Electron Spin | Simple Tamil | Quantum Electron Spin | Stern & Gerlach Experiment | Tamil |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2021

ความคิดเห็น • 313

  • @DS-vc3uw
    @DS-vc3uw 2 ปีที่แล้ว +10

    உங்களை போல ஆசிரியர்கள் தமிழ் பள்ளியில் இருந்தால் நம் நாடு கல்வியில் பல அறிவாளி மாணவர்களை பெறமுடியும்
    உங்களால் என் நீண்ட நாள்
    இயற்பியல் விளக்கங்கள் சந்தேகங்கள் தீர்க்கபடுகிறது மிக்க நன்றி உங்கள் அரிய சிறப்பு வாய்ந்த இந்த பணிகள் தொடர வாழ்த்துகள்.

  • @abdulyouare100percentright9
    @abdulyouare100percentright9 2 ปีที่แล้ว +5

    ஐயா என்ன எளிய அழகிய விளக்கம்..எனக்கு இப்படி ஒரு விஞ்ஞான ஆசிரியர் கிடைத்திருந்தால். ‌‌ ‌‌.....

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว

      ❤️🙏 மகிழ்ச்சி சகோ

  • @ukumaras
    @ukumaras 2 ปีที่แล้ว +22

    You are rocking Mr.Sam. We are able to understand a very high end subject with ease. These types of lectures should be implemented in schools. Your very face expression shows how deep you love to teach thses subjects to everyone. Thank you.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว +1

      Thanks for your kind comment Sir. நன்றி 😍🙏❤️

  • @shebinjo3198
    @shebinjo3198 2 ปีที่แล้ว +23

    நான் என் பள்ளி பருவத்தில் இப்படி ஒரு ஆசிரியர் கிடைக்கவில்லையே என வருத்தமாக உள்ளது 😔😒 மிகத்தெளிவான விளக்கம் சகோ 🙂 👌👍

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว +2

      ❤️🙏 மகிழ்ச்சி சகோ

    • @jairam2788
      @jairam2788 2 ปีที่แล้ว +1

      Same feeling

    • @prakashvelsekar1166
      @prakashvelsekar1166 9 หลายเดือนก่อน

      👌🏻👌🏻👌🏻... Super explanation sir

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +10

    26 நிமிட வீடியோ ஆனால் நேரம் போனதே தெரியவில்லை அவ்ளோ interesting ,
    அவ்ளோ science facts very super 👌👌👌

  • @meerashahib8sinnalebbe197
    @meerashahib8sinnalebbe197 2 ปีที่แล้ว +9

    For the last 40 years I have been travailing in order to visualize spin up & spin down of electron but today I have come to stay firm and satisfied both of them as a result of your explanation regarding the above for which I am completely indebted to you not only in this this world but also in the hereafter.
    I hereby invoke the bliss of the omnipotent God in favour of you in order to live long along with sound health forever.
    Although I am 65 now I am the son of you. Thank you sir.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว +4

      Glad to hear that Sir ❤️🙏my pleasure

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 2 วันที่ผ่านมา

    நன்றி அய்யா தங்கள் அறிவியல் அறிவு க்கு மகிழ்வு இந்த கூற்றுக்களையே ஆசான் செந்தமிழன் அவர்கள் அண்டவியல் கொள்கைபற்றி இறையியல் மூலமாக விளக்குகிறார் முற்றிலும் தமிழில் அதையும் நீங்கள் கூறுவதும் முற்றிலும் ஒருகோட்டிலே பயணிக்கிறது உங்களைப்போன்றோர் அவரின் மெய்யியலையுப் அண்டவியலையும் கேட்டால் எதிர்காலத்தில் மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @hpravin
    @hpravin 2 ปีที่แล้ว +6

    ஆரஞ்ச இப்படியும் பயன்படுத்தலாம்😂👌 Nice explanation.. idk how much time you spent to explain as much as simple

  • @foxofthanthirangal2675
    @foxofthanthirangal2675 2 ปีที่แล้ว +4

    அற்புதமான விளக்கம் இதை போல் நிறைய தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளது . அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம் நன்றி.

  • @saminathankumarasami9735
    @saminathankumarasami9735 2 ปีที่แล้ว +3

    நற்றவத்தவர். உள்ளிருந்தோங்கும் நமசிவாயத்தை நான்மறவேனே

  • @sugunasekar58
    @sugunasekar58 หลายเดือนก่อน

    அருமையான மிகத்தெளிவான விளக்கம்...சேவை தொடர வாழ்த்துகள் சார்...மிக்க நன்றி

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 2 ปีที่แล้ว +3

    இந்த சேனலுக்கு ஏன் கம்மியான சப்ஸ்க்ரைபர் இருக்காங்க னு தெரியல... அருமையான விளக்கம் தருகிறார்.

