To all the house owners and those who have planned in future please note : ஓரு என்ஜினீயர் கிட்ட வீடு கட்ட பேசுறபோ என்ன வேலை எப்டி செய்யணும் நு பேசணும் அத விட்டுட்டு என்ன rate க்கு பண்ணுறீங்க அப்படி கேக்குறது நம்ம ஒரு ரேட்டு சொன்ன அவரு இவளோ கம்மி சொன்னாரு எங்க சொந்தக்கார சொண்ணன்று என்று சொல்லாம aggreement எல்லா spec பாத்துட்டு என்ன material எல்லாம் பாக்கனும்
6inch beam enough for lintel above dead load 2to3ft brick and moment in column but not enough for floor level tie beam. 1ft beam podanum. pavam antha vtu owner.
Very informative... Builders/contrcters/contractors/Engineers/Mestthiri should be genuine to follow as per Framed Structure drawing for trust clients keep on you to give this work with their lifetime earning to build their house, .. Will they like this bad semi framed construction for their own house...
Adhellam onnum illa, avanga lintel above column podala box ah vetchu, brick work pannitu aparam side close panniteh concrete potu irukanga , height la support panna mudilanu reason ah la side ply move agitu irukum adhan problem column bulge aagidichu. But beam illama pandradhu romba thappu, and comcealed beam potu irupangalo nu sonnalum thappu dhan, bcoz concealed beam load edukadhu.
Brother plz reply me 🙏 . Yenga veedu 956 sq ft size, total 12 column eruku problem yenga na last month 1 st Floor bheem pottom athula tha problem neinga video la kattu na mari bheem konjam bend aaki 2nd floor travel akuthu etha sari panna yenna solution solluinga anna veedu basement stong ah eruku aana 1 st floor la coorner bheem tha bend aki eruku
Anna load bearing la beam ilama katirkanga adhuku en beam theva ilaiya 4 sides wall matum podhuma adhu thangum ah. Apdi thangum na nenga example a sonna vtla kuda 4 side wall and column iruku la
Framed structure la Load slab ku pogum, slab la irundhu beam, beam la irundhu column ,column la irundhu foundation pogum. But adhuvae load bearing la Slab to wall, wall to foundation pogum... Indha rendu method la than load distribute aagum, idhu rendayum fusion panni thannoda laabathukaga indha method kandu pudichirukanga . Ipa indha method la slab la irundhu wall ku than load pogum column ku load ae act agadhu aprm edhuku andha column thevayae illa
ஐயா வணக்கம் எனக்கு வீடு கட்ட வேண்டி இருப்பதால் 8 மாதமாக உங்க சேனல் மற்றும் வேறு ஒரு சேனல் ஐ தொடர்ந்து கொண்டு இருக்கேறேன். உங்க சேனல்ல பாக்கும் போது பில்டர் க்கு நல்ல சூழ்நிலை கொடுக்க படல. Fake பில்டர் என்று கூட நீங்க publish பண்ணி ( நீங்க ஒரு போலீஸ் crime கண்டு பிடிச்சது மாதுரி 😆)இருக்கீறீங்க. இந்த வீடியோ எனக்கு ரொம்போ like பண்ணுனேன். அதுக்கு பிறகு நான் manos ஐ உன்னித்து கவனிக்க ஆரம்பித்தேன். அதில் சில doubt மனோஸ் மேல் வந்தது. உங்க கன்ஸ்ட்ரக்க்ஷன்ஸ் review பாக்கும் போது நீங்க பண்ணுறது கரெக்ட் மாதுரி இருக்கு. இதை விட best வழி அதிகம் இருக்கு. உங்களுக்கு தெரியல. ஒருமுறை உங்களை construction பண்ணுவீங்கள என்று கேட்டேன். அப்போ நீங்க consult பண்ணுவேன் என்று சொன்னிங்க. உங்க மேல ஒரு டவுட் அப்போ வந்தது ஏண்ணா review பண்ணும் போது cell phonela notes நோட்ஸ் எடுத்து அடிக்கடி செல் போன்ல பார்த்து பார்த்து பேசறிங்க. இது கூடவா தெரியாது ஒரு consult பண்ண கூடியவங்களுக்கு. Building consultancy பண்ண கூடிய உங்களுக்கு எண்ண experience, qualification என்ன, DCE அல்லது BE (CIVIL ) ஆ. கட்டு மான துறையில் how much years of experiance? எனக்கு தேவை படுது ஐயா. உங்க experiance நீங்க செல் போன் பார்த்து பார்த்து review பண்ணுறுதல தெரியிது. உங்களிடம் consultance ஏன்னுடைய வீடு கட்ட தேவ படுது. மேலும் எனக்கு உங்களுடைய போன் நம்பர் தேவை படுது அய்யா. ♥ 🙏
