MEDHU VADA NATTU KOZHI KOZHAMBU / ANDHRA STYLE /

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Follow us:
    SEETHA (INSTA ID - ... )
    DOP:
    ASHRAF AHMED (INSTA ID - ... )
    #seetha #cooking #kitchen #receipe #gardening #chef #cookingchannel #foodblogger #foodie #food #tasty #tastyfood #tastyrecipes #new #newvideo #tamilcooking #tamil #southindianfood #northindianfood #delicious #deliciousfood#deliciousrecipe #andhrastylechicken #andhrastyle

ความคิดเห็น • 230

  • @MuniyandiV-pp9iz
    @MuniyandiV-pp9iz ปีที่แล้ว +11

    நீங்க நடிச்ச படம் மருதுபாண்டி எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்...
    ♥️♥️♥️...

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 ปีที่แล้ว +13

    சீதா மேம் எங்க கோழி பண்ணையில் நல்ல ஒரு வெடக்கோழி முட்டை விடுத்த கோழி பிடிச்சி சமைச்சி நீங்க சமைச்ச மாறி நாங்கள் சமைச்சி சாப்பிட போறோம் உங்க ஃபேமிலி எங்களுக்கு ரொம்ப பிடித்து இருக்கு சீதா மேம்

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +31

    உளுந்து வடை நாட்டுக் கோழி குழம்பு சூப்பர் 😋💐💐

  • @krishnavenimuthurethinam1756
    @krishnavenimuthurethinam1756 ปีที่แล้ว +8

    Home made masala really make the foods very tasty n it's good for health too . Chicken gravey with vada is something different. Nice

  • @ravichandrananusuya9
    @ravichandrananusuya9 ปีที่แล้ว +5

    சீதா மேம் நீங்கள் நாட்டிக் நாட்டுக்கோழி குழம்பு சூப்பர் குழம்பு கூட வடை சாப்பிடுவீங்களா நாங்க சாம்பாருக்கு சட்னிதான் வட வைத்து சாப்பிடுவோம் நீங்கள் சாப்பிடுவது வித்தியாசமா வித்தியாசமா இருக்குது சீதா மேடம்

  • @nbu1812
    @nbu1812 ปีที่แล้ว +4

    Madam you’re looking so beautiful, im inspired by your videos gardening,cooking, multitalented mom, you motivate me, thank you so much for your videos.love and respect from Malaysia .

  • @athambevi297
    @athambevi297 ปีที่แล้ว +3

    Amma romba supera ah eirku unga samayal. Nega cook panratha pakkum pothu romba asaiya eirkum namalum cook pananum

  • @kanikani1930
    @kanikani1930 ปีที่แล้ว +5

    அருமை அருமை அம்மா
    நீங்கள் சாப்பிடுவது அழகு
    கண்டிப்பா நான் சமைத்து எனது
    குழந்தைகளுக்கு கொடுப்பேன் அம்மா.

  • @manimegalai6624
    @manimegalai6624 ปีที่แล้ว +6

    சீதா அக்கா நல்லா இருக்கீங்களா உங்கள் ரொம்ப மிஸ் பண்றோம் உங்க தீவிர ரசிகை நான் இப்ப பார்த்ததுல சந்தோஷம் சமையல் சூப்பர் நீங்க என்ன ‌செய்தாலும் அழகுதான்

  • @rajamanickamr4991
    @rajamanickamr4991 ปีที่แล้ว +3

    வித்தியசமான காமினேசனா இருக்கு சிக்கன் குழம்பும் மெதுவடையும்.... But Super சீதா மேடம்❤

  • @mallika.a4390
    @mallika.a4390 ปีที่แล้ว +13

    உங்களுடைய சமையல் கனிவாக விளக்கம் கொடுத்து செய்வது மிக அருமை. ஆனால் பொருட்களின் அளவு சரியாக சொன்னால் எல்லாரும் சரியான அளவில் செய்ய வசதியாக இருக்கும்.

