ஏவிஎம்-ல் இருந்து கமலுக்கு கொடுத்த முதல் சம்பளம் எவ்வளவு | AVM சரவணன் Open Talk | exclusive story

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • ஏவிஎம்-ல் இருந்து கமலுக்கு கொடுத்த முதல் சம்பளம் எவ்வளவு | AVM சரவணன் Open Talk | exclusive story
    #avm saravanan #kamalhaasan#rajinikanth #kamal salary
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

ความคิดเห็น • 18

  • @ambigabathym1349
    @ambigabathym1349 11 หลายเดือนก่อน +16

    இன்றும் ஏற்றிவிட்ட ஏணி அப்படியே இருக்கிறது ஏணியில்
    ஏரியவர்கள் சிறப்பாக இருக்கிறார்கள் . கோடிகணக்கில்
    வருமானம் பார்க்கும் நடிகர் நடிகைகள் தயாரிப்பாளர்களையும்
    கொஞ்சம்மனதில் வைத்தால் இன்னும் உச்சத்தை தொடலாம் நன்றி.

    • @AnwarHussain-fr3fr
      @AnwarHussain-fr3fr 11 หลายเดือนก่อน

      நீங்கள் சொல்லுவது
      தவறான கருத்து
      A.V.M குடும்பம் வசதியாக தான்
      இருக்கிறது
      இன்றைய காலகட்டத்தில்
      சினிமா தயாரிப்பு
      தொழிலில் பல
      விஷயங்கள் மாறி
      உள்ளது அந்த மாற்றம்
      இவர்களுக்கு செட்டாகாது
      என்று A.V.M குடும்பம்
      நினைக்கிறார்கள்
      அதன் காரணத்தால்
      சினிமாவை விட்டு
      விலகி இருக்கிறார்கள்
      இது தான் எதார்த்தம்
      இவர் ஏற்று இருக்கும்தொழில்
      திரைப்பட தயாரிப்பு
      கமல்ஹாசன் ஏற்று
      இருக்கும்
      தொழில்
      திரைப்படங்களில்
      கதாநாயகனாக
      நடிக்கும்
      நடிகர் தொழில்
      கமல் ஹாசன்
      பெரிய வியாபாரம்
      உள்ள
      கதாநாயகனாக மாறிய
      பிறகு தான்
      கமல் ஹாசனை
      நம்பி
      A . V. M
      படம் எடுத்தார்கள்
      களத்துர் கண்ணம்மா
      படத்தில்
      கதாநாயகன்
      ஜெமினி கணேசன்
      ஜெமினி கணேசனை
      பார்க்க தான்
      களத்துர் கண்ணம்மா
      திரைபடத்திற்க்கு
      ரசிகர்கள்
      வந்தார்கள்
      அந்த படத்தில்
      கமல்ஹாசன்
      சின்ன கதாபாத்திரம் தான்
      அந்த காலகட்டத்தில்
      கமல்ஹாசன்
      புகழ் அடைய வில்லை
      பாலச்சந்தருடன்
      இணைந்த பிறகு தான்
      கமல் ஹாசன்
      பெரிய புகழ் அடைந்தார்

  • @natarajvenkataraman8559
    @natarajvenkataraman8559 11 หลายเดือนก่อน +3

    திரு ஏவிஎம் சரவணன் அவர்களுக்கு அன்பு வணக்கங்கள்

  • @knivesforks1547
    @knivesforks1547 25 วันที่ผ่านมา

    மிகச்சிறந்த தகவல் நன்றி 🙏 😢

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz 11 หลายเดือนก่อน +3

    Kamal Hasan started earning money and fame even at the age of 5. He got the National award for best Child actor. Amazing.

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 11 หลายเดือนก่อน +8

    அமைதியான மனிதர்.😊

  • @revathishankar946
    @revathishankar946 11 หลายเดือนก่อน +2

    AVM is an evergreen studio and even after so many generations people will speak about AVM studio forever 🎉🎉🎉🎉🎉🎉

  • @VelayuthamV-yj5ew
    @VelayuthamV-yj5ew 12 วันที่ผ่านมา

    வணக்கம் சரவணன் ஐயா

  • @khajamoideen4609
    @khajamoideen4609 11 หลายเดือนก่อน

    Vazhga vazhamudan Saravanan ayya & family 🙏🙏🙏

  • @revathishankar946
    @revathishankar946 11 หลายเดือนก่อน

    I like Mr Saravanan sir and his family very much Excellent qualities of him

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 11 หลายเดือนก่อน +3

    இவரால் வாழ்வு பெற்றவர் கோடி ...அதை பெற்றவரெல்லாம் வரவில்லை இவரை நாடி ...
    அதனாலிவர் பாடவில்லை வாடி தோடி...
    என்றுமழியாது தமிழில் இவர் உயிர்நாடி...

  • @ramakrishnanj6032
    @ramakrishnanj6032 4 หลายเดือนก่อน +1

    பழுத்த அனுபவசாலி மரியாதைக்குரிய சரவணன் சார்

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 11 หลายเดือนก่อน +1

    A.V.M. Banner-il, Hero Nadiththaal, Chettiyaar Avargaluku Kattupattu Nadikavaendum. Ellaiyendraal, Aduththa Chance Ellai. M.G.R.-rukum, Enthanilaithaan.

  • @janupriya3310
    @janupriya3310 11 หลายเดือนก่อน

    He is great and legend 🙏🙏🙏🌺🌺🌺

  • @Pavindran-sw8rd
    @Pavindran-sw8rd 11 หลายเดือนก่อน

    Kai kattikitte taan irukaare❤

  • @hoppes979
    @hoppes979 11 หลายเดือนก่อน +1

    பழைய பெருங்காய டப்பாவா போயிட்டுது, வருத்தம் அளிக்கிறது

  • @SenthilMurugeshan-xg1yd
    @SenthilMurugeshan-xg1yd 10 หลายเดือนก่อน

    Appa storykku evvalavu amound pathil sollama bakyaraj pathi solrar