முருகனை பற்றி மனமுருகி பேசிய பாரதி பாஸ்கர்! | Bharathi Baskar Speech about Murugan | Murugan manadu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 104

  • @sivaa1822
    @sivaa1822 วันที่ผ่านมา +1

    ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🦚🦚ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா 🦚🦚🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா 🦚🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா 🦚🙏🙏🙏🙏🙏

  • @Vetrivelveeravel-k4t
    @Vetrivelveeravel-k4t 3 หลายเดือนก่อน +65

    என் அப்பன் முருகனின் அருமை பெருமைகளை நீங்கள் பேச பேச என் கண்களில் கண்ணீர் வழிகிறது... என் அப்பனே முருகப்பெருமானே நீன் பொற்பாத கமலங்களில் என் ஆத்மா சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏

    • @karthikeyans2946
      @karthikeyans2946 2 หลายเดือนก่อน +1

      Hi ennaku appa amma yarume illa,ennaku first delivery normally but painful, girl baby than ,my husband family side all gilr babies, so i expect one boy baby 2nd delivery operation athum girl baby than na murugana vendinen ennavendru theriuma enaku ethu nallatho athai sei iraiva endru ippothu ennaku kadavul nambikaiye illai

    • @crazygowtham3587
      @crazygowtham3587 2 หลายเดือนก่อน

      ​@@karthikeyans2946மனித நம்பிக்கை போதும். உங்கள் காரணம் எனக்கு உடன்பாடு இல்லை. நாளை அந்தப் பெண் உயர்வான இடத்துக்கு வந்து ஆண்களை மிஞ்சும் நிலை வந்தால்?

  • @bharathisharanya8565
    @bharathisharanya8565 9 วันที่ผ่านมา +1

    உள்ளம் ஊருககுதய்யா..... 🙏🏼

  • @sivaa1822
    @sivaa1822 วันที่ผ่านมา +1

    ஓம் muruga

  • @Spidy0007l
    @Spidy0007l 9 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ வெற்றி வேல் முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ❤❤❤❤❤❤❤

  • @ramasubramanian4767
    @ramasubramanian4767 2 หลายเดือนก่อน +4

    அருமை சகோதரி தங்களின் ஆன்மீக பேச்சு எங்களுக்கு தேன் மழை இனியும் தொடர்ந்து ஆன்மீகத்தை பேச வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

  • @nagarathinams6888
    @nagarathinams6888 3 หลายเดือนก่อน +14

    முருகனைப் பற்றி இயல் தமிழில் பேசினாலும் இசைத் தமிழில் பாடினாலும் நாடகத் தமிழில் நடித்துக் காட்டி
    னாலும் அழகுதான்.
    மிகவும் மகிழ்ச்சிக்குரிய
    சிறப்புதான். இயல் தமிழே
    முதல் தமிழ் அதுவே முருகனுக்கு உகந்த தமிழ்
    என்று சிறப்பாக நிலை
    நாட்டிப் பேசினார் திருமதி
    பாரதி பாஸ்கர் அவர்கள். பாம்பனாரை எடுத்துக் காட்டியதும் குகப்பரம்பரை
    பற்றி விளக்கிய விதமும் கந்த புராணம் பற்றிய
    கருத்துக்களும் மிகவும்
    அருமை அருமை அருமை.
    சிறப்பான மாநாட்டில்
    சிறப்பான இயல் பேச்சு.
    அரசும் அறநிலையத்துறை
    யும் பாராட்டிற்குரியது.

  • @ramsundaram4615
    @ramsundaram4615 4 หลายเดือนก่อน +14

    பாரதி முருகன்ன் அருள் நிறைநதவர்❤

  • @santhirajamanikam7874
    @santhirajamanikam7874 4 หลายเดือนก่อน +10

    அம்மா மிக்க நன்றி. உடல் சிலிர்க்கிறது உங்கள் சத்தியமான முருகனின் அற்புதங்களைப் பற்றிக் கேட்க. நன்றி.....❤🙌

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 3 หลายเดือนก่อน +4

    Bharathi Amma - Saraswathi arul nerinji irruku - what a Sensational devotional Speech ! Tears rolled down when I watched your video !! Muruga give her long and healthy life 🙌 ❤

  • @rajeswariiyer5184
    @rajeswariiyer5184 4 หลายเดือนก่อน +11

    அருமையாக அழகுத்தமிழில் பேசினீர்கள் வாழ்க வளமுடன்

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 4 หลายเดือนก่อน +10

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.

