குப்பைகாடாக காயல் கடற்கரை..! சுத்தம் செய்யும் நகராட்சி. தீர்வு தான் என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • குப்பைகாடாக மாறும் கடற்கரை..! சுத்தம் செய்யும் நகராட்சி. தீர்வு தான் என்ன? #kayalpatnam #tamilvlog
    நான் இந்த காணொளியை இரண்டு நாள் காட்சியாக எடுத்துள்ளேன்..
    முதல் நாள் OCT-5
    மதியம் மூன்று மணிக்கு நம் கடற்கரைக்கு சென்றேன். மிகவும் மோசமான நிலையில் காட்சி அழைக்கப்பட்டது. கடற்கரையின் பெண்கள் பகுதியின் நடுவில் சீமை கருவேலை மரும் அடர்த்தியாக ஒரு இடத்தில் மட்டும் இருந்தது அதை ஒட்டி குப்பைகள் சூழ்ந்து அந்த மரத்தின் முள்ளில் மாட்டிகொண்டு இருந்தது.. அது மட்டும் இல்லாமல் காணொளியில் காட்டியது போன்று அவ்வளவு குப்பைகள் ஆங்காங்கே சேர்ந்து இருந்தது.. அதை காட்சி எடுத்துவிட்டு என்னுடைய instagram & Facebook I'd யில் பதிவிட்டேன்
    மறுநாள் OCT -6
    கடற்கரை சென்று பார்க்கும்பொழுது பெண்கள் பகுதியின் நடுவில் இருந்த ஒடை மரம் மட்டும் நீக்கி கடற்கரையின் உள் பகுதி பார்க்க ஓரளவு சுத்தமாக இருந்தது.. ஆனால் முழுவதுமாக சுத்தம் செய்யப்படவில்லை..
    நேற்று OCT -15
    காலையில் கடற்கரைக்கு போகும்போது ஆங்காங்கே சீமை மரங்கள் வெட்டப்பட்டு எரிக்கப்பட்டு கொண்டு இருந்தது.. பார்பதற்கு ஓரளவு தூய்மையாக இருந்தது.. ஆனால் பெண்கள் பகுதி இருக்கூடிய கூடாரம் அந்த வட்டம் சுத்தி இன்னும் பல ஒடை மரங்கள் ஓரளவு அகற்ற பட்டு எரிக்கப்பட்டு இருந்தன
    ஆனால் கீரிகுளத்தில் இருந்து கடலுக்கு வெட்டி விட படும் அந்த பகுதி மிகவும் மோசமாக முதல் நாள் எப்படி இருந்ததோ அப்படி தான் இன்று வரை இருக்கிறது..
    தயவு செய்து இதை தூய்மை படுத்தினால் நன்றாக இருக்கும்..
    தூய்மையான கடற்கரையாக நம்முடைய கடற்கரையை மாற்ற உதவி புரிவோம்..
    நன்றி.
    காயல் மாப்பிள்ளை பசியாரோ🍱😋 | Muslim Traditional Marraige | Wedding Rituals❤️ #tamilmuslimwedding
    • காயல் மாப்பிள்ளை பசியா...
    Kayalpatnam களரி Taste panni Irukeengala?😋🥹🥰 | Kayalpattinam Kalari Curry | Tamilnadu Famous Dish
    • Kayalpatnam களரி Taste...
    ---------------------------------------
    For More Unique Videos Subscribe at:
    / @blacksattai
    For More Tempting Food Updates Follow Insta:
    ...
    #blacksattai #kayalpattinam #kayalpatnam #municipality #tamilnadupolitics #blueflagbeach #cmotamilnadu

ความคิดเห็น • 20

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 10 หลายเดือนก่อน +2

    Good job..tq👌👌👌👍🏻

  • @sahibthaikathaika2681
    @sahibthaikathaika2681 5 หลายเดือนก่อน +1

    😂😢😢😢 super

  • @ngrmiran602
    @ngrmiran602 10 หลายเดือนก่อน +4

    Much needed effort ..

  • @jesmudeenkayal436
    @jesmudeenkayal436 10 หลายเดือนก่อน +3

    கடற்கரை சுத்தம் செய்வது செய்வது குறித்து காணொளி வெளியிட்டமைக்கு மிக்க நன்றி ...!!நமது வீட்டை சுத்தப்படுத்தி வைப்பது போல்
    நமது கடற்கரையும் சுத்தமாக வைக்க வேண்டும் ...!!!நம்மிடையே இந்த உணர்வு இருந்தால்தான் நடைமுறைப்படுத்த முடியும்

  • @kaderfx1820
    @kaderfx1820 10 หลายเดือนก่อน +2

    Good job

  • @rayeesarays2282
    @rayeesarays2282 10 หลายเดือนก่อน +5

    சிறிய சிறிய கடை வைத்திருப்பவர்கள் தனித்தனியாக தங்கள் கடைகளுக்கு அருகிலேயே ஒரு குப்பைத்தொட்டி அல்லது ஒரு சிறிய‌ டிரம் வைத்து குப்பைகளை போடலாம் அங்கு கடைகளில் வந்து சாப்பிடுபவர்களும் அதிலே போடலாம் குப்பைகள் வெகுவாக கட்டுப்படும்

    • @asifirfan
      @asifirfan 10 หลายเดือนก่อน +2

      Fine pottal seriyaga irukum

  • @D365_FO
    @D365_FO 10 หลายเดือนก่อน +2

    Thanks for bringing this up, Corporation need to take necessary action in cleaning the beach and also they need to regulate the vendors selling snacks in beach.
    Especially they need to restrict the usage of plastic items in beach.
    Save our eco system

  • @hamthaf2818
    @hamthaf2818 10 หลายเดือนก่อน +1

    குப்பை கடற்கரை அதனால் யாரும் வராதீங்கப்பா.

  • @peterus123peter8
    @peterus123peter8 10 หลายเดือนก่อน +1

    After this video Municipality decided to remove some shops and permanently ban those foods in this beech

    • @blacksattai
      @blacksattai  10 หลายเดือนก่อน

      🤝🤝

  • @Nobita__187
    @Nobita__187 10 หลายเดือนก่อน

    Spare key (New key make) shop Kayalpatnam or tiruchendur la iruka
    Irundhal location sollunga bro

    • @blacksattai
      @blacksattai  10 หลายเดือนก่อน

      Kayalpatnam பஜார் லே நாம் தமிழர் கட்சி அலுவலகம் பக்கம் இருக்கு

    • @Nobita__187
      @Nobita__187 10 หลายเดือนก่อน

      Street?

    • @blacksattai
      @blacksattai  10 หลายเดือนก่อน +1

      Jas perfume opp, koolakadai bazar

    • @Nobita__187
      @Nobita__187 10 หลายเดือนก่อน

      @@blacksattai Ok bro Thanks❣️, Shop name theryuma Bro