ultra light fishing tips lures fishing action adventure fishing survival camping cooking Tamil video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024
  • மக்களே மிகச்சிறந்த முறையில் அதிகப்படியான மீன்களை பிடிப்பதற்கு ஏற்ற நுணுக்கங்களை இந்த வீடியோவில் தெள்ளத்தெளிவாக கூறி இருக்கிறோம்
    அதுமட்டுமின்றி ஆற்றில் கிடைக்கும் மீன்களை ஆற்றுப்பகுதியில் வைத்து சமைத்து அதே இடத்தில் கேம்பிங் டென்ட் அமைத்து ஒரு நாள் முழுவதும் சர்வைவல் வீடியோ
    அட்வெஞ்சர் ஃபிஷிங் சர்வே வில் கேம்பிங் வீடியோ தமிழ்
    Face book page 💕💕💕💕💕
    www.facebook.c...
    Adventure camping survival and fishing catch and cooking video Tamil
    #camping video Tamil
    #adventure camping
    #survival camping
    #camping
    #tent
    #tentcamping
    #Tamil Nadu
    #food
    #fishfry
    #ultra light
    #Fishing video Tamil
    Ultralight Fishing video Tamil
    Best ultra light fishing tackles
    Ultra light fishing tips and tricks
    Best fishing lures
    Fishing action
    Fishing lure retrieve action
    Best Fishing video Tamil
    Ultraviolet Fishing video Tamil Nadu
    Tamil Nadu fishing tackle

ความคิดเห็น • 47

  • @sumosumo8024
    @sumosumo8024 2 วันที่ผ่านมา

    I'm Sri Lanka bro video ❤ super excited 😊

    • @Brosvlog2020
      @Brosvlog2020  4 ชั่วโมงที่ผ่านมา

      😱😱😱 உண்மையாவே அங்கிருந்து தான் பார்க்கிறீர்களா
      ரொம்ப நன்றி நண்பா 😍😍

  • @karthimani3200
    @karthimani3200 หลายเดือนก่อน

    Super ❤❤❤

    • @Brosvlog2020
      @Brosvlog2020  หลายเดือนก่อน +1

      Big thanks 🙏🙏

  • @uthayaprakash9354
    @uthayaprakash9354 หลายเดือนก่อน

    Super na

    • @Brosvlog2020
      @Brosvlog2020  หลายเดือนก่อน

      Thank you da 😍😍😍

  • @pulsar220friderjai9
    @pulsar220friderjai9 18 วันที่ผ่านมา

    Anna kallipatti river ponga semaya fish viluthu

    • @Brosvlog2020
      @Brosvlog2020  18 วันที่ผ่านมา

      Entha kalli Patti bro

    • @pulsar220friderjai9
      @pulsar220friderjai9 17 วันที่ผ่านมา

      @@Brosvlog2020 athani kallipatti

  • @shameersarosh2315
    @shameersarosh2315 หลายเดือนก่อน

    Super suman bro... unga koode fishing.. mukiyama ultralight fishing kkaga waiting bro❤🎣🎣👏👏👏🐬🐬🐟🐟

    • @Brosvlog2020
      @Brosvlog2020  หลายเดือนก่อน +1

      Sunday 💯😍😍😍😍

  • @arulprakash41
    @arulprakash41 หลายเดือนก่อน

    Meen pudikatha kannulaee kaata maatikiranga 😂 ithalam nambara maariya irukku

    • @Brosvlog2020
      @Brosvlog2020  หลายเดือนก่อน

      உண்மையாவே எல்லா மீனும் நாங்க தான் புடிச்சோம் அத காட்டுறது ரொம்ப கஷ்டம் உங்களுக்காக கண்டிப்பா அடுத்தடுத்த வீடியோவில் தெளிவாக காட்ட ட்ரை பண்றேன் நண்பா 🥰🥰

  • @Thatmoment33
    @Thatmoment33 หลายเดือนก่อน

    Bro kadaisiya tend kula vachi oru video edukama vittutengaley semaya irunthurukum 😔

