Nan Kanda Sasti 7th day thiruchendur la madipichai yeduten, very emotional, very satisfied ❤ En Ayyan Murugan enkuda iruka mariye iruku 🦚 I feel Murugar live in Thiruchendur bcz madipichai yedukum pothu alugai control pana mudiyala but alutha symphony or drama Pani kekuranganu ninaipanga nu romba control panen, Apo Nan manasula pray paniren "muruga oru china boy vanthu enaku pichai pota neenga vanthu pota Mari nu pray panen, within 10 seconds oru boy vanthanga, Muruga I can't believe and can't control tears , that boy name ARUN❤" Muruga Saranam🦚🙏
But Undiyal la Rs.11 poten, thiruchendur la food vangi thara Mari hotels illa, so vadapalani panalam ninaichi vadapalani undiyal Rs. 11 potu, balance amount 5 members food vangi kuduten, nanum sapten. Undiyal amount pota thappunu sonninga sister athan theriyala right or wrong?
ரொம்ப சூப்பராக இருந்தது இந்த வீடியோ.முக்கியமான பதிவு.அனிதா.சொன்ன விதமும் அருமை.மடிப் பிச்சை எடுப்பதால் நம்மளோட ஆணவம் அழிகிறது.ஆணவத்தால் தான் அனைத்து கர்மாவும் சேர்கிறது.இந்த வீடியோ மிக பயனுள்ளதாக அனைவருக்கும் இருக்கும். ஓம்சரவணபவ ❤❤❤❤
இப்படி ஒரு அற்புதமான விஷயத்தை share செய்த உங்களுக்கும் மற்றும் அந்த சிஸ்டர்கும் நன்றி அனிதா. எல்லாம் முருகன் செய்யும் அதிசயம் 😊 இதே போல் வள்ளி மற்றும் தெய்வானை தாய் பற்றி நீங்கள் பேசி நாங்கள் கேட்க விரும்புகிறேன் அக்கா.
Romba nandri sister unga information ku nanum madi pichai edukanumnu ninaichutiruken rombanala appan eppo thiruchendur ku vara vaipanu theriala enaku muruganoda miracles nadanthapo ungakita tha first share pananumnu ninaichen ana no epti vankanunu theriala anitha sisterkita nan ellam pesa mudiuma muruga orunal kandipa pesuven muruga ne tha pesa vaikanumnu solli oru nal tha akuthu iniku unga no note paniruken nandri muruga🙏 murugan miracles ah ennala mudinchalavu short ah solli whats app pandren sis unga video parka vachathu nenga enkaluku soldra ovvoru visayamum murukan enkaluku soldrathu sis ithu 💯 true sis❤ love you sis
ரொம்ப ரொம்ப அருமையான பதிவு நன்றி கண்ணு 🙏🦚 மடிபிச்சை எடுக்கறனு நான் வேண்டி இருக்கேன் கண்ணு எப்படி என்னனு தெரியிலனு இருந்தேன் ஒவ்வொரு வீடியோ ஒவ்வொரு மாதிரி பதிவு பார்த்தேன் கண்ணு எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது இந்த பதிவு பார்த்ததும் ரொம்ப ரொம்ப சந்தோஷம் கண்ணு 🙏🦚 கண்ணு எனக்கு ஒரு சந்தேகம் இப்ப சாமி பத்தின உங்க வீடியோவும் மத்தவங்க வீடியோவும் சரி படுத்துட்டு பார்க்கலாம் கண்ணு கொஞ்சம் சொல்லுங்க கண்ணு 🙏🦚 ஓம் சரவணபவ போற்றி 🙏🦚
ௐ முருகா சரணம்❤️❤️❤️ ௐ சரவண பவா❤️❤️❤️ அன்புச்சகோதரி இந்த வீடியோ பார்க்கும்போது கண்களை மூடிக் கேட்டுக் கொண்டு இருந்தேன்.என் உடம்பு எல்லாம் சிலிர்ந்தது. திருச்செந்தூர் மடிப்பிச்சை என்றதும் என் கண்களில் கண்ணீர் தானாகவே வந்துக்கொண்டு இருந்தது. மறுபடியும் திருச்செந்தூர் மடிப்பிச்சை என்றதும் மறுபடியும் கண்களில் கண்ணீர் வருகிறது. கண்களை மூடிக்கொண்டு உங்கள் குரலைக் கேட்கும் போது எனக்கு உடம்பெல்லாம் ஏதோ செய்கிறது. ஒரு விதமான இறைச்சக்தி யை உணர்கிறேன்❤️❤️❤️ இது எதனால் ஏற்படுகிறது சகோதரி காரணம் தெரிந்தால் தெரிவிக்கவும் நான் நேரம் கிடைக்கும் போது எல்லாம் திருப்புகழ் படிக்கிறேன் (தினமும் அல்ல)❤️❤️❤️ ஓம் முருகா சரணம்❤️❤️❤️ ஓம் சரவண பவா❤️❤️❤️
சூப்பர் செய்தி சகோதரி. எல்லாம் புகழும் இறைவனுக்கே. ஓம் சரவண பவ. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா ஞான வேல் முருகனுக்கு அரோகரா.