  • @venkatachalammanikandan2042
    @venkatachalammanikandan2042 2 หลายเดือนก่อน +2

    ‌‌ எண்ஐ வாழவைக்கும் தெய்வம் ‌செந்தில் ஆண்டவண் ❤❤❤❤❤❤

  • @makeshn9813
    @makeshn9813 2 หลายเดือนก่อน +2

    Madam, big thank to you
    Goose bumping to hearing such a divinely speech of Lord Velmurgan from you.

  • @RavichandranMahesh-in1wx
    @RavichandranMahesh-in1wx หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
    சக்தி வேல் முருகனுக்கு அரோகரா

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha หลายเดือนก่อน +1

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻

  • @niveethatamil5779
    @niveethatamil5779 2 หลายเดือนก่อน +2

    Vetri vel muruganukku Aaaaroogaraaa 🙏❤️❤️❤️❤️❤️❤️🕉️

  • @knpselvapandynadar125
    @knpselvapandynadar125 2 หลายเดือนก่อน +5

    அருமை மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா

  • @arunkaruna344
    @arunkaruna344 3 หลายเดือนก่อน +3

    அன்றும் இன்றும் என்றும் எப்போதும் எங்கும் எல்லாம் எம்பெருமான் முருகன் ஒருவனே🙏🌺🙏🌺🙏🌺

  • @jeyarani9856
    @jeyarani9856 3 หลายเดือนก่อน +6

    ❤🙏அருமை... அருமை... ❤️🙏

  • @murugavijaya4129
    @murugavijaya4129 4 หลายเดือนก่อน +16

    முருகா சரணம். அற்புதம்... அற்புதம்... உங்கள் சொற்பொழிவு... 👏👏👏🌹🙌

  • @azhagara9623
    @azhagara9623 หลายเดือนก่อน +1

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @samvelu8253
    @samvelu8253 4 หลายเดือนก่อน +2

    Fantastic Amma. Gratefully thank you for your divinic lecture.
    Thank you Thank you. 🙏🙏

  • @Divine_Informations
    @Divine_Informations 3 หลายเดือนก่อน +2

    Excellent speech, 🙏Om Saravana Bhava🙏

  • @KalaiarasiMohan
    @KalaiarasiMohan 3 หลายเดือนก่อน +2

    நன்றி நன்றி நன்றி அப்பா முருகா நன்றி நன்றி நன்றி நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி

  • @ashokansubramani8136
    @ashokansubramani8136 2 หลายเดือนก่อน +4

    🙏🏿ஓம் முருகா ஓம் முருகா 🙏🏿

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 4 หลายเดือนก่อน +5

    அருமை அருமை சகோதரி❤

  • @selvarajduraisamy8063
    @selvarajduraisamy8063 2 หลายเดือนก่อน +1

    என் அப்பன் முருகாணே துணை
    🙏🙏🙏

  • @gogilamnallan4929
    @gogilamnallan4929 2 หลายเดือนก่อน +2

    Well done Amma🙏

  • @revathishankar946
    @revathishankar946 3 หลายเดือนก่อน +1

    Arumai ! Arumai
    Vel vel Muruga ! Vetri vel Muruga !

  • @masilamaniv.masila7766
    @masilamaniv.masila7766 2 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி

  • @solace7346
    @solace7346 2 หลายเดือนก่อน +1

    Muruga saranam. Ennai kaapaatri indrum en kudumbathai kaakum en iraivan.en thagappan.

  • @padmanabansivaprakasam7343
    @padmanabansivaprakasam7343 2 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா!!!

  • @bhuvaneswarisenniappan4381
    @bhuvaneswarisenniappan4381 2 หลายเดือนก่อน +1

    OM SARAVANA BHAVA 🎉🕉🕉🕉

  • @rajanrajan7701
    @rajanrajan7701 4 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤❤ஓம் முருகா ஓம் போற்றி போற்றி போற்றி ஓம் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @sumathiravi5036
    @sumathiravi5036 4 หลายเดือนก่อน +3

    Great sis. From malaysia wish u long life and god bless u

  • @SriMalayan
    @SriMalayan 3 หลายเดือนก่อน +1

    ❤❤முருகா❤❤

  • @sangeethabhaskar184
    @sangeethabhaskar184 4 หลายเดือนก่อน +2

    Om muruga potri potri super speech madam🎉🎉🎉

  • @prakashpurushothaman9514
    @prakashpurushothaman9514 2 หลายเดือนก่อน +1

    அருமை. அருமையான பதிவு.

