இ (அ)ரட்டையர்களுக்கு வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்! இந்த வாரம் மிகவும் சிறப்பு.. இனிமேல் பொறுப்பு துறப்பு என்ற தலைப்பில் சிரித்து சிரித்து வயிறு வலித்தாலோ; சிந்தித்து சிந்தித்து வயிறு எரிந்ததாலோ ராவணா பொறுப்பில்லை என்று போட்டாலும் போடுவீர்கள் போல தெரிகிறது .
தமிழ்நாட்டில் கேரளா மருத்துவக் கழிவுகளை கொட்டி விட்டு பின்பு அது தீங்கா இல்லையா என்று ஆராய்ச்சி செய்ய கேரளா மருத்துவ குழு ஆராய்ச்சி செய்ய வந்திருக்கிறார்களே. தமிழ்நாடு மருத்துவர்கள் குழு ஏதும் இல்லையா ஏன் ஆராய்ச்சி செய்யவில்லை. தமிழ்நாடு அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை அது வெற்றி உன்னுடைய கருத்து என்ன ஐயா. --ஞாயிறு அணுமுகில் இன்பன். திருவில்லிபுத்தூரில் இருந்து .
எங்களுக்கு அப்துல் கலாம் ஐயா யேசுதாஸ் ஐயா இந்து மதத்தில் பிறக்கலையே என்ற ஆதங்கம் தான் இருக்கு. துணை முதல்வர் முறைப்படி கிறித்துவ மதம் மாறினால் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.
நான் தான் நம்பர் ஒன் முதல்வர் என்னுடையது தான் பொற்கால ஆட்சி என் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று நான் உளருவதை எல்லாம் இன்னும் ஒரு வருடம் நீங்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும் 😂😂😂 அதுதான் உங்கள் தலை எழுத்து
தினமலர் செய்தி. டிச 24, 2024 07:26 AM மானாமதுரை அருகே உள்ள கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு மாணவர்களின் அரையாண்டு தேர்வு விடைத் தாள்களை எடைக்கு போட்டுவிட்டனர். அதையறிந்த ஆசிரியர்கள் சிலர், மதுரைக்கு சென்று, அதை மீட்டு வந்தனர். இதைப்போல தெரியாமல் சிலை கடத்தல் வழக்கு பேப்பர்கள் எடைக்கு போட்டு இருப்பார்கள். இனி எங்கே கிடைக்கும்???? அனைத்தும் அரவைக்கு அனுப்பப்பட்டு இருக்கும்..
" Fail..la kooda Mail...nu solranghalay. "Appaaa, Purse... O.. Nursaaa.. " ELECTION TIME, as you say, Kathooo Kekathooo. "PATAAY" yaa kelapuvangha all political parties. E li cha vay an thanunga naaanghaaa.? .🇧🇴🙏
அய்யா உங்கள் இருவருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள் அய்யா நீங்கள் இருவரும் பேசுவதை கேட்கும் போது மக்களுடன் இணைந்து நானும் நிறைய தெரிந்து கொள்ளுகிறேன் என்ன தண்ணீர் என்று சொன்னாரா இல்லையா இது திராவிட மாடல் ஆட்சி சூப்பர் ஆட்சி
அடையார் பாலம் பழைய பாலம் உடைத்து எடுக்க முடியாமல் செலவுகள் அதிகரிக்கும் என்று அப்படியே விட்டுவிட்டார்கள் ஏன் இப்போது கட்டிய பாலம் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வந்ததால் பாலம் தகர்ந்து விட்டது ஆனால் அடையார் பாலம் நாமே உடைத்தாலும் உடைக்க முடியவில்லை செலவுகள் அதிகரிக்கும் என்பதால் அப்படியே விட்டுவிட்டார்கள் இதை பார்க்கும் போது எது புரிகிறது ஊழல் அதிகமாகிவிட்டது என்பது தான் தெரிகிறது சுதந்திரம் வாங்கியது ஏன் என்றே தெரியவில்லை அவர்களே இருந்திருந்தால் இன்னும் பல மேம்பாடுகள் நடந்திருக்கும் இவர்கள் ஆட்சி பொறுப்பில் வந்து இவர்கள் குடும்பம் தான் வாழ்வாங்கு வாழ்கிறது தவிர வேறு யாரும் வாழ முடியவில்லை திரும்பவும் சுதந்திர போராட்டம் நடத்த வேண்டும் போல இருக்கிறது
அய்யா நேற்று தொலைக்காட்சி செய்தியில் பிரேசிலில் ஆற்றில் பயங்கரமான வெள்ளநீர் போகின்றது அதை அந்த நீண்ட பாலத்தின் மீது நின்று ரசித்து செல்ஃபி போட்டோ எடுக்கிறார் பாலம் அங்கு அவ்வாறு சிறப்பாக இருப்பதை காட்டுகிறது.ஆனால்நம்நாட்டில்????
