ஒரு வழியா 20 டன் பூண்டு லோடு ஏற்றியாச்சுங்க❤️🚚||வீட்டுக்கு 10 கிலோ காசுக்கு கேட்டும் கொடுக்கல😞💰

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 83

  • @venkatesanusha5107
    @venkatesanusha5107 5 หลายเดือนก่อน +72

    நாங்க 1992 லயே நீமுச் லயிருந்து பாண்டி க்கு மல்லி(தனியா)லோடு ஏத்தி ஓட்டியிருக்கோம் சிங்கிள் ரோட்ல ஆறு வீல் வண்டில

    • @prasanthprasanthsimbu17
      @prasanthprasanthsimbu17 5 หลายเดือนก่อน

      1992 la edhunalum adhae salary than 2024 la ethunalum adhae padi than adhuku edhavadhu vali pandradhu vitu video potavara pathu nanga appvae adha panom appavae idha panomnu soldradhu

    • @p.k.adhesh5698
      @p.k.adhesh5698 5 หลายเดือนก่อน +2

      Super sir 1992...great

  • @new99mfinancetv
    @new99mfinancetv 3 หลายเดือนก่อน +7

    சொந்தமாக லாரி வாங்கிட்டு ஓட்டலாமே தம்பி வாழ்க்கையில் ஒரு லட்சியம் வேண்டும் தம்பி உணக்கு அப்பாவோட சப்போர்ட் இருக்கு வாழ்த்துக்கள்

  • @rajaramank3290
    @rajaramank3290 5 หลายเดือนก่อน +17

    தம்பி எவ்வளவு சிரமப்பட்டு உழைக்கிறீர்கள்...வாழ்க வளமுடன் ...வாழ்த்துக்கள்....

  • @duraiswamyrengarajan9688
    @duraiswamyrengarajan9688 หลายเดือนก่อน +2

    உங்கள் சேவை சிறப்பாக நடைபெற இறைவன் உங்களை என்றென்றும் ஆசிர்வதிக்கட்டும்

  • @suseendranv4975
    @suseendranv4975 5 หลายเดือนก่อน +18

    ஃபர்ஸ்ட் டெய்லி குளிக்கிற வேலையை பாருங்கபணம் எப்ப வேணும்னாலும் சம்பாதித்துக் கொள்ளலாம் உடம்பை பார்க்க வேண்டும்ஒரு அரை மணி நேரம் நிப்பாட்டி எங்கயாச்சும் டெய்லி குளிக்கிற வேலையை குளிக்கணும்

  • @DailyTrendin
    @DailyTrendin 5 หลายเดือนก่อน +14

    எல்லா customer details தெரிந்தால் market sell கமிஷன் கடை ஆரம்பித்து விட வேண்டியது தானே...

  • @crazyincars
    @crazyincars 4 หลายเดือนก่อน +10

    I thought it was your own vehicle brother. But fine, soon you will get your own vehicle. Your owner is lucky to get appa and you. You takes care of lorry as your own.

  • @urimai_kural
    @urimai_kural 3 หลายเดือนก่อน +1

    Paint remover Thinner vachu rub pannunga paint poidum.

  • @saravanansaro2664
    @saravanansaro2664 5 หลายเดือนก่อน +5

    Anna Kuwaitlerunthu unga video pakura ...
    TN49...

  • @EswaranEswaran-v7y
    @EswaranEswaran-v7y 5 หลายเดือนก่อน +10

    Owner come driver ah porathu best ah illa driver ah porathu best ah ethu benefit

    • @balaji2115
      @balaji2115 4 หลายเดือนก่อน

      Only driver

  • @sivak4786
    @sivak4786 5 หลายเดือนก่อน +11

    Appa tierd a irukura mari iruku bro appa va parthukonga

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 5 หลายเดือนก่อน +16

    இப்ப நாம்பாக்கற வீடியோ எப்ப பதிவு பண்ணது??? (கமென்ட் பதிவு 7-7-24,நேரம் மாலை4-50)

    • @ashoknagesh8435
      @ashoknagesh8435 5 หลายเดือนก่อน +3

      இந்த வீடியோ பதிவிட்ட நேரம் 7-7-24, மாலை 4.30

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 5 หลายเดือนก่อน +2

    நிறைய சிரமங்கள் உள்ள தொழில்,

  • @DailyTrendin
    @DailyTrendin 5 หลายเดือนก่อน +3

    Paint தகடுக்கு அடிக்க வேண்டியது...

  • @krishnamurthikk3394
    @krishnamurthikk3394 5 หลายเดือนก่อน +2

    பண்டரிபுரம் கோவில் சிவன் கோவில் அல்ல விஷ்ணு கோவில்🙂🎉🙏🇮🇳

  • @shankaralsinarimuthu7485
    @shankaralsinarimuthu7485 5 หลายเดือนก่อน +2

    Bro your truck need Air breakers on top,so you can save fuel, now its over at top .

