கவிதா மேடம் சுண்டகாய் சட்னி சூப்பர் உங்ககிட்ட ஒரு உதவி கேட்டேன் அதற்கு பதில் சொல்லலை சென்னை யில் வீடு பற்றி நீங்கள் இருந்த ஏரியா எங்களுக்கு அங்கு வீடு கிடைக்குமா
மிக்க நன்றிங்க..நாங்கள் சென்னையில் Maraimalai nagar அருகே Govindhapuram பகுதியில் Villa Viviana என்ற ஏரியாவில் குடி இருந்தோம்ங்க..நாங்கள் தற்போழுது 2022 மே மாதமே எங்கள் ஊருக்கே பொள்ளாச்சி வந்துட்டோம்ங்க..அங்கே சென்று விசாரித்து பாருங்கள்..thank you
Nice 👌 recipe Kavitha
Super great receipe.
அருமை அருமையான செய்முறை
சூப்பர் சுண்டைக்காய் தொகையல் வேலவனை பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி 😊👌👍
மிக்க நன்றிங்க ❤️🙏
செய்து பார்த்தேன்.அருமை கவிதா
Thank you nga 👍❤️
Kavitha enneku panenan ma supera erunthuthu excellent taste
Rombha santhosam ..thank you nga 👍🥰
Super kavitha
சுண்டைக்காய் துவையல் அருமை எங்களுக்கு கிடைக்காதே சூப்பர் சூப்பர் மா👍👍👍
சுண்டக்காய் காய்கறி கடையில் கிடைக்கும்ங்க ❤️👍
Arumai sis sundaikai kulampu sapittu irrukkean but thuvaiyal sapittathu illai samachu parkirean sis 👍👍👍 puthu puthu side dishes poduringa semma sis keep rocking 👏👏👏
Samaithu paarungal akka Rombha arumaiyaka erukum nga..thank you 🙏❤️👍
அருமைகவிதா
Village tour poduga
Super kavitha sister 😋😋😋
Healthy yummy delicious tasty healthy recipe nyz preparation akka anna
Thank you brother 👍🙏
Netru tan pacha sundai seithen...adutha murai etha try pandren kandipa
Super taste..samaithu paarungal..thank you ❤️👍
அருமை சகோதரி...
Sundaikai thuvayal arumai kandippa try panni pakeren sis. Healthy recipe velavan ku neenga food kudukaradhu Suoer ah eruku 😊
Rombha santhosam nga..thank you 👍🙏❤️
Hai Kavi
Today morning I papered sundakai thuvayal for idly. It came out well
Thank you nga 👍❤️
மிகவும் அருமை
I tried this receipe today very tasty thankyou ka....... ❤❤❤❤
Happy to read..thank you nga 👍🥰
Ulcer ku edha saptalum kanthal irukirathu. Idhuku remedy sollunga please
New dish Kavitha
Hii kavitha 1 million advanced congratulations thogayel garlic ellama pannalama
Rombha santhosam..mikka nandringa 🙏❤️👍
சுண்டைக்காய் சட்னி அருமை
Sundaikkai Thuvayal Super Super Kavitha 👌👌👌😋😋❤️❤️ Vhelavan Romba Azhaga Irugan Kavitha 🥰🥰 Selvee 🇲🇾
Thank you nga ❤️👍
Super taste
Super
அருமை
How are you sister😊❤ SEMA super🎉
We are fine..neenga eppadi erukeenga..thank you ❤️👍
சூப்பர் 👌👌
4:37 super
Kavi how are you feeling?. Nice chundaikai thuvaial. We were in kovai 10 days back❤👋
We are fine..How are you madam..thank you ❤️🥰
Super recepie
Good night sister
😊Hi kavidha Enn video romba nall Achu. Nalama erukkeengala.
Naangal nalam nga..neengal nalama..thank you ❤️👍
Hi Anna, Very nice to see cooking video and surrounding nature are just mind blowing. You leading a very piece full life. Which place is this?
My mom used to make this.
கவிதா மேடம் சுண்டகாய் சட்னி சூப்பர் உங்ககிட்ட ஒரு உதவி கேட்டேன் அதற்கு பதில் சொல்லலை சென்னை யில் வீடு பற்றி நீங்கள் இருந்த ஏரியா எங்களுக்கு அங்கு வீடு கிடைக்குமா
மிக்க நன்றிங்க..நாங்கள் சென்னையில் Maraimalai nagar அருகே Govindhapuram பகுதியில் Villa Viviana என்ற ஏரியாவில் குடி இருந்தோம்ங்க..நாங்கள் தற்போழுது 2022 மே மாதமே எங்கள் ஊருக்கே பொள்ளாச்சி வந்துட்டோம்ங்க..அங்கே சென்று விசாரித்து பாருங்கள்..thank you
Super 😋
Vealaa
Sister eppidi irrukeenga?Anna harikutti sowkiyama.velavan pathu romba nall achu.adikkadi video podunga .
Naangal anaivarum nalam nga..neenga eppadi erukeenga..thank you 🙏❤️👍
Kasakkatha 🙄yenakku sundakkai pudikkave pudikkathu athu saapta vailaye kasappu apudiye erukkum
நல்ல சமையல் பண்ண கசப்பு தெரியாது
Kaai konjamaka serthu samaithu paarungal kasakaathu..kaai nandrka vathakka vendum sister ❤️👍
Seeds ella edutthutta kasakkadhu sundakkai very good for health
கவிதா அக்கா நாற்ற இருக்கு
Super