இருவருக்கும் வணக்கம்! விஞ்ஞானிகள்தான் இவர்கள் அதில் சந்தேகமில்லை. என்ன ஒன்று என்றால் விஞ்ஞானிகளால் உலகில் வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். இவர்கள் " தெராவெட" வெஞ்ஞானிகளலல்லவா அதனால் விளைவுகள் கொஞ்சமல்ல ரொம்ப ரொம்ப விபரீதமாகத்தான் இருக்கும். என்ன செய்வது தமிழனுக்கு தலையெழுத்து அப்படி. (திரிசக்தியாருக்கு பணிவான வேண்டுகோள் அநியாயத்துக்கு நல்லவராக இருக்காதீர்கள்.அப்படி இருந்ததாலேயே ஈழத்தலைவனும் மக்களும் அழிந்தது நம் கண்முன் நடந்த வரலாறு) வாழ்க தமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!
பாலம் என்பதே நீர் நிலைகளை கடப்பதற்கு கட்டப்படுவதுதானே அதென்ன ஆத்து பாலன் சாலை பாலம் ஒண்ணுமே விளங்களையே இவர்கள் எல்லாம் மந்திரியாய் இருந்து தமிழகம் விளங்கிடும்
பழ கருப்பையா குறித்தான பேட்டியில் தம்பி ஏகலைவனின் கோபத்தை முதல்முறையாக கண்டேன்... அதேபோல இந்து ராம் குறித்தான பேட்டியின் போது திருசக்தியாரின் கோபத்தையும் முதல்முறையாக கண்டேன். என்னவாச்சு இன்னைக்கு... ஆகவே நானும் ஏதாவது (வழக்கம் போல) ஏடாகூடமாக எழுத அஞ்சி, பயந்து இத்துடன் இந்த பதிவை நிறுத்திக்கொள்கிறேன்
ஐயா இருவரையும் எப்படி பாராட்டுவது தெரியவில்லை வேரலெவள் நான் நேரில் கண்ட காட்சி கழுதைக்கு கற்பூரம் வாசனை நெறியும் கடை அடையத்தபின் கடைக்கு வெளியில் கர்ப்பூரம் கொழுத்து வார்கள் அந்த வாசனையை முகர்ந்து பார்க்க நான் கண்டேன்
😢😢சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வராக இரூக்கவேண்டும் என்கிற பழமொழி க்கேற்ப ஐயா த்ரிசக்தி யார் அண்ணாமலை மீது சொன்ன விஷயத்திற்கு அண்ணா மவைஎன்ன விளக்கம் கொடுக்கிறார் என்று பொருத்திருந்து பார்ப்போம்
இந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் 🐅🇰🇬👍
திரிசக்தி அவர்களின் நக்கலான பதில் மிகவும் சூப்பராக உள்ளது உங்கள் இருவரையும் வாழ்த்தி வணங்குகிறோம்
இ (அ)ரட்டையர்களுக்கு வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்! இந்த வாரம் மிகவும் சிறப்பு..
இனிமேல் பொறுப்பு துறப்பு என்ற தலைப்பில் சிரித்து சிரித்து வயிறு வலித்தாலோ; சிந்தித்து சிந்தித்து வயிறு எரிந்ததாலோ ராவணா பொறுப்பில்லை என்று போட்டாலும் போடுவீர்கள் போல தெரிகிறது .
ஐயா உங்கள் இருவரின் சேவை நம் தமிழ்நாட்டிற்கு மிக மிக அவசியம் உங்களின் பனி சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
பனி அல்ல பணி.
