April 1 is only new year sinhala and tamil new year and srilanka newyear govermrnt கொண்டது இப்படி போடுறதல் இலங்கை தமிழர்கள் எங்களுக்கு இருக்குற ஒரே ஆதாரம் srilankan newyear and தமிழ் new year same என்றுதுதான் இலங்கை தமிழர்களுக்கும் சொந்த பூமின்னு சொல்லுறதுக்கு இருக்கும் ஒரே ஆதாரம் சித்திரை புத்தாண்டு தான் அத மாத்துறதல எங்களுக்கு தான் பிரச்னை
தமிழ் நாடு அரசு தற்போதய அசிங்கமான தமிழ் வருட பெயர்களாக உபயோகித்தில் உள்ள செத்துப்போன அந்நிய பெயர்களை தூக்கி எரிந்துவிட்டு அழகிய தமிழ் பெயர்களை தமிழ் வருட பெயர்களாக சூட்ட வேண்டிய ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அசிங்க, வருட, உபயோக, அந்நிய, கமல (கண்ணன்) என்ற சமஸ்கிருத சொற்களை தயக்கம் இன்றி பயன்படுத்திவிட்டு "செத்த" என்கிறாய். செத்ததுடன் விழுந்து புரள்வது ஒரு மன நோய். "எரிந்து" அல்ல, எறிந்து. ஒரு எளிய தமிழ் சொல்லை பயன்படுத்த தெரியாமல், தமிழுக்காக எம்பி குதிக்கிறாய். அரசு தமிழில் பெயர் வைத்துவிட்டால் அதை மட்டும் ஒழுங்காக எழுதப் போகிறாயா?

"*யாதும் ஊரே, யாவரும் கேளிர்*" உலகை உறவாக்குவோம் "*பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பல்*" என அனைத்து உயிருடன் பேச அன்பே மொழியாகட்டும்! *" பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்"* என இயற்கையை நேசிக்கும் இனிய விழா கொண்டாடுவோம்.. *"உழுவார் உலகத்தார்க் காணி"* என உழவின், உழைப்பின் சிறப்பைப் போற்றும் உழவர் திருவிழாவைப் போற்றுவோம்.. சாதி, மத பிரிவினைகள் கடந்த தமிழர் பெருவிழா.. அத்திரு நாளில் தங்களுக்கு *இனிய பொங்கல் வாழ்த்துக்கள்*. பகிர்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்! பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்! எங்கும் இன்பம் பொங்கட்டும்! வளம் பொங்கட்டும்! வாழ்வே இனிக்கட்டும்!
எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாது தை 1ஐ புத்தாண்டு என தமிழனாகிய என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. சித்திரை 1 என்பது சூரியனை பூமி சுற்றி வருவதன் அடிப்படையில் முதல் இராசியான மேஷத்தில் சூரியன் நுழையும் நாளே புத்தாண்டாக கொண்டாட படுகிறது.
April 1 is only new year sinhala and tamil new year and srilanka newyear govermrnt கொண்டது இப்படி போடுறதல் இலங்கை தமிழர்கள் எங்களுக்கு இருக்குற ஒரே ஆதாரம் srilankan newyear and தமிழ் new year same என்றுதுதான் இலங்கை தமிழர்களுக்கும் சொந்த பூமின்னு சொல்லுறதுக்கு இருக்கும் ஒரே ஆதாரம் சித்திரை புத்தாண்டு தான் அத மாத்துறதல எங்களுக்கு தான் பிரச்னை
மன்னர்மன்னன் ஒரு தகவல் சொல்கிறார். நீங்கள் ஒரு தகவல் சொல்கிறீர். இப்படி ஆளுக்கொரு தகவல் கூறி மக்களை முட்டாள்கள் ஆக்காமல் நீங்கள் இருவரும் ஒரே நேர்காணலில் அமர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள் !!