அம்மா, கந்தர் அலங்காரம் முழுவதும் இன்று காலை படித்தேன். அதில் வேல் என்ற சொல் நிறைய இடங்களில் வருகிறது. இறுதி பாடலும் வேல் துணையாக இருக்கும் என்று வருகிறது. அருணகிரி வள்ளலின் மிக உயர்ந்த ஞான வரிகள். பக்தியில் தோய்ந்த வேண்டுதல்கள்..சிறப்பான உபதேசங்கள்..சில இடங்களில் திட்டல் கூட..முருக பக்தர்களுக்கு கந்தர் அலங்காரம் ஒரு பொக்கிஷம்..
Alagu Arumaiyana vilakkam .. Monday Dan naan thiruchendur la madipichai pathutu Murugara tharisichutu vanthen Mam..4 days la ye neenga explain paninathuku nandri❤❤❤🎉
என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை சிஸ்டர்.... இதை பற்றி யாராவது சொல்வார்களா என்று எண்ணினேன்.... அதுவும் நீங்களே சொல்லி விட்டீர்கள்..... நீங்கள் தான் எனக்கு முன் மாதிரி... வேல் மாறல் உங்களை பார்த்து தான் செய்தேன்.... உங்களது வீடியோ பார்த்து தான் பாடுகிறேன்.... இப்போது இதையும் உங்கள் மூலமாகவே முருகர் சொல்லி விட்டார்.... நன்றி சிஸ்டர்....
சத்தியமா சொல்றேன் அக்கா இன்னிக்கி காலைல தா நெனச்சேன் முருகன் கிட்ட பிச்சை எடுத்தா பிடிக்காதுண்ணு எனக்கு குறிப்பிட்ட ஒரு வேண்டுதல் இருக்கு என்ன பண்ணினா ஐய்யன் குடுப்பான் நியூ யோசிச்சு கிட்டெ இருந்தேன் சரியான time ல நீங்க வீடியோ போட்டீங்க ரொம்ப அழகாக சொன்னீங்க ரொம்ப நன்றிங்க அக்கா 🙏🙏 முருகா சரணம் 🙏🙏
அனிதா அக்கா எனது கணவர்க்கு கையில் அடிபட்டு இருக்கார் அவரது கை குணம் அடைய முருகப்பெருமான் அருள் வேண்டும். பிரார்த்தனை பண்ணுங்க அக்கா. அவங்க வெளிநாட்டில் இருக்கார். கூலி வேலை செய்கிறார். Pray for me please🙏🙏
Madipitchai venduthal kelvi pattu irukken Anitha sis but athukulla evlo informations irukku innaiku than theriyum. Nanumae oru very very important korikaiku Varahi amman kitta munnamae madipitchai prathannai panni irukken amma antha korikai nalla padiya niraivaethuvangnu nambugiren niraivaeriya vudan nan sangalpam seitha padi peathanaiya niraivetruven om sai ram om muruga by anandhi
மிகவும் நன்றி அக்கா இன்னும் சிறுவாபுரி ஆண்டார் கும்பம் முருகன் கோவில் மடி பிச்சை பாக்கி இருக்கிறது 6 கோவில் மனதில் வைத்து கொண்டு இந்த பிராத்தனை நம்முடைய தேவைகள் அனைத்தும் முருகன் பார்த்து கொள்வார் இதில் திருப்போரூர் மற்றும் குன்றத்தூர் கோவில்களில் கடந்த கந்தசஷ்டி 6நாட்களில் மடிப்பிச்சை எடுத்தேன்
அனிதா நான் நேற்று தான் ஒரு விஷயத்திற்காக மனதிற்குள் முருகா இது நடக்கனும்னா நான் எந்த மாதிரி வேண்டுதல் வேண்டனும்னு தெரியல அதனால் நீயே அதை சொல்லுன்னு வேண்டினேன். நன்றி அனிதா உங்களின் மூலம் பதிலளித்தார் என்னப்பன் முருகன் ❤❤❤❤❤❤
