🇰🇷 இது வேற மாதிரி கொரியா | Korea ep4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 724

  • @BackpackerKumar
    @BackpackerKumar  ปีที่แล้ว +95

    Proper Full KOREAN ADVENTURE SERIES first time in tamil. Kindly like, share with your friends and watch WITHOUT SKIP. Thanks all for your support and feedback.. நன்றி
    Full Korean series link
    EP1: th-cam.com/video/hVrDVGtWMvA/w-d-xo.html
    Ep2: th-cam.com/video/QVXCHRz3dPk/w-d-xo.html
    Ep3: th-cam.com/video/b7F-AIpVYP8/w-d-xo.html
    Ep4: th-cam.com/video/uNDBhwUHYjQ/w-d-xo.html

  • @abiramig934
    @abiramig934 ปีที่แล้ว +64

    கொரியா போகனும்னு நிறைய நாள் கனவு உங்களின் மூலம் அங்கு இருப்பதைப்போல உணர்கிறேன் ஒவ்வொரு காட்சிகளும் என்னை அங்கே இப்பொழுது வாழ வைத்துக் கொண்டிருக்கிறது ❤❤❤❤❤ மிக்க நன்றி 🎉🎉🎉🎉

  • @Justakale
    @Justakale ปีที่แล้ว +26

    Hi Kumar, it was really nice meeting you! Thanks for including us in your video, we would‘ve loved to talk to you longer.
    Hopefully see you someday :)
    Warm greetings from பிரணவி, பிரியங்கா and அகல்யா

  • @dharanidarano-positive974
    @dharanidarano-positive974 ปีที่แล้ว +9

    கொரியா பெரும்பாலும் தாய் மொழிக்கு முக்கியத்துவம் மற்றும் பாரம்பரியம் மிக்க நாடு.
    இதுலாம் எங்க 😢 இங்க இருக்கு.

  • @btsforever-hc5ei
    @btsforever-hc5ei ปีที่แล้ว +4

    Naa ennaku thrinjavngaluku la share pannitte..
    I can't wait to see bts home..💜

  • @mageswarimageswari7756
    @mageswarimageswari7756 6 หลายเดือนก่อน +1

    கொரியா அரச மாளிகை பார்த்து மிகவும் சந்தோஷம் அடைந்தேன்❤❤❤❤❤❤

  • @kathirfamily
    @kathirfamily ปีที่แล้ว +10

    தமிழும் தமிழனும் உலகம் முழுவதும் இருப்பாங்க போல.... தல❤❤❤❤❤

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 ปีที่แล้ว +1

    சுகபோகமாக ஆனந்தமாக வாழ்வதற்கு அளவுக்கு மிக மிக அதிகமான வருமானம் வரக்கூடிய அரசு வேலையை உதறிவிட்டு ... உலகத்தை எல்லாம் சுற்றி பார்க்க வேண்டும் வீடியோ போட வேண்டும் யூடியூபில் சம்பாதிக்க வேண்டும் என்றஉங்கள் லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள் ஈரோடு குமார் அவர்களே ...

  • @krskanagu4930
    @krskanagu4930 ปีที่แล้ว

    எங்க ஊரு உலகம் சுற்றும் வாலிபர் பாசமிகு குமார் எப்படி பேசறதுன்னு தெரியல எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியல ஆனா ஒன்னு உங்க வீடியோ பார்க்கும் போது உங்க கூடவே பயணிக்கிற மாதிரி ஒரு உணர்வு வருது ரொம்ப சந்தோஷமா இருக்குது ஒரு மனிதன் தனிமையில் இவ்வளவு சந்தோஷமா பேச முடியுமா உங்கள பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது எத்தனையோ யூடியூபர் கள் இருக்கிறாங்க அவங்ககிட்ட இல்லாத ஒரு தனித்துவம் உங்க கிட்ட இருக்குது ரொம்ப எதார்த்தமா பேசுறீங்க ரொம்ப நேர்மையா இருக்கிறீங்க ரொம்ப சந்தோசம் வாழ்த்துக்கள்