தை பூசம் வேறு தை பௌர்ணமி வேறு .. மேலும் மாதம் பௌர்ணமியில் ஆரம்பித்து அமாவாசையில் முடிவதில்லை... உங்கள் காணொளிகளை முழு நம்பிக்கையுடன் பார்த்தஜ எனக்கு... இப்போது சந்தேகம் வருகிறது
April 1 is only new year sinhala and tamil new year and srilanka newyear govermrnt கொண்டது இப்படி போடுறதல் இலங்கை தமிழர்கள் எங்களுக்கு இருக்குற ஒரே ஆதாரம் srilankan newyear and தமிழ் new year same என்றுதுதான் இலங்கை தமிழர்களுக்கும் சொந்த பூமின்னு சொல்லுறதுக்கு இருக்கும் ஒரே ஆதாரம் சித்திரை புத்தாண்டு தான் அத மாத்துறதல எங்களுக்கு தான் பிரச்னை
@Muipal உழவர் பண்டிகைக்கும் புத்தாண்டுக்கும் வித்தியாசம் தெரியாத நபர்கள். தெலுங்கனீன் புத்தாண்டு ஆன யூகாதி எப்போது வருகிறது என்று பாருங்கள் மற்ற இந்திய நிலப்பரப்பில் உள்ளவர்கள் எப்போது கொண்டாடினர் என்று பாருங்கள்.... அறிவுள்ள உள்ள தமிழனுக்கு தெரியும் சித்திரை தான் தமிழ் புத்தாண்டு என்று
தமிழ் நாடு என்ற தீர்மானம் 18 ஜூலை 1968 லா தான், சட்ட மன்றத்தில் கொண்டு வர பட்டு, 23 நவம்மர் 1968 ல், நாடாளுமன்ற த்தில் ஏற்று கொள்ள படுகின்றது. ஜூலை 18 தான் தமிழ் நாடு தினமாக அறிவிக்கப் பட்டு உள்ளது.
பைபிள் முறைப்படி முதலாம் மாதம் 14-ஆம் தேதி பாஸ்கா பண்டிகை கொண்டாடப்பட்டது அதேபோல் பொங்கல் பண்டிகையை கொண்டாடப்படுகிறது இதை ஆராய்ந்தால் உண்மை என்று நினைக்கிறேன் உங்கள் கருத்து.
ஐயா சூரியன். தை ஜனவரி மாதத்தில் தெற்கும் ஜூன் ஆனி மாதத்தில் வடக்கில் இருக்கும் ஏதேனும் ஒரு பக்கம் தான் ஆரம்பம் இருக்வேண்டும இடையில் எப்படி ஆரம்பம் ??????
தை மாதம் சமஸ்கிருத மாதமான மகரம் உடன் வருகிறது. மகர மாதம் தமிழில் தை என்று அழைக்கப்படுகிறது. மேலும் தமிழ் மாதப் பெயர்கள் தமிழ் போல் இல்லை. எனவே தமிழர்களுக்கு நாட்காட்டி முறையே இல்லை. புத்தாண்டின் தொடக்கமாக பெரியார் பிறந்த நாளைக் கொண்டு புதிய காலண்டர் முறையைத் தொடங்குவோம் - ingnanam dravida kothadimai
Chi thirai, than tamil, puthandu, suriyan nerkottil varugirathu, thai, harvest festival India vil 20 states celebration, but chithirai, tamilnadu mattum, than
திராவிடர்கள் எதை சொன்னாலும் ஏற்று கொள்ள வேண்டுமா? கொங்கு நாட்டில் யூகாதி மற்றும் சித்திரை புத்தாண்டு சிறப்பாக கொண்டாட படுகிறது. எங்களுக்கு இந்த வேண்டாத தியரி வேண்டாம். வாழ்க கொங்குநாடு. வளர்க கொங்கு தேசியம்!!!
@@mothilal6479 Just Google la nasa or ISRO web page சூரியன் 1 degree நகர்வு எடுத்துக்கொள்ளும் ஆண்டு எத்தனை என்று போட்டு பார்க்கவும். 60 ஆண்டு என்ற கணக்கு வரும்.