  • @vikikarthik4483
    @vikikarthik4483 ปีที่แล้ว +5

    After long time I am seeing you after your early garden videos .. spellbound by your transformation..so happy to see you like this..keep rocking 👍

  • @malathimalathi4097
    @malathimalathi4097 ปีที่แล้ว +7

    80களின்.எங்கள் கனவுக்‌கன்னியே....உன் அழகை மிஞ்ச. ஆளில்லை...ஏன் இப்படி முடியை விரித்து‌போட்டு உங்கள அழகை ‌கெடுக்கிறீங்க.உன் ரம்மியமான அழகு தெரியலை....நன்கு பின்னல் அல்லது தலைய‌தலை இறக்க கி ஃபோனிடைல் கூட போடலாம்..எவ்வளவு அழகான உங்களை ‌இப்படி பார்க்கலாமா?ஏன் அழகை கெடுகீகிறீர்கள்....

  • @vanitha1974
    @vanitha1974 ปีที่แล้ว +4

    Combination is so different, but so nice and super

  • @user-ck5gt9hw2b
    @user-ck5gt9hw2b ปีที่แล้ว +1

    My mom every diwali prepare vada mutton greavy tip the greavy vada it's amaize

  • @stoggystones8262
    @stoggystones8262 วันที่ผ่านมา

    Mam you become more famous lady in tamilnadu or whole world very soon. Your videos touching gardening, Agriculture,receipes. Next i expect the videos of personality development, motivational speeches, health tips and tourism

  • @kalieswarikannamma7169
    @kalieswarikannamma7169 ปีที่แล้ว +4

    Na pure vegetarian ana nega non veg seium pothu full ah papen atha vida atha nenga rasichu sapdura alaga papen ayo unmaiyave manusan valurathukaga sapdura nu soluvanga ana nenga sapdura alaga patha sapdurathukagave valalam Pola wow avalo alagu nenga atha avalo love pani samaikurenga atha rusikurenga😍😍😍😍😍😍

  • @devikhandare7486
    @devikhandare7486 ปีที่แล้ว +12

    தட்டுகிற வேகத்தில் மண்சட்டி உடைந்து விட போகிறது

  • @gayathris9076
    @gayathris9076 ปีที่แล้ว +4

    இப்படி சட்டியில் மணக்க, மணக்க குழம்பு வைத்தால் சட்டியோடு தூக்கி கொண்டு போய் சூடான இட்லியுடனும், முட்டை தோசையுடனும், சப்பாத்தியுடனும், பரோட்டாவை பிச்சி போட்டு அதனுடனும் சாப்பிட்டால் ருசி சூப்பராக இருக்கும். உங்களுக்கு சமைப்பது இவ்வளவு பிடிக்குமா, செய்யும் ஒவ்வொரு சமையலையும் இவ்வளவு பக்குவமாக நன்றாக சமைக்கிறீர்கள்.

  • @seekimheng8929
    @seekimheng8929 ปีที่แล้ว +4

    It's really mouth watering very delicious 😋👍👌🙏

  • @krishmurthy945
    @krishmurthy945 6 หลายเดือนก่อน

    Nice nattukhozhi recipe and vada recipe with good combination madam thanks lot.

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 ปีที่แล้ว +6

    சீதா மேம் வந்துட்டீங்களா உங்கள் சமையல் தான் எதிர்பார்த்து இருந்தோம் நாட்டுக்கோழி குழம்பு வைக்கப் போறீங்களா வைங்க சீதா மேடம் பாப்போம்

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 ปีที่แล้ว +3

    சீதா மேம் சூப்பர் இந்த சேரி உங்களுக்கு ரொம்ப சூப்பரா இருக்குது அப்படி ஒரு தேவதை மாரி இருக்கிறீங்க இந்த சேரி உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருக்குது மேம்

    • @IndhujaR-bs9ku
      @IndhujaR-bs9ku ปีที่แล้ว +4

      Nenga Ella videos laium comment pandringa but avanga reply ye pandringala ethuku waste ah time waste pandringa

  • @sivan9388
    @sivan9388 ปีที่แล้ว +38

    முடி சாப்பிட்டால விழும் கட்டிகொண்டுசெய்யவும்👌

  • @Kanagaraj-bv6xo
    @Kanagaraj-bv6xo 8 วันที่ผ่านมา

    சீதா அக்கா உங்க சமையல் எல்லாம் சூப்பரா இருக்கு சாப்பிடுறதுக்கு தான் பார்த்திபன் மாமா வர மாட்டேங்குறாரு

  • @kalaiselvimuthusami4833
    @kalaiselvimuthusami4833 ปีที่แล้ว +10

    Your way of cooking style is super mam❤❤❤❤

  • @adityabala7786
    @adityabala7786 ปีที่แล้ว +3

    Amma pesum pothu navil suvai ooruketathu 😋😋😋😋😋😋😋

  • @30Gayathri
    @30Gayathri ปีที่แล้ว +7

    Superb Ma'am, you are such a foodie. You really are an amazing cook and love the way you present. It's mouth watering....

