நமக்கு தீங்கு நடக்கும் முன் இயற்கை காட்டும் குறிகள் | how Nature is protecting you from Danger | ND

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second TH-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #protection #dangerous #danger #higherself #dream #spiritualityintamil #meditationintamil

ความคิดเห็น • 51

  • @thilagaraj8316
    @thilagaraj8316 4 วันที่ผ่านมา +6

    November 23 year இறந்த அம்மா எனக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வைத்து உனக்கு 3 நாள் தான் திட்டு கனவில் வந்து பண்ணாங்க 1 மாதத்தில் chitthappa இறந்து விட்டார் ஜுன் மாதம் என் கணவரின் இறந்த அண்ணன் கனவில் வந்து அவரின் மனைவி பெயரை பேனாவில் எழுதி வைத்த மாதிரி வந்தது 1 வாரத்தில் அவரின் மனைவி இறந்து விட்டாங்க, ஆக‌ஸ்‌ட் 28 என் கணவரின் தம்பி இறந்து விட்டார் அதற்கு முன்பு 1 வார‌ம் முன்னு அவரின் மனைவி கனவில் வந்து ஒன்றும் pechamal இரு‌ந்து மாதிரி கனவு வந்தது

  • @parthasaj1421
    @parthasaj1421 3 วันที่ผ่านมา +3

    ஐயா,
    தங்கள் காணொளி பார்க்கும்போது பற்றற்று இருக்கவேண்டும் என்று புரிகிறது ஆனால் சில நாள் கழித்து மீண்டும் மனம் ஆசை படுகிறது பற்று எற்படுகிறதே ஐயா எப்போதும் மனம் பற்றற்று இருக்கவேண்டும் என்செய்வேன் இறைவா

  • @sujathas6822
    @sujathas6822 4 วันที่ผ่านมา +2

    வணக்கம் முருகா❤

  • @visavisavisa9019
    @visavisavisa9019 3 วันที่ผ่านมา +1

    என்னதான் கனவில் வந்து முன்னாலேயே தெரிவித்தாலும் நடப்பது நடந்தே தீரும். முன்னமே கவலைப்பட்டதுதான் மிச்சம்.

  • @jessinthavasanthy8665
    @jessinthavasanthy8665 4 วันที่ผ่านมา +1

    Tq so much
    I asked in my akashic record and I got my answers thru you. What a miracle. Tq so much.😊how beautifully the universe communicates...

    • @pikachupiki6906
      @pikachupiki6906 4 วันที่ผ่านมา +1

      Are you going for any session to read aakashi record

    • @jessinthavasanthy8665
      @jessinthavasanthy8665 3 วันที่ผ่านมา

      I'm learning to read...

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 4 วันที่ผ่านมา +1

    Thanks a lot❤❤❤❤❤❤❤

  • @mallikamalli522
    @mallikamalli522 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏 thanks for sharing nithilan 🙏🙏

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 3 วันที่ผ่านมา

    Thank you very much for this video. Yes, I have also experienced.

  • @gopisuresh6690
    @gopisuresh6690 4 วันที่ผ่านมา

    நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்

  • @gowrisuresh8232
    @gowrisuresh8232 4 วันที่ผ่านมา

    நன்றி. வணக்கம் நித்திலன்.

  • @bharathy11
    @bharathy11 4 วันที่ผ่านมา +1

    வணக்கம் சார்☺️🙏 நன்றி☺️✨🙏

  • @bs78saran
    @bs78saran 4 วันที่ผ่านมา

    Thanks ❤

  • @catnotcat9793
    @catnotcat9793 4 วันที่ผ่านมา +1

    வணக்கம் நித்திலன் 🙏
    நிறைய நடந்திருக்கு, எதன்னு சொல்றது 😊😊😊
    அன்புடன்
    உஷா

  • @raji6000
    @raji6000 3 วันที่ผ่านมา

    👍❤️

  • @shreekala8089
    @shreekala8089 4 วันที่ผ่านมา

    Allam valla ereevaa sarvathum samarpanam🙏

  • @balamithra4901
    @balamithra4901 4 วันที่ผ่านมา

    S you were right brother

  • @mrbalan1306
    @mrbalan1306 4 วันที่ผ่านมา

    Super bro 💪

  • @rajeshwarik4995
    @rajeshwarik4995 4 วันที่ผ่านมา

    YES TRUE SIR.