Akka na maha kandha shashti apo murugar kitta vendi iruntha appa unna nambi vanthu madi pichai edukra ennoda prblm nethaya solve pannanum nu... And maha shashti apo 7 days mouna viratham iruntha .murugar kanavula katchi kudutharu.So next week Thiruchendur pola nu plan panni viratham start panita crt ah nenga video podrenga romba thanks. I'm from Kerala so naraya doubts irunthathu ipo ellame clear aiduchu.. thank you akka
திருச்செந்தூரில் இரண்டு வருடம் முன்பு நானும் மடிப் பிச்சை எடுத்தேன் என் பொண்ணும் என்னுடன் சேர்ந்து எடுத்தாள். பொண்ணுக்கு திருமணம் ஆக வேண்டி ஆனால் இன்னும் தடைபட்டுக் கொண்டே இருக்கிறது.இந்த வீடியோ பார்க்கும் போது என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர் வருகிறது
அனிதா அம்மா இந்த பதிவு போட்டதற்கு மிகவும் நன்றி. எனது மகனுக்கு நல்ல IT கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை மாற்றம் வேண்டும். அவனுக்கு 27வயது முடிந்து விட்டது அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணை அமைய வேண்டும். எனக்கு 59 வயதாகி விட்டது நான் இன்னும் கஷ்டமான சூழலில் தான் வாழ்கிறேன். எனது கணவர் தொழில் பண்ணுகிறார் இருந்தாலும் அவர் என்னையும் எனது மகனையும் கஷ்டபடுத்துகிறார். நான் உங்கள் பதிவுகளை கேட்டு கொண்டிருக்கிறேன். நான் வேல் மாறல் பாராயணம் பண்ணி கொண்டிருக்கிறேன். முருகர் மற்றும் சாய் பாபா தான் எங்களுக்கு கருணை காட்டவேண்டும். எனது மகன் சிறு வயதிலிருந்தே அப்பா பாசத்திற்கு ஏங்கினான் அவர் மற்றவர்களுக்கு உதவி பண்ணுகிறார் எங்களை தான் கஷ்டபடுத்துகிறார். நன்றி
ஓம் சரவணபவ முருகா. எனக்கு என் வேண்டுதல்களை ஞாபகப்படுத்தி அதற்கு நன்றி நன்றி நன்றி நன்றிங்க சகோதரி அனிதா. ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா முருகா முருகா நீங்கள். எப்படி. இருக்கிறார்கள். திருச்சி. சாய் பாபா கோவில். இருந்து. உதி. பிரசாதம். கிடைத்தது நன்றி நன்றி நன்றி நன்றிங்க சகோதரி அனிதா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிஸ்டர் இன்னைக்கு தான் நினைத்தேன். முருகன் கோவிலுக்கு வரவுங்களுக்கு நான் அண்ணம் தானம் குடுக்கணும் னு. ஆனா நா வேலைஇக்கு போகல. என் வீட்டுக்காற்கு சாமி மேல நம்பிகை இல்ல. அவர் கிட்ட எப்படி முருகா நான் கேக்குறது. நா பிச்சை எடுத்து அன்னதானம் போடவா. நா வேலைக்கு போனதும் என்னோட வருமானது ல அன்னம் தானம் பண்ணவா. எனக்கு ஒன்னும் புரியலேனு நெனச்சேன். இப்போ உங்க வீடியோ பாக்குறேன்
Akka nanum murugan tha akka recent aa kumbutu iruken....enaku oru plm akka....ungalta konjam pesa mudiyuma akka......plsss akka...unga sister aa nenachu en kita konjam pesa mudiyuma akka pls...............