  • @gauthamanr1
    @gauthamanr1 5 หลายเดือนก่อน +9

    MP border RTO check post neenga cross pannina entry and exit points Ella edathulayum closed thaana?

  • @manigandanagrikrishnagiri3525
    @manigandanagrikrishnagiri3525 5 หลายเดือนก่อน +3

    Poondu load yathunavee thiruttu nadakkum. Bro

  • @selvasundaramoorthy2800
    @selvasundaramoorthy2800 5 หลายเดือนก่อน +4

    Mp to Thoothukudi vadaga sollu ga brother .

  • @mohanrao7089
    @mohanrao7089 5 หลายเดือนก่อน +3

    Hi,pandarapura is famous for lord krishna

  • @manojkumar-mh7wj
    @manojkumar-mh7wj 2 หลายเดือนก่อน

    With LOVE from Kerala

  • @chandramouliramachandran4217
    @chandramouliramachandran4217 4 หลายเดือนก่อน +1

    சிவன் கோயில் இல்லை. பாண்டுரங்கன் கோயில். திருத்தி கொள்ளவும்.

  • @somusomu5144
    @somusomu5144 5 หลายเดือนก่อน +3

    Lorryla water tank fit pannikonga anna

  • @pragadeeshwaranc7387
    @pragadeeshwaranc7387 5 หลายเดือนก่อน +5

    எக்ஸ்ட்ரா டிசில் டேங்க் கழட்டி வைக்க அந்த இடத்தில் இரும்பு பொட்டி செய்த்து மாட்டி சமையல் சாமான் வைத்து விடுங்க புத்துஏட்டு விலாக் பாருங்க மாடல் கு

  • @rjremokitchen7266
    @rjremokitchen7266 หลายเดือนก่อน +1

    Anna eppadi load kku amount calculate panreenga

  • @senthila1649
    @senthila1649 5 หลายเดือนก่อน +3

    Hai Guna bro❤❤❤❤

  • @kaliraj4919
    @kaliraj4919 5 หลายเดือนก่อน +5

    Hi anna na Malaysia lla work

  • @Vargees-zn6vz
    @Vargees-zn6vz 5 หลายเดือนก่อน +2

    ethu eppo pathiu chensathu

  • @Suresh-gd9tw
    @Suresh-gd9tw 5 หลายเดือนก่อน +1

    bro vadakai details podunga😊

  • @twinklerzvlogs32
    @twinklerzvlogs32 5 หลายเดือนก่อน

    Great vlog. North india is total different compared to south india.
    But oru chinna visyam. Road la niruthi phone pesum podhu lorry paathi road niruthama vera edam nala space irukum edathil niruthalam.

  • @saravanansaro2664
    @saravanansaro2664 5 หลายเดือนก่อน +5

    Vadaga
    Evlo anna

  • @BHARATHWAJSBHARATHWAJS
    @BHARATHWAJSBHARATHWAJS 3 หลายเดือนก่อน

    Anne koli vadi pathi video poduga Anne 🎉

  • @kishorejan2470
    @kishorejan2470 3 หลายเดือนก่อน +1

    Bro military camp laam video la kataatheenga, problem varum pinnadi, channel ah terminate panna vaaipu iruku.

  • @KarthiKeyan-TN57
    @KarthiKeyan-TN57 3 หลายเดือนก่อน +1

    25Ton ikku 20Ton eathi
    Kattum ma ?
    Owner cam driver + you tube blog
    Low rate vandi otti
    Lorry set karangala vala veakkurin ga

  • @rslove1456
    @rslove1456 5 หลายเดือนก่อน +3

    Neenga owner Comdriver ilaya bro

  • @vinoths7797
    @vinoths7797 5 หลายเดือนก่อน +6

    Bro ithu unga own Vehicle illaiyaa ??

  • @vigneshvickey1419
    @vigneshvickey1419 5 หลายเดือนก่อน +6

    Anna Shirdi, Aurangabad,Beed Tuljapur , Solapur highway 🛣️ best route na ???

  • @praveenkrr
    @praveenkrr 5 หลายเดือนก่อน +1

    I wish you to buy your own truck soon

  • @dhivyanthchandrasekar8256
    @dhivyanthchandrasekar8256 5 หลายเดือนก่อน +2

    Where are you now bro when will you reach in thotthukudi bro

  • @baranibossk9180
    @baranibossk9180 5 หลายเดือนก่อน +2

    Bro வடுகப்பட்டி BRT traders ah…?