எல்லாத்துக்கும் அறிவியல் அறிவியல் னு சொல்லுவீங்க இதுல அறிவியல் பயன்படுத்த வேண்டியது தான? அறிவியல் பூர்வமா சித்திரை தான் தமிழ் புத்தாண்டு னு Mr. GK காணொளி போட்டு இருக்காரு போய் பாருங்க
பல தகவல்களை திரட்டி மகச்சிறப்பாக தொகுத்து வழங்கிய UTURN குழுவினருக்கு பாராட்டுகளும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளும் ❤🎉🎉
April 1 is only new year sinhala and tamil new year and srilanka newyear govermrnt கொண்டது இப்படி போடுறதல் இலங்கை தமிழர்கள் எங்களுக்கு இருக்குற ஒரே ஆதாரம் srilankan newyear and தமிழ் new year same என்றுதுதான் இலங்கை தமிழர்களுக்கும் சொந்த பூமின்னு சொல்லுறதுக்கு இருக்கும் ஒரே ஆதாரம் சித்திரை புத்தாண்டு தான் அத மாத்துறதல எங்களுக்கு தான் பிரச்னை
நல்லா பேசுறீங்க தம்பி வாழ்த்துக்கள்👏👏👏💐💐💐
தமிழ் நாடு அரசு தற்போதய அசிங்கமான தமிழ் வருட பெயர்களாக உபயோகித்தில் உள்ள செத்துப்போன அந்நிய பெயர்களை தூக்கி எரிந்துவிட்டு அழகிய தமிழ் பெயர்களை தமிழ் வருட பெயர்களாக சூட்ட வேண்டிய ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அசிங்க, வருட, உபயோக, அந்நிய, கமல (கண்ணன்) என்ற சமஸ்கிருத சொற்களை தயக்கம் இன்றி பயன்படுத்திவிட்டு "செத்த" என்கிறாய். செத்ததுடன் விழுந்து புரள்வது ஒரு மன நோய். "எரிந்து" அல்ல, எறிந்து. ஒரு எளிய தமிழ் சொல்லை பயன்படுத்த தெரியாமல், தமிழுக்காக எம்பி குதிக்கிறாய். அரசு தமிழில் பெயர் வைத்துவிட்டால் அதை மட்டும் ஒழுங்காக எழுதப் போகிறாயா?
தமிழ் புத்தாண்டு கருணாநிதி சொன்னாலும், யார் சொன்னாலும் ஒத்துக்கொள்ள மாட்டோம். சித்திரை -1 தான் தமிழ் புத்தாண்டு.
அருமை, தொடரட்டும் தங்கள் பணி !
தை தான் தமிழ் புத்தாண்டு தை திருநாள் தை பொங்கல் வாழ்த்துகள்
தை புத்தான்டு வாழ்ததுக்கள்
@Muipal 🌹
சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு...இதை மாற்ற யாராலும் முடியாது....
@பாரதிமுருகன்-ய6ழ உனக்கு வைத்துக் கொள் நீ தற்குறி என்றால் தமிழ்நாடு மக்கள் அனைவருமா தற்குறி
April 1 is only new year sinhala and tamil new year and srilanka newyear govermrnt கொண்டது இப்படி போடுறதல் இலங்கை தமிழர்கள் எங்களுக்கு இருக்குற ஒரே ஆதாரம் srilankan newyear and தமிழ் new year same என்றுதுதான் இலங்கை தமிழர்களுக்கும் சொந்த பூமின்னு சொல்லுறதுக்கு இருக்கும் ஒரே ஆதாரம் சித்திரை புத்தாண்டு தான் அத மாத்துறதல எங்களுக்கு தான் பிரச்னை
யு டர்ன் சேனலுக்கு எனது முதல் வாழ்த்துக்கள்
❤🎉
"*யாதும் ஊரே, யாவரும் கேளிர்*"
உலகை உறவாக்குவோம்
"*பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பல்*"
என
அனைத்து உயிருடன் பேச அன்பே மொழியாகட்டும்!
*" பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்"* என
இயற்கையை நேசிக்கும்
இனிய விழா கொண்டாடுவோம்..
*"உழுவார் உலகத்தார்க் காணி"* என உழவின்,
உழைப்பின் சிறப்பைப் போற்றும்
உழவர் திருவிழாவைப் போற்றுவோம்..
சாதி, மத பிரிவினைகள் கடந்த
தமிழர் பெருவிழா..
அத்திரு நாளில் தங்களுக்கு
*இனிய பொங்கல் வாழ்த்துக்கள்*.
பகிர்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்!
பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!
எங்கும் இன்பம் பொங்கட்டும்!
வளம் பொங்கட்டும்!
வாழ்வே இனிக்கட்டும்!
👍👍❤❤❤
Tamil Months 12
1. Chithirai
2. Vaikaasi
3. Aani
4. Aadi
5. Aavani
6. Purataasi
7. Aippasi
8. Karthigai
9. Markazhi
10. Thai
11. Maasi
12. Panguni
கிரிகோரிய காலண்டர் பின்தொடர எளிதான முறையாக உள்ளது. ஆனால் சித்திரை 1 தமிழ் புத்தாண்டும் அல்ல, தமிழ் வருடமும் அல்ல. பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.
எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாது தை 1ஐ புத்தாண்டு என தமிழனாகிய என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. சித்திரை 1 என்பது சூரியனை பூமி சுற்றி வருவதன் அடிப்படையில் முதல் இராசியான மேஷத்தில் சூரியன் நுழையும் நாளே புத்தாண்டாக கொண்டாட படுகிறது.
Happy Tamil New year ❤❤❤❤
Happy Pongal ❤❤❤❤
April 1 is only new year sinhala and tamil new year and srilanka newyear govermrnt கொண்டது இப்படி போடுறதல் இலங்கை தமிழர்கள் எங்களுக்கு இருக்குற ஒரே ஆதாரம் srilankan newyear and தமிழ் new year same என்றுதுதான் இலங்கை தமிழர்களுக்கும் சொந்த பூமின்னு சொல்லுறதுக்கு இருக்கும் ஒரே ஆதாரம் சித்திரை புத்தாண்டு தான் அத மாத்துறதல எங்களுக்கு தான் பிரச்னை
Tamil New Year April 14 Chithirai 1 Tamil First month Chithirai thai last month
உண்மையை உரக்கச் சொல்லுங்கள்!
வாழ்த்துகள் பாராட்டுகள்!
தை என்பதின் ஒரு பொருள் ஆண்டின் பத்தாவது மாதம் ஆகும் அதனடிப்படையில் சித்திரை ஒன்று தான் தமிழர்களின் புத்தாண்டாகும்.
அருமையான பதிவு !
நன்றி
தைதான் தமிழர் திருநாள்..
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்..
சமஸ்கிருதம் + ஆங்கிலத்தில் பெயர் வைத்துக்கொண்டுள்ள தமிழ் அறிஞர் சொல்கிறார்.😅😅
Wrong information
Tamil New Year April 14 Chithirai 1 Tamil First month Chithirai
மன்னர்மன்னன் ஒரு தகவல் சொல்கிறார். நீங்கள் ஒரு தகவல் சொல்கிறீர்.
இப்படி ஆளுக்கொரு தகவல் கூறி மக்களை முட்டாள்கள் ஆக்காமல் நீங்கள் இருவரும் ஒரே நேர்காணலில் அமர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள் !!
அருமையான பதிவு.
சிறப்பு 👍👍🤝
சிறப்பான பதிவு! U Turn channelக்கு இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் தின வாழ்த்துகள் 🌾🌞
❤அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்❤ ❤அருமை மகிழ்ச்சி❤👏👏👌👌🤲🤲👍👍💕💕💐💐
அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐
Peyar and vazhkai murai kooda Tamil illadha Arabia kaatumirandi kumbhal ellam idhai patri pesalama
Just add some dramatic sounds and hire an editor to professionally edit your videos if you speak on a particular topic, this video is really good.
