TASTY SPINACH EGG MASALA / SEETHA'S BREEZE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 299

  • @LathaKumar-b9u
    @LathaKumar-b9u 4 หลายเดือนก่อน +145

    அமைதியாக மனதுக்கு பிடித்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கீங்க சூப்பர் சந்தோஷம்❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @VeluVelu-w7w
    @VeluVelu-w7w 3 หลายเดือนก่อน +18

    பெரிய நடிகையாக இருந்தும். இப்படி. கிராமத்தில். வசிக்கிறீர்கள். அருமை. சீதா. அம்மா🎉. நீங்கள் . நீண்ட. ஆயுளுடன் இருக்க. வேண்டுகிறேன்❤

  • @shakunthala3025
    @shakunthala3025 4 หลายเดือนก่อน +54

    சாதாரண கிராமத்து அக்கா மாதிரி மாரிடாங்க இதை பார்க்கும் போது சின்ன வயதில் வாழ்ந்த வாழ்க்கை நினைவுக்கு வந்துள்ளது அருமையான வாழ்க்கை . ஒரு நடிகையாக இருந்த நீங்கள் உங்களை பார்க்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது சீதா மேடம் ❤❤❤❤❤

    • @ramyajayapal4002
      @ramyajayapal4002 4 หลายเดือนก่อน

      Love ❤ u madam, I want to see you mam to taste your food so yummy😮

  • @AbsharNisha
    @AbsharNisha 2 วันที่ผ่านมา +1

    சீதா அம்மா உங்களோட முதல் படத்தில் அந்த சியக்காய் காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும் 🥰🥰🥰

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 4 หลายเดือนก่อน +162

    விறகு அடுப்பு சமைப்பது ரொம்ப சூப்பரா இருக்குதுங்க சீதா மேம் அதிலும் தீயை மூட்டும் குழல் ஊதும் போதும் எங்க அம்மா ஞாபகம் அப்படியே வந்துவிட்டது எங்க அம்மா விறகடுப்பில் சமைத்து எங்கள் வளர்த்தாங்க ஒன்பது பிள்ளைகளை வளர்த்தாங்க எங்க அம்மாவை ரொம்ப மிஸ் பண்ணுதே சீதா மேம்❤🎉

    • @isaig892
      @isaig892 4 หลายเดือนก่อน +3

      🤲🤲🤲😭💔

    • @JEEVAR-f1d
      @JEEVAR-f1d 4 หลายเดือนก่อน +2

      Super mam

    • @blackblack8064
      @blackblack8064 4 หลายเดือนก่อน +1

      super mam

  • @p.ushanandhini3786
    @p.ushanandhini3786 4 หลายเดือนก่อน +82

    பக்கத்து வீட்டு அக்கா மாதிரி மாறிட்டீங்க நல்லா இருக்கு மேடம்

  • @NISHANISHA-fk2dq
    @NISHANISHA-fk2dq 2 หลายเดือนก่อน +5

    சீதா மேம் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் பஸ்ட் படத்துல உங்களை எனக்கு ரொம்ப புடிச்சது எதார்த்தமான ஒரு நடிப்பு எதார்த்தமான ஒரு ஃபேஸ்கட் அதே மாதிரி இப்போ உங்க ரியல் லைஃப் எதார்த்தமானதாக இருக்கு உங்க தோட்டம் எல்லாமே நல்லா இருக்குது நீங்க சமைக்கிறது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ❤️

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 4 หลายเดือนก่อน +24

    பாலக் எக் மசாலா சூப்பரா வித்தியாசமா சமைக்கிறாங்க ஒரு அழகான இடத்திலிருந்து அழகு சமைக்கும் போதே தனி அழகு தானே சூப்பரா என்ஜாய் பண்ணி சாப்பிடுங்க நான் இந்த இடம் ரொம்ப அழகா இருக்குது சீதா மேம் ❤🎉

  • @rajabrismyridha3944
    @rajabrismyridha3944 4 หลายเดือนก่อน +11

    மேம் நீங்கள் ரொம்ப சூப்பர் மேம் உங்கள் வயது நடிகைகளுடன் பார்க்கும் போது நீங்கள் ரொம்ப மரியாதைக்குரியவர்களாய் இருக்கிரிங்க ❤❤❤❤