  • @145vasanthavinothan8
    @145vasanthavinothan8 ปีที่แล้ว +3

    This palace....in King of the land ❤❤❤❤❤❤.....mr queen 👑❤❤❤❤❤❤...... kdrama 💜💜💜💜💜💜

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 ปีที่แล้ว +54

    ஒன்றரை மணி நேரம் வீடியோ காட்சிகளை நாற்பது நிமிடங்களுக்கு சுருக்கமாக தருவதற்கு பதிலாக ஒரு மணிநேரம் வீடியோவாக அல்லது இரண்டு வீடியோவாக தரலாம், அனைத்துக்காட்சிகளையும் காண விரும்புவதாக மனம் உணர்கிறேன்.👍

  • @cuteponnu7940
    @cuteponnu7940 ปีที่แล้ว +1

    Na 2 days ah unga video pakran sir... really amazing...clear explanation....video clarity elame awesome.... direct ah pakra mari explain panringa romba pudichuruku unga channel

  • @abibaskarnatesan8184
    @abibaskarnatesan8184 ปีที่แล้ว +8

    உங்களது காணொளி எப்பவுமே ஒரு தனித்துவமானது .....மிகவும் அழகானது ...ரொம்ப மகிழ்ச்சி👏👏👏👏👍👍👍

  • @arivazhagansubramaniam1225
    @arivazhagansubramaniam1225 ปีที่แล้ว +35

    சும்மா சொல்லக்கூடாது குமார் ..நாம் ஒரு இடத்துக்கு நேரில் போனால் கூட பல விடயங்களை தவற விட்டுவிடுவோம்..அல்லது நேரம் காரனமாக skip செய்வோம்..நீங்கள் பொறுமையாக விடாமல் எல்லாவற்றையும் cover பண்ணுவது ..something ஸ்பெஷல் ..நன்றி

  • @raj1234kumar1
    @raj1234kumar1 ปีที่แล้ว +25

    அருமை கொரியா டூர். நேற்றைய வீடியோவில் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட ஆக்டோபஸ் உணவு தட்டில் நெளிவதை பார்த்து உண்மையில் மிரண்டு விட்டேன். தொடர்ந்து கலக்குங்கள் and வாழ்த்துக்கள் குமார் bro. 💐💐💐

  • @rahupathirahupathi7682
    @rahupathirahupathi7682 ปีที่แล้ว +1

    சூப்பர் புரோ. கொரியாவுக்கே போய் வந்தது போல் இருக்கு. நன்றி.

  • @venkatesh83-vn
    @venkatesh83-vn ปีที่แล้ว +5

    கொரியா அனுபவம் அருமை.. 🌹 வாழ்த்துக்கள்

  • @kathirfamily
    @kathirfamily ปีที่แล้ว +23

    ப்ரோ உங்க subscriber அதிகமாகும் பொழுது ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் ❤❤❤❤❤... அற்புதமான வர்ணனை... Singlelaa கலக்குறீங்க ப்ரோ❤❤❤... வாழ்கையை நமக்கு புடிச்ச மாதிரி வாழ ஒரு தைரியம் வேணும் அது உங்ககிட்ட இருக்கு..

  • @harisanthos1708
    @harisanthos1708 ปีที่แล้ว +3

    அழகான பாரம்பரிய இடம் ❤️👌🏯❤video Super anna

  • @kcseka1980
    @kcseka1980 ปีที่แล้ว +7

    அருமை குமார்...இதை விட முக்கியமான விடயம் கொரிய தேசத்தின் பேரரசி நம்ம தமிழ் மண்ணின் செம்பவள தேவி தான் அவர்களை பற்றிய பதிவுஎதும் இடவில்லையா நீங்கள்

    • @anm3794
      @anm3794 ปีที่แล้ว

      Sembavala rani ya thaa thamizh illa uttar pradesh karanga nu solli mathitangale central government

    • @kcseka1980
      @kcseka1980 ปีที่แล้ว +1

      உண்மை வரவாறு அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்

  • @KavithaPrakash-i3e
    @KavithaPrakash-i3e ปีที่แล้ว +21

    Hi sir..thanks for the Korean Palace tour...beautiful palace..u identifying meeting and chating with Srilankan Tamilians was very nice👏...great episode sir👌👌

  • @manoharanrajan824
    @manoharanrajan824 ปีที่แล้ว +6

    வந்தாச்சு! சபாஷ் குமார்!
    தொடரும் பயணத்திற்கு
    வாழ்த்து, தோழர்!