@@ManosTry Bro. u r doing good job, hats off to u especially very normal person ku romba use ah iruku, indha builders la gandu aguranga ella vishayathayum theliva solreengala adhan
Anna home ku borewell 400 ft nearly 3.5 lakhs keatkuranga anna (overall including Motor)...we literally shocked and upset...anna open well (kinaru ) option ku polama eavalavu cost aagum sollunga anna... waiting for ur reply
Anna neenga build pannitu erukura veetuku per sqft eavalavu na charge panranga?...cost pathi eathavuthu idea kudunga na...normal rate and max rate kum...@@ManosTry
our house is also have no roof beam, but we provide 12 inch throughout lindle beam and ours is only groundfloor. but it is good to provide roof beam, i dn't have that knowledge that time
அருமையான பதிவு சகோதரர் அவர்களே.... உங்களுடைய குழுவால் வீடு கட்டி கொடுக்க முடியுமா.? வரும் ஜூலை மாதம் வீடு கட்ட ஆரம்பிக்க வேண்டும் 1000 சதுர அடியில்..... உங்களுடைய தொடர்பு எண்ணை கொடுக்கவும்.. நன்றி.. 🙏
அய்யா வணக்கம் சூப்பர் வீடியோ. சில கேள்விகள் ஐயா இது நீங்க கட்டினது தானே? Bro ஏந்த பில்டர் உங்களுக்கு review கொடுதங்க? அவர் நம்பர் அனுப்புங்க அல்லது நீங்க பில்டர் இக்கு தெரியாம போய் வீடியோ எடுத்து போடுறீங்க?
வீடு கட்டி கொடுத்து கொண்டு இருக்கிற பில்டர் iku தெரியாம வீடியோ எடுத்து review செய்து கொண்டு இருப்பது ரொம்ப தப்பு 100%. அவரை review கூப்பிட்டு ரீசன் கேளுங்க. அவர் என்ன நோக்கத்தில் கட்டி இருக்குறது உங்களுக்கு தெரியல. Clint requirements உங்களுக்கு தெரியுமா? Will satisfied your review with builder. Othervise not satisfied 👍
Can build even g+2 for the load bearing structure. Some design made in the basement. But will increses the basement cost. We should take soil test first. Which is desided to load bearing structure or rcc formed structure
Salt water la vedu katrathu safe ah bro ..crack varuma..any other way to solve the salt water. Mostly in city side. It is salt water. Pls give any suggestions
வீடு கட்டி முன்று மாதமே ஆகிறது ஆனால் நிறைய இடங்களில் ( சுவர்களிலும் மாடி கைப்பிடி சுவரிலும் ) விரிசல் ஏற்பட்டுள்ளது . எதனால் ஏற்படுகிறது என்ன செய்யலாம்
1) veedu epdi katanum nu knowledge develop pannanum
2)) Full contract kudukaradha avoid pannanum
3) nalla labour contractor ah choose pannanum
apo mestri or manostry ah vachi kattikonga. engineer ah koopdathinga.
To all the house owners and those who have planned in future please note :
ஓரு என்ஜினீயர் கிட்ட வீடு கட்ட பேசுறபோ என்ன வேலை எப்டி செய்யணும் நு பேசணும் அத விட்டுட்டு என்ன rate க்கு பண்ணுறீங்க அப்படி கேக்குறது நம்ம ஒரு ரேட்டு சொன்ன அவரு இவளோ கம்மி சொன்னாரு எங்க சொந்தக்கார சொண்ணன்று என்று சொல்லாம aggreement எல்லா spec பாத்துட்டு என்ன material எல்லாம் பாக்கனும்
கஞ்சனுக்கு இரட்டை செலவு... அழியட்டும்...
