Madan Gowri Roast | BBC Modi Documentary | Iyan Karthikeyan | Youturn

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025
  • Subscribe and click the bell icon to get the latest video updates - bit.ly/3a1OMFa
    Support our fact check initiatives - youturn.in/sup...
    For fact check and other special articles, visit our website at youturn.in
    We are also available in English at en.youturn.in
    Android App - bit.ly/3obVUnA
    Allow us to reach you through Social Media:
    Twitter - bit.ly/2Y4Vox2
    Facebook - bit.ly/3iFvp8N
    Instagram - bit.ly/2MjqEpi
    #Youturn #TamilFacts

ความคิดเห็น • 2.2K

  • @nithinraj590
    @nithinraj590 2 ปีที่แล้ว +1325

    Discharged patient : Dr sharmika
    Admitted patient : Madan gowri

  • @androidfamily6872
    @androidfamily6872 2 ปีที่แล้ว +613

    ஆழ்ந்த அனுதாபங்கள் Madan Gowri.....

    • @krishna1529
      @krishna1529 2 ปีที่แล้ว +7

      அவ்வளவு சப்ஸ்கிரைபர் வச்சு இருக்கிற திமிர்..

    • @EllamKadavul
      @EllamKadavul ปีที่แล้ว

      @@krishna1529 apdiya then why did he apologise?

    • @krishna1529
      @krishna1529 ปีที่แล้ว +1

      @@EllamKadavul video also he removed, now he realised his mistake.. it is good only..

    • @adtptpr2937
      @adtptpr2937 ปีที่แล้ว

      ப்ரோ இவனுகளயே முதலில் நம்பாதீங்க. இவனுங்க அங்க காச வாங்கிட்டுதான் இப்படி செய்தி போடுறான். Subscribers கொஞ்சம் அதிகம் வந்தவுடன் மொத்தமாக அவனுகளுக்கு வேலை செய்வதே இவர்களின் நோக்கம். இவன் போன்ற ஆட்களுக்குக்கு subuscribe செய்வதை முதலில் நிறுத்துங்கள்.

    • @rajamf894
      @rajamf894 ปีที่แล้ว

      @Krishnamoorthy Shanmugam when he realised after many trolls and these kind of opposition videos.

  • @A2K-LifeOnEarth
    @A2K-LifeOnEarth 2 ปีที่แล้ว +5

    Well Said.

  • @Yaathrigan27
    @Yaathrigan27 2 ปีที่แล้ว +1020

    20 வருஷத்துக்கு முன்னாடி அவன் அந்த குஜராத் கலவரத்துல சிக்கிருந்தா இப்படி பேசமாட்டான்... வலி எத்தன வருஷம் ஆனாலும் வலி தாண்டா.

    • @dharshikabk1839
      @dharshikabk1839 2 ปีที่แล้ว +25

      Ama pa

    • @riztraders4874
      @riztraders4874 2 ปีที่แล้ว +20

      👍👍👍👍👍

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 2 ปีที่แล้ว +12

      Appadiya a neenga iruntheegala? Ungalukku valikkirathu yethanale?

    • @Yaathrigan27
      @Yaathrigan27 2 ปีที่แล้ว +58

      மனுஷனா பொறந்து மனிதாபிமானம் இருந்தா போதும்... அங்க போகனுன்னு அவசியமில்ல.

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 2 ปีที่แล้ว +14

      @@Yaathrigan27 Appa Tamil nattula nadantha yeththanaiyo murder, no answer!

  • @dravidiandurairealtor5162
    @dravidiandurairealtor5162 2 ปีที่แล้ว +42

    மக்களின் குரலாக ஒலிக்கும் அனைத்து சுதந்திர ஊடகங்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் வாழ்த்துக்கள் 👏👏💐💐💐💐♥️

  • @venumunuswamy3589
    @venumunuswamy3589 2 ปีที่แล้ว +61

    மிக அருமை... வாழ்த்துக்கள் Iyan Karthikeya.👍👏.. மதன் கௌரி உண்மை அறிந்து, புரிந்து பேச வேண்டும்...

  • @mohamedabbas3023
    @mohamedabbas3023 2 ปีที่แล้ว +493

    சம்பவம் செஞ்ச அண்ணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்👍👍👍👏👏👏

    • @arunkarthickb
      @arunkarthickb 2 ปีที่แล้ว +5

      Don't encourage this guy

    • @vasumathimalar8974
      @vasumathimalar8974 2 ปีที่แล้ว +7

      @@arunkarthickb குஜராத் கலவரத்தை படிங்க.. இவர் சொல்றது உண்மை தான்.. அந்த பெண்கள் பட்ட கொடுமையை உங்களால் முழுதாக படிக்க முடியாது..