குழந்தை வரம் வேண்டி மடி பிச்சை எடுத்தால் அதை என்ன செய்ய வேண்டும் உண்டியலில் போடலாமா அல்லது அங்கு உள்ள அன்னதான உணவு கூடத்தில் கொடுக்கலாமா சகோதரி செல்லுங்கள்
very nice akka . Entha visiyathula neriya peruku neriya kulappam erunthurku atha avlo alaga sonninga .super ka muruga saranam. Love you ❤akka
Thank you pa.. love you too 🥰🥰❤️❤️
Muruga saranam❤
Nan Kanda Sasti 7th day thiruchendur la madipichai yeduten, very emotional, very satisfied ❤ En Ayyan Murugan enkuda iruka mariye iruku 🦚 I feel Murugar live in Thiruchendur bcz madipichai yedukum pothu alugai control pana mudiyala but alutha symphony or drama Pani kekuranganu ninaipanga nu romba control panen, Apo Nan manasula pray paniren "muruga oru china boy vanthu enaku pichai pota neenga vanthu pota Mari nu pray panen, within 10 seconds oru boy vanthanga, Muruga I can't believe and can't control tears , that boy name ARUN❤" Muruga Saranam🦚🙏
Wow amazing sister 🙏🙏🙏🙏🙏🙏
But Undiyal la Rs.11 poten, thiruchendur la food vangi thara Mari hotels illa, so vadapalani panalam ninaichi vadapalani undiyal Rs. 11 potu, balance amount 5 members food vangi kuduten, nanum sapten. Undiyal amount pota thappunu sonninga sister athan theriyala right or wrong?
Nanum madipitchai edukumpothu yaravathu 100rs pota stop panniralam ninachen adutha ninga sonna mathiri 10seconds la oruthar 100rs potaru... goosebumps ah irunthathu....
cant control tears mam, i dont know why my body la goosebumps aaguthu ,
Nanum tiruchendru madipichai aduthan..anaiku oru koravan korathi avanga kozhantha antha kozhantha mathavanga kita yasakam kekuthu..antha kozhantha anaku vanthu pichai potu..ana pathu smile panuchu konjam thooram poitu thirumbi thirumbi pathu smile panuchu.anaku manasukula athoo santhosama irunthuchu..yen kashtam ellam seri agum murugan nambi na vazhuran..
ரொம்ப சூப்பராக இருந்தது இந்த வீடியோ.முக்கியமான பதிவு.அனிதா.சொன்ன விதமும் அருமை.மடிப் பிச்சை எடுப்பதால் நம்மளோட ஆணவம் அழிகிறது.ஆணவத்தால் தான் அனைத்து கர்மாவும் சேர்கிறது.இந்த வீடியோ மிக பயனுள்ளதாக அனைவருக்கும் இருக்கும். ஓம்சரவணபவ ❤❤❤❤
சிஸ்டர் பயனுள்ள வீடியோ ❤❤❤
அக்கா உண்மையிலே அழகா மடிப்பிச்சை பத்தி சொல்லி இருக்கிறீங்கள் அக்கா .சூப்பர்❤❤
Thank you pa❤️❤️
இப்படி ஒரு அற்புதமான விஷயத்தை share செய்த உங்களுக்கும் மற்றும் அந்த சிஸ்டர்கும் நன்றி அனிதா. எல்லாம் முருகன் செய்யும் அதிசயம் 😊 இதே போல் வள்ளி மற்றும் தெய்வானை தாய் பற்றி நீங்கள் பேசி நாங்கள் கேட்க விரும்புகிறேன் அக்கா.
Romba nandri sister unga information ku nanum madi pichai edukanumnu ninaichutiruken rombanala appan eppo thiruchendur ku vara vaipanu theriala enaku muruganoda miracles nadanthapo ungakita tha first share pananumnu ninaichen ana no epti vankanunu theriala anitha sisterkita nan ellam pesa mudiuma muruga orunal kandipa pesuven muruga ne tha pesa vaikanumnu solli oru nal tha akuthu iniku unga no note paniruken nandri muruga🙏 murugan miracles ah ennala mudinchalavu short ah solli whats app pandren sis unga video parka vachathu nenga enkaluku soldra ovvoru visayamum murukan enkaluku soldrathu sis ithu 💯 true sis❤ love you sis
Nice pa
Love you too 🥰🥰❤️❤️🙏
ரொம்ப ரொம்ப அருமையான பதிவு நன்றி கண்ணு 🙏🦚
மடிபிச்சை எடுக்கறனு நான் வேண்டி இருக்கேன் கண்ணு எப்படி என்னனு தெரியிலனு இருந்தேன் ஒவ்வொரு வீடியோ ஒவ்வொரு மாதிரி பதிவு பார்த்தேன் கண்ணு எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது இந்த பதிவு பார்த்ததும் ரொம்ப ரொம்ப சந்தோஷம் கண்ணு 🙏🦚