Romba nal expect pana clarification
❤ உங்கள் உதவும் என்ணத்திற்கு மிகவும் நன்றி 🎉
bro neenga upload pandrathu rombha useful aanathu. Nalla irukku. Keep it up. BGM home videos ku vendam bro. Thank you
Super etha than na solluren keka matenuranga column podura cost waste athuku load bearing la panitu poiralam
6inch beam enough for lintel above dead load 2to3ft brick and moment in column but not enough for floor level tie beam. 1ft beam podanum. pavam antha vtu owner.
super channel. very helpful when beginners start construction of their house
Can you give approximate cost how much builder can save by skipping roof beam? Wanted to know per sq ft reduction cost
Approx 50k - 80k
Super brother.. most use ful video... thankyou...
Anna one doubt, cement set aagidichina enna pandrathu, aatha marubadiyum powder form ku kondu vara mudiyuma
No. Adhu thooki poda vendithan
@@ManosTry incase manufacturer pandra place la inthamathiri achina avaga marubadiyum grine panni reuse Panna chance iruka anna
Chemical mixture ratio sollunga (water proofing beam) eantha material?
200ml for 50kg cement bag. Name Fosroc conplast wl
@@ManosTry Intha common questions Miss pannathu ellam video comment la pottu pin pannidunga Anna . Romba useful a irukkum . Reference ku 😊
Very informative... Builders/contrcters/contractors/Engineers/Mestthiri should be genuine to follow as per Framed Structure drawing for trust clients keep on you to give this work with their lifetime earning to build their house, .. Will they like this bad semi framed construction for their own house...
anda gap mela irukra beam thappa iruku ana athu mela brickwork pana failure aidum
Sheàr wall முறையில் வீடு கட்டுறது நல்லதா இல்லை கெட்டதா உங்கள் கருத்து என்ன sir shear wall முறையில் எத்தனை மாடி கட்டலாம்
bro don't go with Structural Engineer go with PWD standard which is the best practice for a good house.
Good knowledge teaching video ❤
Adhellam onnum illa, avanga lintel above column podala box ah vetchu, brick work pannitu aparam side close panniteh concrete potu irukanga , height la support panna mudilanu reason ah la side ply move agitu irukum adhan problem column bulge aagidichu. But beam illama pandradhu romba thappu, and comcealed beam potu irupangalo nu sonnalum thappu dhan, bcoz concealed beam load edukadhu.
Correct bro
Waterproofing power yella conretekum payan paduthalama. Beam, column, slab, footing yellam. Pannalamna yen yellarum adha panradilla.
anga maximum thanni pada vaippu illa, yenna plastering panniduvanga adhaan
Sir pls tell me the water proofing chemical name/brand
Fosroc
Good job 👏
இப்போதான் beam column போட்டு over load ஆகி crack ஆகிறது.
அப்போ செய்த veetu எல்லாம் ஒரு crack koota illa
Super na❤🎉
நாட்ல நிறையபேர் framed structure க்கும் load bearing walls க்கும் வித்தியாசம் தெரியாமத்தான் கட்றாங்க(ஏன் அறைகுறையா படிச்சு நானும் எஞ்சினியர்தான்னு சொல்லிக்கிட்டு திரியற டூபாக்கூர்ஸ்)
Informative video sir, keep it up, all the best for your lovely home
கெமிக்கல்ஸ் எத்தனை ஆண்டுகள் வரை உதவும் என்பதற்கு ஆதாரம் இல்லை மேலும் எந்த கெமிக்கல்ஸ் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்
6 feet basement aduku mela tie beam podama sand fill panni 8m,6 m kambi mat floor full la kambikatti pcc pottu erukanga edu sariya pls reply
grade beam depth and reinforcement details teriyuma
Brother plz reply me 🙏 . Yenga veedu 956 sq ft size, total 12 column eruku problem yenga na last month 1 st Floor bheem pottom athula tha problem neinga video la kattu na mari bheem konjam bend aaki 2nd floor travel akuthu etha sari panna yenna solution solluinga anna veedu basement stong ah eruku aana 1 st floor la coorner bheem tha bend aki eruku
Send Photos in Whatsapp - 8525004551
Anna load bearing la beam ilama katirkanga adhuku en beam theva ilaiya 4 sides wall matum podhuma adhu thangum ah. Apdi thangum na nenga example a sonna vtla kuda 4 side wall and column iruku la
Aama wall thaangum, adhuku column podamale katti irukalame?
