வெங்காய குழம்பு - வீட்டில் காய்கறிகள் இல்லையா ? இந்த குழம்பு சமைத்து பாருங்கள் /Fresh Onion Kulambhu
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- Please subscribe my Channel if you like my videos
**************
Like my Facebook Page : / foodmoneyfood
***************
Our Village style Recipes :
தோட்டத்தில் பறித்து சமைத்த கீரை கூட்டு
• தோட்டத்தில் பறித்து சம...
****************
10 இட்லி சாப்பிட வைக்கும் சத்தான வாழைப்பூ சட்னி
• 10 இட்லி சாப்பிட வைக்க...
*****************
சத்தான முருங்கை கீரை இட்லி பொடி
• இப்படி செய்து பாருங்கள...
*****************
முருங்கைக்கீரை சாதம்
• இரும்புசத்து நிறைந்த ம...
*****************
புட்டு கட்டி வறுத்த ராகி மாவு
• எங்கள் வீட்டு முறை பு...
******************
Subscribe our Channel for more recipes :
/ @foodmoneyfood
**************
Thank You
Kavitha நீங்க செய்கிற சமையல் மற்றும் செய்த சமையலை ருசி பார்க்கும் விதம் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் freshஆக பறித்த சின்ன வெங்காயக் குழம்பு எப்போதும் போல சூப்பர் 👌😋
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிங்க..👍🙏
III o III i8ii0p9p9 de
அரூமையான வெங்காய குழம்பு கவிதா.
அருமையான இடம் அருமையான குழம்பு. அந்த இடத்தில உட்கார்ந்து சாப்பிட்டேன்னா சாப்பிட்டுக்கிட்டே தான் இருப்பேன். இந்தக் குழந்தைக்கும் ( நான்) வெங்காயம் பிடிக்காது ஆனால் நீங்கள் சாப்பிடுவதை நெருக்கமாக காண்பித்த போது உண்மையிலேயே எனக்கு எச்சில் ஊறிற்று. பாப்பாவின் கமெண்ட் சூப்பர்.
oru முறை இந்த வெங்காய குழம்பு சமைத்து பாருங்கள்..உங்களுக்கும் வெங்காயம் சாப்பிட பிடிக்கும் sister..thank you 👍❤️
Sooper recipe. பருப்பு காய்கறி இல்லாமலேயே ஸூபரான சமயல்
OMG. That's one of my favourite gravies. My grandmother used to make the gravy thicker. Just one fried dry fish would make a compatible side dish. Pleasing to see the little girl enjoying the meal with you, Kavitha.All the best. God bless. With lots. Of love.😍💕💕💕🙏
ரெண்டு நாளா விஷேச வீட்ல பந்தி சாப்பாடு சாப்டுட்டு நேத்திக்கி சாயங்காலம் வீட்டுக்கு வந்து சமைக்கலாம்னா காய்கறி எதுவும் இல்ல. அப்புறம் பாத்தா உங்க video 😍. சரி னு முட்டைய வேக போட்டுட்டு, சூடா சாதம் வெச்சு, சின்ன வெங்காய குழம்பு வெச்சு சாப்ட்டோம். ரொம்ப திருப்தியா இருந்துச்சுங்க. சுவை பிரமாதம்.
ரொம்ப சந்தோசம் உங்க கமெண்ட் படிக்கும் போது..எங்கள் வீட்டில் அடிக்கடி நான் சமைக்கும் குழம்புங்க..thank you 👍🙏❤️
அருமை.எனக்கு பிடித்த குழம்பு.நன்றி சகோதரி....
Pappa supera pesuthu.....nice....
Very nice😍😍
அருமை சூப்பர் 🎉🎉🎉🎉❤❤
Koduthuvachavanga. Fresh vengayam parichu pandra sambaroda suvaiya thanithan .i am aged lady i am not able to eat puli karam.if i saw yr video i feel like i am eating..thanksma.ungolada kallam kabadam illatha pechu,naturela samaikirathu.ellam arumai.daily unga videothan parkiren vazhga valamudan.cityla ithalam parkaruthu romba kashtam.athilum velavayney parkumbothu happyya irukku.yennoda entertainment unga video than.nalla place.