    • @josephraj6997
      @josephraj6997 2 ปีที่แล้ว +1

      Super sir

    • @adtptpr2937
      @adtptpr2937 ปีที่แล้ว

      ப்ரோ இவனுகளயே முதலில் நம்பாதீங்க. இவனுங்க அங்க காச வாங்கிட்டுதான் இப்படி செய்தி போடுறான். Subscribers கொஞ்சம் அதிகம் வந்தவுடன் மொத்தமாக அவனுகளுக்கு வேலை செய்வதே இவர்களின் நோக்கம். இவன் போன்ற ஆட்களுக்குக்கு subuscribe செய்வதை முதலில் நிறுத்துங்கள்.

  • @bharthiraja
    @bharthiraja 2 ปีที่แล้ว +475

    Mr. Karthikeyan....... Respect 🙌

    • @adtptpr2937
      @adtptpr2937 ปีที่แล้ว

      ப்ரோ இவனுகளயே முதலில் நம்பாதீங்க. இவனுங்க அங்க காச வாங்கிட்டுதான் இப்படி செய்தி போடுறான். Subscribers கொஞ்சம் அதிகம் வந்தவுடன் மொத்தமாக அவனுகளுக்கு வேலை செய்வதே இவர்களின் நோக்கம். இவன் போன்ற ஆட்களுக்குக்கு subuscribe செய்வதை முதலில் நிறுத்துங்கள்.

  • @rathnaroselin
    @rathnaroselin 2 ปีที่แล้ว +7

    கேட்க ஆள் இல்லை என்றால் எதையும் பேசி மக்களை திசை திருப்பலாம் என்ற நரித்தனத்தை கேட்க நாங்கள் இருக்கிறோம் என்று எடுத்து பேசிய ஐயன் கார்த்திகேயன் தம்பிக்கு வாழ்த்துகள். 👍

  • @malarvizihi
    @malarvizihi 2 ปีที่แล้ว +59

    வாழ்த்துகள் அண்ணா.
    சமூக அக்கறையுடன் செயல்படும் உங்களை போல் ஒரு மனிதர் கிடைப்பது அறிது.
    உங்கள் பணி இனிதே தொடரட்டும்.

  • @abdulkhadar1196
    @abdulkhadar1196 2 ปีที่แล้ว +47

    தமிழ்நாட்டில் நேர்மையான யூடியூப் சேனல் நடத்தும் நபர்களில் எனக்கு பிடித்த நபர்களில் யுடர்ன் ஐயன் கார்திகேயனும் ஒருவர், இறைவன் உங்களுக்கு அருள் புரிய பிராத்திக்கிறோம் சகோதரா!

  • @prathipraja234
    @prathipraja234 2 ปีที่แล้ว +29

    மதன் ப்ரோ சாரி உங்க வீடியோவை பார்க்கவில்லை... நல்லவேளை ஐயன் அண்ணன் வீடியோவை முன்பே பார்க்க நேர்ந்தது... மிக அர்த்தமான பதிவு நன்றி யூடர்ன்...

  • @Indianbiker
    @Indianbiker 2 ปีที่แล้ว +128

    0:49 Wikipedia லே அப்டி தான் போட்ருக்கான். நா என்ன பண்ணுவேன் ப்ரோ 😂😅😂

    • @shivaprakash8060
      @shivaprakash8060 2 ปีที่แล้ว +5

      Wikipedia laye broadcaster nu dhaan paa pooturukaan

    • @deepakh4614
      @deepakh4614 2 ปีที่แล้ว +4

      😂😂😂 Wikipedia la kooda correct ha dha iruku ivan dhaan

  • @MarxiyaComrade
    @MarxiyaComrade 2 ปีที่แล้ว +80

    Your Efforts are admiring each and every time✊🏿 வாழ்த்துக்கள் தோழர் 🚩

    • @jafarullasalim657
      @jafarullasalim657 2 ปีที่แล้ว +1

      Bro இந்த கொடி வேணாம்

    • @Abu_Crush_1523
      @Abu_Crush_1523 2 ปีที่แล้ว +2

      Edhuku da kodi😖😖

    • @sriramkrish1759
      @sriramkrish1759 2 ปีที่แล้ว

      🤣😂😅😂🤣baai, Communism kooda kadavul illanu thaan sollum, example USSR- Afghan war

  • @Maragadhavalli-nt9dh
    @Maragadhavalli-nt9dh 2 ปีที่แล้ว +45

    This is the first time I am watching your video brother. Thanks for the useful video. I too was convinced that BBC is unnecessarily involved in our internal affairs after Madan bro's video. But the truth has to come out one or the other way.

  • @amsuriyan
    @amsuriyan 2 ปีที่แล้ว +89

    முதலில் பார்க்கும் பொழுது, அதான் அவர் காணொளியை நீக்கி விடுகிறேன் என்றும் மற்றும் மன்னிப்பும் கேட்டுவிட்டாரே. பின்பு ஏன் இந்த காணொளி என்று நினைத்தேன். ஆனால் அந்த கடைசி 10 நொடிகளில் நீங்கள் சொன்னதும் புரிந்தது...,
    "One can't make an omelet without breaking eggs." 👌

  • @hintenburgbala2.0
    @hintenburgbala2.0 2 ปีที่แล้ว +358

    மதன் கௌரி அவர்களுக்கு 18.33 நிமிடங்கள் சிறப்பான செருப்படி...

