Can we eat greens (keerai) for dinner? |
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- இரவில் கீரை சாப்பிடலாமா? - அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
Contact / Follow us at
Phone / Whatsapp: +91-9047749997
(For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
TH-cam: / @doctorarunkumar
Facebook: / iamdoctorarun
Instagram: / doctor.arunkumar
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Website: www.doctorarun...
To buy Doctor’s books: doctorarunkuma...
------------------------------------------
#eot #drarunkumar #benefits #keerai #Greens #dinner #eot001
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkuma...
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near Panneerselvam park)
Erode - 638001.
Ph: 04242252008, 04242256065, 9842708880, 9047749997
Map location: maps.app.goo.g...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near Panneerselvam park)
Erode - 638001.
Map location: maps.app.goo.g...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov....
இந்த காணொளியை பார்த்ததும் எனக்கு ஒரு உண்மை தெரிந்தது!
இன்னும் ஒரு அருமையான தொடரை வழங்கப் போகிறார் டாக்டர்!
நன்றி கலந்த வணக்கங்கள்
😂
சூப்பரா சொன்னீங்க சார் பலவருட கேள்விக்கு விடைகிடச்சதுங்க நன்றி ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக
ரொம்ப நாளாக இருந்த சந்தேகம் தீர்ந்தது நன்றி சார்..
*இன்னொரு சேனல்ல inspire ஆகி*
👏👏👏
வெளிப்படையா சொன்னதுக்கே...🖤🖤🖤
Mr GK is known to me personally. நல்ல விஷயங்கள் எங்கிருந்து வந்தாலும், அவற்றை பாராட்டுவது தான் நல்லது
@@doctorarunkumar 🖤🖤🖤
நல்ல முயற்சி சார்... உங்களோட ஆரோக்கியம் ஒரு ப்ளேட் புத்தகம் படிச்சு நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன்... நிறைய புத்தகங்கள் எழுதுங்க..
எனக்கு ஒரு உண்மை தெரிந்ததற்கு நன்றி மேலும் நல்ல செய்திகள் தர Dr அவர்களுக்கு நன்றி
டாக்டர் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.டாக்டருக்கு விஞ்ஞானத்தில் மட்டும்தான் நாட்டமாக? இல்லை மெய்ஞானத்திலுமா?
Doctor, though I'm an ardent follower of you, I can't stop requesting your reply to this comment.
Because there's a saying "Every scientific invention carries a sting on its tail".
தங்களின் தகவல்களுக்கு நன்றி.
கூடுதலாக கீரைகளில் உள்ள அதிகமான இரும்புச் சத்து,
இரவு செரிமான பிரச்சினையை ஏற்படுத்தும் என்ற கண்ணோட்டம் உள்ளது.
மேலும் அந்த காலத்தில் மாலை அ இரவில் கீரை பறிக்கும் போது, புழு - பூச்சிகள் ஒட்டி இருந்தால் தெரியாமல் போய் விடும் என்ற காரணமும் இருந்ததாம்
Sir Nan paathathile nega mattum than video pesura mari nerlavanthu vanthu paatha poothu ore mari erukiga ❤you are always very simple sir love you so much sir
I thought you are singing the song when I read the first line
நீண்ட காலமாக இருந்த சந்தேகத்திற்கு விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி சார். எனக்கு ஒருகணம் தெரிஞ்சிச்சு.
எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது. அது உங்கள் விளக்கவுரை வாயிலாக நீங்கி விட்டது. நன்றி.
Praise the Lord Doctor. Thank you for the clear explanation.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி😊🎉 vera level unique "series topic "
Sir,Thank you.மூடப்பழக்கங்கள் எ ன கூறாமல் இருந்ததற்கு மிக்க நன்றி.
உங்களது புத்தகம் இரு நாள் முன் தான் வாங்கி இருந்தேன்(அரோக்கியம் ஒரு பிளேட் )உங்கள் காணொளியை விட தெள்ள தெளிவாக எளிதாக புரியும் படி இருந்தது..ஆனால் தலைப்பு இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்துயிருக்கும்..
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் series la ராத்திரி கீரை சாப்பிடலாம் Super Video Dr Sir
தெய்வமே, இதுதான் காரணமா.........
இது தெரியாம என்னென்னமோ நினைச்சுட்டோமே........
மிக்க நன்றி தெய்வமே 🙏🙏🙏
Dear Doctor sir I want to thank you immensely for your excellent medical information which is so much useful for so many millions of people..Really great.
# EOT question
1. Egg and curd should not be take together
2. Alcohol and green leaves should not be taken together.
Kindly explain. Thank you.
எனக்கு ஒரு உண்மை தெரிந்தது! இன்றும் இரவில் கீரை தான் சாப்பிட்டேன் நன்றி.
மிகவும் பயனுள்ள பதிவு 👌
Super sir… Intha unmaiya ippavavadhu sonningalae.. Mikka nandri saamiiiiiiii🙏🙏🙏🙏
Useful. This serial will be not only useful but science based.
