சீதா என்ற மனுஷி நம்முடன் சமையல் என்ற வழி மூலமாக தன் வாழ்வின் பழைய சோகத்தை மறக்க முயற்சிகளாம் ஆனால் அவர்கள் பழமையான சோகத்தை கிண்டி கிளறி அந்த காயத்தை வலிக்க செய்யாமல் அவரின் சமையலை மட்டும் ரசிப்பது நல்லது மேலும் ஒரு நடிகை என்றால் சொந்த வாழ்வில் வாழ்க்கையில் மூக்கை நூழைக்காமல் நாகரிகமாக பேசுவது நல்லது. நன்றிங்க. உங்கள் சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும் மிக்க நன்றிங்க.
மிகவும் அருமை மேடம்.எப்பவுமே இந்த மிளகு ரசத்திற்க்கும், சிக்கன் மிளகு வருவலுக்கும் சிறந்த காம்பினேஷன் தான் மேம்.அற்புதம்.நானும் ஒரு மேடை பாடகி.நானும் இப்படிதான் பாடிக்கொண்டே ரசித்து சமைப்பேன்.இசைக்கு பிறகு சமையல் செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும்.நீங்கள் பேசும் விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும் மேடம்.
சீதா மேம் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா வீடியோ போன வாரம் உங்கள் வீடியோ வந்துச்சு சாரி இப்பதான் மேடம் பார்த்தேன் நான் ரொம்ப ரொம்ப பிசி என் பொண்ணுக்கு கல்யாணம் அதனால் நாங்க ரொம்ப பிசியா இருந்தோம் மேம்❤🎉
Mam you living beautiful life in alone but with us.once upon a time iam your in big screens now in small screen. Please continue your recipes of NVs. Your garden ing videos very nice. Don't worry mam we are all with you. You not alone. We are all surrounded you. Long live.
அம்மா நான் பிறந்த வருசம் தான் உங்க புதிய பாதை ரீலிஸ் ஆனுச்சாம் அம்மா சொன்னாங்க... சார் உங்களயும் எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்கள் இருவரும் மறுபடியும் சேரணும் வாழணும்மா 😢
வணக்கம் மேடம் எப்படி இருக்கிங்க . உங்கள் சமையல் சூப்பர் நான் அடிக்கடிஇப்படித்தான் சமைத்து சாப்பிடுவோம் . நீங்கள் பாடிய பாடல் மிக அருமை கேட்ட பாடல் என்றாலும் . ஒருவர் மனது கஷ்டப்படும் போது இந்த பாடல் கேட்க்கும் போது நம்மை அறியாமல் கண்களில் இருந்து கண்ணின் தானாக வரும் இன்னும் இந்த பாடல் அழகாக இருக்கும்.❤
Hi there ..only yesterday I cooked mutton chukka😊 first time and really Nice👍 Have been through some of wonderful dishes. It's amazing indeed! Blessings❤
Hi Seetha Madam, just now watched the Movie My Perfect Husband, lovely, your acting and performance, simply superb. Thanks for the wonderful dish too.❤🎉
Mam, I m Saraswathi Keshav from Bangalore., ur dishes are delicious 🤤 but this month also no non veg till Ganesh festival.😢 Thank u for ur recipe after the festival I will try this recipe and text u .
Mam உங்க சமையல் பார்த்தால் நாவு ஊறது சூப்பர் 👍
நீங்கள் சமைப்பதை பார்க்கும்போது எனக்கு பசிக்குது ம்மா அருமை ❤❤❤😊😅
நீங்க சொல்லும்போதே வாய் ஊறுது அம்மா❤❤❤
I am vegetarian even then the way you enjoy your cooking and eating I like. It reveals,We should enjoy with what we have and not what we have not
சீதா என்ற மனுஷி நம்முடன் சமையல் என்ற வழி மூலமாக
தன் வாழ்வின் பழைய சோகத்தை மறக்க முயற்சிகளாம் ஆனால் அவர்கள் பழமையான சோகத்தை கிண்டி கிளறி அந்த காயத்தை வலிக்க செய்யாமல் அவரின் சமையலை மட்டும் ரசிப்பது நல்லது மேலும் ஒரு நடிகை என்றால் சொந்த வாழ்வில் வாழ்க்கையில் மூக்கை நூழைக்காமல் நாகரிகமாக
பேசுவது நல்லது. நன்றிங்க. உங்கள் சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும் மிக்க நன்றிங்க.