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 4 หลายเดือนก่อน +49

    சீதா மேம் உட்கார்ந்து சமைப்பதே தனி ஸ்டைல் தான்❤🎉

    • @GanesanMuthu-pz1lz
      @GanesanMuthu-pz1lz 4 หลายเดือนก่อน

      அம்மு குட்டி நீங்கள் ரொம்ப அழகுதான்

    • @anusuyaravi6512
      @anusuyaravi6512 3 หลายเดือนก่อน

      உண்மையிலே என் மகன் ரொம்ப அழகா இருப்பான்❤🎉

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 4 หลายเดือนก่อน +18

    சீதா மேம் , ரொம்ப traditional ah இருக்கு, சூப்பர் ,டெய்லி இங்கேயே ஷட் பண்ணுங்க. அடுப்பில் கோலம் போடவும். ,expecting more from this place❤

  • @sagittarius9836
    @sagittarius9836 4 หลายเดือนก่อน +9

    மழை வரும் நேரத்தில் இங்கே சமைப்பது அவ்ளோ சுகமாகவும் அழகாக வும் இருக்கும்

  • @rajalakshmit4321
    @rajalakshmit4321 2 หลายเดือนก่อน +2

    விறகு அடுப்பில் சமைப்பது மிக அருமை உங்களை பார்ப்பது நீங்கள் பேசுவது ரொம்ப அழகு அருமை என் மனதார நேசிக்கிறேன் அம்மா நீங்கள் எப்போதுமே நலமாக இருக்கவேண்டும் தெய்வம் துணையோடு ❤❤❤❤❤😊😊

  • @mohansundaram1975
    @mohansundaram1975 4 หลายเดือนก่อน +5

    Yummy egg masala,even i also going to try this recipe thankyou ..

  • @adhilakshmi-km6js
    @adhilakshmi-km6js 4 หลายเดือนก่อน +29

    உங்கள கல்யாண பன்னவங்களுக்கு உங்க சமையல் சாப்பிட குடுப்பன இல்லை

  • @Kaar_mugil
    @Kaar_mugil 3 หลายเดือนก่อน +2

    அம்மா நீங்க செய்யறதை பார்த்து எனக்கு பசி எடுக்க ஆரம்பிச்சுருச்சு❤

  • @dyarangulaanjaiah6296
    @dyarangulaanjaiah6296 28 วันที่ผ่านมา +1

    Wow super eggs masala super tasty 🌹🌹🌹🌹🎉🎉❤❤❤👌👍

  • @ravichandrananusuya9
    @ravichandrananusuya9 4 หลายเดือนก่อน +5

    மேம் நீங்க பேசலாமே உங்கள் அன்பான ரசிகர்களிடம்❤🎉

  • @ksreemanikandan211
    @ksreemanikandan211 4 หลายเดือนก่อน +6

    எங்கள் கிராமத்தில்
    என் சகோதரியை பார்ப்பது போல் உள்ளது
    நீ நல்லா இருக்கனும் மா

  • @manjuladevi2723
    @manjuladevi2723 2 หลายเดือนก่อน

    அடுப்பு cute Agha Irkku ❤lovely cooking amma❤

  • @VeluVelu-w7w
    @VeluVelu-w7w 3 หลายเดือนก่อน +2

    கிராமத்து . வாழ்க்கை. அருமை

  • @buvanarithika5352
    @buvanarithika5352 4 หลายเดือนก่อน +15

    மேடம் ஒங்கள ராஜனடை படதுல சூப்பரா இருப்பீங்க..அதும் விஜயகாந்த் சார் ஓட சூப்பர் ❤❤❤

  • @saivarsan0409
    @saivarsan0409 2 หลายเดือนก่อน +1

    Super mam, Neenga vera level ❤

  • @jenyurikouth4984
    @jenyurikouth4984 4 ชั่วโมงที่ผ่านมา

    Hi super😅❤ i will try.thanks sis.

  • @GayathriS-s5b
    @GayathriS-s5b 4 หลายเดือนก่อน +6

    Semma super valkkaiyil evvalavu periya itathula irunthalum intha mari santhasamlam ketaikkathu but neenka super

  • @kosaladevi3159
    @kosaladevi3159 4 หลายเดือนก่อน +2

    Gods grace iruntha matum than intha mannil sorgathai enjoy panna mudiyum hats off mam..

  • @parimalaparimala2104
    @parimalaparimala2104 2 หลายเดือนก่อน +1

    Super mam.unga style Vera level.being an artist so simple .

  • @vimalanabi1448
    @vimalanabi1448 24 วันที่ผ่านมา

    My big fan seetha.

