ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

"தமிழ்நாடு உயர்கல்வியில் எப்போதும் "டாப்" தான் - இதற்கு ஆளுநர் ரவி என்ன செய்து விட்டார்?"

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ค. 2024
  • "தமிழ்நாடு உயர்கல்வியில் எப்போதும் "டாப்" தான் - இதற்கு ஆளுநர் ரவி என்ன செய்து விட்டார்?" - இந்திர குமார் தேரடி, பத்திரிகையாளர்
    #CMStalin | #UdhayanidhiStalin | #DMK | #RahulGandhi | #BJP | #NarendraModi | #Annamalai | #ADMK | #EPS | #OPS | #TamilNadu | #Chennai | #TNGovt | #Congress | #GoldRate |
    #PetrolPrice | #EdapadiPalaniswamy | #Seeman | #NTK | #NaamTamilarKatchi |#TTKDhinakaran | #TNRain | #Rainfall | #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
    #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
    tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking
    news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
    Subscribe ➤ bitly.com/Subs...
    Check out our Daily News Playlist:
    👉[In]side Reporter | • October தெரியும் இதென்...
    👉 கதைகளின் கதை | Kathaigalin Kathai | • இரும்பு தேசத்து கரும்ப...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉இன்றைய செய்தி | Indraiya Seithi | • கொரோனாவை ஒழிப்பதில் மக...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉செய்தி அலசல் (Seithi Alasal) | • முத்தாரம்மன் கோவிலில் ...
    👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ news7tamil.live
    #NEWS7TAMIL | #TamilNews | #LiveNews
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 69

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 2 หลายเดือนก่อน +32

    இந்திரகுமார்‌ மிக சிறந்த ஆளுமையாக‌ பிரகாசிக்கிறார்

  • @ganesanselvi-os8dp
    @ganesanselvi-os8dp 2 หลายเดือนก่อน +32

    இந்திர குமார் கருத்து அருமையாக உள்ளது சரியான விளக்கம்

  • @meignaniprabhakarababu981
    @meignaniprabhakarababu981 2 หลายเดือนก่อน +6

    Indira Kumar, the real star speaker. Emerging leader for reformations.
    Very Informative.

  • @vijaya8893
    @vijaya8893 2 หลายเดือนก่อน +16

    கொஞ்ச காலம் இந்த கவர்னர் எங்கே போனார்? அமைதியா இருந்ததே ஓஹோ தேர்தல் செய்தியாலா ? தமிழக அரசை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் தடுப்பது தான் கவர்னரின் வேலை இதற்கா மக்களின் வரிப்பணம் அவருக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது ? எங்க போய் எங்க வந்தாலும் கடைசியாக வந்து நிற்கும் இடம் பாஜக வின் மறைமுக சூழ்ச்சி தான் ஆம் செயல்பட விடாமல் தடுப்பது இது தான் அவர்களின் நற்குணம் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @user-od9oh5je2p
    @user-od9oh5je2p 2 หลายเดือนก่อน +9

    குஜராத் தீ விபத்தில் மறைந்த பச்சிளம் குழந்தைகளுக்கு உலகத் தமிழர்களின் கண்ணீர் அஞ்சலி😢😢😢😢 இவர்களின் ஆத்மா சாந்திகளை எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம் இதுதான் எங்கள் குணம்

  • @user-vg1ss4ox2l
    @user-vg1ss4ox2l 2 หลายเดือนก่อน +25

    ரமேஷ் சேதுராமன் போன்ற ஒன்றுக்கும் உதவாத பேர்வழிகளை எல்லாம் விவாதத்திற்கு அழைக்க வேண்டாம்

  • @antonykanagaraj3717
    @antonykanagaraj3717 2 หลายเดือนก่อน +3

    அருமை அருமை தம்பி வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் பணி

    • @manimegalai5711
      @manimegalai5711 2 หลายเดือนก่อน

      கவர்னர் ஒரு சாடிஸ்ட் ஒரு கோயில் பால்ஸ் ஒரு பொய்ய

  • @user-lq6ow7qs3k
    @user-lq6ow7qs3k 2 หลายเดือนก่อน +13

    நீ பிறந்த மண்ணில் கல்வியின் நிலை என்ன.போய் அங்கே சொரி.எங்க தமிழ்நாடு உன்னை பாதுகாத்து சம்பளம் கொடுப்பதை வெட்கப்படுகிறேன்

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 2 หลายเดือนก่อน +4

    Superb speeches and presentation.