    • @srikumar4751
      @srikumar4751 ปีที่แล้ว +3

      கூந்தல் கவுரி😂😂

    • @ThingOurs
      @ThingOurs ปีที่แล้ว

      ​@@srikumar4751manda poori😂😂

    • @IC3H34R7
      @IC3H34R7 6 หลายเดือนก่อน

      @@srikumar4751மசுரு கௌரி 😂

  • @vijayarajanp8229
    @vijayarajanp8229 2 ปีที่แล้ว +5

    Thanks!

  • @vinothpandiyan1009
    @vinothpandiyan1009 2 ปีที่แล้ว +202

    சாட்டை எடுத்து நாட்டை திருத்து..... Hats off Iyan Karthikeyan Bro

    • @naziya7863
      @naziya7863 2 ปีที่แล้ว +1

      Vera level

  • @sandeeptamil
    @sandeeptamil 2 ปีที่แล้ว +209

    Sharmika akka=Madan thambi ரெண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததில்லை

    • @tutor6740
      @tutor6740 2 ปีที่แล้ว +2

      Amaa bro,paaithiyaam 😁😁🙄

    • @swarash8065
      @swarash8065 ปีที่แล้ว +1

      Excuse me enna theriyum ungaluku madan anna pathi. Epadi pesa tha theriyum pola ungalukku

    • @VaaSu7
      @VaaSu7 ปีที่แล้ว +2

      @@swarash8065 seri ungalukku apd enna theryum avana pathii

  • @senjutapochuofficial8490
    @senjutapochuofficial8490 2 ปีที่แล้ว +195

    Madan ku ungaluku oru natpu irukunu yenaku theriyum... Irunthalum thappuna thappu thaa nu neenga pesringaley bro... Unga mela inum inum mariyatha athigama aaguthu 🔥❤️

    • @5v1988
      @5v1988 2 ปีที่แล้ว +4

      You never know what’s going on in the background

    • @senjutapochuofficial8490
      @senjutapochuofficial8490 2 ปีที่แล้ว +1

      @@5v1988 do you know what hpn??

    • @world4usbro
      @world4usbro 2 ปีที่แล้ว +8

      அவனும் புரோக்கர் சங்கர் மாதிரி விலை போய்ட்டான்..

    • @SentinelGamingg
      @SentinelGamingg 2 ปีที่แล้ว +3

      @@Baladgl orthan andha pakam vangra kaasuku koovran orthan indha pakam vangra kaasuku koovran avlotha ithuku intellectual conceptual rational kelvi vera 🤷🏻

    • @senjutapochuofficial8490
      @senjutapochuofficial8490 2 ปีที่แล้ว +1

      @@SentinelGamingg kaasu ku koovuravan video va delete pana vendiya avasiyam illa... Sorry keka vendiya avasiyam illa... Neeya yethachum kelapi vittu poga vendiyathu 😂

  • @mansoorali5533
    @mansoorali5533 2 ปีที่แล้ว +182

    Respect... Iyan Karthikeyan 🙏

  • @dineshseeni4053
    @dineshseeni4053 2 ปีที่แล้ว +147

    வாழ்த்துக்கள் தோழர்... சுதந்திர ஊடகங்கள் தேவை நம் நாட்டிற்கு இன்னும் தேவை

  • @thomassavi3606
    @thomassavi3606 2 ปีที่แล้ว +259

    Hats off Iyan... Keep it up...

  • @சங்கர்பிச்சை
    @சங்கர்பிச்சை 2 ปีที่แล้ว +10

    நன்றி அண்ணா... உண்மையை உரக்க சொன்னதற்கு.

  • @drgwilliam7092
    @drgwilliam7092 2 ปีที่แล้ว +7

    சகோ வேற லெவல் கலாய் ...இந்த மொழிநடையும் உடல்பாவனையும் செம்ம !...

  • @sathishchelliah
    @sathishchelliah 2 ปีที่แล้ว +8

    Thanks

  • @antonysachin7584
    @antonysachin7584 2 ปีที่แล้ว +68

    விமர்சனத்திலும் கண்ணியமான அறிவுரை ❤️

  • @ssm3507
    @ssm3507 2 ปีที่แล้ว +250

    Madan doesn't have enough general knowledge, how he is having this much subscriptions?

