சூப்பர் நாங்களும் படிக்கும் போது இந்த கலாக்காய் ஸ்கூல் முன்னாடி விப்பாங்க போய் வாங்கி சாப்பிடும் பொள்ளாச்சியில அதிக இடங்களை உப்பு மொளகாப் பொடி போட்டு விக்கிறாங்க வாங்கியிருக்கும் பாக்கெட் 20 ரூபாய் எங்க ஊரு ஆழியார் டேம் முன்னாடி இந்த கலாகாய் விக்கிறாங்க சாப்பிட்டு இருக்கோம்❤😝
ஏங்கவிதா இப்படிபண்றீங்க. ..நானும் 80. ஸ் கிட்தான்......84 முதல் 92வரை பள்ளி காலம் தினமும் பள்ளி வாசலில் பச்சை கெலாக்கயில் உப்பு மிளகாய் தூள் சேர்த்து நால்ணாவுக்கு அதாவது 25பைசாவுக்கு5 என்று பள்ளி தோழிகளுடன் சேர்ந்து வீடுவரும்வரை சுமார் 3 கிலோமீட்டர் நடந்து வரும் போதுகெலாக்காய்.....தேன்மிட்டாய்...கம்மரக்கட்டு.....ம்ம்ம்.,.,என்ன ஒரு பொற்காலம். ..,......நம்பிள்ளைகளுக்கு......எட்டாக்கனியான. காலம்....ரோட்டில் வரும்போது சாப்டுட்டே தண்ணீர் தாகமெடுத்தால் யார்வீட்டிலாவது தண்ணீர் வாங்கிகுடித்து வ.ஜாலியாகதோழிகளுடன் அரட்டையடித்துவீடுவந்துசேருவோம்.......என்னமோ போங்க. கவிதை........❤❤❤

உங்கள் நினைவுகள் அருமைங்க சகோதரி 🥰👍
நான் பச்சை கலர் கலாக்காய் தான் பாத்து இருக்கேன்
பழுத்தவுடன் இப்படி தான் இருக்கும்
Green 💚 colour கிளாக்காய் we have taken. This is New. ❤ But Nice 💯
Super fine dish. From Bangalore
Yummy delicious tasty healthy recipe nyz preparation akka
Kavi Neengal Kala Kai Sapidum Pothu Yenagu Yecci🤤Ooruthu Ma Super Super Ma 👌👌👌😋😋🎉🎉 Selvee 🇲🇾
Thank you nga 🥰👍
Wow great life
Very different recpi super kavitha sister 😋😋😋
Hi Kavitha Anna 😊 super
Arumai
சூப்பர்ங்க ணா..ண் கா..இன்னும் கொஞ்சநாளில் மில்லியன் சப்கிரைபேர்ஸ் வந்துருவோம் வாழ்த்துகள்..
🙏🙏🥰
Millets recipe podungal kavitha
Ok nga video panren 👍🥰
Nice ✌✌💯💯😱😱💐💐
நான் சாப்பிட்டு இருக்கேன்
Aiyo paakum bodhe naaku oorudhu uppu thottu kadichi saapiduvom pazhutha pazhathai naanga kadichitu friends kitta vaiyila blood varudhunu yemathuvom aiyo Akka pazhaya ninaivukku Kondu poiteenga Ka arimaiyana pachadi chance eh illa semma super
🥰🥰👍
Enakku pallu koosala jollu vanthuruchu ayyo memories ah thoondi vittuteenga.. Semaya irukkum bt green🟢 than saptrukken.
Happy nga..paluthavudan red color ah maarividum..🥰👍
Super recipe.
நான் பச்சை கலர் கலாக்காய் சாப்டிருகேன்
My favorite 😊
Super.The fruit is converted into Cherry.
Yes
Hi Hari eapade eruka kavinanum sapetu eruken kavi super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super
Nanga intha palam saaru eduthu marudhani vaikaromnu design la pannuvom kai ku
Correct nga..naan palam parikum pothe kaila red color la puduchuruchu nga..🥰👍
Super Kai
Good night sister
Oli, kadugu, Milagai thool, vupu potu vathakinal voogai ready ethuvum vendam supera irukum
Hi Sister, Good Evening
Naanum sappitu erukan school padikkum pothu
👍👍🥰
எங்க ஊர்ல தான் பரிச்சீங்களா?
ஆமாங்க பாரதி 👍
சூப்பர்
கலா பழத்தில் ஊறுகாய் செய்து பாருங்கள் சூப்பராக இருக்கும்
அடுத்த முறை செய்து பார்க்கிறேங்க thank you 🥰
நாங்க ஸ்கூல் டேஸ்லே விதையோடு தின்போம்.
Enga thottathil niraya iruku but enna panrathu therila
ஊறுகாய் செய்ங்க சூப்பர் ஆஹ் இருக்கும் நீங்க எநத ஊர்
Naa sapttukken
😊😊
We make Dal with this. You can also try it. It is so tasty
ரர
ர
ர
ரரனரரர
ர
ரர
ர ரன் ரர
ர
ர
என்
ர
ரர
ர என
ரன் ர
ர
ரண ரர ர ரன் ர
ர
களாக்காய் என்று எங்கள் ஊரில் பச்சையாக பறித்து ஊறுகாய் போடுவோம்
இந்த காயில் ஊறுகாய் செய்தால் நன்றாக இருக்கும்.
👍🥰
😊😊😊
இது என்ன காய் எங்க ஊ்ல பார்த்த மாதிரி தெரியல சகோதரி.
Hari நல்ல காரம் சாப்பிடுவானா .?
Kalakkay ooruka podalam kavitha
Next time seikirenga 👍
ஏங்கவிதா இப்படிபண்றீங்க. ..நானும் 80. ஸ் கிட்தான்......84 முதல் 92வரை பள்ளி காலம் தினமும் பள்ளி வாசலில் பச்சை கெலாக்கயில் உப்பு மிளகாய் தூள் சேர்த்து நால்ணாவுக்கு அதாவது 25பைசாவுக்கு5 என்று பள்ளி தோழிகளுடன் சேர்ந்து வீடுவரும்வரை சுமார் 3 கிலோமீட்டர் நடந்து வரும் போதுகெலாக்காய்.....தேன்மிட்டாய்...கம்மரக்கட்டு.....ம்ம்ம்.,.,என்ன ஒரு பொற்காலம். ..,......நம்பிள்ளைகளுக்கு......எட்டாக்கனியான. காலம்....ரோட்டில் வரும்போது சாப்டுட்டே தண்ணீர் தாகமெடுத்தால் யார்வீட்டிலாவது தண்ணீர் வாங்கிகுடித்து வ.ஜாலியாகதோழிகளுடன் அரட்டையடித்துவீடுவந்துசேருவோம்.......என்னமோ போங்க. கவிதை........❤❤❤
உண்மைங்க ..எனக்கும் அந்த அனுபவம் இருக்குங்க ..நானும் பள்ளிக்கூடம் முன் இருக்கும் பாட்டி கிட்ட வாங்கி சாப்பிடுவோம் ங்க..🥰👍🙏
Green kalakkai dhan parthu iruken, pickle poduvanga
Paluthaal red color ah maarividum nga 🥰
Nange idhe pal nellikkai nu soluvom
Hi கவிதாஉங்களைபொள்ளாச்சிகௌரிகிருஸ்ணாஹோட்டலில்பார்த்தில்மிகவும்சந்தோசம்😊
எனக்கும் சந்தோசம்ங்க..sorry for late reply..thank you 🥰👍
Konjam vellam podanum
Super