பனிப்புலம்பல் என்று எனதுதிராவிடநன்பர் சொல்கிறார்
தமிழ்நாட்டில் கேரளா மருத்துவக் கழிவுகளை கொட்டி விட்டு பின்பு அது தீங்கா இல்லையா என்று ஆராய்ச்சி செய்ய கேரளா மருத்துவ குழு ஆராய்ச்சி செய்ய வந்திருக்கிறார்களே. தமிழ்நாடு மருத்துவர்கள் குழு ஏதும் இல்லையா ஏன் ஆராய்ச்சி செய்யவில்லை. தமிழ்நாடு அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை அது வெற்றி உன்னுடைய கருத்து என்ன ஐயா. --ஞாயிறு அணுமுகில் இன்பன். திருவில்லிபுத்தூரில் இருந்து .
நான் கிறிஷ்துவன் என்று சொல்லும் பட்சத்தில் வேற்று மதத்தை தாக்கி பேசியதற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கலாமே
இந்து மதத்தைத் தாக்கினால் தானே செக்யூலரிசம் என்று மக்கள் புரிந்து கொள்ள வைக்கப்பட்டிருக்கிறார்கள்
❤❤❤❤❤❤❤
நல்ல விவாதம் பாமரமங்கள் புரியும்படியாக உள்ளது.தொடரட்டும் பணி வாழ்த்துக்கள்
இரண்டு ஆளுமையை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன் ஒரு தமிழனாக.
சிறப்பான🎉🎉🎉விவாதம்
Ayya I never missed your programme. It is educative and your sense of humour is so great.
திருமண மண்டபத்திலும் மதுக்கடை கொண்டு வர முயற்சி செய்த அரசு ஐயா இது. இதுதான் திராவிட மாடல். எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாது.
ஆமா, ஆற்று பாலம் வேறு சாலை பாலம் வேறு. ஆற்றுப்பாலம் அற்றுக்குள் விழுந்து கிடக்கும் சாலை பாலம் சாலை மேலே விழுந்து கிடக்கும்
எங்களுக்கு அப்துல் கலாம் ஐயா யேசுதாஸ் ஐயா இந்து மதத்தில் பிறக்கலையே என்ற ஆதங்கம் தான் இருக்கு. துணை முதல்வர் முறைப்படி கிறித்துவ மதம் மாறினால் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.
கனவு கண்டேன்: 2026 ல் திமுக ஆட்சி வருகிறது, பாலமும் கட்டுகிறார்கள், கோடையில் நீர் இல்லாத போது உடைந்து விழுகிறது, காரணம் காற்று பலமாக விசியது, 😂😂😂😂
உங்கள் கனவில் மண்ணை அள்ளிப்போட.
யாரையும் கழுதையுடன் ஒப்பிட்டு கழுதையை இழிவுபடுத்தமாட்டேன்,எனற திரிசக்தியாரை அவரது நல்ல எண்ணத்திற்காக பாராட்டுகிறேன்.
ஆசிரியர்களுக்கு நன்றி
👀🤭வீட்டுக்கொரு பாலம்🤗அமைப்போம், யேனுங்க ..😶🤣
கடைசி காலத்தில் கல்லரைக்கு போகும் போது தான் தெரியும் கிறிஸ்தவரா இந்து வா இளவரசர்
இளவரசர் தசம பாகம் எந்த சர்ச்சிற்கு தருகிறார்.
உண்மையான எல்லா வருமானத்திற்கும் பாகம் கொடுக்கிறாரா
அப்படி இல்லை. தேர்தல் வேட்பாளர் விண்ணப்பத்தில்
ஹிந்து என்று போட்டு உள்ளாரா இல்லை கிறிஸ்துவர் என பதிந்து உள்ளாரா? பதில் சொல்ல வேண்டும்
@@raghunathansrinivasaraghav6455
இந்த குடும்பம் தசம பாகம் கொடுக்காது. சரி பாதி பங்கு வாங்கும். Only incoming, no outgoing.
அப்போ கடைசிவரை இளவரசரா ? எப்போ மன்னராவது. 2026ல் மன்னரானால் உண்டு இல்லை ஓங்கோல்தஞ்சம், மக்களே நாராக்கிளிக்க காத்துக்கிடக்கு. உதாரணம் சிறிலங்கா, பங்களாதேஸ், சிரியா
@raghunathansrinivasaraghav645 அவர்களுக்கு வாங்க மட்டுமே தெரியும்.