  • @Bullet_proof_77
    @Bullet_proof_77 ปีที่แล้ว +2

    Bts idol song performance pananaga na🎉🎉🎉💜💜 any University vlog apdiye light ha poda try panunga bro

  • @gomuvijay1627
    @gomuvijay1627 ปีที่แล้ว

    Anna itha pakum pothu nangalum poi partha mathiri feel tharuthu unga video thank u anna army support for South Korea video

  • @karikalacholan20639
    @karikalacholan20639 ปีที่แล้ว +3

    சூப்பர் அருமையாக உள்ளது இதை பார்க்கும் போது ஒரு பெரிய வருத்தம் இது போன்று வரலாறு பாரம்பரியம் இந்தியாவில் இல்லை குறிப்பாக தமிழ் நாட்டில் இல்லை வரலாறு முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது

  • @rajadurai1214
    @rajadurai1214 ปีที่แล้ว

    33:20 Yappaa! Antha Tamizh azhagu 🥰 Unexpected ❤

  • @mercybelvinaasear1987
    @mercybelvinaasear1987 ปีที่แล้ว

    I remember Mr.Queen and The King web series❤❤❤ வாழ்த்துக்கள் குமார். உங்கள் எதார்த்தமான பேச்சு மிக அருமை.

  • @divakarlankan
    @divakarlankan ปีที่แล้ว

    உங்கள் videos ல புடிச்சதே அதிகமாக உங்க முகத்தை காட்டாமல் அழகாக இடங்களை காட்டுறது தான்

  • @newtamilboy
    @newtamilboy ปีที่แล้ว +14

    அருமை குமாரு. அடிமைப்பட்டிருந்து இன்று அசுர வளர்ச்சியடைந்த தென்கொரியா பிரமிக்கவைக்கிறது. இப்படி ஒரு இடம் இந்தியாவில் இருந்தால் அதானிக்கு தாரைவார்க்கப்படிருக்கும். தேடித்தெ கொடுக்கும் குமாருக்கு நன்றிகள்

    • @sasirpm
      @sasirpm ปีที่แล้ว

      அங்கேயும் bro samsungஎன்ற கம்பெனி ஆதிக்கம் !!அங்கேயும் எதிர்ப்பு இருக்கிறது

    • @newtamilboy
      @newtamilboy ปีที่แล้ว +5

      @@sasirpm bro எல்லா இடத்திலும் ஆதிக்கம் இருக்கும் ஆனால் நாட்டின் வளர்ச்சியை கவனிக்கவேண்டும். அவர்களால் எப்படி இப்படி வளரமுடிந்தது என்று சிந்திக்கவேண்டும். ஊழல் எல்லா இடத்திலும் இருக்கும். ஆனால் 80% கொள்ளையடிக்கப்பட்டால் நாடு எப்படி வளரமுடியும். மதச்சார்பு, கட்சிவளர்ச்சி என்பதைவிட்டு நாட்டின் வளர்ச்சியில் கவனம் எடுக்கவேண்டும். 20% ஊழல் செய்தால் பரவாயில்லை. வளர்ச்சியடையும்

    • @DURGAMUNDAIKUNDI
      @DURGAMUNDAIKUNDI ปีที่แล้ว

      நாசமாய் போடா சாராய மாநில சினிமா பைத்திய வேசி பயலே

  • @arunkasinathan
    @arunkasinathan ปีที่แล้ว +13

    Unngal punniyathail south koreaya va sutthi paathachu😊. And the information you give about the country like history and religious beliefs are like icing on the cake. Video quality and editing is awesome. Keep rocking. ❤

