"விஜய் - பாஜக-வின் B Team-ஆ..? ஆதாரத்துடன் Roast செய்த James Vasanthan பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 200

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  10 หลายเดือนก่อน +4

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @mask2705
    @mask2705 10 หลายเดือนก่อน +20

    ஜேம்ஸ் வசந்தனின் ஒவ்வொரு வாக்கியமும் அர்த்தமுள்ளவை, சரியானவை. என்ன ஒரு சரளமாக பேசுறாரு மனுஷன். பேட்டி எடுத்தவரும் அருமை.

  • @jacobnadar1609
    @jacobnadar1609 10 หลายเดือนก่อน +41

    Vijay should take all this advice.. His speech is very clear

  • @muthumeenameena5718
    @muthumeenameena5718 10 หลายเดือนก่อน +23

    உங்களுடைய அதே எண்ணம் தான் எனக்கும் சார். அரசியலில் நல்லவனாக, மக்களுக்கு நல்லது செய்வதற்காக மட்டுமே வந்தால் நிச்சயம் ஜெயிக்க முடியாது. உதாரணம் கேப்டன்.....

    • @Santhosh0302
      @Santhosh0302 10 หลายเดือนก่อน +1

      Captain lost because of the people surrounded by him. Hope vj doesn't make that mistake and changes history

    • @ravi7264
      @ravi7264 10 หลายเดือนก่อน +1

      Vijayakanth was not a failure. In 1st election almost 9 percent vote is very big. In next election he made alliance with ADMK and won 29 seats. In next election he was not mentally well and behaved like Alzheimer patient so lost his fame and faded away. His illness didn't help him. He shouldn't have contested in 2016 election and was 100 percent unfit.

    • @JoJothi-kh8op
      @JoJothi-kh8op หลายเดือนก่อน

      Unmaidhan ,

  • @eziopets3656
    @eziopets3656 10 หลายเดือนก่อน +12

    ஜேம்ஸ் வசந்தன் முதிர்த்திச்சியான, தெளிவான பேட்டி about Vijay coming into Politics... 👌🏻✨❣️

  • @Chrisjohn2917
    @Chrisjohn2917 8 หลายเดือนก่อน +1

    Vijay Anna indha interview paatha nalla irukkum. Really good speech by Mr. James Vasanthan. Kadavule enga anna ah bathrama paathukonga 🙏🏽

  • @abinayaa4338
    @abinayaa4338 10 หลายเดือนก่อน +22

    Same feeling.. Bayama irukku..Ivar epdi nallavara irukka vida mattanga le politics la😢😢i pray to god for his physical strength and mind strength..By his die hard fan .. i always support him..

    • @Motor_Mohan
      @Motor_Mohan 8 หลายเดือนก่อน

      Don't worry naanum irukkan

  • @thenmulisitkarasu4325
    @thenmulisitkarasu4325 10 หลายเดือนก่อน +16

    Ennakum bayama iruke. Thalapathy ku yeppome support pannange❤ support from Malaysia

  • @arunravichandran9854
    @arunravichandran9854 10 หลายเดือนก่อน +5

    தெளிவான பேச்சு மற்றும் ஆழமான புரிதல்...👍

  • @dr.sangda145
    @dr.sangda145 10 หลายเดือนก่อน +20

    Sema clarity speech

  • @chandkuri
    @chandkuri 10 หลายเดือนก่อน +9

    Very clear and honest speech..

  • @arvindr2101
    @arvindr2101 10 หลายเดือนก่อน +11

    Let us give Vijay an Opportunity and get rid of the Kazhagams.

  • @maryluise1853
    @maryluise1853 10 หลายเดือนก่อน +7

    சகோதரரின் அதே மனவருத்தம் (இந்த சாக்கடைக்குள் தானே விழுந்து தன்னை இழிவாக்கனும்). ஆண்டவரே காத்துக்கொள்ளும்

  • @aaronshan8956
    @aaronshan8956 10 หลายเดือนก่อน +1

    உங்கள் பேச்சுக்கு நான் அடிமை. ❤️

  • @murugavalli6863
    @murugavalli6863 10 หลายเดือนก่อน +3

    Vijay Anna we always support u.

  • @RobinsNest72
    @RobinsNest72 10 หลายเดือนก่อน +4

    very appreciated message...

  • @ramga323
    @ramga323 10 หลายเดือนก่อน +14

    As usual clarity in speech and thoughts from James Vasanthan sir. Of course Vijay has taken a huge step by leaving cinema and entering politics , however Annamalai and Seeman should have our priority at the moment.

    • @Santhosh0302
      @Santhosh0302 10 หลายเดือนก่อน

      Not at all. Seeman and Vijay are front runnners

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 10 หลายเดือนก่อน

      Annamalai is not at all in the race. No place for a communal party in Tamil Nadu

  • @kalaivanimurugan1911
    @kalaivanimurugan1911 10 หลายเดือนก่อน +3

    Yes sir true message 👍👌

  • @Ruth295
    @Ruth295 10 หลายเดือนก่อน +1

    Same thoughts !!