கண்ணு எனக்கு ஒரு சந்தேகம் இப்ப சாமி பத்தின உங்க வீடியோவும் மத்தவங்க வீடியோவும் சரி படுத்துட்டு பார்க்கலாம் கண்ணு கொஞ்சம் சொல்லுங்க கண்ணு 🙏🦚
ஓம் சரவணபவ போற்றி 🙏🦚
கண்ணு எவ்வளவு நேரம் எடுக்கனும் எவ்வளவு காசு எடுக்கனும் கொஞ்சம் சொல்லுங்க கண்ணு 🙏🦚
ஓம் சரவண பவ மடிப்பிச்சை
பற்றி தெரிந்து கொண்டேன் நன்றிமா
அனிதா அக்கா இந்த பயனுள்ள தகவலுக்கு மிகவும் நன்றி 🌟 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
Romba nandri akka.enaku kutty murugan pirakanum .madipitchai epadi edukurathunu TH-cam la search pananumnu yochuchukitu irunthen sudden a unga video pathu avlo aasaryam .murugane vanthu enaku sollamathiri irunthathu...thiruchrndur pona oru good vibe and murugan Anga irukurunu thonum avlo positive Anga...kandipa nanum madipitchai edupen ka thanku
ௐ முருகா சரணம்❤️❤️❤️ ௐ சரவண பவா❤️❤️❤️ அன்புச்சகோதரி இந்த வீடியோ பார்க்கும்போது கண்களை மூடிக் கேட்டுக் கொண்டு இருந்தேன்.என் உடம்பு எல்லாம் சிலிர்ந்தது. திருச்செந்தூர் மடிப்பிச்சை என்றதும் என் கண்களில் கண்ணீர் தானாகவே வந்துக்கொண்டு இருந்தது. மறுபடியும் திருச்செந்தூர் மடிப்பிச்சை என்றதும் மறுபடியும் கண்களில் கண்ணீர் வருகிறது. கண்களை மூடிக்கொண்டு உங்கள் குரலைக் கேட்கும் போது எனக்கு உடம்பெல்லாம் ஏதோ செய்கிறது. ஒரு விதமான இறைச்சக்தி யை உணர்கிறேன்❤️❤️❤️ இது எதனால் ஏற்படுகிறது சகோதரி காரணம் தெரிந்தால் தெரிவிக்கவும் நான் நேரம் கிடைக்கும் போது எல்லாம் திருப்புகழ் படிக்கிறேன் (தினமும் அல்ல)❤️❤️❤️ ஓம் முருகா சரணம்❤️❤️❤️ ஓம் சரவண பவா❤️❤️❤️
Mika nalla vine sister
Naanum kanna moodittu thaan pesinen atha apidiye catch pannitteenga
நன்றி❤️❤️❤️@@realsaimiracles
Muruga Saranam Guruve Saranam Vetrivel muruganukku Arogara 🙏🙏
சூப்பர் செய்தி சகோதரி. எல்லாம் புகழும் இறைவனுக்கே. ஓம் சரவண பவ. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா ஞான வேல் முருகனுக்கு அரோகரா.
Om Sai Sri Sai Jai Jai Sai 🙏🙏
Muruga Sharanam 🙏🙏
அம்மா, கந்தர் அலங்காரம் முழுவதும் இன்று காலை படித்தேன். அதில் வேல் என்ற சொல் நிறைய இடங்களில் வருகிறது. இறுதி பாடலும் வேல் துணையாக இருக்கும் என்று வருகிறது. அருணகிரி வள்ளலின் மிக உயர்ந்த ஞான வரிகள். பக்தியில் தோய்ந்த வேண்டுதல்கள்..சிறப்பான உபதேசங்கள்..சில இடங்களில் திட்டல் கூட..முருக பக்தர்களுக்கு கந்தர் அலங்காரம் ஒரு பொக்கிஷம்..
Alagu Arumaiyana vilakkam .. Monday Dan naan thiruchendur la madipichai pathutu Murugara tharisichutu vanthen Mam..4 days la ye neenga explain paninathuku nandri❤❤❤🎉
மடி பிச்சை பத்தி அழகா எடுத்து சொ
ன் னி ங்க நன்றி மா
🙏 வெற்றி வேல் முருகனுக்கு 🙏
I like it sister vetrivel muruga potri Kumara potri kantha potri kadampa potri 🙏🙏🙏🙏🙏🙏
அனைத்து சகல நலன்களக்கும் நம் அப்பன்
முருகனே துணை
முருகா சரணம் நாவில் சரஸ்வதி நற்றுணையாக
காக்க காக்க கனகவேல்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 காக்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சரவண பவ🙏 ஓம் முருகன் துணை🙏. வேலும் மயிலும் சேவலும் துணை. 🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகா சரணம்🙏🙏🙏
Anitha your voice powerful you msg super ❤❤❤❤❤
Thank you so much sister 🙏🙏❤️
என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை சிஸ்டர்.... இதை பற்றி யாராவது சொல்வார்களா என்று எண்ணினேன்.... அதுவும் நீங்களே சொல்லி விட்டீர்கள்..... நீங்கள் தான் எனக்கு முன் மாதிரி... வேல் மாறல் உங்களை பார்த்து தான் செய்தேன்.... உங்களது வீடியோ பார்த்து தான் பாடுகிறேன்.... இப்போது இதையும் உங்கள் மூலமாகவே முருகர் சொல்லி விட்டார்.... நன்றி சிஸ்டர்....