  • @rajeeshts985
    @rajeeshts985 ปีที่แล้ว +5

    All your subscribes are very happy because of your visual treat of many foreign countries. Not all people can possible to go . Now seeing everything because of you.Thanks Bro. Great Great work. All the best of your world tour

  • @BTSFANBOY.
    @BTSFANBOY. ปีที่แล้ว +1

    Thank you so much anna...nanga anga irundha maari oru feel😭😭😭😭😭😭

  • @pothigaiclub6962
    @pothigaiclub6962 ปีที่แล้ว

    நன்றி. மிகவும் ரசித்து பார்த்தேன். நன்றிகள் பல 🙏

  • @arunanarunan1206
    @arunanarunan1206 ปีที่แล้ว +1

    சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் தென் கொரியா அரண்மனை

  • @yugashinishiva2982
    @yugashinishiva2982 ปีที่แล้ว +3

    37:36 👍🏼 yes Anna.. evalo periya palace just wow 🤩 City kulla ivalo alagana amaithiyana place ❤
    Na Korean drama pathathu illa neega neraya information sollurappo pakkanunu thonuthu 🥰
    waiting for next episode 😊

  • @arunprathap7362
    @arunprathap7362 ปีที่แล้ว +1

    Supper bro history video 🥰🥰😉🇱🇰🇱🇰🇱🇰🎉🎉🎉

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 ปีที่แล้ว +1

    ❤❤❤ குமார் சார்...
    "" கன்பியூசியஸ் "" என்ற தத்துவ ஞானி!!.
    மதம் உண்டு கேள்வி படித்ததாக ஞாபகம்... அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தார்!!! அருமையான பதிவு !!! நன்றி

  • @K_blossom
    @K_blossom ปีที่แล้ว +1

    Thanks Anna! First of all I am a huge fan of BTS and k drama...enakum South Korea poganukun nu romba asai..but mudiyathu...ana ninga anga poi video eduthu atha Tamil explain pannringa pakkum pothu romba happy iruku...Korea va nerla paththa mari oru feeling varuthu...and I am ur new subscriber....innum neraiya videos podunga Anna ...keep rocking..and thanks so much for this wonderful video🎉😊

  • @chandrashekarr9390
    @chandrashekarr9390 ปีที่แล้ว +5

    Nice palace. The history behind it explained so well

  • @karthiksivakumar660
    @karthiksivakumar660 ปีที่แล้ว +5

    Your videos give me a sort of happiness and inner feel that I'm traveling myself. Keep up the good work!

  • @korkkaipalani6033
    @korkkaipalani6033 ปีที่แล้ว

    வணக்கம் குமார் அவர்களே நான் கும்பகோணம் இங்கிருந்து உலகத்தையே உங்கள் மூலம் பார்த்து வருகிறேன் மிக்க நன்றி

  • @bhagimedia
    @bhagimedia ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பு வாய்ந்தது இந்த பதிவு சகோ பழமையான கொரியா கலாசாரத்தை தமிழில் விளக்கமாக எடுத்துச் சொன்னது பாராட்டுக்குரியது 👌👍🙏❤️💐🤝

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 ปีที่แล้ว +1

    இந்த வீடியோவும் சிறப்பாக இருந்தது வரலாற்று தகவல்கள் சூப்பர் கொரியா கிராமங்கள் வீடியோ இருந்தால் நன்றாக இருக்கும்.... வாழ்த்துக்கள் குமார் சார்

  • @ramyasettu0109
    @ramyasettu0109 ปีที่แล้ว +1

    Kandippa support pannuvom bro❤️i will support u bro❤

  • @user-Anitha2526
    @user-Anitha2526 ปีที่แล้ว

    Idhula nanga kdrama neraya pathudom.....❤korean culture semma azhgaa irukum

  • @powlinshayarani8928
    @powlinshayarani8928 ปีที่แล้ว

    Hi Kumar really you pictured too good. I felt that I travelled the whole place along with you. You really rocked. 👍