நான் தான் நம்பர் ஒன் முதல்வர் என்னுடையது தான் பொற்கால ஆட்சி என் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று நான் உளருவதை எல்லாம் இன்னும் ஒரு வருடம் நீங்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும் 😂😂😂 அதுதான் உங்கள் தலை எழுத்து
வணக்கம் வாழ்த்துக்கள் உங்கள் இருவரின் விவாதமும் அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது.நான்தமிழன்
வாழ்த்துக்கள் ஐயா வணக்கம் இருவரும் வாழ்க வளமுடன் 11:32 11:38
கழு. தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை. இதுவரை கேள்விப்படாத ஒரு அருமையான விளக்கம் ஐயா த்ரிசக்தி யாரே. வாழ்த்துக்கள் நல்லாத்தூர் ராதாகிருஷ்ணன்
Super Truth about Hindhu RAMandBAR.👌🙏🙏🇮🇳
தஇரஇசக்தஇயஆரஇன் இன்றைய கேள்வி, பதில் நிகழ்ச்சி Supero Super. உண்மையில் ஒரு thrill-லான திரைப்படம் பார்த்தது போல் இருந்தது. 👍👌🙏
திரிசக்தியாரின்......
உண்மையை மிகவும் சிறப்பான முறையில் குசும்பாக சொல்வதில் உங்களை போல் யாரும் இல்லை
அப்படி நினைக்காதிங்க , 😂 ஐயோ நான் அப்படி நினைக்கல , 😂 , இப்படி பேசியே உதயநிதி அப்படித்தான்னு நினைக்க வெச்சிட்டிங்க 😂😂😂
ஐயா ஆற்றுப்பாலம் உடைந்த உள்ளூர் மக்கள் ஒரு வீடியோ போட்டாங்க, பக்கத்திலே ஒரு சின்ன கோவில் நாலு கால் மண்டபம் அப்படியே இருக்கிறது. எதுவும் ஆகவில்லையே!
அது உள் ஒதுக்கீடு இல்லாமல் 100% செலவிட்டு ஒழுங்காக கட்டியது. இது 50% உள் ஒதுக்கீடு போக மிச்ச மீதத்தில் கட்டியது.
தினமலர் செய்தி.
டிச 24, 2024 07:26 AM
மானாமதுரை அருகே உள்ள கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு மாணவர்களின் அரையாண்டு தேர்வு விடைத் தாள்களை எடைக்கு போட்டுவிட்டனர். அதையறிந்த ஆசிரியர்கள் சிலர், மதுரைக்கு சென்று, அதை மீட்டு வந்தனர்.
இதைப்போல தெரியாமல் சிலை கடத்தல் வழக்கு பேப்பர்கள் எடைக்கு போட்டு இருப்பார்கள். இனி எங்கே கிடைக்கும்???? அனைத்தும் அரவைக்கு அனுப்பப்பட்டு இருக்கும்..
அதிக வாய்ப்புள்ளது
அருமை அய்யாக்களே
வாழ்த்துக்கள் ஐயா வணக்கம் இருவரும் வாழ்க வளமுடன்
எது நடந்தா என்னய்யா.
கடைசி நேரத்தில் பணம்
பிரியாணி பாட்டில்
அளித்து வாக்குகளை பெற்று ஆட்சியைப்
பிடிக்க முடியாதா.
அட போங்கப்பா
" Fail..la kooda Mail...nu solranghalay. "Appaaa, Purse... O.. Nursaaa.. " ELECTION TIME, as you say, Kathooo Kekathooo. "PATAAY" yaa kelapuvangha all political parties. E li cha vay an thanunga naaanghaaa.? .🇧🇴🙏
செய்தியாளர் மன்றத்தில் மது கடை தொடர்பான பல விடயங்களையும் வெளி கொண்டு வந்து சொன்னீர்கள் மிக்க நன்றி ஐயா
இருவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...
சிறந்த கூட்டணி
Watching your videos episode 1 to now from Malaysia
சுந்தர ராமன் அவர்கள் சொல்லுவது போல்
ஹிந்து அலுவலகத்தில் ஒரு bar திறக்கலாம். அதை கனிமொழி அவர்களை வைத்து திறக்கலாம்.
You are correct Sir 👍
Like you, I have shifted, reading Goenka's Indian Express
அய்யா உங்கள் இருவருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள் அய்யா நீங்கள் இருவரும் பேசுவதை கேட்கும் போது மக்களுடன் இணைந்து நானும் நிறைய தெரிந்து கொள்ளுகிறேன்
என்ன தண்ணீர் என்று சொன்னாரா இல்லையா
இது திராவிட மாடல் ஆட்சி
சூப்பர் ஆட்சி
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து அலுவலககங்களில் மது பார் திறக்க வாய்ப்புகள் உள்ளதா..?