The new series is good ..🤗🤗.. keep continuing doctor.. this keerai topic is in my doubts section of my brain since my childhood. clear explanation..👏👏 Thank-you doctor
நன்றிங்க doctor 🙏
தயிர், மீன்
Night ல கீரை
Koyya பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும்
இது எல்லாமே என்னோட சந்தேகம்.
ரொம்பவே thanks 🎉
ஐயா அருமை.
தலையணை முறையாக பயன்படுத்தும் முறைகள்
எந்த அளவு உயரம் பயன்படுத்தனும்.
எவ்வளவு நாளில் புதிய தலையணை மாற்றவேண்டும்.
காணொளி வந்தால் மிகவும் பயணடைவோம்.
கோடி நன்றிகள் 🎉🎉🎉
அப்பாடி ஒரு வழியாக சந்தேகம் தீர்ந்தது😊😊😊😊
Adappavamey ithananala ithutheriyamapochey?thank you sir useful video
The video title is in English only. Can you mention in Tamil also? So easy for elders at home to understand.
Sir Quinoa pathi pesunga sir. Veetla tholla thaanga mudila. Naan kambu, solam, thinai, etc., using in daily food. Quinoa is what is more beneficial than our “சிறு தானியங்கள்”
Finally, the truth behind the statement! Thank you, Doctor.
நல்ல பதிவு Doctor வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சியாக என்றென்றும்.,
Thankyou docter very useful information. GOD BLESS YOU
Iam also having this doubt long month ago . Thank you Docter 👌👌👌👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் பயனுள்ள பதிவு சார். அருமையாக கூறினீர்கள் சார். நன்றி. 🙏🙏
கீரை உணவுகளை சூடுப்படுத்தி சாப்பிடலாமா?
You're great sir , pala varshamma endha tension erundhuthu , naan sapittallum mathavangga negative ah solluvangga , night la keerai sapida koidathunu ..
Feel soooo relieved...after ur msg...thank u..
இது எனக்கு ரொம்ப நாள் கேள்வி Dr. தெளிவுக்கு நன்றி
I think hard to digest greens like murungai and agathi should be avoided...since it takes more time to digest🥦🥦
But how you acknowledge the heavy foods like fast food and varieties of food provided in functiins
@@vivekkumar2420 greens have large amounts of minerals and salts which has to be digested and excreted soon . At night as we sleep long time amd and dont dilute the salts by drinking water, they stay in kidney and bladder for long time and cause problems..so its better to avoid greens at night...
Going to love this series ❤thalaiva...neenga engeyo poitinga
Thank you so much doctor. I am following you for the past 10 months because of my baby she is 11 months old. One of the best doctor in youtube.
Well explained Doctor.
Thank you.
Current ilatha kalathil nit la samaikave matanga. Apola evening samachi sikiram thungiduvanga. Neenga soldramathi nit samaikurathuku antha kalathil avasiyam ilama than irunchi
Doctor, please put a video for Ulcerative Colitis. Is it 100% curable?
Useful good information. Thank you doctor SRK
Oru unmai therinchuruchu Sir🙌🙌🙌🙌
Which is the correcta na keerai {DR}, which you mentioned in this video.
Health supplements and herbal supplements pathi solunga doctor sir
சார் வணக்கம் .எனக்கும் ஓர் உண்மை தெரிஞ்சாகனும்.ஒல்லியாயிருந்தால் அவங்க வயிற்றுக்குள் பூச்சி இருக்கும் அதான் உடம்பு ஏறாதுனு சொல்றாங்களே....அதென்ன
Super clarification Doctor 🙏
Elders at home insist on having any veg or nv soup everyday. We cook veggetables/meat and eat every day. But dont get time to prepare soup. Just want to know the nutrition comparison of eating vegetables vs taking it as soup. For ex : nutrition of aattukal soup vs aattukal kolambu, nutrition of veg soup vs vegetable, nutrition of keerai vs keerai soup. Should we have soup in our regular diet ?
முருங்கை கீரை சாப்பிடலாமா
Tq sooooo much doctor u r just amazing romba days doubt clear aagiduchu.inime daily um keerai than😂😂😂
மிகவும் நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏
Super sir enga veetola la sanda varum night la senja eppo hpapy❤
Thank you Doctor for the explanation. We generally cook and eat kerai mostly at night. but friends scarea me if I say kerai for dinner.
அருமை அய்யா. சிறப்பான பதிவு.
Dr. Arunkumar..🙏👍👍
-
AC Vs Air Cooler Vs Fan ன்னு ஒரு வீடியோ போட்டீங்க...
அதுக்கப்புறம் AC யோட +/- வீடியோ போட்டீங்க...
அப்படியே Air Cooler ரோட +/- வீடியோவையும் போட்டுருங்க சார்...
ஏன்னா அடித்தட்டு மக்களோட பட்ஜெட்டுக்கு (வாங்கும் விலை & கரண்ட் பில்) Air Cooler ஓரளவு ஒத்து வரும்ங்க சார்...