  • @palanivelp8484
    @palanivelp8484 10 หลายเดือนก่อน +15

    Thanks for your support sir 🙏 🙌 👍

  • @thahirabeagam4302
    @thahirabeagam4302 9 หลายเดือนก่อน

    Thanks for your support sir ❤❤❤❤❤

  • @astergarden968
    @astergarden968 10 หลายเดือนก่อน +7

    விஜய் சார்....நாட்டில் நடக்கும்(தமிழ் நாடு உட்பட) பிரச்சினைகள்,சம்பவங்களுக்கு தங்கள் கருத்தையும், கண்டனங்களையும் உடனே சமூக வலைதளம் மூலம் தெரிவித்து விடுங்கள். அது உங்கள் மீது மக்களுக்கு இருக்கும் மதிப்பை மேலும் அதிகமாக்கும்🙏🏻

    • @murthyc3516
      @murthyc3516 10 หลายเดือนก่อน

      போடா டேய் பொறம்போக்கு விஜய் எல்லாம் ஒரு அரசியல்வாதி நீ நினைச்சா உன்ன மாதிரி முட்டாள் வேற எவனும் இருக்க முடியாது காருக்கு அரசாங்கத்துக்கு வரி கட்ட ஏமாத்த நினைச்ச மனுஷன் அவர் கற்றவர் யாருக்கு நமக்குத்தானே அதையே ஏமாற்றி ஆட்டைய போட நினைச்சேன் அவனை போயிட்டு நல்லவன் என்கிறாயே பொறம்போக்கு

  • @Itz.__me__SK
    @Itz.__me__SK 10 หลายเดือนก่อน +2

    Well said bro

  • @airconditionersystem172
    @airconditionersystem172 10 หลายเดือนก่อน +2

    Correct sir super sir.... Vijay political entry konjam kastama eruku

  • @shahulms
    @shahulms 10 หลายเดือนก่อน +6

    The exact voice of a common man

  • @jessiepdoss1376
    @jessiepdoss1376 10 หลายเดือนก่อน

    Excellent interview ,i hope vijay listen this advice.

  • @Dhivya790
    @Dhivya790 10 หลายเดือนก่อน +2

    Suuuuuuuuper talking ❤❤👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @rrrrealityreviewrelax657
    @rrrrealityreviewrelax657 10 หลายเดือนก่อน +3

    பணம் சம்பாதிக்கனும் என்றால் தளபதி சினிமாவில் இருக்கலாம் பேர் புகழ் கிடைக்க சினிமாவே போதும் மக்களுக்கு ஏதோ செய்யணும் என்று ஒரு வேகத்தில் எடுத்த முடிவு இல்ல நீண்ட நாள் நடக்கும் நிகழ்வுகள் கண்டு ஏதோ ஒன்னும் செய்ய முடிவு பண்ணி இருக்கார் வாய்ப்பு கொடுக்காமலே குறைத்து பேச வேண்டாம்

    • @JoJothi-kh8op
      @JoJothi-kh8op หลายเดือนก่อน

      Anivarum ondru serndhu mudivu edukka vendum ,makkal theerpu mattume idhil mukkiyam ,oru arasiyal vadhigalum, nadigargalum
      Paratti pesavillai ,thitturavargalum,
      Kindal seibavargalum dhan adhigam,