  • @dhinakaree
    @dhinakaree ปีที่แล้ว

    தமிழ் அறிவியலுக்கு நீங்கள் கிடைத்தது பொக்கிஷம் .💐👏
    நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.
    இதுபோன்று ஆங்கிலமும் தமிழும் கலந்து போடுவது தவறல்ல இன்னும் நன்றாக புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
    இதை தாங்கள் தொடரவும் நன்றி🙏.
    எல்லாம் வல்ல இறைவன் வாழ்நாள் முழுவதும் இதை தொடர உங்களுக்கு 16 வகை செல்வங்கள் கொடுத்து உதவ
    எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
    You are a treasure for Tamil science.💐👏
    Wishing you more and more growth.
    It is not wrong to mix English and Tamil like this and it will be enough for better understanding.
    Thank you for continuing this.
    May the Almighty help you by giving you 16 types of wealth to continue this throughout your life
    I pray to Almighty God.

  • @hpravin
    @hpravin 2 ปีที่แล้ว +3

    17:47 - 18:55
    SJ SURYA MODE தான் sam sir🔥
    scientists reasearch work is tough

  • @pachaiyappan.j3544
    @pachaiyappan.j3544 2 ปีที่แล้ว +2

    Useful information about science

  • @gaya3sai
    @gaya3sai 2 ปีที่แล้ว +7

    Didn't know the actual meaning of some terms and after watching your video iam able to get some basic knowledge about those and thankyou for sharing this with us sir😊🙏

  • @hpravin
    @hpravin 2 ปีที่แล้ว +3

    17:47 - 18:14 தலைவன் sam SJ SURYAH MODE🔥🔥🔥 sema sema

  • @itzdevaraj
    @itzdevaraj 2 ปีที่แล้ว +6

    Wow! Your explanation is next level. Understood a lot of concepts.Thankyou!

  • @kannamanoharan7503
    @kannamanoharan7503 ปีที่แล้ว

    எல்லா சேனலும் ரொம்ப அடிப்படையை தான் கற்றுத் தருகிறார்கள்
    அதை கவனித்து கவனித்து அலுப்பு ஆகிவிட்டது
    indepth ஆக அறிந்து கொள்ள , புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள உங்களது காணொளிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.
    முற்றிலும் வித்தியாசமான பாதையில் நீங்கள் செல்கிறீர்கள் மற்ற science யூடிபர்களைத் தவிர,🔥

  • @MrSureshkumar2009
    @MrSureshkumar2009 2 ปีที่แล้ว

    அருமை...
    இயற்பியல இவளோ அழகா புரிஞ்சிக்க முடியும்ன்னா அது உங்க விளக்கதுனால மட்டும் தான் முடியும்... நன்றி

  • @selvamd8861
    @selvamd8861 2 ปีที่แล้ว +1

    அருமை. பொழுதுபோக்சு பொளதீகம் நூலை புதுப்பித்தது போல் எளிமையாகவும் பொருள் பிறலாமலும் உள்ளது. மிக்க மகிழ்ச்சி

  • @parathan
    @parathan 2 ปีที่แล้ว +1

    ரொம்பவே நல்லா இருந்தது விளக்கம். மிக்க நன்றி அண்ணா.

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +2

    Super explain Sam Sir
    நிறைய புதிய விஷயங்கள் சொல்லி இருக்கிறீங்க 👍🏿👍🏿👍🏿

  • @hpravin
    @hpravin 2 ปีที่แล้ว +3

    8:59 🍊 orange க்கு Rest uh

  • @rameeevk4470
    @rameeevk4470 2 ปีที่แล้ว +2

    You r explain very simple nice sir

  • @user-sy2qv5or5h
    @user-sy2qv5or5h 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்
    எளிய புரிதல்
    வாழ்த்துகள்
    நன்றி

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 ปีที่แล้ว +4

    Dr sam u have explained the atom in details. Thanks. Please in videos point the mathematical language letters one by one. Slow and study understanding people would understand well. They would ocilate in their mind set and bring new things to the world in different dimensions in near future. God bless you Dr sam. U r now explaining in Tamil.Japanese and chines done long time before. So, They are learning every thing in their own language. They developed their Nations. So also so for Tamil Nation.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว +3