Tamil New Year April 14 Chithirai 1
Tamil First month Chithirai
English First Month January
Tamil First month Chithirai
Tamil last 10th month Thai
Very good 🎉
சிறப்பான விளக்கம்
பாராட்டுகள். வாழ்க வளத்துடன்.
Good informative video!!! 👍
தை பூசம் வேறு தை பௌர்ணமி வேறு .. மேலும் மாதம் பௌர்ணமியில் ஆரம்பித்து அமாவாசையில் முடிவதில்லை... உங்கள் காணொளிகளை முழு நம்பிக்கையுடன் பார்த்தஜ எனக்கு... இப்போது சந்தேகம் வருகிறது
சூரியன் சரியாக நடு கிழக்கு திசையிலிருந்து உதிக்கும் நாள் சித்திரை மாதம். ஆகவே வருடத்தின் முதல் மாதமாக உள்ளது
Like a pendulum start point
Wonderful thambi
தமிழ் கடல் ஐயா மறைமலையடிகள் 1921 ல் தனது தலைமையில் 500 தமிழ் அறிஞர்கள் கூடி முடிவு செய்ததுதான் தை ஓன்று தான் தமிழ் புத்தாண்டு
தங்களது கருத்தை தான் அனைவரும் ஏற்கனும் என்ற பாதையிலான கருத்துகளைதான் நபர் செக் அப் என்ற போர்வையில் திணித்துள்ளது தெரிகிறது.
சித்திரைதான் தமிழ்புத்தாண்டு,,,
விடுதலை சிறுத்தைகளின் சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்கள் பொங்கல் வாழ்த்துக்கள்
சிரப்பான அரிதானசெய்திகள் வாழ்த்துக்கள்
April 1 is only new year sinhala and tamil new year and srilanka newyear govermrnt கொண்டது இப்படி போடுறதல் இலங்கை தமிழர்கள் எங்களுக்கு இருக்குற ஒரே ஆதாரம் srilankan newyear and தமிழ் new year same என்றுதுதான் இலங்கை தமிழர்களுக்கும் சொந்த பூமின்னு சொல்லுறதுக்கு இருக்கும் ஒரே ஆதாரம் சித்திரை புத்தாண்டு தான் அத மாத்துறதல எங்களுக்கு தான் பிரச்னை
சங்க இலக்கியங்களில் எங்கே தை முதல் நாள் ஒரே ஒரு ஆதாரம் காட்டிடு .... ஈவேரா கருணாநிதி சொல்லிட்டா அதுதானா
ARUMAI ARUMAI
Chithirai 1 for paapan new year
Thai 1 for thamizhan new year
Debate over 😂
1:55 Narathar um krishnarum ah 🌚
😂😂
😂😂😂
ரெய்ன் ரெய்ன் கோ அவே! ரெய்னபோ புராணம் இருக்காஹை!
சந்திரனை மையப்படுத்தி தான் நாம் வாழ்ந்து இருக்கின்றோம்.. அதனால் அரபு தேசம் முதல் இந்தியா வரை சந்திர நாட்காட்டி..
நாம் சூரியனை மையப்படுத்தி தான் வருடங்களை கணக்கிட்டோம்
சூரிய மாதங்களை மையப்படுத்தியே நம் தமிழ் மாதங்களும், ஆண்டுகளும் வரையறுக்கப்பட்டுள்ளது.
Kulithalai ramalingam interview you can ask to him about temple puja ?
periyaruku pongal vaithavargal saarbaga 😂
💫பொங்கல் வாழ்த்துக்கள் 💫
தமிழ் புத்தாண்டாக அல்லது தி..டப் புத்தாண்டா?
முன்னரும் பின்னரும் தமிழன் இளிச்ச வாயன்தான்.
Then why Malayalam speaking people celebrate their new years on April 14th??