புடவை அழகு அம்மா❤❤❤❤
You are a multitalent personality, madam. GOD Bless
நீங்க நடிப்பில் மட்டும் கிரேட் அல்ல சமையளிலும் கிரேட் 👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻💚💚
So comforting❤
மிகவும் அருமை மேடம்.எப்பவுமே இந்த மிளகு ரசத்திற்க்கும், சிக்கன் மிளகு வருவலுக்கும் சிறந்த காம்பினேஷன் தான் மேம்.அற்புதம்.நானும் ஒரு மேடை பாடகி.நானும் இப்படிதான் பாடிக்கொண்டே ரசித்து சமைப்பேன்.இசைக்கு பிறகு சமையல் செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும்.நீங்கள் பேசும் விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும் மேடம்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Checken sukka superb நீங்களும் தான்💕
The way you enjoy your food, is so cute ma’am..
❤❤
Mam two spoon seeragam illa athu thanya or malli vidhai thapa video podathinga
She said that by mistake
Super mam. My perfect husband 3 times pathan, ur acting too good and nala comedy panirkenga. Yummy rasam and chukka fry ❤
Next to dried chillies is not cumin but coriander seeds
Seeragam illai Malli vidhaigal
Mam, dhaniyava jeeragam nnu sollittiteenga
Maa'm, I am inspired by your cooking and motivated.
Seetha sapudradha parthukite erukalam ❤❤
Nice recipe mam❤
You are so down to earth mam...like a next door person....u are too good❤❤❤ love you mam❤❤
So sweet mam❤
So delicious Maa... I love the way you cooking & tasting your food❤️👌You nailed as SARASS in My Perfect Husband ❤️
Semma mam
Ur garden and cow very nice ❤Thank u mam
Chicken chukka masala super, mam, your dressing style super mam❤❤❤
உங்கள் சமையல் சூப்பர்
Mom... Funtastic calm and quiet renditio... Looking elegant... Ayswaryam അത് vereya.. Good luck
Lovely❤❤❤
1:53 - 2 spoon மல்லி
Yes
Nice 😊 😊 I want this food 😋
Hi mom looks yummy, I saw your serial so cute you are , congrats 🎉
Amma ninga enuda romba fan i just watch just last 1 week but super god bles u amma and ur cute family
Please give us ur malaku rasam recipe....u r very beautiful❤❤❤
Mam, can u share the iron kadai link please? Love your cooking skills
Very nice tasty dish mam, my husband and daughter like it ...
where is the location of your farm garden?
Amma neraiya recipe podunga ❤. So nice all recipe
Hi sis I am Bangalore jamuna i nice video 😅😅
Love your vlogs ❤❤❤
Mam nenga malli seeds ah cumin nu sollitenga😊
What to say simply super mam when seeing itself mouth watering 😋
Wow looks yummy mam.I will try like this 🎉🎉tq mam ❤❤❤❤
Nenga sapdurathu enaku yechil ooruthu mam😢
Seetha mam, Rasam chicken super 😊
Ma'am so happy see the food..I'm from msia❤
Seetha Madam excellent
Super sister
Mam very very good actor. Concradulations on your success.
Mam rasam Receipes sollunga
சீதா மேம் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா வீடியோ போன வாரம் உங்கள் வீடியோ வந்துச்சு சாரி இப்பதான் மேடம் பார்த்தேன் நான் ரொம்ப ரொம்ப பிசி என் பொண்ணுக்கு கல்யாணம் அதனால் நாங்க ரொம்ப பிசியா இருந்தோம் மேம்❤🎉
Mam you living beautiful life in alone but with us.once upon a time iam your in big screens now in small screen. Please continue your recipes of NVs. Your garden ing videos very nice. Don't worry mam we are all with you. You not alone. We are all surrounded you. Long live.