      ❤️🙏 My channel is for common people. So I avoid mathematical explanations mostly

  • @prabhubnec
    @prabhubnec 10 หลายเดือนก่อน

    Your are just awesome.பலவருட சந்தேகத்திற்க்கான விளக்கம் கிடைத்தது. மிக்க நன்றி. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கிளாசிக் pysics ஐ போட்டுபாக்குறீங்க ...நக்கல் ...ம்ம்ம் .சிறு சந்தேகம்...எலக்ட்ரான் நிறை மைனஸில் இருக்கும் பட்சத்தில் ஒளியை விட வேகத்தில் சுழலமுடியாத ?
    Topics covered
    ------------------------
    Electron spin in Ag (5S1)
    Linear Momentum
    Orbital Angular Momentum
    Interinsic Angular momentum
    L=0 in 5S1
    spinup or spindown
    Electron spining wight = 10 power minus 31
    An electron has both wave nature and particle nature.
    speed ?
    Electron is not actually spinning. Its just a effect or mathematical result.

  • @user-lx2bf8tb4s
    @user-lx2bf8tb4s 2 ปีที่แล้ว

    அருமை, சுருக்கம் துவக்க உரை மற்றும் பல்பொருள் செய்தி.. தொகுத்தல் விரித்தல் தொகைவிரித்து மொழி பெயர்த்து அதற்பட யாத்த்துதல் அனை மரபு தொல்காப்பியம்..நன்றி.. தமிழ் மாணவர்கள் பார்க்க வேண்டும்.. நன்றி வணக்கம்..

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 ปีที่แล้ว

    Respected Dr Sam sir, excellent video. God bless you.

  • @priyavairam1750
    @priyavairam1750 ปีที่แล้ว

    You r the best among all science related youtube channels... great sir

  • @jaixeroxinternet1638
    @jaixeroxinternet1638 10 หลายเดือนก่อน +1

    நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ காணல் நீரோ வெறும் காட்சிப் பிழைதானோ

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 ปีที่แล้ว

    Very nice explanation 👍👍👍. mother tongue explanation easy quick and deep understanding it is the speciality of mother tongue education thank you sir.

  • @mullaiprasath2452
    @mullaiprasath2452 7 หลายเดือนก่อน

    Super explanation , thank you so much sir 🙏

  • @kandasamym6600
    @kandasamym6600 2 ปีที่แล้ว +1

    Dear science with Sam Within very future your channel is going to create revolution among Tamil people Mother Tamil is very happy on your work Mahakavi Bharathi showering flowers on you from the heaven Tiruppur Kandasamy

  • @chandirakala1081
    @chandirakala1081 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சார்

  • @josephine911
    @josephine911 2 ปีที่แล้ว

    Dr
    V. P. Ramaraj👍 writer🙏 super

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +1

    Thank you for video uploading 🙏🏽 🙏🏽🙏🏽

  • @vigneshwaran1865
    @vigneshwaran1865 8 หลายเดือนก่อน

    Fantastic explanation sir... you could have been my physics teacher!

  • @syedibrahim8301
    @syedibrahim8301 10 หลายเดือนก่อน

    Excellent sir,I really enjoyed this video

  • @gopinathan2095
    @gopinathan2095 ปีที่แล้ว

    I loved the way you explains...

  • @josephine911
    @josephine911 2 ปีที่แล้ว

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.

  • @nikitasenthilkumar6477
    @nikitasenthilkumar6477 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்.நன்றி.

  • @shameeraschool4807
    @shameeraschool4807 ปีที่แล้ว

    excellent sir
    I learned more from this video sir .Thank you sir

  • @nagarajarumugam2752
    @nagarajarumugam2752 ปีที่แล้ว

    Superb explanation sir ,it's more helpful to me to understand the physics subject.hearty wishes, sir do more videos like this .thank u sir

  • @rajasekarv3810
    @rajasekarv3810 2 ปีที่แล้ว +2

    Excellent explanation..
    Hats off Dr Sam...

  • @josephine911
    @josephine911 2 ปีที่แล้ว

    Dr. V. P. Ramaraj👍 writer super🙏.

  • @k.prakashraj2940
    @k.prakashraj2940 2 ปีที่แล้ว +1

    I had this doubt for many days. Now this is over. Thankyou so mach sir 🥰🙏🙏

  • @thiyagarajanrajan4262
    @thiyagarajanrajan4262 2 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம். நன்கு புரிந்தது
    நன்றி தம்பி.

  • @k.prabhu362
    @k.prabhu362 2 ปีที่แล้ว +1

    Really your explanation is great ji.. super thank you very much..