  • @Muniyasamy-js8oe
    @Muniyasamy-js8oe 3 หลายเดือนก่อน

    Murungaikeerai podalam mam

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 4 หลายเดือนก่อน +19

    சீதா மேம் எவ்வளவு அழகா இரவில் சமைக்குரிங்க கூட கோழி வான்கோழி கின்னி கோழி கத்துவது தனி அழகு தானே அது கூட அதில் எவ்வளவு அழகா என்ஜாய் பண்ணி சீதா மேம் நீங்க சூப்பரா இருக்கீங்க இயற்கையில் சமைத்து சாப்பிடுவது தனி அழகு தானே❤🎉

    • @GanesanMuthu-pz1lz
      @GanesanMuthu-pz1lz 4 หลายเดือนก่อน

      ஹாய் அண்ணா சாப்பிட்டீங்களா

    • @anusuyaravi6512
      @anusuyaravi6512 3 หลายเดือนก่อน

      சாப்டாச்சு என் மகனுக்கு 25 வயசா ஆகுது❤🎉

  • @jannathbirthouse2567
    @jannathbirthouse2567 4 หลายเดือนก่อน +2

    Super madam good 👍 yemmy yemmy

  • @sirajbabu7756
    @sirajbabu7756 24 วันที่ผ่านมา

    Mam,I like your way of speech.In my opinion you are very innocent.

  • @mykitchengarden3703
    @mykitchengarden3703 2 หลายเดือนก่อน

    I'm ur huge fan for ur gardening mam ...I'm Sangeetha from pondicherry.. I love gardening

  • @kiruparani2057
    @kiruparani2057 2 หลายเดือนก่อน

    I love ur cooking in natural background ❤❤❤
    May God bless you Mam

  • @Padmaja-ki1yh
    @Padmaja-ki1yh 4 หลายเดือนก่อน +5

    Aduppu mela kolam podavum seetha

  • @magilmathimagilmathi4896
    @magilmathimagilmathi4896 2 หลายเดือนก่อน

    Tq for sharing special recepi😇

  • @Kumrishkumar121
    @Kumrishkumar121 4 หลายเดือนก่อน

    Like a village girl for our Seethu suuuuuuuuuuuuuuuuuuuuper recipe 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @nsathya5974
    @nsathya5974 4 หลายเดือนก่อน +1

    Super mam....ana enaku oru doubt mam keera nt la sapdalama mam...

  • @prabhusaarathi1355
    @prabhusaarathi1355 5 วันที่ผ่านมา

    Super sister nan unkal fan

  • @KalaiVani-kc2ce
    @KalaiVani-kc2ce 27 วันที่ผ่านมา

    Sita madam unga aduppu nalla iruku neenga eppadi potiga oru video poduga ah

  • @lemariechris8374
    @lemariechris8374 2 หลายเดือนก่อน

    Is it good to eat greens before going to bed at night?

  • @jackulindurai
    @jackulindurai 4 หลายเดือนก่อน

    I impressed too much ..I'll do definitely..maam

  • @alagenthiranp5283
    @alagenthiranp5283 หลายเดือนก่อน

    Good natural likes every one

  • @nameilla6969
    @nameilla6969 2 หลายเดือนก่อน +1

    Super setha amma

  • @santhiveerappan1815
    @santhiveerappan1815 3 หลายเดือนก่อน

    Supera irukku,❤

  • @Sweet-bv1qz
    @Sweet-bv1qz 4 หลายเดือนก่อน +7

    Wow happy🎉

  • @sudhab1645
    @sudhab1645 4 หลายเดือนก่อน +20

    அடுப்பின் மேல் கோலம் போட்டு இருந்ததால் செமையாக இருந்திருக்கும்

  • @sugunasrinivas2965
    @sugunasrinivas2965 2 หลายเดือนก่อน +1

    So nice mam..still u r so pretty n looking nice..I always like u in my childhood days..

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 4 หลายเดือนก่อน +2

    It's really different recipe mam...