  • @user-gw6cf5qe4h
    @user-gw6cf5qe4h 2 หลายเดือนก่อน

    நீங்களே ஒரு அழகு அழகு தேவதை நாட்டுக்கோழி செய்வது மிக அருமை உளுந்து வடைக்கும் நாட்டுக்கோழி குழம்பும் சூப்பர் எங்க வீட்டில் இப்படித்தான் நாட்டுக்கோழி குழம்பு அம்மியில் அரைத்து செய்வோம்🙏🙏🙏🙏🙏🙏

  • @joannamalini3878
    @joannamalini3878 ปีที่แล้ว +3

    Hello mam, thank you once again for an authentic dish. It's always motivating and fresh to see you cooking & gardening.Lots of love from Europe. Small request, please share the exact amount of onion and tomato for the naatu kozhi chicken gravy since the taste changes radically if onion or tomato proportion goes high. God bless you !

  • @lathar4753
    @lathar4753 ปีที่แล้ว +11

    Very nice preparation👌👌👌👌 Delicious😋😋😋

  • @boinipellihaswitha5128
    @boinipellihaswitha5128 ปีที่แล้ว +4

    Ee combination eh vere level... It is a must try recipe for everyone...you will sense the taste buds watering while you eat this...such a great combo it is.... And...ee vantalani Tamil vallaki cheppadam and maaku ee ingredients names ni Tamil lo em antaro cheppadam...you are educating all of us... thank you andi...
    And..,Mee ancestors telugu ani telusu...Mee hometown enti ani Google lo entha vethikina dhorakadam ledhu...just out of curiosity, Mee hometown ento Mee next videos lo chepthe baaguntundhi ma'am.. thank you 😇

    • @seethasbreeze7615
      @seethasbreeze7615  ปีที่แล้ว +4

      My ancestors from Vijayanagaram memu velama doralu born and brought up in chenai

    • @boinipellihaswitha5128
      @boinipellihaswitha5128 ปีที่แล้ว +2

      @@seethasbreeze7615 thank you for considering the message & replying ma'am... 😇

    • @rasnakhan2538
      @rasnakhan2538 ปีที่แล้ว +4

      @@seethasbreeze7615 super woman with super cooking kub mesti it's mean very sweet in Bangali kub mean very mesti mean sweet love for you and your super cooking Rasna

  • @sudhav1889
    @sudhav1889 11 หลายเดือนก่อน +1

    Uzhundha vadaila konjam achum salt podunga intha tip ah ellorukum solunga illati sappa vadai vaaila vaika mudiyathnga komatti kittu varum 😢 GA

  • @manjulaparthasarathy2339
    @manjulaparthasarathy2339 ปีที่แล้ว +2

    Hi Seetha, how r u? Yummy nattukkozhi kolambu & vada , u looks beautiful with red combination Saree , I luv u

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว +2

    அம்மா உங்களுக்கு இந்த கலர் புடவை சூப்பர் சூப்பர் மா மெதுவடை சூப்பர் சூப்பர் மா

  • @vetrimages9219
    @vetrimages9219 ปีที่แล้ว +3

    வணக்கம் 🙏 மேடம் எப்படி இருக்கீங்க.அரைத்து‌ வைத்த நாட்டுக்கோழி குழம்பு சூப்பர். உளுந்தவடை சூப்பர் 👍👍 உங்கள் சிரித்த‌முகம் என்றும் அழகு.😊

  • @amudhaprabhu9930
    @amudhaprabhu9930 ปีที่แล้ว +6

    Seetha Amma dish super Amma. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @dumilstar8526
    @dumilstar8526 ปีที่แล้ว +3

    அருமை உங்கள் நாட்டு கோழி குழம்பு

  • @OmMenavi
    @OmMenavi 4 วันที่ผ่านมา +1

    அக்கா நிங்க சிக்கிரம் நடிக்க வாங்க உங்க சமையல் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @whatifiknew8497
    @whatifiknew8497 ปีที่แล้ว +2

    From childhood, I really love you ma'am!!!! You are sooo sweet and cute!!!! Love you loads!!!!