  • @MadPirate-t2v
    @MadPirate-t2v 5 หลายเดือนก่อน +3

    Driver vacant irtha soluga Anna please

  • @saravanankumar-r2q
    @saravanankumar-r2q 5 หลายเดือนก่อน +2

    Thoppur la grocery vangura video podunga bro

  • @TamilSelvan-ok6ey
    @TamilSelvan-ok6ey 13 วันที่ผ่านมา +1

    தம்பி லாரி சொந்த வண்டியா?

  • @mohanpalaniyappan7458
    @mohanpalaniyappan7458 5 หลายเดือนก่อน +3

    ❤❤❤

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 4 หลายเดือนก่อน +1

    Hii..semma..super..Tambe..welcome..🌾🌴🌿💯💯💯💯👍🏾👍🏾🤝🤝🤝🤝👍🙏🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃

  • @pandiyanp5816
    @pandiyanp5816 5 หลายเดือนก่อน +3

    🤩🤩🤩

  • @satchithanandsachin9438
    @satchithanandsachin9438 5 หลายเดือนก่อน +4

    ஒரு தவறும் இல்லை நண்பா ஒரு இரவு நிப்பாட்டி ஒரு பகலில் செல்லும்போது உண்ணும் தவறு இல்லை நமது சேப்டி வண்டி சேப்டி தான் மிகவும் முக்கியம் மிகவும் கவனம் MP to MH இந்து டு துனியா மாலைக்கண் திருட்டு பயம் உள்ளது நண்பா

  • @VivekVivek-y6z
    @VivekVivek-y6z 5 หลายเดือนก่อน +2

    Anna diesel 1 kalatitu water tank fit panikonga kulika samaika use agum la anna🤗

  • @VelMurugan-uw7wv
    @VelMurugan-uw7wv 5 หลายเดือนก่อน +4

    நான் சமீப காலமாக எந்த வீடியோவும் பார்க்க முடியவில்லை கொஞ்சம் hospital வேலை அப்புறம் வீட்டு வேலை நீங்கள் மாருதி company Lorri board இல்லாமல் வேற name board ஆஹ உள்ளது ஏ ன்

  • @SaravananSaravanan-zm5kn
    @SaravananSaravanan-zm5kn 5 หลายเดือนก่อน +3

    Heey anna

  • @vickysvicky7826
    @vickysvicky7826 5 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ragawannair602
    @ragawannair602 5 หลายเดือนก่อน +2

    ❤❤😊😊

  • @dhineshonline
    @dhineshonline 3 หลายเดือนก่อน

    Hi Guna and Dad, I have started watching your videos from past few weeks now. Glad to see your posts and coverage through out your trip.
    Keep doing the same. Wish you all the best for both of you!
    Cheers, Dhinesh

    • @dhineshonline
      @dhineshonline 3 หลายเดือนก่อน

      Especially enjoyed watching tomato rasam by Dad!😊👌

  • @santhoshsanthosh5116
    @santhoshsanthosh5116 5 หลายเดือนก่อน +3

    Hi

  • @Raja-dm7jk
    @Raja-dm7jk 4 หลายเดือนก่อน +3

    Software engineer maadri irukkar😢

  • @kandasamym6106
    @kandasamym6106 4 หลายเดือนก่อน +1

    Kg எவ்ளோ bro

  • @shamseerkolathumthodi9307
    @shamseerkolathumthodi9307 5 หลายเดือนก่อน +3

    Hi❤KL. 10

  • @arjunsankar-nb4rd
    @arjunsankar-nb4rd 5 หลายเดือนก่อน +4

    Super

  • @22anandh
    @22anandh 4 หลายเดือนก่อน

    Poondu rate yenna therinja reply pannunga.

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  4 หลายเดือนก่อน

      Drivers ta solla maatanga bro

  • @Karthick-t5k
    @Karthick-t5k 5 หลายเดือนก่อน

    Minimum indha vandi worth 40 lakh

  • @MariAppan-m2q
    @MariAppan-m2q 4 หลายเดือนก่อน

    என்னாது.நம்பூர்.கருப்பு
    சாமியா.

  • @rajkumarm4003
    @rajkumarm4003 5 หลายเดือนก่อน +4

    முட்டகோஸ் ச சாம்பார் என்று சொன்னவனே பேசவே காணோம்😂😂😂😂

  • @MohanMohan-gr8ci
    @MohanMohan-gr8ci 4 หลายเดือนก่อน

    Office number solu ga Anna

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil 5 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Prabha.Traveller
    @Prabha.Traveller 5 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤

  • @Pappannan-h9s
    @Pappannan-h9s 5 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @APSSELVA
    @APSSELVA 5 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤

  • @shyammohan2638
    @shyammohan2638 5 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