இங்கிலாந்து Village வீடு இவ்ளோ விலையா? / Cotswold's Most Beautiful Village / Travel Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ค. 2024
  • We visited a very beautiful villages in cotswold. I would love to share the wonderful experience with you guys.. It's such a peaceful village life there. We hope you would love it too :-)
    Follow me on :
    -----------------------
    Instagram: / chennaigirlinlondon
    Facebook: / chennaigirlinlondon
    Website : www.writeapath.com
    My Other Channels:
    -------------------------------
    Samyuktha Diaries : / samshealthyfood
    Bake With Narmadha : / @bakewithnarmadha
    Copyright (c): This video was developed and first published on Dec 23 2022 by Chennai Girl In London TH-cam channel.
    ©Chennai Girl In London ALL RIGHTS RESERVED
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    #LondonTamil #VillageLife #EnglishCountryside #chennaigirlinlondon #chennaigirlinlondonvillage #chennaigirlinlondoncountryside #englishvillage #village #ShoppingVLOG #ADayInMyLife #london #funvlog #tamilvlog #indianabroad #indianvlog #லண்டன் #லண்டன்கிச்சன் #travel #USATamilVlog #LondonTamilVLOG #ChennaiGirlInLondon #travelvlog #londontravel #tamiltravel #tamiltravelvlog #NRI #tamilmom #stayathome #shoppinghaultamil #shoppinghaul #indianvlog #tamilfamilyvlog #familyvlog #indian #indianrecipes #londonbus #londonshopping #travel #londonshoppingtrip #FunVLOG #chennaigirlinlondonshopping #vlog #tamilvlog #londonvlog #londonshopping #shoppinghaul #lifeinuk #tamilinuk #tamilvlog #chennaigirlinlondonvlog #travelvlog #chennaigirlinlondontravel

ความคิดเห็น • 637

  • @pramilajay7021
    @pramilajay7021 ปีที่แล้ว +93

    Wow.!!.மிக அழகான இடம்.
    அப்படியே மனதைக் கொள்ளைக் கொள்ளை கொள்கின்றது.
    சரியாக சொன்னீங்க post cards ல
    வரைஞ்சு வச்ச மாதிரி எல்லாமே..💖💖
    பதிவுக்கு நன்றி..👍💖

  • @rajaf3174
    @rajaf3174 ปีที่แล้ว +17

    மனதை கட்டுப்படுத்த முடியவில்லை அழகான இடம் 👍👍

  • @mahalakshmi2439
    @mahalakshmi2439 ปีที่แล้ว +6

    அருமை நர்மதா, இங்கிலாந்தின் கிராமங்கள், சல சலன்னு நீங்கள் நடக்கும் போது உங்களுடனேயே பயணிக்கும் ஆற்றின் ஒலி..... ச்ச... ரசிக்க ரசிக்க... இயற்கை. அம்மம்மா..... எவ்வளவு அழகு. உள்ளம் கொள்ளை போனதே நர்மதா உங்கள் Camera கண்கள் வழி. வீடு 25 கோடியாங்க. நமது இந்தியாவில் சில பல வீடுகள் வாங்கி, வாடகைக்கு விடலாமோ என்று தோன்றியது But அங்கே உள்ள இயற்கை அழகு, அங்கு வாழும் அனுபவம் கிடைக்காதே. So அக்கிராமத்தில் நீங்கள் சீக்கிரம் வீடு வாங்குங்க. வரலாற்று சிறப்பு மிக்க சண்டை நடந்த இடங்கள் பற்றி கூறியது சிறப்பு. இவற்றை தாண்டி நீங்கள் சாப்பிட்ட பாரம்பரிய homemade உணவு வகைகள் | Chocolate ம் சாப்பிட தோன்றுகிறதே....குடும்பத்துடன் கிருஸ்துமஸ் விடுமுறையை, wood fire help உடன் குளிர் போக்கி, குதூகலத்துடன் அனுபவித்து மகிழுங்கள்.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  ปีที่แล้ว +1

      ❤️❤️ Thank you so much for your wishes and appreciation mahalakshmi, you are a constant support to us ❤️