    • @thephenomenalone3345
      @thephenomenalone3345 2 ปีที่แล้ว +48

      Ellam avar TH-cam ku entry ana time antha mathiri bro, appo ellam intha alavuku youtube la competition illa ,athu mattum illa avar entry ana time jio sim free koduthu free ah data ellam koduthu irunthanga, athunala reach easy ah irunthathu avanku, oru vela madan gowri ippo youtube la entry aiyuruntha kandippa 1k subscribers varathey romba kastam avarku

    • @orange5736
      @orange5736 2 ปีที่แล้ว +42

      Mostly ellam chinna pasanga bro.. athigama 2k kids than... Intha madan op, ttf Vasan maari than intha madan gowri um... Ellam vedala pasanga thooki uttu vachurkanunga ivanungala... Immature ah knowledge illama intha maari Ara vekadu pasangaluku support panranunga "squad" athu ithunu. Ithu madan gowri Kum teryum avana support panrathulam immature kids nu

    • @fauziabanu2938
      @fauziabanu2938 2 ปีที่แล้ว +3

      Yes well side.

    • @sathiarathi4330
      @sathiarathi4330 2 ปีที่แล้ว +17

      Avan enge information kudukeran ellam news Le nambe pathethe awan repeat Panra 🤣🤣

    • @studypurposeonly69
      @studypurposeonly69 2 ปีที่แล้ว +12

      His earlier days were so good. Topics that were not allowed to talk in public, He spoke out first time in tamil so people supported him. But for past 2 years, He is just as a bad news reader

  • @veeraputhiran.p
    @veeraputhiran.p 2 ปีที่แล้ว +3

    MG squad லாம் பதுங்கிட்டானுக போல 😂😂😂

  • @REDFOXYT2020
    @REDFOXYT2020 2 ปีที่แล้ว +2

    கித்தனா பேருக்கு தெரியும் ....😄😄தோழரே ஆரம்பமே செம செம

  • @rajabnisa1432
    @rajabnisa1432 2 ปีที่แล้ว +175

    இங்க கூட அந்த dr ஷர்மிகா வ அடிக்காம விட மாடீங்க?
    😂😂😂😂😂

    • @dharshikabk1839
      @dharshikabk1839 2 ปีที่แล้ว +4

      😂😂😂😂😂😂

    • @karthikeyanr6273
      @karthikeyanr6273 ปีที่แล้ว

      ஓரமா வெச்சிடுவோம்🤣🤣

  • @philips797
    @philips797 2 ปีที่แล้ว +15

    வாழ்த்துக்கள் பிரதர். நீங்க எவ்வளவு காரி துப்பினாலும் இந்த ஜென்மங்கள் திருந்தாது பணத்துக்காக பிணம் தின்னும் பிறவிகள்

  • @selvashrinath.s
    @selvashrinath.s 2 ปีที่แล้ว +148

    Be safe Mr.karthikeyan sir because you already know what these crooks are capable of. Congratulations for your brave work. Looking forward for more videos like this.

    • @senthil4912
      @senthil4912 2 ปีที่แล้ว

      Mathan oru olaru vayan. Adichu vidra case.. Idiot

  • @PrabhakaranKalaikkoodam
    @PrabhakaranKalaikkoodam 2 ปีที่แล้ว +1

    சிறப்பு சகோதரர்

  • @venugopalvenu8963
    @venugopalvenu8963 2 ปีที่แล้ว +3

    தோழரே எவ்வளவு கஷ்டம் வந்தாலும் இந்த முயற்சியை மட்டும் கை விடாதீர்கள் .

  • @makaer1
    @makaer1 2 ปีที่แล้ว +33

    2:40 இதுக்கு முன்னாடி இது மாதிரி நடந்துறுக்கு ஆனால் இதான் முதல் தடவை 😂

  • @Common_Manithan
    @Common_Manithan 2 ปีที่แล้ว +71

    Muthuhelumbu ulla oru manithar Iyan Karthikeyan, 🔥🔥🔥 I saw his video first time in Sharmika matter and followed him after knowing his genuine ideology.. ✨✨

  • @mhamedshafiq9927
    @mhamedshafiq9927 2 ปีที่แล้ว +20

    அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @pooranaponmathy
    @pooranaponmathy 2 ปีที่แล้ว +18

    Great respect for you sir

  • @sgbharat9107
    @sgbharat9107 2 ปีที่แล้ว +39

    Iyyan Karthikeyan is delivering authentic journalism in Tamil Nadu. He is a hope and pride for us. Certain people need to treasured for the betterment of society. It's no doubt Iyaan will be one among them. I saw his fact checking lecture in Central University when I was working there, really inspiring. We need more people like Iyyan. Keep doing the good work.

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife 2 ปีที่แล้ว +137

    அடுத்த ஆண்டு மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும் உண்மை வெளிவரும் 👍

    • @raveendranraveendran959
      @raveendranraveendran959 2 ปีที่แล้ว

      இப்படி எல்லாம் கனவு காண வேண்டாம், EVM இருக்கு, எழுதி வைத்து கொள்ளுங்கள் 400 சீட் அவர்கள் தான்,

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 2 ปีที่แล้ว +2

      Unga Peru🤔🤔 Neenga appadithan sabam poduveenga!

    • @6ammedia219
      @6ammedia219 2 ปีที่แล้ว

      கோஸ்பல்லா கோயபல்ஸ்ஸா?

