Bro GAMCA Medical Podum Pothu Medical Unfit Bcoz, Mark in the Lungs nu Sollitanga,, Lungs la Thalumbu iruku nu Solranga itha Epdy Sari Seirathu, Doctors Vanthu ithuku Treatment ilainu Sollitanga bro???
Bro enaku eye problem iruku naan kannadi potrukan gamca fit aguma helper job trichyla medical poten lungsla dot irukunu eye power kammiya irukunu solranga vera medical potta fit aaguma
நான் சென்னையில் கேம்கோ மெடிக்கல் போட்டேன் ப்ரோ நுரையீரலில் லைட்டா சளி இருக்குன்னு ஒன் வீக் மாத்திரை எழுதி கொடுத்து சாப்பிட்டு ரீ எக்ஸ்ரேக்கு வர சொன்னாங்க ப்ரோ ரீ எக்ஸ்ரே லைட்டா சளி இருக்கு அப்படின்னு திரும்பி ஒரு வாரம் கழிச்சு ரி எக்ஸரே வர சொல்லி அதுல தான் பிட் ஆக்குனங்க குவைத்தில் மெடிக்கல் ஸ்ட்ரிக்டா இருக்குமா இல்ல நார்மல் சும்மா இருக்குமா ப்ரோ
ப்ரோ எனக்கும் இது போல தான் இருந்தது சளி ஒரு பெரிய பிரச்சனை இல்ல. நானும் பயந்து வந்த வந்துக்கு அப்புறம் எல்லாம் சரி ஆகிட்டு. நீங்கள் பயப்பட வரலாம். சளி க்கு அவங்கள் கொடுத்த tablet crt ஆக சாப்பிட்டு வந்தால் சரி ஆயிடும்
Very Good Information Bro Congrats Do it well 👌👍
Thank you bro 🙏
Nanum mayiladuthurai than
Vdrl negative but tpha postive... kuwait la vdrl and tpha test pannuvangala... vdrl negative than but tpha postive... so itha pathibsolla mudiuma
Bro GAMCA Medical Podum Pothu Medical Unfit Bcoz, Mark in the Lungs nu Sollitanga,, Lungs la Thalumbu iruku nu Solranga itha Epdy Sari Seirathu, Doctors Vanthu ithuku Treatment ilainu Sollitanga bro???
Bro enaku eye problem iruku naan kannadi potrukan gamca fit aguma helper job trichyla medical poten lungsla dot irukunu eye power kammiya irukunu solranga vera medical potta fit aaguma
Vera medical potingala
@@nirmalraj2268 reply
Bro..kuwait la x ray paapangala bro ipo
Check pannunvanga bro
நான் சென்னையில் கேம்கோ மெடிக்கல் போட்டேன் ப்ரோ நுரையீரலில் லைட்டா சளி இருக்குன்னு ஒன் வீக் மாத்திரை எழுதி கொடுத்து சாப்பிட்டு ரீ எக்ஸ்ரேக்கு வர சொன்னாங்க ப்ரோ ரீ எக்ஸ்ரே லைட்டா சளி இருக்கு அப்படின்னு திரும்பி ஒரு வாரம் கழிச்சு ரி எக்ஸரே வர சொல்லி அதுல தான் பிட் ஆக்குனங்க குவைத்தில் மெடிக்கல் ஸ்ட்ரிக்டா இருக்குமா இல்ல நார்மல் சும்மா இருக்குமா ப்ரோ
ப்ரோ எனக்கும் இது போல தான் இருந்தது சளி ஒரு பெரிய பிரச்சனை இல்ல. நானும் பயந்து வந்த வந்துக்கு அப்புறம் எல்லாம் சரி ஆகிட்டு. நீங்கள் பயப்பட வரலாம். சளி க்கு அவங்கள் கொடுத்த tablet crt ஆக சாப்பிட்டு வந்தால் சரி ஆயிடும்
ப்ரோ நீங்க என்ன ஒர்க் பண்றீங்க
நான் ஒரு கேட்டரிங் கம்பெனி ல waiter ஆக வேலை பாக்குற..
@@Kuwaittamilan2205 ohh super bro
@@Kuwaittamilan2205 bro fb account link 📌 Pani vidunga bro
Anna vanakam yenaku kuwait farwaniya la velaiki labour visa vanthuruku anna
Medical test laam kuwait la yentha maathiri paapanga anna
@@DhivaharanElangovan normal than bro
@@MohamedImran-p3c test yenna yenna paapanga
@@DhivaharanElangovan x ray blood ethu rendun edupanga
@@DhivaharanElangovan bro confirm a farwaniya varingala
Epo varinga ticket eppo potrukanga bro enna work
ஹை டெஸ்ட் எடுக்கும் போது கண்ணாடி போடலாமா ?
Driver work than eye test important bro...
@@Kuwaittamilan2205 ok ok thanks bro
Kuwait la Ethana Medical Podu Vaanga Bro??
Company vanthathum oru Medical poduvanga... But catering filed la yearly 2 times bro
Eye problem irutha unfit agumma bro Kuwait la
Driver ku than bro unfit aagum.. Other wrk ku no problem bro
@@Kuwaittamilan2205 thanks bro
ப்ரோ இப்ப நான் கேம்கோ மெடிக்கல் போட்டு ஃபிட்டா ஆயிட்டேன் ப்ரோ குவைத்தில் மெடிக்கல் ஸ்ட்ரிக்டா இருக்குமா இல்ல சும்மா நார்மலா இருக்குமா ப்ரோ
நார்மலா தான் இருக்கும். அங்க Test ஃபிட் ஆகிட்டா பயப்பட வேண்டாம் bro
@@Kuwaittamilan2205 thank u bro
Thank u bro
@@MohamedImran-p3cbro fit aatingalaa
@@MohamedImran-p3cbro unga number konjam kodunga bro ... Porsnal ah pesanum plssss😢
Bro na specs use pandren apoo medical fail aavuma
Bro i Don't understand specs.
Theliva solunga bro
Mayavaram ravi anna number send pannunga
@@MANIKANDANS-gd7vyyaru ketkuringa bro puriyala 🙄
@@Kuwaittamilan2205mayavaram Ravi annanu sonninga avaru number ketten
Nanum mayavaram than ippo kuwait la erukken