Vetrivel muruganukku arogara
வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து நம்மை காக்கும் சுப்பிரமணிய வேல்❤❤
Good morning sis
Unga ovvoru pathivu muruganai patri kekumpothu kangalil kanneer peruguthu ma ,
Om sarava bhava 🙏
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻
Superda anitha thangam
சத்தியமா சொல்றேன் அக்கா
இன்னிக்கி காலைல தா நெனச்சேன் முருகன் கிட்ட பிச்சை எடுத்தா பிடிக்காதுண்ணு
எனக்கு குறிப்பிட்ட ஒரு வேண்டுதல் இருக்கு
என்ன பண்ணினா ஐய்யன் குடுப்பான் நியூ யோசிச்சு கிட்டெ இருந்தேன்
சரியான time ல நீங்க வீடியோ போட்டீங்க
ரொம்ப அழகாக சொன்னீங்க
ரொம்ப நன்றிங்க அக்கா 🙏🙏
முருகா சரணம் 🙏🙏
Om muruga saranam...❤🎉om kandha saranam....❤🎉om sai bava....❤🎉🌹
அனிதா அக்கா எனது கணவர்க்கு கையில் அடிபட்டு இருக்கார் அவரது கை குணம் அடைய முருகப்பெருமான் அருள் வேண்டும். பிரார்த்தனை பண்ணுங்க அக்கா. அவங்க வெளிநாட்டில் இருக்கார். கூலி வேலை செய்கிறார். Pray for me please🙏🙏
Sure pa
Don’t worry
He will be fine.. Murugan thunai 🙏🙏
Thanks Akka 🙇♀️🙇♀️@@realsaimiracles
சிறுவாபுரிமுருகன்கோவில்போய்ட்டுவாங்கசரிஆகும்
Muruga avarukku sariyaga vendum om muruga
@@lokeshwarns5சிறுவாபுரிமுருகன்கோவில்ஆறுசெவ்வாய்போய்ட்டுவாங்கஅப்பறம்பாருங்கள்இதுசத்தியம்உண்மை
Nanum thiruchendur madipichai parigaram romba powerful nu recent days la kelvipaten sis 😊.
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏hj sis❤
சத்தியமாவது சரவணபவவே🙏
ஓம் முருகா 🙏🙏🙏
Om muruga saranam and thanks for the madipichai speech
Madipitchai venduthal kelvi pattu irukken Anitha sis but athukulla evlo informations irukku innaiku than theriyum.
Nanumae oru very very important korikaiku Varahi amman kitta munnamae madipitchai prathannai panni irukken amma antha korikai nalla padiya niraivaethuvangnu nambugiren niraivaeriya vudan nan sangalpam seitha padi peathanaiya niraivetruven om sai ram om muruga by anandhi
Sire Varahi amman is very very powerful ❤️❤️🙏🙏🙏
நன்றி அம்மா. விவரமாக சொன்னீர்கள்.