  • @shanthakumarikumari2891
    @shanthakumarikumari2891 ปีที่แล้ว +5

    Very delicious mam ..but the expression u give is tempting to eat ❤️❤️

  • @prasannakumari6654
    @prasannakumari6654 ปีที่แล้ว +2

    Super... delicious casa n naatu kozhicurry..so yummy..thank u so much ..😊👌👌👍👍❤️❤️

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. 9 หลายเดือนก่อน +1

    நானும் இந்த வாரம் வாங்கிட்டு வரசொல்லி இருக்கேன் நாக்கு ஊறுது😋😜😛

  • @saranyasaran9887
    @saranyasaran9887 ปีที่แล้ว +2

    Ayyooooh 🙄😊😮 mam really my mouth is watering 🤤😋 supperr mam❤

  • @divyakarthik3810
    @divyakarthik3810 ปีที่แล้ว +2

    செம்ம நாட்டுகோழி குழம்புமா செம்மயா செய்றீங்க🤤😍

  • @ushaisha4480
    @ushaisha4480 ปีที่แล้ว

    Purusanodu valla mudiyela rompa mukiyam

  • @athviksuganyag8884
    @athviksuganyag8884 ปีที่แล้ว +1

    Wow yummy 😋 very tasty neenga senjadha vida sapdumbodhu romba vaai oorudhu seetha ma

  • @luxcika7457
    @luxcika7457 22 วันที่ผ่านมา

    Amma seetha amma paatharatha otaivitathinga.thatti thatti udaithuvituvinga pola😂.then cook super ❤❤❤

  • @kandhimoonsamy3193
    @kandhimoonsamy3193 ปีที่แล้ว +10

    Wow Seetha..everything about this is mouth watering..the recipe, presentation and your lovely personality that shines through. Watching from New Zealand..your recipes bring back wonderful memories of my grandmother growing up in South Africa ❤

  • @shantiarumugam410
    @shantiarumugam410 ปีที่แล้ว +2

    Nice saree color combination with maruthani❤❤

  • @JJ-zx2tk
    @JJ-zx2tk 9 หลายเดือนก่อน

    Hello mam ,
    I didn't expect that you are so soft spoken person

  • @johnsunder
    @johnsunder 11 หลายเดือนก่อน +1

    New combination, no rice. Wow !!

  • @nallathambi5965
    @nallathambi5965 3 หลายเดือนก่อน

    ஹாய் சீதா மேம் எப்படி இருக்கீங்க நான் சேலம் சின்னத்தம்பி தற்பொழுது உங்கள் வீடியோக்கள் அனைத்தும் பார்க்கின்றேன் நான் இதுபோல முன்பு நீங்கள் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் மிகவும் ராமராஜன் சாருடன் இணைந்து நடித்த திரைப்படம் எனக்கு பிடிக்கும் உங்கள் வீடியோக்கள் அனைத்தும் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @PriyaPriya-yg6tu
    @PriyaPriya-yg6tu หลายเดือนก่อน

    Koli kolambu super but neenga saaptra azhagu supparo super 😊

  • @aayishariyanarohailhashib2924
    @aayishariyanarohailhashib2924 ปีที่แล้ว +2

    I am very much inspired by your videos mam I am so happy

  • @kalanvijay
    @kalanvijay ปีที่แล้ว +2

    Mam neega cook with comaliku show ku contestant ah vaanga mam super ah erukkum

  • @meenakumarik2040
    @meenakumarik2040 ปีที่แล้ว +1

    Hi mam
    May I know, which brand oil r u using and where did u brought?.

