வேலை செய்துகொண்டே தியானம் செய்ய முடியும் | எளிய பயிற்சி முறை |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second TH-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    Playlist Link - • Becoming Supernatural
    #nithilandhandapani #becomingsupernatural #meditationintamil #healing #power #aanmeegam #thiyanam #yogaintamil #tamilyoga #life #spiritualityintamil #motivationintamil #mind #moondravathukan #thirdeyeactivation #kundalini #breathingexercises #yoga #tamilyoga #yogaintamil #lifechanging #themodernguru #thevoiceofnithilan

ความคิดเห็น • 67

  • @shivayanamaha7060
    @shivayanamaha7060 หลายเดือนก่อน +9

    தப்பு செய்பவர்களை எதிர்த்து நீங்கள் செய்வது தவறு என்று கூற வேண்டும் என்று மனம் சொல்லிய போதும் ஏதோ ஒரு விதமான பயம் மற்றும் மனக்கலக்கமும் ஏற்படுகின்றன நாம் கேட்டாலும் செய்பவன் செய்யத்தான் போகின்றான் திருந்தப் போவதில்லை என்று ஒதுங்கவும் மனமில்லை கேட்கவும் தைரியம் இல்லை....... it's very big pain..........😢😢😢😢😢😢 Gayathri.... from thirupati

    • @Thissecond-official
      @Thissecond-official หลายเดือนก่อน +2

      அவர்களிடையே நாம் சண்டை போட வேண்டாம்... அவர்கள் செய்வது தவரு என்று ஒரு முறை சொல்வோம்
      திருத்திக் கொண்டால் நல்லது, பயம் வேண்டாம் 🦚

    • @gopiraom6757
      @gopiraom6757 27 วันที่ผ่านมา

      Enakkum dhaan..

  • @banuabimanyu1400
    @banuabimanyu1400 หลายเดือนก่อน +2

    நித்திலன் தம்பி நீங்கள் எங்கள் பொக்கிஷம் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @Gurunathan-u6n
    @Gurunathan-u6n 13 วันที่ผ่านมา

    குருவே சரணம் ஓம் கிரியா பாபாஜி நமஹ ஹ்ம்

  • @ramki439
    @ramki439 หลายเดือนก่อน +12

    அண்ணா நாடி ஜோதிடம் பற்றி கொஞ்சம் வீடியோ போடுங்க அதில் உள்ள உண்மைத்தன்மை என்னென்ன அது யார் எங்கே எப்படி சரியான முறையில் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி ஒரு காணொளி வெளியிடுங்கள் அண்ணா.

    • @santhosh_guru
      @santhosh_guru 18 วันที่ผ่านมา

      இந்த கமெண்ட் பார்த்தால் கண்டிப்பாக வீடியோ பதிவிடுங்கள் அண்ணா

  • @Shanthiniaj
    @Shanthiniaj หลายเดือนก่อน +3

    So grateful to you Nithilan ! ❤

  • @jebakiruba_9_in_1
    @jebakiruba_9_in_1 หลายเดือนก่อน +1

    ஐயா,
    வணக்கம்!
    ""பிரம்ம மாய்!,பிரபஞ்ச மாய்!!,பஞ்ச பூத மாய்!!!""
    எம்மை படைத்து,எம்மை ஆட்கொண்டு வழிநடத்தும்,ஐயனே! முருகா!!
    நீர் இன்றி ஓர் ""அணு""வும்( "ஈசன்" இன்றி ஓர் அணுவும் ) அசைவதில்லை!!!.
    ""நீரே எம்மை ஆட்கொண்டு, "வழி"நடத்தும்,அப்பனே! முருகா!!
    நன்றி!
    அன்பு!அமைதி!!அனுமதி!!!
    ""ஓம்""

  • @gopiraom6757
    @gopiraom6757 27 วันที่ผ่านมา

    உங்கள் பேச்சை எங்களுக்கு த்யணம்தான்

  • @devijeeva7399
    @devijeeva7399 25 วันที่ผ่านมา +1

    நம்ம குழந்தைகளுக்கு தேவையான விசயங்களை பற்றி நினைத்தால் நடக்குமா?