Today epotha senjikittu erukka❤❤
ஹாய் மேடம் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க படங்கள் எல்லாம் நான் விரும்பி பார்ப்பேன்
Chukka chicken masala Delicious 😋😋😋 very nice 💯
Awesome recipe too😊
விவசாயம் பற்றி மட்டும் பேசுங்க ... 🎉🎉🎉🎉🎉🎉 ... Vera level ....🎉🎉🎉🎉🎉... காய்கறிகளை கட் பண்ணுங்க போதும் ... 🎉🎉🎉🎉🎉🎉 ...
அம்மா நான் பிறந்த வருசம் தான் உங்க புதிய பாதை ரீலிஸ் ஆனுச்சாம் அம்மா சொன்னாங்க... சார் உங்களயும் எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்கள் இருவரும் மறுபடியும் சேரணும் வாழணும்மா 😢
சிதாவுங்கள்சமையல்பநல்லாஇருக்கு
Wowwwww
Super akka neegana romba beautiful ha erukinga
வணக்கம் மேடம் எப்படி இருக்கிங்க . உங்கள் சமையல் சூப்பர் நான் அடிக்கடிஇப்படித்தான் சமைத்து சாப்பிடுவோம் . நீங்கள் பாடிய பாடல் மிக அருமை கேட்ட பாடல் என்றாலும் . ஒருவர் மனது கஷ்டப்படும் போது இந்த பாடல் கேட்க்கும் போது நம்மை அறியாமல் கண்களில் இருந்து கண்ணின் தானாக வரும் இன்னும் இந்த பாடல் அழகாக இருக்கும்.❤
Mam, can you show us your rasam recipe please. Thank you
சீதா மேம் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.ஒரு hai சொல்லுங்க மேம்
Ultimate combo 👌🏻
Please share measurement for your dry masala ingredients. This is important.
Super setha mam ❤
Unga nadipu cinema vida ippa super
Superb Madam!!
Love from Srilanka!!!
Superb
Hello Mdm. How about chicken 65..my nephew wanted n i m still processing which right recipe to follow. Tqvm😊
I like your sarees ....✨️
Super 🎉
வணக்கம் சீதா சகோதரி 🙏
Beautiful
Hai. Munimaa❤❤super
Sarass in My perfect Husband series is awesome mam.. ur reaction are good mam.. also cooking 😊.. actually I like the way u taste the food...
My perfectt husband series,your acting super seetha mam 😊
Hi there ..only yesterday I cooked mutton chukka😊 first time and really
Nice👍
Have been through some of wonderful dishes. It's amazing indeed! Blessings❤
I, like and admire you
And your food all very nice...
Hi Seetha Madam, just now watched the Movie My Perfect Husband, lovely, your acting and performance, simply superb. Thanks for the wonderful dish too.❤🎉
Hi amma hru i am very happy to see you amma tasty recipe all the best amma
Skin pottu pannalama?
Mam pls upload kids lunch box recipes .
Kaun Dawai
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் மேடம் ஐ லவ் யூ மேடம் மேடம்
Farm tour?.
I saw the movie The perfect husband because of you and Sathyaraj. Super 👍
Ur kai Raasi elame Superrr ma..everythings Beautiful
seetha mam pl share about ur webseries experience. awesome u r. so many layers in ur character. u nailed it
Dhaniya va neenga siragam nu sonenga starting la edha podanum dhaniyava milagava illa siragam milagava
Super amma my perfect husband ❤🎉
மேம் எப்ப தான் எங்களுக்கு செஞ்சு தருவீங்க
Always nice
Ur my perfect husband series super nga I watched it
லைக் யூ டூ மச் சீதா மேம்.
Ur skin tone nice mam what is the secret❤... Mr. Perfect husband ur acting also good
Mam, your acting is very good in My perfect husband
Link irukka please
Disney hotstar la irukku@@peeshuzzdiyakutty
Seein hotstar
Exactly..... Her acting in my perfect husband is incredible.
Yes
Mam, I m Saraswathi Keshav from Bangalore., ur dishes are delicious 🤤 but this month also no non veg till Ganesh festival.😢 Thank u for ur recipe after the festival I will try this recipe and text u .
sirku parcel avadhu poguma madam
Seth amma good
🤤♥️