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 4 วันที่ผ่านมา

    Yes true pa.

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 4 วันที่ผ่านมา

    ஓம் நம சிவாய 💙💙💙💙💙

  • @gurukadhaksham
    @gurukadhaksham 4 วันที่ผ่านมา

    நான் மிக முக்கியமான விஷயம் ஒருவரிடம் கூற வேண்டும் என்று யாருக்கு போன் செய்தாலும் அவர்கள் எடுக்கவே மாட்டார்கள் இது மாதிரி பலமுறை நடந்துள்ளது

  • @Manikandan-rm4gy
    @Manikandan-rm4gy 4 วันที่ผ่านมา

    Unmai anna ennagu kethu laknathula irukku உண்மையே வே theariyum

  • @NadhiKarmeganathan
    @NadhiKarmeganathan 4 วันที่ผ่านมา

    👌✨️💯✌️

  • @anandabhi6159
    @anandabhi6159 4 วันที่ผ่านมา

    வணக்கம் 🙏

  • @selvibm6293
    @selvibm6293 4 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @bharathi176
    @bharathi176 4 วันที่ผ่านมา

    வணக்கம்

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 4 วันที่ผ่านมา

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @pandiyanv8926
    @pandiyanv8926 4 วันที่ผ่านมา

    Anna Sunday question:
    Ramana maharishi ayya rebirth paththi enna sollirukaaru Anna , mind soul kooda athoda desires ah cling panni then next birth edukumaa Anna ? Namma theeratha aasaigal naala thaan atma rebirth edukuma ?

  • @AshokKumar-1512.
    @AshokKumar-1512. 4 วันที่ผ่านมา

    ஒரு முறை நான் இறந்தது போல கனவு கண்டேன்.

  • @saisaranya1109
    @saisaranya1109 วันที่ผ่านมา

    Second one happened I want to share abt this , I lost my sister in my home she comiited sucide, before that wen I go home I don't like to stay in my home, please after that my life totally became wrost.

  • @muthumanickam5492
    @muthumanickam5492 4 วันที่ผ่านมา

    Romba naal munadi oru kanavu...
    Oru periya maaligai iruku..
    Compound ulla naa oditu iruken,, thaduki viluren, veppam maram munadi, neraya ilaigal vilundhu iruku,, na nimirndhu pakuren, thangam mathri jolikra oru maaligai, aranmanai mathri ilai, indha kaalathula oru Mandan irundhu avaroda maalikai irundha epdi irukum apdi...
    Avlo tha kanavu mudinjathu...
    Konja naal aprom na ayyapan koviluku pogum pothu, ayyapanoda aranmanai ku pora vaipu kidaithathu...
    Andha kanavin artham athuvaaga irukumo nu aprom vituten...

  • @ramyarathip5200
    @ramyarathip5200 4 วันที่ผ่านมา

    வணக்கம் sir நிறைய நடந்து இருக்கு கனவு மூலம் நடந்து இருக்கு sir..

  • @jurong_west
    @jurong_west 3 วันที่ผ่านมา

    Angels number adikadi varuthu. Dream, intuition nenga sonathu eallame nadakuthu.
    But dream future pathi varum but kuda erukura vanga altert panalum kekamatagura அலட்சிய paduthuranga. So big problems face panuranga. Ana na soluren nu perusa eaduthu ka mataga.
    Dreams neraya thaduthuruken. En kuda valuravanga keka tha nala am suffering. 😢

  • @bernathmarya.2942
    @bernathmarya.2942 4 วันที่ผ่านมา +1

    வணக்கம் நித்திலன் தம்பி எனக்கு ஒரு வருஷமா உடம்பு சரியில்ல அதனால நான் உங்க காணொலியை பார்க்க தவறிவிட்டேன் இப்போதுதான் பார்த்தேன் அதுல உங்களுடைய பிறந்த நாளையும் போட்டு இருந்தீங்க பஸ்ட் வாழ்த்துக்கள் தம்பி அப்புறம் நீங்களும் ஷாமா பேசினதை கேட்ட அவர் பேசிக்கிட்டே இருக்கும் போது இடையில அவர் மறந்து மறந்து போயிருக்காரு இல்ல அந்த மாதிரி எனக்கும் நடக்குது உண்டு அதுக்கு அப்புறம் டைரி எழுதற பழக்கம் ரொம்ப நல்ல பழக்கங்க அது நமக்கு தீங்கா ஆயிடுது இல்லப்பா நல்லதையும் எழுதணும் நம்ம செய்த தவறுகளை எழுதுறோம் அதை அடுத்தவங்க படிச்சிட்டு நம்மளை வந்து மாற்றமா பேசுறாங்க யாரு அடுத்தவங்க எல்லாம் என் அம்மா என் பையன் என் அக்கா இவங்க எல்லாம் நான் எல்லா டைமும் டைரி எடுத்து படிச்சிருக்காங்க இப்ப எழுதுவதையே விட்டுட்டேன் பட் டைரி எழுதுவதைய விட்டுட்ட சாமுவேல் நீங்களும் பேசினது எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது நன்றி தம்பி வாழ்த்துக்கள்