  • @vetrimages9219
    @vetrimages9219 4 หลายเดือนก่อน +2

    வணக்கம் மேடம் எப்படி இருக்கிங்க அடுப்பு செமயா இருக்கு காத்தோட்டமாக சமைத்து சாப்பிடுவது.நல்ல அனுபவம்.உங்கள் சமையல் நன்றாக இருக்கிறது.நானும் இந்த மாதிரி செய்து சாப்பிடுகிறேன் 🎉🎉😊😊

  • @jeyaranigovindhan8271
    @jeyaranigovindhan8271 29 วันที่ผ่านมา

    Appa partha mathiriyee erukkinga madam

  • @malinirao9344
    @malinirao9344 27 วันที่ผ่านมา

    Where is your farm

  • @jackulindurai
    @jackulindurai 4 หลายเดือนก่อน

    Seetha sisnaanum ithe pola seiya poraene....😅😅😅❤❤❤

  • @abdulverygoodjobabdul8184
    @abdulverygoodjobabdul8184 4 หลายเดือนก่อน +3

    Organic food semmai best cooking respect speak anbu ullam tnx mam

  • @jesusjenigaja2563
    @jesusjenigaja2563 4 หลายเดือนก่อน +1

    I am tried super super

  • @Alwynhelencia
    @Alwynhelencia 3 หลายเดือนก่อน

    Soooper❤

  • @AnithaEzhilarasan
    @AnithaEzhilarasan 2 หลายเดือนก่อน +2

    I love you seetha akka❤

  • @oneplustwochannel3131
    @oneplustwochannel3131 27 วันที่ผ่านมา

    மேம் உங்கள எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @RAM-qi5xj
    @RAM-qi5xj 4 หลายเดือนก่อน

    I will try this recipe..

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 4 หลายเดือนก่อน +5

    உண்மையிலேயே சிறப்பான பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி கோயம்புத்தூர் பிரேமநாதன் ❤❤

  • @vimaladevvelummylum4796
    @vimaladevvelummylum4796 4 หลายเดือนก่อน +1

    I really enjoy your cooking.

  • @meenaamresh.21422.
    @meenaamresh.21422. 4 หลายเดือนก่อน

    1st tym came to know tis dish...the way u speak u cook all gud ....❤❤❤❤❤❤❤

  • @vanajakrishnan3948
    @vanajakrishnan3948 4 หลายเดือนก่อน

    Ell oil kadalai ennai entral kadalail ready akum ennai nallayennai aaa mam

    • @Kanagaraj-bv6xo
      @Kanagaraj-bv6xo 3 หลายเดือนก่อน

      சீதா அக்கா நீங்க சமைக்கிறது பார்க்கும்போது எங்க அம்மா எங்களுக்கு சிறுவயதில் இந்த அடுப்பில் தான் சமைத்து கொடுத்தார்கள்

    • @Kanagaraj-bv6xo
      @Kanagaraj-bv6xo 3 หลายเดือนก่อน

  • @kavithaamulraj
    @kavithaamulraj 4 หลายเดือนก่อน

    WOw sheetha mam romba alagu neengalum unga samayalum ❤❤

  • @caviintema8437
    @caviintema8437 4 หลายเดือนก่อน +1

    Super kitchen,mam, superrecipe,very nice place,❤❤❤

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 หลายเดือนก่อน

    Super mam thanks vazgavalamudan ❤❤❤❤❤

  • @dhyadhya3815
    @dhyadhya3815 4 หลายเดือนก่อน +2

    That oodhaangol sound really nostalgic feeling mam😊

  • @JayaKumari0191
    @JayaKumari0191 4 หลายเดือนก่อน +3

    Adupu super❤

  • @jeyaseeliranis2898
    @jeyaseeliranis2898 4 หลายเดือนก่อน

    Super madam neenka epdi panrathu super mam.

  • @devapriyandillibabu197
    @devapriyandillibabu197 4 หลายเดือนก่อน +2

    Viragu adupil biriyani seiyunga super taseta iukkum

  • @deepthio7
    @deepthio7 4 หลายเดือนก่อน +1

    Is this two spoon oil 😮

  • @vpmguys702
    @vpmguys702 4 หลายเดือนก่อน

    Very simple mam.very tasty recipe.❤

  • @pandisrithar
    @pandisrithar หลายเดือนก่อน

    ❤❤❤❤🎉🎉🎉

  • @merlyndamianose5795
    @merlyndamianose5795 4 หลายเดือนก่อน

    So very charming and well explained merlyn brisbane.