    • @Brosvlog2020
      @Brosvlog2020  หลายเดือนก่อน

      Sorry 😔 rompa tired atha etukkala

  • @mrcuteanimals3563
    @mrcuteanimals3563 หลายเดือนก่อน +1

    Location venum next Sunday porathuku solunga broo

    • @Brosvlog2020
      @Brosvlog2020  หลายเดือนก่อน

      கொடிவேரி அணை பக்கத்துல நண்பா ரொம்ப அழகான இடம் 😍😍😍

  • @chandhruaadhi7459
    @chandhruaadhi7459 หลายเดือนก่อน

    Bro ultralight rod la snakehead fish 2kg fish pudika mudiyuma Appadi rod iruntha sollunga anna❤️❤️❤️❤️❤️

    • @Brosvlog2020
      @Brosvlog2020  หลายเดือนก่อน +1

      +91 91507 17534
      நண்பா நிறைய ராடு இருக்கு
      உங்களுக்கு எந்த வேலையில வேணும்னு சரியா சொல்லுங்க இன்ஸ்டால் மெசேஜ் பண்ணுங்க நண்பா நல்ல பொருளா சொல்றேன்

    • @chandhruaadhi7459
      @chandhruaadhi7459 หลายเดือนก่อน

      @@Brosvlog2020 anna under 1000 la oru 2kg snackhead fiah pudekara mare ultralight rod irrutha solluga anna please❤️❤️❤️❤️❤️

  • @irisvicky5076
    @irisvicky5076 หลายเดือนก่อน

    அடுத்த டைம் நானும் மீன் பிடிக்க வரலாலமா

    • @Brosvlog2020
      @Brosvlog2020  หลายเดือนก่อน

      கண்டிப்பா வாங்க நண்பா எல்லா ஞாயிற்றுக்கிழமையும் நாங்க மீன் பிடிக்கப் போவோம் நானே கையால மீன்பிடித்து வறுத்து தரேன் வாங்க சாப்பிடலாம் 🥰🥰

  • @ragugraphicdesigner9025
    @ragugraphicdesigner9025 หลายเดือนก่อน

    Bro neenga entha ooru😃

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 หลายเดือนก่อน

    Good vlog good presented on this fishing and and campaign, 😊
    Whats the prices of ⛺campaign tent???
    What's basic fishing rod set prices???
    Cleaning and cooking👨‍🍳🍲 with homemade masala awsome.
    Missing sukumar😢.

    • @Brosvlog2020
      @Brosvlog2020  หลายเดือนก่อน +1

      ரொம்ப நன்றி உங்களுடைய கமெண்ட் படிக்கும்போது சந்தோஷமா இருக்கு 🥰🥰
      அண்ணா
      சுகுமார் அண்ணா கொஞ்சம் வேலையா இருக்காரு 🥰🥰
      கேம்ப் ரேட் 4000
      பிஷிங் செட்டப் 1500
      1500 ரூபாய்க்கு மேல வாங்கினா நல்ல பொருளா இருக்கும்

  • @420_boii_vasanth
    @420_boii_vasanth 17 วันที่ผ่านมา

    Bro unga rod reel buy link venum 🤌🏻

    • @Brosvlog2020
      @Brosvlog2020  17 วันที่ผ่านมา

      +91 91507 17534
      Lucky fishing tackles sirumugai
      நண்பா இது அவங்க நம்பர் கால் பண்ணி உங்களுக்கு தேவைப்படுற பொருளை ஆர்டர் பண்ணிக்கோங்க 😊😊😊😊

  • @vijayrajini2657
    @vijayrajini2657 หลายเดือนก่อน +1

    நண்பா கம்மி பட்ஜெட்டில் ஒரு அல்ட்ரா லைட் நாடு சொல்லு நண்பா ஒரு 2000 ரூபாய்க்குள் ள்ள ப்ளீஸ்

    • @Brosvlog2020
      @Brosvlog2020  หลายเดือนก่อน

      +91 91507 17534
      நண்பா இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க அவங்க தெளிவா சொல்லுவாங்க நிறைய ராடு இருக்கு கவலைப்படாதீங்க எனக்கு ரொம்ப புடிச்ச ராடு skipper அல்ட்ரா லைட் மட்டும் பண்ற மாறினா இந்த ராடு வாங்கிக்கோங்க ரொம்ப நல்லா இருக்கும்

  • @shameerma7110
    @shameerma7110 หลายเดือนก่อน

    😊😊😊😊😊😊

    • @Brosvlog2020
      @Brosvlog2020  หลายเดือนก่อน

      Thank you brother 🥰🥰

  • @dontsee1438
    @dontsee1438 หลายเดือนก่อน

    Intha lure name and weight sollunga bro..