  • @rajunith5012
    @rajunith5012 10 หลายเดือนก่อน +2

    Honest review sir good speech

  • @sivakumar-nz4mb
    @sivakumar-nz4mb 10 หลายเดือนก่อน +3

    Good speech 👏

  • @PriyaBalaji-tj4gt
    @PriyaBalaji-tj4gt 9 หลายเดือนก่อน

    Correct points🎉

  • @brindhavanamt9982
    @brindhavanamt9982 10 หลายเดือนก่อน +2

    🎉 ஜேம்ஸ் வசந்த் அவர்களே நீங்க கிறிஸ்டின் நினைக்கிறேன் நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மைதான் நம்ம நம்மள இருக்கனும் யாருக்காக வேண்டிய நம்ம மாறத் தேவையில்லை மகாபாரதத்தில் ஒரு கதை இருக்கிறது அது என்னவென்றால் கிருஷ்ணர் அவர் அர்ஜுனர் கிட்ட சொல்லுவார் நல்லவர்கள் எல்லாம் துறவறம் போய்விட்டாள் இந்த நாட்டை யார் காப்பாற்றுவார் அன்று அர்ஜுனன் அப்பா பாண்டு அரசராக இருந்தும் துறவறம் போய்விடுவார் அவங்க அண்ணே கண்ணு தெரியாத திருது ராஸ்டர் கிட்ட நாடு மாட்டிக்கோ பீஷ்மர் எனக்கு பதவியே வேண்டாம் இந்த நாட்டுக்கு நான் எப்பவும் தளபதியா இருப்பேன் சொல்லிடுவார் உண்மையிலேயே அஸ்தினாபுரத்தை ஆளக்கூடிய ஒரே தகுதி மந்திரியான விதுரருக்கு தான் இருக்கு ஆனால் அவர் பணிப்பெண்ணின் பையன்னு அவரை மதிக்க மாட்டாங்க குருடர் கிட்ட மாட்டி அந்த நாடே குருடா போயிரும் அதைத்தான் நானும் இன்று சொல்கிறேன் இப்போது இருக்கும் அரசியல் உண்ணும் ஆரோக்கியமான அரசியல் இல்லை முதல் நீங்களே உண்மையை மறைக்கிறீர்கள் திமுகவுக்கு மறைமுக சப்போர்ட் பண்ணி தான் பேசுறீங்க அண்ணாமலையின் பெயரை அந்த நிருபர் சொன்னதும் உங்களுக்கு கோபம் வந்தது ஆட்டையில் அண்ணாமலை எல்லாம் சேர்க்காதீர்கள் அப்படின்னு சொல்றீங்க ஜனநாயக நாட்டில் அண்ணாமலையும் தமிழ்நாட்டில் தானே பிறந்து இருக்கார் அவரோ ஐபிஎஸ் பதவி எழுதி கொடுத்துட்டு வந்திருக்கிறார் ஆனா அவருக்கு பிஜேபி சப்போர்ட் இருக்கு அந்த ஒரு காரணத்துக்காக வேண்டி அண்ணாமலையை நீங்க வெறுக்கக்கூடாது எது எப்படியோ விஜய் அவர்கள் வந்தால் தமிழ்நாடு நன்றாக இருக்கும் அவர் களத்தில் இறங்கிவிட்டார் இரண்டில் ஒன்று பார்க்கட்டும் மக்கள் சப்போர்ட் இருக்கு எம்ஜிஆரை எப்படி கொண்டாடினார்கள் மக்கள் அதுபோல் விஜய் ஃபேன்ஸ் தவிர மத்த மக்களும் எல்லோரும் கொண்டாடுவார்கள் அந்த நாள் வரும் இப்போதைக்கு விஜய் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ZakKing-rw3oy
    @ZakKing-rw3oy 10 หลายเดือนก่อน +4

    Well analysis

  • @djprabha8801
    @djprabha8801 10 หลายเดือนก่อน

    excellent interview , i hope vijay listens to this discussion

  • @vidyad1130
    @vidyad1130 10 หลายเดือนก่อน +5

    Super Sir ❤❤❤❤❤

  • @rajendrank9944
    @rajendrank9944 10 หลายเดือนก่อน

    சரியான விமர்சனம்

  • @nikiganesh
    @nikiganesh 10 หลายเดือนก่อน

    Excellent reply Bro James, Hope Vijay will consider his views!🎉

  • @praveenrio1994
    @praveenrio1994 10 หลายเดือนก่อน +12

    💯👌👌👌🔥 thalapathy 🔥

  • @jesusgoodnewsministryjgm
    @jesusgoodnewsministryjgm 10 หลายเดือนก่อน +12

    விஜய் ஜேம்ஸ் வசந்தன் ஆலோசனையைக் கவனிப்பது நல்லது ஜோசப் விஜயாகவே வெளிப்படுத்துவது நல்லது

  • @vidyakarthikeyan8019
    @vidyakarthikeyan8019 10 หลายเดือนก่อน

    Super and true lines sir 👏 🙌 great u are ❤

  • @nskkalyanamahal
    @nskkalyanamahal 10 หลายเดือนก่อน +2

    சரியான ஆலோசனை தமிழக வெற்றிக் கழகம்

  • @Keerthi_Mani
    @Keerthi_Mani 10 หลายเดือนก่อน +4

    We need more intresting interviews from you sir..

  • @TheOREOAyurvedic
    @TheOREOAyurvedic 8 หลายเดือนก่อน

    Humanity ❤ Vijay

  • @saranyasaranya5664
    @saranyasaranya5664 10 หลายเดือนก่อน +17

    நாலுப்பெருக்கு நல்லது செய்தால் எதுவும் தப்புயிலை நாங்க இருக்கிறோம் விஜய் அண்ணாக்கு நல்லவங்களாம் அரசியல் வேணமன்னு ஒதிங்கின உழல் ஆட்சி தான் நடக்கும்.நடக்கும்...

    • @prrmpillai
      @prrmpillai 10 หลายเดือนก่อน

      🔴THE FINAL WICKET DOCUMENTARY பிண்டாரிகளின் கடைசி நம்பிக்கை! வடுக வந்தேறி நடிகர் விஜய்!! th-cam.com/video/7-ycv6VzCu4/w-d-xo.html

  • @kalpanac6874
    @kalpanac6874 10 หลายเดือนก่อน +2

    Well said

  • @pavithrapugalendhi7167
    @pavithrapugalendhi7167 10 หลายเดือนก่อน

    Ya ❤ anna love 💕

  • @aaronshan8956
    @aaronshan8956 10 หลายเดือนก่อน

    I wish Vijay could see James’s videos.