Load bearing andha concept dhana bro ,, 1st floor adhula walls dhana thanguthu
@@vanathip3534 Load bearing la column varaathu
Framed structure la Load slab ku pogum, slab la irundhu beam, beam la irundhu column ,column la irundhu foundation pogum. But adhuvae load bearing la Slab to wall, wall to foundation pogum... Indha rendu method la than load distribute aagum, idhu rendayum fusion panni thannoda laabathukaga indha method kandu pudichirukanga . Ipa indha method la slab la irundhu wall ku than load pogum column ku load ae act agadhu aprm edhuku andha column thevayae illa
@@sabilahamedu1469 wall and column iruntha wall ku tha load pogum nu manos sonnatha vachi sollathinga. neenga civil engineer ah..
Kaveri TMT nalla irukuma anna plz soluga anna
Bro I want to build home in porotherm brick in western type, so I want detailed information from first step to finishing stage
Whatsapp me - 8525004551
ஒரு மூட்டை சிமெண்டுக்கு எவ்வுளவு கெமிக்கல் லிக்யூட் மிக்ஸ் செய்ய வேண்டும்
200ml
@@ManosTry Ok Bro good information 🎉
@@MiNe_CoLlEcTiOnS no need chemical
Don't waste your money
Bro semi framed layum lintel beam shoud be big enough to bear the load from slab
pls put the structure and load in design software
Super video
Roof beam 3 inch la brick mela consealed beam ah podalama bro
Anna roof base la podura beam ennoda vettuku podala.
ஐயா வணக்கம்
எனக்கு வீடு கட்ட வேண்டி இருப்பதால் 8 மாதமாக உங்க சேனல் மற்றும் வேறு ஒரு சேனல் ஐ தொடர்ந்து கொண்டு இருக்கேறேன்.
உங்க சேனல்ல பாக்கும் போது பில்டர் க்கு நல்ல சூழ்நிலை கொடுக்க படல.
Fake பில்டர் என்று கூட நீங்க publish பண்ணி ( நீங்க ஒரு போலீஸ் crime கண்டு பிடிச்சது மாதுரி 😆)இருக்கீறீங்க.
இந்த வீடியோ எனக்கு ரொம்போ like பண்ணுனேன்.
அதுக்கு பிறகு நான் manos ஐ உன்னித்து கவனிக்க ஆரம்பித்தேன். அதில் சில doubt மனோஸ் மேல் வந்தது.
உங்க கன்ஸ்ட்ரக்க்ஷன்ஸ் review பாக்கும் போது நீங்க பண்ணுறது கரெக்ட் மாதுரி இருக்கு. இதை விட best வழி அதிகம் இருக்கு. உங்களுக்கு தெரியல.
ஒருமுறை உங்களை construction பண்ணுவீங்கள என்று கேட்டேன். அப்போ நீங்க consult பண்ணுவேன் என்று சொன்னிங்க. உங்க மேல ஒரு டவுட் அப்போ வந்தது ஏண்ணா review பண்ணும் போது cell phonela notes நோட்ஸ் எடுத்து அடிக்கடி செல் போன்ல பார்த்து பார்த்து பேசறிங்க. இது கூடவா தெரியாது ஒரு consult பண்ண கூடியவங்களுக்கு.
Building consultancy பண்ண கூடிய உங்களுக்கு எண்ண experience, qualification என்ன, DCE அல்லது BE (CIVIL ) ஆ. கட்டு மான துறையில் how much years of experiance? எனக்கு தேவை படுது ஐயா.
உங்க experiance நீங்க செல் போன் பார்த்து பார்த்து review பண்ணுறுதல தெரியிது.
உங்களிடம் consultance ஏன்னுடைய வீடு கட்ட தேவ படுது.
மேலும் எனக்கு உங்களுடைய போன் நம்பர் தேவை படுது அய்யா. ♥
🙏
Whatsapp message pannunga 8525004551
@@ManosTry Bro. u r doing good job, hats off to u especially very normal person ku romba use ah iruku, indha builders la gandu aguranga ella vishayathayum theliva solreengala adhan
Bro nanga first floor ku roof ku concrete poda porom mext week athula nan entha chemical use pananum evlovu
Dr fixit or Fosroc
Okay thanks anna
Anna home ku borewell 400 ft nearly 3.5 lakhs keatkuranga anna (overall including Motor)...we literally shocked and upset...anna open well (kinaru ) option ku polama eavalavu cost aagum sollunga anna... waiting for ur reply
Aazham adhikamaana cost um adhikamagum. pakathula yaarachum potrundha visaaringa
Anna labour cost eavalavu aagum per day oru aaluku...