  • @haritharamana5329
    @haritharamana5329 ปีที่แล้ว +19

    Beautiful video and very relaxing to watch these places..Reminding me Bharathiyar's lines - எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! Thank you for taking us through such a beautiful village ❤️

  • @pooopoooo
    @pooopoooo ปีที่แล้ว +3

    சின்ன சின்ன சந்தோசங்கள் சொர்க்கத்தின் முதல் வாசற்படி, அதை உங்கள் குரலில் கேட்கும் போது எங்கள் மனமும் அங்கு வந்ததுபோல் ஒரு கனவை தழுவிய உணர்வு.

  • @rajahthusanthan4749
    @rajahthusanthan4749 ปีที่แล้ว +2

    அக்கா அங்கு எல்லா சந்துகளுமே மக்கள் ஆசையாக போய்வரக்கூடிய இடமா இருக்கு இங்கு சென்னையில தான் எல்லா சந்துகளுமே ஆயி போற இடமாவும் மூத்திர சந்மாவும் இருக்கு பெரும்பாலும் மனிதாபிமானம் உள்ள மனிதர்கள் இயற்கையை நேசிக்கின்ற மனிதர்கள் வாழ்கின்ற நாடெல்லாம் அவர்களுக்கு இல்லமாகவும் வெளிநாட்டவர்களுக்கு சுவர்க்கமாகவும் காணப்படுகிறது ஐந்தறிவு உள்ள மிருகங்கள் கூட தான் வாழும் பகுதியை அசிங்கம் செய்வதில்லை ஆனால் இந்த ஆரறிவு கொண்ட சில நாடுகளை சேர்ந்த அரக்கர்கள் எவ்வளவு அசிங்கம் செய்கிறார்கள்

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  ปีที่แล้ว +1

      Namma oorum kandipa oru naal maarum endu nambuvom 😊 nambikkai thane vaalkkai

  • @chakarar4535
    @chakarar4535 ปีที่แล้ว +3

    அற்புதம் சகோதரி
    அதுவும் இது போன்ற இடங்களை உங்களைப் போன்றவர்களின் குரலில் கேட்க அனைவருக்குமே பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை....
    வாழ்த்துக்கள் 💐💐💐

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  ปีที่แล้ว +1

      Thank you so much for your appreciation chakara 😊 happy new year

  • @mastha3100
    @mastha3100 ปีที่แล้ว +106

    எனக்கும் இந்த மாதிரி பாக்கணும்னு ரொம்ப ஆசை ஆனா நான் ரொம்ப ஏழ்மையானவங்க

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  ปีที่แล้ว +181

      Hi ma, Naanum panakara veetla pirakalai. Enaku irundha ore sothu ennoda padipu than. Athai vachu hard work panni than munnerinen 😊 nama manasu vacha nammalala kandipa mudiyum, namaloda vaalkai maarum

    • @mastha3100
      @mastha3100 ปีที่แล้ว +21

      மேடம் எனக்கு ரிப்ளை பண்ணுவீங்க நான் நினைச்சு கூட பாக்கல ஐ அம் வெரி சோ ஹாப்பி

    • @mastha3100
      @mastha3100 ปีที่แล้ว +15

      மேடம் நான் பத்தாவது தான் படிச்சிருக்கேன் நான் ஹவுஸ் வைஃப் மேடம் வீட்டிலேயே தான் வச்சிருப்பாங்க எந்த வேலைக்கு போக விட மாட்டாங்க மேடம்

    • @mastha3100
      @mastha3100 ปีที่แล้ว +7

      மேடம் நீங்க எனக்கு ரிப்ளை பண்ணது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு

    • @RahulKumar-zb3nj
      @RahulKumar-zb3nj ปีที่แล้ว +2

      @@ChennaiGirlInLondon so sweet 👌

  • @eternalfood6051
    @eternalfood6051 ปีที่แล้ว +5

    I admired the place with u very beautiful I don't think I will see this place in my life time but really enjoyed with you thank you for sharing 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿

  • @savagequeen4894
    @savagequeen4894 ปีที่แล้ว +10

    Thank you Narmadha mam for taking us with you for this exotic village tour😍😍😍🤩🤩🤩I personally always love calm serene natural places Even I too like fantasy mystic other worldly stories Even I love 🍫😃😃I think we have many things in similar

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  ปีที่แล้ว +1

      😊😊 you are most welcome dear. It took me to a totally different world 😊

  • @dhatchayini504
    @dhatchayini504 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அக்கா.. இயற்கையின் படைப்பு மெய் சிலிர்க்க வைத்துவிட்டது... நாங்களும் நேரில் பார்த்தமாறி இருந்தது...