You are a godsent guide of murugan 🙏🏻
❤️❤️
❤om murugaa saranam 🙏 velum ,mayilum thunai🙏
Muruga charanam 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
Thank you 🙏 sister,om saravanapava 🙏
வணக்கம் அக்கா எனக்கும் இந்த பிராத்தனை இருந்தது
வடபழனி கந்தக்கோட்டம் குன்றத்தூர் திருப்போரூர்
கோவிலில் மடிப்பிச்சை எடுக்க முருகன் அனுக்ரஹம் செய்தார்
Great pa
மிகவும் நன்றி அக்கா இன்னும் சிறுவாபுரி ஆண்டார் கும்பம் முருகன் கோவில் மடி பிச்சை பாக்கி இருக்கிறது 6 கோவில் மனதில் வைத்து கொண்டு இந்த பிராத்தனை நம்முடைய தேவைகள் அனைத்தும் முருகன் பார்த்து கொள்வார் இதில் திருப்போரூர் மற்றும் குன்றத்தூர் கோவில்களில் கடந்த கந்தசஷ்டி 6நாட்களில் மடிப்பிச்சை எடுத்தேன்
சிறுவாபுரிமுருகன்கோவிலுக்குபோய்ட்டுவாங்க
அனிதா நான் நேற்று தான் ஒரு விஷயத்திற்காக மனதிற்குள் முருகா இது நடக்கனும்னா நான் எந்த மாதிரி வேண்டுதல் வேண்டனும்னு தெரியல அதனால் நீயே அதை சொல்லுன்னு வேண்டினேன். நன்றி அனிதா உங்களின் மூலம் பதிலளித்தார் என்னப்பன் முருகன் ❤❤❤❤❤❤
முருகா நான் நினைத்தது நடந்தால் திருச்செந்தூர் வந்து உன் சன்னதியில் மடி பிச்சை எடுப்பேன் இது சத்தியம்.ஓம் சரவணபவ❤❤❤❤❤❤
அனிதா எனக்கு ஒரு சந்தேகம் இந்த வேண்டுதல் நாம் நினைத்தது நடந்த பிறகு செய்ய வேண்டுமா இல்லை முன்னாடியே செய்யனுமா கொஞ்சம் சொல்லுங்களேன்.
நீங்க மடிப்பிச்சை எடுங்க முருகன் உங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவான்
ரொம்ப நன்றிங்கசொன்னதற்கு🙏🏻🙏🏻🙏🏻
Munnadiye seyyalam sister
Very nice and super topic akka . All will be come to know about this topic
நன்றி சகோதரி
Om Saravanan bhava 🙏❤️ murga saranam 🙏❤️
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤murga saranam
முருகா சரணம்
Muruga saranam
Super sister veralaavelll sister murukaa porriii nallthe nadakkadum kanthaaa porriii yallorum nalla irukkaanum love you sister
Love you too pa 🥰🥰❤️
Muruga saranam....useful information mam.thank you...vaalga valamudan
Romba unmmai, miga thevaiyana pathivu
ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சரவணபவ
ஓம் சரவண பவவே 🙏🦚🙏
Akka na maha kandha shashti apo murugar kitta vendi iruntha appa unna nambi vanthu madi pichai edukra ennoda prblm nethaya solve pannanum nu... And maha shashti apo 7 days mouna viratham iruntha .murugar kanavula katchi kudutharu.So next week Thiruchendur pola nu plan panni viratham start panita crt ah nenga video podrenga romba thanks. I'm from Kerala so naraya doubts irunthathu ipo ellame clear aiduchu.. thank you akka
ஓம் குமார பதயே நமோ நம;🙏🙏🙏
Om Saravana Bhavaya Namaha
Many thanks Sister
Tiruchendur muruga potri
Sister....en magan velai kedaikkum madipichai edukkalama....pls sollunga
Clearly explained sis
Please pootu pariharam, tell us
திருச்செந்தூரில் இரண்டு வருடம் முன்பு நானும் மடிப் பிச்சை எடுத்தேன் என் பொண்ணும் என்னுடன் சேர்ந்து எடுத்தாள். பொண்ணுக்கு திருமணம் ஆக வேண்டி ஆனால் இன்னும் தடைபட்டுக் கொண்டே இருக்கிறது.இந்த வீடியோ பார்க்கும் போது என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர் வருகிறது
சிறுவாபுரிமுருகன்கோவில்ஆறுசெவ்வாய்போய்ட்டுவாங்ககல்யாணம்நடக்கும்அம்மாஇதுசத்தியம் யூடிப்பாருங்கள்சிறுவாபுரிமகிமைவாழ்க்கைமாறும்சத்தியம்
நாங்கள் கோவை
ஓம் சரவணபவ 🙏❤️🦚🐓
Thanksmam
nice explanation.thank you akka.
Welcome 😊❤️
Om saravana bhava ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Om Muruga saranam saranam 🙌🌹🙏🙏🙏
நன்றி
Kadala kulicitu kozhil poitu vandhu madipichai yedukalama?
Om Sai Ram
Hi Anitha how r u? we r missing u so much.Now you come back again.
.very happy.
Thank you so much 🙂❤️
Murugaiaaa
அனிதா அம்மா இந்த பதிவு போட்டதற்கு மிகவும் நன்றி. எனது மகனுக்கு நல்ல IT கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை மாற்றம் வேண்டும். அவனுக்கு 27வயது முடிந்து விட்டது அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணை அமைய வேண்டும்.