  • @nimalanperumal1294
    @nimalanperumal1294 ปีที่แล้ว +9

    Your knowledge is valuable and keep developing. I’m just saw 2 episodes and found it informative. Thank you Kumar . Do visit Melbourne Australia 🇦🇺 I’m here to support

  • @Alfavicky
    @Alfavicky ปีที่แล้ว

    Arumai attagasam #kumar na..🤩👌

  • @arunadeepa1148
    @arunadeepa1148 ปีที่แล้ว

    Thank you bro very interesting episodes Korea tour I love Korea so much ungaloda Korea episode rmba rmba nala irunthathu thank u bro once again

  • @srinivasanseenu8201
    @srinivasanseenu8201 ปีที่แล้ว

    அருமையான கட்டிடக்கலை குமார் ப்ரோ. அருமை

  • @selvakaninelliy2012
    @selvakaninelliy2012 ปีที่แล้ว +2

    Hi Anna 🙏I am your new follower neenga bighit,bts dorm ,bts 7members house Ella edathukum poi vlog pannunga anna.....I am waiting 🔥💯💯

  • @karthik_1001
    @karthik_1001 ปีที่แล้ว +1

    Bus la erangura apo tap pannitu next one hour kulla tap panninga na 0won dha edukum bro

  • @TimePass-xi4gm
    @TimePass-xi4gm ปีที่แล้ว

    Wow! Excellent kumar!! Feeling that we are traveling with u. It's sooo LIVE

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +1

    Wonderful society kumar Confusiusm

  • @MuhammadhHussainFathimaThahira
    @MuhammadhHussainFathimaThahira ปีที่แล้ว

    Super anna indriku Koreava suthi parthuten romba happy romba tks

  • @mr.m.poornaramachandran820
    @mr.m.poornaramachandran820 ปีที่แล้ว +1

    3000 subscribers increased in just 1 day soon 200k congratulations 🎉

  • @alhamdhulillah8336
    @alhamdhulillah8336 ปีที่แล้ว

    Super bro romba sandhosam adhuvum namma ooru thamilarhala andhaatikalayum oru ponnu irundhawangala ipo koreawlayum paathu Tom so happy bro waalthukkal

  • @arunramesan2616
    @arunramesan2616 ปีที่แล้ว +9

    ❤❤❤ advance congratulations for 2L Subscribers Kumar sir.... And very soon 1million Subscribers 👍

  • @ramalakshmiramalakshmi1817
    @ramalakshmiramalakshmi1817 ปีที่แล้ว +2

    BTS performance this place anna 💜💜💜

  • @amirthasridhar1053
    @amirthasridhar1053 ปีที่แล้ว

    My dream place🤩🤩TQ bro for showing korea amazingly

  • @ahalyabalan408
    @ahalyabalan408 ปีที่แล้ว

    Iam enjoying all your videos Kumar. Very informative and nice

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 ปีที่แล้ว +1

    16:35கட்டப்பா பரம்பரை போலவே எத்தனை தலைமுறை ஆனாலும் காவலர்களாக தொடரும் விசித்திரமான நிகழ்வு

  • @prabhabalu9683
    @prabhabalu9683 ปีที่แล้ว

    கலக்குறீங்க குமார். அருமை. வாழ்த்துக்கள்👍🎉🎊😂🎉❤

  • @venugopal.r6908
    @venugopal.r6908 ปีที่แล้ว +1

    Enjoyed each and every vlog from you ❤

  • @யேசுநேசன்
    @யேசுநேசன் ปีที่แล้ว +1

    குமாரு, தமிழில் பேசும் போது, “இது” என்ற சொல்லை தவிர்த்து, நேரம் ஆனாலும், சரியான தமிழ் சொல்லை உபயோகிக்க வேண்டும். தமிழ் மொழி வளர வேண்டுமானால், “இது” “அது” “உது” என்ற சொற்களை தவிர்த்து, பேசும் நிலைமைக்கு உரித்தான சரியான தமிழ் சொல்லை பாவிக்க வேண்டும். I hope you understand and follow my wish. God bless you Kumar ☦️. Keep up your excellent work.