  • @K.P.M.M.PILLAIPILLAI
    @K.P.M.M.PILLAIPILLAI 2 หลายเดือนก่อน +18

    தமிழக மாணவர்கள் சாப்பிட்ட இலையை மட்டும் எடுக்கும் வேலையை தான் செய்யனுமே தவிர மாணவர்களை சாப்பிடுவதற்கு வகுப்பெடுக்க தேவை இல்லை

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 2 หลายเดือนก่อน +7

    தமிழ்நாட்டிற்கு முதல்ல நிதி வாங்கி கொடுக்க சொல்லு அவன

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 2 หลายเดือนก่อน +4

    Future of tamilnadu India NO EPS OR OPS AND BJP ONLY MKS.

  • @sundarmuruganantham950
    @sundarmuruganantham950 2 หลายเดือนก่อน

    குஜராத்தில் நடந்த தீ விபத்தில் பலியான ககுழந்தைகளுக்கு தமிழர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

  • @angusamychandrasekaran3320
    @angusamychandrasekaran3320 2 หลายเดือนก่อน +1

    .சபாஷ்! 👏👏👏👌👌👌👍👍👍 (தேரடி)

  • @govardhanank6142
    @govardhanank6142 2 หลายเดือนก่อน +1

    Good speech

  • @ramachandran8630
    @ramachandran8630 2 หลายเดือนก่อน +1

    Tamilnadu is always top in Higher education.

  • @mohamedarsath6778
    @mohamedarsath6778 2 หลายเดือนก่อน

    Indra kumar always giving good experienced speech all the time. He will be a great icon in tamilnadu.

  • @user-ng8jh7qw4o
    @user-ng8jh7qw4o 2 หลายเดือนก่อน

    Super very well said 🎉🎉🎉🎉🎉

  • @YahyaJMY-eb4yh
    @YahyaJMY-eb4yh 2 หลายเดือนก่อน

    TN has produced 2 Presidents,Many Scientists, Technologists, Educationists, Academicians.Governor is just a Figure Head,Nominal Head,State govt prepares action plan fr the School and Higher Education in TN.Anna University is One of the Centre of Academic Excellence which has moulded many National and International Personalities.Great Achievement of Anna University.

  • @jacobsouza8002
    @jacobsouza8002 2 หลายเดือนก่อน

    இந்திரகுமார் , செந்தில் போன்றவர்கள்....நல்ல சிந்தனை உள்ளவர்கள்....அவரை ஜூன் 4 க்கு அப்புறம் இங்கிருந்து அனுப்புங்க....

  • @manimegalai5711
    @manimegalai5711 2 หลายเดือนก่อน

    கவர்னர் என்ன சொல்லுகிறார் என்றால் சுதந்திர போராட்ட தியாகியின் ஞாபகப்படுத்த வில்லை என்று சொல்லுகிறார்

  • @RajaPriya-nt4uq
    @RajaPriya-nt4uq 2 หลายเดือนก่อน

    ஆட்சி மராட்டும்

  • @manimegalai5711
    @manimegalai5711 2 หลายเดือนก่อน

    இந்த தமிழ்நாட்டு கவர்னர் என்னைக்கு தொலைகிறதே மக்களுக்கு நிம்மதி

  • @rimjhim7816
    @rimjhim7816 2 หลายเดือนก่อน +2

    mama from Bihar. how the education in . Bihar we know. He trying to compare with his state. thats so nonsense
    mama velaike unfit.. ithule aalunan !