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 10 หลายเดือนก่อน +3

    Ippo yedukku.....c. Joseph Vijay.....appadingradha maathittar....thirumbavum h raja va parthu bhayam nu arthama???😳😳😳 Even now he should mention his full name as.....joseph vijay. He should be brave 👍👍👍

  • @nvnpaul
    @nvnpaul 10 หลายเดือนก่อน

    Vijay must watch this and accept these suggestions

  • @adriankasa4339
    @adriankasa4339 10 หลายเดือนก่อน +14

    சார் எழுதி வச்சிக்கோங்க, விஜய் தான் 2026 முதல்வர். இத யாராலயும் மாத முடியாது.

    • @Vignesh-vj6hr
      @Vignesh-vj6hr 10 หลายเดือนก่อน

      😂😂😂

  • @arulp5401
    @arulp5401 10 หลายเดือนก่อน

    Superb speech

  • @Gowtham0909
    @Gowtham0909 10 หลายเดือนก่อน

    will support vijay sir ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BR-cv7fw
    @BR-cv7fw 10 หลายเดือนก่อน +2

    Yes...we don't care if Vijay is Christian or Muslim or Hindu or Aethist...we care only for honesty...just be open...we are ready to accept. Tamil people don't care which religion or ethinicity you are...accepting Rajini is an example. We are ready to accept anyone as is...as long as they are open and honest. Reply to H. Raja by Vijay was befitting ... I was so happy even though I follow Hinduism. We are always on the side of honest person.

    • @AV-ct8cm
      @AV-ct8cm 10 หลายเดือนก่อน +1

      Can you ask 1 Christian or Muslim to say the same statement

    • @ravi7264
      @ravi7264 10 หลายเดือนก่อน

      ​@@AV-ct8cmIgnore religious fanatics in all the religions. Some religion has more fanatics and Hinduism has less. Intelligent and honest people cannot be religious fanatics. Religion, caste, race even language is secondary. Character is important

    • @AV-ct8cm
      @AV-ct8cm 10 หลายเดือนก่อน

      @@ravi7264 what is your point? My question here is about psychological facts of religion, let me come to the point straight, All Muslims goes to Mosque on every Friday - Regular rituals ( accepted by all Muslims), every Christians go to church on Sunday's, ( accepted rituals of all Christians) and they are proud of it, Nothing wrong but these are not origin, It is only accepted by people for Various reason,they never say "No religion " but I keep saying No religion, I am trying to find the psychological facts behind this...

    • @ravi7264
      @ravi7264 10 หลายเดือนก่อน

      @@AV-ct8cm Hindu religion is just a way if life. It is amorphous in nature. It is a name given to a collection of belief. In fact it is a geographical identity. On the other hand Abraham's religion are well defined and very few variation among its followers. It is missionary in nature. The reason why they follow it strictly is due the psychology that telling one single repeated lie/imagination/belief appears more logical than many lies/beliefs/imaginations. Unambiguous is its virtue. Flexibility is Hinduism's virtue.

  • @athilakshmi8756
    @athilakshmi8756 10 หลายเดือนก่อน +6

    Awesome words ❤

  • @ashokkumarr2637
    @ashokkumarr2637 10 หลายเดือนก่อน

    ஒரு ஓட்டப் பந்தயத்தில் ஒரு ரெண்டு பேர் மட்டும் பஸ்ட் செகண்ட் ஃபர்ஸ்ட் செகண்ட் அவங்களை தோற்கடிப்பதற்கு அந்த பந்தயத்தில் தளபதி அண்ணா கண்டிப்பா வெற்றி வெற்றி❤❤❤

  • @rajeswariramu2056
    @rajeswariramu2056 10 หลายเดือนก่อน

    Welcome to your first step Vijay sir ..

  • @meenaarulappan5526
    @meenaarulappan5526 10 หลายเดือนก่อน +2

    What a clarity In thoughts and articulation JV Sir….!!!! Hats off sir.

  • @periasamymalayandi9948
    @periasamymalayandi9948 10 หลายเดือนก่อน +1

    கண்டிப்பா தாங்கள் சொல்லுவது முற்றிலும் சரி

  • @indrapanneerselvamindra7565
    @indrapanneerselvamindra7565 10 หลายเดือนก่อน

    All we support him

  • @abdulkadher2123
    @abdulkadher2123 10 หลายเดือนก่อน

    Vijay also must watch this video. Behindwoods, would you please reach him?