  • @mohamedirfan797
    @mohamedirfan797 ปีที่แล้ว +1

    Woooow Woooow lvly akka kalakkureenga vlogs suuuuuper quite enjoyed vdo heppy new year ♥ keep rocking ❤🥰💫🌹💞✌

  • @SumaiyaS
    @SumaiyaS ปีที่แล้ว +2

    So nice feast to our eyes. Beautiful places. Visiting all these would take stress out i guess. Thanks for sharing , we could enjoy the natures beauty as well. So refreshing to minds to see such green, classic country sides.

  • @priyav6351
    @priyav6351 ปีที่แล้ว +3

    Awesome idea to take us through such a lovely UK place. We liked watching this video.

  • @vijaykumaran1501
    @vijaykumaran1501 ปีที่แล้ว +3

    உங்களுடைய தமிழ் உச்சரிப்பு அருமை mam.... It's like we went there and looked around the village. Thank you.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  ปีที่แล้ว

      😊 thank you so much for your appreciation. Happy new year

  • @cr7ff1k999
    @cr7ff1k999 ปีที่แล้ว +9

    My dream land to visit is London. The most Beautiful city in the World.

  • @ManojKumar-dn4jm
    @ManojKumar-dn4jm ปีที่แล้ว +3

    I appreciate you mam.. because you have replied to all the comments and questions.. also i loved the places and like your way of conveying the information. Feels like so calm and entered into the village..🥳🥰🥰🤗🤗

  • @anithapartheeban3533
    @anithapartheeban3533 ปีที่แล้ว +9

    Wow ! Iam just enjoying the place from my home 🏠

  • @pratheepasahaya601
    @pratheepasahaya601 ปีที่แล้ว +2

    Complete visual treat... and also it is soothing and peaceful

  • @geethathiyagu4623
    @geethathiyagu4623 ปีที่แล้ว +3

    Dear Narmadha,I enjoyed this video, it took me directly to the spot,naan visit panni iruntha kooda ivalo enjoy panni irupaenanu theriyala,I too love places like this,thank you for taking me to places like this,keep rocking

  • @pshemalatha5835
    @pshemalatha5835 ปีที่แล้ว +1

    Super mam . Vera ulagathu kutitu poitinga.. thank u .mind relaxing a irunthuchi..

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 ปีที่แล้ว +2

    நர்மதா மேடம்,
    இனிய காலை வணக்கம்.
    இந்த நாள் உங்களுக்கு
    மிகவும் சந்தோஷத்தை
    அளிக்கும் இனிய
    நாளாக அமைய
    வாழ்த்துக்கள்.
    உங்களின்
    நலம் விசாரிப்புக்கு
    மிக்க நன்றி, மேடம்.
    இங்கிலாந்து
    கிராமங்களை
    குடும்பத்துடன்
    சென்று, அங்குள்ள
    இடங்கள், இயற்கை
    காட்சிகள் அனைத்தும்
    ரசித்து மகிழ்ந்து,
    வியந்ததோடு
    மட்டுமல்லாமல்,
    அதை அழகிய
    வீடியோவாக
    எடுத்து, எல்லாவற்றையும்
    சிறப்பாக விளக்கி,
    அந்த இடத்தின்
    வரலாறு, சிறப்பு
    என்று எல்லாவற்றையும்
    பகிர்ந்து, மிக மிக
    அருமையான
    வீடியோவாக
    பதிவிட்டு இருந்தீர்கள்.
    உங்களின் விளக்கம்
    மிக மிக
    அருமையாக இருந்தது,
    மேடம். மிக்க நன்றி,
    மேடம். வீடியோ மிக
    மிக அருமை, மேடம்.
    Vacation ஐ சிறப்பாக
    Enjoy பண்ணி மகிழ
    வாழ்த்துக்கள், மேடம்.
    Have a memorable day,
    Narmadha Madam.
    👌👌👌🙏🏼🙏🏼👍👍👍.
    .