  • @manimegalai5711
    @manimegalai5711 2 หลายเดือนก่อน

    கவர்னர் வந்து வள்ளலார் வள்ளுவர் இத்தனையும் சீர்திருத்த தலையில் கேவலப்படுத்த வேண்டும் கேவலப்படுத்த

  • @manimegalai5711
    @manimegalai5711 2 หลายเดือนก่อน

    அப்படி என்றால் காந்தியை சொல்லிவிட்டு கோட்சே தான் காந்தியை சுட்டார் என்று சொல்ல சொல்லுகிற சொல்லச் சொல்லுகிறார்

  • @dorailingamk7602
    @dorailingamk7602 2 หลายเดือนก่อน +1

    Unga mudiyai konjam pinnadi podunga ! Nalla irukum !

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 2 หลายเดือนก่อน +1

    Bjps rowdism prime minister and home minister sent RN Ravi governor and bjp president annamalai to damage and divide peacefully ruling dmk party in tamilnadu India.

  • @panchaksharamvenu7237
    @panchaksharamvenu7237 2 หลายเดือนก่อน

    பார்ப்பன கவர்னர்அவருடையவேலையைசெய்யாதவர்

  • @gspillai1965
    @gspillai1965 2 หลายเดือนก่อน

    Our tamilnadu students are only qualified, but not knowledgeable.

  • @user-ik5ol4ys7m
    @user-ik5ol4ys7m 2 หลายเดือนก่อน

    Tamil Nadu is No.1 states in India in all respects but some fools are talking ill against Tamil Nadu. Specially in medical profession and all the states people of India as well as foreign country people are coming to Tamil Nadu hospitals and taking treatment.

  • @abduljaleel5277
    @abduljaleel5277 2 หลายเดือนก่อน +1

    Weldon Mr Indira kumar

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 2 หลายเดือนก่อน +1

    Cake cutting birthday party and looting electoral bond's money bhartiya janata party.

  • @kveeramuthu7830
    @kveeramuthu7830 2 หลายเดือนก่อน

    வலதுசாரி ஆதரவாளர் என்ற ஒரு பொய் பேசி உருட்டும் நபர் எதற்கு

  • @sekharnaidunugalamunirajul1563
    @sekharnaidunugalamunirajul1563 2 หลายเดือนก่อน

    They can join Agnipath and enjoy 5 years service.

  • @nightpanther9209
    @nightpanther9209 2 หลายเดือนก่อน +1

    Arumayana Pechu Indra kumar Bro

  • @Kakashi99210
    @Kakashi99210 2 หลายเดือนก่อน +1

    Higher education is top in Tamil Nadu There is no doubt. Life of higher educated is ?
    I have finished Phd in 2009 . But I didn't get govt job so far?
    Even though many vacancies are there, no recruitment.
    This cause higher education will down in future.

    • @loganathannathan7497
      @loganathannathan7497 2 หลายเดือนก่อน

      Trb recently announced 4000 vacancy

    • @Kakashi99210
      @Kakashi99210 2 หลายเดือนก่อน

      In 2019 , advertisement came and we applied. What happened?.

  • @senthilrajan3908
    @senthilrajan3908 2 หลายเดือนก่อน

    Governor kalvi tharathai uyarthivitta piragu vaelai kidaikavillai! Paani boori vikka poga vaendiyathuthan!

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 2 หลายเดือนก่อน +1

    Anti-bjp and anti-modi people's careful raho bjp and rss goons roaming around anywhere and everywhere in India ab hum sab ki zindagi khatre mein hai or hoga.

  • @Kkvraja7-pd8jd
    @Kkvraja7-pd8jd 2 หลายเดือนก่อน +2

    Aalunarin. Pudiya. Ularal

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 2 หลายเดือนก่อน

    Ponmudi manthi riyaga ellathathu karanam ?