❤
தமிழர் தேசிய பண்பாட்டு பெருவிழா❤
சித்திரை தான் தமிழ் புத்தாண்டு
சோ…நாரதரும் கிருஷ்னரும் ரெயின்போ பன்னியே ஆகனுமா? ரெயின்போக்கு பிள்ளை பிறக்குமா?
@Muipal உழவர் பண்டிகைக்கும் புத்தாண்டுக்கும் வித்தியாசம் தெரியாத நபர்கள். தெலுங்கனீன் புத்தாண்டு ஆன யூகாதி எப்போது வருகிறது என்று பாருங்கள் மற்ற இந்திய நிலப்பரப்பில் உள்ளவர்கள் எப்போது கொண்டாடினர் என்று பாருங்கள்.... அறிவுள்ள உள்ள தமிழனுக்கு தெரியும் சித்திரை தான் தமிழ் புத்தாண்டு என்று
@Muipal புராண கதைகளை விடாதே
@@Muipal🤣🤣🤣👍
@@karthiks9306இருவரில் பெண் யார் ஆண் யார்?😂
Chittirai 1 is actually Tamil New year.
Still does not answer why Jan 14 should be consider as start of the year. Why should harvesting celebration should be start of a year ?
சகோ மன்னர் மன்னன் கருத்தை கேட்டு பாருங்கள். .....இந்த வினாவிற்கு பதில்.....
Please provide documentary evidence for this video
MASHA ALLAH
💯💯💯✍️✍️✍️🙏🙏👍👍
Thai Poosam, Pangunai Uththiram and Vaigasi Visakam la natchathiram based occasion. Pouranami kum adhukum sambantham ila..
❤🎉❤🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉
🤦♂️ தை Lunar Calendar new year
அருந்ததிய சக்கிலியர் சார்பாக தமிழர் திருநாளாம் தைத்திருநாள் மற்றும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்🎉🎉🎉
Ithu soriyana soothadicha puthandu😂😂😂😂😂😂😂😂
தமிழ் நாடு என்ற தீர்மானம் 18 ஜூலை 1968 லா தான், சட்ட மன்றத்தில் கொண்டு வர பட்டு, 23 நவம்மர் 1968 ல், நாடாளுமன்ற த்தில் ஏற்று கொள்ள படுகின்றது.
ஜூலை 18 தான் தமிழ் நாடு தினமாக அறிவிக்கப் பட்டு உள்ளது.
Video kum neenga pesurathukum enna sambantham😂🤣
சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு
பைபிள் முறைப்படி முதலாம் மாதம் 14-ஆம் தேதி பாஸ்கா பண்டிகை கொண்டாடப்பட்டது அதேபோல் பொங்கல் பண்டிகையை கொண்டாடப்படுகிறது இதை ஆராய்ந்தால் உண்மை என்று நினைக்கிறேன் உங்கள் கருத்து.
Wrong information
❤அத்தை ஒண்ணு தமிழ்ப் புத்தாண்டு கண்ணு.❤
சித்திரை சித்தியோ!
மகாபாரத வெற்றி விழாவே பொங்கல் பண்டிகை
Enaku ena puriyalena, sanskrit name ah matum remove panitu, cyclic 60 years ilama, thiruvalluvarandu vachukitu chithrai 1 eh ye newyear ah vachrunthrukalame ...
கடவுள் இல்லை என்று கூட கருணாநிதி சொல்வார்கள்
தை 1💐🖤
சித்திரை 1 தாண்டா🎉
அட… நீ ரெயின்போவா?
Minister insults Govt officer in Alanganallur Jallikattu gallery.... can you do fact check?
ஐயா
சூரியன். தை ஜனவரி மாதத்தில் தெற்கும்
ஜூன் ஆனி மாதத்தில் வடக்கில் இருக்கும்
ஏதேனும் ஒரு பக்கம் தான் ஆரம்பம் இருக்வேண்டும
இடையில் எப்படி ஆரம்பம் ??????