    • @MURATTUKKADA-MAANICKAM
      @MURATTUKKADA-MAANICKAM 2 ปีที่แล้ว

      @@kalyanibalakrishnan7647
      டேய் சங்கி கூதி.. எங்கே பார்த்தாலும் வந்து சூத்து ஓட்டைய விரிச்சுட்டு நிக்கிறியே.. உன்னை சூத்தடிக்குற ஒலு சுகம் கேக்குதா..

    • @User89-fr
      @User89-fr 2 ปีที่แล้ว

      Vaaipila 😒

  • @shafiq1122
    @shafiq1122 2 ปีที่แล้ว +17

    சரியான வாதங்கள், அந்த காணொளியை நேற்று பார்த்தேன் சிறுபிள்ளைத்தனமாக பேசியுள்ளார். முதிர்ந்த, எல்லாம் தெரிந்த பத்திரிக்கையாளர் போலவோ பேச்சு இல்லை.. சிறுபிள்ளைத்தனமாக இருந்தது நான் நேற்று அவருடைய காணொளி கமெண்ட்டில் குறிப்பிட்டேன் இன்று உங்கள் வீடியோ பார்த்ததில் மகிழ்ச்சி

    • @tutor6740
      @tutor6740 2 ปีที่แล้ว

      Please unsubscribe him,will show his misleading to opposite him,then only he realise 😁🙄🙏🙏

  • @anbuaiyokkian8547
    @anbuaiyokkian8547 2 ปีที่แล้ว +543

    தலைப்பே தாறுமாறாக உள்ளது தோழர் 🤣🤣🤣

    • @mvvelanjaganya3588
      @mvvelanjaganya3588 2 ปีที่แล้ว +7

      Super sir

    • @sivanr5946
      @sivanr5946 2 ปีที่แล้ว +3

      Thalaippu mattum than nalla iruku but.. thalaippu vittu Vera etho pesittu irukaru 😝😝😝

    • @anbuaiyokkian8547
      @anbuaiyokkian8547 2 ปีที่แล้ว +8

      @@sivanr5946 அப்படியா? நல்லது!
      தூங்கு 😁😁😁

    • @varshitha6730
      @varshitha6730 2 ปีที่แล้ว +2

      மதன் எப்போ நட்ட நடு சென்டர் மாதிரியாக பேசும் போதே அனைத்துலக தமிழ் மக்கள் உணரவேண்டும்.....

    • @alphinraj6925
      @alphinraj6925 2 ปีที่แล้ว +4

      பிபிசி ஆவண படம் link அனுப்புங்க அண்ணா..

  • @muthu4522
    @muthu4522 ปีที่แล้ว +4

    The clarity of thoughts and way of expressing is excellent! Respect

  • @blackbull2550
    @blackbull2550 2 ปีที่แล้ว +2

    2 வருசமா மதன் கௌரி-யின் வீடியோ பார்ப்பதில்லை. சமீபத்தில் கேரள நரபலி பற்றிய மதன் கௌரி-யின் வீடியோ பார்த்தபோது அவனுடைய சங்கித்தனம் தெரிந்தது. மதன் கௌரி-க்குள் ஒரு சங்கி ஒளிந்திருக்கிறான்.

  • @dhilepanj3038
    @dhilepanj3038 2 ปีที่แล้ว +56

    மண்ணிப்பு கடிதம் எழுதிட்டான்..(சேர்ந்த தோஷம்)

    • @thangarakesh1250
      @thangarakesh1250 2 ปีที่แล้ว +2

      Ila ila..madan gowri Dravidian ideologist.... Konjam paavam tan ..mannuchudalan

    • @dhilepanj3038
      @dhilepanj3038 2 ปีที่แล้ว +8

      @@thangarakesh1250 இப்படி தான் ராஜவேலுவ தமிழ்தேசியமுனு சுத்துனோம்

    • @thangarakesh1250
      @thangarakesh1250 2 ปีที่แล้ว +5

      @@dhilepanj3038 madan dravidean ideologistnhrathunaaala pavam nu solala . Basically pavam.. but rajavelu oru eena payan

  • @bashaadam5914
    @bashaadam5914 2 ปีที่แล้ว +113

    Though MG is iyans friend and even MG sponsored snacks in iyan anna programme. Despite his friendship, iyan was standing for the right thing and due to this roasting MG had deleted his video for the first time. ARAM VELLUM💙❤️👍👌

    • @Positivecore11
      @Positivecore11 2 ปีที่แล้ว +2

      He deleted before itself bro

    • @rajs4106
      @rajs4106 2 ปีที่แล้ว +2

      Aramai iyan bro about madhangowri

    • @bashaadam5914
      @bashaadam5914 2 ปีที่แล้ว

      @@Positivecore11 ok bro. Noted with thanks

    • @Praveen_2110
      @Praveen_2110 2 ปีที่แล้ว +3

      So unagaluku support pani pesuna intha thatkuri standing right a? Appo Kashmir pandits oda genocide pathi pesuvoma, Gujarat kalavaram epdi start achu nu pesuvoma..