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  ปีที่แล้ว

      😊😊😊 Thank you very much

    • @gnanasekarang1291
      @gnanasekarang1291 ปีที่แล้ว

      உங்களின் மனமார்ந்த பதிலுக்கு மிக்க நன்றி, மேடம். 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @riyasboutique2022
    @riyasboutique2022 ปีที่แล้ว +1

    Wow Lovely place nd weather ❤️ feel as if i travelled along with u, cute explanation sisyyy 😍

  • @nandhinij9805
    @nandhinij9805 ปีที่แล้ว +1

    Thanks for giving this video.
    Iam also travel on this journey with you because of your mesmerising voice

  • @saganasalia9121
    @saganasalia9121 ปีที่แล้ว +1

    Hi narmatha I have seen this village many times I love the way u explained and I too wanna visit this place once in a life time

  • @donalddonald7114
    @donalddonald7114 ปีที่แล้ว +12

    Wow! Oru dream worldkula poitu vantha Mari erku 😍🇬🇧

  • @pricillajohan
    @pricillajohan ปีที่แล้ว +2

    It's a visual treat through your lens ..thank you for showing us UK..

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  ปีที่แล้ว +2

      My pleasure brishila 😊😊 we enjoyed so much there

  • @saravananr8932
    @saravananr8932 ปีที่แล้ว +3

    நர்மதா நாங்களும் உங்கள் கூட சேர்ந்து பயணம் செய்தது போல உள்ளது வாழ்க வளமுடன் போஸ்ட் கார்டில் வரைந்தது போல் உள்ளது என்றது மிகவும் உண்மை

  • @vanithashriyan1668
    @vanithashriyan1668 ปีที่แล้ว +2

    Breathtaking place..... Am completely mesmerized.... Oru naalavadhu inga nerla varanunnu aasaiya irukku

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  ปีที่แล้ว +2

      😊 I understand your feeling, me and my husband felt the same when we went there. veetuku kelambi vara manase illai

  • @shankarvenkatraman4692
    @shankarvenkatraman4692 ปีที่แล้ว +4

    நீங்கள் சொன்ன மாதிரி உண்மையான சொர்க்கத்திற்கே அழைத்துசென்று இருக்கீங்க. அழகான ரம்மியமான இடங்கள் .மிக்க நன்றி

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  ปีที่แล้ว

      😊 you are most welcome

    • @shankarvenkatraman4692
      @shankarvenkatraman4692 ปีที่แล้ว

      @@ChennaiGirlInLondon thank you so much 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @revsowmi7025
    @revsowmi7025 ปีที่แล้ว +1

    Niiraya youtubers video pakkumbothu athunga enjoy panratha pottu namala asai panranga thonum..ungala pakkum bothum video pakkum pothum..ungaluku niraya thank pannanumnu thonuthu..entha oru scene ilama oru thimiru ilama santhosama manasoda siricha face oda 100 years nalla irukanumnu thonum..antha alavuku unga speech and videos iruku..thank god for this channel and Naradha akka speech

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  ปีที่แล้ว +1

      Thank u so much for ur appreciation dear 😊❤️😍 it gives me a lot of strength

  • @agasthiankanthimathinathan1333
    @agasthiankanthimathinathan1333 ปีที่แล้ว +1

    First time watched your video soo impressed with your explanation and shootings mam... Thank keep rocking

  • @arunachalam6181
    @arunachalam6181 ปีที่แล้ว +1

    Wow super vlog .enjoy your holidays for childrens

  • @jayanthijayakumar5342
    @jayanthijayakumar5342 ปีที่แล้ว +2

    Last year visited this village with my family, just loved it.