Labour la vanga maattanga feet kanakulathaan vaanguvanga
Anna neenga build pannitu erukura veetuku per sqft eavalavu na charge panranga?...cost pathi eathavuthu idea kudunga na...normal rate and max rate kum...@@ManosTry
நான் 300 அடி ஆழம் 4.5 இன்ச் போர் போட்டேன் ஆறு மாதங்களுக்கு முன்னால் மோட்டார் உடன் சேர்த்து 85,000 ஆனது 1.5 ஹெச்பி கிராம்டன் மோட்டார்
Kadasi variyum chemical name sollave illa, Pls sollunga thalaivare
Sir why new house wall is wet. Paint elagi varudhu
Waterleakage problem
அது சரி, ஏன் இந்தப் பக்கத்தில் சாளரத்திற்கு எந்தப் பக்க இடத்தையும் விடவில்லை😢
Plinth beam minium 1'6" irukanum athuve iola intha building laaa
Halo brother, can u show me a building plan for two bhk in 20/65 south facing plot with car parking with one side partly set back starting from hall
Roofla beamla podama pannitanga na...asked to many people they said its not required. I m confused
Consealed beam height is same as like roof only na. But beam supported roded are given
our house is also have no roof beam, but we provide 12 inch throughout lindle beam and ours is only groundfloor. but it is good to provide roof beam, i dn't have that knowledge that time
Concealed beam not enough bro
Dummy Calum potta veetla second floor eppadi na katturathu?😢
Dummy ah appadiye vittuttu kattunga
தண்ணி இழுக்கலேன்னா concrete எப்படி strength ஆகும்
Curing time la water edukalam. Athuvum kammiya. After curing period water edutha weakness aairum
அருமையான பதிவு சகோதரர் அவர்களே....
உங்களுடைய குழுவால் வீடு கட்டி கொடுக்க முடியுமா.? வரும் ஜூலை மாதம் வீடு கட்ட ஆரம்பிக்க வேண்டும் 1000 சதுர அடியில்.....
உங்களுடைய தொடர்பு எண்ணை கொடுக்கவும்..
நன்றி.. 🙏
Whatsapp message only 8525004551
@@ManosTry விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறேன், மிக்க நன்றி சகோதரர் 🙏
மேஸ்திரி நாய நம்பி நாங்களும் ஏமாந்து இருக்கோம்
Masons are selfish and it is very difficult to get a good mason.
நாங்களும்
Collom ku rod yapadi join pananum
Hi..can you suggest a builder in coimbatore whom you think genuine and reliable
Brother neenga pondicherry ah ...inga contract eduppingla
No
May be they have used Hidden beam.
Velaiketha mathiri rate kodukanum muthala
Bro ippa congrit house build panaranga athu good or bad
Good thaan
அய்யா வணக்கம்
சூப்பர் வீடியோ.
சில கேள்விகள் ஐயா
இது நீங்க கட்டினது தானே? Bro
ஏந்த பில்டர் உங்களுக்கு review கொடுதங்க? அவர் நம்பர் அனுப்புங்க அல்லது
நீங்க பில்டர் இக்கு தெரியாம போய் வீடியோ எடுத்து போடுறீங்க?
வீடியோ எடிட்டிங் 3/10 - improve your வீடியோ edit
நீங்க கேட்ட கேள்விக்கான பதில் எல்லாம் வீடியோவிலயே இருக்கு
வீடு கட்டி கொடுத்து கொண்டு இருக்கிற பில்டர் iku தெரியாம வீடியோ எடுத்து review செய்து கொண்டு இருப்பது ரொம்ப தப்பு 100%.
அவரை review கூப்பிட்டு ரீசன் கேளுங்க. அவர் என்ன நோக்கத்தில் கட்டி இருக்குறது உங்களுக்கு தெரியல. Clint requirements உங்களுக்கு தெரியுமா?