  • @செம்மயில்கொன்றை
    @செம்மயில்கொன்றை 4 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு 💐💐💐

  • @VMEEswaran
    @VMEEswaran 4 หลายเดือนก่อน +2

    முருகன் அருளால் நீண்ட ஆயுள் பெற வேண்டும் நீங்கள்

  • @charumathitr8666
    @charumathitr8666 4 หลายเดือนก่อน +2

    Arpudham sister.Vazhga valamudan❤❤

  • @SriDevi-vk8nb
    @SriDevi-vk8nb 3 หลายเดือนก่อน +2

    ஓம் சரவண பவ
    ஓம் முருகா போற்றி

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 2 หลายเดือนก่อน +1

    NanriTambl ❤💜💙💚💛

  • @rupaganesh5101
    @rupaganesh5101 4 หลายเดือนก่อน +1

    Arumaiyana pathiu muruga potri,,🙏

  • @shanmugavadivu6880
    @shanmugavadivu6880 4 หลายเดือนก่อน +4

    அருமை

  • @devikasundaram9560
    @devikasundaram9560 2 หลายเดือนก่อน +1

    Arumai arumai amma

  • @poornimasanjeev2707
    @poornimasanjeev2707 3 หลายเดือนก่อน +1

    சரணம்! சரணம்! சண்முகா! சரணம்!
    🙏🙏🙏🙏🙏🙏

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 3 หลายเดือนก่อน +1

    👏👏👏👏👌👌👌👌 Subscribed..👍👍👍

  • @AnbukkarasiAnbukkarasi-e3d
    @AnbukkarasiAnbukkarasi-e3d 4 หลายเดือนก่อน +2

    En appaney ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Jayarani-fx5gz
    @Jayarani-fx5gz 4 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி 🌹🙏🙏🌹

  • @banumathit6389
    @banumathit6389 4 หลายเดือนก่อน +3

    Super Excellent

  • @ManiKandan-kq6fe
    @ManiKandan-kq6fe 4 หลายเดือนก่อน +1

    போற்றி ஓம் முருகா 🪷🔱🪷

  • @vasantharajg4712
    @vasantharajg4712 3 หลายเดือนก่อน +1

    வேல் வேல் முருகா 🙏🙏🙏

  • @visalip3602
    @visalip3602 2 หลายเดือนก่อน +1

    வேலும் மயிலும் சேவலும் அப்பா முருகனும் துணை

    • @visalip3602
      @visalip3602 2 หลายเดือนก่อน +1

      நீயே கதி நீயே துணை அப்பா

    • @visalip3602
      @visalip3602 2 หลายเดือนก่อน +1

      ஓம் சரவணபவ

  • @shakilaa8338
    @shakilaa8338 4 หลายเดือนก่อน +3

    Super madam

  • @sahanayks3194
    @sahanayks3194 4 หลายเดือนก่อน +1

    Om vinayaga om murugappavallitheivanaiamma namaga om murugappatheivanaivalliamma namaga ❤

  • @santhakumarviswanathan3197
    @santhakumarviswanathan3197 4 หลายเดือนก่อน +1

    அருமையான பேச்சு

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 4 หลายเดือนก่อน +2

    Appa Muruga Saranam 🙇🏻‍♂️ 🙏🏻

  • @kousalyap5727
    @kousalyap5727 4 หลายเดือนก่อน +1

    Excellent speech

  • @krishnamoorthy4266
    @krishnamoorthy4266 3 หลายเดือนก่อน +1

    முருகா சரணம்!!!

  • @theivakani6732
    @theivakani6732 4 หลายเดือนก่อน +2

    Oooohhhhhmmmmm muruga

  • @MOTTABOSSR
    @MOTTABOSSR 4 หลายเดือนก่อน +1

    SUPERB

  • @Prasanna-l7q
    @Prasanna-l7q 4 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா

  • @samaiyathurair5320
    @samaiyathurair5320 3 หลายเดือนก่อน +1

    Om muruga niye thunai

  • @padmamuralitharan9440
    @padmamuralitharan9440 3 หลายเดือนก่อน +2

    🎉👍🙏😇

  • @healthandbeautytips7390
    @healthandbeautytips7390 3 หลายเดือนก่อน +4

    தமிழ் ல பேசறது கேட்கவே அமிர்தமாக இருக்கிறது

  • @Balajiviphousing
    @Balajiviphousing 4 หลายเดือนก่อน +2

    Arumai vetri vel

  • @ChandraParvathi-k4x
    @ChandraParvathi-k4x 4 หลายเดือนก่อน +3

    Om Muruga poti

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 4 หลายเดือนก่อน +2

    Murugan Potri Om

  • @vadivelnallapanomalur-bi8yz
    @vadivelnallapanomalur-bi8yz 4 หลายเดือนก่อน +2