  • @nalinasiv
    @nalinasiv ปีที่แล้ว +2

    Neenga indha places eh rasikuradhu enaku romba pidichirku. 😃😃 Pls do more vlogs like this

  • @kamaliv8803
    @kamaliv8803 ปีที่แล้ว +1

    I love the water sound it was amazing I love village pa so beautiful thanks for sharing

  • @jeyaveni2922
    @jeyaveni2922 ปีที่แล้ว +1

    Wowwwwww, என்ன ஒரு அழகான thinking,, போஸ்ட் கார்டுக்குள்ள நுழைந்து பார்த்த மாதிரி!!!,,அப்படிதான் நானும் feel பண்ணினேன்...thank you for giving this opportunity...

  • @vidhyaranjan09
    @vidhyaranjan09 ปีที่แล้ว +2

    WoW Narmadha dear, I really love this journey of Cotswolds Village trip . It’s like as if even I was travelling with you 👌Serene and mesmerizing nature . Quite peaceful and calm . I live the nature too❤️It’s looking the way as in the photo clicks 👌👌❤️❤️ Beautiful sweet shop and lovely sound of water . Beautiful hotel room ❤️👌👌 Nice dining too 😋 yummy 😊Enjoyed this trip . Still yet to visit here 🤗 Thanks for this wonderful journey dear ❤️❤️

  • @saranya57
    @saranya57 ปีที่แล้ว +1

    Mam so nice! how sweet ur explanation . I'm a big fan of you mam. The way your speech and explanation is really nice mam.🙂

  • @kavithasubramaniam5973
    @kavithasubramaniam5973 ปีที่แล้ว +4

    Best ever beautiful video guys.....semma place. As my major is Eng literature, I have read a lot of novels where they will describe the places, etc...to the extent that we can visualise, now I am seeing them in real ... fantastic and as you said divine place. U people are very blessed. Happy Christmas 🤝🤝🤝🍰🍰🍰🍰 enjoooy.

    • @zubairirshadkandy
      @zubairirshadkandy ปีที่แล้ว +2

      Yes we are enjoying ❤

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  ปีที่แล้ว +3

      Thats lovely of you kavitha ❤❤ thank u so much. Yes it was such a lovely place, we didn't have the heart to leave it :-) Even today if I think about it, it just feels like a dream

  • @nivethaharidas2809
    @nivethaharidas2809 ปีที่แล้ว +1

    Super darl... I also come as soon❤️
    Thank you for making tis video

  • @tuanputrajurangpati3240
    @tuanputrajurangpati3240 ปีที่แล้ว +1

    Enakku unga tamil, neenga pesura vidam, ow oru idangalayum atthana alaga explain pannura vidam romba pidichirukku. Awalw arumayya irukku.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  ปีที่แล้ว

      Thank you so much for your motivating words 😊😊 happy new year

  • @meenakshisundaram3728
    @meenakshisundaram3728 ปีที่แล้ว +1

    Akka really superb akka..
    Good positive vibes akka
    Have a good time akka

  • @umaranikkumaresan5433
    @umaranikkumaresan5433 ปีที่แล้ว +1

    உங்களுடன் சேர்ந்து நாங்களும் லன்டண் கிராமம் சுற்றிப்பார்த்தோம்மிகவும் சிறப்பு வாழ்க பல்லாண்டு சகோதரி🙏🙏🙏🙏🙏🙏

  • @osro3313
    @osro3313 ปีที่แล้ว +1

    சூப்பர் 👍🦋👌 நர்மதா சிஸ்டருக்கு வாழ்த்துக்கள்🎇 வீடியோவுக்குள் நுழைந்து நானும் உங்களுடன் பயணித்த மாதிரி தோற்றம் உள்ளது தங்களது வீடியோ 👍

  • @mershamersha370
    @mershamersha370 ปีที่แล้ว +2

    Your very lucky And blessed women.Happy Christmas sister

  • @c.v7349
    @c.v7349 ปีที่แล้ว +1

    ஆஹா அருமை அழகான இடங்கள்.முதல்முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன்.நீங்கள் பேசும் விதம் அற்புதம்.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  ปีที่แล้ว +1

      😊 Thank you so much for your appreciation. Happy new year

  • @sknewsk7074
    @sknewsk7074 ปีที่แล้ว +1

    The place looks cool, calm and cozy 🙂

  • @VIJAYAKUMAR-yk6zp
    @VIJAYAKUMAR-yk6zp ปีที่แล้ว +3

    Heavenly place.voice and explain of this madam is really great

  • @vani5844
    @vani5844 ปีที่แล้ว +2

    Wonderful ❣️ Amazing native ma'am....

