வெற்றி அடைய செய்ததுற்க்கு நன்றி 🎉
I don't know to solve rubik's cube. But after watching this video this is very easy to solve... Thanks 🥰
Thank you அண்ணா 🙏🙏🙏நான் தெறிச்சுகிட்டேன் thank you i am happy
Yaru Sami nee....ana romba nandri...yena na rombanala indha tricks kathukunumni irundhan initially dhan mulusa easya kathukutan....
Super bro after a long years ... finish the cube 3*3... with u r help ! THANK U SO MUCH 💕...
Yes.. my daughter also solved it, and she is very happy. Now she is going to teach me😍
th-cam.com/video/gseYFLqE8fg/w-d-xo.html
Thanks bro, this Rubik cube solving my childhood dream, after long time success. 👍
Bro neenga vera leval bro na try panna 2 time video pathu easy a solve pannita bro 😊 thank you for this method 😊
Thalaivare neenga vera level thalaivare 💯💯💯💯💯❤❤❤❤
Thank you so much , I am able to solve it easily after seeing your video.
olikuroom , erakuroom, olichadha veliya yadukuroom & meyla yaethuroom :) very simple explanation.
Finally my 7 year child solved ✌after watching this video Thank you so much bro ❤
It is really
Super boss.நீண்ட நாள் முயற்சி உங்களின் பயிற்சியால் நிறைவேறியது.உங்களது தெளிவான கற்றுக் கொடுத்தலுக்கு 🎉நன்றிகள் பல
Super bro. U r the first person who taught me this correct. Thank u so much
For the first time in my Life time😎, finally I solved it today😂. It's all becoz of u gurunaadha🔥 thanks a lot for this wonderful video🙏 u r explanation is very easy to understand... Thank u master ji 😎👍
Hello sir you are genius👑. Sort and sweet your method sir. I watched other channels very difficult way. But your method is very clear and easy sir. Thank you so much
Very useful ❤
This is so helpful. Anyone can solve the cube watching this video, awesome!
சேர்த்து சேர்த்து பாத்து
கடுப்பாகி எறிந்ததை
உங்கள் வீடியோ பார்த்து கொண்டே சேர்த்த பொழுது உன்னை பார்க்கவேண்டும் போல் இருந்தது நண்பா...
எளிமை அருமை நண்பா...
நல்லதொரு ஆசிரியர் ,எளிய முறையில் சிறந்த பயிற்சி ,என் குழந்தைகள் பயன் பெற்றனர்
நன்றி☺️
Finally I to Solve this cube 🥳..With your Affordable help.. Once again thanks to you & your 4 strategy to help Me to complete the cube.. I'm Extremely Happy NOW..😌🙏🏻
மிக்க நன்றிகள்...🙏🙏🙏ரொம்ப மகிழச்சி🤝🤝🤝
Background LA Iruntha Ellam Yenaku solve Panna theriyum 😀
Super ah solli kuduthinga.. 👌
🙄🙄🙄 சூப்பரா சொல்லி குடிக்கிறீங்க சார் 😊😊😊😊😊
Vere level teaching ❤️🔥🔥
அருமை நண்பா உங்க பயிற்சி முறை...😍
Hdudtdkds hdusgs sb krisis h
Athaanaa English karan video pathu onume purila...finally learnt solving in 2 hrs . Thanku gurunatha!!
உங்களுடைய ஒரே ஒரு வீடியோவில் நான் கற்றுக்கொண்டேன்❤ அண்ணா.
Thanks brother.... 🎉 romba easy aa irundhichu😮 ❤
Tq u sir,nanum cube solve pannitaen
Finally I solved it Tq for clear explanation
🎉🎉Super super😮😮
Yesterday tried and successfully completed . Thanks .Great Sir you are really Superb . ❤️❤️👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏👍👍👍🙏. My Son Mithraan R also played and arranged fir row . 🙏🙏👍👍
Enga relatives and family yaarukume theriyaathu ippo naa nalla panren bcoz of you
Ellarum rubic cubeaa vachu speed challenge than pannuvanga Anna neenga ongaluku therinchatha 4 perukku therianumu nenaikiringa super ya ur really great hats off to u my dear bro
I started learning from ur vedio now I am solving in 20-25sec thank you for your base🥰
Keep it up. All the Best.
Poi
@@attitudesalman205 haha practice panna panidalam
Really Good - you are the only person who taught is veery easy way
I don't know about solving the cube but aftrer watching this video I can completely finish the cube, thank you sir