    Thank you mam

  • @kamalas2842
    @kamalas2842 หลายเดือนก่อน

    Muruga

  • @sakthikaruppannan696
    @sakthikaruppannan696 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NPSi
    @NPSi 4 หลายเดือนก่อน

    ❤❤

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 หลายเดือนก่อน +1

    இயம்பினார்கள் இசைக்கருவிகள் மூலம் பாடல்வடிவில் கருத்து சொல்லுதல் இயம்பினார்கள்.பாரதி பாஸ்கர் மேடைப்பேச்சுரை ஆற்றினார்கள்.

  • @varalakshmilakshmi4144
    @varalakshmilakshmi4144 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhuprabhu613
    @prabhuprabhu613 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤💕💕🫂🦚🦚🙏🐓🐓🙏 Om Saravanan bava om muruga appa 🙏🙏🐓🐓🐓🦚🫂🫂💕💕🙏🐓🐓

  • @vaidhegivaidhegi6019
    @vaidhegivaidhegi6019 4 หลายเดือนก่อน

    Muruga muruga 0m muruga

  • @VeerappanJaya
    @VeerappanJaya 4 หลายเดือนก่อน

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் அறிமுகம்.

  • @NithyaNithya-tg9gp
    @NithyaNithya-tg9gp 3 หลายเดือนก่อน

    om muruga poitri

  • @SundarS-c8s
    @SundarS-c8s 2 หลายเดือนก่อน

    Naan theeviramana muruga bakthan om muruga 😀

  • @GokulKamalakannan2023
    @GokulKamalakannan2023 2 หลายเดือนก่อน

    Amma neinga vanakam sonna yeallarum kadavul illai
    Anal appan murugar kadavul
    Uingaluky muruga yeandru solluingal neeinga oru arumayeana peachalar neinga muruga kadavul yeandruu solluinga
    Avar uingala Vida matrum ainga irupavargalaiyum megha megha peariyavar

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 3 หลายเดือนก่อน +1

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் தமிழர்கள் மகிழ்வார்கள். கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழ்
    வளரும்

  • @adwaith.sadvika.s6558
    @adwaith.sadvika.s6558 3 หลายเดือนก่อน +1

    Amma barathi neenka romba nlla solleetom

  • @shalinimahendren2493
    @shalinimahendren2493 3 หลายเดือนก่อน +1

    Appa eanaiu parunga

  • @prof.dr.uthirapathyv5422
    @prof.dr.uthirapathyv5422 3 หลายเดือนก่อน

    என்ன ஒரு ஆச்சரியம் இப்போது பலரும் ஆன்மீகம் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள் இவர்களை எல்லாம் இயக்குபவர்கள் யார் சில நேரங்களில் பகுத்தறிவு பற்றி பேசுகிறார்கள் சில நேரங்களில் ஆன்மீகத்தைப் பற்றி பேசுகிறார்கள் சில நேரங்களில் நகைச்சுவை மட்டுமே தலையில் தூக்கிக் கொண்டு வருகிறார்கள் என்னடா கூத்து இது

    • @Vetrivelveeravel-k4t
      @Vetrivelveeravel-k4t 3 หลายเดือนก่อน +1

      எல்லாம் அவர்களின் ஆத்மாவில்கலந்து இருக்கும் இறைவனின் அருள் அவர்களை இப்படி பேச வைக்கிறது.. இறைவன் முருகப்பெருமானே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @aishwaryas2505
    @aishwaryas2505 4 หลายเดือนก่อน

    eavarum alla, mooviru magangal potri, mugam pozhi karunai potri, yavarum thuthikka nindra please correct it

  • @nmpandiannmpandian
    @nmpandiannmpandian 4 หลายเดือนก่อน +2

    சும்மா இரு சொல் அற

  • @makeshn9813
    @makeshn9813 2 หลายเดือนก่อน

    Madam, big thank to you
    Goose bumping to hearing such a divinely speech of Lord Velmurgan from you.

  • @sreshaiyersreshaiyer8429
    @sreshaiyersreshaiyer8429 หลายเดือนก่อน

    ஓம் முருகா

  • @muthusamyramakrishnan3177
    @muthusamyramakrishnan3177 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @sonthoshp357
    @sonthoshp357 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @eswarsakthivel1992
    @eswarsakthivel1992 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @jaganr5891
    @jaganr5891 2 หลายเดือนก่อน