  • @rajeswaris252
    @rajeswaris252 ปีที่แล้ว +1

    Fantastic 👏 👏 👏 nangalum unga kuda payanitha mathiri irunthathu really outstanding 👏 thank you so much 😀 😊 👍 love you sis 😘 ❤

  • @jamsith5086
    @jamsith5086 ปีที่แล้ว +2

    Nice place ♥️ Akka your videos super 👍 I am from Sri Lanka 🇱🇰

  • @mohamedjinna3199
    @mohamedjinna3199 ปีที่แล้ว +1

    நீங்க ரொம்ப குடுத்து வச்சவங்க இவ்வளவு அழகான இடத்தை பாக்குறதுக்கு ஆஹா கண்கொள்ளா காட்சி நான் இதுல படத்துல தான் பார்த்திருக்கிறேன்

  • @aravindgovindaraj
    @aravindgovindaraj ปีที่แล้ว +1

    yes, it was a nice place, we visited the same place on Christmas (last week). Luckily not much wind on that day, so got an opportunity to roam across the place. :):)

  • @dhananithya1879
    @dhananithya1879 ปีที่แล้ว +1

    One of the best beautiful video Narmada mam.

  • @muneeswari5556
    @muneeswari5556 ปีที่แล้ว +1

    What a lovely places... wow😲😍😍

  • @kuzhalijpk7375
    @kuzhalijpk7375 ปีที่แล้ว

    Very very beautiful place thank you God bless you and yr family

  • @kanimozhik7296
    @kanimozhik7296 ปีที่แล้ว +1

    Wowww😍😍 sema sister... Ur voice also

  • @vidyarajkumar9274
    @vidyarajkumar9274 ปีที่แล้ว +2

    Felt like a fairy tale
    Such a beautiful treat to our eyes 💐💐🌹💕

  • @saravananmurugesan328
    @saravananmurugesan328 ปีที่แล้ว +1

    Thanks for the video... Useful to someone who wish to visit

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 ปีที่แล้ว +1

    Hi sis 🥰 ☺️ 🤗 how are you n your family 🥰 so lovely vlog 🥰🥰🥰 Me too love Road trip 🥰🥰🥰 Me n my daughters love to read the books set in this place it's a very very beautiful place 🥰🥰🥰🥰

  • @IniyaTamilvlogs
    @IniyaTamilvlogs ปีที่แล้ว +1

    Wonderful video, Keep rocking!

  • @anbumalar3795
    @anbumalar3795 ปีที่แล้ว +1

    ரொம்ப அருமையான பதிவு குறிப்பாக உங்கள் குரல் பதிவு அருமை நீங்கள் உங்கள் குடும்பத்தாரும் நீடூடி வாழ்க

  • @arunaaruna5174
    @arunaaruna5174 ปีที่แล้ว +2

    WOW very beautiful vlog I like very much you are very lucky mam .

  • @flechermass5849
    @flechermass5849 ปีที่แล้ว +3

    ❤I love you’re way of explaining and that time I thought I was in there 😂🎉
    God bless you Amma ❤
    This is GOWTHAM from Coimbatore 🎉

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 ปีที่แล้ว +2

    Good vlog good information on village Uk🇬🇧

  • @varaddharajdev5387
    @varaddharajdev5387 ปีที่แล้ว +1

    Super அருமையான விஷயம் எல்லோர் மனதிலும் இருக்கும் ஒரு கனவு

  • @MrSSI-on2id
    @MrSSI-on2id ปีที่แล้ว +1

    wow super place fulla parthu rasichen..