Ivanuka yaaru sonalum tamil puthandu apr 14 th than
வாழ்க தந்தை பெரியார் ❤❤❤
Thanathu ponnana maniammayodu😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Aiya oru kelvi néengal ungal thangayudan vanathil maati kondeergal ungalukku kaama unarvu aerpadugirathu ippothu ungal thanthai periyar sonnathu Pol samay9j8thamaga mudiv7 edupeergala?😂😂😂😂
பூசம் மகம் உத்திரம் போன்ற நட்சத்திர பெயர்கள் எல்லாம் தமிழ் பெயர்களா?
Tamil new year chittirai
தை மாதம் சமஸ்கிருத மாதமான மகரம் உடன் வருகிறது. மகர மாதம் தமிழில் தை என்று அழைக்கப்படுகிறது. மேலும் தமிழ் மாதப் பெயர்கள் தமிழ் போல் இல்லை. எனவே தமிழர்களுக்கு நாட்காட்டி முறையே இல்லை. புத்தாண்டின் தொடக்கமாக பெரியார் பிறந்த நாளைக் கொண்டு புதிய காலண்டர் முறையைத் தொடங்குவோம் - ingnanam dravida kothadimai
False news. Nobody neglects roots grown under the ground.
Chitrai 1st Sanskrit new year
Chola kings follow hindu calendar
He is justifying all these with Dravidia Meetings happened before.
உலக மகா உருட்டு 😂😂😂
🎉 ❤
Chi thirai, than tamil, puthandu, suriyan nerkottil varugirathu, thai, harvest festival India vil 20 states celebration, but chithirai, tamilnadu mattum, than
திராவிடர்கள் எதை சொன்னாலும் ஏற்று கொள்ள வேண்டுமா? கொங்கு நாட்டில் யூகாதி மற்றும் சித்திரை புத்தாண்டு சிறப்பாக கொண்டாட படுகிறது. எங்களுக்கு இந்த வேண்டாத தியரி வேண்டாம்.
வாழ்க கொங்குநாடு. வளர்க கொங்கு தேசியம்!!!
60 ஆண்டு காலம் அறிவியல் தொடர்பு கணக்கு இருக்கு. ஆனால் தமிழ் புத்தாண்டு சொல்லப்படும் தை கணக்கு. சரியான கணக்கு வரவில்லை
அடகொம்மல! அறிவியல் கனக்கா? நாசால தானே இருக்கு?
@Muipal அப்ப india ISRO வில் இல்லையா?
அப்படியாப்பா? அது என்ன அறிவியல் என்று விளக்கப்பா.
😂😂😂
@@mothilal6479 Just Google la nasa or ISRO web page சூரியன் 1 degree நகர்வு எடுத்துக்கொள்ளும் ஆண்டு எத்தனை என்று போட்டு பார்க்கவும். 60 ஆண்டு என்ற கணக்கு வரும்.
Fraud, wrong information
தை தான் தமிழ் புத்தாண்டு.
தமிழ் வருடங்களுக்கு சமஸ்கிரத பெயர்கள். என்ன பித்தலாட்டம் இது.
எல்லாத்துக்கும் அறிவியல் அறிவியல் னு சொல்லுவீங்க இதுல அறிவியல் பயன்படுத்த வேண்டியது தான? அறிவியல் பூர்வமா சித்திரை தான் தமிழ் புத்தாண்டு னு Mr. GK காணொளி போட்டு இருக்காரு போய் பாருங்க
Fraud
நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது
👎
TVK ❤️
தை பிறந்தால் வழி பிறக்கும்
பொங்கலை...பற்றி.. இராமசாமி...என்ன?.?.?...பேசினான்...என்பதை...கூறவும்...
yes
கிருஷ்ணனுக்கும் நாரதர்க்கும் குழந்தைகள் பிறந்ததா? அடக்கருமமே😂😂
Periyaruku proof kodutha maathiri Ivana proof kodukka sollu.😂😂😂😂
❤