அந்த வோட்டு போயிட கூடாது ஆதலால் நான் கிரஸ்தவன் அதுவும் இயேசுபிறான் பிறந்த தினம் வரும் சமயம் உரக்க சொல்வோமே
பத்திரிக்கையாளரான இந்து ராம் கலைஞர் வீட்டு சம்மந்தி😅 நன்றிங்க ஐயாமார்களே
நல்ல விவாதம் சிறப்பு பக்கங்கள் வாழ்த்துக்கள். நாம் தமிழர்
உங்கள் நல்ல மனதுக்கு காலம் உங்களை துணை நிற்கட்டும்
ஐயாகுளத்தில் தெர்மாகோல்விட்டது அ தி மு க ஆற்றில் தெர்மாகோல் பாலம் கட்டியது தி மு க ஐயா கழுதையை இவர்களோடு ஒப்பிட்டால் எப்படி
அடையார் பாலம் பழைய பாலம் உடைத்து எடுக்க முடியாமல் செலவுகள் அதிகரிக்கும் என்று அப்படியே விட்டுவிட்டார்கள் ஏன் இப்போது கட்டிய பாலம் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வந்ததால் பாலம் தகர்ந்து விட்டது ஆனால் அடையார் பாலம் நாமே உடைத்தாலும் உடைக்க முடியவில்லை செலவுகள் அதிகரிக்கும் என்பதால் அப்படியே விட்டுவிட்டார்கள் இதை பார்க்கும் போது எது புரிகிறது ஊழல் அதிகமாகிவிட்டது என்பது தான் தெரிகிறது சுதந்திரம் வாங்கியது ஏன் என்றே தெரியவில்லை அவர்களே இருந்திருந்தால் இன்னும் பல மேம்பாடுகள் நடந்திருக்கும் இவர்கள் ஆட்சி பொறுப்பில் வந்து இவர்கள் குடும்பம் தான் வாழ்வாங்கு வாழ்கிறது தவிர வேறு யாரும் வாழ முடியவில்லை திரும்பவும் சுதந்திர போராட்டம் நடத்த வேண்டும் போல இருக்கிறது
அய்யா நேற்று தொலைக்காட்சி செய்தியில் பிரேசிலில் ஆற்றில் பயங்கரமான வெள்ளநீர் போகின்றது அதை அந்த நீண்ட பாலத்தின் மீது நின்று ரசித்து செல்ஃபி போட்டோ எடுக்கிறார் பாலம் அங்கு அவ்வாறு சிறப்பாக இருப்பதை காட்டுகிறது.ஆனால்நம்நாட்டில்????
இருவருக்கும் வணக்கம்!
விஞ்ஞானிகள்தான் இவர்கள் அதில் சந்தேகமில்லை. என்ன ஒன்று என்றால் விஞ்ஞானிகளால் உலகில் வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். இவர்கள்
" தெராவெட" வெஞ்ஞானிகளலல்லவா அதனால் விளைவுகள் கொஞ்சமல்ல ரொம்ப ரொம்ப விபரீதமாகத்தான் இருக்கும். என்ன செய்வது தமிழனுக்கு தலையெழுத்து அப்படி.
(திரிசக்தியாருக்கு பணிவான வேண்டுகோள் அநியாயத்துக்கு நல்லவராக இருக்காதீர்கள்.அப்படி இருந்ததாலேயே ஈழத்தலைவனும் மக்களும் அழிந்தது நம் கண்முன் நடந்த வரலாறு)
வாழ்க தமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!
ஐயா திரிசக்தி யாரின் நக்கலுக்கு நான் அடிமை அடிமை❤❤❤❤❤❤❤
மதுரையில் எவ்வேலு பேட்டியில் அவரும் அறிவியல் பூர்வமான அறிவிப்பையும் காணவேண்டும்.
You have astonishing command over Tamil language. Hats off to you, sir.
வாழ்க தமிழ்
ஐயா ஏகலைவன் அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில். நாம் தமிழர்
N ராம் கருணாநிதியின் அடி வருடி. கருணாநிதி
ராம பிரானை குடிகாரர் என்றார். அதை உறுதி செய்ய தற்போதைய ராம்
பார் வைக்க ஆசைப் படுகிறார்.