  • @dumilstar8526
    @dumilstar8526 ปีที่แล้ว +1

    சீதா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுடன் நான் நிறைய பேச ஆசைப்படுகிறேன் . எனக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கி பேசுவீர்களா?❤❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @lalithaloganathan8912
    @lalithaloganathan8912 ปีที่แล้ว +2

    HI MAM VERY NICE FOOD I LIKE YOUR COOKING AND STYLE VERY HELTHY FOOD TANKYOU ❤

  • @prakasamgovindaswami8134
    @prakasamgovindaswami8134 ปีที่แล้ว +6

    The way you cook is delicious 👌

  • @jayanthijayakanth8292
    @jayanthijayakanth8292 ปีที่แล้ว

    Looking very nice .still maintaining your skin. Glowing mam. Looking very beautiful ma'am

  • @MuthuIyathurai
    @MuthuIyathurai ปีที่แล้ว +4

    sister you are doing well.good to seeing you

  • @Ananyastimes
    @Ananyastimes ปีที่แล้ว +3

    Your cooking style very super mam❤❤❤

  • @rajant.g.5071
    @rajant.g.5071 ปีที่แล้ว

    Enga varuthu manam sethaa varuthu suvaiya irrukum pola omma saptungkoo 😘👍 congratulations 👏 Happy 😊

  • @nishavalli2280
    @nishavalli2280 11 หลายเดือนก่อน

    Suppar seetha mam ungala eanga ammavukku rompavum potikkum eankku rompavum potikkum mam I like you vedios

  • @chaitanyadeepakjujjuri6586
    @chaitanyadeepakjujjuri6586 ปีที่แล้ว +1

    Garelu and natukodi pulusu andhra famous

  • @user-xz1qf2xo2t
    @user-xz1qf2xo2t ปีที่แล้ว +1

    SHE IS Very Simple Seetha mam

  • @yvijayalakshmi4015
    @yvijayalakshmi4015 ปีที่แล้ว +1

    Super ma mouth started water 💧 fall's 😊

  • @Amandaberry08
    @Amandaberry08 ปีที่แล้ว +48

    உங்களை மாதிரிதான் வாழனும்

  • @padmavathisivanantham4030
    @padmavathisivanantham4030 ปีที่แล้ว +1

    உங்கள் மகனோடு நீங்கள் சாப்பிடுவது பார்க்க வேண்டும். உங்கள் சமையல் அருமை.

  • @caviintema8437
    @caviintema8437 ปีที่แล้ว +3

    ❤super 👌 mam vada and nattu kozhi kozhambu super 👌 your dressing style super 👌.

  • @Abhishek-ey6wc
    @Abhishek-ey6wc ปีที่แล้ว +3

    அது என்ன அரைக்காத மாவு அது அரைக்காமல் வைத்திருந்த உளுத்தம் பருப்பு சரியாக சொல்லுங்க சீதம்மா 👍

    • @meenarajvetri6856
      @meenarajvetri6856 ปีที่แล้ว +2

      அதுமட்டுமல்லை வடையை கலர் மாறுவதற்கு முன்னாடியே எடுக்குறாங்க எடுக்கும் போது வெள்ளையா இருக்கு ஆனால் வைக்கும் போது ப்ரவுன் கலர்ல இருக்கு எப்புட்றா என்று கேட்குற மாதிரி இருக்குதுப்பா😅😅😅😅😅

  • @gomathinetha1837
    @gomathinetha1837 ปีที่แล้ว +2

    So beautiful food Super Super food

  • @sumathykathiravan6598
    @sumathykathiravan6598 ปีที่แล้ว +2

    Graceful attitude seetha mam has🥰

  • @chandrusekar8161
    @chandrusekar8161 ปีที่แล้ว +3

    Seetha it's a si yummy receipe

  • @Kudkamandak
    @Kudkamandak ปีที่แล้ว +2

    உங்களுடைய வார்த்தைகள் ஒவ்வொன்னும் மணி மணியாக உள்ளது அருமையாக உள்ளது நீங்கள் ஆந்திராவை சார்ந்தவர்களா தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள தமிழ் அருமையான உச்சரிப்பு வாழ்த்துக்கள்

  • @M.Parthiban5A
    @M.Parthiban5A ปีที่แล้ว +1

    👌 Seetha amma.i like your cooking.

  • @jayaganesh8696
    @jayaganesh8696 ปีที่แล้ว +2

    Seetha so sweeta pesureenga super sapadu ❤❤❤❤❤❤

  • @tnpsctamiltest6632
    @tnpsctamiltest6632 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் நல்ல அருமையான சமையல்

  • @b.poongothaigothai333
    @b.poongothaigothai333 ปีที่แล้ว

    Amma Neenga sollumpothe Nakkula echill ooruthu👌👌👍❤🥰

  • @ashokg4775
    @ashokg4775 ปีที่แล้ว +3

    Very amazing food

  • @user-hv6tg5kb1x
    @user-hv6tg5kb1x 5 วันที่ผ่านมา

    புடவை ரொம்ப அழகுடா செல்லம்

  • @deivamr3932
    @deivamr3932 ปีที่แล้ว +1

    Nice to see mam.superbm.