  • @deivasigamanikandasamy4597
    @deivasigamanikandasamy4597 2 หลายเดือนก่อน

    Q

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 2 หลายเดือนก่อน

    தமிழகத்தில் பல்கலைக்கழகம் துணைவேந்தர்கள் தங்கள் மனைவியுடன் சிறைச்சாலை சென்ற சரித்திரம் படைத்ததும் திமுக ஆட்சியில் அமர்த்தப்பட்ட துணைவேந்தர்கள் தான். தமிழக உயர்கல்வி அண்ணா பல்கலைக்கழகம் பேராசிரியர் தேச விரோத செயல்களில் குடும்பத்துடன் ஈடு பட்டதும் திராவிட மாடல் ஆட்சியில் தான். இன்றைய தேதியில் திராவிட மாடல் ஆட்சியில் உயர்கல்வி பயிலும் இடங்களில் போதைப்பொருள் புழக்கம் வந்ததவும் திராவிட மாடல் ஆட்சியில் தான்.
    இத்தகைய உயர்கல்வி துறை பண்புகள் போற்றதக்கவையே. பெருமை பட்டு கொள்ளலாம் திமுக.

  • @mssingh9414
    @mssingh9414 2 หลายเดือนก่อน

    yes, STALIN Thaan Cambridge University post Te resign pannittu paadam eduthu padikka vachaaru, Athanaale thaa top aachu, 😀😀😀😀😀😀😀😀

    • @MK-qj9ne
      @MK-qj9ne 2 หลายเดือนก่อน

      Aamaa Modi dhaan oombhuttu vandhu aalunarukku sonnaru tamilnadu mosamnu

    • @dineshkashi986
      @dineshkashi986 2 หลายเดือนก่อน

      Just point out the contribution of Governor s role for the betterment of UG?

  • @selvaraja6592
    @selvaraja6592 2 หลายเดือนก่อน

    ஆளுநர் என்ற முட்டாளை வைத்துக்கொண்டு நாம படாதபாடு படுகிறோம்.

  • @pandimuthu1081
    @pandimuthu1081 2 หลายเดือนก่อน

    இந்த வெண்ணெய் என்ன புடுங்கி தள்ளுனான்...

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 2 หลายเดือนก่อน +2

    இங்கிருக்கும் எவனும் புடுங்கவில்லை. மக்கள் படிக்க வைத்தார்கள். பிள்ளைகள் படித்தார்கள்.

    • @saravanankeyes9482
      @saravanankeyes9482 2 หลายเดือนก่อน

      Saringa sangi sir😇😇😇😇

    • @ajmalkhan-un4lk
      @ajmalkhan-un4lk 2 หลายเดือนก่อน +1

      ஹிஹிஹி அப்படியா அப்ப பாஜக ஆளும் மாநிலங்களில் இது ஏன் இல்லை.

  • @pandimuthu1081
    @pandimuthu1081 2 หลายเดือนก่อน +1

    கவர்னர் பதவியே தேலையில்லாத ஆணிதான்...

  • @TamilSelvan-nc2qb
    @TamilSelvan-nc2qb 2 หลายเดือนก่อน

    ஆள் நிறைய ஆர்எஸ்எஸ் தெரில நீங்க எல்லாம் அதே மாதிரி தான் படிச்சுக்கிட்டு செய்தியாளரா இருக்கீங்க நீங்க அந்த மாதிரி கேள்வி முதல்ல இந்த தலைப்ப வச்சு பேசுறதே தப்பு நியூஸ் 7 தமிழில் தலைமை ஆசிரியர் செம்மல் சொல்றார் இந்த மாதிரி தலைப்பு எல்லாம் வச்சு கேள்வி கேட்க சொல்றாரா எல்லாம்

  • @user-mh5tu6fk5i
    @user-mh5tu6fk5i 2 หลายเดือนก่อน +1

    ஒண்ணரை நிமிஷத்தை ஏண்டா வீணடிகாகிறீங்க?

  • @yogagnandang9808
    @yogagnandang9808 2 หลายเดือนก่อน +1

    RSS mama Ravi accha sangi 🐕🐕🐕🐕🐕🐕