  • @asingleman5029
    @asingleman5029 4 วันที่ผ่านมา

    இந்த பிரபஞ்சம் எதன் அடிப்படையில் இயங்குகிறது என்பதை தெளிவுபடுத்த முடியுமா அண்ணா?

  • @vishvalingam4813
    @vishvalingam4813 4 วันที่ผ่านมา

    Anna kuladeivam pathi oru video podunga anna pls❤❤❤

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 วันที่ผ่านมา +2

      Under the same title there is a video under our "General" playlist nga

    • @vishvalingam4813
      @vishvalingam4813 4 วันที่ผ่านมา

      @@NithilanDhandapani yeah anna ipa dhan pathen romba thanks 🙏 anna

    • @vishvalingam4813
      @vishvalingam4813 4 วันที่ผ่านมา

      @@NithilanDhandapani Also one help oru good astrologer ah suggest panunga anna.Need some contact details of a good astrologer to get personal guidance anna

  • @muthumanickam5492
    @muthumanickam5492 4 วันที่ผ่านมา

    Recently kanavula, murugar thanga udai la iruka mathri kanavu kanden...
    Kanavula kanda kaatchi la, oru mulukai sattai, kai matum therithu, thanga dress, enaku thonunathu, athu murugan, kaiya madaki vachurukaar,, raajaakkal mathri...
    Mugamo uruvamo pakala...
    Sila naatkalaga muruganai vanangugiren...
    Athan pin ipadi iru kaatchi..
    Enna nu puriyala... yarathu therinja solunga...

    • @vannam0
      @vannam0 4 วันที่ผ่านมา +1

      முருகர் உங்கள் வாழ்வில் வந்துள்ளார். வாழ்த்துக்கள், இனி எல்லாம் நலமே

    • @muthumanickam5492
      @muthumanickam5492 4 วันที่ผ่านมา

      @@vannam0 varuvatharku mun periya adi vaangiruken, tholil la... muthal muyarchilaye... murugaperumaan enai kaakka, karai serthida ododi vandhaaro ennavo... 😢 😭

  • @As-zo6tm
    @As-zo6tm 4 วันที่ผ่านมา

    வணக்கம் sir 🙏
    என் தம்பி காலையில் வேலைக்கு போகும் போது self accident பலத்த காயம் ஏற்பட்டு ஒரு நாள் கழித்து மருத்துவ மனையில் இறந்தான். வேகமாக பைக் ஓட்டியது காரணம்.
    விதி என்பதா? அறியாமை என்பதா?(அலட்சியம்). ஜாதகத்தில் அற்ப ஆயுள் உண்மையா? 🙏🙏🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 วันที่ผ่านมา

      நீங்க என்ன நினைக்கறீங்க

    • @As-zo6tm
      @As-zo6tm 3 วันที่ผ่านมา

      குழப்பம் மட்டுமே sir.
      காப்பாற்ற முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சி. தனியார் மருத்துவமனையில் பார்த்து இருந்த காப்பாற்றி இருப்பார்களோ என்ற எண்ணம்.🙏

  • @NPS9408
    @NPS9408 4 วันที่ผ่านมา

    Kaila nerve injection podra mathri oru dream. Athey mathri nadanthum pochu one week la 😢

  • @bernathmarya.2942
    @bernathmarya.2942 4 วันที่ผ่านมา

    ஒரு வாரம் அது ஒரு வருஷம் வந்துருச்சு நான் பேசுறத அப்படியே டைப் பண்ணுது

    • @royiinjeqh6286
      @royiinjeqh6286 วันที่ผ่านมา

      Ennada soldre?? Puriyala