  • @thambigounder6739
    @thambigounder6739 ปีที่แล้ว

    வணக்கம் குமார் நாள் காஞ்சிக்கோயில் அருகே உள்ள தம்பிக்கலைஐயன் கோவில் என்ற இடத்தில் இருக்கிறேன் உங்களுடைய வோல்டு டூர் வீடியோ புதிதாக
    பார்க்கிறேன் மிக அருமை மேலும் எனது வாழ்த்துகள் 😂😂😂

  • @kgsm.0
    @kgsm.0 ปีที่แล้ว +1

    40:44 200 k சப்ஸ்க்ரைபர்ஸ் வாழ்த்துக்கள் அழகான அற்புதமான ராஜா மாளிகை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @darshanajay7341
    @darshanajay7341 ปีที่แล้ว

    While I am seeing that simmaasanam it reminds suga dachewita boy army.......... 💜💜💜💜

  • @5Jamboo5
    @5Jamboo5 ปีที่แล้ว

    super bro always support you... hoola hoola..

  • @dhanabalbalan1319
    @dhanabalbalan1319 ปีที่แล้ว

    அருமை, வாழ்த்துக்கள் நண்பரே, தொடரட்டும் 🎉🎉🎉

  • @princechelladurai
    @princechelladurai ปีที่แล้ว +2

    Seeing the world through u,Always with u bro🥰😍🥰

  • @Amutha-y7c
    @Amutha-y7c 9 หลายเดือนก่อน

    Thank you Anna.... beautiful a explain pannenga ....

  • @narasimhagupta5797
    @narasimhagupta5797 ปีที่แล้ว

    சூப்பர் கொரியா மாளிகை குமார்.

  • @MohanKumar-dp4lf
    @MohanKumar-dp4lf ปีที่แล้ว +3

    Ur so clear in explaining the tour....all our school children should see and benefits.....GOD be wt u in ur adventures...

  • @sanmugavel
    @sanmugavel ปีที่แล้ว +1

    அண்ணா அரண்மனை சூப்பரா இருக்கு அண்ணா🥰🥰🥰🥰

  • @subbarayanrathinasabaapathi279
    @subbarayanrathinasabaapathi279 ปีที่แล้ว

    ரொம்ப அருமையான எபிசோட் குமார்.நன்றி.

  • @unknownstranger590
    @unknownstranger590 ปีที่แล้ว +1

    @BackpackerKumar KOREAN CONVENIENCE STORE ponga atha pathi video podunga bro!!!

  • @mareeswarimarees8881
    @mareeswarimarees8881 7 หลายเดือนก่อน

    Na korea time travel k drama la intha place pathu irukken 😮

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 ปีที่แล้ว +11

    கொரியாவின் பாரம்பரிய கலாச்சாரமும், கட்டிடக்கலையும் அற்புதமாக இருக்கு.
    உண்மையிலேயே இது வேற மாதிரி கொரியா தான் வாத்தியாரே😊

  • @davidmaggy1011
    @davidmaggy1011 ปีที่แล้ว

    நேரலை ரொம்ப நல்லா இருந்தது Bro. Thanks

  • @vinothravi3158
    @vinothravi3158 ปีที่แล้ว

    அண்ணனா உங்க வீடியோ பார்பவா்கள் அந்த இடத்தில் இருப்பது போல் இருக்கும் அதுதா உங்கள் தனி சிறப்பு அதமாத்திக்காதிங்க உங்கள் உழைப்புக்கு இன்னும் உயர்வா போகுவீங்க வாழ்த்துக்கள்❤

  • @ramyaraja7490
    @ramyaraja7490 ปีที่แล้ว +1

    Bro King throne ku pinnadi erukka screen very important bro adha patthi solluvinga expect pannan. 5 Hills moon folding screen king ku pinnadi erukkum. Adhu erundha anga King erupparu bro. But hat's OK bro nanga serial patthe chinna chinna details andha country cultural note panni vachurukkom😅. Namma oorla apdilam drama erundha nalla erukkum.