    • @Brosvlog2020
      @Brosvlog2020  หลายเดือนก่อน

      3to 5 fire tiger silver ,lure

  • @mamannand5597
    @mamannand5597 หลายเดือนก่อน

    🥰🥰🥰🙄🙄🙄

    • @Brosvlog2020
      @Brosvlog2020  หลายเดือนก่อน

      Thank you 😍

  • @vijayrajini2657
    @vijayrajini2657 หลายเดือนก่อน +2

    சாணிக் கெண்டை ஜிலேபி மீன் பிடிக்க சாணிக் கெண்டை ஜிலேபி மீன் பிடிக்க ஒரு அல்ட்ரலைட் எனக்கு வேணும் நண்பா கம்மி பட்ஜெட்ல கொஞ்சம் சொல்லுங்க சாணிக் கெண்டை ஜிலேபி மீன் பிடிக்க ஒரு அல்ட்ரலைட் எனக்கு வேணும் நண்பா கம்மி பட்ஜெட்ல கொஞ்சம் சொல்லுங்க நண்பா பிலிப்கார்ல வாங்கினாலும் பார்த்தாலும் அது குவாலிட்டி நல்லா இருக்குமா தெரியலை நீங்க ஒரு ஐடியா கொடுங்களேன் ேன் ப்ளீஸ் நண்பா

    • @fishingplanet33194
      @fishingplanet33194 หลายเดือนก่อน

      dont puchase filpcart go to shop dorect puchase

    • @Brosvlog2020
      @Brosvlog2020  หลายเดือนก่อน

      உண்மைதான் நண்பா ரொம்ப மோசமான குவாலிட்டி யாருமே வாங்காதீங்க 😓😓

    • @Brosvlog2020
      @Brosvlog2020  หลายเดือนก่อน

      கண்டிப்பா நண்பா flipkart amazon ல வாங்க வேணாம்
      +91 91507 17534
      இந்த நம்பருக்கு கால் பண்ணி என்னுடைய பெயர் சுமன் அதை சொல்லி உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க ரொம்ப கம்மி வேலையிலேயே ரெடி பண்ணி தருவாங்க நண்பா

    • @Brosvlog2020
      @Brosvlog2020  หลายเดือนก่อน

      +91 91507 17534
      நண்பா இந்த நம்பருக்கு கால் பண்ணி பேசுங்க என்னோட பேரு சுமன் அதை சொன்னீங்கன்னா கொஞ்சம் நல்ல பொருளா காட்டுவாங்க

    • @Brosvlog2020
      @Brosvlog2020  หลายเดือนก่อน

      +91 91507 17534

  • @AlameluRavi-j6w
    @AlameluRavi-j6w หลายเดือนก่อน +2

    Bro venu and neenga rendu perum oru video va vera vera angel la post panrinka., pakka bore adikuthu., ithukku ethuku rendu peraiyum subscribe pannanum solunka... 😢

    • @Brosvlog2020
      @Brosvlog2020  หลายเดือนก่อน

      சாரி நண்பா இனிமே உங்களுக்கு புடிச்ச மாதிரி கொஞ்சம் நல்ல வீடியோ எடுத்து போடுறேன் நான் தனியா அவரை தனியா வீடியோ எடுக்குறோம் 😍😍 ரெண்டு பேர் சேனலையும் மறக்காம பாருங்க

  • @sundarfromkoyambedu5775
    @sundarfromkoyambedu5775 หลายเดือนก่อน

    நான் கூட மீனு தான் கீழே விழப் போகுதுன்னு நினைச்சு மீனையேஏஏஏ.. பாத்துக்கிட்டு இருந்தேனா பாருங்களேன் 🤣😂🤣😂 கடைசியா ரீலு.

    • @Brosvlog2020
      @Brosvlog2020  หลายเดือนก่อน

      ஆமா நா ஒன்னு ஒன்னா கலந்து கழண்டு விழுந்துருச்சு நிறைய மீன் மாட்டுச்சு ஆனா ராடு ரீல் ஒழுங்கா இல்லை 😅😅