  • @kamalahasanmoorthy2066
    @kamalahasanmoorthy2066 ปีที่แล้ว +1

    "*God Bless Everyone Take Care All - Long Lives 100 years and above all*"

  • @sabiyas9682
    @sabiyas9682 4 หลายเดือนก่อน

    entha karanti egga vaginiga madam pls sollu

  • @Sandyawm
    @Sandyawm 4 หลายเดือนก่อน

    Mam unga expression is very supper 👌👌👌

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +3

    Beach house ல வீடியோ போடுங்க அதுதான் நல்லாயிருக்கும் வெளிச்சமா இந்த வீடு அவ்ளோ நல்லாயில்லை

  • @sridevi-wu4mx
    @sridevi-wu4mx ปีที่แล้ว +4

    wow semaya eruku mam😍😍

  • @r.rajathibooshanam7450
    @r.rajathibooshanam7450 ปีที่แล้ว +2

    Wow i like vada fantastic cooking mam seetha mam i luv it

  • @usharanijs
    @usharanijs ปีที่แล้ว +1

    Beautifully done recipes...

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 ปีที่แล้ว +2

    சீதா மேம்எத்தன வாட்டி பேசினாலும் பேச மாட்டிங்க ஆனால் நாங்கள் பேசிக் கொண்டுதான் இருப்போம் சீதா மேம்

  • @ravinadasen1156
    @ravinadasen1156 ปีที่แล้ว +1

    தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்

  • @kalaiarasic4345
    @kalaiarasic4345 ปีที่แล้ว

    Inda vizhudhula epdi ready pandrada oru separate video la kaatunga ma

  • @suryabigil746
    @suryabigil746 ปีที่แล้ว +2

    👌 super.

  • @srirampoorni3044
    @srirampoorni3044 ปีที่แล้ว

    Sathiyama sollunga intha combination nalla irukuma.....ulunthu vadai coconut chatni...Koli kulambu dosai chapathi rice...ithuthan nalla irukum...ithu enna combination ooo

  • @lishaanu6144
    @lishaanu6144 ปีที่แล้ว +3

    Very nice superb sitha mam 👌👌😍😍💖💖💖

  • @sakthimunie1128
    @sakthimunie1128 ปีที่แล้ว +2

    Most women in cinema field, live a better life after divorce.
    Really happy to see your smile mam.

    • @sakthimunie1128
      @sakthimunie1128 ปีที่แล้ว

      @@rasnakhan2538 DO I HAVE TO ANSWER YOU?
      WHO ARE YOU?

    • @jiniakhantrushy8535
      @jiniakhantrushy8535 ปีที่แล้ว +2

      @@sakthimunie1128 who Are you first sewn why you interfere other life she is how

    • @jiniakhantrushy8535
      @jiniakhantrushy8535 ปีที่แล้ว +2

      @@sakthimunie1128 I'm nobody public as public I'm saying please don't interfere life love life and don't remember her past life both are moving on life and who are you first seen at least I have with my real photo not like you without photo interface other old metter do you have sanse haw she feel remember again and again love life she is my mom age i feel for her because that I'm reply you okay nothing else

    • @jiniakhantrushy8535
      @jiniakhantrushy8535 ปีที่แล้ว +2

      @@sakthimunie1128 not like you interface other life I'm normally said dear taking about cooking not past but you, rudely said who are you what a great behever

    • @sakthimunie1128
      @sakthimunie1128 ปีที่แล้ว

      @@jiniakhantrushy8535 I didn't interfere anyone 's life my dear. Well, it is hard to talk to someone who don't know the difference between interfere and opinion. Bye
      Yes, I am rude sometimes.

  • @sasikalap3103
    @sasikalap3103 ปีที่แล้ว +1

    Super mam god bless u 💐👏

  • @madhan363
    @madhan363 ปีที่แล้ว +2

    Audio and Video not sink after 5:00

  • @ajithp-sc1tl
    @ajithp-sc1tl ปีที่แล้ว

    Mam karuvatu kolambu recipe try panunga pls...... Pls......