  • @deepakmanishvar
    @deepakmanishvar ปีที่แล้ว

    Amazing traditional following,end la andha simmasanam vera level 👌🎉🎉🎉

  • @pradeeprajagopal3600
    @pradeeprajagopal3600 ปีที่แล้ว +7

    Thanks for imparting some historical knowledge of Korea. I too would prefer seeing historical relics rather than modern structures. Looks like we can see more of the ancient Korea in future episodes.

    • @murukantn516
      @murukantn516 ปีที่แล้ว

      P

    • @murukantn516
      @murukantn516 ปีที่แล้ว

      Pidunu thaivaana vittuuutu papuuuuva New gunia vanthuuu ruuu God plus you

  • @divyassimpleylife8401
    @divyassimpleylife8401 ปีที่แล้ว

    Hi , anna yanaku Korea is a big dream, but ennala Anga la pogamudiyathu, but nega pota video la na Anga iruka Mari feel pana really tq so much anna

  • @Vinothryder
    @Vinothryder ปีที่แล้ว +2

    Intha season enaku romba pudicha countries select panni irukinga anna
    Different cultures,foods and traditions.
    Korean food Street super anna
    Innum mudincha Korean food vlog pannunga enga support eppavume ungaluku irukum❤

  • @nsk2966
    @nsk2966 ปีที่แล้ว

    Nice tour...we also had a travel along with BP Kumar...

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +1

    Raw and real content kumar

  • @punithansugumaran1895
    @punithansugumaran1895 ปีที่แล้ว

    pranavi, adedadadadada arumai 😭🥺❤️

  • @Rubanvediosno1
    @Rubanvediosno1 ปีที่แล้ว +1

    Sema bro, I had watched this palace in many k drama, but I thought it was set scene, but now I know it's a real place..

  • @priyarajadurai1212
    @priyarajadurai1212 ปีที่แล้ว

    Hi Brother, Keep Rocking
    All the very best.

  • @hemavathiv5122
    @hemavathiv5122 ปีที่แล้ว

    அருமை நண்பரே. ❤❤❤

  • @aliencat1975
    @aliencat1975 ปีที่แล้ว +2

    Watched full video 😍, waiting for next episode anna

  • @TnZenitsu1
    @TnZenitsu1 ปีที่แล้ว

    ipolam epo video varum nu wait panniru irurkken....😊😊

  • @kingslyanthonypillai8772
    @kingslyanthonypillai8772 ปีที่แล้ว

    குமார் நீங்கள் செய்யும் பணி மிகவும் அழகானது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு தொடர்ந்து உங்கள் பணியை கைவிடாமல் முன்னுக்கு பெண் போல் நல்லவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் எல்லாமே மிகவும் அற்புதம் சீசன் 1ல் இருந்து இப்போது சீசன் 5 தாண்டி நன்றாக உதவ வேண்டும் இறைவனின் அருளும் உங்கள் நம்பிக்கை எப்போதும் வின் போக மாட்டாது நன்றி

  • @VeerapandiyanS-om9sk
    @VeerapandiyanS-om9sk ปีที่แล้ว

    Sollura Mathiriye Raw & Real Content Thaan Brother. My Best Wishes💞

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 ปีที่แล้ว +1

    கொரிய மொழியில் பல தமிழ் வார்த்தைகள் இருக்கும். ஒருவர் பதிவிட்டு இருந்தார் கொரிய பெண்ணுடன் பேசி.
    குமார் அவர்களுக்கு வார்த்தைகள்.

  • @murugesanthirupathi2517
    @murugesanthirupathi2517 ปีที่แล้ว

    It's really very beautiful and nice to see it, thanks for your efforts bro. Now a days video quality is very beautiful and nice. Thanks bro

  • @rajumano3227
    @rajumano3227 ปีที่แล้ว

    Nothing is impossible very good Kumar ji
    Really very beautiful place

  • @JaleelFarzan
    @JaleelFarzan ปีที่แล้ว

    Hi kumar anna i from srilanka intha korea video parkkum poluthu mihavum sathosama irukku korea trip pora plan irukku intha video enakku useful aa irukkum ndu namburen valthukkal anna