"Divorce & Broken Marriage 💔 இப்பயும் Radikaa & முதல் மனைவி Family ஒண்ணாதான் இருக்கோம்"- Sarathkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 37

  • @thenmozhivalli
    @thenmozhivalli 18 วันที่ผ่านมา +116

    உன் முதல் மனைவி தான் great உன்னை மாதிரி துரோகியோட பிள்ளைகளுக்காக சேர்ந்தது

    • @ammakanakku551
      @ammakanakku551 18 วันที่ผ่านมา

      திருமணம் செய்து குழந்தைகள் பெற்று,கணவரை பிரிவது
      பெண்ணுக்கு மிகுந்த வலி தருவது.ஆணுக்கு மறுமணம் புது குழந்தை என பாதிப்பு இருப்பதில்லை.
      பெண்ணுக்கு வாழ்க்கை wash out

    • @tamil4m
      @tamil4m 18 วันที่ผ่านมา +8

      Nenga avang life kulla poi pathing ga laa or ungaluku avanga pakkathu vedaa

    • @Huskybusky60
      @Huskybusky60 18 วันที่ผ่านมา +5

      R u a lawyer of their divorce case?

    • @Periasami76
      @Periasami76 18 วันที่ผ่านมา +4

      Eppadima avanga life neenga poye partha madhiri ivaru throgi avanga thyagi nu comment podureenga. Will u put the same comment if the reverse happens?? At least did u put one RIP for Atul subash?? Pongama . They r living their life u go and live ur life

    • @ThanamVathy-lh2ks
      @ThanamVathy-lh2ks 18 วันที่ผ่านมา +6

      Radika mam great

  • @AswiniB-v6g
    @AswiniB-v6g 14 วันที่ผ่านมา +8

    பிடிக்காத வாழ்க்கை வாழ்வதை விட பிரிந்து நல்ல நண்பர்கள் போல் வாழலாம் குழந்தைகள் உங்கமகளும் சரி ராதிகா மகளும் சரி மகனும் புரிந்து வாழ்கிறார்கள்

  • @vishnuprathap4417
    @vishnuprathap4417 12 วันที่ผ่านมา +3

    Supreme ⭐ supreme ⭐ sarathkumar

  • @selvarose-ti5wd
    @selvarose-ti5wd 17 วันที่ผ่านมา +25

    இவனிடம் விவாகரத்து பத்தி கேட்டால் விவாகரத்தை நியப்படுத்தி தான் பேசுவான் கலாச்சாரம் இல்லாமல் வாழ்ந்தவனை பேட்டி எடுப்பது தவறு ஒரு மனைவி ஒரு கணவன் என்று வாழ்வது தான் புனிதமான வாழ்க்கை தவறான வாழ்க்கை வாழ்ந்தால் கடவுளுக்கு பதில் சொல்ல வேண்டும்

    • @raaji_lk
      @raaji_lk 11 วันที่ผ่านมา

      உங்க பிற்போக்கான கருத்து எல்லோருக்கும் பொருந்தாது. விவாகரத்து பல காரணங்களுக்காக நடக்கிறது, சரியா தவறா என்பது அவரவர் சூழ்நிலையை பொருத்தது.

  • @suvedhavenkateshkumar9478
    @suvedhavenkateshkumar9478 16 วันที่ผ่านมา +7

    Divorce is a freedom for a people who lives in a toxic relationship. But getting divorce after having affair is good for his ex wife.

  • @valarmadikaliyaperumal616
    @valarmadikaliyaperumal616 9 วันที่ผ่านมา +2

    தப்பு பண்ணினாவங்க தப்ப ஜஸ்டிபிய் பண்ணுவாங்க உங்கள போல முதல் மனைவி நினைத்திருந்தால்

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 17 วันที่ผ่านมา +7

    Lucky man to get a wealthy actress
    .

  • @SugPadi
    @SugPadi 17 วันที่ผ่านมา +6

    Entha mathiri rendu husband erukunam

  • @bettydaniel1462
    @bettydaniel1462 18 วันที่ผ่านมา +5

    😢😢

  • @ramdhanush6903
    @ramdhanush6903 17 วันที่ผ่านมา +5

    Devayaniya interview panunga

  • @FranklynAntony
    @FranklynAntony 11 วันที่ผ่านมา

    Dai... unaya rompa rompa pidid.da

  • @JV-zq3dh
    @JV-zq3dh 6 วันที่ผ่านมา +1

    இவனுங்களோட வாழ்க்கையெல்லாம் பேட்டி எடுத்து , கல்வெட்டா செதுக்கி வரலாறு படைக்கப் போறீங்களா ? 🤣 Chennal காரர்களே 😂😂😂😂

  • @arulmaniraj785
    @arulmaniraj785 18 วันที่ผ่านมา +28

    Divorce ரொம்ப ரொம்ப தவறு

    • @Huskybusky60
      @Huskybusky60 18 วันที่ผ่านมา +2

      Thats their problem!

    • @samsouptalkies
      @samsouptalkies 17 วันที่ผ่านมา +7

      Divorce is far better than a toxic marriage

    • @karthigadevi3979
      @karthigadevi3979 17 วันที่ผ่านมา +7

      Divorce is better than murder, now a days

  • @usefulent9257
    @usefulent9257 7 วันที่ผ่านมา

    Interviewer is not doing her job well. She has to learn about it

  • @70090441
    @70090441 18 วันที่ผ่านมา +5

    One of my favorite Actor😉

  • @TAMILAR424
    @TAMILAR424 18 วันที่ผ่านมา +6

    கண் சிமிட்டும் நேரம் என்ற ஒரு படத்தின் மூலம் சரத்குமார் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வந்தார் அந்தப் படத்தின் சூட்டிங் காலகட்டத்தில் அந்த காலகட்டத்தில் நடிகர் கார்த்திக் சரத்குமார் உடைய முன்னாள் தொடர்பு ஏற்பட்டது அதனால்தான் சரத்குமார் தன்னுடைய மனைவி முதல் மனைவியை விவாகரத்து செய்தார்

  • @akbarnoorulhaq8292
    @akbarnoorulhaq8292 16 วันที่ผ่านมา +4

    Vetkam illada janmam

  • @chandrumedicals8669
    @chandrumedicals8669 18 วันที่ผ่านมา +19

    உங்களுக்கு என்ன, ராதிகா இரண்டாவது கணவரையும் வீட்டில் வைத்தே வாழ்வீர்கள், அடுத்து மூன்றாவது கணவனுடனும் வாழ.....