திரிசத்தியார் அவர்கள் அறிவாளி என்று நினைத்தேன் பல லட்சங்கள் தரங்கெட்ட பத்திரிக்கையாளர் மன்றத்திற்கு கொடுத்து ஏமாந்துவிட்டீர்களோ பாவம் சார் நீங்கள்
திரிசக்தியார் இந்த மாதிரியான ஆட்களுடன் சேராதிருப்பது நலம்...ஏனெனில் தீவிரவாதியை அப்பன் என்கிற கூட்டத்தை சேர்ந்தவர்கள் ஏகலைவ கூட்டம்
கமலா தாஸ் முஸ்லிம் மத த்தில் சேர்ந்த போது O Rajagopal May Allah save Islam என்று அழகாக சொன்னார்.
அதுபோல் May Jesus save இஸ்லாம்
அருமை மிக்க program
பாலம் என்பதே நீர் நிலைகளை கடப்பதற்கு கட்டப்படுவதுதானே அதென்ன ஆத்து பாலன் சாலை பாலம் ஒண்ணுமே விளங்களையே இவர்கள் எல்லாம் மந்திரியாய் இருந்து தமிழகம் விளங்கிடும்
நல்ல பதிவு
Trishakthi Sundarraman Sir and Ekalayavan Sir…though am currently in USA visiting my grandchildren….I don’t miss your Channel…Excellent….🎉🎉🎉🎉🎉
இந்துவையே பாழாக்கியவர் எதைத்தான் யாரைத்தான் பாழாக்க மாட்டார்?
வணக்கம் திரிசக்தியார் ஐயா ஏகலைவன் மாலை வணக்கம் ❤❤❤
ஆற்றுக்கு கீழ் ஓடுவது ஆறு; .. சாலைக்கு கீழ் ஓடுவது காரு.
I am a reader of The New Indian Express since 1990.
நன்றி இரண்டு பழமொழிகளின் மொழி பெயர்ப்புக்களையும் பொருளையும் தெரிந்து கொண்டேன்
உங்கள் இருவரின் சம்பாஷனை நல்ல சிந்திக்க வைக்கிறது
ஏகலைவன்❤❤❤❤❤
திரிசக்தியார்❤❤❤❤❤அருமைபதிவு
பழ கருப்பையா குறித்தான பேட்டியில் தம்பி ஏகலைவனின் கோபத்தை முதல்முறையாக கண்டேன்...
அதேபோல இந்து ராம் குறித்தான பேட்டியின் போது திருசக்தியாரின் கோபத்தையும் முதல்முறையாக கண்டேன்.
என்னவாச்சு இன்னைக்கு...
ஆகவே நானும் ஏதாவது (வழக்கம் போல) ஏடாகூடமாக எழுத அஞ்சி, பயந்து இத்துடன் இந்த பதிவை நிறுத்திக்கொள்கிறேன்
அருமை அருமை அருமை
Red and black இல் வந்ததால் திரி சக்தியார் இன்று fire ஆ இருக்கிறாரோ
இந்த ராம்தான் ஸ்ரீரங்கம் கோயில் டிரஸ்டி
விட்டால் ஸ்ரீரங்கா கோயில்ல பார் வச்சிருப்பாங்க
எங்கள் கரிகால தெய்வம் ரங்கராஜன் நரசிம்மன் வரட்டும்
N ராம் ஶ்ரீரங்கம் கோவில் டிரஸ்டி கிடையாது.
3,sakthiSunthraman Sir Super 👌👍🙏🇮🇳🔱💯❤️❤️❤️
ஐயா கனடாவில் பத்து வருடங்களுக்கு மேலாக தை மாதத்தை🥰🥰Canada அரசாங்கத்தால் தமிழ் பாரம்பரிய மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது🙏🏼🙏🏼🙏🏼
"பீ" தின்கிற கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!! எங்கள் கிராமத்தில் உள்ள பழமொழி இது
Liquor can be supplied door to door
ஒவ்வொரு பாடசாலை , கல்லூரிகளிலும் மினி பார் வைத்தால் சிறப்பு . திராவிட மொடல் . ❤❤❤❤❤
உண்மையில் புரட்சித்தலைவர் அவர்களின் ஆட்சிதான்....