  • @ragela5707
    @ragela5707 ปีที่แล้ว +2

    What a lovely vlog. After i watched these vlog I'm started to manifested for visit this heaven. keep rocking mam❤️✨

  • @revinlifestyle
    @revinlifestyle ปีที่แล้ว +1

    Just mind blowing,to see god's gift to this country.

  • @mercyshanthi9555
    @mercyshanthi9555 ปีที่แล้ว +1

    You are just like me ,enjoying the country side.

  • @selvy1356
    @selvy1356 ปีที่แล้ว +1

    Lovely place 😍 Thanks to you dear ❤️

  • @varalakshmi5681
    @varalakshmi5681 ปีที่แล้ว +1

    Super vlog,enjoy pannan naan👌👌👌

  • @jegathakumarakuru8915
    @jegathakumarakuru8915 ปีที่แล้ว

    I just love it😍😍 Thank you.

  • @Asmi.tha123
    @Asmi.tha123 ปีที่แล้ว +1

    Watched your video for the first time. Neenga pesura style romba nalla irukku.

  • @vasanthimagesh8402
    @vasanthimagesh8402 ปีที่แล้ว +5

    Beautiful Vlog 👌

  • @bagyalakshmiarumugam3917
    @bagyalakshmiarumugam3917 ปีที่แล้ว +1

    Love you a lot. You are blessed to visit these paradises on the earth. Thanks for sharing.. Very relaxing to watch.. Enjoyed so much. Wanna visit these places... N... Wanna buy a dream house here. Am I too greedy?

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  ปีที่แล้ว

      My pleasure 😊 You are not greedy bagyalakshmi, who can resist such a place? its so serene

  • @shobababu5703
    @shobababu5703 ปีที่แล้ว +1

    Hi.. ur explanation is really superb..u hv given retreat to our eyes.. well done dear

  • @ssphotography8070
    @ssphotography8070 ปีที่แล้ว +2

    ur explanation is soo nice....mam

  • @ahilaadnan9056
    @ahilaadnan9056 ปีที่แล้ว +2

    Nice places & nice explanations 👏👏

  • @karthithangamani9464
    @karthithangamani9464 ปีที่แล้ว +1

    Hi mam unga voice remba inimaiya iruku. and the way you explain and express yourself is wow very nice.

  • @shembasettu9589
    @shembasettu9589 ปีที่แล้ว +1

    Hi my dear lovely sister and parthi Anna, so nice place thank you so much Akka because ivlo azhagana place suthi kamichitinga thank you akka

  • @thiageswarysuppiah8161
    @thiageswarysuppiah8161 ปีที่แล้ว +2

    No words Akka. You're so lucky. So sweet of you Akka ❤️

  • @SangeethaSangeetha-by2mm
    @SangeethaSangeetha-by2mm ปีที่แล้ว +1

    Romba happpppyyyy madam... Ur video arumai alagu... Naanga poga mudiyatha idathai kamichinga...

  • @valarmathiv1388
    @valarmathiv1388 ปีที่แล้ว +1

    சூப்பர் இங்கிலாந்து நாங்கள் சென்றுவந்தார்போல உள்ளது மிக்க நன்றி சகோதரி

  • @parameswarirani4879
    @parameswarirani4879 ปีที่แล้ว +1

    Super narmatha, it's the beautiful very nice place, but london irunthu yevalavu distance sollalaoyae manchester village aha pls tell me .wish you merry Christmas 🎅 🎄

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  ปีที่แล้ว +1

      😊 thank u dear, its 140 km from London. Wish you happy new year

  • @smuthu123
    @smuthu123 ปีที่แล้ว +1

    Wow 👌 what a mesmerizing video. இங்கிலாந்திலுள்ள கிராமம் ஒரு கவிதை மாதிரியான தோற்றம் அழகு
    இது "சீ சீ இந்த பழம் புளிக்கும்" அட அது "வாஸ்து சரியில்லையோ" 😄😄
    வேறு ஒரு உலகத்தை காண்பித்ததற்கு நன்றி தோழி
    💞💞
    Could u suggest some motivational books, stories for teens n adults in english n tamil?