  • @maryluise1853
    @maryluise1853 10 หลายเดือนก่อน +5

    சகோதரர் வஸந்தின் அதே மனப்பாரம் தான் எனக்கும் ஒரு சகோதரியாய். தன் மனைவி.பிள்ளைகள்.தகப்பன் தாய் என்று மரியாதையாக இருந்து விட்டு இப்போ பலரின் நாவடக்கம் இல்லா சொற்கள்..... மனம் பதறுகிறது

  • @nalanir9308
    @nalanir9308 10 หลายเดือนก่อน +1

    Vj Anna nadika dancing fantastic katci vena

  • @anugayathri6154
    @anugayathri6154 10 หลายเดือนก่อน

    correct sir.... pada pada nu irukku.

  • @priyaskoothupattaraipkp313
    @priyaskoothupattaraipkp313 10 หลายเดือนก่อน

    Thalapathy will win 🥇 wait and watch… his silence will speak.. he is coming to politics not to earn money.. he is coming to do service to people..only 1 announcement So many people are talking about him… that’s vijay…

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 10 หลายเดือนก่อน +3

    போதையில் உச்சம்,புகழ் போதை.

  • @shanmugasundaram.p6386
    @shanmugasundaram.p6386 10 หลายเดือนก่อน +1

    11:34 Father James vasanthan-ஐ வெளிப்படுத்திய தருணங்கள்

  • @nalanir9308
    @nalanir9308 10 หลายเดือนก่อน

    Aga siranta arivali James Anna

  • @cecilmubarak8200
    @cecilmubarak8200 10 หลายเดือนก่อน

    Jv sir, well. Good.

  • @mohamedmohideensyedabootha4962
    @mohamedmohideensyedabootha4962 10 หลายเดือนก่อน +3

    திரு. ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் விமர்சனங்கள் சிறப்பாக இருந்தது ஆனால் விஜய் அவர்களின் அரசியல் அணுகுமுறை சற்று வித்தியாசமாக உள்ளது எனது உணவு 4 இட்லி நான் உண்ணும் 5 ஆவது இட்லி அடுத்தவனுடைய உணவு என்ற உணர்வு கண்டிப்பாக அவருடைய தவெக கொள்கைகள் உயர்ந்ததாகவே இருக்கும். தற்பொழுதைய இலக்கணம் பலர் பேசி விவாதம் நடத்தி பிரபலம் அடையும் வகையில் கட்சி பெயரில் 'தமிழக வெற்றி கழகம்' வெற்றி 'க்' தவிர்த்து வைத்திருப்பது விஜய் அவர்கள் மாறுபட்ட சிந்தனையுடன் தமிழகத்தில் மாற்றம் கொண்டு வர விரும்புகிறார் என்று தெரிகிறது.

    • @astergarden968
      @astergarden968 10 หลายเดือนก่อน +1

      வித்தியாசமாக யோசிக்கிறீங்க

    • @vaimurthy
      @vaimurthy 10 หลายเดือนก่อน +3

      இந்த இட்டலி கணக்கு வசனம் எல்லாம் கதைக்கு உதவாது. நான் கடுமையாக உழைக்கிறேன், எனக்கு தேவையான இட்லியை நான் உண்பேன். என்னையும் என் அளவுக்கு உலைக்கம நான் சாப்பிடும் அளவுக்கு இட்லி வேண்டும் என்று கேட்பதையும் எப்படி சரியாக பார்க்க முடியும்.

    • @mohamedmohideensyedabootha4962
      @mohamedmohideensyedabootha4962 10 หลายเดือนก่อน +1

      உங்களுக்கு உழைப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது அதற்கு உண்டான கூலியும் கிடைத்தது விரும்பியபடி உண்ண உங்களால் முடியும். ஆனால் தமிழ்நாட்டில் உழைத்தும் கூலி கிடைக்காமல் பட்டினி கிடக்கும் பல இலட்சம் பேர்கள் உள்ளனர் புரோ.​@@vaimurthy

    • @mohamedmohideensyedabootha4962
      @mohamedmohideensyedabootha4962 10 หลายเดือนก่อน +1

      @@astergarden968 தமிழ் நாட்டைச் சேர்ந்த கேசவன் என்பவர் தனது பெயரை K7 என்று மாற்றி அமெரிக்காவில் ஆன்டி வைரஸ் மென்பொருள் நிறுவனம் தொடங்க அந்த K7 பேசும் பொருளாக விவாதம் நடந்து மிகவும் பிரபலமாகி அதுவரை முதலிடத்தில் இருந்த நார்டன் ஆன்டி வைரஸ் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளியது இதுதான் தற்பொழுதைய இலக்கணம் வெற்றி 'க்' தவிர்த்து வந்ததால் பல இலட்சம் பேர்கள் தவறு என விவாதம் செய்கின்றனர் சிலர் பெயரில் இலக்கணம் தேவையில்லை என்று விவாதம் செய்கின்றனர் எப்படி இருந்தாலும் கட்சி பெயர் பிரபலம் அடைந்து வெற்றி கிடைக்கும் அல்லவா?