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +3

    Electron Spin பற்றி மிக முக்கியமான மற்றும் அருமையான விளக்கம் Sir 👍🏿

  • @rajeshkumar-gw1qm
    @rajeshkumar-gw1qm 2 ปีที่แล้ว +3

    Very nice and very beautiful explain about electron property, we expecting more videos

  • @deenadhayalan6346
    @deenadhayalan6346 ปีที่แล้ว

    Great explanation bro.. while watching this video am wondering about vedhathri maharishi. He has also explained very well about atom.❤

  • @priyavairam1750
    @priyavairam1750 ปีที่แล้ว

    Excellent sir... keep rocking

  • @shanp2k123
    @shanp2k123 2 ปีที่แล้ว +5

    Really Shell shocked with your beautiful, and more simplified version of electron spin.i got a beautiful picture now in my mind.thanks for your valuable time for preparing these videos.
    We are expecting more from you

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว +1

      ❤️🙏 Glad to hear that. Thanks

  • @danisjude9938
    @danisjude9938 2 ปีที่แล้ว +3

    Teaching physics and its mystery is much better than exposing the personal matters of great scientists who dedicated their entire life for mankind
    Plz keep it up , keep teaching physics
    I completed my MSc physics in the year 1993 but after that i left from my academic thirst n entered into pharmaceutical side
    After started seeing all your videos the level of quest raised n now i would like to do PhD

  • @sangeethkumar9721
    @sangeethkumar9721 2 ปีที่แล้ว +2

    Super....i need more videos like this..
    .

  • @s.dinagaran4392
    @s.dinagaran4392 2 ปีที่แล้ว +1

    அருமை ஐயா 🙏

  • @mahupriya123
    @mahupriya123 2 ปีที่แล้ว +2

    Hello Sam sir,
    I saw your videos regarding science.its really amazing. I felt that you have brought Alber Einstein and Newton in front our eyes by seeing your video.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว +1

      Happy to hear that Sir ❤️👍

  • @kulanthaivelu1194
    @kulanthaivelu1194 ปีที่แล้ว

    Super explain very interesting 🤗🔥

  • @m.venkatesanmohan8555
    @m.venkatesanmohan8555 ปีที่แล้ว

    Thank you sir, No words to describe.

  • @marikarmubarak9172
    @marikarmubarak9172 2 ปีที่แล้ว

    Superb, I enjoyed it

  • @studypurpose7804
    @studypurpose7804 ปีที่แล้ว

    Wow!
    Opening minds to think.

  • @shoban5111
    @shoban5111 2 ปีที่แล้ว

    Love it sir.. Thankyou sooo much sir..

  • @meerashahib8sinnalebbe197
    @meerashahib8sinnalebbe197 2 ปีที่แล้ว

    A long seated unanswered question has been answered with extreme pleasure and hence I am wholeheartedly bound and obliged to thank you forever. Long live. Viva

  • @makaer1
    @makaer1 2 ปีที่แล้ว +1

    Amazing. Surprised

  • @ABCDAnyBodyCanDo
    @ABCDAnyBodyCanDo 2 ปีที่แล้ว +3

    Your way of explanation reminds me of my school days 😍😍 but being taught advanced physics 😍 kudos to your efforts 🙏 please do continue your work 🙏
    #subscribed👊

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว +1

      ❤️🙏மகிழ்ச்சி

  • @MONSTER-rr1on
    @MONSTER-rr1on 7 หลายเดือนก่อน

    Wow nice explanation ❤️😀

  • @Likedby20s
    @Likedby20s 5 หลายเดือนก่อน

    Great, good work...no words to appreciate...❤❤

  • @meenachisundaram2465
    @meenachisundaram2465 2 ปีที่แล้ว

    Nobody explained like this vera level 😁🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥need more videossss

  • @priyamurali731
    @priyamurali731 2 ปีที่แล้ว +1

    Wow explanation 👏 👌 👍

  • @kinggamer2824
    @kinggamer2824 2 ปีที่แล้ว +1

    Thank-you. Super sir

  • @MrNSamy
    @MrNSamy 2 ปีที่แล้ว +1

    அம்பை எய்வது என் கடன்,
    அன்பை❤️ செய்வது உன் கடன்.(ஏம்பா இதுக்கும் ❤️ போட மாட்டியா)

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว +1

      மன்னிக்கவும் நண்பா ❤️

  • @karikalancholan1301
    @karikalancholan1301 ปีที่แล้ว

    Thanks ayya 🙏

  • @Tholkaappiyam
    @Tholkaappiyam 2 ปีที่แล้ว +4

    I watched the video again to get amazed again 🙂. It would be highly appreciated if you could explain how the quantum particles get their electric charge as well please.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว +3

      ❤️🙏நன்றி Ashok. I will try to find answer for your question

    • @Tholkaappiyam
      @Tholkaappiyam 2 ปีที่แล้ว +1

      @@ScienceWithSam நன்றிகளும் வாழ்த்துக்களும் Sam 🙏🏼

  • @gopalkrish7524
    @gopalkrish7524 2 ปีที่แล้ว +2

    Thank you for your information

  • @deepiwithpartha
    @deepiwithpartha หลายเดือนก่อน

    Sir super teaching sir❤

  • @5minmindsetting338
    @5minmindsetting338 2 ปีที่แล้ว

    Thank you..,.......