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  ปีที่แล้ว

      Thank you so much for your lovely words dear 😄 😄 I will definitely share the book details

    • @smuthu123
      @smuthu123 ปีที่แล้ว

      @@ChennaiGirlInLondon thanks 😊

  • @sweetmemories19.
    @sweetmemories19. ปีที่แล้ว +1

    Hi happy holidays.kannuku kulirchiya irukku.2,3time bathuten. super super video .yella kastamum paranthu poitum .you lucky ba.neega veetu vaagum pothu enakum oru veetu vaagi pottruga okay😉😄😄

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  ปีที่แล้ว +2

      😊😊 thank you so much dear fathima, kandipa 2 veeda vangi potruvom :)))

  • @yvonnevincent4718
    @yvonnevincent4718 ปีที่แล้ว +2

    Thanks narmadha for the road trip and the beautiful houses ❤️

  • @hidayatullahhidayatullah9295
    @hidayatullahhidayatullah9295 ปีที่แล้ว +1

    First time unga video paakuren konjam kuda skip pannanum thonave illa aprom unga voice andha place ah nerla paakura madhiri oru feel tharuthu

  • @anitavijai4837
    @anitavijai4837 ปีที่แล้ว +2

    Hii dear 💖💖 how are you.... Really it's divine...yenakku church 🔔 sound romba pidikkum....oru positive energy kidacha mathiri irukku... Thank you for that...nice vlog.I thought you are going to buy a house 🏠🥰🥰...u look so pretty sissy.... convey my regards to all....

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  ปีที่แล้ว

      Thank you so much anita 😊😊 Happy new year

    • @anitavijai4837
      @anitavijai4837 ปีที่แล้ว

      @@ChennaiGirlInLondon Thank you so much.And 8 wish you the same dear 💖

  • @nalinadevi5849
    @nalinadevi5849 ปีที่แล้ว +1

    வணக்கம் நர்மதா எப்படி இருக்கிங்க உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்களை பரர்க்கதே
    நீங்கள் பேசுவதை கேட்கிறதே மகிழ்ச்சி அளிக்கிறது

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  ปีที่แล้ว +1

      😍😍thank u so much dear. We all are doing great. Happy new year

  • @life_863
    @life_863 ปีที่แล้ว +5

    You are such a sweet soul narmatha ❤from Tamil Nadu

  • @vasuvasudevan6797
    @vasuvasudevan6797 ปีที่แล้ว +1

    Wow so nice ma, bueatiful place

  • @jamilahamedsait6112
    @jamilahamedsait6112 ปีที่แล้ว +1

    Wow. Beautiful Place

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  ปีที่แล้ว

      It really was such a lovely place 😊 we enjoyed a lot

  • @UmarFarooq-qi9ko
    @UmarFarooq-qi9ko ปีที่แล้ว +1

    Wow akka ungaloda nangalum London village a enjoy pandora thank you thank you so much akka I love you

  • @sindhujakrishnamurthi6119
    @sindhujakrishnamurthi6119 ปีที่แล้ว +1

    Wow video super😍. Sis unga oru mashed potatoes recipe sollu ga

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  ปีที่แล้ว +1

      sure sindhuja😊 veetla panrapo recipe share panren

  • @saranaabraham5858
    @saranaabraham5858 ปีที่แล้ว +1

    எனக்கும் இந்த மாதரி இடத்திற்க்கு ஒரு தடவையாவது போக ஆசை Just உங்க vedio பார்த்த திருப்த்தி🙏👌

  • @fathimahifna9791
    @fathimahifna9791 ปีที่แล้ว +2

    Ma'am ur voice... amazing... love from srilanka... I really love ur videos

  • @prasannasj4102
    @prasannasj4102 2 หลายเดือนก่อน +1

    Hi mam
    I'm your 1 month subscriber....just saying that i like your way of talking in fact addicted to your voice 😂.
    I'm studying BBA. After completing MBA in finance i want to work in London so for that can you please make a video of road map and all that needs for girl who interested in finance (investment banking or Portfolio ).
    Thank you