Will satisfied your review with builder. Othervise not satisfied 👍
Yaru thappu senjalum sutti katradhula enna thappu, sila engineers thannoda labathukaga idhu madhri quality illadhaa vela pakra nala than, ella engineers kum peru naari poi iruku... Neengalum ipdi than katringa polayae kovapaduvadhai parthal apdi than theriyudhu
Bro yen AAC bricks use pannala cost cut agumla
Adhukkana labour inga illa
, கடக்கால் போட்டு வீடு கட்டுவது சிறந்ததா பில்லர் போட்டு வீடு கட்டுவது சிறந்ததா கொஞ்சம் சொல்லுங்க நான்
Pillar potu kattunga apo than 2,3 floors future la kattalam
கடகால் போட்டு காட்டும் வீடு G+1மட்டுமே கட்ட முடியும்
Load bearing enough for ground floor only. Frame structure is for G+1 and above.
Can build even g+2 for the load bearing structure. Some design made in the basement. But will increses the basement cost.
We should take soil test first.
Which is desided to load bearing structure or rcc formed structure
Salt water la vedu katrathu safe ah bro ..crack varuma..any other way to solve the salt water. Mostly in city side. It is salt water. Pls give any suggestions
Water test pananum ph use panra alavula irundha ok ilati problem varum
Column வளைந்ததை பத்தி காலம் காலமா கவலைப்படுறமாதிரி இருக்கே
Unga work laium... 1000 mistake irukum.... Wrk therinchavanva vanthu partha than fherium... 😂
Irunkunthan. Aana indha madhiri structure laye periya mistake, Veettoda lifetime ah koraikuramistake yedhuvum irukadhu
Mm... Nenga nalla pannni kudutha nallathu tha .... But pakkathu building ah compare panni pesathenga....
@@HariKanni-cr9fr Idhu comparison illanga, Makkala Yemaravendamnu soldran avlothaan. Naan kattikudukaranu sollala, idhu enga veeduthaan
where are you located in pondicherry
வீடு கட்டி முன்று மாதமே ஆகிறது ஆனால் நிறைய இடங்களில் ( சுவர்களிலும் மாடி கைப்பிடி சுவரிலும் ) விரிசல் ஏற்பட்டுள்ளது . எதனால் ஏற்படுகிறது என்ன செய்யலாம்
Cement quality bad for house
Low cooling period -
Not enough water cooling
@@sivarajana5893 it will make any issue or how to rectify it
வீடு காட்டுனதுக்கு அப்புரம் காலம்ஏற்பா விரியும் அதனால கிராக் வருது பாட்டிவெச்சா ஓகே ஆயுடும்
Airvoids remove aguranala...cracks varum
Idhu enna pramatham Siva builders annan ultimate ah 2 Bheem la building ah nippatiruvaru 😂😂😂😂
Ji upto now how much cost achi?
Around 12L
ஜி எனக்கு பிரேம் டிராயிங் கிடைக்குமா
உங்கள் வீடு பின்னாடி ஏர் வெண்டிலேஷன் இல்லாமல் இருக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையா ஜன்னல் மட்டும் இருந்தால் நல்லா இருந்திருக்கும் மனோ
Yemathunangala therila senjangala therila nu namm ooru news Channel madhiri question mark la soldradhu thavaru. Andha builder ah kooptu vetchu pesunga apo dhan theriyum.
Adhu theriya vendiyathu illa. Neenga veedu kattumbodhu ushara irunganu solla thaan indha video
Very bad quality construction
There is no plumbline to columns...
There is no pointing in bricks in all walls..😂😂😂
Hi
😂 column la thalli bro adhu design nu solla poranga
தம்பி, நீங்க கட்டுடுவதுதான் சிறப்பான கட்டுமானம் என்று பேசாதீர்கள்
இல்ல அப்படி ஒன்னும் பேசலையே
எங்க வீட்ல பூச்சு சொதபிடான் கொத்தனார்
ஏன் எங்களுக்கெல்லாம் ரிப்ளை பண்ண மாட்டீங்களா என்ன காரணம்
இத உங்க கேள்விக்கான பதில் வேற சிலர் சொல்லிட்டாங்க இல்லையா? அதான் ரிப்ளை பண்ணல
😂😂😂😂
Sill concrete window keela varum
4 concealed beam இருக்கு
Adhu tie beam
Unga phone number kunga