    • @astergarden968
      @astergarden968 10 หลายเดือนก่อน

      @@mohamedmohideensyedabootha4962 புதிய தகவல். 👏🏻தங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி..🙏🏻

  • @riltonklazarus121
    @riltonklazarus121 10 หลายเดือนก่อน +7

    நான் போகிறேன் மேலே மேலே!…கண்கள் இரண்டால் பாடல்களுக்காக இசையமைத்தவர் இவர் தான்

    • @jonameeb
      @jonameeb 10 หลายเดือนก่อน

      oru 4 pattu

  • @vijayaragunathan27
    @vijayaragunathan27 10 หลายเดือนก่อน +2

    James vasanthan chameleon

  • @hajeemat9075
    @hajeemat9075 10 หลายเดือนก่อน +4

    Super speech

  • @csanthiya6329
    @csanthiya6329 10 หลายเดือนก่อน

    s sir bayama irukku........................pavam

  • @GOPINATHGGOPINATHG-ui4en
    @GOPINATHGGOPINATHG-ui4en 10 หลายเดือนก่อน

    Arumayana pathiuo

  • @brindhavanamt9982
    @brindhavanamt9982 10 หลายเดือนก่อน +2

    ஜேம்ஸ் வசந்த் அவர்களே உங்கள் தரப்பு நியாயத்தை விஜய் மேல் உள்ள அக்கறையில் அழகாக எடுத்துரைத்தார் நீங்கள் சொல்லும் போது எங்களுக்கே விஜய் மேல் பாவமா தான் இருக்கு மனுஷன் 30 வருஷமா கஷ்டப்பட்டு ஒரு சரியான இடத்தை பிடிச்சு அதுல சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்காரு இப்பொழுது மக்கள் பணி செய்கிறேன் வர்றார் சில மோசமான அரசியல்வாதிகள் சில மனிதர்கள் சில மீடியாக்கள் அவரைக் கொத்தி திங்க பார்க்கும் மக்களாகிய எங்களுக்கு அவர் வருவது ரொம்ப சந்தோஷம் ஏனென்றால் மக்கள் எளிமை விரும்புகிறார்கள் யாரையாவது அணுகினால் அவர்களோட பிரச்சனைகளை சரிசெய்ய ஒரு நல்ல ஒரு தலைவன் வர மாட்டானா அப்படின்னு எதிர்பார்க்கிறார்கள் அப்படி இனிமையாக இருந்த தலைவர்கள் காமராஜர் எம்ஜிஆர் முதல்வரா இல்லாட்டி என்ன கேப்டன் விஜயகாந்த் அப்படித்தான் இருந்தார் இப்படிப்பட்ட ஜாம்பவான்கள் ஏன் இந்த அரசியல் வாழ்க்கை ஒரு புரட்டிப் புரட்டி போட்டு விட்டது கடு விமர்சனத்துக்கு ஆளாவார்கள் எல்லாத்தையும் எதிர்கொண்டு மக்கள் பணி செய்ய வந்திருக்கும் விஜய் அவர்களுக்கு மக்களாகிய நாங்கள் கண்டிப்பாக அவருடன் உறுதுணையாக இருப்போம் இப்போ ஒரு ஃபேமிலி குள்ளேயே சில கருத்து வேறுபாடு இருக்கு போல என்னன்னா அவர் அரசியலுக்கு வருவது அவர் மனைவிக்கு பிடிக்கவில்லை போல ஆனா அவர் அப்பா எப்பவும் அவரது விஜய் அரசியலுக்கு வருவார்னு சொல்லிட்டு தானே இருக்கார் இப்பொழுது விஜய் கட்சி ஆரம்பித்து விட்டார் ஆனா அவர் கண்டுக்காம இருக்காரு என்னென்ன முழுசா தெரியல சில பேர் அதை வேற மாதிரி எல்லாம் திருச்சி விடுறாங்க எது எப்படியோ உச்சத்தில் இருக்கும்போதே எங்களுக்கு நல்லது செய்ய வரணும்னு நினைக்கிற ஒரு கண்டிப்பா எங்களுக்கு நல்லது செய்வான் என்ற நம்பிக்கை இருக்கு ஒரு தனி மனிதனுக்கே தேவைகள் நிறைய இருக்கும்போது ஒரு தமிழ்நாட்டுக்கு எவ்வளவு தேவை இருக்கும் எந்த ஒரு விஷயத்திலும் பின் வாங்கினால் சரித்திரம் படைக்க முடியாது ஜேம்ஸ் வசந்த் அவர்களே

  • @prabhum64
    @prabhum64 10 หลายเดือนก่อน +4

    I can't see the truth in his speech, He is a cast related guy.. Removed Josep from his name he is getting hurt because he is Christian..