Unga comment padikum pothu Rombha santhosamnga Amma..veetil erupathu pola thaan video kum varuvenga..no make up,no costly dresses nga Amma..eppavum simple..ungal anbukkum,aatharavukum mikka nandringa Amma..neenga entha oor 🙏👍🥰
Superana kulambu kavitha
My favourite dish super fantastic akka 🥰🥰🥰🥰
Eppodhume ungaloda recipes ellam naakula echi oorura maadhiri dhan irukum indha kuzhambum apadidhan
Thank you nga..👍👍❤️
அருமையான சத்தான குழம்பு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் அக்கா
🙏🙏
கவிதா வெங்காய குழம்பு வைத்தேன் Super
ரொம்ப சந்தோசம் sister..thank you 👍❤️
Super Kuzhambu Yummy Kavitha 👌👌😋😋😍 Visnu Papa Cute 🥰 Selvee 🇲🇾
சூப்பர் நீங்க செய்ய சமையல் எல்லாம் உங்க கூட ஒரு நாள் சமையல் பன்னனும் அக்கா
வாங்க சமைக்கலாம்ங்க..நீங்க எந்த ஊர்
Naan senjen akka super akka thank you
Rombha santhosam..Thank you sister..👍❤️
Great work Kavitha very delicious n quick.
Indha kulambu nanum sevin.kavitha polachila endha plase next week polachi varuvom mudindhal neril sandhikalam.
Pollachi pakkam Devanampalayam village nga..👍🙏
Nice speech. I am originally from Erode. But since we are in chennai we are missing the Nativity. Good 👍 luck Kavitha. Hatts off to you and your Mama.
Thank you 🙏
Hi kavitha. Climate yetha mathiri namma coimbatore style arisi upma senju kaminga.. please fan requeat
Video panren nga..thank you 👍🙏❤️
Super akka👌👌
super... SurelyI will try akka...
super Anion
விஷ்னு பாப்பா, உன் தலையில் மரம் முளைத்திருக்கிறது, சூப்பர் 👌👏👏👏
Amanga😀😀
Super
Super ma
சூப்மர
Super akka
Vishnu ❤ wise girl
Wow enjoy madam!
Yummy n Pappa very cute
Super kavi ma
மிகவும் அருமைங்க அம்மிணி எந்த ஊரில் வெங்காயம் போட்டிருக்கிறார்கள்??👏👌🤝❤️ சூப்பர்ங்க 👍 குளம்பு செய்முறை விளக்கம் அருமைங்க
பொள்ளாச்சி பக்கம் ஒரு கிராமம் ங்க..👍
Looks yummy 😋😋😋😋
Superb.நீங்க எந்த மாவட்டம்.எந்த ஊர
Pollachi
👌👌👌👌
விஷ்ணு papa how r
வேலவன் Apadi irukan
Kavitha akka
ஹரி காணோம்
We are all fine nga..neenga eppadi erukeenga..thank you 👍❤️
Kavitha enum pode vengayathil sainga enum nalla erukum Nan adekade saiven eangathorathik saivom supera erukum ethaveda verum vengayam Puli melagathuik malithuil pothu gotheka vetu apuram that gai thuruval potu vellam potu erakenal supar erukum👌👌👌👌👌👌👌👌
neenga sonna maathiri samaithu paarkiren..thank you
Wow superbb sister.food money food.sister kavitha akka.fresh onion kulambhd.sister kavitha akka.thanks for your cooking tips video very useful video veralaval valthukkal oky welldone keepitup welcome vanakkam vazhga vazhglamudan.sister kavitha akka.nandri vanakkam valthukkal oky sister.food money food.sister.kavitha akka fresh onion kulambhd.🙏🌟👌👨🦱🤲👩👩🦰✌💥🤝☀️🤟👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you brother 👍❤️
Nice
நல்லா பேசினா
WOW SUPERB SISTER. FOOD MONEY FOOD. SISTER KAVITHA AKKA .FRESH ONION KULAMBHD SISTER KAVITHA AKKA THANKS FOR YOUR COOKING TIPS VIDEO AKKA VERA LAVAL OKY NANNDRI KEEP IT UP VANAKKAM NANNDRI SISTER .FOOD MONEY FOOD. SISTER KAVITHA AKKA FRESH ONION KULAMBHD. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thank you so much brother 👍❤️
👌👌👌👌👌