எனக்கு 59 வயதாகி விட்டது நான் இன்னும் கஷ்டமான சூழலில் தான் வாழ்கிறேன். எனது கணவர் தொழில் பண்ணுகிறார் இருந்தாலும் அவர் என்னையும் எனது மகனையும் கஷ்டபடுத்துகிறார்.
நான் உங்கள் பதிவுகளை கேட்டு கொண்டிருக்கிறேன். நான் வேல் மாறல் பாராயணம் பண்ணி கொண்டிருக்கிறேன். முருகர் மற்றும் சாய் பாபா தான் எங்களுக்கு கருணை காட்டவேண்டும். எனது மகன் சிறு வயதிலிருந்தே அப்பா பாசத்திற்கு ஏங்கினான் அவர் மற்றவர்களுக்கு உதவி பண்ணுகிறார் எங்களை தான்
கஷ்டபடுத்துகிறார்.
நன்றி
Thank u sister.....
ஓம் சரவணபவ முருகா. எனக்கு என் வேண்டுதல்களை ஞாபகப்படுத்தி அதற்கு நன்றி நன்றி நன்றி நன்றிங்க சகோதரி அனிதா. ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா முருகா முருகா நீங்கள். எப்படி. இருக்கிறார்கள். திருச்சி. சாய் பாபா கோவில். இருந்து. உதி. பிரசாதம். கிடைத்தது நன்றி நன்றி நன்றி நன்றிங்க சகோதரி அனிதா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nice sister
❤❤❤❤❤❤
Om muruga saranam appa 🙏🦚🐓
Venduthal nirai veriyavudon seyyanuma illa munnadiye seyyanuma sister
Hai akka eanga akka husband avarukkaga koottu valipadu seiya mutiuma akka. Avarukku Cancer
Om saravana bhava 🙏 om sai ram 🙏
Akka unmarried girl itha venduthala pannalama
சிஸ்டர் இன்னைக்கு தான் நினைத்தேன். முருகன் கோவிலுக்கு வரவுங்களுக்கு நான் அண்ணம் தானம் குடுக்கணும் னு. ஆனா நா வேலைஇக்கு போகல. என் வீட்டுக்காற்கு சாமி மேல நம்பிகை இல்ல. அவர் கிட்ட எப்படி முருகா நான் கேக்குறது. நா பிச்சை எடுத்து அன்னதானம் போடவா. நா வேலைக்கு போனதும் என்னோட வருமானது ல அன்னம் தானம் பண்ணவா. எனக்கு ஒன்னும் புரியலேனு நெனச்சேன். இப்போ உங்க வீடியோ பாக்குறேன்
Velum Mayilum Sevalum Thunai 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫
Akka nanum murugan tha akka recent aa kumbutu iruken....enaku oru plm akka....ungalta konjam pesa mudiyuma akka......plsss akka...unga sister aa nenachu en kita konjam pesa mudiyuma akka pls...............
குழந்தை வரம் வேண்டி மடி பிச்சை எடுத்தால் அதை என்ன செய்ய வேண்டும் உண்டியலில் போடலாமா அல்லது அங்கு உள்ள அன்னதான உணவு கூடத்தில் கொடுக்கலாமா சகோதரி செல்லுங்கள்
Yes
Akka nethu kanavula yennutaya nathanar matipichai etuthatupol vanthathu yethanala akka
Rashya makash kumar en kanavar thapana uruvula erugaru manasu kasdama erugu .thinamum vel maaral padiguran .thiru pugal padiguran . sister murugan enna roompa sothiguraru .🙏
Murugan Thunai🙏🙏
14:44 14:46 14:47
Still couldn't get out of the Elephant attack in Thiruchendhoor. How come Murugar allowed such an act to happen
Few things can’t be understood sister this is second incident in a temple this year
Really heartbreaking
Mam nalerkgala epo
Akka enku accident plz akka pray for me and my brother....
Akka na murugan kovil la sami kumpudum pothu palli kathuchu ithuku ennaka artham
❤om.❤sai.❤ram❤❤
Sistar.yen.maganuku
Thirumana.thadai.patukonduirkrathu.adhanal❤
Badipichai.Edukanum
Entru.manasil❤vanthukondu.irukerathu
Madipechai.Edukkalama
Kodana.kodi.nantrigal
Jai.sai.ram❤❤❤❤❤❤
Om muruga Thunei
om murga ❤❤❤
🙏🙏🙏