வேலையே செய்யாம வீடு எப்பவும் சுத்தமா இருக்க 10 சூப்பர் டிப்ஸ்🤫/kitchen tips in tamil/@puthumaisamaya
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
- @puthumaisamayalcrafts
#kitchentipsandtricks
#usefultipsandtricksforhome
#kitchentipsintamil
#housecleaningtips
#housecleaningvlogs
#vlogintami
#moneysavingtips
#viralvideo
#home
#usefultips
#reuseideasintamil
#tipsintamil
#kitchenhacks
#cleaningtips
#வீட்டுகுறிப்புகள்
#டிப்ஸ்
ஆமாம் சூப்பர் அக்கா மாணவிகளுக்கு தான் ரொம்ப கஷ்டம் கணவன் வேலைக்கு செல்லனும் பிள்ளைகள் ஸ்கூல் போகனும் அதுக்கு அப்புறம் தான் மனைவிக்கு நிறைய வேலை பாவம் கொஞ்சம் அனைத்து கணவன் மரும் மனைவிகளுக்கு கொஞ்சம் உதவி செஞ்சல் அவங்களுக்கும் கொஞ்சம் உதவியாக இருக்கும் நானும் என் மனைவிக்கு உதவி செய்வேன் அக்கா❤❤❤
Thankyou bro 😍
@@puthumaisamayalcrafts welcome akka
@@puthumaisamayalcrafts அக்கா இன்னைக்கு ஒரு போஸ்ட் இல்லை அக்கா
நைட் 9 மணிக்கு வீடியோ போஸ்ட் ரெண்டுமே வரும் Bro
@@puthumaisamayalcrafts ஓகே அக்கா தினமும் நீங்கள் போடுற வீடியோ பார்க்க ஆர்வமுடன் காத்திருக்கேன் அக்கா
அருமையா சொல்லி இருக்கீங்க அருமையா இருக்கு பாக்கவே சூப்பர் 👌👌👌👌👌❤️❤️
நீங்க சொல்ற எல்லா விஷயமும் நல்லா இருக்கு
Thankyou 😍😍
All tips super akka
Thankyou sister 😍
All tips are superb thank you so much ma 🙏
Thankyou ma welcome 😍😍
வேலையே செய்யாம நிறைய வேலை
Neenga enna title pottuirukinganu parunga pa
லைக் சூப்பர் சகோதரி அற்புதமான பதிதுவாழ்த்துக்கள்❤❤❤
Thankyou sister 😍
What is in spray bottle??
அருமை
ஐஸ்டியூப்வைத்தும்கண்ணாடிதுடைக்கலாம்புதிதுபோல.இருக்கும்
Ella work panriga eppadi work pannama veetu clean ennama
super sis❤
Thankyou sis 😍
😢masha allah sistar vaalaikumussalam
Thank you for your contenue support friend useful tips
Thankyou
❤
Mirror design semma
Super akka 😊😊😊😊
Thankyou sister 😍
Beetroot sadham recipe podunga
Ok sis 👍
Superrr ka❤❤❤❤
Useful tip
Thanks a lot
Velaiku pora women enna panrathu.
👍super
Thank you 😍
Velaseyama eppadi vidu suthama irukkum
Super duper video akka❤
Thankyou sister 😍
😅😅 என்னோட வீடியோ....மாதிரி இருக்கு....nice .... Keep rocking 👑
நான் எப்பவும் இப்படித்தான் Clean பன்னுவேன்.என்னோட பழைய வீடியோ பார்த்தீங்கன்னா தெரியும்.உங்க சேனல் பெயரே இப்பதான் பார்க்கிறேன்.Thanks for your comment sister 😍
Thanks
Welcome
Superb tips sis....
Thankyou sis 😍
Super
Thankyou 😍
Nice ma
Thankyou ma 😍
Velaye seyyama veeedu suthama irukum nu sollitu ivlo vela seyya solringa..😅
Ama pa onedaylaye yelathayum panitu oru workum seyalanu solranga
@@GuruDeepa-o6g😂
Correct pa.. 😂 Nanum ninaichen pa
😂😂😂😂😂
AA@@GuruDeepa-o6g
Super sister 👌💐👸🙏🙏🙏🙏
Thankyou sister 😍
Nanu school ku anupittu ipditha clean pannuven song pottu vittutu😊
👍😍
Unga home tour video podunga sisy
Poduren sis 👍
Udanja kannadi mirror glass home la vachiruka kudadhu sis
Ok sis
Nijamavea super excellent
Topic maathi pottutinga sister 😢😢😢 velai seivathu epdi nu topic vainga 😢😢😢😢😢
Daily ivlovelaverukathane seithu
Aamam
Bedroom la mirror vaika kudathu nu solluvangá sisy
Apdiyellam onnumilla sis
தினமும் நான் இப்படி தான் செய்வேன்ங்க
I'm working 😢😢😢 wat to do
Eda allam vidio saiya vanuma ed nanga dinamum saira valttan😂
You are doing your work and telling what you are doing...there is no tips on it... Plz don't waste our time for the sake of money...
Ok
Akka tips super but😂 ithuku peruthan velaiye seiyama suthama vachikuratha... Ippo neega seicha velaike 5 hours rest yedukanum... Ithuku peruthan velai akka
😄
So totally whole day home work iruku..better job porethe best
Great escape😅
என்னமா.. இப்டி பண்றீங்களே.. மா....
😂😂
Instead of rearranging their work, if you teach them do their work, it will save our time. 😢😢😅😂
👌
Head ache lot of work😢😢😢😂😂😂😂
super sis❤