    • @harihp7020
      @harihp7020 ปีที่แล้ว

      @@Praveen_2110 gujarat la 11 per senthu bilkis bano pregnant women rape panunaangale atha pathi pesuvoma, ila avunugala release aagum pothu maala pottu mariyathai yo da welcome panunaangale atha pathi pesuvoma

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 2 ปีที่แล้ว +12

    வாழ்த்துக்கள் 🌹🌹🌹👍👍👌👌

  • @pappybaskar.7596
    @pappybaskar.7596 2 ปีที่แล้ว +59

    BBC..அந்த news பாக்கலே ஆனால் எதுக்கு வீடியோ போடணும்.. மதன்.. ஐயா.சூப்பரா ரோஸ்ட் செய்துள்ளீர்கள் பிரதர்.மதன் தான் பேசிவிட்டோம் உள்ள எந்த கருத்தும் இருக்காது.

  • @KAbdulKather
    @KAbdulKather 2 ปีที่แล้ว +14

    அருமை அண்ணன். உண்மையை உரக்க சொன்னீர்கள்

  • @mohammedriyaz9840
    @mohammedriyaz9840 2 ปีที่แล้ว +2

    தரமான பேச்சு 👍

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 2 ปีที่แล้ว +3

    இப்படி தப்பு தப்பாக தவறான செய்தியை வீடியோவாக போடுபவர்களை அடிக்கடி இப்படி கழுவி ஊத்துங்க சார்.. 🤣

  • @sugumard7656
    @sugumard7656 2 ปีที่แล้ว +35

    சரியான நேரத்தில் சரியான தகவல். வியர்வை முத்துக்கள். வாழ்த்துக்கள் ஐயன். Annan உடையான் தம்பிக்கு அஞ்சான்.

  • @balajid4430
    @balajid4430 2 ปีที่แล้ว +3

    மதன் கௌரி என்ன தான் இருந்தாலும் பிராமணன் என்பதை நிரூபித்து விட்டார்.

  • @nagalakshmigunasekaran425
    @nagalakshmigunasekaran425 2 ปีที่แล้ว +49

    அய்யனின் நக்கலும், தெளிவுரையும் மிக அருமை. மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள். 💐🙏

  • @gopikrishna5612
    @gopikrishna5612 2 ปีที่แล้ว +145

    Good to see iyan handled this topic very well

    • @renukadevi4331
      @renukadevi4331 2 ปีที่แล้ว +2

      💥💥💥💥💥👍👍👍👍👌👌👌

    • @vijayan1265
      @vijayan1265 2 ปีที่แล้ว

      😂😂😂😂 sombu

    • @navy9498
      @navy9498 2 ปีที่แล้ว +1

      @@vijayan1265 adha nee oo🤣

  • @RameshBabu-gj5uo
    @RameshBabu-gj5uo 2 ปีที่แล้ว +2

    மதன் கௌரி தேவையில்லாத ஆணி

  • @mrs.priyaarun6215
    @mrs.priyaarun6215 ปีที่แล้ว

    வறுவலிலும் வறுவல் இது மிகச் சிறந்த வறுவல்... அன்பு சகோதர் திரு. ஐயன் கார்த்திக்கேயன் அவர்களுக்கு மரியாதைக்குரிய வணக்கங்கள்.... 🙏🙏🙏💝

  • @dilrish1
    @dilrish1 2 ปีที่แล้ว +75

    Madan gowri has a skill to explain things a well manner .. but he always lack the quality of content ... He just speak whatever comes in his mouth.... No matter right or wrong

    • @fatview6545
      @fatview6545 2 ปีที่แล้ว +2

      😀😀Avan na waste paper

  • @senthilsenba
    @senthilsenba 2 ปีที่แล้ว +7

    I Unsubscribed Madhan Goweri channel bro..

  • @Angel-mg2kp
    @Angel-mg2kp 2 ปีที่แล้ว +14

    Awesome job, Mr. Iyan

  • @adityakrishnan7922
    @adityakrishnan7922 2 ปีที่แล้ว +9

    Iyan Rockssss as usual ❤‍🔥❤‍🔥❤‍🔥

  • @ASA-jj5cu
    @ASA-jj5cu 2 ปีที่แล้ว +3

    👌👌👌👌👏👏👏👏 சூப்பர்

  • @sarbudeenmohamed7838
    @sarbudeenmohamed7838 2 ปีที่แล้ว +10

    Appreciated clarification bro 😎

  • @ShafiSamee
    @ShafiSamee 2 ปีที่แล้ว +44

    Love your honesty. Keep it up, bro 🔥🔥🔥

  • @MJohnRupert
    @MJohnRupert 2 ปีที่แล้ว +28

    நியாயமாக மதன்கௌரி இந்திய ஊடகங்கள் ஏன் இப்படி ஒரு டாக்குமெண்டரி செய்யவில்லை என்றுதானே காணொளி இட்டிருக்க வேண்டும்?