@eot. May I request you to post messages related to sr citizen especially 60 to 70 years old persons. Food habits, physical activities - do's and don'ts
Payanulla pathivu Dr sir 👍 👌
Superb Doctor. Fantastic explanation
Ponnakanni mukkarattai mix keerai parruppu kadaiyal pannunaadhu sappidallamma
நன்றி டாக்டர் மிக அருமை யான பதிவு
Please talk about can we drink milk after eating curd rice?
Super sir...when I say same concept to my family they never listened..Tq sir😊😊
நன்றி டாக்டர் 🙏🙏🙏🙏
சார்!நாற்பது வயதிற்குமேல் பாதாம் மற்றும் முந்திரிப் பருப்பு சாப்பிடலாமா? எந்தளவுக்கு சாப்பிடலாம்?விளக்கம் கொடுங்கள் சார்.ஏனென்றால் எனக்கு நட்ஸ் ஐயிட்டம்ஸ் ரொம்பப் பிடிக்கும். வயது 49
முடக்குவாதம் உள்ளவர்கள் எப்படி உணவு முறைகள் எடுத்தால் சரியாகும் என்று கூறுங்கள் டாக்டர்
Noni fruit pathu video podunga.
Subscriber request
Useful information, Thank you sir🙏
Fish with curd tastes very good but avoiding it. Pls share can we do it.
Fish kuda curd sapida koodathunu sollurangaley doctor atha pathi sollunnga sir.
I heard Eating greens In night don't bother but taking with curd is not good..
Good initiative sir 🎉
கீரை பறிக்கக்கூடாதுன்னா கொல்லயில காய் பறிச்சுக்கலாமா?
காரணம் கீரை ரொம்ப energy .
தூக்கம் வராது. Vitamins மாதிரி. Body fresh ஆவே இருக்கும்.
குறிப்பாக நீங்க சொல்ற கீரை செரிப்பதற்கு தாமதம் ஆகும். (அகத்திக்கீரை and முருங்கை) (I am telling in my experience)
அருமைஅருமையான விஷயம்
Fish and keerai serudhu saaptalama plss sollunga ennaku bayam ah iruku naa saapten
Semma doctor.i will send to my husband this link.theivammae
Sir,Thabk you.அந்தக்கால ஏழைகளின் Side dish அகத்திகீரையும் முருங்ககீரையும் தான்.
Sir please sugar irukkarevanga mooru kudikkalama please sollunga sir...
கோழி ஈரல் சாப்பிடலாமா? கூறுங்கள்.
தயவுசெய்து இதில் கேட்கப்படும் கேள்விகள்,பதில்கள் தமிழில் கேட்டால்,அல்லது பதில் சொன்னாலும் தமிழில் கேட்டால் என்னை போன்ற அதிகம் படிக்காதவர்கள் கமெண்ட் பார்த்து புரிந்து கொள்வதற்கு எளிமையாக இருக்கும் தோழர்,தோழிகளே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kaalai samaitha keeraiyai iravil sapidalaama ?? Orumurai ennaku ippadi saapita'udaney allergy yerpattu udambellam namichal edukka arambichi'vittadhu ! Pirangu Avil tablet sapita pinbu'dhaan kunamagiyadhu ! Pls reply Dr.Arun sir 🙏
Why should not we eat fish and ghee/curd together.. can we please get the explanation..
Ennoda kanai therantinga saami🎉🎉🎉
Thanks bro long days doubt clear by u thanks
Thank you for the information Dr. 👍
Wow nice doctor..... Continue this episode weekly once atleast.👍👍👍💐
Sure 👍
@@doctorarunkumar# EOT என் வயது 59. நான் ஒரு பெண். சில வருடங்களாக எனக்கு அடிக்கடி உடம்பு வலியும் எலும்பு வலியும் வருகிறது. புண் மாதிரி வலிக்கும். களைப்பாகவும் இருக்கும். இது எதனால் வருகிறது. சத்து குறைபாடா. தினமும் 4 லிட்டர் தண்ணீர் குடிப்பேன். என் எடை 90 கிலோ.
Super Doctor All the best for this series # EOT❤❤❤🎉🎉🎉
I never heard back from you regarding eating spinach with yogurt.
Science Truth : every trees or small plant night time relief corbondeoxied and day time relief Oxegen .even cut from plant few corbondeoxied continue is this true?
Good start Dr
Doctor, is it ok to avoid liver of broiler chicken as I’m afraid of toxins and antibiotics in it?
This was always a million dollar question to me doc
Very useful information sir thank you very much.
Keerai poriyala sapidalama or pachayave sapidalama? There are lots of keerai varieties, eppidi sapidrathu correct way doc.. nutrients elam heat pannum podhu poiduma? Appo keerai sapidrathu waste ah?
sir please solunga endha doctor Kum therila neenga solunga please kudal pulukal tablet pottum pogala sir apram ipo kannuke varuthu sir kannukula vandhutu poguthu sir please enna pannanum sir solunga please
Awaiting microwave and HPV vaccine awareness video