    • @jacobnadar1609
      @jacobnadar1609 10 หลายเดือนก่อน

      I don't think so.. I feel he is speaking genuine

    • @shirdisairam1234
      @shirdisairam1234 10 หลายเดือนก่อน

      True Prabhu

    • @shalinivibrant3104
      @shalinivibrant3104 10 หลายเดือนก่อน

      Yes no where Vijay mentioned Joseph but this guy keep supporting DMK brcatse he worked for suntv ...this fellow is always this family side only

  • @kathiravan6208
    @kathiravan6208 10 หลายเดือนก่อน +1

    Clear speech 👏👌

  • @guruprasad4233
    @guruprasad4233 10 หลายเดือนก่อน

    Thalapathy emotional like here🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bavalanbarath9588
    @bavalanbarath9588 10 หลายเดือนก่อน

    The point Is nalathu Pannanum.......athu Vijay panuvaru, wait & watch. Irukravanga kita irunthu pirithu kudutha sariya thappaa?. Ithuku pathil therinja solunga. Coz Inga seri thappu situation eaatha maari maaridithu, so to the core Vijay is good soul he can do wonders

  • @vidyakrishnamoorthy8374
    @vidyakrishnamoorthy8374 10 หลายเดือนก่อน

    Avar varar, thakku pudikirar, ungaluku enna, first competition la how to answer to the participants nu kathuka sollunga 😊.

  • @PradeepKumar-lw1hv
    @PradeepKumar-lw1hv 10 หลายเดือนก่อน +5

    200 rupees batch very hard to potrait vijay is B team 😂 better luck next time 🤡

  • @anuvraman
    @anuvraman 10 หลายเดือนก่อน +2

    He's biased. Against BJP. He acts as though Tamilnadu is flourishing under DMK and AIADMK and everything is normal. He doesn't have the guts to say Modi but says no need to visit temples and dips in the holy waters. He is unfit to comment about another party which is obviously BJP.
    What is wrong in Vijay trying his hand in politics. If he fails, it's okay. Fear of failure need not stop him. Everything has a risk. He can go back to films if his fans accept. James may be a coward accepting the swindling and nonsense of DMK. Everyone need not. His views are Completely biased. He's talking about his wife's concern. We have watched her complaining about him in the streets.
    The interviewer should have the guts to ask questions based on the answers.too.

  • @Johnson69115
    @Johnson69115 10 หลายเดือนก่อน

    விஜய்... பார்க்காத புகழில்லை... பார்க்காத பணம் இல்லை பார்க்காத மரியாதை இல்லை இவ்வளவு புகழின் உச்சத்தில் இருக்கும் இவருக்கு இந்த மன உளைச்சலை கொடுக்கும் வேலை தேவையா என்று கொஞ்சம் அவரே யோசித்தால் நன்றாக இருக்கும்.... ஏனென்றால் அரசியலில் சந்தோஷத்தை விட மன உளைச்சல் ஆன காரியங்கள் தான் அதிகம்...
    அவரின் நிம்மதி தான் கெடும்.... பாவம் ஒரு நல்ல மனிதர் இந்த நிலைமைக்கு ஆளாவது எனக்கு கொஞ்சம் கஷ்டமாகவே உள்ளது... இப்பொழுது விஜய் வரட்டும் வரட்டும் என்று நாளைக்கு ஒரு கஷ்டம் என்று வரும்போது விஜய் மட்டும் தான் அனுபவிக்க வேண்டும் அவரவர்களும் அவர்களுடைய குடும்பத்தோடு வீட்டில் தான் இருப்பார்கள் ஆனால் விஜய் தான் மன உளைச்சலுக்கு ஆளாவார் என்பது என்னுடைய கருத்து ஏனென்றால் அரசியல் எல்லாரும் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களை விஜய் அப்படி நினைக்க விட்டாலும் கூட இருப்பவர்கள் கண்டிப்பாக நினைப்பதற்கு வாய்ப்பு உண்டு இதனால் விஜயின் பெயர் தான் கெடும்.....

  • @nikiganesh
    @nikiganesh 10 หลายเดือนก่อน

    He should select his candidates on merit and not on money based capitalism!

  • @babloo-ve1bq
    @babloo-ve1bq 10 หลายเดือนก่อน +1

    நடிகரின் பெயரில் மூன்று விதமாக பெயர் இருந்தால் சுவாரஸ்யமாக இருக்கும். இஸ்லாமியர்களுக்கும் உற்சாகம் இருக்கும்.

  • @mjustin1475
    @mjustin1475 10 หลายเดือนก่อน

    vijay be aware with your team

  • @arumugam6672
    @arumugam6672 10 หลายเดือนก่อน +1

    கண்பாக வெல்வார் ‌ 🎉🎉🎉 தமிழ்நாடு ‌ செழிக்கும் 🎉🎉🎉

  • @ottovanbismark1073
    @ottovanbismark1073 10 หลายเดือนก่อน

    Ohhh yesappa...