    • @dhileepankuppusamy4344
      @dhileepankuppusamy4344 2 ปีที่แล้ว

      அனைவருக்கும் ஒரு விலை உண்டு நண்பரே.....அவருக்கான விலை கிடைத்திருக்கும்....

  • @RameshBabu-gj5uo
    @RameshBabu-gj5uo 2 ปีที่แล้ว +4

    அண்ணா நம்ம சவுக்கு சங்கரை Roast பண்ணுங்க.
    இந்த News பற்றி பேசாம சுற்றிக் கிட்டு இருக்கான்

  • @feelthemusic7055
    @feelthemusic7055 2 ปีที่แล้ว +2

    Awesome anna. Keep going 👏👏👏👏👏👏👏

  • @mohamednivas8464
    @mohamednivas8464 2 ปีที่แล้ว +13

    ஐயன் கார்த்தி அண்ணன் செம😂😂 வச்சு செஞ்சுட்டிங்க…

  • @yusoofatham6191
    @yusoofatham6191 2 ปีที่แล้ว +113

    Really I dont expect this from Mr. Madan Gowri..

    • @karthickdevaraj8467
      @karthickdevaraj8467 2 ปีที่แล้ว +25

      Vera ennathai ethirpathinga, avar daily um video podanum oru kurikol thaan avarukku unmai podanum nu arvam oru visyathai pesuvathukku munnadi multiple sources verify pannanum kuda pannamatraru. Ignorance is dangerous than terrorism.

    • @sul1980
      @sul1980 2 ปีที่แล้ว +1

      @@karthickdevaraj8467 👍

    • @Raju2D
      @Raju2D 2 ปีที่แล้ว +5

      Yes even I did not expect it. sad Madan has become a sanghi.

    • @koyakaberry3628
      @koyakaberry3628 2 ปีที่แล้ว +1

      @@Raju2D Sanghi qualification enna bro🤔🤔🤔

    • @Raju2D
      @Raju2D 2 ปีที่แล้ว

      @@koyakaberry3628 qualification is hate, hate, kill, kill, muslims

  • @gameofnoobgon7199
    @gameofnoobgon7199 2 ปีที่แล้ว +11

    Appreciate your efforts..👍🏻

  • @alexthadsha1229
    @alexthadsha1229 2 ปีที่แล้ว +1

    மிகவும் அகோரமான முறையில் மதன் கௌரி தாக்கப்பட்டாரா🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @jawaharmartin9935
    @jawaharmartin9935 2 ปีที่แล้ว +1

    சிறப்பான செய்கை 😂😂👌🏻👌🏻

  • @sivaranjani2191
    @sivaranjani2191 2 ปีที่แล้ว +55

    Sharmika mind voice be like: Appada nammala marandhuduvanunga

  • @syedabuthaheer9786
    @syedabuthaheer9786 2 ปีที่แล้ว +7

    அருமை...👌

  • @harannathsivasubramanian
    @harannathsivasubramanian 2 ปีที่แล้ว +37

    Kudos to your work Iyan bro.

  • @தமிழ்ஞானம்-ண6ம
    @தமிழ்ஞானம்-ண6ம 2 ปีที่แล้ว +9

    உண்மைக்காக குரல் கொடுப்பதும் உண்மைக்கு உயிர் கொடுப்பதும் ஒன்றுதான் கடவுள் உங்கள் பணியில் மகிழ்கிறார் what ever may god jeus allah or sivan god delight in you and your work thank you ayyan karthick anna

  • @dkarivazhagan
    @dkarivazhagan 2 ปีที่แล้ว +5

    வா தலைவா ....வா தலைவா... இதை தான் எதிர் பார்த்தேன் ... மேலும் வளர்க ப்ரோ ... அவனை நல்ல வறுவல் செய்துவிட்டிங்க...

  • @sujanusrath5293
    @sujanusrath5293 2 ปีที่แล้ว +33

    Really excellent 👍👍👍 speech 👍

  • @nalinig3137
    @nalinig3137 2 ปีที่แล้ว +7

    Iyan bro 👌🏻 🙏 👍 semma 👌👌👌

  • @kadhermohideen9901
    @kadhermohideen9901 2 ปีที่แล้ว +18

    அனைவரும் சிந்திக்க கூடிய உங்கள் உண்மை பேச்சு அருமை தோழர்

  • @madhurshankard
    @madhurshankard 2 ปีที่แล้ว +1

    இன்னொருவரை மட்டப்படுத்தி நீங்கள் ஏன் காணொளி போட வேண்டும்... உங்கள் கருத்துக்களை நீங்கள் சொல்லி விட்டு போகலாமே... அவர் பதிவு செய்த காணொளி அந்த காணொளி தடை செய்தது பற்றி மட்டும் தான்... மோடி ஒரு கேடி தான்... மாற்று கருத்தே இல்லை... நீங்கள் அந்த கலவரம் பற்றி தான் ஒரு காணொளி போடுங்க... கண்டிப்பா நான் லைக் போடுறேன்... மற்றவரை மட்டப்படுத்தி மேலே வர நினைப்பது தவறு...