  • @mahisflow1165
    @mahisflow1165 27 วันที่ผ่านมา

    Tx nithilan. Niramba naala enaku meditate panra soolnilai kidaichadhe illa. Naa seiven, aprama ennaala mudiyadhu, en situation apd . Nirandharama oru veetla naa irundhadhe illa. Niraiya books la thedi thedi salippu dhan minjunadhu. Madham noolgallayum, puruva mathi thiyanam panra mari sollirukanha. Neenga dhan manasa alai paayama vachu pranava mandhiram ucharikradhe dhyanam dhaan. Manasa alai paayama vacha karmam aliyum nu sonneenga. Romba naala thedi thedi mudila. Therinjum panna mudilaye nu ninaichukitten. Ipo dhaan manasu amaidhi aagi irku. Idhu periya udavi. Adhukana palan ungala adainje theerum.

  • @shanthik2803
    @shanthik2803 หลายเดือนก่อน

    Vanakam nithilan super enda maadri பயிர்ச்சி saidhu வெற்றி பெற்று கொண்டு erukin நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் 🙌🙌🙏💐

  • @thilagaraj8316
    @thilagaraj8316 หลายเดือนก่อน +2

    வணக்கம் 🙏🏻

  • @saikarthik1500
    @saikarthik1500 หลายเดือนก่อน

    தம்பி, அருமையான பதிவு. மிக்க நன்றி.

  • @mahes8428
    @mahes8428 หลายเดือนก่อน +1

    6:00

  • @Eeswaran1111
    @Eeswaran1111 หลายเดือนก่อน +1

    Thyanam and thavan rendum Vera Vera ya illa onna anna😊❤

  • @parthasaj1421
    @parthasaj1421 หลายเดือนก่อน

    வெற்றி வேல் வீர வேல் #ND SQUAD

  • @sriram-xi1nv
    @sriram-xi1nv หลายเดือนก่อน

    Neenga ennathan muyarchi seithalum thyanam seyya mudiyathu. Adi pattu adi pattu oru kattathil manam nirkum. Atharkuthan entha adi. Ellam kadanthu oru salipppu erpadum. Ellavatrayum vittu vittu summa utkaruthal thanakave un muyarchi ellamal nadakkum. Antha kattathilthan unmayana thyanam thodankum. Athuvarai poduvathu ellam entha manathin attamthan. Poruthiru vizhithiru oru kattathil ellam marum. Thayanam enbathu en muyarchi ellai. Muyarchi enbathu muzhu aganthai. Aganthai kadanthapin thyanam thodankum. Enkirukkkum eduvum nanalla. Nane ellam. Nandri.

  • @user-mk9mn5ze6z
    @user-mk9mn5ze6z หลายเดือนก่อน

    உண்மை 100% நான் கண்ட உண்மை யும் கூட

  • @DeepaK-hu1lw
    @DeepaK-hu1lw หลายเดือนก่อน +1

    நன்றி

  • @selvi1188
    @selvi1188 หลายเดือนก่อน

    Very knowledgeable, clear present .. well done ye 👏🙏

  • @gopisuresh6690
    @gopisuresh6690 หลายเดือนก่อน

    நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan4595 หลายเดือนก่อน

    Very informative video sir. Thanks for sharing.