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 10 หลายเดือนก่อน

    Vijay is absolutely 💯 crazy 🤪 because in a democracy people gets the government only they deserve 🙄 😜 .... they don't deserve and they don't believe in clean politics these days 😢

  • @veerathithanfarms
    @veerathithanfarms 10 หลายเดือนก่อน

    நம் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது நடக்கவேண்டும் ...வாய்ப்பு தரலாம்...என்ன செய்ராரு நு பாக்கலாம்

  • @Karpal-d1b
    @Karpal-d1b 10 หลายเดือนก่อน +1

    இவன் குண்டு சட்டியில் வண்டி ஒட்டுறவன் போல.. இதுவே போதும் , தமிழ் நாடு உச்ச வளர்ச்சி ஆயிடிச்சாம் ...

  • @AmanatAmanatali-im7yi
    @AmanatAmanatali-im7yi 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @MichealLurthu
    @MichealLurthu 10 หลายเดือนก่อน

    Vijay Sounds like AAP as far as I know

  • @Karpal-d1b
    @Karpal-d1b 10 หลายเดือนก่อน

    பணம் பதவி இதானே மனிதனின் ஆசை...

  • @BaskarJ-u7t
    @BaskarJ-u7t 10 หลายเดือนก่อน +55

    தலைப்பு பார்த்த உடனே திட்ட தான் வந்தேன்... தளபதி சூப்பர் தான். புரிந்தால் சரி..பேச்சு எல்லாம் சரி.. அதிமுக, திமுக கட்சி ஆட்சி பாதகம் இல்லையா.. என்ன பயந்திட்டியா குமாரு..

    • @viswakandathilViswanath-fm9fs
      @viswakandathilViswanath-fm9fs 10 หลายเดือนก่อน +7

      Same feeling

    • @AnonymousSR0213
      @AnonymousSR0213 10 หลายเดือนก่อน +5

      True..

    • @rajakrish5452
      @rajakrish5452 10 หลายเดือนก่อน +4

      True

    • @Santhosh-nn5uk
      @Santhosh-nn5uk 10 หลายเดือนก่อน +3

      👍

    • @prrmpillai
      @prrmpillai 10 หลายเดือนก่อน

      🔴THE FINAL WICKET DOCUMENTARY பிண்டாரிகளின் கடைசி நம்பிக்கை! வடுக வந்தேறி நடிகர் விஜய்!! th-cam.com/video/7-ycv6VzCu4/w-d-xo.html

  • @meenaarulappan5526
    @meenaarulappan5526 10 หลายเดือนก่อน +2

    JV sir, I cannot stop admiring your views on any topic, leave alone your passion for nation’s wellbeing.

  • @nikiganesh
    @nikiganesh 10 หลายเดือนก่อน

    If he put 'ik' then we can know that he listen your words!😂

  • @hey346
    @hey346 10 หลายเดือนก่อน

    avar yedho panraru ungalku yena sir prachana
    chuma just like that nethu decide panitu iniku he dint jump into politcs
    he wud have given a deep thinkng into all this for sure ,
    cinema indstry la ivlo yrs he survived
    he wl survive in politics too ,

  • @RockStar-el6wr
    @RockStar-el6wr 10 หลายเดือนก่อน +2

    Dai pavadai, Annamalai was an IPS officer and IIM graduate. Only eligible and educated candidate in Tamil Nadu. Ode poidu, neeyellam Annamalai pathi peesa aeugathai ellai….

    • @ஞாணிமுத்து
      @ஞாணிமுத்து 10 หลายเดือนก่อน

      அது தான் பிட்டு படம் எடுத்து ஆடியோ வீடியோ ரிலீஸ் செய்து கொண்டு இருக்கிறான்.... புரியுது.... உன் அம்மா தெலுங்கு பார்ப்பானுக்கு படுத்து உன்னை பெற்றாளா 🔥🔥🔥🔥 தமிழர்கள சைவர்கள்.... இந்து கிடையாது... உனக்கு ஹிந்து என்று பெயர் வைத்தவன் பாவாடை வில்லியம் Jones

    • @RockStar-el6wr
      @RockStar-el6wr 10 หลายเดือนก่อน

      @@ஞாணிமுத்து Dai pavadai naaigal….un amma Jamesuku unnai pethaal…naan maana tamilan, murugan en mupaatan…..britishuku keep aga erunthu un ammakal ungalai perhaargal….pavadai naaigal tamilargal alla, vellai karan pullai umbubarargal

    • @RockStar-el6wr
      @RockStar-el6wr 10 หลายเดือนก่อน

      @@ஞாணிமுத்து Thaai matham therumbu ellai ne prostitutute ku poranthavaan…..

  • @karthikr_1979
    @karthikr_1979 10 หลายเดือนก่อน +1

    Why Vijay has to change ( or pretending) his religious beliefs in politics..people wants a genuine politician..otherwise what way he is going to be different from ofher politicians? First correct the spelling mistake in TVK😂