  • @anithavinod9782
    @anithavinod9782 4 หลายเดือนก่อน

    Thanks for the dish mam will try sure

  • @rmsai5748
    @rmsai5748 4 หลายเดือนก่อน

    Waaaa... Chill.. Sema deary.. Im happy that u r with nature.. ❤❤❤❤❤❤

  • @manjulaparthasarathy2339
    @manjulaparthasarathy2339 4 หลายเดือนก่อน +1

    Hi Seetha, how r u? U r form house also good , u r egg with spinach is very yummy , u looks always beautiful queen

  • @roselinegeorge2420
    @roselinegeorge2420 4 หลายเดือนก่อน +1

    Super maa. Your day of cooking style, and the way of your speach awesome maa. We are all your fans for ever and ever maa. The way maintain each and everything is awesome maa. May God bless you abendently maa

  • @Mvr7176
    @Mvr7176 4 หลายเดือนก่อน

    Very nice மேடம்❤

  • @Bhuvana_buvi
    @Bhuvana_buvi 4 หลายเดือนก่อน

    செஞ்சு பாக்குறேன் மேடம்❤❤❤

  • @muthusivamuthusiva7767
    @muthusivamuthusiva7767 หลายเดือนก่อน +1

    அம்மா அடுப்பில் கோலம் போடுங்க இன்னும் அழகா இருக்கும்

  • @GeethaGeetha-ws7fb
    @GeethaGeetha-ws7fb 3 หลายเดือนก่อน +1

    I miss my mom 😢 but neenga yenga Amma maari irukungla I love 💕 u Amma

  • @Peddada1978
    @Peddada1978 4 หลายเดือนก่อน +1

    Medam nenu Andhra, your cooking style very nice

  • @maheswariprasad3136
    @maheswariprasad3136 3 หลายเดือนก่อน

    Hi Sita Mm neenga samayal seiyum vitham arumai.Mm neenga non veg sapduveengala.?.

  • @shanthidevi7357
    @shanthidevi7357 4 หลายเดือนก่อน +1

    You are a lucky in this generation.

  • @SANGEETHASANGEETHA-m5v
    @SANGEETHASANGEETHA-m5v 2 หลายเดือนก่อน

    Sup simplicity mam

  • @ravidhiya4368
    @ravidhiya4368 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dhalanyad7768
    @dhalanyad7768 2 หลายเดือนก่อน

    Ithu entha kiramam madam

  • @lathar4753
    @lathar4753 4 หลายเดือนก่อน +7

    Adupu super 👍 Tasty egg masala spinach also super 👍

  • @Chandrasekarancr
    @Chandrasekarancr หลายเดือนก่อน

    சீதா மேடம் உங்கள் அருகில் இருந்து உங்கள் கையில் உணவு சாப்பிட வேண்டும் போல் உள்ளது 😮🎉🎉🎉🎉😅😅😅

  • @malaa8522
    @malaa8522 4 หลายเดือนก่อน

    Amazing ❤

  • @hemalatharaveendar
    @hemalatharaveendar 4 หลายเดือนก่อน +1

    Different recipe mam 🎉🎉amma thurama errukiranga parthachi ❤❤❤❤❤❤

  • @ushanandhini5606
    @ushanandhini5606 4 หลายเดือนก่อน

    neeinga garden pathe explain mam

  • @ezhil2395
    @ezhil2395 4 หลายเดือนก่อน

    Seetha ma I am 65 years old
    You are cute very good looking and gentle decent Actress like Revathi. You are a good normal wife good mother doing all work without any ego. You Both are giving importance to your 3 children . You both are saying they are your world, you both are working for them. Let you all enjoy and live together in one house for your children . God bless you

  • @HanisaHanisa-dz3dv
    @HanisaHanisa-dz3dv 4 หลายเดือนก่อน +2

    Wow super 👍👌

  • @vijilakshmi4782
    @vijilakshmi4782 3 หลายเดือนก่อน

    Yenna dhan City la modern life vaazhndhaalum village life voru thani sugam dhaan....adhuku eedu enai yedhuvum kidayaadhu ❤

  • @gracyjoseph473
    @gracyjoseph473 3 หลายเดือนก่อน

    ❤supar

  • @vimalamadangopal444
    @vimalamadangopal444 4 หลายเดือนก่อน

    Chellakutti u cook or sell it

  • @jecithamicky2839
    @jecithamicky2839 4 หลายเดือนก่อน +3

    உண்மையாகவே நல்ல மனைவியை பார்த்திபன் இழந்துவிட்டர் இதற்கான பலனை முதுமையில் தனிமையில் அனுபவிப்பார்

  • @AbiAbi-rd4sb
    @AbiAbi-rd4sb 4 หลายเดือนก่อน

    Nenka pesum tamil avlo alaka irukunka ma. Superb ah irukku nammaloda kiramathu samaiyal🎉❤