  • @kmaha4867
    @kmaha4867 หลายเดือนก่อน +1

    Wowwww my son

  • @catnotcat9793
    @catnotcat9793 หลายเดือนก่อน

    வணக்கம் நித்திலன் 🙏

  • @shreekala8089
    @shreekala8089 หลายเดือนก่อน

    Nandri vanakkam 🙏

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu หลายเดือนก่อน

    🎉 super thala 🎉

  • @priyaanand9537
    @priyaanand9537 หลายเดือนก่อน

    Very nice explanation😊🎉

  • @umaj6437
    @umaj6437 หลายเดือนก่อน

    நன்றி🎉

  • @krishnanr.krishnan2717
    @krishnanr.krishnan2717 หลายเดือนก่อน

    Super ❤

  • @kowsiparamesh3682
    @kowsiparamesh3682 หลายเดือนก่อน

    Thank unga bro .....🎉🎉

  • @sakthivelu-gf7no
    @sakthivelu-gf7no หลายเดือนก่อน

    Super bro ❤

  • @user-py7po6qo9g
    @user-py7po6qo9g หลายเดือนก่อน

    Thank you very much ❤❤❤

  • @mrbalan1306
    @mrbalan1306 หลายเดือนก่อน

    Super bro👌💪

  • @menagakalimuthu8842
    @menagakalimuthu8842 หลายเดือนก่อน

    Thank you brother ❤🙏

  • @deepabalakrishnan5627
    @deepabalakrishnan5627 หลายเดือนก่อน

    Vanakam sago❤

  • @Anime_make
    @Anime_make หลายเดือนก่อน +1

    Bogar 7000 black magic podunga bro. Like shadow technic

  • @rajagopals1646
    @rajagopals1646 หลายเดือนก่อน +1

    சூப்பர் நிதிலன் சார். சிம்பிள் ஆக இருக்கு ஆனால் இது ஏன் யாருக்கும் தெரியவில்லை. நீங்கள் கூறுவது போல் செய்தால் நம்மை பைத்தியம் என்று சொல்ல maattarkala.. நடக்கும் போது நம்முடன் பேசும் போது. பதில் சொல்ல வேண்டாமா. அப்போது நம் நினைவு மாறாத. சொல்லுங்கள்

  • @nagaraajjeevitha
    @nagaraajjeevitha หลายเดือนก่อน

    😊 vankam anna

  • @DhanushKumar-b1r
    @DhanushKumar-b1r หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @rishanthrishanth5569
    @rishanthrishanth5569 หลายเดือนก่อน

    Good❤❤explain sir🎉🎉

  • @sivagamiammanchannel9713
    @sivagamiammanchannel9713 หลายเดือนก่อน

    🙏🏽

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 หลายเดือนก่อน

    வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @arasakumarkvk7692
    @arasakumarkvk7692 หลายเดือนก่อน

    Tq bro

  • @bharathy11
    @bharathy11 หลายเดือนก่อน

    Thank You Sir🙏🙏💐

  • @svmsvm386
    @svmsvm386 หลายเดือนก่อน

    Desire can one or multiple for eg. Health (recover from from so & so disease), positiveness & courageous. Pl. Can you clarify?

  • @ANU-pc3yo
    @ANU-pc3yo หลายเดือนก่อน

    🎉🙏🙏🙏🎉

  • @shanthik2803
    @shanthik2803 หลายเดือนก่อน

    வணக்கம் nithilan எனக்கு ஒரு kelve ஒரு veshayathu கு மட்டும் deyanam saiyanuma அல்லது 2 vesayathuku கூட saiya லாமா pls explain Q&A session la🙏🙏🙏

  • @SuryA-N96
    @SuryA-N96 หลายเดือนก่อน

    Vashestar vayal brammashri

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 หลายเดือนก่อน

    🙏🏽❤️

  • @akshayakmurthy
    @akshayakmurthy หลายเดือนก่อน

    Today is 8/8/8 please talk about this sir❤

  • @TamilSelvi-mq7tf
    @TamilSelvi-mq7tf 16 วันที่ผ่านมา

    Book name please🙏🏼

  • @lightinfinite7487
    @lightinfinite7487 หลายเดือนก่อน

    🎉🎉🎉👌👌👌👍

  • @karthikinvites-wp8sc
    @karthikinvites-wp8sc หลายเดือนก่อน

    👏👏👌👌❤❤🎉🎉

  • @sumas8426
    @sumas8426 29 วันที่ผ่านมา

    Can you please tell me that book name

  • @jks9475
    @jks9475 หลายเดือนก่อน

    How can I schedule a 1:1 session with you?

  • @NadhiKarmeganathan
    @NadhiKarmeganathan หลายเดือนก่อน

    🫶✨️

  • @mallikamalli522
    @mallikamalli522 หลายเดือนก่อน

    😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Gunasekaranvv
    @Gunasekaranvv หลายเดือนก่อน +1

    book name please

    • @murugans5115
      @murugans5115 หลายเดือนก่อน

      Becoming supernatural

    • @murugans5115
      @murugans5115 หลายเดือนก่อน

      Did you see the video?😊

    • @Gunasekaranvv
      @Gunasekaranvv 22 วันที่ผ่านมา

      @@murugans5115 thank you brother

  • @anandabhi6159
    @anandabhi6159 หลายเดือนก่อน

    வணக்கம் 🙏

  • @chinnusekar8675
    @chinnusekar8675 หลายเดือนก่อน

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