வாழ்த்துக்கள். அய்யா.🎉🎉🎉
இனி திராவிட த்தில் கல்யாண வீட்டில் குடிப்பதற்கு போதை வாட்டர் கட்டாயம் ஆணை
திமுக ஆட்சில் திருமணமன்டபத்தில் .பார் பஸ்ஸ்டேன்டு மற்றும் சந்தை இவை மக்கள் கூடும் இடம் சிறப்பாக இருக்கும்😊😊😊😊😊
❤ ஆமைகளும் சங்கீ❤
சகத் தொடர்கள்
Lotus definition is super
Dmk =ADMK=BJB
Same politics
*இவர்கள் 'வளர்த்து'...'எடுத்த' பெருமைகளை ஐயா திரிசக்தியார் விவரித்த விதம். அடடா!
*பாலங்களில்
வேற்றுமையை கண்டறிந்த
க'பாலம்!?
பூவுடன் சேரும் நாறும் பூவின் மணம் பெறும்
Even corporate offices don’t do this. They don’t have alcohol in their campuses. Although 90% of corporate parties and employees consume alcohol.
ஐயா இருவரையும் எப்படி பாராட்டுவது தெரியவில்லை வேரலெவள் நான் நேரில் கண்ட காட்சி கழுதைக்கு கற்பூரம் வாசனை நெறியும் கடை அடையத்தபின் கடைக்கு வெளியில் கர்ப்பூரம் கொழுத்து வார்கள் அந்த வாசனையை முகர்ந்து பார்க்க நான் கண்டேன்
Thrisakthiaar we also will be there in this protest against opening bar
நான் கடந்த வாரம் 😴😴😴கனவு கண்டேன் அண்ணா ⛰️( மலை) தமிழ் நாடு அரசியலில் இருன்து பொகுற மாறி. கனவு பலிக்கும்மா தெரியலை🤔.
கல்லணை மேல் உங்களுக்கு என்ன ஐய்யா கோபம் உடைத்து விட்டு விடப் போறானுக
😢😢சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வராக இரூக்கவேண்டும் என்கிற பழமொழி க்கேற்ப ஐயா த்ரிசக்தி யார் அண்ணாமலை மீது சொன்ன விஷயத்திற்கு அண்ணா மவைஎன்ன விளக்கம் கொடுக்கிறார் என்று பொருத்திருந்து பார்ப்போம்
சூப்பர்
சவுதி அரேபியா தம்மாமிலிருந்து சிக்கத்தம்பூர் பிரகாஷ்
இருவருக்கும் வணக்கம்
ரகுபதி சரியாக சொல்கிறார். அவர் சட்ட அமைச்சர் மட்டுமே காவல்துறை அமைச்சர் அல்ல
😂😂😂
இவனுடன் கழுதையை ஒப்பிட்டு கழுதையை அவதூறாக பேச மாட்டேன்
Vera level 😂
கலாய்ப்பதற்காகவே.... ஐயாவுக்கு ஏதாவது பட்டம் குடுக்கலாம்
சென்ற வருடம் இதே மேடையில் உதயநிதியுடன் கலந்து கொண்ட சேகர் அல்லேலூயா என்று பலமுறை கத்தினார் இந்த முறை அவருக்கு மறதி நோயா
கடனில் முதல் இடத்தில வர வச்சு எடுத்தது?
பல பட்டறைக்கு பிறந்தவன்
இருவருக்கும் இனிய இரவு வணக்கம் 🙏
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே புளியம்பட்டி அருகில் செங்கல் சேம்பர் வாங்கி உள்ளதாக செய்திகள் வெளியானது. அந்த தொகுதி அமைச்சர் மூலம் வாங்கியது.
ஐயா நான் கேள்வி பட்டேன் பத்திரிகையாளர் சங்கமே பார் வசதியுடன்தான் செயல்படுகிறது என்று உன்மையா இதையும் தெரியப்படுத்தவும்
சார் ஒரு வேல சர்க்கரை மூட்டையை கரையான் அரித்து மாதிரி இருக்குமோ ஏன்னா தீயமுகவுக்கு இது புதியதில்லையே
கலைஞரின் பேரன் நான் அப்படிச் செய்வேனா என்று பாதபூஜையை உதயநிதி மறுத்துள்ளாறே!
திராவிட மாடலுக்கு இந்த பொழப்பு தேவையா? தூ
முக கடைந்தெடுத்த நாத்திகவாதியா என்ன? உதவாநிதி தாத்தா பெயரை இழுப்பதால்தான் சந்தேகமே வருகிறது.