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +2

    Special thanks in your Gentleman Response Sam Sir 🙏🏽🙏🏽🙏🏽

  • @rishichandroo3852
    @rishichandroo3852 2 ปีที่แล้ว +1

    brilliant.....yaar....keep it up......

  • @imran-vv3fj
    @imran-vv3fj 2 ปีที่แล้ว +1

    Sir reallly Missed ur videos sir.semma smart ah puriya vaikiringa sir. Alpha beta Gamma particle pathi sollunga sir. Really helpfull ah irukum.

  • @gandhibabuthegreat3249
    @gandhibabuthegreat3249 2 ปีที่แล้ว +1

    நன்றி ஸாம்

  • @rameeevk4470
    @rameeevk4470 2 ปีที่แล้ว +1

    Super teacher neenga sir I like all vedios

  • @sambaasivam3507
    @sambaasivam3507 2 ปีที่แล้ว

    Very good

  • @Tholkaappiyam
    @Tholkaappiyam 2 ปีที่แล้ว +3

    Super Sam 👌🏼Electron has to spin at the speed of light to be able to produce the magnetic field however Einstein has theorised that no particle will be able to move/spin at speed of light and if it does it will get an infinite mass. It’s contradicting and perhaps quantum world can never be known fully 🥴

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว +2

      True 👍

    • @Tholkaappiyam
      @Tholkaappiyam 2 ปีที่แล้ว +1

      @@ScienceWithSam Appreciate your reply Sam. Keep up your good work 🙂👍

  • @jasvanthikams6234
    @jasvanthikams6234 ปีที่แล้ว

    excellent

  • @baskaranjayaraj3101
    @baskaranjayaraj3101 2 ปีที่แล้ว +1

    Fantastic I liked it my appreciation

  • @ganeshraj6621
    @ganeshraj6621 2 ปีที่แล้ว +1

    Nice explanation

  • @yoganpalani8880
    @yoganpalani8880 2 ปีที่แล้ว +1

    Always u r explaination is nice

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว +1

      ❤️🙏

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 2 ปีที่แล้ว

      இந்த சேனலை பற்றி இன்னும் நிறைய பேருக்கு தெரியாத தால் தான். இது கண்டிப்பாக மாறுபடும்

  • @shiyamalasubbu580
    @shiyamalasubbu580 2 ปีที่แล้ว

    Sema wow

  • @prabhakarrao8806
    @prabhakarrao8806 6 หลายเดือนก่อน

    Great !!

  • @jksprinceworld3897
    @jksprinceworld3897 6 หลายเดือนก่อน

    I have been just addicting ❤

  • @Nothing_means_lot
    @Nothing_means_lot 2 ปีที่แล้ว +1

    Super sir.

  • @vijayasarathi8722
    @vijayasarathi8722 2 ปีที่แล้ว +1

    I love ur content sam

  • @BarathPrakasamK
    @BarathPrakasamK 2 ปีที่แล้ว +1

    You deserve 50M subscribers easily, keep going sir...mindblowing channel after scientific tamizhans, vaanavial arputhangal and meiyava 423

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว

      Thank you for your kind words :)

  • @jacqulin5731
    @jacqulin5731 2 ปีที่แล้ว +1

    All ur videos very interesting sam sir💐👍

  • @senthilkumaran9734
    @senthilkumaran9734 2 ปีที่แล้ว

    Amazing..... Well done Mr. Sam......
    ....... Senthil kumaran from Saudi Arabia.

  • @sujisekar1438
    @sujisekar1438 2 ปีที่แล้ว +1

    thank you bro.

  • @sabarishssibi3382
    @sabarishssibi3382 2 ปีที่แล้ว

    You will deserve a lot of Greatness ...✌🥳

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว

      Thank you for your kind words :)

  • @samynaren7654
    @samynaren7654 2 ปีที่แล้ว +1

    பிசிக்ஸ் lover/o samuvel