  • @vincenta1329
    @vincenta1329 2 ปีที่แล้ว +3

    Anna, you are revealing truth.....
    Your explanation is very clear....🥰

  • @jayagandanm6059
    @jayagandanm6059 2 ปีที่แล้ว +40

    Decent Seruppadi to
    Wikipedia reader Madan Gowri 😂

  • @hemalathabangaruswamy7635
    @hemalathabangaruswamy7635 2 ปีที่แล้ว +147

    I admire you Son, I was there when this incident happened, Ooo my god, very worst human atrocity, if god is there, he will be ashamed of creating these kind of human beings 😭 please leave the religion, caste aside, love everybody 🙏💐

    • @mariya9876
      @mariya9876 2 ปีที่แล้ว +15

      Thank you for speaking on behalf of victims

    • @varshitha6730
      @varshitha6730 2 ปีที่แล้ว +2

      மதன் எப்போ நட்ட நடு சென்டர் மாதிரியாக பேசும் போதே அனைத்துலக தமிழ் மக்கள் உணரவேண்டும்.....

    • @rrao7963
      @rrao7963 2 ปีที่แล้ว +2

      Modiji zindabad

    • @joshua-daniel-official
      @joshua-daniel-official 2 ปีที่แล้ว +4

      @@rrao7963 FU

    • @arunsarathy3131
      @arunsarathy3131 2 ปีที่แล้ว +2

      @@joshua-daniel-official 😂🤣😆

  • @sadiqabdulhameed3237
    @sadiqabdulhameed3237 2 ปีที่แล้ว +50

    EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT SPEECH SUPER BRO

  • @tamseldra5923
    @tamseldra5923 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா!!

  • @nagalingams4131
    @nagalingams4131 ปีที่แล้ว +1

    ஐயன் Always ultimate

  • @gk0677
    @gk0677 2 ปีที่แล้ว +29

    Salute bro
    தவறு என்பது தவறி செய்வது
    தப்பு என்பது தெரிந்து செய்வது
    தவறு செய்தவன் திருந்த பார்க்கணும்
    தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்

  • @felixrajtube
    @felixrajtube 2 ปีที่แล้ว +27

    கொஞ்சம் கூட யோசிக்காமல் அவசரபட்டுடாப்புல..

  • @swagachi5526
    @swagachi5526 2 ปีที่แล้ว +7

    The best ever analysis! Keep up the good work bro! ♥️

    • @VaaSu7
      @VaaSu7 ปีที่แล้ว

      Nice name nga👀✨

  • @mohamedmustak2651
    @mohamedmustak2651 2 ปีที่แล้ว +2

    Excellent advice sir. Thank you.

  • @jagadeesanperiyathambineel7550
    @jagadeesanperiyathambineel7550 2 ปีที่แล้ว +14

    Excellent reply for Madan

  • @மண்ணின்மைந்தன்-ன6ல
    @மண்ணின்மைந்தன்-ன6ல 2 ปีที่แล้ว +18

    உங்களுடைய விளக்கத்திற்கு பிறகாவது திருந்துவார்கள் என்று நம்புவோம்

  • @tamilan8604
    @tamilan8604 2 ปีที่แล้ว +7

    Super explanation brother

  • @mdsharaf95
    @mdsharaf95 2 ปีที่แล้ว +1

    எப்போதும் போல், தோழர் ஐயன் அவர்களின் பேச்சு தெளிவு.

  • @riyaanddiyashihtzubreed9801
    @riyaanddiyashihtzubreed9801 2 ปีที่แล้ว +4

    Excellent bro MG is more worried about views and money not about the content and his viewers thank you for exposing him 🙏🏼

  • @thangarasusaruli9978
    @thangarasusaruli9978 2 ปีที่แล้ว +9

    Anna vera level🔥

  • @gurusaig6688
    @gurusaig6688 2 ปีที่แล้ว +143

    Hi anna, sometimes I wonder why you didn't get 6 million subscribers. You deserve way more than that! Your way of explanation is to the point and you didn't beat around the bush. I hope that your in-depth research and knowledge will take you to the next level. All the best. Keep going.

    • @absalkhan7860
      @absalkhan7860 2 ปีที่แล้ว +4

      Fact

    • @mohamedthariq6376
      @mohamedthariq6376 2 ปีที่แล้ว +17

      Because this world not encourage the true people

    • @benzcar4905
      @benzcar4905 2 ปีที่แล้ว +7

      Numbers, quantity does not matter brother. The value and quality is important.
      Its true that, Good people will be few in numbers...

    • @gunaselanseggran4536
      @gunaselanseggran4536 2 ปีที่แล้ว +1

      Agree! Frm Malaysia!

    • @babluvignesh
      @babluvignesh 2 ปีที่แล้ว

      Because , People in TN knows he is threat to this land and Country.